"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
|
|
|
|
|
கவிதைகள் | |
|
|
United Kingdom - Tamils: A Trans State Nation | |
27 November 2005 |
London, United Kingdom, Remembrance Day at Wembley Arena Pavilion & Alexandra Palace லண்டன் மாவீரர் நாள் நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய உரை பாகம் 1 - பாகம் 2
லண்டன் வெம்பிளி அறினா மண்டபத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு லண்டன் அலெக்சாண்ட்ரா பலசில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு |
Switzerland - Tamils: A Trans State Nation | |
22 November 2005 |
சுவிசில் நடைபெற்ற தேசிய மாவீரர் ஞாபகார்த்த
பேச்சுப் போட்டி - 2005 நிகழ்வின் படத்தொகுப்பு
|
27 November 2005 |
Fribourg, Switzerland,
Maaveerar Naazh 2005 Forum Fribourg 1700 Fribourg சுவிசில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு, மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆகியவற்றின் படத்தொகுப்பு |
France Tamils: A Trans State Nation | |
4 December 2005 |
பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு
கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.12.05) பிற்பகல் 14.00 மணிக்கு LE
GRAND DOME என்ற மண்டபத்தில் மிகவும் சிறப்பாகவும்
எழுச்சிபூர்வமாகவும் நினைவு கூரப்பட்டது.
|
Germany Tamils: A Trans State Nation | |
10 December 2005 |
Essen, Germany,
Maaveerar Naazh 2005
Gruga Halle Norbert Str 2 45131
|
Netherlands Tamils: A Trans State Nation | |
3 December 2005 |
Utrecht, Netherlands,
Maaveerar Naazh 2005
Maresca, Veemarkt
|
Italy Tamils: A Trans State Nation | |
27 November 2005 |
Genova, Italy,
Maaveerar Naazh 2005
Piazza Benigno-1 (Circolo Portuvale) Genova
|
4 December 2005 |
Napoli, Italy Maaveerar Naazh 2005
Vai Roma “Parocchio di S.Matteo” Napoll |
Palermo, Italy
இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் - 2005 நிகழ்வின் படத்தொகுப்பு |
|
Denmark Tamils: A Trans State Nation | |
22 November 2005 | Maaveerar Kavithai Contest, Denmark |
27 November 2005 |
Herning, Denmark: Kongres Center, Ostergade 37, 7400 from 1 pm
|
4 December 2005 |
Villebon, Denmark Maaveerar Naazh 2005
Le Grand Dome Rue Du Grand Dome 91140 Villebon Sur Yvette |
Sweden Tamils: A Trans State Nation | |
27 November 2005 |
Sweden, Maaveerar
Naazh 2005 Fittjaskola
|
Norway Tamils: A Trans State Nation | |
27 November 2005 |
Olso, Norway,
Maaveerar Naazh 2005
Exporama Hellerudsletta
|
Bergen, Norway, Maaveerar Naazh 2005
|
|
Trondheim
|
|
Finland Tamils: A Trans State Nation | |
30 November 2005 |
Helsinki,
Finland, Maaveerar Naazh 2005
Tapanilan Työväentalo Sompiantie 4 90730 Helsinki
பின்லாந்து நாட்டில் நடைபெற்ற மாவீரர் நாள் - 2005 நிகழ்வின் படத்தொகுப்பு |
Canada - Tamils: A Trans State Nation | |
27 November 2005 |
Quebec, Canada,
Maaveerar Naazh 2005
Adultes High School 500 Dollard, Outremont (Vanhorne & Dollard)
|
27 November 2005 |
Cornwall, Canada, Maaveerar Naazh 2005
General Vanier Secondary School 1500 Cumberland St. |
27 November 2005 |
Toronto,
Canada, Maaveerar Naazh 2005 ரொரன்ரோ மாநகரில் மாபெரும் மாவீரர் தினநிகழ்வு. ரொரன்ரோ மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றுள்ளது. ஆங்காங்கே பிரதேசவாரியாக கடந்த பலவருடங்களாக கொண்டாடப்பட்டுவந்த தேசிய மாவீரர்நாள் நினைவுகூரல் இவ்வருடம் இறுதிநேரத்தில் இரத்து செய்யப்பட்டு ரொரன்ரோ காங்கிரஸ் சென்ரரில் ஒரேஇடமாக மக்கள் நெரிசலை தவிர்க்கும்வண்ணமும், மக்களின் போக்குவரத்து, காலநேர வசதிகளை கருத்திற்கொண்டும் இருநேர நிகழ்வாக கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கான ஏற்பாட்டுகளை கனடா உலகத்தமிழர் அமைப்பினரும், தமிழ் இழையோர் அமைப்பினரும் ஒழுங்கமைத்திருந்தனர்.
|
26 November 2005 |
Ottawa, Canada, Maaveerar Naazh 2005
Carleton University 1125 Colonel By Drive |
26 November 2005 |
Maveerar naal held by TYO at Canada
Kanthasamy Kovil 733 Birchmount Road from 3:00p.m - 9:00p.m Toronto |
USA - Tamils: A Trans State Nation | |
27 November 2005 |
New York,
USA, Maaveerar Naazh 2005
173-15 Horace Harding Expressway Queens, NY
|
3 December 2005 |
New Jersey, USA
அமெரிக்கா, நியூயேர்சி மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு
|
3 December 2005 |
San Francisco, California, USA
|
4 December 2005 |
Chicago அமெரிக்காவில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாவீரர் நாள் - 2005 நிகழ்வுகள் இலினோய்ஸ் மாநிலத்திலுள்ள சிகாகோ நகரில் டிசெம்பர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
|
4 December 2004 |
Ohio
|
Australia - Tamils: A Trans State Nation | |
20 November 2005 |
Adelaide, Australia,
Maaveerar Naazh 2005
Burnside Community Centre 401 Greenhill Road Tusmore |
26 November 2005 |
Brisbane, Australia Maaveerar Naazh 2005
Indooroopilly State High School Ward Street |
3 December 2005 |
Melbourne, Australia Maaveerar Naazh 2005
Kingston Arts Centre 979 Nepean Highway Moorabbin
அவுஸ்திரேலிய மெல்பேண் நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் - 2005 நிகழ்வின் படத்தொகுப்பு |
10 December 2005 |
Sydney, Australia, Maaveerar Naazh 2005
University of Western Sydney Parramatta Campus
அவுஸ்திரேலிய சிட்னி நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு |
New Zealand - Tamils: A Trans State Nation | |
Auckland, New Zealand |
|
South Africa - Tamils: A Trans State Nation | |
27 December 2005 |
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின்
படத்தொகுப்பு
|
Tamil Eelam | |
தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில்
தேசியத் தலைவர் பங்கேற்ற நிகழ்வின் படத்தொகுப்பு
|
|
28 November 2005 |
கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் உள்ள
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மாவீரர் நினைவாலயத்தில்
மாவீரர் நாள் நிகழ்வுகள். பிரதான ஈகச்சுடரினை சாள்ஸ் அன்ரனி
சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப். கேணல் நகுலன்
அவர்கள் ஏற்றிவைத்தார்.
|
28 November 2005 |
Heroes day celebrations conclude in
Trincomalee district
|
28 November 2005 |
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான
மக்கள் திரண்டு பேரெழுச்சியுடன் மாவீரர்களை நினைவு
கூர்ந்துள்ளனர்
|
28 November 2005 |
கடலிலே காவியமான மாவீரர்களுக்கான சுடர் தமிழீழ கடற்பரப்பில் ஏற்றப்பட்டது - கடலின் மடியிலே சாவினை தழுவிய மாவீரர்களிற்கான சுடர் இன்று முல்லைக் கடற்பரப்பில் ஏற்றி வைக்கப்பட்டது. இன்று மாலை 5.00 மணியளவில் கடற்புலிகள் அணியினரின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் கடற்கரும்புலி அணியினரின் படகு ஓட்ட சாகச நிகழ்வுகளும் கடற்புலிகளின் அணிவகுப்பு என்பன இடம்பெற்றன.
|
27 November 2005 |
கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்
2005 நிகழ்வின் படத்தொகுப்பு
|
27 November 2005 |
மன்னார் ஆண்டாங்குளம் மாவீரர் துயிலும்
இல்லத்தில் தமிழ்த் தேசிய எழுச்சி சின்னம் நேற்று சனிக்கிழமை
திறந்து வைக்கப்பட்டுள்ளது
|
26 November 2005 |
Trincomalee begins Heroes' Day commemorations
|
25 November 2005 |
Heroes' day commemorations begin in
Killinochchi, Tamil Eelam
|
24 November 2005 | ஆனையிறவில் நடைபெற்ற மாவீரர்களுக்கான நினைவாலயம் திறப்புவிழா நிகழ்வில், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் ஆற்றிய உரை |
24 November 2005 |
Jaffna Campus Heroes' Memorial Unveiled
[TamilNet, November 24, 2005]
|
23 November 2005 | தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் 17,903: தமிழீழ அரசியல்துறை தகவல் - கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்ஸ |
தமிழீழ விடுதலைப்
போரில் 27.11.1982 முதல் 15.11.2005 வரை வீரச்சாவைத் தழுவிக்
கொண்ட மாவீரர்களின் விவரத்தை தமிழீழ அரசியல்துறையின் தமிழீழ
மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ளது. அந்த விவரக் குறிப்பில்
இடம்பெற்றுள்ளவை: முக்கிய முகாம் தகர்ப்புகள், படை நடவடிக்கைகளில் வீரச்சாவடைந்த மாவீரர்கள்: ஆகாய கடல்வெளி
சமர் - 604 யாழ்ப்பாண
மாவட்டம் - 6557 (ஆ- 4823, பெ- 1734, க-136) (ஈரோஸ்- 266, தனிக்குழு- 10) |
|
6 November 2005 |
மாவீரர் தினத்தை எழுச்சியுடன் அனுஷ்டிக்க யாழ்.குடா தயாராகிறது
நன்றி: Tamiloosai.com
யாழ். குடாநாட்டில் மாவீரர் நினைவு தினத்தை
எழுச்சியான முறையில் முன்னெடுக்க விரிவான ஏற்பாடுகளை பொது
அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. மாவீரர் துயிலும்
இல்லங்களை அழகுபடுத்துவதிலும், மாவீரர் நினைவு நாட்களில்
சிரமதானங்கள் மற்றும் உதவித்திட்டங்களை மேற் கொள்ளவும்
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. |