|
Liberation Tigers of Tamil Eelam
S P Thamilselvan
(1967 - 2007)
Head of LTTE Political
Division, Tamil Eelam
"he gave his life for the
freedom of his people"
|
A Life
of Service to Tamil Eelam...
Tribute by Velupillai Pirabakaran, Leader of
Tamil Eelam
"தமிழுலகமே
ஆழமாக
நேசித்த
ஒரு
அரசியல்
தலைவனைச்
சிங்கள
தேசம்
இன்று
சாகடித்திருக்கிறது.
தமிழீழ
மக்களின்
மனங்களை
வென்ற
ஒரு
தன்னிகரற்ற
தலைவனைச்
சிங்களம்
பலிகொண்டிருக்கிறது...
நீண்ட
நெருப்பு
நதியாக
நகரும்
எமது
விடுதலை
வரலாற்றில்
அவன்
ஒரு
புதிய
நெருப்பாக
இணைந்திருக்கிறான்."
Thamilchelvan
laid to rest, 25 000 attend funeral, 5
November 2007
Tribute by M.Karunandhi, Chief Minister, Tamil
Nadu
" The 'Utham Purush' that
you are,
Your life is not extinguishable nor
Would you let your brethren die
Selva, you have carved a place for
yourself
In every Tamil habitat and heart
Where have you gone? "
Kanimozhi Karunanidhi:
Slaying of Thamilchelvan against the norms of
war
Vaiko condemns
killing
"Whenever
representatives from the various countries in
the world and United Nations visited Tamil
areas in Sri Lanka, it was Thamilchelvan who
met them on behalf of the Liberation Tigers
of Tamil Eelam (LTTE).He had a special
ability to analyze problems, had the talent
to tactfully confront his rivals during peace
talks and was always able to attract the
audience towards him. He led a life of
sacrifice."
Tribute by
M.Thanapalasingham - தமிழ்ச்செல்வனின்
சிரிப்பு
மலர்ந்துகொண்டிருக்கும்
தமிழீழத்தின்
சிரிப்பு
"...
இவன்
இழப்பிற்கு
ஈடில்லை.
நாம்
அழுவதை
அவன்
தடுக்கமாட்டான்
ஆனால்
தளம்பினால்
அவன்
சகிக்கமாட்டான்.
எந்த
உன்னதமான
இலட்சியத்திற்காக
தன்
உயிரையும்
காதலையும்
ஈய்வதற்கு
அவன்
என்றுமே
முன்னின்றானோ
அந்த
இலட்சியத்திற்காக
நாம்
பன்மடங்கான
உறுதியோடு
செயல்படுவதே
நாம்
தமிழ்ச்செல்வனுக்கு
செலுத்தக்கூடிய
வீர
வணக்கமாகும்..."
more
Tribute to Thamilselvan -
Sachi Sri Kantha
"Thamilselvan has bid us
adieu unexpectedly. Many will be gloating.
Many will be grieving. Some will be smiling.
Some will be weeping. Those who hated his
guts will gloat and smile. Those who loved
his dedication to the cause of Tamil
liberation will grieve and weep.
...The heroic deaths of brothers and
sisters younger than I in the service of
Eelam liberation, invigorates me. Though
Thamilselvan will be physically missing when
I visit our homeland next time, I look
forward to meeting him in spirit, in the
appropriate venue..." more
International
Federation of Tamils, Geneva - பலபரிமாணம்
கொண்ட
தமிழ்ச்செல்வனை
இழந்து
தவிக்கின்றோம்!
"நமது
பணிமனைக்குப்
பலதடவை
வருகை
தந்தும்,
நம்மோடு
தொடர்பு
கொண்டும்
அனைத்துத்
தமிழ்
கல்வியாளர்கள்,
சிந்தனையாளர்களை
நாம்
இணைத்து,
தமிழ்
தேசியத்தை
ஒன்றுதிரண்ட
சக்தியாக்கும்
முயற்சியில்,
ஒன்றுபட்டுழைக்க
வேண்டும்
என அவர்
அறிவுறுத்தியும்,
உற்சாகப்படுத்தியும்
வந்தார்."
Memories of TS
- N Malathy
"...I learnt something
about the renowned LTTE member view of the
world talking to Tamilselvan. It was not said
directly, but he - in a very literal sense -
did not fear death. He contributed to my
understanding of how ready and fearless they
are to die. My view is still incomplete; I am
still learning. I also had my own criticisms
of him. I will strive to understand some of
these, too, as time goes on... Most of the
western media writing about Tamilselvan after
his death said he was the public face of the
LTTE. How well he served that role as a
smiling rebel cum de-facto prime minister.
That is how he will be remembered in
history..."
தமிழ்
(ஈழத்தின்)
செல்வன்
- Sanmugam Sanesan
Tribute by Tamil Centre for Human
Rights
Tribute by Tamils
in USA, 4 November 2007
Tribute
by World Tamil Affairs Association,
Malaysia
Brig. S P Thamilselvan killed
in Sri Lanka Air Force aerial bombardment -
LTTE Peace Secretariat, 2 November 2007
Thamilchelvan
killed in SLAF air attack - [TamilNet,
Friday, 02 November 2007]
Tamil
National Alliance salutes Thamilchelvan's
selfless sacrifice for the Tamil Eelam
struggle
LTTE political leader & 5
others killed in Sri Lanka strike - AFP
Report, 2 November 2007
Thamilselvan was
a moderate - Hindustan Times, 2 November
2007
பொறுப்பாளர்
பிரிகேடியர்
சு.ப.தமிழ்ச்செல்வன்
வீரச்சாவு
|
A Life of Service to Tamil
Eelam... |
|
|
|
|
|
S. P.
Thamilchelvan with Norwegian Foreign
Minister Jonas Gahre in Oslo,
March 2006
|
S. P.
Thamilchelvan with
Thorbj�rn Jagland,
President, Norwegian Parliament in Oslo,
March 2006
|
|
|
S. P.
Thamilchelvan with British special peace
envoy Paul Murphy, in Tamil Eelam,
November 2006
|
S. P.
Thamilchelvan with Sri Lanka Minister, at
Peace Talks in Geneva, October
2006
|
|
|
Canadian High-Commissioner for Sri
Lanka, Ms. Valerie Raymond with S. P.
Thamilchelvan in Tamil Eelam, July
2003
|
Japanese
Special Peace Envoy Mr.Yasushi Akash with
S. P. Thamilchelvan in Tamil Eelam,
September 2003
|
|
|
Swedish
Ambassador Ms. Ann Marie Fallenius with
S. P. Thamilchelvan in Tamil Eelam,
November 2002
|
Danish
Ambassador Mr. Michael Sternberg with S.
P. Thamilchelvan in Tamil Eelam,
September 2003
|
|
|
President, Asian Development Bank
(ADB, Mr.Tadao Chino, with S. P.
Thamilchelvan in Tamil Eelam, March
2003
|
S.P.Thamilchevan with UK Shadow
Foreign Secretary, Mr. Michael
Ancram,M.P., and Lord Ashcroft,
September 2003
|
|
தமிழுலகமே
ஆழமாக
நேசித்த
ஒரு
அரசியல்
தலைவனைச்
சிங்கள
தேசம்
இன்று
சாகடித்திருக்கிறது:
-
வே.பிரபாகரன்,
3 November 2007
தலைமைச்
செயலகம்
தமிழீழ
விடுதலைப்
புலிகள்
தமிழீழம்.
3 - 11- 2007
எனது
அன்பான
மக்களே!
சமாதான
வழியில்
நீதியான
முறையிலே
எமது
மக்களது
தேசியப்
பிரச்சினைக்கு
அமைதித்தீர்வு
காணுமாறு
அனைத்துலகம்
அடுத்தடுத்து
அழைப்பு
விடுத்தபோதும்
சிங்கள
தேசத்திலிருந்து
நல்லெண்ணம்
வெளிப்படவில்லை.
பௌத்தத்தின்
காருண்யத்தைக்
காண
முடியவில்லை.
சிங்கள
தேசம்
தனது
இதயக்
கதவுகளைத்
திறந்து
சமாதானத்
தூதும்
அனுப்பவில்லை.
மாறாக
போர்க்கழுகுகளை
ஏவி
இராட்சதக்
குண்டுகளை
வீசியிருக்கிறது.
எமது
அமைதிப்புறாவைக்
கொடூரமாக
கோரமாகக்
கொன்றழித்திருக்கிறது.
தமிழுலகமே
ஆழமாக
நேசித்த
ஒரு
அரசியல்
தலைவனைச்
சிங்கள
தேசம்
இன்று
சாகடித்திருக்கிறது.
தமிழீழ
மக்களின்
மனங்களை
வென்ற
ஒரு
தன்னிகரற்ற
தலைவனைச்
சிங்களம்
பலிகொண்டிருக்கிறது.
எமது
சுதந்திர
இயக்கத்தின்
அரசியற்றுறைப்
பொறுப்பாளர்
பிரிகேடியர்
தமிழ்ச்செல்வனையும்
ஏனைய
ஐந்து
போராளிகளையும்
இழந்து
இன்று
தமிழீழ
தேசம்
வரலாற்றில்
என்றுமில்லாத
ஒரு
பேரிழப்பைச்
சந்தித்திருக்கிறது.
இந்த
மாபெரும்
சோக
நிகழ்வு
எம்மக்களை
அதிர்ச்சியிலும்
ஆழ்ந்த
துயரத்திலும்
ஆழ்த்தியுள்ளது.
தமிழ்ச்செல்வன்
எமது
சுதந்திர
இயக்கத்தில்
இணைந்த
காலத்திலிருந்தே
என்னோடு
ஒன்றாக
நெருக்கமாக
வாழ்ந்தவன்.
நான்
அவனை
ஆழமாக
அறிந்து
ஆழமாகவே
நேசித்தேன்.
எனது
அன்புத்
தம்பியாகவே
வளர்த்தேன்.
அவனது
அழகிய
சிரிப்பும்
அதனுள்
புதைந்த
ஆயிரம்
அர்த்தங்களையும்
அவனுள்
அடர்ந்து
கிடந்த
ஆற்றல்களையும்
ஆளுமைகளையும்
நான்
ஆரம்பத்திலிருந்தே
கண்டுகொண்டேன்.
இலட்சியப்
போராளியாக
தலைசிறந்த
தானைத்
தளபதியாக
மாபெரும்
அரசியல்
பொறுப்பாளனாக
அனைத்துலகோடும்
உறவாடிய
இராஜதந்திரியாக
பேராற்றல்
மிக்க
பேச்சுவார்த்தையாளனாக
அவனை
வளர்த்தெடுத்தேன்.
தான்
நேசித்த
மண்
விடுதலை
பெறவேண்டும்
தான்
நேசித்த
மக்கள்
சுதந்திரமாக
கௌரவமாக
பாதுகாப்பாக
வாழ
வேண்டுமென்று
சதா
சிந்தித்தான்.
தான்
நேசித்த
அந்த
மக்களது
விடுதலைக்காக
விடிவிற்காகத்
தன்னையே
ஊனாக
உருக்கி
உறுதியாக
உழைத்த
ஒரு
இலட்சிய
நெருப்பு
அவன்.
நீண்ட
நெருப்பு
நதியாக
நகரும்
எமது
விடுதலை
வரலாற்றில்
அவன்
ஒரு
புதிய
நெருப்பாக
இணைந்திருக்கிறான்.
இந்த
இணைவிலே
எமது
கனத்த
இதயங்களில்
ஒரு
பெரும்
இலட்சிய
நெருப்பை
மூட்டியிருக்கிறான்.
எமது
இலட்சிய
உறுதிக்கு
உரமேற்றியிருக்கிறான்.
இந்த
உறுதியில்
உரம்பெற்று
நாம்
எமது
இலட்சியப்
பாதையில்
தொடர்ந்தும்
உறுதியோடு
பயணிப்போம்.
"புலிகளின்
தாகம்
தமிழீழத்
தாயகம்"
(வே.
பிரபாகரன்)
தலைவர்
தமிழீழ
விடுதலைப்
புலிகள்.
|
Thamilchelvan laid to rest, 25 000
attend funeral, TamilNet, Monday, 05
November 2007
More than 25,000 people took part in the
funeral procession of LTTE's Political Head and
Chief Negotiator S.P. Thamilchelvan, despite the
Sri Lanka Air Force (SLAF) Kfir bombers circling
over the Ki'linochchi town. The remains of
Brigadier Thamilchelvan were taken in procession
from the LTTE Peace Secretariat to Ki'linochchi
Cooperative Training Hall Monday morning and kept
there for the public to pay their last respects
till 4:45 p.m., where Liberation Tigers
Intelligence Wing Chief Pottu Amman and the new
Political Head, P. Nadesan, addresed the
gathering. Mr. Thamilchelvan was laid to rest at
Kanakapuram Heroes Cemetery at 7:45 p.m.
Monday.
Thamilchelvan's wife Sasiroaja, placing her
yellow thread of marital union
on the remains of her husband.
Mr. Thamilchelvan's funeral
cortage towards Heroes cemetery started around
4:45 p.m. and reached the cemetery at 6:15 as
SLAF bombers circled over the town.
Several LTTE commanders, officials, religious
leaders and Tamil National Alliance
parliamentarians took part in the funeral
procession.
During the last three days of national mourning
announced by the political division of the LTTE,
the remains of Thamilchelvan were taken in
procession to the twelve sectors (Koaddams) of
the LTTE-administered Vanni where thousands of
people had paid their last respects to the slain
leader.
Meanwhile, LTTE officials in Ki'linochchi said
they were receiving hundreds of condolence
messages from foreign diplomats, NGO officials
and other missions on Sunday and Monday through
telephone and email. Thousands of Tamils all over
the world were also sending in their condolences
through various media outfits and email.
|
Tribute by M.Karunandhi, Chief
Minister, Tamil Nadu
எப்போதும்
சிரித்திடும்
முகம் -
எதிர்ப்புகளை
எரித்திடும்
நெஞ்சம்!
இளமை
இளமை
இதயமோ
இமயத்தின்
வலிமை!
வலிமை!
கிழச்
சிங்கம்
பாலசிங்கம்
வழியில்
பழமாய்
பக்குவம்பெற்ற
படைத்
தளபதி!
உரமாய்
தன்னையும்
உரிமைப்
போருக்கென
உதவிய
உத்தம
வாலிபன்
-
உயிர்
அணையான்
உடன்
பிறப்பணையான்
தமிழர்
வாழும்
நிலமெலாம்
அவர்தம்
மனையெலாம்
தன்புகழ்
செதுக்கிய
செல்வா
-
எங்கு
சென்றாய்?
Always a smiling face -
A heart and mind that burnt obtacles
A young, young, heart
But Himalayan strength, strength!
In the footsteps of the old singham,
Balasingham
But, a ripened and seasoned army
commander
An 'Uthama Valipan' who with stern
determination,
offered himself to help in an 'Urimai Por'
-
You are not extinguished
You have not gone brotherless
Selva, you who have carved a place for
yourself
In every Tamil heart and in every Tamil
home
- where have you gone?
Karunanidhi pays homage to
slain LTTE leader, Saturday, 03 November 2007 -
Sify
Chennai: Tamil Nadu Chief Minister M
Karunanidhi on Saturday paid homage to a Tamil
Tiger leader killed in Sri Lanka a day earlier,
suggesting his death could spur the battle for
"Tamil rights." In a poem released by the state
government, Karunanidhi described S P
Thamilchelvan as "a general" who had a "heart
that would render the Opposition to ashes."
Thamilchelvan, who headed the political wing of
the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and
was considered close to LTTE chief Velupillai
Prabhakaran, was popularly known as
�Selva.� He
was killed when the Sri Lankan Air Force bombed
a rebel base in Kilinochchi in the island's
north early on Friday. The LTTE posthumously
promoted Thamilchelvan to the rank of a
"brigadier." Five senior LTTE military cadres
also died in the strike. In his poem, written
in a manner as if Karunanidhi was addressing it
to Thamilchelvan, the Chief Minister said by
dying "(you) turned yourself into fertiliser,
for the sake of the struggle for (Tamil)
rights."
A prolific writer, Karunanidhi added in his
poem:
The 'Utham Purush' that you are,
Your life is not extinguishable nor
Would you let your brethren die
Selva, you have carved a place for yourself
In every Tamil habitat and heart
Where have you gone?
|
International Federation of
Tamils, Geneva - பலபரிமாணம்
கொண்ட
தமிழ்ச்செல்வனை
இழந்து
தவிக்கின்றோம்!
[also in PDF]
தமிழீழ
தேசத்தினதும்,
தமிழீழ
விடுதலைப்
புலிகள்
இயக்கத்தினதும்
அரசியல்
விவகாரங்களையும்,
இராஐரீக
விவகாரங்களையும்
ஒருங்கிணைத்து
செயற்படுத்தி
வந்த
பிரிகேடியர்
சுப.தமிழ்ச்செல்வன்
அவர்களின்
இழப்பு
புலம்பெயர்
தமிழ்
சமூகத்தினிடையே
ஆழ்ந்த
துயரத்தினை
ஏற்படுத்தியுள்ளது.
மிக
நீண்ட
காலம்
தமிழீழ
தேசிய
தலைவர்
வே.பிரபாகரன்
அவர்களின்
வழிநடத்தலில்
தமிழீழ
தேசிய
விடுதலைப்
போருக்கான
அரசியல்
- இராணுவ
முனைகளிற்
செயற்பட்டு,
செழுமையுற்ற
ஞானமும்
-
முதிர்ச்சியும்
கொண்ட
முதல்
நிலைப்
பேச்சுவார்த்தையாளராகச்
செயற்பட்டு
வந்த
திரு.தமிழ்ச்செல்வன்
அவர்களை
இழந்தமை
தமிழ்
தேசியத்துக்கு
ஏற்பட்ட
மற்றுமொரு
துன்பகரமான
இழப்பாகும்.
நோர்வே
ஏற்பாட்டில்
இடம்பெற்ற
சமாதான
முயற்சிகளின்
ஒரு
பகுதியாக
பல்வேறு
சர்வதேச
நாடுகளுக்குப்
பயணம்
சென்ற
தமிழ்ச்செல்வன்
அவர்கள்
தமது
அரசியல்-இராஐரீகப்
பணிகளுக்கு
இடையே
தமது
தனிப்பட்ட
பண்புகளால்
புலத்தமிழ்
அறிஞர்கள்,
கல்வியாளர்கள்,
செயற்பாட்டாளர்கள்
பலரை
ஈர்த்து
அவர்களுக்கு
நம்பிக்கையூட்டி
வந்தார்.
தமிழீழ
விடுதலைப்
புலிகளால்
சமர்ப்பிக்கப்பட்ட
இடைக்கால
தன்னாட்சி
சபை
தொடர்பான
வரைவினை
உருவாக்குவாற்காக
புலத்துத்
தமிழ்
அறிஞர்களையுயம்
ஈடுபடுத்தி
ஒன்றுபட்ட
தமிழ்
தேசியத்தின்
வீச்சை
பலப்படுத்துவதில்
தமிழ்செல்வன்
முன்னுதாரணமாகவும்
திகழ்ந்தார்.
நமது
பணிமனைக்குப்
பலதடவை
வருகை
தந்தும்,
நம்மோடு
தொடர்பு
கொண்டும்
அனைத்துத்
தமிழ்
கல்வியாளர்கள்,
சிந்தனையாளர்களை
நாம்
இணைத்து,
தமிழ்
தேசியத்தை
ஒன்றுதிரண்ட
சக்தியாக்கும்
முயற்சியில்,
ஒன்றுபட்டுழைக்க
வேண்டும்
என அவர்
அறிவுறுத்தியும்,
உற்சாகப்படுத்தியும்
வந்தார்.
தமிழீழம்
விடிவுபெறும்
என்ற
நம்பிக்கையினை
அடித்தளமாகக்
கொண்ட
இராஐரீக
அணுகு
முறைகளைகளை
பாதுகாத்தவாறு,
சர்வதேச
செல்நெறியினூடு
உருவாகிவரும்
தமிழீழத்தின்
நலன்களைப்
பொருத்திப்
பார்த்து
-
சாத்தியங்களை
செயற்படுத்தும்
இராஐரீக
பார்வையை
கொண்டவராக
தமிழ்செல்வன்
அவர்கள்
செயற்பட்டார்
என்பதே
அவருடனான
எமது
பணிசார்
தொடர்பாடல்களில்
நாம்
பெற்ற
அனுபவமாகும்.
மேலும்,
சிங்கள
தேசியவாத
அரசின்
இராணுவ
நிகழ்ச்சிநிரலை
அப்பட்டமாக
நிரூபிக்கும்
விதத்தில்
இந்தப்
படுகொலையை
சிறீலங்கா
செய்துள்ளது.
சமாதானத்தினை
ஆதரிப்பதாகக்
கூறிக்கொள்ளும்
சில
தரப்புக்களின்
இராணுவ
ஆதரவுடன்
சிறீலங்கா
நடாத்தும்
இத்தகைய
படுகொலை
மற்றும்
இராணுவ
நடவடிக்கைகள்
இலங்கைத்
தீவினதும்
-
தென்னாசியாவினதும்
உண்மையான
அமைதிக்கும்,
உறுதித்தன்மைக்கும்
நீண்டகால
பின்னிடைவுகளை
ஏற்படுத்த
கூடிய
திசையில்
பயணிக்கின்றன.
ஒடுக்கப்பட்ட
மக்கள்
மீது
திணிக்கப்படும்
இராணுவ
வன்முறைகள்
மூலம்
சமாதானமும்,
இணக்கமும்
ஏற்படா
என்பதை
சமாதானத்தினை
ஆதரிப்பதாகக்
கூறியவாறு
இராணுவ
வழியில்
உதவும்
நாடுகள்
உணர்வதே
உண்மையான
சமாதானத்தினை
இலங்கைத்தீவில்
ஏற்படுத்த
வழிசமைக்கும்.
பிரிகேடியர்
சுப.தமிழ்செல்வன்
விட்டுச்சென்ற
பணிகளை,
அவர்
விரும்பியது
போன்றே,
தமிழீழ
தேசியத்
தலைவரின்
வழிநடத்தலில்
நிறைவேற்ற,
புலத்தமிழ்ச்
சமூகம்
உழைக்கும்.
சுப.தமிழ்செல்வனின்
இழப்பால்
துன்புறும்
அவரது
குடும்பத்தினர்,
நண்பர்கள்
மற்றும்
பொது
மக்களின்
உணர்வுகளுடன்
நாமும்
இணைந்து
கொள்கின்றோம்.
அனைத்துலக
தமிழர்
கூட்டமைப்பு
- ஐனீவா
Deprived of
a many faceted hero...
[also in
PDF]
The passing away
of Brigadier SP Thamilselvan has triggered a
tidal wave of immense sorrow amidst the entire
Tamil Diaspora. Our loss is a loss of a leader
who served tirelessly, co-ordinating the
political and diplomatic affairs of Tamil Ealam
as well as those of the Liberation Tigers of
Tamil Ealam,.
Journeying for a
very long time under the guidance of the Tamil
Ealam national leader V.Pirabakaran,
Thamilselvan gained sophisticated maturity and
wisdom at the political and military fronts of
the liberation struggle, and emerged as the
chief negotiator and spokesman.
It is the tragic
loss of this great son of Tamil Ealam that we
now mourn.
In the midst of
his several trips abroad as a part of the peace
process facilitated by Norway, he charmed with
his unique characteristics many an expatriate
Tamil intellectual, educationist and activist,
inspiring them all with hope. He engaged a
number of legal and political experts from
among the Tamil Diaspora into drafting the ISGA
(Interim Self Governing Authority) the proposal
offered by the LTTE to the government of Sri
Lanka and the international community. On
several occasions he visited our office and
maintained constant contact, encouraging us to
pool together the resources of our academics
and intellectuals with a view to building Tamil
nationalism into a formidable force.
Tamilselvan
operated with the vision of maintaining
diplomatic approaches founded on the firm
belief that Tamil Ealam is sure to dawn and
assessing the interests of Tamil Ealam in the
light of international principles and
modalities. This is the impression we gained of
him from our communications.
Sri Lanka has
perpetrated this heinous crime, unambiguously
exposing the military agenda of a Sinhala
nationalistic regime. Such atrocities and
military operations carried out with the
military support of certain quarters that claim
to be advocates of peace, are moving in the
direction of causing setbacks for the genuine
peace and stability of that Island and South
Asia.
To establish
enduring peace in Sri Lanka, those countries
that support the country militarily while
overtly declaring to support peace, should
realize that peace and conciliation could never
be achieved through violence perpetrated
against an oppressed people. The Tamil diaspora
will toil hard under the guidance of the
national leader of Tamil Ealam, holding on to
the inspirations that Tamilselvan has
bequeathed to us and treading the path of his
dreams.
We remain united
with the bereaved family, friends and all
others at this moment of sorrow and pain.
|
Memories of TS - N
Malathy
The 2002 ceasefire agreement threw Tamilselvan
truly into the international stage. For many
Diaspora Tamils like me that was the first time
his name became a familiar one. It was also a
time when the Diaspora Tamils were attracted to
Tamil Eelam. Hundreds of thousands of them came
with many different goals. I came too to see if I
have any role here in peacetime.
My first few hours in Tamil Eelam were to become
a scene setter for me. The driver of the vehicle
in which I traveled from Colombo took me to the
Head Quarters of the Political Wing to meet
Tamilselvan. Since nobody there knew me, I was
made to wait a few hours at the PR office
nearby.
There was a 16-year-old girl there, who had been
brought to the PR office by her mother. Initially
the mother said that the girl was recently
released from the LTTE through the Transit Camp
run by UNCEF as part of the 2003 Action Plan.
They had come to collect some certificates, she
said. But when their turn to meet the officer
came, the girl suddenly revealed her real
intention. She refused to go back with the
mother. The PR officer was faced with the only
option: advising the mother to leave her daughter
at the educational training centre. The outraged
mother stripped the girl of all her jewels and
left, cursing everyone. To me, this was the
beginning of trying to understand the
�child soldier�
issue within the LTTE. I had just seen an aspect
of this that I had not read about. Three years
later, I heard a UNICEF Head referring to this
issue of child soldiers as a
�sexy issue,�
which in some way completed my three year process
of understanding this issue.
Based on this first impression of a 16 year old
at the PR office, when I met Tamilselvan a couple
of hours later, I told him rather strongly that
there is a need to research and report on this
phenomenon and that the LTTE has failed to do
this. I hardly realized at that time how weak
this aspect, that of explaining
�the various issues of the
LTTE� to the western society,
was.
Tamilselvan responded to my comment approvingly
in his characteristic manner of acknowledging a
Tamil person who has said something worthy. This
involves some loud laughter and some
characteristic Tamil phrases. Then and there, he
promised me to give complete freedom to study the
issue and write about it. This was in early 2004.
He understood what I am about immediately.
Tamilselvan kept to his promise and gave me a
vehicle to travel wherever I like to speak to
badly affected children in varying situations. As
I gained an insight into the picture first hand,
I was outraged at the skewed representation of
the �child
soldier� issue in the media. I
wrote a few articles and produced some
documentaries. But that was to be only part of
the picture.
Over the next three years, I had more in-depth
dealing with this issue, first at NESOHR and
later at the Child Protection Authority (CPA). It
is a revealing, enlightening, deeply upsetting,
complex topic. During the last year of my work at
the CPA, I had my most frequent contact with
Tamilselvan about the �child
soldier� issue. It was a very
rewarding working relationship. His grasp of
issues at all levels and his ability to listen
with a smile to griping comments of all sorts
made him an outstanding leader to work with on
such a thorny issue.
Tamilselvan's commitment to ending the
�child soldier�
issue is what gave me the confidence to take a
major role within the CPA. I was not
disappointed. His commitment to ending under-18
recruitment was real. He felt hurt throughout
2006 when the media and international VIPs failed
to recognize the strenuous efforts that were
being made by the LTTE and himself in particular.
He told me that he would take full responsibility
to end new underage recruitment and he did.
He had handed the task of releasing those who
had already joined the LTTE to Thiagaraja,
another senior LTTE member. Between the three of
us there have been endless discussions,
complaints, communiqu�s on how
to deal with this internally to end it and,
externally, to educate the media and the
international VIPs about the genuine efforts that
were being made by him, the CPA and the LTTE.
However many people there were in Tamilselvan's
meetings and however many differing opinions
those people held, his meetings were always
harmonious. Is it because of the LTTE discipline?
I think not. He had the ability to direct
meetings. On a greater scale, he managed a
massive sub-organization of various branches of
the political division. It is something that an
outsider would hardly know about. Something even
I, after being here for more than three years, do
not know about fully. He managed it
brilliantly.
He spread a warm Tamilselvan space around him,
within which everyone felt comfortable working.
Both LTTE members and non-members alike kind of
swam in it. All doubts were referred to him and
his advice sought. That is not to say that they
were always accepted like an order, but it was
always good to seek his view. It was more than
his intelligence and competence that helped
create this aura. It was his truly selfless
service.
I learnt something about the renowned LTTE member
view of the world talking to Tamilselvan. It was
not said directly, but he - in a very literal
sense - did not fear death. He contributed to my
understanding of how ready and fearless they are
to die. My view is still incomplete; I am still
learning. I also had my own criticisms of him. I
will strive to understand some of these, too, as
time goes on.
Tamilselvan treated people with the greatest of
respect. Many people close to him commented after
his death about his constant reprimands for not
taking enough safety precautions from the
incessant aerial bombardments. He inquired after
the bunker facilities available to me at the
places where I worked. He did that to many
people. Alas, his fondness for his
office/residence has made him neglect his own
safety.
Most of the western media writing about
Tamilselvan after his death said he was the
public face of the LTTE. How well he served that
role as a smiling rebel cum de-facto prime
minister. That is how he will be remembered in
history.
|
Tribute by Tamil Centre for
Human Rights - TCHR
TAMIL CENTRE FOR HUMAN RIGHTS -
TCHR/CTDH
CENTRE TAMOUL POUR LES DROITS DE L'HOMME
(Established in 1990)
(UN accredited NGO to the World Summit on
Information Society and the Warsaw
Conference)
www.tchr.net
Ref : QX027/UA/2007
November 2, 2007
Political chief negotiator killed by Sri Lanka
Air Force
TCHR is shocked and saddened to hear the news
that Political head, Chief negotiator, diplomat,
Humanitarian co-ordinator and Brigadier, S P
Thamilselvan was killed along with five others in
Kilinochchi by the Sri Lankan Air Force, today
Friday 2 November 2007.
Thamilselvan was engaged in many political
negotiations with the various governments of Sri
Lanka over several years, with the unwavering
intention of bringing a negotiated political
solution to the people in the North East. In the
latest negotiations in Thailand, Norway, Germany
and Japan he played an important role in giving
the views of the people who were severely
affected by decades of bloody war.
Thamilselvan was the main co-ordinator of the
2003 proposal to fulfil the political aspirations
of the Tamil people � the
Interim Self Governing Authority (ISGA)
� which was handed over to the
Government of Sri Lanka on 30 October 2003. At
the same time he called for a discussion with the
government. However, even though this ISGA
proposal was welcomed by the International
community, the government of Sri Lanka rejected
it without any discussion whatsoever.
When the ISGA proposal was released during a
press conference in Kilinochchi, on 1 November
2003, Tamilselvan said the following :
........."We took up arms as a matter of
self-defense and fight against unlawful
military occupation of our natural habitat.
With the advent of peace and a conducive
environment for political negotiations, we are
now engaged in this exercise with sincere
commitment.
........" We have asked the Royal Norwegian
Government to arrange for a meeting at which we
can discuss this proposal, in their presence,
with the representatives of the GOSL at a
mutually convenient time and venue.
"We look forward to continuing our dialogue
with the GOSL and to reaching rapid agreement
on the creation of an Interim Self-Governing
Authority (ISGA) so as to effectively bring
normalcy and economic development to the Tamil
People in the NorthEast.
"We trust the creation of the ISGA will provide
a conducive environment for negotiating towards
a peaceful resolution of the conflict in the
island."
We hope that the international community would
have taken note that the call by Thamilselvan in
October 2003, fell on the deaf ears of the Sri
Lankan government.
Being the political head and negotiator,
Thamilselvan met many diplomats, VIPs, Ministers
and others around the world.
His death is a severe blow to all who want a
peaceful negotiated political settlement in the
island.
We, TCHR, strongly condemn this barbaric act of
the government of Sri Lanka �
the killing of a tireless peace negotiator. Also
we take this opportunity to express our heartfelt
condolences to the families of Thamilselvan and
the five other persons who were also killed in
this incident.
"Patriots always talk of dying for their country,
and never of killing for their country" --
Bertrand Russell
HEAD OFFICE:
Tamil Centre for Human Rights - TCHR/CTDH
9, rue des Peupliers -
95140 Garge les Gonesse - FRANCE
Contact person : S. V. Kirubaharan
� General Secretary
Tel/Fax: + 33 1 42 67 54 36 -
Email: [email protected] / [email protected]
|
Tribute by Tamils in USA, 4
November 2007
Tamils all over the world are saddened by the
death of Mr. S. P. Tamilselvan, Chief Negotiator
and Political Head of the Liberation Tigers of
Tamil Eelam. He was assassinated by the Sri
Lankan government air force which targeted and
fired at him from the air. Such targeted
assassination is yet another illegal act of the
government of Sri Lanka. The Tamils all over the
world are one with his family in mourning the
loss of a great man. We convey our heartfelt
condolences to his family and the families of
Anpumani (Alex), Mihuthan, Nethagy, Adchivel, and
Mavaikkumaran who were also killed in the air
attack.
Mr. Tamilselvan was completely dedicated to the
Tamil quest for the realization of their right to
self-determination. He believed that through
diplomatic means both the Sinhala nation and the
Tamil nation could exercise their right to
self-determination and peacefully co-exist on the
island of Sri Lanka. He has worked tirelessly to
shed light upon the sufferings of the Tamil
people under the yoke of the permanent Sinhala
domination and has articulated the moral
justifications of the Tamil cause to the
international community. He told the Tamil story
in a persuasive and meaningful manner.
The assassination of Mr. Tamilselvan is an
irreparable loss to both the Tamil nation and the
peace process. With an ever smiling face coupled
with confidence and firmness he worked with
various international diplomats and earned their
respect.
Mr. Tamilselvan firmly believed that the
Tamils� quest for
self-determination is, in essence, a campaign for
the right of democratic entitlement. He
envisioned a democratic Tamil Eelam. The Interim
Self Governing Authority (ISGA) proposal [which
was prepared under the able leadership of Mr.
Tamilselvan] guarantees the rule of law and
contains the framework for the establishment of
democratic institutions with an emphasis on
human-rights. He played a crucial role in the
formation of the North East Secretariat of Human
Rights (NESoHR) to protect and promote the human
rights of the people in the de facto state of
Tamil Eelam.
The Tamils all over the world strongly condemn
this targeted assassination. It is illegal under
the International Covenant on Civil and Political
Rights and the UN Principles on Effective
Prevention and Investigation of the Extra-Legal,
Arbitrary and Summary Executions. We call upon
the international community to join us in
condemning this terrorist act. We also believe
that any material support provided by the
international community in support of the
government of Sri Lanka facilitated this
terrorist act.
The Tamil National Leader Mr. Pirabaharan has
called Mr. Tamilselvan the
�peace dove� of
the Tamil nation. We are bewildered to learn that
he was on the top of the GOSL�s
hit list, as targeting the Chief Negotiator would
be a clear indication that the Sinhala nation
still seeks to resolve the Tamil national
question through military means.
By targeting the Chief Negotiator, the Sinhala
racism of the GOSL is sending a clear message to
the Tamil nation and the international community
that it is not interested in a negotiated
settlement.
We hope that the international community will
charter a new course that guarantees the basic
human rights of all individuals and the equality
of all nations in the island of Sri Lanka. We
believe that such a course would promote peace
and stability in South Asia.
Association of Tamil Americans, USA
Carolina Tamil Americans
Illankai Tamil Sangam �
California, USA
Illankai Tamil Sangam � Florida,
USA
Illankai Tamil Sangam � USA
Ilankai Tamil Sangam �Texas,
USA
Ohio Tamil Association � Ohio,
USA
Tamil Refugees Rehabilitation Organization -
California
Tamil Youth Organization - USA
Tamil Welfare and Human Rights Committee
� District of Columbia, USA
World Tamil Women Organization �
USA
World Tamil Coordinating Committee
� USA
|
World Tamil Affairs
Association, Malaysia
No 10, Jalan Changgai, 46000, Petaling Jaya,
Malaysia
Tel/Fax: 603-79682321. h/p: 016-6880455
e.mail: [email protected] /
[email protected]
To: LTTE PEACE SECRETARIAT
Killinochi
Dear Sir,
Our heartfelt condolences to LTTE and the family
of late S.P.Thamiselvan who died in a brutal
airstrike. The world Tamils are indeed sad and
shocked over this incident. We believe that
Thamilselvan has contirubted to the peace efforts
in Sri Lanka. His service to international peace
and brotherhood shall be long remembered. We also
strongly condemn the air raid by the Sri Lankan
air force. We pray that the soul of Thamilselvan
will rest in peace.
yours sincerely,
Eashvara Lingam
Protem President
|
Brig. S P Thamilselvan killed
in Sri Lanka Air Force aerial bombardment
- LTTE Peace Secretariat, 2 November 2007
The LTTE Head quarters announced that the Head
of the LTTE Political Division, S P Thamilselvan,
was killed in a Sri Lankan Air Force aerial
bombardment today at 6.00 am. The full text of
the announcement made by the LTTE Head Quarters
is as follows:
�With deep sorrow we
announce to the people of Tamil Eelam, the
Tamil people living all over the world and the
international community that at 6.00am today,
Friday 2nd November 2007, Head of our
organization�s Political
Division, Brig. S P Thamilselvan was killed by
the Sri Lankan Air Force aerial bombing. With
him Lt Col Anpumani (Alex), Major Mihuthan,
Major Nethagy, Lt Adchgivel, and Lt
Mavaikkumaran were also killed.
Seeran
Secretary
LTTE Head Quarters�
|
Thamilchelvan killed in SLAF air
attack - [TamilNet, Friday, 02 November
2007]
S.P. Thamilchelvan, Liberation Tigers
Political Head was killed in Sri Lanka Air
Force (SLAF) aerial bombardment Friday morning
in Ki'linochchi. The Head Quarters of the
Liberation Tigers of Tamileelam (LTTE) in a
press communique said it was conveying the loss
of Brigadier Thamilchelvan with profound
sadness to the people of Tamil Eelam, the Tamil
Diaspora and the Global Community. The Sri
Lanka Air Force attack has specifically
targeted the residence of the members of the
Political Division.
The Secretary General at the Head Quarters of
the LTTE, S. Cheeran said the LTTE Political
Head was killed in the SLAF bombardment that
took place at 6:00 a.m. Friday along with Lt.
Col. Anpumani (Alex), Major Mikuthan, Major
Neathaaji, Lt. Aadchiveal and Lt.
Maavaikkumaran. The LTTE has conferred its
highest military rank, Brigadier, to Mr.
Thamilchelvan.
|
Tamil National Alliance salutes
Thamilchelvan's selfless sacrifice for the Tamil
Eelam struggle [TamilNet, Friday, 02 November
2007]
Sri Lanka�s largest Tamil
political party, the Tamil National Alliance
(TNA) Friday expressed its shock at the killing
in a government airstrike of Mr S. P.
Thamilchelvan the LTTE�s Chief
Negotiator and head of its Political Wing and
five other LTTE officials. The TNA said the
targeted killing of the LTTE�s
Chief Negotiator underlined President Mahinda
Rajapakse�s insincerity towards
a negotiated solution, the TNA also said.
Saluting Mr Thamilchelvan's "selfless sacrifice
for the Tamil Eelam struggle" the TNA said it
joined the rest of the Tamil community in
saluting him and the other LTTE officials killed
by the Sri Lanka Air Force bombing.
"We salute his services to the Tamil people and
selfless sacrifice for the Tamil Eelam struggle,"
the brief media release said.
"Although his death is destined to create
thousands of new Thamilchelvans who will
doubtless serve our freedom struggle with
dedication, we shudder at the repercussions for
peace of this act by the Sri Lanka government,"
the TNA said.
The TNA said it joined the Tamil community and
activists in saluting and paying tribute to Mr.
Thamilchelvan and the other LTTE officials killed
in Friday�s airstrike on their
residence.
Speaking to TamilNet Friday, Mr. Gajendrakumar
Ponnambalam, of the TNA�s
Foreign Affairs Committee said that the targeted
killing of Mr. Thamilchelvan underlined the
insincerity of the Rajapakse
government�s peace claims.
"In our meetings with numerous representatives of
the international community, the TNA repeatedly
stated that the Sri Lankan state was not
committed to negotiating an equitable
solution,� he said.
�Despite our warnings, the state
was fully backed in its hard line."
"When President Rajapakse came to power, the
shift to a military track became much more
pronounced. But when we protested to many members
of the international community, we were told that
this was only to get the LTTE to come to the
negotiating table."
"The targeted killing of the
LTTE�s Chief Negotiator, in our
view, means there can no longer be any illusion
as to the State�s interest in
negotiating a lasting solution. In this context,
the Tamil community will be closely watching the
actions of the international community
vis-�-vis its repeatedly stated
commitment to a negotiated peace."
|
LTTE political leader
killed with 5 others in Sri Lanka strike -
AFP Report, 2 November 2007
COLOMBO (AFP) ... S.P. Thamilselvan, 40, the
public face of the Liberation Tigers of Tamil
Eelam, died with five others in an attack by
the Sri Lankan air force on rebel-held
territory, the Tigers reported.
He was the highest-ranking member of the
LTTE to be killed by government forces in the
35-year separatist campaign.
The defence ministry said it had targeted a
venue where rebel leaders were meeting and
scored a direct hit, taking out the
highest-ranking guerrilla to be killed in three
and a half decades of fighting.
The LTTE immediately declared three days of
mourning and named Thamilselvan a brigadier,
the highest rank conferred posthumously to any
guerrilla by elusive supremo Velupillai
Prabhakaran since the group's formation in
1972.
Thamilselvan, who led a peace-negotiating
team at talks with the Sri Lankan government
that were hosted by Switzerland last year, had
emerged as a de facto number two in the
LTTE.
The Sri Lankan air force had several times
ferried him from rebel-held territory to the
international airport to attend peace talks
between September 2002 and October last
year.
A further and last round of talks led by
Thamilselvan in October 2006 ended in failure
and led to more bloodshed in the fight for a
Tamil homeland that has left tens of thousands
dead since 1972.
Military officials said Friday they had
received a report of a top-level gathering near
the northern town of Kilinochchi, the political
capital of the LTTE where Thamilselvan was
based, and ordered the air raids.
"We had information about a high-level
gathering and it was after that the jets were
sent to bomb the area," a military source here
said.
"Sri Lanka air force jet fighters targeted
with air strikes Thiruvaiaru, south of
Kilinochchi, a venue where LTTE leaders
gathered at 6:00 am today," the defence
ministry said in a statement before the LTTE
announcement. Later, the ministry said
"pin-point" bombing took out Thamilselvan and
five others.
"The killing of Thamilselvan is a big blow
to the LTTE politically," said former Tamil
militant turned political leader Dharmalingam
Sithadthan. "It is also a big morale booster
for the air force after their big loss last
month."
Tamil Tiger rebels staged a devastating attack against a
key air base on October 22 and wiped out
virtually the entire fleet of spy planes,
inflicting the biggest single loss on the air
force.
He had also been an active combatant who was
injured while leading an offensive on an army
camp in 1993 and survived a 2002 bomb attack
said to have been carried out by Sri Lankan
security forces.
"(The) head of our organisation's political
division, Brigadier S.P. Thamilselvan, was
killed by the Sri Lankan Air Force aerial
bombing," the LTTE said in a statement.
The guerrillas named five other victims of
Friday's strike, including a senior LTTE
photographer who had travelled to Europe,
Thailand and Japan with Thamilselvan to attend
Norwegian-brokered peace talks since 2002.
Thamilselvan's killing follows the death of
former chief negotiator Anton Balasingham last
December. He had been an understudy of
Balasingham -- the key contact for Norwegian
peacebrokers -- who died of cancer at his home
in London.
|
Thamilselvan was a
moderate - Hindustan Times, 2 November
2007
SP Thamilselvan, the Head of the LTTE's political
wing, who was killed in Kilinochchi on Friday in
an air raid conducted by the Sri Lankan Air Force
(SLAF), was a political moderate, LTTE watchers
say.
"Though he had been a military man for very many
years since joining the LTTE in 1984,
Thamilselvan could be considered a political
moderate in the context of the LTTE's overall
militant orientation," a source who had
interacted with him closely told Hindustan
Times.
Like many young Tamil men did in the years
following the anti-Tamil pogrom in Colombo in
1983, Thamilselvan joined the then nascent armed
struggle. And like others of that time, he was
taken to India for training in basic military
tactics, weapons handling and sabotage
techniques.
When he came back, he took part in several
military operations in North Sri Lanka, including
the abortive bid to storm the Elephant Base base
camp in 1992. He was wounded in the stomach and
the leg and had to be retired from active
military service.
But seeing his potential for being a political
activist, LTTE chief Prabhakaran began to groom
him as a successor to Thileepan who had died in a
fast unto death campaign against the activities
of the Indian Peace Keeping Force (IPKF) in the
late eighties.
Thamilselvan did not speak English, nor was he an
ideologue, unlike the late Dr.Anton Balasingham.
Therefore, as long as Balasingham was physically
fit and enjoyed the confidence of Prabhakaran,
Tamilsevlan had to play second fiddle as far as
the foreign media and the international community
were concerned.
But Balasingham was mostly abroad. Later he
became very ill with a kidney complaint and died.
During this period, from the mid 1990s to mid
2000s, Thamilselvan was made to interact with the
international community and the media, both Sri
Lankan and non-Sri Lankan. What he said in Tamil
was translated into English and Sinhala by
George, a retired post master.
Except in the first round of talks with the Sri
Lankan government led by Prime Minister Ranil
Wickremesinghe in 2002-2003, Thamilselvan had
participated in all the remaining five rounds.
After the eclipse of Anton Balasingham,
Thamilselvan led the LTTE's delegation in its
talks with the government led by President
Mahinda Rajapaksa in 2006.
|
பொறுப்பாளர்
பிரிகேடியர்
சு.ப.தமிழ்ச்செல்வன்
வீரச்சாவு
[வெள்ளிக்கிழமை,
02
நவம்பர்
2007, 01:21 PM ஈழம்]
[தாயக
செய்தியாளர்]
சிறிலங்கா
வான்படையின்
வான்குண்டுத்
தாக்குதலில்
தமிழீழ
அரசியல்துறைப்
பொறுப்பாளர்
பிரிகேடியர்
சு.ப.தமிழ்ச்செல்வன்
வீரச்சாவடைந்துள்ளதாக
தமிழீழ
விடுதலைப்
புலிகள்
அறிவித்துள்ளனர்.
இது
தொடர்பாக
தமிழீழ
விடுதலைப்
புலிகள்
வெளியிட்டுள்ள
அறிக்கை:
தலைமைச்
செயலகம்,
தமிழீழ
விடுதலைப்
புலிகள்,
கிளிநொச்சி
2007.11.02
பிரிகேடியர்
சு.ப.தமிழ்ச்செல்வன்
அவர்கள்
வீரச்சாவு
இன்று
காலை
ஆறு
மணியளவில்
எமது
அமைப்பின்
அரசியல்துறைப்
பொறுப்பாளர்
பிரிகேடியர்
சு.ப.தமிழ்ச்செல்வன்
அவர்களும்
லெப்.
கேணல்
அன்புமணி
(அலெக்ஸ்),
மேஜர்
மிகுதன்,
மேஜர்
நேதாஜி,
லெப்.
ஆட்சிவேல்,
லெப்.
மாவைக்குமரன்
ஆகியோரும்
சிறிலங்கா
வான்படையின்
குண்டுவீச்சுத்
தாக்குதலில்
வீரச்சாவடைந்தனர்
என்பதை
தமிழீழ
மக்களுக்கும்
உலகெங்கும்
வாழும்
தமிழ்
மக்களுக்கும்
பன்னாட்டுச்
சமூகத்திற்கும்
ஆழ்ந்த
வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
சோ.சீரன்,
செயலர்,
தலைமைச்
செயலகம்
என்று
அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984 ஆம்
ஆண்டு
முதல்...
தமிழீழ
விடுதலைப்
புலிகள்
அமைப்பில்
சு.ப.தமிழ்ச்செல்வன்
1984 ஆம்
ஆண்டில்
தன்னை
இணைத்துக்கொண்டார்.
தமிழகத்தில்
விடுதலைப்
புலிகளின்
4 ஆவது
பயிற்சி
முகாமில்
அவர்
பயிற்சியைப்பெற்று
தமிழகத்தில்
தமிழீழ
தேசியத்
தலைவர்
அவர்களின்
தனிப்பட்ட
இணைப்பாளராக
பணியாற்றினார்.
1986 இல்
தமிழீழ
தேசியத்
தலைவர்
அவர்கள்
தமிழகத்திலிருந்து
தமிழீழ
தாயகம்
வருவதற்கு
முன்
தாயகத்துக்கு
வந்து
களநிலைமைகள்
பற்றிய
தகவல்களை
திரட்டி
மீளவும்
தமிழகம்
சென்று
திரும்பவும்
தமிழீழ
தேசியத்
தலைவர்
அவர்களுடன்
சு.ப.தமிழ்ச்செல்வன்
தாயகம்
திரும்பினார்.
அப்போது
அவரின்
விடுதலைப்
புலிகள்
அமைப்பின்
பெயர்
தினேஸ்
என்பதாகும்.
தேசியத்
தலைவர்
அவர்களுடன்
தாயகம்
திரும்பிய
அவர், 1987 மே
மாதம்
யாழ்.
தென்மராட்சி
கோட்டப்
பொறுப்பாளராக
நியமிக்கப்பட்டார்.
1991
வரை
அப்பதவியில்
அவர்
நீடித்தார்.
இந்தியப்
படைகளுக்கு
எதிரான
போரில்
தென்மராட்சியில்
நின்று
தாக்குதல்
நடவடிக்கைகளை
அவர்
மேற்கொண்டார்.
1991 இல்
யாழ்.
மாவட்ட
சிறப்புத்
தளபதியாக
செயற்பட்டார்.
1993 இல்
தமிழீழ
அரசியல்துறைப்
பொறுப்பாளர்
என்ற
நிலையை
அவர்
பெற்று
கடைசிவரை
அந்தப்
பொறுப்பில்
இருந்தார்.
1994-1995
இல்
சந்திரிகா
அரசுடனான
அமைதிப்
பேச்சுவார்த்தையில்
விடுதலைப்
புலிகளின்
அணிக்கு
தமிழ்ச்செல்வன்
தலைமை
தாங்கினார்.
2002 ஆம்
ஆண்டு
நோர்வே
அனுசரணையிலான
பேச்சுவார்த்தைக்குழுவில்
"தேசத்தின்
குரல்"
அன்ரன்
பாலசிங்கம்
அவர்களுடன்
இருந்து
பின்னர்
பேச்சுவார்த்தைக்
குழுவின்
தலைமைப்பணியை
செய்து
வந்தார்.
அமைதிப்
பேச்சுக்களில்
வெளிநாடுகளின்
முதன்மைப்
பிரதிநிதிகளுடன்
சந்திப்புக்களை
மேற்கொண்டு
சிறிலங்கா
அரசின்
அமைதிப்
பேச்சுக்களின்
உண்மை
முகத்தை
வெளிப்படுத்தியவர்
சு.ப.தமிழ்ச்செல்வன்.
படைத்துறை
வழியில்
அவரின்
செயற்பாடுகள்
1991 இல்
ஆகாய
கடல்வெளி
நடவடிக்கையிலும்
1992 இல்
சிறிலங்கா
படையினரின்
"பலவேகய - 02"
எதிர்ச்சமரிலும்
முதன்மையானதாக
இருந்தது.
மேலும்
தச்சன்காடு
சிறிலங்காப்
படைமுகாம்
மீதான
தாக்குதல்
காரைநகரில்
சிறிலங்காப்
படையினர்
மீதான
தாக்குதல்
ஆகியவற்றிலும்
சு.ப.தமிழ்ச்செல்வன்
அவர்கள்
முதன்மைப்
பங்காற்றினார்.
1991 இல்
மன்னார்
சிலாபத்துறை
சிறிலங்காப்
படைத்தளம்
மீதான
தாக்குதலுக்கு
அவர்
தளபதியாக
செயற்பட்டார்.
ஆகாய
கடல்வெளிச்
சமரில்
அவர்
விழுப்புண்பட்டார்.
பூநகரி
சிறிலங்கா
படைத்தளம்
மீதான
"தவளை
நடவடிக்கை"யில்
பங்காற்றிய
அவர்
தன்னுடைய
காலில்
விழுப்புண்பட்டார்.
"ஒயாத
அலைகள் - 03"
நடவடிக்கையில்
தென்மராட்சி
தனங்கிளப்பு
சிறிலங்கா
படைத்தளம்
அழிப்பு
உள்ளிட்ட
தென்மராட்சிப்பகுதி
மீட்புத்தாக்குதலில்
கட்டளைத்
தளபதியாக
அவர்
பங்காற்றினார்.
தன்னுடைய
அரசியல்
பணி
மூலம்
அதிகம்
மக்கள்
மனதில்
நிறைந்தவராக
சு.ப.தமிழ்ச்செல்வன்
விளங்கினார்.
தாயகத்திலும்
புலம்பெயர்
தமிழ்மக்கள்
மத்தியிலும்
தமிழ்நாட்டிலும்
அன்பையும்
மதிப்பையும்
பெற்றவராக
அவர்
விளங்கினார்.
அமைதி
நடவடிக்கையில்
தமிழினத்தின்
விடுதலைக்
கொள்கையில்
உறுதியாக
நின்று
எதிரிகளின்
ஏமாற்று
நடவடிக்கைகளை
அம்பலப்படுத்தியவர்
அவர்.
மேலும்
பன்னாட்டு
இராஜதந்திரிகள்
மத்தியில்
பெருமதிப்பை
பெற்றிருந்தவர்
சு.ப.தமிழ்ச்செல்வன்.
|
|