United Kingdom
-
Tamils: A Trans State Nation |
27 November 2006 |
London,
United Kingdom,
Remembrance Day at Harrow Leisure Centre
லண்டன் வடமேற்குப் பகுதியில்
உள்ள Harrow Leisure Centre இல் திங்கட்கிழமை (27.11.06) தேசிய
நினைவெழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது. முற்பகல் 11.45 மணிக்கு
அகவணக்கத்தோடு இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. சரியாக மதியம்
12.00 மணிக்கு உலகமே ஆவலோடு எதிர்பார்த்த தேசியத் தலைவரின்
மாவீரர் நாள் உரை மண்டபத்தில் அகலத்திரையில் நேரடியாக
ஒளிபரப்பு செய்யப்பட்டது. பொறுமையின் எல்லை கடந்து
தேசியத் தலைவர் தனது முடிவை தெளிவுபடுத்திய போது, மக்கள்
எதிர்பார்த்த முடிவு அவரது வாயால் வெளிவந்ததையிட்டு பலத்த
கரகோசம் செய்து மக்கள் அதனை வரவேற்றனர். ஏழாயிரத்துக்கு
மேற்பட்ட மக்கள் வெளியே பல மணி நேரமாகக் காத்திருந்து,
மாவீரர்களுக்கான வணக்கத்தினை செலுத்தினர். மாவீர
கானங்கள், எழுச்சி கானங்கள், நடனங்கள், கவிதை நாட்டிய நாடகம்
என பல்வேறுபட்ட கலை வடிவங்களுக்கூடாக மாவீரர்களுக்கான
மரியாதையை செலுத்தினர்.


 |
Norway
Tamils: A Trans State Nation |
27 November 2006 |
Olso, Norway, Maaveerar Naazh
2006






Bergen
 
Stavangar
  |
Australia -
Tamils: A Trans State Nation |
27
November 2006 |
Brisbane, Australia Maaveerar Naazh 2006
Jumboree Heights High School Auditorium

 

|
ம.
தனபாலசிங்கம், ஆற்றிய சிறப்புரை
" மானிட விடுதலை என்ற
உன்னதமான இலட்சியம்
மாவீரர்களை
உருவாக்குகின்றது. ஆரம்பத்தில் ஒரு சில உள்ளங்களில் சுடர்விட்ட
இந்த இலட்சிய நெருப்பு இவர்களது வீரத்தாலும், தோல்வியிலும்
சளைக்காத உறுதியாலும் பல அற்புதங்களை நிகழ்த்துகின்றது.
மாவீரரின் இரத்தத்தை குடித்த மண் ஒரு வகையான தெய்வ வெறிகொண்டு
நிற்கின்றது. அந்த மண்ணின் மடியில் பல மாவீரர்கள்
உருவாகின்றார்கள். தம்மால் வரித்துக்கொண்ட உன்னத விழுமியத்தை
அடையும்வரை இவர்கள் உறங்குவது இல்லை. .."
more |
Sydney



 
|
|
Melbourne
  |
Canada
Tamils: A Trans State Nation |
27 December 2006
Usha S
Sri-Skanda-Rajah, Canada, 27 November 2006 -
Maveerar
They went to the battle field
Never afraid to die
Brave soldiers they were
They did it for you and I
The glory of Thamil Eelam
Was their unwavering single goal
Defending their Motherland
Was in their very soul
Possessed of both integrity and discipline
Absolute mastery of skill and mind
Trained by a Phenomenal, True Leader
A superior class of Freedom Fighters, they are a rare find
They shed their sacred blood
To save us from tears
So that we may live and give our sweat
For Thamil Eelam�s future years
Never flinching if the tide turned
Never faltering, that�s why never spurned
Men and Women of valour they were
Never retreating with their backs turned
They had sworn an oath and lived by that oath
They were not mercenaries, hired to kill
Try as they did the enemy could not break them
Acclaimed as Martyrs they were known, for their unshakable
will
They had dreams not selfish whims
They fell, so that we could rise all at once
From slavery to freedom
From depravation to ample abundance
If you are a Thamilan
Worthy of your great race
You would know that they have been
Our only real saving grace
They are the sustaining spirit
Behind every courageous battle
They give us strength and it�s our strength
That will carry us through the freedom struggle
18,743 and counting of our finest Men and Women
Of unmatched bravery and unparalleled courage
Our Best tribute to them is not only to worship their
memorials
But keep the torch burning and incessantly carry their
message
By their selfless dedication, for justice for their people
They have made the ultimate sacrifice ever
They did not die, but have transcended death
And have found a place in the people�s hearts, as the
Greatest Heroes ever
When Freedom is won and Thamil Eelam is proclaimed
When we sit down to think and assess
In the final analysis, it would be said
That the Maveerar were the bulwark, the pillars of our hard
fought success
|
Toronto



|
Montreal
 |
Ottawa
 
|
Belgium |
27 November
2006 |
  |
Denmark
Tamils: A Trans State Nation |
27 November
2006 |
டென்மார்க்கிலகேணிங் நகரில்
மாவீரர் நாள் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வுகள் 12.45மணிக்கு
ஆரம்பமாகின, ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
 

|
France
Tamils: A Trans State Nation |
27 November
2006 |




|
Germany
Tamils: A Trans State Nation |
|
 |
Italy
Tamils: A Trans State Nation |
|
Palermo
 


இத்தாலி றெஜியோ நாரில் கடந்த திங்கட்கிழமை
(27.11.06) பிற்பகல் 12.30 மணிக்கு தமிழீழ
தேசியக்கொடியேற்றலுடன் மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு
நடைபெற்றது.
தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை உட்பட தாயகத்தில்
நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் அதேநேரம் வெண்திரையில்
காண்பிக்கப்பட்டன.
வியல்லா நகரில் 03-12-2006 அன்று மாவீரர் நாள ;நிகழ்வுகள்
றோம், பொலோணியா, றெஜியோ, மாந்தோவா, ஜெனோவா, ரொறினோ, மிலானோ,
வியல்லா ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து பலாஸ்போட் மண்டபத்தில்
நடத்தப்பட்டது.
கலை பண்பாட்டுக்கழக கலைஞர்களின் எழிச்சி கானங்கள், தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனின்
சிறப்புரை திலீபன் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் எழுச்சி
நடனங்கள், பேச்சு, கவிதை, நாடகம் என்பன இடம்பெற்றிருந்தன.
இத்தாலி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் காவல்துறை
அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இத்தாலி மெழியிலும் மாவீரர்கள் சம்பந்தமாகவும் தமிழீழ தேசிய
விடுதலைப் போராட்டம் சம்பந்தமாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
 
|
Netherlands
Tamils: A Trans State Nation |
27 November
2006 |
நெதர்லாந்தில் மாவீரர்நாள்
எழுச்சிக்கலைநிகழ்வுகள் எதிர்வரும் டிசம்பர் 09ம் திகதி
நடைபெறவுள்ளது. மாவீரர்நாளான 27.11.06 ல் நெதர்லாந்திலுள்ள
டென்காக் நகரில் மாவீரர்களின் பெற்றோர்கள்
மதிப்பளிக்கப்பட்டனர்.


|
Switzerland
Tamils: A Trans State Nation |
|

 
  |
New Zealand
Tamils: A Trans State Nation |
27 November
2006 |


 
|
South Africa
Tamils: A Trans State Nation |
27 November
2006 |
 
தென்னாபிரிக்காவில் பேபியூவில் அமைந்துள்ள அருட்பா
கழகத்தில் கடந்த திங்கட்கிழமை (27.11.06) நடைபெற்ற
வருடாந்த மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரிடமும்
உரத்த குரலில் அமைதிக்கான ஒரு வேண்டுகோள்
முன்வைக்கப்பட்டது. இலங்கையில் உரிமைக்காகப் போராடி மடிந்த
மாவீரர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து நிகழ்த்தப்பட்ட
உரைகளும் நடனங்களும் பாட்டுக்களும் கலந்துகொண்டோர்
மத்தியில் பெரும் உணர்வுப் பிரவாகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால்
ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
உறுப்பினர்களில் உருவரான றிச்சட் கவுண்டர் தமிழீழத்
தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது
மாவீரர் நினைவுரையிலிருந்து சில முக்கிய பகுதிகளை அரங்கில்
கூடியிருந்தோருக்காக வாசித்தார்.


|
Sweden
Tamils: A Trans State Nation |
|
 

 |
Malaysia
Tamils: A Trans State Nation |
|
 |
USA
Tamils: A
Trans State Nation |
2/3 December
2006 |
Ohio

 
Tamil Americans celebrate Heroes day in New Jersey
[TamilNet, Sunday, 03 December 2006, 17:28 GMT]
More than 500 Tamil Americans attended a packed
auditorium for the Heroes Day event held Saturday evening at
South Brunswick Middle School in New Jersey. Tamils from
York, New Jersey, Pennsylvania, Delaware and Maryland
attended the event, the second biggest after the largest
turnout in 1999, attendees said. The event started with the
singing of Tamileelam national anthem while a prominent
community activist Mr Appappillai Rajandra hoisted the
Thamil Eelam flag. Dr. (Mrs.) Saroja Ilangovan hoisted the
US flag. Cultural programs including dance, music, and drama
followed.
Dr. N Jeyalingam, President of a New York Tamil
organization, speaking at the event explained the need for
more participation of the Tamil diaspora in helping the
tamils in Northeast. He called for increased political
activism and outlined the efforts necessary for the diaspora
to become politically effective. Visuvanathan Rudrakumaran,
legal advisor to the Liberation Tigers and a member of the
Liberation Tigers peace delegation, speaking at the event
told the audience details of Geneva Talks that he
participated, and explained grievous humanitarian situation
in the northeast. Rudrakumaran explained the legal rights of
US citizens with regards to anti-terrorism legislations of
the United States.
While the Anti Terrorism and Effective Death Penalty (AEDPA)
amended by the Patriot Act and Intelligence Reform and
Terrorism Prevention Act prohibits providing material
support to designated organizations, "the Statute does not
prohibit being a member of one of the designated groups or
vigorously promoting and supporting the political goals of
the group. Plaintiffs are even free to praise the groups for
using terrorism as a means of achieving their ends,� he
said.
The Material Support provision is defined as "Currency or
other financial securities, financial services, lodging,
training, safe house, falls documentation or identification,
communication equipment, facilities, weapons, lethal
substances, explosives, personnel, transportation and other
physical asserts except medicine or religious materials."
The Statute also says that "Nothing in this section shall be
construed or applied so as to abridge the exercise of rights
guaranteed under the First Amendment," Rudrakumaran said. |
Finland
Tamils: A Trans State Nation |
|
 |