Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamils - a Nation without a State > Struggle for Tamil Eelam > Maaveerar  - மாவீரர் -  அணையாத தீபங்கள்  > Maaveerar Naal 2008 > Maaveerar Naal 2007 > Maaveerar Naal 2006Maaveerar Naal 2005 > Maaveerar Naal 2004 > Maaveerar Naal 2003 > Maaveerar Naal 2002Maaveerar Naal 2001 > Maaveerar Naal 2000 > Maaveerar Naal 1998 > Maaveerar Naal 1999  > Maaveerar Naal 1997 > Maaveerar Naal 1992Maaveerar Naal 1989 > Tamils: a Trans State Nation

CONTENTS
OF THIS SECTION

19/08/09


Maveerar Naal

- A Painting by Maruthu
at Sathyam Art Gallery

"உங்கள் உடல்கள்
சாய்ந்ததால்,
எங்கள் தலைகள்
நிமிர்ந்தன..
இன்று..
நாங்கள் வெறும்
கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..
நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்..
"   -

ManNin Maintharkal - A poem by Raj Swarnan

"Because you gave your lives,
We continue to live...
Because your bodies have fallen,
We stand perpendicular...
Today...
We...
We are simply singing poems
You...
You have become the song itself...
The time will come...
When your dreams,
Your dreams for the freedom of your people,
Will become an enduring reality...
The time will come..."
Children of Our Soil - English version by Nadesan Satyendra

 " சாவு
என்னை எதிர்பார்த்திருக்கிறது
என்றான் கோழை; சாவை
நான் எதிர்பாக்கிறேன்
என்றான் வீரன்..." 
ஓ! மாவீரர்களே! - உண்ர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்...  ஓ! மாவீரர்களே! 
"என்னால் கவிதை எழுத முடியவில்லை..." சுப வீரபாண்டியன்

TAMILS: A TRANSTATE NATION

Maaveerar Naal - மாவீரர் நாள் 2007

27 November 2007

- in many lands & across distant seas... Australia - Belgium - Canada - Cyprus - Denmark - Finland - France - Germany - Italy - Malaysia - Netherlands - New Zealand - Norway - Qatar - South Africa - Sweden - Switzerland - Tamil Eelam - Tamil Nadu - United Kingdom - USA

[see also Hundred Thousand Tamils at Maveerar Naal in PDF]

 

மாவீரர் சுமந்த கனவுகளில் ஒரு தேசம் தெரிகின்றது...


P.Nedumaran, Tamil Nationalist Movement on Tamil Maaveerar Naal

"...For the past sixty years, injustice upon injustice has been heaped on the people of Tamil Eelam. They have been subjected to a continuing oppression and have faced death and destruction.They have lived their lives with ever present pain, displaced from their homes and  suffering countless sorrows. But during these sixty years, no state has raised  its voice in support of our struggle for freedom. The reason for this pitiful and painful situation is that though there are 80 million Tamils living in many states in the world, the Tamil people do not have a state of our own. On this day, on this Maveerar Naal, when we remember and pay homage to those who have given their lives in our struggle for freedom,  I ask my fellow Tamils living in many states around the world (அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்) to rise with understanding and determination (உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு) and extend your support for the struggle of the people of Tamil Eelam to be free."Leader of Tamil Eelam, Velupillai Pirabakaran's 2007 Maaveerar Naal Address  Full Text in Tamil together with Excerpts in English. Also Audio &  Video

"..தமிழீழத்தின் விடிவில்தான் உலகத் தமிழினத்தின் விடிவு இருக்கிற தென்பதை ஒருபோதும் மறக்க கூடாது என்பதை நினைவுபடுத்தி இப்போராட்டத்திற்குத் துணை நிற்கும்படி மீண்டும் வேண்டிக் கொள்கிறேன்..." மாவீரர் நாள் - டர்பன் நகரில் பழ. நெடுமாறன் அற்றிய உரை

Australia - Tamils: A Trans State Nation  மாவீரர் யாரோ என்றால் - மரணத்தை வென்றுள்ளோர்கள்...
28 November 2007

Sydney

அவுஸ்திரேலியா, சிட்னியில் மாவீரர் நாள் நிகழ்வு  புதன்கிழமை (28.11.07) Blacktown Bowman  மண்டபத்தில் நடைபெற்றது. மாலை 6:30 மணிக்கு, மட்டுநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் சந்திரறோகான் என்ற இயற்பெயரைக் காண்ட, கப்டன் புவிராஜ் அவர்களின் தாயார் பொதுச்சுடரை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். [see also மாவீரர் நாள் - நம்பிக்கை அளித்த சிட்னி இளையோர் - பராசக்தி சுந்தரலிங்கம்]







Melbourne

மெல்பேர்ண் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு புதன்கிழமை(28.11.07) மெல்பேர்ண் வன்ரேனா ஹங்கேரியன் சமூக மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. அவுஸ்திரேலியா மெல்பேர்ண் ஒருங்கிணைப்புக் குழுவின் கலை பண்பாட்டுக் கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில் வயது வேறுபாடின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு தமது அகவணக்கத்தினையும், மலர் வணக்கத்தினையும் செலுத்தியிருந்தனர். இந்நிகழ்வில், அவுஸ்திரேலியா பல்லின சமூகத்து முக்கிய பிரமுகர்களும் தமிழ் சமூகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

பொதுச் சுடரேற்றலுடன் மெல்பேர்ண் நினைவெழுச்சிசி நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக் கொடியினை சுநஎ.றுழழவயn அவர்களும், தமிழீழ தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது, தொடர்ந்து முதல் மாவீரர் லெப். சங்கர், பெண்புலி மாவீரர் மாலதி திருவுருவப்படங்களிற்கு மாவீரரின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது, தொடர்ந்து, மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுடர், மலர் வணக்கம் செலுத்தினர். மாவீரர் குடும்பங்களின் மலர் வணக்கத்தை தொடர்ந்து மண்டபத்திற் கூடியிருந்த அனைத்து மக்களும் மாவீரரின் திருவுருவப்படங்களிற்கு மலர்வணக்கம் செலுத்தினர்.

அக வணக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில்தமிழீழ மாவீரர் எழுச்சிப் பாடல்கள் உள்ளுர் கலைஞர்களினால் இசையமைத்து பாடப்பட்டது. அகவணக்கத்தை தொடர்ந்து மாவீரர் வாழ்வை சித்தரிக்கும் நடனம் இடம்பெற்றது. பின்னர் உலகத்தமிழினத்தினதும் அனைத் துலகத்தினதும் பெருத்த எதிர்பார்ப்புகளுக்குள்ளாகியிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் பேருரை அகலத் திரையில் காண்பிக்கப்பட்டது. அவுஸ்திரேலியா பரப்புரைப் பொறுப்பாளர் திரு. சபேசன் சண்முகம் தனது சிறப்புரையில் கரங்களை பலப்பெடுத்தவதன் அவசியத்தினையும் புலம்பெயர்வாழ் மக்கள் பயம் விலக்கி ஆற்ற வேண்டிய பணியையும் வலியுறுத்தி பேசினார். தேசியக்கொடியிறக்கத்துடன், �தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்� எனும் உறுதி மொழியுடன்; நிகழ்வுகள் முழுமையடைந்தன. மேலும் இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்தளவில் இருக்கைகளையும் சுற்றி மக்கள் நின்றதால், மண்டபத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், மண்டபத்தின் வெளியே நின்றும் மக்கள் தமது அகவணக்கத்தினையும் செலுத்தியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.











Belgium - "ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுகந்திரம்" Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam

27 November 2007


பெல்ஜியம் அன்ற்வெர்ப்பன் மாநிலத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை வெகுசிறப்பாக எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. 12.35 மணிக்குபொதுச்சுடரேற்றி, தேசியக்கொடியாது ஏற்றப்பட்டு தமிழீழத்தேசியத்தலைவரின் சிறப்புரையானது நேரஞ்சலாக ஒளிபரப்பப்பட்டது தனிச்சிறப்பாக இருந்தது.





Canada - Tamils: A Trans State Nation "During our long journey towards liberation we have crossed rivers of fire. It is our commitment to the cause that sustained us during these violent upheavals. The cause we have charted to fight for the right to self-determination of our people is right, fair and just.. It is because of our firm commitment to our cause we have our importance, individuality and history" Maha Veera Naal Address - November 1996

 

கனடா, ரொறன்ரோ வாழ் தமிழர் அணியணியாகத் திரண்டு பெருமளவில் கலந்து கொண்ட மாவீரர் நிகழ்வு வரலாறு காணாத பெரும் எழுச்சியோடு ரொறன்ரோவில் இடம் பெற்றது. ரொரான்ரோவில் அமைந்திருக்கும் சுiஎநைசய ஊழnஎநவெழைn மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (27-11-2007) மாலை 3:00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின.



Montreal




  Cyprus - "மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam

2 December 2007



சைப்பிரசில் முதற்தடவையாக தலைநகர் நிக்கோசியாவின் லுனாபார்க்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.12.07) முற்பகல் 11.30 மணியளவில் தேசிய மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வுகளை கவிஞர் பகீரதன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வின் ஆரம்பமாக மண்ணுக்காய் போராடி உயிர்நீர்த்த மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்குமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுச்சுடரினை சைப்பிரஸ் தமிழ் இளைஞர் அணித்தலைவர் தயா ஏற்றிவைக்க நிகழ்வு ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை அகலத்திரையில் காண்பிக்கப்படடது.

தொடர்ந்து மாவீரர்களின் சகோதர்களால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அனைவரும் மாவீரர் நினைவுத் தூபிக்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. போராட்ட வரலாறு பற்றி தயா, சுதா, அன்ரனி ஆகியோரின் சிறப்பு உரைகள் இடம்பெற்றன.

தீஸ், திருமதி தயானி, கலைராசன், அருள்நம்பி, பகி ஆகியோரின் கவிதாஞ்சலி இடம்பெற்றது.

தொடர்ந்து தமிழீழ எழுச்சிப்பாடல்களை பாலா, றொகான் ஆகியோர் வழங்கினர்.

இறுதியாக சைப்பிரஸ் வாழ் கலைஞர்களின் 'சதிவலைக்குள் நாம்" என்னும் சிறப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இதில் தீஸ், சுதா, ரவி, நிரோஜன், விஸ்ணு, பார்த்தீபன், தயா, தர்சன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இந்நாடகத்தை கவிஞர் பகீரதன் நெறியாள்கை செய்து வழங்கினார்.

தீசின் நன்றியுரையுடன் மாலை 5:30 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

Denmark - Tamils: A Trans State Nation  " இந்த உலகில் சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை, விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam


23 November 2007





Finland - Tamils: A Trans State Nation "இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam

27 November 2007




France - Tamils: A Trans State Nation கல்லறை தொட்டிலிலே..
27 November 2007

Paris








Strasburg

பிரான்சின் கிழக்குப் பாகத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றம் உள்ள ஸ்ராஸ்பூர்க் நகரத்தில்; மாவீரர் நாள் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (27.11.07)  நடைபெற்றது.



Germany - Tamils: A Trans State Nation Karthikai 27  " உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான்... தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam

27 November 2007
செவ்வாய்க்கிழமை யேர்மனி டோட்மூன் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு நடைபெற்றது. நேற்றுக் காலை 9மணிக்கு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள்.






Italy - Tamils: A Trans State Nation "எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam

27 November 2007

9 December 2007




Malaysia - Tamils: A Trans State Nation "சுதந்திரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகின்றது." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam
27 November 2007




தமிழீழ விடுதலையே மூச்சாகக் கொண்டு, வீரகாவியமடைந்த மாவீரர்களை நினைவில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் நிகழ்வு மலேசியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

கோலாலம்பூரில், சோமா அரங்கத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் மண்டபம் நிறைந்த தமிழ் உறவுகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் ஏற்றி வைத்தார். ஈகக்சுடரினைத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் திருமாவளவன் ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கல்லறைப் பாடலுடன் அமைதி வணக்கமும், பிரதான மேடையில் அமைந்திருந்த மாவீரர் நினைவுக் கல்லறைக்கு மலர்வணக்கம் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் உரை அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் சிறப்புரை ஆற்றினார். அவர் தனதுரையில், 'மாவீரர் தியாகங்களை நினைவில் கொண்டு, ஈழப் போராட்டத்திற்கு மலேசியா வாழ் தமிழ்மக்கள் உதவ வேண்டிய அவசியத்தை" விளக்கினார்.

நிகழ்வில் செல்வன் சேரன், செல்வி அருள்விழி, செல்வி அருள்நங்கை, செல்வி பூவிழி ஆகியோரால் கவிதைகள், செல்வன் கனலனின் தமிழீழ எழுச்சி;ப் பாடலும் இந்திராணி நடனப் பள்ளி மாணவிகளின் எழுச்சி நடனங்கள், ஆகியன இடம்பெற்றன.

தொடர்ந்து இடம்பெற்ற சிறப்புரையில் தமிழ்நெறிக் கழகத் தலைவர் திருமாவளவன் ஈழப் போராட்டத்தின் தனித்துவத்தை விளக்கினார்.

Netherlands - Tamils: A Trans State Nation " விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam

25, 27 November 2007

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும், படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான சிறப்பு நினைவு திருப்பலிப் பூசை சைஸ்ற் புனித சூசையப்பர் ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.11.07) மாலை 5:00 மணிக்கு நடைபெற்றது.



New Zealand - Tamils: A Trans State Nation  "...சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்..." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam
28 November 2007

 




Norway - Tamils: A Trans State Nation "..மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்..." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam

27 November 2007

Oslo


Trondheim


Stavangar



Qatar - Tamils: A Trans State Nation "...இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam

27 November 2007





South Africa - Tamils: A Trans State Nation "We launched our struggle for self determination and political independence because of the systematic oppression of our people by the Sri Lankan state." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam, 1992

27 November 2007

Text of Speech by P Nedumaran at Maveeral Naal at Durban

Tamil National Movement leader P Nedumaran main guest speaker   - Mr.P. Nedumaran will be a guest of the Tamil Co-Ordinating Committee of South Africa (TCCSA) and other Tamil organisations in Durban and Johannesburg.  "Mr Nedumaran will be the main guest speaker at the Heroes Day commemorations for the fallen heroes of Tamil Eelam at a function next week in Durban," Thangam Jogianna, a spokesperson for the TCCSA, said in Durban.  She said South African Tamils fully supported the cause of Tamils in Sri Lanka.  "Mr Nedumaran, in addition to being a top politician, is also the founder President of the World Tamil Confederation and convenor of the Tamil Eelam Liberation Supporters Co-Ordination Committee. We would like to know from him how we could contribute more to the freedom of the Tamil people in Sri Lanka," she said.

 



 

Sweden - Tamils: A Trans State Nation "We are not chauvinists. Neither are we lovers of violence enchanted with war." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam

27 November 2007




Switzerland - Tamils: A Trans State Nation மாவீரர் சுமந்த கனவுகளில் ஒரு தேசம் தெரிகின்றது...

27 November 2007

சுவிஸ் மாவீரர் நாள் நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக சட்ட ஆலோசகர் வி.உருத்திரகுமார் ஆற்றிய உரை

சரியாக 12.35 மணியளவில் பொதுச்சுடரை பரப்புரை பொறுப்பாளர் கிருஸ்ணன் அம்பலவாணர் அவர்கள் ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து 12.55 நிமிடங்களின் உலகமே ஆவலுடன் எதிர்பார்துக்காத்திருந்த தமிழீழ தேசியதலைவர் அவர்களின் மாவீரர் உரை அகண்ட வெண்திரையில் நேரலை செய்யப்பட்டது.  தேசிய விடுதலைக்கா உயிர்நீத்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம் செலுத்தினர். பாரம்பரிய இசையான பறை முழங்கிய பின் ஈகைச்சுடரினை லெப்.கலையரசனின் தாயார் புவனேஸ்வரி வேலாயுதம்பிள்ளை அவர்கள் ஏற்றி வைத்தார், கலைபண்பாட்டு கழகத்தின் மாவீரர்புகழ் பாடல்கள் ஒலிக்க கைகளில் மெழுகுதிரியும் கார்த்திகைப்பூவம் மனங்களில் மாவீரர் நினைவுகளுமாக மக்கள் துயிலும் இல்லங்களை ஒளிர செய்தனர்





Tamil Eelam
 





  Tamil Nadu  - Tamils: A Trans State Nation Leader of Tamil Eelam, Velupillai Pirabakaran & MGR..  அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா... ஆறிலும் சாவு நூறிலும் சாவு... தாயகம் காப்பது கடமையடா.... வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்... மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்...
 

 


P.Nedumaran
"..தமிழீழத்தின் விடிவில்தான் உலகத் தமிழினத்தின் விடிவு இருக்கிறதென்பதை ஒருபோதும் மறக்க கூடாது..."

 


Vaiko
, MDMK on Tamil Eelam Struggle
at Periyar Thidal, Chennai
"தமிழ்  ஈழம் மலரும் - அது காலத்தின் கட்டாயம்"

 

Dalit Panthers
 of India Leader  Tirumavalavan

"I want a Tamil Government... I want a Tamil country... That country I dream of is coming up in Sri Lanka's Jaffna. I went there to salute that land.."

M.Karunanidhi
Chief Minister ofTamil Nadu on Maveeran Thamil Chelven

"உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் -

உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா -
எங்கு சென்றாய்?"

 


Padma Shri

Bharathirajah

"Tamils of Eelam must achieve success by continuing to pursue their policies courageously as they have been doing for the past 30 years...The Eelam Tamils must stand firm and attain their final goal."


Su Ba Veerapandiyan
என்னால் கவிதை எழுத முடிய
வில்லை... "கற்பனையிருந்தும் காகிதம் இருந்தும்
எழுதும் பயிற்சி ஏராளம் இருந்தும்
தோற்றேன்! தோற்றேன்! பலமுறை தோற்றேன்.
கவிதை எழுத
வேறு என்னதான் வேண்டும்?
உள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது
'எல்லாம் உள்ளது என்கின்றாயே
மாவீரர்களின் தியாகம் எழுத
என்ன தகுதி உன்னிடம் உள்ளது?'
என்னால் கவிதை
எழுத முடியவில்லை..."
more

  United Kingdom - Tamils: A Trans State Nation - " இலட்சியததால் ஒன்றுபட்ட, எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது" Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam,

27 November 2007

Over twenty five thousand expatriate Tamils in Britain gathered Tuesday to mark �Tamil Remembrance Day� to pay their respects to those who had died in the Tamil liberation struggle. The event, organized by Tamil National Remembrance Foundation, an association of families of Tamils who had fallen in the Tamil struggle, was held at London�s ExCel arena. Amid resumed conflict in Sri Lanka, it was the largest attendance at the annual event, despite Tuesday being a working day, organizers said.








USA - Tamils: A Trans State Nation  "The cause we have charted to fight for the right to self-determination of our people is right, fair and just." Velupillai Pirabakaran, Leader of Tamil Eelam - November 1996

9 December 2007


Queens


Ohio


Florida

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home