"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Thirumuraikal > 63 Nayanmars - Sri Swami Sivananda > Periya Puranam - பெரியபுராணம் - சேக்கிழார் > Canto 1, Carukkam -1(திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்) > Canto 1, Carukkam -3 (ilai malinta carukkam) > Canto 1, Carukkam -4 (mummaiyAl ulakANTa carukkam) > Canto 1, Carukkam 5 (tiruninRa carukkam) > Canto 2 Carukkam - 6 part 1 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 2 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 3 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam 7 -13 > koRRavankuTi umApati civAcAriyAr's cEkkizAr cuvAmikaL purANam - History of Periyapuranam
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் periya purANam of cEkkizAr Acknowledgements: Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission to release the TSCII version as part of Project Madurai etext collections. TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland. ? Project Madurai 1999 - 2004 - Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. உள்ளுறை
1.00 பாயிரம்
1. திருமலைச் சருக்கம்1. 1 திருமலைச் சிறப்புதிருச்சிற்றம்பலம்
1.2 திருநாட்டுச் சிறப்பு
|
051 |
பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள் |
1.2.1 |
052 |
ஆதி மாதவமுனி அகத்தியன் தரு |
1.2.2 |
053 |
சையமால் வரை பயில் தலைமை சான்றது |
1.2.3 |
054 |
மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும் |
1.2.41 |
055 |
திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில் |
1.2.5 |
056 |
வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால் |
1.2.6 |
057 |
வம்புலா மலர் நீரால் வழிபட்டுச் |
1.2.7 |
058 |
வாசநீர் குடை மங்கையர் கொங்கையில் |
1.2.8 |
059 |
மாவிரைத் தெழுந்து ஆர்ப்ப வரை தரு |
1.2.9 |
060 |
ஒண் துறைத் தலை மாமத கூடு போய் |
1.2.10 |
061 |
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும் |
1.2.11 |
062 |
உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு |
1.2.12 |
063 |
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக் |
1.2.13 |
064 |
செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டை |
1.2.14 |
065 |
கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச் |
1.2.15 |
066 |
கயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசி |
1.2.16 |
067 |
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு |
1.2.17 |
068 |
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும் |
1.2.18 |
069 |
அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில் |
1.2.19 |
070 |
காவினிற் பயிலுங்களி வண்டினம் |
1.2.20 |
071 |
சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு |
1.2.21 |
072 |
பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் |
1.2.22 |
073 |
அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் |
1.2.23 |
074 |
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக் |
1.2.24 |
075 |
வைதெரிந் தகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச் |
1.2.25 |
076 |
அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணிப் |
1.2.26 |
077 |
கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர் |
1.2.27 |
078 |
நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும் |
1.2.28 |
079 |
சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும் |
1.2.29 |
080 |
மங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள் எங்கும் |
1.2.30 |
081 |
மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும் |
1.2.31 |
082 |
பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும் |
1.2.32 |
083 |
மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும் |
1.2.33 |
084 |
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் |
1.2.34 |
085 |
நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும் |
1.2.35 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருச்சிற்றம்பலம்
086 |
சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது |
1.3.1 |
087 |
வேத ஓசையும் வீணையின் ஓசையும் |
1.3.2 |
088 |
பல்லியங்கள் பரந்த ஒலியுடன் |
1.3.3 |
089 |
மாட மாளிகை சூளிகை மண்டபம் |
1.3.4 |
090 |
அங்குரைக்கென்ன அளவப் பதியிலார் |
1.3.5 |
091 |
படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிதான் |
1.3.6 |
092 |
செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங் |
1.3.7 |
093 |
உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை |
1.3.8 |
094 |
விளக்கம் மிக்க கலன்கள் விரவலால் |
1.3.9 |
095 |
ஆரணங்களே அல்ல மறுகிடை |
1.3.10 |
096 |
தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர் |
1.3.11 |
097 |
நில மகட்கு அழகார் திரு நீள் நுதல் |
1.3.12 |
098 |
அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான் |
1.3.13 |
099 |
மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம் |
1.3.14 |
100 |
கொற்ற ஆழிகுவலயஞ் சூழ்ந்திடச் |
1.3.15 |
101 |
பொங்கு மா மறைப் புற்றிடங் கொண்டவர் |
1.3.16 |
102 |
அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி |
1.3.17 |
103 |
தவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும் |
1.3.18 |
104 |
அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க |
1.3.19 |
105 |
திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று |
1.3.20 |
106 |
பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர் |
1.3.21 |
107 |
தனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன் |
1.3.22 |
108 |
அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச் |
1.3.23 |
109 |
மற்றுது கண்டு மைந்தன் "வந்ததிங்கு அபாயம்" என்று |
1.3.4 |
110 |
அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும் |
1.3.5 |
111 |
"வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை |
1.3.26 |
112 |
தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகி |
1.3.27 |
113 |
பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன் |
1.3.28 |
114 |
ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து |
1.3.29 |
115 |
மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி |
1.3.30 |
116 |
"வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி |
1.3.31 |
117 |
அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி |
1.3.32 |
118 |
"மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும் |
1.3.33 |
119 |
மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடி வணங்கிச் |
1.3.34 |
120 |
"வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டு |
1.3.35 |
121 |
மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத் |
1.3.36 |
122 |
"என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தே |
1.3.37 |
123 |
என்று அரசன் இகழ்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர் |
1.3.38 |
124 |
அவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி |
1.3.39 |
125 |
"அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அறநெறியின் |
1.3.40 |
126 |
"போற்றிசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச |
1.3.41 |
127 |
என மொழிந்து "மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன் |
1.3.42 |
128 |
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை |
1.3.43 |
129 |
ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான் |
1.3.44 |
130 |
தண்ணளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது |
1.3.45 |
131 |
சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்குந் திருநுதலும் |
1.3.46 |
132 |
அந் நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன் |
1.3.47 |
133 |
அடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்து |
1.3.48 |
134 |
பொன் தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான் |
1.3.49 |
135 |
இனைய வகை அற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து |
1.3.50 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருச்சிற்றம்பலம்
136 |
பூத நாயகர் புற்று இடம் கொண்டவர் |
1.4.1 |
137 |
பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசை |
1.4.2 |
138 |
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல் |
1.4.3 |
139 |
அகில காரணர் தாள பணிவார்கள் தாம் |
1.4.4 |
140 |
அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால் |
1.4.5 |
141 |
மாசிலாத மணி திகழ் மேனி மேல் |
1.4.6 |
142 |
பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும் |
1.4.7 |
143 |
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் |
1.4.8 |
144 |
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே |
1.4.9 |
145 |
வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர் |
1.4.10 |
146 |
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான் |
1.4.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருச்சிற்றம்பலம்
147 |
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த |
1.5.1 |
148 |
பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில் |
1.5.2 |
149 |
மாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் |
1.5.3 |
150 |
தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும், |
1.5.4 |
151 |
நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு |
1.5.5 |
152 |
பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள் |
1.5.6 |
153 |
தந்தையார் சடையனார் தம் தனித் திரு மகற்குச் சைவ |
1.5.7 |
154 |
குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார் |
1.5.8 |
155 |
மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப் |
1.5.9 |
156 |
மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி |
1.5.10 |
157 |
மகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம் |
1.5.11 |
158 |
மண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத் |
1.5.12 |
159 |
மா மறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித் |
1.5.13 |
160 |
காலை செய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்ன |
1.5.14 |
161 |
வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர்ப் |
1.5.15 |
162 |
அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி |
1.5.16 |
163 |
தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில் |
1.5.17 |
164 |
தூமலர்ப் பிணையல் மாலை துணர் இணர்க் கண்ணிக் கோதை |
1.5.18 |
165 |
மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க |
1.5.19 |
166 |
இயம் பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர் |
1.5.20 |
167 |
மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு |
1.5.21 |
168 |
அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும் |
1.5.22 |
169 |
நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப் |
1.5.23 |
170 |
நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி |
1.5.24 |
171 |
கண்கள் எண்ணிலாத வேண்டுன்ங் காளையைக் காண என்பார் |
1.5.25 |
172 |
"ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம்" என்பார் |
1.5.26 |
173 |
வருமணக் கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத் |
1.5.27 |
174 |
ஆலுமறை சூழ்கயிலையின் கண் அருள் செய்த |
1.5.28 |
175 |
கண்ணிடை கரந்த கதிர் வெண்படம் எனச் சூழ் |
1.5.29 |
176 |
காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச் |
1.5.30 |
177 |
பண்டிசரி கோவண உடைப் பழமை கூரக் |
1.5.31 |
178 |
மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ |
1.5.32 |
179 |
வந்துதிரு மாமறை மணத் தொழில் தொடங்கும் |
1.5.33 |
180 |
என்றுரை செய் அந்தணனை எண்ணில் மறை யோரும் |
1.5.34 |
181 |
பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி |
1.5.35 |
182 |
நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான் |
1.5.36 |
183 |
" ஆவதிது கேண்மின் மறையோர்! என் அடியான் இந் |
1.5.37 |
184 |
என்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும் |
1.5.38 |
185 |
. நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் |
1.5.39 |
186 |
மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி |
1.5.40 |
187 |
"பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று |
1.5.41 |
188 |
"கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும் |
1.5.42 |
189 |
"ஓலை காட்டு" என்று நம்பி உரைக்க "நீ ஓலை காணல் |
1.5.43 |
190 |
ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன் |
1.5.44 |
191 |
மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற |
1.5.45 |
192 |
அருமறை முறையிட்டின்னும் அறிவதற்கு அறியான் பற்றி |
1.5.46 |
193 |
என்றலும் நின்ற ஐயர் "இங்குளேன் இருப்புஞ் சேயது |
1.5.47 |
194 |
குழை மறை காதினானை கோல் ஆரூரர் நோக்கிப் |
1.5.48 |
195 |
வேதியன் அதனைக் கேட்டு "வெண்ணெய் நல்லூரிலே நீ |
1.5.49 |
196 |
செல்லு நான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த |
1.5.50 |
197 |
வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று |
1.5.51 |
198 |
அந்தணர் அவையில் மிக்கார் "மறையவர் அடிமை ஆதல் |
1.5.52 |
199 |
"இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று |
1.5.53 |
200 |
"அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர்! என்னைத் |
1.5.54 |
201 |
அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச் |
1.5.55 |
202 |
ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் |
1.5.56 |
203 |
வல்லையேல் காட்டிங்கு என்ன மறையவன் வலி செய்யாமல் |
1.5.57 |
204 |
இருள் மறை மிடறு ஒன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ |
1.5.58 |
205 |
அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை |
1.5.59 |
206 |
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் |
1.5.60 |
207 |
அந்தணர் கூற "இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் |
1.5.61 |
208 |
திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன் |
1.5.62 |
209 |
"நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர் |
1.5.63 |
210 |
திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி |
1.5.64 |
211 |
பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை |
1.5.65 |
212 |
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் "எங்கள் |
1.5.66 |
213 |
"முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் |
1.5.67 |
214 |
என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட |
1.5.68 |
215 |
எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும் |
1.5.69 |
216 |
"மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம் |
1.5.70 |
217 |
. தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து எழுத்தும் |
1.5.71 |
218 |
வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த |
1.5.72 |
219 |
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார் |
1.5.73 |
220 |
கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் |
1.5.74 |
221 |
முறையால் வரு மதுரத் துடன் மொழி இந்தள முதலில் |
1.5.75 |
222 |
சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும் |
1.5.76 |
223 |
அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் |
1.5.77 |
224 |
நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில் |
1.5.78 |
225 |
சிவன் உறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால் |
1.5.79 |
226 |
புலன் ஒன்றும் படி தவத்திற் புரிந்த நெறி கொடுத்து அருள |
1.5.80 |
227 |
திருத் துறையூர் தனைப் பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும் |
1.5.81 |
228 |
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் |
1.5.82 |
229 |
"உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி |
1.5.83 |
230 |
வரி வளர் பூஞ்சோலை சூழ் மடத்தின் கண் வன்தொண்டர் |
1.5.84 |
231 |
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும் |
1.5.85 |
232 |
அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என் |
1.5.86 |
233 |
அங்குமவன் திரு முடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்டச் |
1.5.87 |
234 |
செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் எனத் தெளிந்து |
1.5.88 |
235 |
பொன் திரளும் மணித் திரளும் பொரு கரிவெண் கோடுகளும் |
1.5.89 |
236 |
அங்கணரை அடிபோற்றி அங்கு அகன்று மற்று அந்தப் |
1.5.90 |
237 |
பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு |
1.5.91 |
238 |
தேம் அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அங்கயல்கள் செங்கமலத் தண் |
1.5.92 |
239 |
நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம் |
1.5.93 |
240 |
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம் |
1.5.94 |
241 |
இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து |
1.5.95 |
242 |
மன்றுளாடு மதுவின் நசையாலே மறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே |
1.5.96 |
243 |
பார் விளங்க வளர் நான் மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும் |
1.5.97 |
244 |
அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ |
1.5.98 |
245 |
அங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆடரம்பையர் அரங்கு முழங்கும் |
1.5.99 |
246 |
போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி |
1.5.100 |
247 |
ஆடு தோகை புடை நாசிகள் தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி தோறும் |
1.5.101 |
248 |
எண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம் |
1.5.102 |
249 |
மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி |
1.5.103 |
250 |
பெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு |
1.5.104 |
251 |
வையகம் பொலிய மறைச் சிலம்பு ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேட |
1.5.105 |
252 |
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் |
1.5.106 |
253 |
"தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று |
1.5.107 |
254 |
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப் பெருந் தாண்டவம் புரிய |
1.5.108 |
255 |
ஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அப் பணி சென்னி மேற் கொண்டு |
1.5.109 |
256 |
நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி |
1.5.110 |
257 |
புறந் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர் |
1.5.111 |
258 |
பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி |
1.5.112 |
259 |
மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித் |
1.5.113 |
260 |
இருக்கோலம் இடும்பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள |
1.5.114 |
261 |
தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப் புன்கூர் நம்பர் பால் |
1.5.115 |
262 |
வம்புலா மலர் அலை மணிகொழித்து வந்திழியும் |
1.5.116 |
263 |
மின்னார் செஞ்சடை அண்ணல் விரும்பு திருப்புகலூரை |
1.5.117 |
264 |
தேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு |
1.5.118 |
265 |
தம்பிரான் அருள் செய்த திருத் தொண்டர் அது சாற்றி |
1.5.119 |
266 |
மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்கத் |
1.5.120 |
267 |
சோதி மணி வேதிகைகள் தூ நறுஞ் சாந்து அணி நீவிக் |
1.5.121 |
268 |
மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்கச் |
1.5.122 |
269 |
வந்து எதிர் கொண்டு வணங்குவார் முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி வந்து |
1.5.123 |
270 |
வானுற நீள் திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கித் |
1.5.124 |
271 |
புற்றிடங் கொண்ட புராதனனைப் பூங்கோயில் மேய பிரானையார்க்கும் |
1.5.125 |
272 |
அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக |
1.5.126 |
273 |
வாழிய மா மறைப் புற்றிடங்கொள் மன்னவனார் அருளாலோர் வாக்கு |
1.5.127 |
274 |
கேட்க விரும்பி வன்றொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே |
1.5.128 |
275 |
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப்பினொடும் |
1.5.129 |
276 |
மைவளர் கண்டர் அருளினாலே வண்டமிழ் நாவலர் தம் பெருமான் |
1.5.130 |
277 |
இதற்கு முன் எல்லை இல்லாத் திரு நகர் இதனுள் வந்து |
1.5.131 |
278 |
கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகை மாராம் |
1.5.132 |
279 |
பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெருஞ் சுற்றம் திங்கள் |
1.5.133 |
280 |
மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத் |
1.5.134 |
281 |
நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க |
1.5.135 |
282 |
பிள்ளைமைப் பருவம் மீதாம் பேதைமைப் பருவம் நீங்கி |
1.5.136 |
283 |
பாங்கியர் மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத் |
1.5.137 |
284 |
அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப |
1.5.138 |
285 |
புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார் |
1.5.139 |
286 |
கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ? |
1.5.140 |
287 |
ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால் |
1.5.141 |
288 |
தண்டரள மணித் தோடும் தகைத்தோடும் கடை பிறழும் |
1.5.142 |
289 |
கண் கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப |
1.5.143 |
290 |
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால் |
1.5.144 |
291 |
அண்ணல் அவன் தன் மருங்கே அளவு இறந்த காதலினால் |
1.5.145 |
292 |
பாங்கு ஓடிச் சிலை வளைத்துப் படை அநங்கன் விடு பாணம் |
1.5.146 |
293 |
வன்தொண்டர் அது கண்டு "என் மனம் கொண்ட மயில் இயலின் |
1.5.147 |
294 |
"பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பல்குல் |
1.5.148 |
295 |
என்றினைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையான் |
1.5.149 |
296 |
பரவையார் வலங் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே |
1.5.150 |
297 |
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப் புற்றின் |
1.5.151 |
298 |
"பாசமாம் வினைப் பற்று அறுப்பான் மிகும் |
1.5.152 |
299 |
"உம்பர் நாயகர் தங்கழல் அல்லது |
1.5.153 |
300 |
"பந்தம் வீடு தரும் பரமன் கழல் |
1.5.154 |
301 |
என்று சாலவும் ஆற்றலர்" என்னுயிர் |
1.5.155 |
302 |
காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான் |
1.5.156 |
303 |
நாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை |
1.5.157 |
304 |
எய்து மென் பெடையோடும் இரை தேர்ந்து உண்டு |
1.5.158 |
305 |
பஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும் |
1.5.159 |
306 |
"மறுவில் சிந்தை வன்தொண்டர் வருந்தினால் |
1.5.160 |
307 |
அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆருயிர் |
1.5.161 |
308 |
தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே |
1.5.162 |
309 |
வாவி புள்ளொலி மாறிய மாலையில் |
1.5.163 |
310 |
"தந்திருக் கண் எரிதழலிற் பட்டு |
1.5.164 |
311 |
ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர் |
1.5.165 |
312 |
"அடுத்து மேன் மேல் அலைத்து எழும் ஆழியே |
1.5.166 |
313 |
"பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடைச் |
1.5.167 |
314 |
இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் |
1.5.168 |
315 |
கனங்கொண்ட மணி கண்டர் கழல்
வணங்கிக் கணவனை முன் பெறுவாள் போல |
1.5.169 |
316 |
சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர் |
1.5.170 |
317 |
அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி "ஆரூர் ஆண்ட |
1.5.171 |
318 |
என்றவுரை கேட்டலுமே "எம் பிரான் தமரேயோ" என்னா முன்னம் |
1.5.172 |
319 |
ஆர நறுஞ் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறுந்திவலை அருகு வீசி |
1.5.173 |
320 |
மலரமளித் துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் |
1.5.174 |
321 |
கந்தம் கமழ் மென் குழலீர்! இது என்? கலை வாண் மதியம் கனல்வான் எனை இச் |
1.5.175 |
322 |
"புலரும் படி யன்றி இரவென்னளவும்; பொறையும் நிறையும் இறையும் தரியா, |
1.5.176 |
323 |
"தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரிர்! நீரே அல்லால் |
1.5.177 |
324 |
என்றின்னவெ பலவும் புகலும் இருளார் அளகச் சுருள் ஓதியையும் |
1.5.178 |
325 |
மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ "மங்கை பரவை தன்னைத் தந்தோம் |
1.5.179 |
326 |
காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில் இருளும் கங்குல் கழி போம் |
1.5.180 |
327 |
தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால் |
1.5.181 |
328 |
தன்னையாளுடைய பிரான் சரணர விந்த மலர் |
1.5.182 |
329 |
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை |
1.5.183 |
330 |
அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்திச் |
1.5.184 |
331 |
கையினிற் புனை பொற்கோலும் காதினில் இலங்கு தோடும் |
1.5.185 |
332 |
"நாவலூர் வந்த சைவ நற் தவக் களிறே" என்றும் |
1.5.186 |
333 |
கைக் கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றிப் |
1.5.187 |
334 |
பொலங் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத |
1.5.188 |
335 |
கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து |
1.5.189 |
336 |
"அடியவர்க்கு அடியன் ஆவேன்" என்னும் ஆதரவு கூரக் |
1.5.190 |
337 |
மன் பெருந் திருமா மறை வண்டு சூழ்ந்(து) |
1.5.191 |
338 |
ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின; |
1.5.192 |
339 |
நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன; |
1.5.193 |
340 |
வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன; |
1.5.194 |
341 |
இன்னவாறு ஏத்து நம்பிக் கேறு சேவகனார் தாமும் |
1.5.195 |
342 |
"பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார் |
1.5.196 |
343 |
நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர்" நான் இங்கு |
1.5.197 |
344 |
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச் |
1.5.198 |
345 |
தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள் தன் திருப் பாகன் |
1.5.199 |
346 |
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர் |
1.5.200 |
347 |
தூரத்தே திருக் கூட்டம் பல முறையால் தொழுது அன்பு |
1.5.201 |
348 |
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச் |
1.5.202 |
349 |
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த |
1.5.203 |
திருச்சிற்றம்பலம்
350 |
ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச் |
2.1.1 |
351 |
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி |
2.1.2 |
352 |
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் |
2.1.3 |
353 |
பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி |
2.1.4 |
354 |
வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க |
2.1.5 |
355 |
மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார் |
2.1.6 |
356 |
ஞானமே முதலாம் நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார் |
2.1.7 |
357 |
செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார் |
2.1.8 |
358 |
இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ |
2.1.9 |
359 |
அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் |
2.1.10 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருச்சிற்றம்பலம்
360 |
வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வந்தார் |
2.2.1 |
361 |
பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர் |
2.2.2 |
362 |
அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி |
2.2.3 |
363 |
அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார் |
2.2.4 |
364 |
ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ண |
2.2.5 |
365 |
மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று |
2.2.6 |
366 |
ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் |
2.2.7 |
367 |
கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம் |
2.2.8 |
368 |
இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற |
2.2.9 |
369 |
இந் நெறி ஒழுகும் நாளில் எரி தளர்ந்தது என்ன நீண்ட |
2.2.10 |
370 |
கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு இலா |
2.2.11 |
371 |
நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும் |
2.2.12 |
372 |
நண்ணிய தவச் சிவ யோக நாதரைக் |
2.2.13 |
373 |
பிறை வளர் சடை முடிப் பிரானைத் தொண்டர் என்று |
2.2.14 |
374 |
எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர் |
2.2.15 |
375 |
தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத் |
2.2.16 |
376 |
தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய |
2.2.17 |
377 |
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள் |
2.2.18 |
378 |
சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த |
2.2.19 |
379 |
வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து |
2.2.20 |
380 |
என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு |
2.2.21 |
381 |
மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும் |
2.2.22 |
380 |
இழையணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன |
2.2.23 |
383 |
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி |
2.2.24 |
384 |
கேடு இலாப் பெரியோய் என்பால் வைத்தது கெடுதலாலே |
2.2.25 |
385 |
ஆவதென் உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிப் |
2.2.26 |
386 |
வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை |
2.2.27 |
387 |
ஐயர் நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப் |
2.2.28 |
388 |
கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற |
2.2.29 |
389 |
தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி |
2.2.30 |
390 |
நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின் துறை போனார் |
2.2.31 |
391 |
அந்தணன் ஆம் எந்தை பிரான் அரு மறையோர் முன் பகர்வான் |
2.2.32 |
392 |
நறை கமழும் சடை முடியும் நாற்றோளும் முக் கண்ணும் |
2.2.33 |
393 |
நீணிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு |
2.2.34 |
394 |
திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின் |
2.2.35 |
395 |
அருந் தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத் |
2.2.36 |
396 |
மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவ யோகியார் முன் |
2.2.37 |
397 |
தண்டிரு தலையும் பற்றிப் புகும் அவர் தம்மை நோக்கி |
2.2.38 |
398 |
வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும் |
2.2.39 |
399 |
அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம் |
2.2.40 |
400 |
கண்டனர் கைகளாரத் தொழுதனர் கலந்த காதல் |
2.2.41 |
401 |
மன்றுளே திருக் கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும் |
2.2.42 |
402 |
விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் செவ்வாய் மென் தோள் |
2.2.43 |
403 |
அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த |
2.2.44 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருச்சிற்றம்பலம்
404 |
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக் குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் |
2.3.1 |
405 |
அக் குலப் பதிக் குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார் |
2.3.2 |
406 |
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால் |
2.3.3 |
407 |
ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர் |
2.3.4 |
408 |
வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுந்த |
2.3.5 |
409 |
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அக் கைதவ மறையோர் |
2.3.6 |
410 |
என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் |
2.3.7 |
411 |
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு எனக்கு என்னாக் |
2.3.8 |
412 |
இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது |
2.3.9 |
413 |
மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே |
2.3.10 |
414 |
என்று அவர் அருளிச் செய்ய யானே முன் செய் குற்றேவல் |
2.3.11 |
415 |
வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்க |
2.3.12 |
416 |
மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் |
2.3.13 |
417 |
வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க |
2.3.14 |
418 |
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார் |
2.3.15 |
419 |
. மறை முனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும் |
2.3.16 |
420 |
பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப் |
2.3.17 |
421 |
ஏட! நீ என் செய்தாயால்? இத்திறம் இயம்பு கின்றாய் |
2.3.18 |
422 |
மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த |
2.3.19 |
423 |
நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும் |
2.3.20 |
424 |
சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி |
2.3.21 |
425 |
மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள் |
2.3.22 |
426 |
சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும் |
2.3.23 |
427 |
மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும் |
2.3.24 |
428 |
திருவுடை மனைவியாரைக் கொடுத்து இடைச் செறுத்து முன்பு |
2.3.25 |
429 |
இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை |
2.3.26 |
430 |
தவ முனி தன்னை மீளச் சொன்ன பின் தலையால் ஆர |
2.3.27 |
431 |
செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக |
2.3.28 |
432 |
இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம் |
2.3.29 |
433 |
அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன் |
2.3.30 |
434 |
சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார் |
2.3.31 |
435 |
சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி |
2.3.32 |
436 |
விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை |
2.3.33 |
437 |
திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர் தமக்குந் தேற்றம் |
2.3.34 |
438 |
வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப |
2.3.35 |
439 |
இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே |
2.3.36 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருச்சிற்றம்பலம்
440 |
அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார் |
2.4.1 |
441 |
ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும் |
2.4.2 |
442 |
ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதோர் தன்மையால் |
2.4.3 |
443 |
கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே |
2.4.4 |
444 |
ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே |
2.4.5 |
445 |
செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால் |
2.4.6 |
446 |
இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி |
2.4.7 |
447 |
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக் |
2.4.8 |
448 |
மாரிக் காலத்து இரவினில் வைகியோர் |
2.4.9 |
449 |
ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து |
2.4.10 |
450 |
. நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும் |
2.4.11 |
451 |
. மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன் |
2.4.12 |
452 |
.செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல் |
2.4.13 |
453 |
. மற்ற மாற்றம் மனைவியார் கூற முன் |
2.4.14 |
454 |
.பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து |
2.4.15 |
455 |
.எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும் |
2.4.16 |
456 |
.உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடாக் |
2.4.17 |
457 |
.காலினால் தடவிச் சென்று கைகளால் |
2.4.18 |
458 |
.வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச் |
2.4.19 |
459 |
. முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்துப் பதம் முன் கொள்ள |
2.4.20 |
460 |
.வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே |
2.4.21 |
461 |
மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து |
2.4.22 |
462 |
கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது ஆன காட்டி |
2.4.23 |
463 |
அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால் |
2.4.24 |
464 |
மாலயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆகச் |
2.4.25 |
465 |
அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும் |
2.4.26 |
466 |
இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி |
2.4.27 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருச்சிற்றம்பலம்
467 |
சேதி நன்னாட்டு நீடு திருக் கோவலூரின் மன்னி |
2.5.1 |
468 |
அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து |
2.5.2 |
469 |
மங்கையைப் பாகமாக உடையவர் மன்னும் கோயில் |
2.5.3 |
470 |
தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் |
2.5.4 |
471 |
இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன் |
2.5.5 |
472 |
இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான் |
2.5.6 |
473 |
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக் |
2.5.7 |
474 |
மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும் |
2.5.8 |
475 |
கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே |
2.5.9 |
476 |
என்று அவன் கூறக் கேட்டே யான் அவற்கு உறுதி கூற |
2.5.10 |
477 |
கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி |
2.5.11 |
478 |
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன |
2.5.12 |
479 |
பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள் செய்த இந்த |
2.5.13 |
480 |
திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப் |
2.5.14 |
481 |
கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடி மேல் வைத்துப் |
2.5.15 |
482 |
மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன் |
2.5.16 |
483 |
வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட |
2.5.17 |
484 |
அத் திறம் அறிந்தார் எல்லாம் அரசனைத் தீங்கு செய்த |
2.5.18 |
485 |
அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகன்று நீங்கச் |
2.5.19 |
486 |
மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல் |
2.5.20 |
487 |
சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு |
2.5.21 |
488 |
அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும் |
2.5.22 |
489 |
தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார் அவர் முன் தம்மைக் |
2.5.23 |
490 |
இன்னுயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே |
2.5.24 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருச்சிற்றம்பலம்
491 |
விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப் |
2.6.1 |
492 |
வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும் |
2.6.2 |
493 |
என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான் |
2.6.3 |
494 |
அப் பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் |
2.6.4 |
495 |
நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த |
2.6.5 |
496 |
பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் |
2.6.6 |
497 |
திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து |
2.6.7 |
498 |
சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம் |
2.6.8 |
499 |
ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின் |
2.6.9 |
500 |
ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மை |
2.6.10 |
501 |
வேறு பிரிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும் |
2.6.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
திருச்சிற்றம்பலம்
502 |
சீரில் நீடிய செம்பியர் பொன்னி நன்னாட்டுக் |
2.7.1 |
503 |
மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார் |
2.7.2 |
504 |
சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார் |
2.7.3 |
505 |
முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நலூர் |
2.7.4 |
506 |
மருவும் அன்பொடு வணங்கினர் மணி கண்டர் நல்லூர்த் |
2.7.5 |
507 |
பிறைத் தளிர் சடைப் பெருந்தகைப் பெரும் திரு நல்லூர்க் |
2.7.6 |
508 |
செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும் |
2.7.7 |
509 |
முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில் |
2.7.8 |
510 |
கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத் |
2.7.9 |
511 |
வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து |
2.7.10 |
512 |
பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு |
2.7.11 |
513 |
என்று தம்பிரான் அருள் செய இத் திரு மடத்தே |
2.7.12 |
514 |
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே |
2.7.13 |
515 |
ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கே |
2.7.14 |
516 |
கொடுத்த கோவணம் கைக் கொண்டு கோது இலா அன்பர் |
2.7.15 |
517 |
தந்த கோவணம் வாங்கிய தனிப் பெருந் தொண்டர் |
2.7.16 |
518 |
போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப் |
2.7.17 |
519 |
கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில் |
2.7.18 |
520 |
தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி |
2.7.19 |
521 |
ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி |
2.7.20 |
522 |
பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறி மேல் |
2.7.21 |
523 |
மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும் |
2.7.22 |
524 |
அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை |
2.7.23 |
525 |
வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன் |
2.7.24 |
526 |
நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமை |
2.7.25 |
527 |
நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும் |
2.7.26 |
528 |
மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுளப் |
2.7.27 |
529 |
செயத்தகும் பணி செய்வன் இக் கோவணம் அன்றி |
2.7.28 |
530 |
பணியும் அன்பரை நோக்கி அப் பரம் பொருளானார் |
2.7.29 |
531 |
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார் |
2.7.30 |
532 |
உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர் |
2.7.31 |
533 |
நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்டக் |
2.7.32 |
534 |
நாடும் அன்பொடு நாயன்மார்க் களிக்க முன் வைத்த |
2.7.33 |
535 |
உலகில் இல்லதோர் மாயை இக் கோவணம் ஒன்றுக்கு |
2.7.34 |
536 |
முட்டில் அன்பர் தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர் |
2.7.35 |
537 |
ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன் |
2.7.36 |
538 |
மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே |
2.7.37 |
539 |
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணித் திரளும் |
2.7.38 |
540 |
தவம் நிறைந்த நான் மறைப் பொருள் நூல்களால் சமைந்த |
2.7.39 |
541 |
நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று |
2.7.40 |
542 |
பொச்சமில்ல அடிமைத் திறம் புரிந்தவர் எதிர்நின்று |
2.7.41 |
543 |
மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப் |
2.7.42 |
544 |
இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை |
2.7.43 |
545 |
மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற |
2.7.44 |
546 |
மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர் |
2.7.45 |
547 |
அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த |
2.7.46 |
548 |
தொழுது போற்றி அத் துலை மிசை நின்று நேர் துதிக்கும் |
2.7.47 |
549 |
நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையே |
2.7.48 |
550 |
மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல் |
2.7.49 |
திருச்சிற்றம்பலம்
தில்லைவாழ் அந்தணர் சருக்கம் முற்றிற்று.
சருக்கம் இரண்டுக்குத் திருவிருத்தம் - 550