"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
|
|
|
|
|
United Kingdom - Tamils: A Trans State Nation | |
27 November 2006 |
London, United Kingdom, Remembrance Day at Harrow Leisure Centre லண்டன் வடமேற்குப் பகுதியில் உள்ள Harrow Leisure Centre இல் திங்கட்கிழமை (27.11.06) தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது. முற்பகல் 11.45 மணிக்கு அகவணக்கத்தோடு இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. சரியாக மதியம் 12.00 மணிக்கு உலகமே ஆவலோடு எதிர்பார்த்த தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை மண்டபத்தில் அகலத்திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பொறுமையின் எல்லை கடந்து தேசியத் தலைவர் தனது முடிவை தெளிவுபடுத்திய போது, மக்கள் எதிர்பார்த்த முடிவு அவரது வாயால் வெளிவந்ததையிட்டு பலத்த கரகோசம் செய்து மக்கள் அதனை வரவேற்றனர். ஏழாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியே பல மணி நேரமாகக் காத்திருந்து, மாவீரர்களுக்கான வணக்கத்தினை செலுத்தினர். மாவீர கானங்கள், எழுச்சி கானங்கள், நடனங்கள், கவிதை நாட்டிய நாடகம் என பல்வேறுபட்ட கலை வடிவங்களுக்கூடாக மாவீரர்களுக்கான மரியாதையை செலுத்தினர்.
|
Norway Tamils: A Trans State Nation | |
27 November 2006 |
Olso, Norway, Maaveerar Naazh
2006
Bergen
Stavangar
|
Australia - Tamils: A Trans State Nation | |
27 November 2006 |
Brisbane, Australia Maaveerar Naazh 2006 Jumboree Heights High School Auditorium
|
ம. தனபாலசிங்கம், ஆற்றிய சிறப்புரை " மானிட விடுதலை என்ற உன்னதமான இலட்சியம் மாவீரர்களை உருவாக்குகின்றது. ஆரம்பத்தில் ஒரு சில உள்ளங்களில் சுடர்விட்ட இந்த இலட்சிய நெருப்பு இவர்களது வீரத்தாலும், தோல்வியிலும் சளைக்காத உறுதியாலும் பல அற்புதங்களை நிகழ்த்துகின்றது. மாவீரரின் இரத்தத்தை குடித்த மண் ஒரு வகையான தெய்வ வெறிகொண்டு நிற்கின்றது. அந்த மண்ணின் மடியில் பல மாவீரர்கள் உருவாகின்றார்கள். தம்மால் வரித்துக்கொண்ட உன்னத விழுமியத்தை அடையும்வரை இவர்கள் உறங்குவது இல்லை. .." more |
Sydney
|
Melbourne
|
|
Canada Tamils: A Trans State Nation | |
27 December 2006 Usha S Sri-Skanda-Rajah, Canada, 27 November 2006 -
Maveerar
They had sworn an oath and lived by that oath
|
Toronto
|
Montreal
|
|
Ottawa
|
|
Belgium | |
27 November 2006 |
|
Denmark Tamils: A Trans State Nation | |
27 November 2006 |
டென்மார்க்கிலகேணிங் நகரில் மாவீரர் நாள் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வுகள் 12.45மணிக்கு ஆரம்பமாகின, ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
|
France Tamils: A Trans State Nation | |
27 November 2006 |
|
Germany Tamils: A Trans State Nation | |
|
|
Italy Tamils: A Trans State Nation | |
Palermo
இத்தாலி றெஜியோ நாரில் கடந்த திங்கட்கிழமை
(27.11.06) பிற்பகல் 12.30 மணிக்கு தமிழீழ
தேசியக்கொடியேற்றலுடன் மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு
நடைபெற்றது.
|
|
Netherlands Tamils: A Trans State Nation | |
27 November 2006 |
நெதர்லாந்தில் மாவீரர்நாள்
எழுச்சிக்கலைநிகழ்வுகள் எதிர்வரும் டிசம்பர் 09ம் திகதி
நடைபெறவுள்ளது. மாவீரர்நாளான 27.11.06 ல் நெதர்லாந்திலுள்ள
டென்காக் நகரில் மாவீரர்களின் பெற்றோர்கள்
மதிப்பளிக்கப்பட்டனர்.
|
Switzerland Tamils: A Trans State Nation | |
|
|
New Zealand Tamils: A Trans State Nation | |
27 November 2006 |
|
South Africa Tamils: A Trans State Nation | |
27 November 2006 |
|
Sweden Tamils: A Trans State Nation | |
|
|
Malaysia Tamils: A Trans State Nation | |
|
|
USA Tamils: A Trans State Nation | |
2/3 December 2006 |
Ohio
Tamil Americans celebrate Heroes day in New Jersey
More than 500 Tamil Americans attended a packed
auditorium for the Heroes Day event held Saturday evening at
South Brunswick Middle School in New Jersey. Tamils from
York, New Jersey, Pennsylvania, Delaware and Maryland
attended the event, the second biggest after the largest
turnout in 1999, attendees said. The event started with the
singing of Tamileelam national anthem while a prominent
community activist Mr Appappillai Rajandra hoisted the
Thamil Eelam flag. Dr. (Mrs.) Saroja Ilangovan hoisted the
US flag. Cultural programs including dance, music, and drama
followed. |
Finland Tamils: A Trans State Nation | |
|