"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Thirumuraikal > 63 Nayanmars - Sri Swami Sivananda > Periya Puranam - பெரியபுராணம் - சேக்கிழார் > Canto 1, Carukkam -1(திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்) > Canto 1, Carukkam -3 (ilai malinta carukkam) > Canto 1, Carukkam - 4 (mummaiyAl ulakANTa carukkam) > Canto 1, Carukkam 5 (tiruninRa carukkam) > Canto 2 Carukkam - 6 part 1 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 2 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 3 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam 7 -13 > koRRavankuTi umApati civAcAriyAr's cEkkizAr cuvAmikaL purANam - History of Periyapuranam
என்ற பெரிய புராணம் - (பன்னிரண்டாம் திருமுறை) முதற் காண்டம்- சருக்கம் 5 (திருநின்ற சருக்கம்) periya purANam of cEkkizAr -
Canto 1 Acknowledgements: Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission to release the TSCII version as part of Project Madurai etext collections. TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland. � Project Madurai 1999 - 2004 - Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
|
5.1 | திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் | (1271- 1699) | மின்பதிப்பு |
5.2 | குலச்சிறை நாயனார் புராணம் | (1700-1710) | மின்பதிப்பு |
5.3 | பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் | (1711 -1721) | மின்பதிப்பு |
5.4 | காரைக்கால் அம்மையார் புராணம் | (1722-1787 ) | மின்பதிப்பு |
5.5 | அப்பூதி அடிகள் நாயனார் புராணம் | (1788-1832) | மின்பதிப்பு |
5.6 | திரு நீல நக்க நாயனார் புராணம் | (1833-1870) | மின்பதிப்பு |
5.7 | நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் | (1871 -1903 ) | மின்பதிப்பு |
திருச்சிற்றம்பலம்
1271 |
திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி
வாழ |
5.1.1 |
1272 |
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா |
5.1.2 |
1273 |
புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின் |
5.1.3 |
1274 |
காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி
தேன் |
5.1.4 |
1275 |
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும்
சாறு |
5.1.5 |
1276 |
கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம்
காட்ட |
5.1.6 |
1277 |
நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல் |
5.1.7 |
1278 |
மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும் |
5.1.8 |
1279 |
மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச் |
5.1.9 |
1280 |
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும்
வயல் |
5.1.10 |
1281 |
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி |
5.1.11 |
1282 |
இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும் |
5.1.12 |
1283 |
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை |
5.1.13 |
1284 |
மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும் |
5.1.14 |
1285 |
தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து
வித |
5.1.15 |
1286 |
அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார் |
5.1.16 |
1287 |
புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின்
கண் |
5.1.17 |
1288 |
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் |
5.1.18 |
1289 |
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார் |
5.1.19 |
1290 |
மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் |
5.1.20 |
1291 |
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் |
5.1.21 |
1292 |
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின் |
5.1.22 |
1293 |
ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் |
5.1.23 |
1294 |
அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு |
5.1.24 |
1295 |
கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் |
5.1.25 |
1296 |
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை
கொண்டு |
5.1.26 |
1297 |
ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த |
5.1.27 |
1298 |
மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் |
5.1.28 |
1299 |
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின் |
5.1.29 |
1300 |
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து |
5.1.30 |
1301 |
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப்
போய் |
5.1.31 |
1302 |
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க
இசைந்தார்கள் |
5.1.32 |
1303 |
அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும்
அகன்ற |
5.1.33 |
1304 |
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா |
5.1.34 |
1305 |
மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித் |
5.1.35 |
1306 |
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் |
5.1.36 |
1307 |
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை |
5.1.37 |
1308 |
பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி |
5.1.38 |
1309 |
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் |
5.1.39 |
1310 |
அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில் |
5.1.40 |
1311 |
அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச் |
5.1.41 |
1312 |
பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால் |
5.1.42 |
1313 |
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக் |
5.1.43 |
1314 |
புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற |
5.1.44 |
1315 |
நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும்
நன்னாளில் |
5.1.45 |
1316 |
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது
என்னை |
5.1.46 |
1317 |
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று
உண்ணும் |
5.1.47 |
1318 |
மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார் |
5.1.48 |
1319 |
பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை
வழுவும் |
5.1.49 |
1320 |
அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது |
5.1.50 |
1321 |
அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து
வரும் |
5.1.51 |
1322 |
அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக் |
5.1.52 |
1323 |
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல்
அறியாது |
5.1.53 |
1324 |
தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி |
5.1.54 |
1325 |
குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக்
கொண்டு |
5.1.55 |
1326 |
ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும்
தவத்தார் |
5.1.56 |
1327 |
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை |
5.1.57 |
1328 |
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன்
போந்து |
5.1.58 |
1329 |
அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி
யான் |
5.1.59 |
1330 |
எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி |
5.1.60 |
1331 |
பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம்
கழிந்து |
5.1.61 |
1332 |
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக் |
5.1.62 |
1333 |
வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி |
5.1.63 |
1334 |
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை
நோக்கி |
5.1.64 |
1335 |
மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும் |
5.1.65 |
1336 |
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு
இறைஞ்ச |
5.1.66 |
1337 |
திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப |
5.1.67 |
1338 |
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல்
புறத்து இருளும் |
5.1.68 |
1339 |
திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக |
5.1.69 |
1340 |
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு
சிந்தையில் நேசம் மிக |
5.1.70 |
1341 |
மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை
மறப்பிணிதான் |
5.1.71 |
1342 |
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகம் கண்
முகிழ்த்து அலரப் |
5.1.72 |
1343 |
பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண்
நீசர் புறத் துறையாம் |
5.1.73 |
1344 |
மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த
பிரான் அருளால் |
5.1.74 |
1345 |
இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய
அன்பரும் இந் நெடுநாள் |
5.1.75 |
1346 |
பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர்
நெறி பாழ்பட வந்து |
5.1.76 |
1347 |
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர்
மனத்தொடு வாய்மையுடன் |
5.1.77 |
1348 |
மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் விண்ணோர் தனி
நாயகனார் கழலில் |
5.1.78 |
1349 |
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி |
5.1.79 |
1350 |
தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை |
5.1.80 |
1351 |
மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் |
5.1.81 |
1352 |
இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி |
5.1.82 |
1353 |
தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம் |
5.1.83 |
1354 |
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் |
5.1.84 |
1355 |
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர் |
5.1.85 |
1356 |
அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து |
5.1.86 |
1357 |
கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால் |
5.1.87 |
1358 |
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு
எழுந்து |
5.1.88 |
1359 |
தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய |
5.1.89 |
1360 |
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று |
5.1.90 |
1361 |
அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே |
5.1.91 |
1362 |
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து |
5.1.92 |
1363 |
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து
நான்மறையின் |
5.1.93 |
1364 |
ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி |
5.1.94 |
1365 |
பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை |
5.1.95 |
1366 |
அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப் |
5.1.96 |
1367 |
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத் |
5.1.97 |
1368 |
வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் |
5.1.98 |
1369 |
மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப் |
5.1.99 |
1370 |
ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை
அழைத்துப் |
5.1.100 |
1371 |
ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர் |
5.1.101 |
1372 |
அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால் |
5.1.102 |
1373 |
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு
மன்னன் |
5.1.103 |
1374 |
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று |
5.1.104 |
1375 |
பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள் |
5.1.105 |
1376 |
அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப |
5.1.106 |
1377 |
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம்
தீர் |
5.1.107 |
1378 |
மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் |
5.1.108 |
1379 |
மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம் |
5.1.109 |
1380 |
கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு |
5.1.110 |
1377 |
பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா |
5.1.111 |
1378 |
. இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில் |
5.1.112 |
1379 |
மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் |
5.1.113 |
1380 |
பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர் |
5.1.114 |
1381 |
அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு |
5.1.115 |
1382 |
வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை
நோக்கிச் |
5.1.116 |
1383 |
தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக் |
5.1.117 |
1384 |
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத் |
5.1.118 |
1385 |
ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து |
5.1.119 |
1386 |
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள்
எல்லாம் |
5.1.120 |
1387 |
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் |
5.1.121 |
1388 |
அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் |
5.1.122 |
1389 |
ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித் |
5.1.123 |
1390 |
அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த |
5.1.124 |
1391 |
அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் |
5.1.125 |
1392 |
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி |
5.1.126 |
1393 |
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் |
5.1.127 |
1394 |
அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத் |
5.1.128 |
1395 |
இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் |
5.1.129 |
1396 |
அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக் |
5.1.130 |
1397 |
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் |
5.1.131 |
1398 |
அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை |
5.1.132 |
1399 |
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் |
5.1.133 |
1400 |
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத் |
5.1.134 |
1401 |
மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி |
5.1.135 |
1402 |
தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும் |
5.1.136 |
1403 |
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள்
எல்லாம் |
5.1.137 |
1404 |
மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி |
5.1.138 |
1405 |
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் |
5.1.139 |
1406 |
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் |
5.1.140 |
1407 |
கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை
கண்டால் |
5.1.141 |
1408 |
இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த |
5.1.142 |
1409 |
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி |
5.1.143 |
1410 |
அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை |
5.1.144 |
1411 |
புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து
ஒழுகும் |
5.1.145 |
1412 |
வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த |
5.1.146 |
1413 |
இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு |
5.1.147 |
1414 |
திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும் |
5.1.148 |
1415 |
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் |
5.1.149 |
1416 |
புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன் |
5.1.150 |
1417 |
. பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று
எடுத்து |
5.1.151 |
1418 |
நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற |
5.1.152 |
1419 |
ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு
இலச்சினையைத் |
5.1.153 |
1420 |
தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப் |
5.1.154 |
1421 |
வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள |
5.1.155 |
1422 |
ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற |
5.1.156 |
1423 |
நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு
எல்லை பால் |
5.1.157 |
1424 |
முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள்
புதுமலர் மேயும் |
5.1.158 |
1425 |
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும்
வகை அணைகின்றார் |
5.1.159 |
1426 |
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி
கொம்பரின் மிசை அருகு எங்கும் |
5.1.160 |
1427 |
அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது
முன் அளிகூரும் |
5.1.161 |
1428 |
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர் கொள
அவரோடும் |
5.1.162 |
1429 |
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும்
நிறை திருவீதிப் |
5.1.163 |
1430 |
மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெங்கதிர்
நுழைவது அரிதாகும் |
5.1.164 |
1431 |
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து
அலமரு வரை நில்லா |
5.1.165 |
1432 |
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம்
நினைவுற நேரே |
5.1.166 |
1433 |
கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை
ஒழியாதே |
5.1.167 |
1434 |
இத் தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை
என மன்றாடும் |
5.1.168 |
1435 |
பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப்
பண்ணால் |
5.1.169 |
1436 |
நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் |
5.1.170 |
1437 |
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும்
என்னும் |
5.1.171 |
1438 |
மேவிய பணிகள் செய்து விளங்குநாள் வேட்களத்துச் |
5.1.172 |
1439 |
சின விடை யேறுகைத் தோறும் மணவாள நம்பிகழல் சென்று
தாழ்ந்து |
5.1.173 |
1440 |
மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழிப்
பாலை மழுங்கு நீங்கி |
5.1.174 |
1441 |
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம்
சிந்தை |
5.1.175 |
1442 |
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் எனும்
சிறந்த வாய்மை |
5.1.176 |
1443 |
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழு மலத்தின்
இருந்த செம்கண் |
5.1.177 |
1444 |
ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால் அமுதம் உண்ட
போதே |
5.1.178 |
1445 |
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள்
முன் பெற்றுப் |
5.1.179 |
1446 |
தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத கரத்தொடு நீறு
துதைந்த கோலம் |
5.1.180 |
1447 |
நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை மடுத்து அருளி நேரே
முன்னாள் |
5.1.181 |
1448 |
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர்
குழாத்திடையே சென்று |
5.1.182 |
1449 |
அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப
அழுகை தீர்ந்த |
5.1.183 |
1450 |
பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று அரசு
உவப்பப் பெருகு ஞான |
5.1.184 |
1451 |
அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு
செறி கடலுமாம் எனவும் ஓங்கும் |
5.1.185 |
1452 |
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர்
திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு |
5.1.186 |
1453 |
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்று
இருந்து அருளும் பிரான் முன் நின்று |
5.1.187 |
1454 |
அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய
மகிழ்ச்சி அளவு இலாத |
5.1.188 |
1455 |
ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை அவரோடும்
சென்று இறைஞ்சி அன்புகொண்டு |
5.1.189 |
1456 |
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை
உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக் |
5.1.190 |
1457 |
ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில்
திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து |
5.1.191 |
1458 |
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடை
மருதைச் சென்று எய்திஅன்பினோடு |
5.1.192 |
1459 |
சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து இருந்த
சிவக் கொழுந்தை |
5.1.193 |
1460 |
கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து
குமைப்பதன் முன் |
5.1.194 |
1461 |
நன்மை பெருகஅருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் |
5.1.195 |
1462 |
நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார் என்று |
5.1.196 |
1463 |
நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால் |
5.1.197 |
1464 |
கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும் |
5.1.198 |
1465 |
ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் |
5.1.199 |
1466 |
அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் |
5.1.200 |
1467 |
அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் |
5.1.201 |
1468 |
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் |
5.1.202 |
1469 |
காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார் |
5.1.203 |
1470 |
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம் |
5.1.204 |
1471 |
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே |
5.1.205 |
1472 |
தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும்
குருத்தைத் |
5.1.206 |
1473 |
தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி |
5.1.207 |
1474 |
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த
கருணையராய்க் |
5.1.208 |
1475 |
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது |
5.1.209 |
1476 |
திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப் |
5.1.210 |
1477 |
புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ் |
5.1.211 |
1478 |
எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம்
மருங்கும் |
5.1.212 |
1479 |
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த |
5.1.213 |
1480 |
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது |
5.1.214 |
1481 |
நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை |
5.1.215 |
1482 |
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் |
5.1.216 |
1483 |
பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி |
5.1.217 |
1484 |
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம் |
5.1.218 |
1485 |
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் |
5.1.219 |
1486 |
பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால் |
5.1.220 |
1487 |
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி |
5.1.221 |
1488 |
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் |
5.1.222 |
1489 |
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம் |
5.1.223 |
1490 |
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ
ஆசிரியன் சார்ந்து |
5.1.224 |
1491 |
மார் பாரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும்
மதுரவாக்கில் |
5.1.225 |
1492 |
நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப் புற்றிடம்
கொள் நிருத்தர் தம்மைக் |
5.1.226 |
1493 |
நான் மறைநூல் பெருமை நமி நந்தி அடிகள்
திருத்தொண்டின் நன்மை |
5.1.227 |
1494 |
நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும்
நினைந்து சென்று |
5.1.228 |
1495 |
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமாள் பவனி
தன்னில் |
5.1.229 |
1496 |
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான்
சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் |
5.1.230 |
1497 |
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண்
நின்றும் |
5.1.231 |
1498 |
ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில்
அமர்ந்து வாழும் |
5.1.232 |
1499 |
கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன் எதிர் அணையும்
காதல் கேட்டு |
5.1.233 |
1500 |
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச்
சிரபுரத்துத் தெய்வ வாய்மை |
5.1.234 |
1501 |
சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும் |
5.1.235 |
1502 |
அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை |
5.1.236 |
1503 |
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந் |
5.1.237 |
1504 |
அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம் |
5.1.238 |
1505 |
தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப் |
5.1.239 |
1506 |
சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு |
5.1.240 |
1507 |
அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் |
5.1.241 |
1508 |
பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர் |
5.1.242 |
1509 |
ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம் |
5.1.243 |
1510 |
திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி
மகிழ்வுற்றுப் |
5.1.244 |
1511 |
அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற |
5.1.245 |
1512 |
திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார் |
5.1.246 |
1513 |
செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து
அருளிப் |
5.1.247 |
1514 |
சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி |
5.1.248 |
1515 |
சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி
மாடத்துக் |
5.1.249 |
1516 |
வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும் |
5.1.250 |
1517 |
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு |
5.1.251 |
1518 |
சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த
செங்கனகக் |
5.1.252 |
1519 |
கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு
கரைந்து உருக |
5.1.253 |
1520 |
முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத |
5.1.254 |
1521 |
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள்
சென்று அதன் பின் |
5.1.255 |
1522 |
வையம் எங்கும் வற்கடம் ஆய்ச் செல்ல உலகோர்
வருத்தமுற |
5.1.256 |
1523 |
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர்
எனினும் |
5.1.257 |
1524 |
விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும்
மேற்கும் பீடத்தில் |
5.1.258 |
1525 |
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற
படிக்காசு |
5.1.259 |
1526 |
ஈசர் மிழலை இறையவர் பால் இமையப் பாவை திருமுலைப்
பால் |
5.1.260 |
1527 |
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படிக்
காசால் |
5.1.261 |
1528 |
காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த
புனல் கலந்து |
5.1.262 |
1529 |
வாய்ந்த மிழலை மா மணியை வணங்கிப் பிரியா விடை
கொண்டு |
5.1.263 |
1530 |
மன்றல் விரவு மலர்ப் புன்னை மணம் சூழ் சோலை
உப்பளத்தின் |
5.1.264 |
1531 |
பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப்
பதியில் |
5.1.265 |
1532 |
தொல்லை வேதம் திருக் காப்புச் செய்த வாயில் தொடர்
அகற்ற |
5.1.266 |
1533 |
ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி ஆழித் தோணி புரத்து
அரசர் |
5.1.267 |
1534 |
உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே |
5.1.268 |
1535 |
வேத வளத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கும்
மணிக் கதவம் |
5.1.269 |
1536 |
அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக்
கன்றும் |
5.1.270 |
1537 |
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம் |
5.1.271 |
1538 |
சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர் |
5.1.272 |
1539 |
அது கண்டு உடைய பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும்
மகிழ்ந்து |
5.1.273 |
1540 |
அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு அடியார் எல்லாம்
அதிசயித்துப் |
5.1.274 |
1541 |
அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை |
5.1.275 |
1542 |
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின்
கண் |
5.1.276 |
1543 |
போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி |
5.1.277 |
1544 |
சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும்
திருநாவுக்கு அரசர் |
5.1.278 |
1545 |
அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி
கொடுப்பார் போல் |
5.1.279 |
1546 |
அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி
மறைந்தார் என அயர்ந்து |
5.1.280 |
1547 |
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் |
5.1.281 |
1548 |
பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து
அருள |
5.1.282 |
1549 |
ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்து |
5.1.283 |
1550 |
ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து
அமரும் நாள் |
5.1.284 |
1551 |
வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரி |
5.1.285 |
1552 |
சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம்
என்னும் |
5.1.286 |
1553 |
ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக் |
5.1.287 |
1554 |
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் |
5.1.288 |
1555 |
போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர் |
5.1.289 |
1556 |
வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த
வாகீசர் |
5.1.290 |
1557 |
சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள்
பெற்று அகன்று போய் |
5.1.291 |
1558 |
வீழி மிழலை தனிப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப |
5.1.292 |
1559 |
பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார்
பொற்பு அமைந்த |
5.1.293 |
1560 |
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் |
5.1.294 |
1561 |
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின்
பாங்கு எய்திக் |
5.1.295 |
1562 |
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன்
என்று |
5.1.296 |
1563 |
அறிவில் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு
அடையாளக் |
5.1.297 |
1564 |
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது
எய்தி |
5.1.298 |
1565 |
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்தற்
பின் |
5.1.299 |
1566 |
தலையின் மயிரைப் பறித்து உண்ணூம் சாதி அமணர்
மறைத்தாலும் |
5.1.300 |
1571 |
பொங்கு புனலார் பொன்னியில் இரண்டு கரையும்
பொருவிடையார் |
5.1.301 |
1572 |
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை
பல பாடி |
5.1.302 |
1573 |
மற்றப் பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கை தொழுது |
5.1.303 |
1574 |
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர்
வேட்கையொடும் |
5.1.304 |
1575 |
காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழி போம்
கருத்தினால் |
5.1.305 |
1576 |
அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்ட அரசும் எழுந்து
அருள |
5.1.306 |
1577 |
நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் அருள் என்று
அறிந்தார் போல் |
5.1.307 |
1578 |
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார் |
5.1.308 |
1579 |
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட |
5.1.309 |
1580 |
பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில்
சென்று எய்தி |
5.1.310 |
1581 |
நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும் |
5.1.311 |
1582 |
செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத் தொழுது வலம்
கொண்டு |
5.1.312 |
1583 |
அண்ணாமலை மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர்
தம் |
5.1.313 |
1584 |
பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம் போற்றிப் பணி
செயும் நாள் |
5.1.314 |
1585 |
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான்
ஆறும் |
5.1.315 |
1586 |
செக்கர் சடையார் திரு ஒத்துத்தூர் தேவர் பிரானார்
தம் கோயில் |
5.1.316 |
1587 |
செய்ய ஐயர் திரு ஒத்தூர் ஏத்திப் போந்து செழும்
புவனம் |
5.1.317 |
1588 |
ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர் தம் பேர் அருளினால் |
5.1.318 |
1589 |
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில்
தோரணங்கள் |
5.1.319 |
1590 |
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர்
பால் |
5.1.320 |
1591 |
எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி
எழுந்து அருளி |
5.1.321 |
1592 |
திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு
முன்றிலை அணைந்து |
5.1.322 |
1593 |
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும்
வரும் புளகம் |
5.1.323 |
1594 |
கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப் |
5.1.324 |
1595 |
கையார்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும் |
5.1.325 |
1596 |
சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேல் தளி
முதலாம் |
5.1.326 |
1597 |
அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண் |
5.1.327 |
1598 |
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப் |
5.1.328 |
1599 |
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார் |
5.1.329 |
1600 |
நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல்
வணங்கிப் |
5.1.330 |
1601 |
திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்த
அன்பினொடும் |
5.1.331 |
1602 |
வரை வளர் மா மயில் என்ன மாடமிசை மஞ்சாடும் |
5.1.332 |
1603 |
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி |
5.1.333 |
1604 |
திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த |
5.1.334 |
1605 |
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத் |
5.1.335 |
1606 |
வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப் |
5.1.336 |
1607 |
விளங்கு பெருந் திருமுன்றில் மேவும் திருப்பணி
செய்தே |
5.1.337 |
1608 |
அங்குறையும் நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள் |
5.1.338 |
1609 |
திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து
ஊறும் |
5.1.339 |
1610 |
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச் |
5.1.340 |
1611 |
அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி
அனைத்தின் |
5.1.341 |
1612 |
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின் |
5.1.342 |
1613 |
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று
அடைவார் |
5.1.343 |
1614 |
பொன் முகலித் திருநதியின் புனித நெடும்
தீர்த்தத்தில் |
5.1.344 |
1611 |
காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை |
5.1.345 |
1612 |
மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே
நிற்கும் |
5.1.346 |
1613 |
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து |
5.1.347 |
1614 |
அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால்
மிகப் |
5.1.348 |
1615 |
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள்
சித்தர்கள் |
5.1.349 |
1616 |
அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில்
படைச் |
5.1.350 |
1617 |
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும் |
5.1.351 |
1618 |
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து
சென்று |
5.1.352 |
1619 |
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும் |
5.1.353 |
1620 |
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் |
5.1.354 |
1621 |
ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து
முன் |
5.1.355 |
1622 |
வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்யவன் கதிர் கை
பரந்து |
5.1.356 |
1623 |
இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் அரும் சுரம்
எய்துவார் |
5.1.357 |
1624 |
கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின் |
5.1.358 |
1625 |
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு
முரிந்திட |
5.1.359 |
1626 |
அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும்
அரைந்திடச் |
5.1.360 |
1627 |
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார் |
5.1.361 |
1628 |
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று |
5.1.362 |
1629 |
மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும் |
5.1.363 |
1630 |
வண்டுலாங் குழல் மலை மகளுடன் வட கயிலை |
5.1.364 |
1631 |
கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு |
5.1.365 |
1632 |
மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும் |
5.1.366 |
1633 |
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்தவர் தமை அறிய |
5.1.367 |
1634 |
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே |
5.1.368 |
1635 |
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் |
5.1.369 |
1636 |
ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி |
5.1.370 |
1637 |
ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார் |
5.1.371 |
1638 |
வம்புலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி |
5.1.372 |
1639 |
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு |
5.1.373 |
1640 |
பொன் மலைக் கொடியுடன் அமர்வெள்ளியம் பொருப்பில் |
5.1.374 |
1641 |
காணும் அப்பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப் |
5.1.375 |
1642 |
தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர் |
5.1.376 |
1643 |
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள் |
5.1.377 |
1644 |
அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் |
5.1.378 |
1645 |
வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும் |
5.1.379 |
1646 |
கண்ட ஆனந்தக் கடவினைக் கண்களால் முகந்து |
5.1.380 |
1647 |
முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா |
5.1.381 |
1648 |
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புறக் கயிலை |
5.1.382 |
1649 |
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர் |
5.1.383 |
1650 |
மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும் |
5.1.384 |
1651 |
கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக் |
5.1.385 |
1652 |
நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக |
5.1.386 |
1653 |
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை
முன்னர்ச் |
5.1.387 |
1654 |
திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன்
ஏற்றுப் |
5.1.388 |
1655 |
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது
என்று |
5.1.389 |
1656 |
பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும் |
5.1.390 |
1657 |
பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர்
இருப்பக் |
5.1.391 |
1658 |
தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச்
செழும் பொன்னி |
5.1.392 |
1659 |
சண்பை வருந் தமிழ் விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு |
5.1.393 |
1660 |
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக்
காதலித்தார் |
5.1.394 |
1661 |
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி |
5.1.395 |
1662 |
திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்கு |
5.1.396 |
1663 |
பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே |
5.1.397 |
1664 |
கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து
அருளிச் |
5.1.398 |
1665 |
வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால் |
5.1.399 |
1666 |
பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும் |
5.1.400 |
1671 |
பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல்
நாட்டில் |
5.1.401 |
1672 |
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும் |
5.1.402 |
1673 |
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல்
சங்கத்துள் |
5.1.403 |
1674 |
எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி |
5.1.404 |
1675 |
சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின் |
5.1.405 |
1676 |
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள்
நூல் |
5.1.406 |
1677 |
கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள் |
5.1.407 |
1678 |
தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த |
5.1.408 |
1679 |
தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து |
5.1.409 |
1680 |
அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப் |
5.1.410 |
1681 |
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி |
5.1.411 |
1682 |
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று
இறைஞ்சிப் |
5.1.412 |
1683 |
பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள்
வணங்கி |
5.1.413 |
1684 |
நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும் |
5.1.414 |
1685 |
ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும் |
5.1.415 |
1686 |
அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் |
5.1.416 |
1687 |
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும் |
5.1.417 |
1688 |
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் |
5.1.418 |
1689 |
வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து |
5.1.419 |
1690 |
கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய |
5.1.420 |
1691 |
ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார் |
5.1.421 |
1692 |
இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய |
5.1.422 |
1693 |
இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி |
5.1.423 |
1694 |
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக் |
5.1.424 |
1695 |
இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த |
5.1.425 |
1696 |
மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால் |
5.1.426 |
1697 |
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப் |
5.1.427 |
1698 |
வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின் |
5.1.428 |
1699 |
அடியன் ஏன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப் |
5.1.429 |
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
1700 |
பன்னு தொல் புகழ்ப் பாண்டி நன் நாட்டு இடைச் |
5.2.1 |
1701 |
அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம் |
5.2.2 |
1702 |
காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே |
5.2.3 |
1703 |
குறியில் நான்கு குலத்தினர் ஆயினும் |
5.2.4 |
1704 |
உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் |
5.2.5 |
1705 |
பண்பு மிக்கார் பலராய் அணையினும் |
5.2.6 |
1706 |
பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து |
5.2.7 |
1707 |
இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர்த் |
5.2.8 |
1708 |
ஆய செய்கையர் ஆயவர் ஆறணி |
5.2.9 |
1709 |
புன்னையத் தருகந்தர் பொய் நீக்கவும் |
5.2.10 |
1710 |
வாதில் தோற்ற அமணரை வன் கழுத் |
5.2.11 |
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
1711 |
சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும்
பூகஞ்சூழ்புடைத்தாய் |
5.3.1 |
1712 |
அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர் மிழலைக்
குறும்பனார் |
5.3.2 |
1713 |
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது
ஊட்டிக் |
5.3.3 |
1714 |
இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத்
தொண்டின் |
5.3.4 |
1715 |
மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர்க்
கழல்கள் |
5.3.5 |
1716 |
நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே |
5.3.6 |
1717 |
இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம் |
5.3.7 |
1718 |
அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி
அணைவுறுவார் |
5.3.8 |
1719 |
மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர் |
5.3.9 |
1720 |
நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு |
5.3.10 |
1721 |
பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக் |
5.3.11 |
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
1722 |
மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் |
5.4.1 |
1723 |
வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர் |
5.4.2 |
1724 |
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து
அருளியபின் |
5.4.3 |
1725 |
பல் பெரு நற்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு
எல்லாம் |
5.4.4 |
1726 |
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை |
5.4.5 |
1727 |
நல்லவென உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி 1 |
5.4.6 |
1728 |
நீடிய சீர்க் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண் |
5.4.7 |
1729 |
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து |
5.4.8 |
1730 |
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இடச்
சென்று |
5.4.9 |
1731 |
மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள் |
5.4.10 |
1732 |
அளி மிடை ஆர்த்த தன தத்தன் அணி மாடத்துள் புகுந்து |
5.4.11 |
1733 |
மங்கல மா மண வினைகள் முடித்து இயல்பின் வைகு நாள் |
5.4.12 |
1734 |
மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம்
கொடுத்து அதன்பின் |
5.4.13 |
1735 |
ஆங்கு அவன் தன் இல்வாழ்க்கை அரும் துணையாய்
அமர்கின்ற |
5.4.14 |
1736 |
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது
அளித்தும் |
5.4.15 |
1737 |
பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு |
5.4.16 |
1738 |
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு |
5.4.17 |
1739 |
வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு |
5.4.18 |
1740 |
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட |
5.4.19 |
1741 |
இல்லாளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த |
5.4.20 |
1742 |
மூப்புறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய
வேட்கைத் |
5.4.21 |
1743 |
மற்றவர் தாம் போயின பின் மனைப் பதி ஆகிய வணிகன் |
5.4.22 |
1744 |
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு
அதன்பின் |
5.4.23 |
1745 |
மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி |
5.4.24 |
1746 |
அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு
என்செய்வார் |
5.4.25 |
1747 |
மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று
அதனில் |
5.4.26 |
1748 |
அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து
அருளும் |
5.4.27 |
1749 |
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் |
5.4.28 |
1750 |
ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான் |
5.4.29 |
1751 |
பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி |
5.4.30 |
1752 |
வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான் |
5.4.31 |
1753 |
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் |
5.4.32 |
1754 |
கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே
செல்லும் |
5.4.33 |
1755 |
கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில் |
5.4.34 |
1756 |
அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும் |
5.4.35 |
1757 |
பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து
முன்னை |
5.4.36 |
1758 |
முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் |
5.4.37 |
1759 |
மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு |
5.4.38 |
1760 |
இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் |
5.4.39 |
1761 |
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன் |
5.4.40 |
1762 |
அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும் |
5.4.41 |
1763 |
மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத் |
5.4.42 |
1764 |
சில பகல் கடந்து சென்று செம் தமிழ்த் திருநாடு
எய்தி |
5.4.43 |
1765 |
வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும் |
5.4.44 |
1766 |
தானும் அம் மனைவி யோடும் தளிர் நடை மகவி னோடும் |
5.4.45 |
1767 |
கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும் |
5.4.46 |
1768 |
மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர் |
5.4.47 |
1769 |
என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று
நின்றார் |
5.4.48 |
1770 |
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத் |
5.4.49 |
1771 |
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே |
5.4.50 |
1772 |
மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் |
5.4.51 |
1773 |
உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன்
தன்னை |
5.4.52 |
1774 |
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி |
5.4.53 |
1775 |
கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள் |
5.4.54 |
1776 |
வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று |
5.4.55 |
1777 |
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி |
5.4.56 |
1778 |
அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித்
தாழ்ந்து |
5.4.57 |
1779 |
வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று
இப் |
5.4.58 |
1780 |
அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று |
5.4.59 |
1781 |
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார் |
5.4.60 |
1782 |
கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில்
என்றும் |
5.4.61 |
1783 |
அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத |
5.4.62 |
1784 |
ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற |
5.4.63 |
1785 |
மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன்
வணங்கும் |
5.4.64 |
1786 |
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி |
5.4.65 |
1787 |
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது |
5.4.66 |
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
1788 |
தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர் |
5.5.1 |
1789 |
களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார் |
5.5.2 |
1790 |
வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின்
வேந்தர் |
5.5.3 |
1791 |
பொருப்பரையன் மடப் பிடியின் உடன் புணரும்
சிவக்களிற்றின் |
5.5.4 |
1792 |
அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் அருள்
உடையார் |
5.5.5 |
1793 |
வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப் |
5.5.6 |
1794 |
இப் பந்தர் இப் பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார்
என்றார்க்கு |
5.5.7 |
1795 |
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து
என்று |
5.5.8 |
1796 |
அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார் |
5.5.9 |
1797 |
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர் தம் |
5.5.10 |
1798 |
ஒரு குன்ற வில்லாரைத் திருப் பழனத்துள் இறைஞ்சி |
5.5.11 |
1799 |
ஆறணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த |
5.5.12 |
1800 |
நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய் |
5.5.13 |
1801 |
நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத் தொண்டாலே |
5.5.14 |
1802 |
பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர்
பெருமை |
5.5.15 |
1803 |
திரு மறையோர் அது மொழியத் திரு நாவுக்கரசர் அவர் |
5.5.16 |
1804 |
அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள் தாம் |
5.5.17 |
1805 |
மற்றவரை எதிர் வணங்கி வாகீசர் எடுத்து அருள |
5.5.18 |
1806 |
மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே |
5.5.19 |
1807 |
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர் |
5.5.20 |
1808 |
ஆசனத்தில் பூசனைகள் அமர் வித்து விருப்பின் உடன் |
5.5.21 |
1809 |
செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி |
5.5.22 |
1810 |
தூய நல் கறிகள் ஆன அறுவகைச் சுவையால் ஆக்கி |
5.5.23 |
1811 |
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன் என்று |
5.5.24 |
1812 |
கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி காந்துகின்ற |
5.5.25 |
1813 |
பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த |
5.5.26 |
1814 |
எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம் |
5.5.27 |
1815 |
தளர்ந்து வீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தை யாரும் |
5.5.28 |
1816 |
பெறல் அரும் புதல்வன் தன்னைப் பாயினுள் பெய்து
மூடிப் |
5.5.29 |
1817 |
கடிது வந்து அமுது செய்யக் காலம் தாழ்கின்றது என்றே |
5.5.30 |
1818 |
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் |
5.5.31 |
1819 |
ஆதி நான்மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கிக் |
5.5.32 |
1820 |
அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் |
5.5.33 |
1821 |
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ |
5.5.34 |
1822 |
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம் |
5.5.35 |
1823 |
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் |
5.5.36 |
1824 |
பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின் |
5.5.37 |
1825 |
ஆங்கவர் வாட்டம் தன்னை அறிந்து சொல் அரசர் கூட |
5.5.38 |
1826 |
புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித் |
5.5.39 |
1827 |
திருந்திய வாச நல் நீர் அளித்திட திருக்கை நீவும் |
5.5.40 |
1828 |
மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது
செய்யச் |
5.5.41 |
1829 |
மா தவ மறையோர் செல்வ மனை இடை அமுது செய்து |
5.5.42 |
1830 |
அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து ஆன்ற |
5.5.43 |
1831 |
இவ் வகை அரசின் நாமம் ஏத்தி எப் பொருளும் நாளும் |
5.5.44 |
1832 |
மான் மறிக் கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற |
5.5.45 |
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
1833 |
பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும் |
5.6.1 |
1834 |
நன்மை சாலும் அப்பதி இடை நறு நுதல் மடவார் |
5.6.2 |
1835 |
ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக்
காப்பில் |
5.6.3 |
1836 |
சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர் |
5.6.4 |
1837 |
வேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணி |
5.6.5 |
1838 |
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை |
5.6.6 |
1839 |
ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில் |
5.6.7 |
1840 |
உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்ற |
5.6.8 |
1841 |
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் |
5.6.9 |
1842 |
நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார் |
5.6.10 |
1843 |
தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம் |
5.6.11 |
1844 |
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார்
விரைவுற்று |
5.6.12 |
1845 |
பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம் |
5.6.13 |
1846 |
மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் |
5.6.14 |
1847 |
மின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி |
5.6.15 |
1848 |
மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான் |
5.6.16 |
1849 |
அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார் |
5.6.17 |
1850 |
பள்ளி கொள் பொழுது தயவந்திப் பரமர் தாம் கனவில் |
5.6.18 |
1851 |
கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக் |
5.6.19 |
1852 |
போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தே |
5.6.20 |
1853 |
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்த |
5.6.21 |
1854 |
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாள்ல் |
5.6.22 |
1855 |
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவ |
5.6.23 |
1856 |
நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர் |
5.6.24 |
1857 |
கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து |
5.6.25 |
1858 |
சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக் கூட்டம் |
5.6.26 |
1859 |
பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க |
5.6.27 |
1860 |
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக் |
5.6.28 |
1861 |
சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது செய்து அருளி |
5.6.29 |
1862 |
நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்கு |
5.6.30 |
1863 |
ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று |
5.6.31 |
1864 |
கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர் |
5.6.32 |
1865 |
பதிக நான் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி |
5.6.33 |
1866 |
பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு |
5.6.34 |
1867 |
மேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும் |
5.6.35 |
1868 |
சண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் எப் பதியும் |
5.6.36 |
1869 |
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க |
5.6.37 |
1870 |
தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில் |
5.6.38 |
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
1871 |
வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர் பொன்னித்
திருநாட்டுச் |
5.7.1 |
1872 |
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு |
5.7.2 |
1873 |
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது படச்
செய்ய |
5.7.3 |
1874 |
பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச் சைவ
நெறி |
5.7.4 |
1875 |
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ எனத்
தகுவார் |
5.7.5 |
1876 |
அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார்
அடியார்மேல் |
5.7.6 |
1877 |
செம் பொன் புற்றின் மாணிக்கச் செழும் சோதியை நேர்
தொழுஞ் சீலம் |
5.7.7 |
1878 |
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதல்
உடன் |
5.7.8 |
1879 |
எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை
எய்துதலும் |
5.7.9 |
1880 |
கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை
காணும் |
5.7.10 |
1881 |
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே |
5.7.11 |
1882 |
வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாற |
5.7.12 |
1883 |
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை
செய்து எழுவார் |
5.7.13 |
1884 |
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு
எழுந்தது அது நோக்கி |
5.7.14 |
1885 |
நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று
எரியக் |
5.7.15 |
1886 |
இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும்
போல் |
5.7.16 |
1887 |
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம்
கொண்டு |
5.7.17 |
1888 |
பண்டு போலப் பல நாளும் பயிலும் பணி செய்து அவர்
ஒழுகத் |
5.7.18 |
1889 |
நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆகப் |
5.7.19 |
1890 |
வென்றி விடையார் மதிச் சடையார் வீதி விடங்கப்
பெருமாள் தாம் |
5.7.20 |
1891 |
இன்ன பரிசு திருப் பணிகள் பலவும் செய்தே ஏழ் உலகும் |
5.7.21 |
1892 |
தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒரு நாள்
எழுந்து அருள |
5.7.22 |
1893 |
பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டும் கோயில்
புகத் |
5.7.23 |
1894 |
திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யும்
கடன் முறையால் |
5.7.24 |
1895 |
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்து |
5.7.25 |
1896 |
ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ? மேனியினில் |
5.7.26 |
1897 |
மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப்
பெருமாள் தாம் |
5.7.27 |
1898 |
ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை
செய்யாது |
5.7.28 |
1899 |
தெய்வப் பெருமாள் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார்
எல்லாரும் |
5.7.29 |
1900 |
படிவம் மாற்றிப் பழம் படியே நிகழ்வும் கண்டு பரமர்
பால் |
5.7.30 |
1901 |
நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி ஆகவே |
5.7.31 |
1902 |
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச்
செய்து |
5.7.32 |
1903 |
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
|
திருச்சிற்றம்பலம்
திருநின்ற சருக்கம் முற்றிற்று.
சருக்கம் 5-க்குத் திருவிருத்தம் - 1903