"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > கந்த புராணம் - Kantha Puranam > பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) > உற்பத்திக் காண்டம் (726- 1328) > உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876) > யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967) > தேவ காண்டம் (1 - 421) > தக்ஷ காண்டம் (1 - 403) > தக்ஷ காண்டம் (404 - 907) > தக்ஷ காண்டம் (908-1562 ) > தக்ஷ காண்டம் (1563 - 2067)
கந்த புராணம் - 4. யுத்த காண்டம் / படலம் 8-11 (1304 - 1922) kantapurANam of kAcciyappa
civAccAriyAr
உ 4 யுத்த காண்டம்8. அக்கினிமுகாசுரன்
வதைப் படலம்* (1304 -1545)
|
1304 |
எட்டாசையு
ளோர்களை எண்கரியைக் |
1 |
1305 |
கருவாயுறு
கின்றதொர் காலைமுதல் |
2 |
1306 |
பன்னாக
மிசைத்துயில் பண்ணவனூர் |
3 |
1307 |
முன்னுற்றவன்
வானெழு மொய்கதிரோன் |
4 |
1308 |
தெய்வப்படை
தாங்கிய செங்கையினான் |
5 |
1309 |
அந்தார்முடி
கொண்டிடும் ஐயன்முனம் |
6 |
1310 |
உண்ணாடிய மாயைகொ
டொற்றுமையால் |
7 |
1311 |
ஏகுந்தொழில்
வெய்யவன் இந்நகரம் |
8 |
1312 |
மடல்கொண்டிடு
தாரினன் மற்றதுகண் |
9 |
1313 |
அட்டானது
கேட்டனம் ஆடகனை |
10 |
1314 |
நங்கொற்ற
மிகுத்திடு நாற்படையும் |
11 |
1315 |
செங்கோன்முற
கோடிய தீயவுணன் |
12 |
1316 |
மன்னர்க்கிறை
யாகிய மன்னவநீ |
13 |
1317 |
மிடல்கொண்டிடு
தூதனை மிக்கவரைப் |
14 |
1318 |
நன்றேயிது
செப்பினை நண்ணலனை |
15 |
1319 |
கார்க்கோலமும்
வெய்ய கருங்கடலின் |
16 |
1320 |
மைக்கொண்டல்
படர்ந்திடு மால்வரைபோல் |
17 |
1321 |
தன்றறதையி
�திதரு தாயுதவும் |
18 |
1322 |
அறமற்றிடு தீயன்
அகன்றுநகர்ப் |
19 |
1323 |
ஓராயிர வௌ�ளம்
ஒருத்தலினம் |
20 |
1324 |
வேறு |
21 |
1325 |
நல்கு மாறின்றி
நாள்பல நீங்கியே |
22 |
1326 |
அருத்தி
மெல்லியர் ஆரதங் கொண்டுழல் |
23 |
1327 |
மண்ணிற் பாய்வன
மாதிரஞ் சூழ்வன |
24 |
1328 |
வஞ்சம் நீடி
அருளற்று மாயமே |
25 |
1329 |
தார்த்த
டம்புயத் தானவர் பல்லியம் |
26 |
1330 |
சோதி மெய்யெழில்
தூயன மாற்றியே |
27 |
1331 |
பீட்டின் மிக்க
பெரும்பணை தாங்கிய |
28 |
1332 |
சீறு மால்கரி
தேர்மிசைப் பூண்டுவிண் |
29 |
1333 |
வீழு மும்மத
வேழங்கள் மத்தகம் |
30 |
1334 |
தோம ரஞ்சிலை சூலம் மழுப்படை நாம வெங்கதை நாஞ்சில் முசலம்வேல் நேமி தானவர் நீழ்கரம் வெலவன காமர் மங்கையர் கட்டொழில் தாங்கியே. |
31 |
1335 |
வேறு |
321 |
1336 |
சோமகண் டகனே
சோமன் சூரியன் பகைஞன் மேகன் |
33 |
1337 |
எதிர்ந்தனர்
பூதர் தாமும் அவுணரும் இடிப்பிற் பேரி |
33 |
1338 |
தொட்டனர் வேலும்
வாளுந் தூண்டினர் பகழி மாரி |
35 |
1339 |
முத்தலைக்
கழவைத் தண்டை முசலத்தை நேமி தன்னைக் |
36 |
1340 |
தறிந்தன புரவித்
தாளுந் தலைகளுந் தடந்தேர் அச்சும் |
37 |
1341 |
இருபெபம்
படையும் இவ்வா றேற்றிகல் புரியும் வேலை |
38 |
1342 |
உடைதலும் அவுணன்
மைந்தன் ஒய்யென விடுப்ப மேகன் |
39 |
1343 |
இழைத்திட அதனை
நோக்கி இலங்கெழில் தாளில் வீரக் |
40 |
1344 |
வந்தனன் அங்கைச்
சாபம் வாங்கினன் வாளி மாரி |
41 |
1345 |
சுற்றினர் வீரன்
மேனி சோரிநீ ரொழுகும் ஆற்றல்
|
42 |
1346 |
உய்த்தலும்
அவுணர் வேந்தற் குற்றுழி யுதவ நின்ற |
43 |
1347 |
மோதலுந் தனது
பாகன் முடிந்திடு தன்மை காணூஉ |
44 |
1348 |
புயலுறு நாமத்
தண்ணல் பொன்றலும் அதனை நாடி |
45 |
1349 |
வேறு |
46 |
1350 |
தலையற்றனர்
கரமற்றனர் தாளற்றனர் தோளா |
47 |
1351 |
ஆரிற்றன
சகடிற்றன அச்சிற்றன சிடுகின் |
48 |
1352 |
ஓடுற்றன
குருதிப்புனல் உலகச்சுற வொலியா |
49 |
1353 |
அக்காலையின்
அதுகண்டனன் அழல்கான்றிட நகையா |
45 |
1354 |
கரவன்விடு
நெடுவாளிகள் கந்தன்படை ஞன்மேல் |
51 |
1355 |
போரிவ்வகை
புரிகின்றுழிப் புரைதீர்விறல் மகவான் |
52 |
1356 |
மாறாகிய
அவுணர்க்கிறை வலியுந்திறல் மகவான் |
53 |
1357 |
இடிகாலுறு
முகிலாமென எழுவீரரும் ஏகிக் |
54 |
1358 |
சகத்தானவர்
புகழப்படு தலைவன்மகன் சரங்கள் |
55 |
1359 |
வேறு |
56 |
1360 |
ஒன்றொரு
படையினால் உங்கள் ஆவியைத் |
57 |
1361 |
கூறுபோ
தத்தினிற் குமரன் தானையோர் |
58 |
1362 |
ஆயது காலையில்
அவுணன் வேறொரு |
59 |
1363 |
அடலெரி
முகத்தினான் ஆதி நாயகன் |
60 |
1364 |
அனற்படை
அன்னதால் அதற்கு மாறதாப் |
61 |
1365 |
தூண்டிய வாருணத்
தொல்லை மாப்படை |
62 |
1366 |
சலபதி படைகளைத்
தடிந்து வாய்மடுத் |
63 |
1367 |
மீண்டது போதலும்
வீரர் அவ்விடை |
64 |
1368 |
ஒருங்குற
வீரர்கள் உலந்து வீடலும் |
65 |
1369 |
நெற்றியில்
வீரர்தம் விளிவு நீங்கலா |
66 |
1370 |
வீரமொய்ம்
புடையவன் வெருவ ரெனப் |
67 |
1371 |
போய்க்குறு
குற்றுழிப் பொருநர்த் தேய்த்தலின் |
68 |
1372 |
வேறு |
69 |
1373 |
கொன்றாய் பல�ரி
கொடுவெஞ் சமரின் |
70 |
1374 |
முன்னர்ப்
பொருதே முரிவுற் றவர்போல் |
71 |
1375 |
பூண்பால் முலைமா
தா�புணர்ச் சியெனும் |
72 |
1376 |
என்னா எதிரா
இவையொப் பனசொற் |
73 |
1377 |
முளையார்
தரும்பொன் னவன்முந் துசமர் |
74 |
1378 |
மூண்டார்
அமர்செய் திடுமொய்ம் பரெலாம் |
75 |
1379 |
வீடிச் செருவில்
விளிவா குதியோ |
76 |
1380 |
பார்காத்
திடினும் பலதா னவரும் |
77 |
1381 |
என்றிங் கிவைவீ
ரன்இசைத் திடலுங் |
78 |
1382 |
வேறு |
79 |
1383 |
அக்காலையின்
முகமாறுடை அமலன்றனக் கன்பன் |
80 |
1384 |
என்னாவிசைத்
திடுமெல்லையில் எரிமாமுகன் ஈஅருழ் |
81 |
1385 |
செஞ்ஞாயிறு
கதிர்கான்றெனத் தீமாமுகத் தவுணன் |
82 |
1386 |
கண்டங்கது
கனல்மாமுகன் கணையாயிரந் துரந்து |
83 |
1387 |
ஆராரும்
வியக்குந்திறல் அடல்மொய்ம்பினன் அங்கண் |
84 |
1388 |
சிதையும்பொழு
தயல்வேறொரு தேரின்மிசைப் பாயாக் |
85 |
1389 |
மாற்றோர்சிலை
யினைவாங்கி வளைத்தேகனல் முகத்தோன் |
86 |
1390 |
மாகத்தறு
கதிர்வெம்படை மன்னன்தரு மதலை |
87 |
1391 |
தருமத்தியல்
நிறுவுற்றிடு தக்கோன்விடு சரங்கள் |
88 |
1392 |
விழுகின்றதொ
ரெரிமாமுகன் வியன்மார்பெனும் வரைநின் |
89 |
1393 |
விளிந்தானென
மயங்குற்றவன் வெஞ்சூ��உரும் ஏற்றால் |
90 |
1394 |
மொழிபட்டிடு
திறல்மாற்றலர் முனைவெஞ்செருத் தனில்யான் |
91 |
1395 |
வேறு |
92 |
1396 |
சூலங் கொண்ட
லமர்ந்து தோன்றுவாள் |
93 |
1397 |
போதங் கொன்று
பொறாமை மிக்குளாள் |
94 |
1398 |
சங்கா ரத்தணி
தாங்கு கொங்கையாள் |
95 |
1399 |
ஞாலத் தேவரும்
நாகர் வேந்தரும் |
96 |
1400 |
அஞ்சத் தானடி
யான வானவர் |
97 |
1401 |
அங்கத் தன்மை
யளாய மர்ந்திடும் |
98 |
1402 |
வில்லுச் சூலம்
வியன்ம ழுக்கதை |
99 |
1403 |
மூதக்
கார்ப்பொடு விண்ணை முட்டுற |
100 |
1404 |
வேறு |
101 |
1405 |
இவ்வகை அருளியே
இளவல் பாற்படும் |
102 |
1406 |
ஆர்த்திடும்
எல்லையில் அளக்கர் சூழ்ந்தென |
103 |
1407 |
காளிகள்
சூலம்வேல் கணிச்சி கார்முகம் |
104 |
1408 |
அத்திறன்
நோக்கியே ஆடற் பூதர்கள் |
105 |
1409 |
வீசிய முத்தலை
வெய்ய வேற்படை |
106 |
1410 |
சண்டிகை விடுபடை
தனது வன்மையைக் |
107 |
1411 |
தீக்கலுழ்
வேலினான் செலுத்தும் ஆசுகம் |
108 |
1412 |
துண்ணென
யான்விடு சூலந் தன்னையும் |
109 |
1413 |
என்றிடு காளியோ
ரிமைப்பின் முந்துற |
110 |
1414 |
முன்னுற
யான்விடு மூவி லைப்படை |
111 |
1415 |
என்றலும்
முறுவல்செய் திலங்கு சூலமாங் |
112 |
1416 |
கொற்றமொய்ம்
பினன்இவை கூறக் கேட்டுளஞ் |
113 |
1417 |
அருந்திறல்
அமரர்கள் அதுகொல் ஆலமென் |
114 |
1418 |
எட்டுடன்
இரண்டுநூ றெனுந்தொ கைப்படு |
115 |
1419 |
எறித்தரு சூலம
திற்று வீழ்தலுஞ் |
116 |
1420 |
நாலிரு தோளுடை
நங்கை தோன்றல்முன் |
117 |
1421 |
ஆர்த்திடு
சண்டிகை அங்கை தன்னிலோர்
|
118 |
1422 |
நோக்கினன்
மொய்ம்பினான் நோன்மை பூண்டுளான் |
119 |
1423 |
இடித்தென
உரப்பினன் எண்கை தன்னையும் |
120 |
1424 |
கரங்கொடு சேவகன்
கல்லென் றெற்றலும் |
121 |
1425 |
எண்கையும்
ஒருகையால் ஏந்தல் பற்றியோர் |
122 |
1426 |
திரைபெறு
கடலெனக் கான்ற செம்புனல் |
123 |
1427 |
இவ்வகை அவசமாய்
இம்பர் வீழ்ந்தபின |
124 |
1428 |
ஆண்மையின்
மேலவன் அகலத் தெற்றிட |
125 |
1429 |
அந்தமில்
அறுமுகத் தமலன் ஏவலால் |
126 |
1430 |
இகழ்ந்தவர்
உரத்தினை இகழ்ந்து கூர்நகத் |
127 |
1431 |
கன்றிய
கற்புடைக் கனலி மாமுகன் |
128 |
1432 |
உன்னுடை
வன்மையும் உனது வீரமுஞ் |
129 |
1433 |
கறுத்தினி
வல்லையில் கனன்மு கத்தனை |
130 |
1434 |
அடையலர்
தம்மைவென் றாறு மாமுகம் |
131 |
1435 |
இத்திறம் யோகினி
இசைத்து வெஞ்சமர் |
132 |
1436 |
வேறு |
133 |
1437 |
கொன்றுயிர்
பலவும் நுங்கிக் குருதியும் வடியும் மாந்தி |
134 |
1438 |
சூலமுந் தண்டும்
வாளுஞ் சுடர்மழுப் படையுஞ் சீற்றக் |
135 |
1439 |
வாவியுங்
குளனும் பொய்தீர் நதிகளும் மற்று மெல்லாந் |
136 |
1440 |
இன்னினிக் கணம
தொன்றின் இளவலா ருயிரை வௌவி |
137 |
1441 |
கனல்முகன் இனைய
மாற்றங் கழறியே அவுணத் தொல்பேர் |
138 |
1442 |
கொடுந்தொழி
லாளன் செய்கை குரைகழல் வீரன் காணா |
139 |
1443 |
வேறு |
140 |
1444 |
தேரழித
லும்வெகுளி செய்திளவல் ஈரேழ் |
141 |
1445 |
வில்லது
முரிந்திடலும் வேறோ�சிலை வாங்கிக |
142 |
1446 |
அத்தகைமை
நோக்கினன் அயன்படையை யானும் |
143 |
1447 |
வாரிதி
வளாகம்அரை மாத்திரையின் உண்ணும் |
1442 |
1448 |
அன்னமிசை
யோன்படை அழிந்திடலும் வீரன் |
145 |
1449 |
வேறு |
146 |
1450 |
புறந்தரு
கலிங்கமும் பூணும் நாணமும் |
147 |
1451 |
எரிமுகன்
அவ்விடை இறப்ப ஆங்கவன் |
148 |
1452 |
முற்படுந்
தலைவர்கள் மூவெண் ணாயிரர் |
149 |
1453 |
செய்தது
நோக்கியே செயிர்த்துச் சேவகன் |
150 |
1454 |
இத்திறங்
கணமதொன் றிடைய றாமலே |
151 |
1455 |
எறிந்திடு
படைகளும் எய்த கோல்களும் |
152 |
1456 |
வேழமும்
புரவியும் துணிந்து வீழ்ந்தன |
153 |
1457 |
பாறொழுக் குற்றன
ககனம் பார்மிசை |
154 |
1458 |
பலவுடை
நெடுந்தலைப் பதகர் துஞ்சலும் |
155 |
1459 |
மாமையில்
செறிந்தன வடிவின் மால்கரி |
156 |
1460 |
கார்கெழும்
அவுணருட் கலந்த சோரியின் |
157 |
1461 |
கரியினும்
பரியினுங் கால்கொண் டோங்கிய |
158 |
1462 |
மீளிகள்
குருதிநீர் வௌ�ள மாயதில் |
159 |
1463 |
அழல்பொரு
செக்கர்வா னகத்தின் மாமதிக் |
160 |
1464 |
அலைகெழு
குருதியா றழுங்குற் றேகலால் |
161 |
1465 |
ஞாளிகள்
திரிவதோர் மருங்கு நாமவெங் |
162 |
1466 |
தேரிடை உலந்தவன்
சிரத்துந் துஞ்சிய |
163 |
1467 |
சினவலி
அவுணர்தந் திகிரி பூண்டிடு |
164 |
1468 |
விரிந்தஇத்
திறமியல் வெங்க ளத்திடை |
165 |
1469 |
மழுக்களும்
அயில்களும் வாளும் முத்தலைக் |
166 |
1470 |
பாய்ந்திடு
குருதியம் பரவை ஆற்றிடை |
167 |
1471 |
காண்டொறுங்
காண்டொறும் அவுணர் கண்ணிடை |
168 |
1472 |
துப்புறு
பூதர்பின் தொடரத் தாடொழா |
169 |
1473 |
எண்ணமில்
படைக்கலம் யாவும் வீசியே |
170 |
1474 |
பரிக்குவை
அரிக்குவை படைத்த மாமுகத் |
171 |
1475 |
சூளுறு போரிடைத்
தொலைந்து போகியே |
172 |
1476 |
தீயினை
முருக்குறுந் திறல்வெம் பூதர்கள் |
173 |
1477 |
விசையொடு சாரதர்
விரவ வேற்றுரு |
174 |
1478 |
புண்டரு
குருதிநீர் புறத்துச் சிந்திட |
175 |
1479 |
சூர்த்திடு
நோக்கொடுந் துண்ணென் றெய்தியே |
176 |
1480 |
அழிதரு வோர்தமை
அவரின் முன்னரே |
177 |
1481 |
வல்விரை புறவையை
நோக்கி மற்றவட் |
178 |
1482 |
காசினி அதனிடைக்
கவிழ்ந்த கேள்வரை |
179 |
1483 |
அடல்கெழு
தூதனால் அவுணர் யாவருங் |
180 |
1484 |
சாரதர்
குழுவினைத் தப்பித் தத்தம |
181 |
1485 |
இவ்வகை
துஞ்சினர் அன்றி எண்ணிலா |
182 |
1486 |
அங்கது
பொழுதினில் ஆடல் முற்றியே |
183 |
1487 |
எரிந்திடு
கனல்முகன் எய்த வெஞ்சரம் |
184 |
1488 |
புண்டர நீறணி
புனிதன் பாங்கரின் |
185 |
1489 |
ஆண்டகை வீரர்கள்
அடைய லார்க்கெதிர் |
186 |
1490 |
என்றலும்
உக்கிரன் என்னுஞ் சாரதன் |
187 |
1491 |
இம்பரின்
முன்னுற இயம்பும் யோசனை |
188 |
1492 |
உக்கிரன் இனையன
உரைப்ப யாரினும் |
189 |
1493 |
வேறு |
190 |
1494 |
கண்டனன் விழிகள்
செந்நீர் கான்றிட வீழ்ந்து புல்லிக் |
191 |
1495 |
தம்பிமீர் தம்பி
மீர்என் றுரைத்திடும் தழுவிக் கொள்வீர் |
192 |
1496 |
அங்கிமா முகனே
நும்மை அடல்செய வல்லான் என்னும் |
193 |
1497 |
அம்மவேவ விதியே
என்னும் ஆதகா துனக்கீ தென்னும் |
194 |
1498 |
சீரிள மைந்தர்
துஞ்சச் சிலையொடு திரிவேன் என்னின் |
195 |
1499 |
துப்புடை
வில்லின் கல்வித் துணைவர்கள் ஈண்டு துஞ்ச |
196 |
1500 |
அடுவனோ அவுணர்
சூழ்வை என்றிடும் அனலி உண்ண |
197 |
1501 |
ஒன்றிய துணைவர்
தம்மை ஒருங்குடன் படுத்த நீரால் |
198 |
1502 |
வில்லினைப்
பார்க்கும் செங்கேழ் வேலினைப் பார்க்கும் ஏனை |
199 |
1503 |
அருந்துயர்
எய்தி இவ்வா றழுங்கினோன் எளிய னாகி |
200 |
1504 |
நாற்றலை யுடைய
அண்ணல் நாரணன் முதலோ�� நல்க
|
201 |
1505 |
வேறு |
202 |
1506 |
விரியுமு
ணர்ச்சியை மாற்றுவ தல்லால் விண்ணோர்கள் |
203 |
1507 |
போதத் துக்கோர்
வைப்பிட மாயோர் பொறியாகி |
204 |
1508 |
ஆறுபட் பட்ட
ஐயிரு காலத் தரன்நாமங் |
205 |
1509 |
சீலந் தன்னால்
ஓர்விழு போதைச் சிவனுக்கென் |
206 |
1510 |
நஞ்சிற் றீயன்
வேட்டுவன் அன்றோர் நாள்முற்றும் |
207 |
1511 |
அக்கா லத்தின்
எல்லையின் மைந்தற் கரவென்றே |
208 |
1512 |
மெச்சியல்
கொள்ளாத் துன்மதி யாலும் மிகவெய்ய |
209 |
1513 |
நீறு முகத்தார்
கண்டிகை பூண்டார் நிமலன்பேர் |
210 |
1514 |
வேறு |
211 |
1515 |
வேலு டைத்தனி
நாயகற் கிளையவன் விடுத்தேன் |
212 |
1516 |
செந்ந லங்கிளர்
தன்னகத் தின்னவா தீட்டிப் |
213 |
1517 |
கரந்தை சூடுவான்
திருமகற் கிளையவன் கணைமுன் |
214 |
1518 |
தொடுத்த அக்கணை
அந்தகன் முன்புதுண் ணெனப்போய் |
215 |
1519 |
அயில்நெ
டுங்கணைப் பாசுரத் தகலம துணர்ந்து |
216 |
1520 |
கண்டு தேறினன்
கடாமிசை ஏறினன் கடுங்கால் |
217 |
1521 |
ஆன காலையில்
ஆயிடைப் பொதும்பரொன் றதனின் |
218 |
1522 |
தொழு மற்றவர்
முன்னுற மறலிபோய்த் துன்னி |
219 |
1523 |
என்ற காலையில்
எழுவரும் எழுந்திரு மருங்கு |
220 |
1524 |
புக்க காலையின்
எழுவரும் தம்முடன் புகுந்தார் |
221 |
1525 |
இன்ன வேலையின்
எழுவரும் பதைபதைத் தெழுந்து |
222 |
1526 |
புல்லி னான்இள
வீரரைப் புயங்கமுண் டுமிழ்ந்த |
223 |
1527 |
எண்ட குந்திறல்
எழுவரும் பிறரும்உய்ந் தெழுதல் |
224 |
1528 |
அன்ன தாகிய
எல்லையில் கூற்றனும் அனகம் |
225 |
1529 |
எழுதி றத்தரும்
இங்ஙனம் தம்முடல் விட்டுக் |
226 |
1530 |
அங்க மீதினில்
நீறுகண் டிகையினை அணிந்தார் |
227 |
1531 |
வினைய முன்னிநீ
விடுகணை நோக்கியான் வௌ�ளித் |
228 |
1532 |
அந்த கன்மொழி
வினவலும் ஐயனுக் கிளவல் |
229 |
1533 |
புகல லுற்றபின்
விடைகொண்டு கூற்றெனும் புத்தேள் |
230 |
1534 |
நின்று மற்றிவை
நாடிய ஒற்றா�நீள் நகரில் |
231 |
1535 |
வேறு |
232 |
1536 |
உண்ணே யமதாம்
உயிரே உறவே |
233 |
1537 |
எந்தைக்
கிளையான் தனையிந் நகரின் |
234 |
1538 |
தேறா இகல்செய்
திடுதே வரெலாம் |
235 |
1539 |
காரோ திமருங்
குளகா ரணனோ |
236 |
1540 |
பொய்விட் டிடுதூ
துவர்போ ரிடைநீ |
237 |
1541 |
தூதா னவன்வா
ளிதுணித் திடவிண் |
238 |
1542 |
ஆவா தமியேன்
அயர்வுற் றிடவே |
239 |
1543 |
எல்லே உனைநம்
புவதென் அகல்வாய் |
240 |
1544 |
செய்யாய்
கரியாய் திருவே சிறுவா |
241 |
1545 |
என்றின் னனபன்
னியிரங் குதலும் |
242 |
ஆகத்
திருவிருத்தம் - 1545
------
( * நாலாநாட் பகலே
மூவாயிரவர் வதை நிகழந்ததாகும்.)
1546 |
ஆயதோர் காலைமூ
வாயிர ரத்தொகை |
1 |
1547 |
துன்னுறு
பழியெனும் சூறை எற்றிட |
2 |
1548 |
உரமிகும்
இலக்கரும் ஒழிந்த எண்மரும் |
3 |
1549 |
வலியவர்
தம்மையும் வரம்பின் மிக்குறின் |
4 |
1550 |
ஒட்டலர்
குழுவினுள் ஒரும கன்றனை |
5 |
1551 |
தீமுகன்
ஒருவனுக் கிரங்கித் தேம்பலை |
6 |
1552 |
நண்ணல ராயினோர்
நலிந்து செற்றிடக் |
7 |
1553 |
ஏழெனுங்
கடல்வறந் திடினும் நின்னடி |
8 |
1554 |
நின்றுவா
னளவெலாம் நிவந்த மேருவாங் |
9 |
1555 |
சிறந்திடு
தலைமையுந் திறலும் ஆக்கமும் |
10 |
1556 |
அண்டர்தம்
முதல்வனை அயனை மாயனைச் |
11 |
1557 |
விண்ணினை
அலைக்கவும் மேரு வெற்பொடு |
12 |
1558 |
பன்னுவ தென்பல
பணித்தி யாங்கள்போய் |
13 |
1559 |
என்றிவை
புகறலும் இடுக்கண் நீங்கியே |
14 |
1560 |
வேறு |
15 |
1561 |
சீர்புக் குறுகை
படைசெங் கைகொளாத் |
16 |
1562 |
சங்கங் கள்முழங்
கினதண் ணுமைகோ |
17 |
1563 |
அவுணப் படையெண்
ணிலஆற் றல்மிகுங் |
18 |
1564 |
முழங்குற் றனபல்
லியமும் மதமாத் |
19 |
1565 |
நீடுற் றிடுதேர்
களின்நீள் துவசம் |
20 |
1566 |
தொகையா னைகடம்
மொடுசூழ் கரியின் |
21 |
1567 |
இப்பான் மையதா
கியெழுந் துபடை |
22 |
1568 |
மூவா யிரர்தா
னைகள்முந் துசெல |
23 |
1569 |
அக்கா லையின்மூ
வகையா யிரரும் |
24 |
1570 |
எதிர்கின்
றனர்பூ தர்களேற் றனரால் |
25 |
1571 |
வாள்கொண்
டெறிகின் றனர்வல் லெழுவுத் |
26 |
1572 |
சூலப் படைவிட்
டனர்தொல் பரிதிக் |
27 |
1573 |
அடுகுற் றிடுசூ
லமடற் கதைகள் |
28 |
1574 |
வீழ்கின் றனபட்
டிடும்வீ ரருடல் |
29 |
1575 |
மறக்குஞ் சரமா
யினவாம் பரிதேர் |
30 |
1576 |
வேறு |
31 |
1577 |
வாங்குற்றிடு
சிலைதன்னிடை வல்லேசர மாரி |
32 |
1578 |
தண்டத்தவர்
தடந்தேரினைத் தகர்ப்பார்சிலர் தருவின் |
33 |
1579 |
எழுக்கொண்டவர்
தடமார்பினில் எறிவார்சிலர் எரிவாய் |
34 |
1580 |
தாவாதுயர்
கணவீரர்கள் சமர்இவ்வகை புரிய |
35 |
1581 |
நேர்புற்றமர்
புரிகின்றவர் நெடுந்தீவடிக் கணைகள் |
36 |
1582 |
கலக்கித்தட
மலர்சிந்திடு களிறாமென அடல்செய் |
37 |
1583 |
குன்றேயென
மிசைபோகிய கொறறப்புயத் தவன்முன் |
38 |
1584 |
விசயன்சயன்
இடபன்கர வீரன்அதி கோரன் |
39 |
1585 |
முந்துற்றிடும்
அவர்யாவரும் மூவாயிரர் எதிர்போய்க் |
40 |
1586 |
|
41 |
1587 |
மூவாயிரர்
விடும்வாளிகள் முடுகிக்கடி தேகித் |
42 |
1588 |
இவ்வாறமர்
புரிகின்றுழ இலக்கத்தவர் தேரைத் |
43 |
1589 |
இலக்கத்தவர்
எதிர்கின்றவர் ஏமப்படு தேரைச் |
44 |
1590 |
சிலைபோய்க்கட
விச்சென்றிடு தேர்போயடல் செய்யும் |
45 |
1591 |
வேறு |
46 |
1592 |
பறித்தனர்
வரைகளைப் பழும ரம்பல |
47 |
1593 |
தெவ்வரை யாகிய
சிறார்கள் தொன்மரங் |
48 |
1594 |
அட்டடல்
கொண்டிடும் அவுணர் இவ்வகை |
49 |
1595 |
துளைத்திடு
கின்றுழிச் சோரி சாய்ந்திட |
50 |
1596 |
தேவரை
வென்றுளார் சிலவர் மால்வரைக் |
51 |
1597 |
நீசர்கள்
ஒருசிலர் நேமி சென்றிட |
52 |
1598 |
மீண்டிடு
பொருநர்கள் விசிக மாமழை |
53 |
1599 |
மறத்தொடு
மருத்தின மரங்கொள் கொம்பரை |
54 |
1600 |
பற்றலர்
கொடுமரம் பறித்துச் சிந்துழிச் |
55 |
1601 |
பரவிய உவரியும்
பாலின் வேலையுந் |
56 |
1602 |
கொடுந்தொழி
லாரொடு கொற்ற வீரர்கள் |
57 |
1603 |
இசையுறு
தமரெலாம் இரிந்து போதலும் |
58 |
1604 |
வேணியின்
மதியுடை விமலன் நல்கியே |
59 |
1605 |
கரதலத்
தெடுத்திடு கார்மு கந்தனை |
60 |
1606 |
கரங்களை
அறுத்தனன் கழல்கள் ஈர்ந்தனன் |
61 |
1607 |
அற்றன
உறுப்பெலாம் அணுகித் தம்மில்வந் |
62 |
1608 |
தலையொடு
கரங்களும் தாளுந் தோள்களும் |
63 |
1609 |
கண்டமும்
மொய்ம்பருங் கழலும் வாளியால் |
64 |
1610 |
பன்னரும்
திறலினான் பகழி பாய்தொறும் |
65 |
1611 |
கையொடு
சென்னியும் கழலும் மார்பமும் |
66 |
1612 |
கண்டனன்
விசயனாங் காளை ஆவிபோய்த் |
67 |
1613 |
அகத்திடை
விம்மிதம் அடைந்து நின்றுளான் |
68 |
1614 |
தொட்டிடு
பகழியால் துணிந்து போரிடைப் |
69 |
1615 |
அன்னவர் தமையடல்
அரிய தாமெனில் |
70 |
1616 |
வென்றிலன்
இவர்தமை வென்றி லேன்எனில் |
71 |
1617 |
பற்றலர்
தங்களைப் படுப்பன் யானெனா |
72 |
1618 |
மாற்றலர்
வரத்தினர் மாயப் பான்மையர் |
73 |
1619 |
பித்தரின்
மயங்கிலன் உணர்வும் பெற்றுளேன் |
74 |
1620 |
விண்டினை
மாறுகொள் விசயன் இவ்வகை |
75 |
1621 |
ஆறுமா
முகப்பிரான் அன்றி இவ்விடை |
76 |
1622 |
அண்ணலங் குமரனை
அகத்துட் கொண்டுழி |
77 |
1623 |
வேறு |
78 |
1624 |
ஏற்றபல் படைகள்
தம்மால் இவர்தமைப் பன்னாள் நின்று |
79 |
1625 |
என்றிவை உரைத்து
வள்ளல் இம்பரை அளித்தோன் சென்னி |
80 |
1626 |
தேர்ந்தனன்
முருகன் வாய்மை சிறந்தனன் மகிழ்ச்சி உள்ளங் |
81 |
1627 |
ஈண்டிவன்
நமர்கள் எல்லாம் இசைவரப் படைய தொன்றால் |
82 |
1628 |
மாயவள் படையை
முன்னம் விடுதலும் வள்ளல் நோக்கித் |
83 |
1629 |
ஒருகணப்
பொழுதின் முன்னர் ஒராயிர முப்பா லோருஞ் |
84 |
1630 |
ஏமுறும் அவுணர்
தானை இறந்திடா தெஞ்சிற் றெல்லாம் |
85 |
1631 |
வெய்யவன் பகைவன்
தாதை வியன்கழல் பணிந்து தூதர் |
86 |
1632 |
வீழ்ந்தனன்
பதைத்துச் சோர்ந்து வெய்துயிர்த் தசைந்து விம்மிப் |
87 |
1633 |
அன்னதோ ரெல்லை
மைந்தர் அனைவரும் முடிந்த தோரா |
88 |
ஆகத்
திருவிருத்தம் - 1633
------
( * நாலாநாள் இரவு
தருமகோபன் வதை நிகழந்ததாகும்.)
1634 |
முடிவுறு
புதல்வரை முன்னி முன்னியே |
1 |
1635 |
மன்னவர் மன்னநீ
மனத்தில் இவ்வகை |
2 |
1636 |
முந்துறு
மாற்றலர் முனைவெம் போரிடைத் |
3 |
1637 |
ஏற்றிகல்
புரிந்திடும் எமரை வௌவிய |
4 |
1638 |
அந்தமில்
வெறுக்கையும் அழிவில் ஆயுளும் |
5 |
1639 |
விண்ணவர்
சிறையினை விடாது வைத்திடக் |
6 |
1640 |
மாற்றல ராகிய
அமரர் மானவர் |
7 |
1641 |
வேறு |
8 |
1642 |
சென்றிடு மன்னர்
மன்னன் சேவடி முறையிற் றாழ |
9 |
1643 |
அறந்தவிர்
அமைச்சன் வேண்ட அவுணர்கள் முதல்வன் மீண்டு |
10 |
1644 |
போதகத் தரசு
தம்முட் புண்டரீ கப்பேர் பெற்ற |
11 |
1645 |
புந்தியிற்
குறிப்பிற் செல்லும் புண்டரீ கப்பேர் பெற்ற |
12 |
1646 |
அறைந்தன படகம்
பேரி ஆர்த்தன விரலை தீபஞ் |
13 |
1647 |
எண்ணிலா வௌ�ள
மாவும் இபங்களும் இவுளித் தேரும் |
14 |
1648 |
அண்டா�மற் றிதனை
நோக்கி அம்மவோ அறத்தை நீத்த |
15 |
1649 |
ஆவணம் அனந்தம்
நீங்கி அனிகமும் தானு மேகி |
16 |
1650 |
பொற்றைக ளேந்தி
ஆர்க்கும் பூதரை இலக்கர் தம்மைச் |
17 |
1651 |
வேறு |
18 |
1651 |
எச்சமில்
சேனையும் படையும் ஈண்டிய |
19 |
1653 |
வெல்லினும்
செறுநர்முன் வெரிக தீயினும் |
20 |
1654 |
வேறு |
21 |
1655 |
இங்கிது பொழுது
தன்னில் எங்கணும் இருட்டு ழாஞ்சூழ் |
22 |
1656 |
வேறு |
23 |
1657 |
வில்லுமிழ்
சரத்தினில் வேலில் வாளினில் |
24 |
1658 |
தண்டினில்
தோமரம் தன்னில் சங்கினில் |
25 |
1659 |
அயர்ப்புறு
தானவர் அமைச்சர் யாவரும் |
26 |
1660 |
பெய்வதொத்
தெங்கணும் பெரிதும் வீழ்தலால் |
27 |
1661 |
மாய்ந்தனர்
பூதரும் வரம்பில் தானவர் |
28 |
1662 |
நொந்தனர்
இலக்கரும் நோன்மை நீங்கினார் |
29 |
1663 |
இடித்தென
உரப்பினன் இமைப்பில் எய்திமுன் |
30 |
1664 |
நீண்டதோர்
சிலீமுகம் நெடிது மேலவன் |
31 |
1665 |
துறக்கம
தலைத்திடு தொலைவில் தானவர் |
32 |
1666 |
வீசிய வேலையில்
வெதும்பி விம்மியே |
33 |
1667 |
இடைந்தனர் ஆகியே
அவுணர் யாவரும் |
34 |
1668 |
கண்டனன் ஆங்கவை
அறத்தைக் காய்பவன் |
35 |
1669 |
ஏவிய நோன்கணை
யாவும் ஏற்றெழு |
36 |
1670 |
கைச்சிலை
உகைத்திடு கணைகள் யாவையும் |
37 |
1671 |
வேறு |
38 |
1672 |
கோடதொரு
நான்குகொடு குத்தியது தாளின் |
39 |
1673 |
மாறகலும்
வெங்கரியிவ் வாறடல்செய் காலை |
40 |
1674 |
காயமுழு தொன்றிய
கணக்கில்படை யாவும் |
41 |
1675 |
வெந்திறல்கொள்
புண்டரிக வேழமிது தன்மை |
42 |
1676 |
கண்டைகெழு
தாரினொலி கல்லென விரைப்ப |
43 |
1677 |
தண்டமுடை
கின்றசெயல் தன்னைவிறல் வெய்யோன் |
44 |
1678 |
ஆர்த்தடரும்
வேலையில் அடற்களிறும் அங்கோர் |
45 |
1679 |
இருந்ததிற
லோன்மிசையொ ரெ�கமது வாங்கி |
46 |
1680 |
மத்தகய
மன்னதிறல் வாசவன் விரைந்தே |
47 |
1681 |
மறைத்தலும்
மறப்பகைஞன் வாளிமழை தூவிக் |
48 |
1682 |
வேறு |
49 |
1683 |
எழுவின் நீள்கதை
இமைப்பில் சென்றவன் |
50 |
1684 |
கருத்தில்
நல்லறங் காய்ந்த வன்செயல் |
51 |
1685 |
நின்னில் ஐயநின்
நேர லன்புயந் |
52 |
1686 |
எதி�� லாமையால்
யாரும் அஞ்சவே |
53 |
1687 |
நோக்கி நீகொலோ
நோன்மை யோடெனைத் |
54 |
1688 |
மொழியும்
ஆடல்சேர் மொய்ம்பன் கேட்டிது |
55 |
1689 |
மற்றுன்
வன்மையும் மதர்ப்பும் நின்பெருங் |
56 |
1690 |
வேறு |
57 |
1691 |
மற்கொண்டிடும்
மிடல்மொய்ம்புள மதியில்லவன் ஒருபால் |
58 |
1692 |
அதுவன்றியும்
அவனுந்திய அடுவெங்களி றலர்தண் |
59 |
1693 |
முந்தேயவன்
எடுக்கின்றதொர் முரண்வெஞ்சிலை குனியாக் |
60 |
1694 |
கரக்கின்றவன்
விடுவாளிகள் கந்தன்படை ஞன்மெய் |
61 |
1695 |
அயில்சிந்திட
முரண்வெங்கணை அயல்வீழ்தலும் அடுபோர் |
62 |
1696 |
உய்க்குஞ்சுடர்
வடிவாளிகள் ஒருங்கேதவ முருக்கி |
63 |
1697 |
புறம்போதலும்
இகல்மந்திரி பொருமிப்புகை உயிர்த்து |
64 |
1698 |
முந்துற்றிடு
கரிதிண்டிறல் மொய்ம்பன்னி ரதத்தைத் |
65 |
1699 |
வையந்தன
தீறாதலும் வறிதேயயல் பாயா |
66 |
1700 |
எறிந்தானெடுத்
ததுகாலையில் இபம்விண்ணிடை யேகிப் |
67 |
1701 |
வீழ்கின்றதொர்
களிறாற்றவும் வெருவிப்பதை பதைத்து |
68 |
1702 |
வலிகொண்டதொர்
தனித்தண்டது மடிவாதலும் மற்றோர் |
69 |
1703 |
மூளாவுருத்
தறைகின்றுழி முதலற்றிடு தருப்போல் |
70 |
1704 |
வேறு |
71 |
1705 |
செய்யலை வெகுளி
எந்தாய் சிறியனை அருளிக் கேண்மோ |
72 |
1706 |
வன்றளை மூழ்கும்
தீயென் மதியிலா அமைச்சற் போற்றி |
73 |
1707 |
எட்டுள திசையில்
வைகும் அரக்கர்தன் இகழ்ந்தா ரென்று |
74 |
1708 |
புந்தியில்
அறத்தைக் காயும் புரைநெறி அமைச்சன் தன்னை |
75 |
1709 |
தீதுகொள்
பவத்தின் நீரால் அவுணர்தஞ் சிறையிற் புக்கேன் |
76 |
1710 |
புண்டரீ கத்தின்
வாய்மை பொருக்கென வினவு வீரன் |
77 |
1711 |
மாதிரங் காவல்
பூண்ட மதக்கறிற் றரசு செல்ல |
78 |
1712 |
தண்டக முதல்வ
கேண்மோ தானையும் தானு மேகி |
79 |
1713 |
வேறு |
80 |
ஆகத்
திருவிருத்தம் - 1713
------
(* ஐந்தாநாள்
பானுகோபன் வதை நிகழ்ந்ததாகும்.)
1714 |
எள்ளல்
செய்தெனைப் பற்றியே சிறையகத் திட்ட |
1 |
1715 |
சுருதி நீங்கிய
அவுணர்கோன் இந்திறந் துயரம் |
2 |
1716 |
முன்ன மாயமாப்
படைக்கலந் தூண்டியே மொய்ம்பு |
3 |
1717 |
வெங்கண்
மால்கரிக் கிளையவன் ஆங்கது வினவிச் |
4 |
1718 |
புக்க வேலையின்
மாயமாப பெரும்படை புறந்தந் |
6 |
1719 |
ஆணடவ் வெல்லைவந்
திறுத்திடும் வேற்படை அருளி |
6 |
1720 |
அரண முற்றுளார்
இந்நகர் அலைத்தலும் அவற்றைத் |
7 |
1721 |
ஆன காலையில்
வந்துவந் தடுசமர் ஆற்றி |
8 |
1722 |
மன்னர் ன்னவன்
இவையெலாம் வினவியே மனத்தில் |
9 |
1723 |
சொற்ற வாசகம்
வினவலுஞ் சூரியன் பகைஞன் |
10 |
1724 |
போந்து கோநகர்
அணுகியே துன்பொடு புணர்ந்த |
11 |
1725 |
மாயை தந்ததொல்
படையினால் செறுநரை மயக்கித்
|
12 |
1726 |
தெரிந்த
மற்றுனக் குரைப்பதென் முற்பகற் செவ்வேல் |
13 |
1727 |
ஏற்ற தோர்சிலை
இழந்தனை மானமும் இன்றித் |
14 |
1728 |
ஆர ணன்தனை
உலகொடும் உண்டுமுன் னளித்த |
15 |
1729 |
புல்லி தாகிய
விலங்கினைப் படுப்பவர் புதலுள் |
16 |
1730 |
கோட லுஞ்சுனைக்
குவளையுங் குளவியுங் குரவும் |
17 |
1731 |
நெடிது பற்பகல்
செல்லினும் நிரம்புவ தொன்றை |
18 |
1732 |
ஆற்றல் ந்தரை
இழந்தனை நால்வகை அனிகத் |
19 |
1733 |
வெஞ்ச மஞ்செய
வல்லவர் கிடைத்திடின் மிகவும் |
20 |
1734 |
உறுதி ஒன்றினி
மொழிகுவன் தொன்னகர் உள்ளார் |
21 |
1735 |
வெம்பு
தொல்கதிர் வெகுண்டவன் உரைத்தசொல் வினவித் |
22 |
1736 |
வேறு |
23 |
1737 |
கூனொடு வெதிரே
பங்கு குருடுபே ரூமை யானோர் |
24 |
1738 |
தேவரும் மலர்மே
லோனுஞ் செங்கண்மால் முதலா வுள்ள |
25 |
1739 |
பேரெழில் இளமை
ஆற்றல் பெறலரும் வெறுக்கை வீரம் |
26 |
1740 |
இறந்திட வரினும்
அல்லால் இடுக்கணொன் றுறினுந் தம்பால் |
27 |
1741 |
இன்னுமோர் ஊழி
காலம் இருக்கினும் இறப்ப தல்லால் |
28 |
1742 |
அஞ்சினை போலும்
மைந்த அளியநின் இருக்கை போகித் |
29 |
1743 |
இவ்வகை தாதை கூற
இரவிதன் பகைஞன் கேளா |
30 |
1744 |
அறிவொரு
சிறிதும் இல்லேன் அடியனேன் மொழிந்த தீமை |
31 |
1745 |
அத்தநீ வெகுளல்
நம்மூர் அலைத்திடுங் கணங்கள் தம்மை |
32 |
1746 |
பணிந்திடு கின்ற
காலைப் பதுமைதன் கேள்வன் செற்றந் |
33 |
1747 |
தொடையசை காமர்
பொற்றோட் சூரிது புகல மைந்தன் |
34 |
1748 |
மையுறு தடங்கண்
மாதர் வனமுனை திளைக்கு மார்பின் |
35 |
1749 |
சேமமா யுள்ள
எண்ணில் படைகளுந் தேருஞ் சுற்றத் |
36 |
1750 |
மற்றது காலை
தன்னில் வாம்பரி நிரையுந் தேருங் |
37 |
1751 |
தேரிடைப்
புகுந்து நின்றோன் இப்பெருஞ் சேனை வௌ�ளம் |
38 |
1752 |
வேறு |
39 |
1753 |
தாளாண்மை மிக்க
அசுரன்மகன் தாங்கல் செல்லா |
40 |
1754 |
மாசாத்தர் அன்ன
வயப்பூதரை மாய வாட்டித் |
41 |
1755 |
என்னா ஒருசூள்
இசையா அவனேக லோடும் |
42 |
1756 |
பேசுற்ற காலை
அவுணப்படை பேர்ந்து சென்றாங் |
43 |
1757 |
ஆர்த்ததர்
கிடைத்தார் அடற்பூதர் அடுக்கல் மாரி |
44 |
1758 |
வேறு |
45 |
1759 |
அரிய ஒண்பகல்
அல்லொடே, பொருது பா��மிசை புக்கபோல் |
46 |
1760 |
உரங்கொள்
பாரிடர் உய்த்திடு, மரங்கள் குன்றுகள் மாண்டிட |
47 |
1761 |
விற்கொள்
அம்பினை வேலினை, எற்கொள் நாஞ்சில் எழுக்கதை |
48 |
1762 |
சிவந்த
பங்கிகொள் சென்னிகள், நிவந்த மொய்ம்பு நிலத்துகக் |
49 |
1763 |
நெஞ்சம்
மொய்ம்பும் நெடும்பதஞ், செஞ்செ வித்தலை சிந்தியே |
50 |
1764 |
பாய்ந்த வாசிகள்
பாரிடங், காய்ந்த யானைகள் காசினி |
51 |
1765 |
சோரி தூங்கிய
தொல்பிணம், மேரு விண்ணை விழுங்கின |
52 |
1766 |
இந்த வாறிரு
பாலரும், வந்து நேர்ந்து மலைந்திடப் |
53 |
1767 |
தாழும் ஒன்னலர்
தாக்கலால், நீள்கொ டிப்படை நெக்கிடக் |
54 |
1768 |
புடைநி ரம்பிய
பூதர்வந், திரைவி டாதெதிர் ஏற்றிடா |
55 |
1769 |
ஒடிந்த தேர்கள்
உலந்துபார், கிடந்த யானை கிளர்ந்தமா |
56 |
1770 |
வேறு |
57 |
1771 |
சிந்தாய்
வருமிச் சிலசா ரதரே |
58 |
1772 |
கடிதாய் வருகா
லொடுகா ரெழிலி |
59 |
1773 |
வண்டார் தெரியல்
வலியோன் வரவைத் |
60 |
1774 |
தருவுங் கதையுந்
தருசூ லமுமால் |
61 |
1775 |
தொடுகின் றகழல்
தொருசா ரதர்கள் |
61 |
1776 |
பணிபட டகனற்
படைதூண் டுதலும் |
63 |
1777 |
கல்லும் தருவும்
கதையும் பிறவும் |
64 |
1778 |
சிந்துற்
றிடுசெங் கனல்வெங் கணைகள் |
65 |
1779 |
விடுகின் றகனற்
கணைவெந் திறலோர் |
66 |
1780 |
தெரிகுற் றகனற்
கணைசென் றுபுகப் |
67 |
1781 |
கதிரும்
கனல்வெங் கணைசா ரதர்மெய் |
68 |
1782 |
விடமெய்க் கணைமா
ரிகள்தம் மிசையே |
69 |
1783 |
வேறு |
70 |
1784 |
ஆய காலை
அழிந்துவெம் பூதர்கள் |
71 |
1785 |
மலைக்கு லக்கொடி
வாமத்தன் மைந்தராம் |
72 |
1786 |
ஆதி தந்த
அறுமுகத் தெம்பிரான் |
73 |
1787 |
காமர்
மொய்ம்பினன் கைத்தனுக் கோட்டலும் |
74 |
1788 |
வீசு கின்ற
வியன்படை மாய்ந்துகத் |
75 |
1789 |
தூண்டும் வாளி
துணிபடச் செய்தலும் |
76 |
1790 |
கற்றை வார்சடைக்
கண்ணுத லோன்சுதன் |
77 |
1791 |
ஆர ழிந்தன ஆழி
அழிந்தன |
78 |
1792 |
மற்ற வெல்லை
வலியநந் தானைகள் |
79 |
1793 |
அடுத்து நம்படை
அட்டவன் முன்னுற |
80 |
1794 |
மாண்ட கொள்கை
அவுணன் வலவன்முன் |
81 |
1795 |
எஞ்ச லின்றிய
என்பெருந் தானைகள் |
82 |
1796 |
என்ற லோடும்
இருந்திறன் மொய்ம்பினான் |
83 |
1797 |
விளைத்த
சீற்றத்து வெந்திறற் சூர்மகன் |
84 |
1798 |
ஆக மூழ்கி
அடற்கணை போழ்ந்துபின் |
85 |
1799 |
நாணொ லிக்கொடு
நஞ்சழல் கான்றெனத் |
86 |
1800 |
ஆயி ரங்கணை
அம்புயம் மூழ்கலும் |
87 |
1801 |
திண்டி றற்புயன்
செஞ்சிலை இற்றிட |
88 |
1802 |
வீசு வெம்படை
வெய்யவற் சீறிய |
89 |
1803 |
சென்ற காலையில்
தீயவன் ஓரிறை |
90 |
1804 |
வாங்கி வாயுவின்
மாப்படை தூண்டலும் |
91 |
1805 |
மாரி யன்னகை
மன்னவர் கோமகன் |
92 |
1806 |
சுடுக னற்பஆஆ
போந்திடச் சூர்மகன் |
93 |
1807 |
விரைந்து
சென்றதை வீரமொய்ம் புள்ளவன் |
94 |
1808 |
தேன்மு கத்துத்
திருமல ரோன்படை |
95 |
1809 |
தூண்டு வேதன்
படைக்கலஞ் சூர்மகன் |
96 |
1810 |
வீசும் அப்படை
தன்னை விலக்கினான் |
97 |
1811 |
தொட்ட தொட்ட
படைகள் தொலைவுற |
98 |
1812 |
ஆத லாரியான்
அப்படை தூண்டிடல் |
99 |
1813 |
விஞ்சை மமய
வியன்முது மந்திரம் |
100 |
1814 |
பாங்கு
முன்னரும் பின்னரும் பாய்கதிர் |
101 |
1815 |
சூறை யென்னத்
திரிபவன் தூண்டிய |
102 |
1816 |
அண்டர் நோக்கி
அழிந்தனர் பாரிடா� |
103 |
1817 |
வேறு |
104 |
1818 |
ஈதுதன் புந்தி
தேற்றி ஈங்கிவன் சூழ்ச்சி மாய்ந்து |
105 |
1819 |
பொருவருந்
திறலோன் விட்ட போதகப் படையே பானாள் |
106 |
1820 |
தோன்றியே
விண்ணின் நின்ற சூ��மகன் தொலைவில் ஆற்றல் |
107 |
1821 |
அவ்வழி வீர
மொய்ம்பன் அந்தர வழிக்கண் நின்ற |
108 |
1822 |
விண்ணிடைப்
புகுந்த வீரன் வெலற்கருஞ் சூரன் மைந்தன் |
109 |
1823 |
நீரொடு கனலும்
மாறாய் நெடுஞ்சினந் திருகி நின்று |
110 |
1824 |
ஏற்றிகல்
புரியும் வீரா� எதிரெதிர் துரக்கும் வாளி |
111 |
1825 |
செற்றமொ
டிவர்கள் வீசுந் திருநெடுங் கணைகள் யாண்டும் |
112 |
1826 |
கிட்டுவ சேணிற்
செல்வ கிளருவ கிடைத்துப் பின்னும் |
113 |
1827 |
இகழுவர் முனிவர்
வெஞ்சூள் இயம்புவர் வன்மை நோக்கிப் |
114 |
1828 |
புரந்தனை அட்ட
செல்வன் புதல்வனும் அவுணன் சேயும் |
115 |
1829 |
வேறு |
116 |
1830 |
வரைபுக்கக
புயல்புக்கன வான்புக்கன மறிதெண் |
117 |
1831 |
திரிகின்றன
இருவோர்விடு தீவாளியும் அவைபட் |
118 |
1832 |
பொடியோங்கியே
திறன்மொய்ம்புடைப் புலவன்விடு சரத்தை |
119 |
1833 |
போரிவ்வகை
இருவீரரும் பொரலுற்றிடு பொழுதில் |
120 |
1834 |
அவ்வேலையின்
நூறாயிரம் அடுவெங்கணை அதனால் |
121 |
1835 |
ஆ��க்கின்றுழ
விறல்மொய்ம்புடை அறிவன்சினந் திருகிச் |
122 |
1836 |
வையந்துக
ளாய்இற்றிட வானத்திடை நின்ற |
123 |
1837 |
உரத்திற்புகு
நெடுவாளியின் உளநொந்திடும் உரவோன் |
124 |
1838 |
மாண்கொண்டிடு
முடிசிந்திட வறியானெனத் திகழும்
|
125 |
1839 |
ஆகம்படு
நெடுஞ்சாலிகை அழிவெய்தலும் அழல்கால் |
126 |
1840 |
வில்லொன்றிரு
துணியாதலும் வெங்கூற்றினும் வெகுளா |
127 |
1841 |
வேறு |
128 |
1842 |
வந்த காலையில்
அதன்வலி நோக்கியே வள்ளல் |
129 |
1843 |
குறைத்த
காலையில் அமரர்கள் ஆடினர் கொடியோன் |
130 |
1844 |
அள்ளி லைத்தனி
வேற்படை இறுதலும் அதனைக் |
131 |
1845 |
கருமு கிற்புரை
மேனியன் கரத்தில்வாள் பற்றி |
132 |
1846 |
சென்ற காலையில்
இளையவன் தன்பெருஞ் சிலைகால் |
133 |
1847 |
பரிதி மமற்றலன்
மிசைவரு பகழியும் பாரான் |
134 |
1848 |
வில்லி றுத்திடு
விறலினோன் மிசைபடக் கிளர்ந்து |
135 |
1849 |
அங்க வெல்லையில்
வீரவா குப்பெயர் அறிஞன் |
136 |
1850 |
ஏற்றெ
திர்ந்திடும் எல்லையின் இரவியம் பகைஞன் |
137 |
1851 |
மாறு மாறுசென்
றடிமுதல் உறுப்பினை வாளால் |
138 |
1852 |
இன்ன தன்மையில
இருவரும் வாளமர் இயற்றி |
139 |
1853 |
மாற்ற லன்கர
வாளினால் எறிதலும் வள்ளல் |
140 |
1854 |
அன்ன காலையில்
இளையவன் அறுமுகத் தமலன் |
141 |
1855 |
துணித்த
காலையில் வலதுகை தன்னொடு தொடர்ந்த |
142 |
1856 |
தீய வன்றனி
முயற்சியை நோக்கியே திறலோன் |
143 |
1857 |
வாளில் அங்கவன்
அடுதலுஞ் சென்னியும் வரைநேர் |
144 |
1858 |
சூரன் மாமகன்
முடிந்தது முனிவருஞ சுரரும் |
145 |
1859 |
நுவல ருந்திறல்
சூர்மகன் பட்டது நோக்கி |
146 |
1860 |
அன்ன காலையில்
வீரவா குப்பெயா� அறிஞன் |
147 |
1861 |
ஆன தொல்பெரு
மாயையால் நம்மைமுன் அலைத்த |
148 |
1862 |
மிக்க வீரனித்
தன்மையை உரைத்தலும் வினவி |
149 |
1863 |
ஆங்கவ்
வெல்லையின் நம்பிதன் இளைஞரும் அடுபோர் |
150 |
1864 |
சோதி நீடிய
பாசறை புகுந்திடு தூயோன் |
151 |
1865 |
பரிந்து பன்முறை
வணங்கியே எழுதலும் பகவன் |
152 |
1866 |
என்று மூவிரு
முகமுடைப் பண்ணவன் இயம்ப |
153 |
1867 |
கோல நீடிய
நிதிபதி வாழ்க்கையுங் குறியேன் |
154 |
1868 |
அந்த நல்வரம்
முத்தியின் அரியதொன் றதனைச் |
155 |
1869 |
உடைய தொல்விறல்
ாகுவுக் கிவ்வரம் உதவிப் |
156 |
1870 |
செங்க திர்ப்பகை
அட்டவன் முதலிய திறலோர் |
157 |
1871 |
வேறு |
158 |
1872 |
மதிதொடு
கடிமதில் மகேந்தி ரப்புரத் |
159 |
1873 |
துன்னிய
பெரும்புனல் தூண்டு கண்ணினர் |
160 |
1874 |
தாழ்ந்தவர்
மொழிந்திடு தன்மை கேட்டலுஞ் |
161 |
1875 |
நக்குறு சுடரென
நடுககம் உள்ளுற |
162 |
1876 |
தளர்ந்துடல்
வெதும்புறத் தன்கண் சோர்வுற |
163 |
1877 |
வேறு |
164 |
1878 |
வன்னச்
சிறுவர்பலர் மாய்ந்தார் அவர்மாய்ந்து
|
165 |
1879 |
ஒன்னார்
சிறையைவிடின் உய்வுண்டாம் என்றுமுனஞ் |
166 |
1880 |
நன்றீ
தலசமர்க்கு நண்ணுவது நண்ணலர்மேல் |
167 |
1881 |
கைப்பேபப கொண்டு
கடவுளர்க ளெல்லோரும் |
168 |
1882 |
உன்னா ணைக்கஞ்சி
உறங்கா துழன்றிடுமால் |
169 |
1883 |
நந்தா
னவர்குலத்து நாயகமே நண்ணினர்க்கோர் |
170 |
1884 |
சோராத சூழச்சித்
துணைவர்சிறார் எல்லாருஞ் |
171 |
1885 |
நீடித்
திகழ்கதிரால் தீண்டி நினதுசிறை |
172 |
1886 |
பற்றார்
அடித்தொண்டு பேணிப் பரந்துழலும் |
173 |
1887 |
மாகொற்ற மைந்தன்
மடிந்தான் எனக்கேட்டும் |
174 |
1888 |
வெற்றி யுளமதலை
வீந்தால் விளியாமல் |
175 |
1889 |
ஆவியே கண்ணே
அரசே உனைச்சமருக் |
176 |
1890 |
கூற்றோன் நகரில்
குறுகினையோ அன்னதன்றேல் |
177 |
1891 |
என்னா இரங்கி
இறைவன் வருந்துதலும் |
178 |
1892 |
வேறு |
179 |
1893 |
அண்டர் தம்மை
அருஞ்சிறை வீட்டியே |
180 |
1894 |
அற்ற மைந்தன்
சிரத்தினை யாங்கையால் |
181 |
1895 |
துஞ்ச லாகித்
துணிவுற்றுந் தெவ்வர்மேல் |
182 |
1896 |
கையி ���ன்றைக்
கதுமெனப் பற்றிடாச் |
183 |
1897 |
வாள ரம்படு
வாளிகள் மூழ்கலில் |
184 |
1898 |
பாறு லாய
பறந்தலை தன்னிடை |
185 |
1899 |
மூண்ட
போ��த்தொழில் முற்றிய என்மகன் |
186 |
1900 |
சிரத்தை
மார்பினைச் செங்கையைத் தொன்மைபோல் |
187/tr> |
1901 |
மருளும் அங்கை
மறிக்கும் மதலையை |
188 |
1902 |
மன்னர் மன்னவன்
மற்றிது பான்மையால் |
189 |
1903 |
நிலத்தில்
வீழ்ந்து சா�ந்து நெடுமயிர் |
190 |
1904 |
அல்லல் கூர்ந்த
அவுணன்றன் காதலி |
191 |
1905 |
மாவ லிக்கு
மடங்கெலொப் பான்தனிக் |
192 |
1906 |
வாங்கு பூநுதல்
மன்னவன் தேவிதன் |
193 |
1907 |
இந்தி ரைக்கு
நிகர்வரும் ஏந்திழை |
194 |
1908 |
மயங்கி னாள்பின்
மனந்தௌ� வெய்தினாள் |
195 |
1909 |
வேறு |
196 |
1910 |
பண்டே வானஞ்
செந்தழல் மூட்டிப் பகைமுற்றுங் |
197 |
1911 |
செந்தேன்
மல்கும் பூமகள் செங்கைக் கிளியொன்று |
198 |
1912 |
பாபத் தாலோ
விண்ணவ ரானோர் பலர்கூறுஞ் |
199 |
1913 |
பொன்போல மேனிக்
கந்தனை இவ்வூர் புகுவித்துக் |
200 |
1914 |
வான்றா வுற்ற
வச்சிர மொய்ம்பன் வடவைத்தீக் |
201 |
1915 |
துன்றேர் பெற்ற
மெய்யொடு புந்தி துணிவாகச் |
202 |
1916 |
கருந்தேன்
மொய்த்த வண்டென மின்னார் கட்கெல்லாம் |
203 |
1917 |
நையா நிற்குந்
தேவர் தமக்கு நனிதுன்பஞ் |
204 |
1918 |
வேறு |
205 |
1919 |
அன்னது காலை
தன்னில் அவுணர்கோன் இரக்கம் நீங்கிப் |
206 |
1920 |
மாற்றலர் தொகையை
யெல்லாம் வல்லையில் இன்றே செற்றுச் |
207 |
1921 |
அன்னது பலருங்
கேளா அழகிதென் றெடுத்து மைந்தன் |
208 |
1922 |
தும்பையஞ்
சுழியல் வேய்ந்த சூர்முதல் இவ்வா றுன்னிச் |
209 |
ஆகத்
திருவிருத்தம் - 1922