"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி 1 (1-133) > பகுதி 2 (செய்யுள் 134-256) > பகுதி 3 (செய்யுள் 722-834) > பகுதி 4 (செய்யுள் (276 -388) > பகுதி 5 (செய்யுள் 389 -497) > பகுதி 6 (செய்யுள் 498 -609) > பகுதி 7 (செய்யுள் 610 -721) > பகுதி 8 ( செய்யுள் 835-946) > பகுதி 9 (செய்யுள் 947 -1048) > பகுதி 10 (1049) > பகுதி 11 (1050-1151) > பகுதி 12 (1705 - 1706) > பகுதி 13 (1152 - 1705) > பகுதி 14 (2027-2128) > பகுதி 15 (1709 - 1810) > பகுதி 16 (1925 - 2026) > பகுதி 17 (2129 - 2236) > பகுதி 18 (2237 - 2338) >பகுதி 19 (2339 - 2440)
திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 19 (2339 -
2440)
பாலைவனப்பதிற்றுப்பத்தந்தாதி.
Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu -
part 19 (verses 2339 - 2440)
pAlaivanappatiRRuppattantAti
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work. Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. We thank the following persons in the preparation and proof-reading of the etext: S.Karthikeyan and V.S. Kannan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai, 1998-2007 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.
காப்பு.
விநாயகர் துதி.
2339 |
மாவார் நிறத்துத் துழாய்மாலு
மணத்தா மரையா ளியுந்துதிக்கும்,
|
1 |
நூல்.
2340 |
பூவும் பழுத்த செழுங்கனியும்
புனலும் விரையு மற்றுமுள |
1 |
2341 |
திறலார் சூலப் படையுடையாய்
செந்தா மரைக்கண் விடையுடையா,
|
2 |
2342 |
வருவாய் குறித்துப் பற்பலகா
வதம்போ யுழலு மென்பாதம்,
|
3 |
2343 |
அரசே கருணைப் பெருங்கடலே
யறிவே யறிவி னுள்ளொளியே, |
4 |
2344 |
உரையே னினது பெருங்கீர்த்தி
யுரைப்பார் கூட்டத் துற்றுமனங்,
|
5 |
2345 |
மலையா நிற்கும் வினையொருபால்
வருத்தா நிற்கு மலமாயை,
|
6 |
2346 |
மானேபொருவு மதர்விழிக்கோ
மளப்பார்ப் பதியார் மணவாளா,
|
7 |
2347 |
இன்பார் பொதுவுஞ் சிறப்புமென
விசைத்த விருநூல்வழியிருநான்,
|
8 |
2348 |
ஆயே யனைய பெருங்கருணை யரசே
நின்னைப் புகழாம, |
9 |
2349 |
அன்றே மலத்து மறைப்புண்டு
கிடந்தேற் றருளாற் றனுவாதி,
|
10 |
2350 |
வேறு |
11 |
2351 |
அருளெனப் படுவ தெவற்றினுஞ்
சிறந்த ததுபெறுந்தகுதிய ரன்றி,
|
12 |
2352 |
துணையெனப் படுவ வுயிர்க்கள
வரிய தொல்லைவெவ் வினைவரை துளைக்குங், |
13 |
2353 |
மலர்தலை யுலகிற் பொற்கொழுக்
கொண்டு வரகினுக் குழுவது செய்வேன், |
14 |
2354 |
உரைபல செறித்துக் கவிபல
புனைந்து முன்னடிக் கன்பிலை யென்னின், |
15 |
2355 |
அருந்தவர் புகழும் பாலையா
ரணியத் தடைதரா ரடங்கலர் நடுங்கப்,
|
16 |
2356 |
பிறந்தவர் தமக்குப்
பெருந்திரு வாரூர் பேகரும் பத்திமை யியற்றச், |
17 |
2357 |
வனம்பயின் மார்பிற்
கவுத்துவம் புனைவார் மாமலர்த் தவிசின்மே லிருப்பா, |
18 |
2358 |
பூணுத லமைந்த பத்திய ருடலம்
பொருளுயிர் மூன்றையு நல்கிப்,
|
19 |
2359 |
அன்றுமுப் புரமு நீறெழ
நகைத்தா னாலடி யமர்ந்தொரு நால்வர்,
|
20 |
2360 |
வேறு. |
21 |
2361 |
என்னரும் வணங்கி யேத்த
வெழிற்பெரும் பாலை யூர்வாழ் |
22 |
2362 |
ஓதரு முலக மெல்லா முறுமுறை
யுதவ வல்ல |
23 |
2363 |
ஆரணி சடையான் பாலை வனத்தம
ரண்ண லன்று |
24 |
2364 |
வாரியே கருணைக் கென்றும்
வான்றருக் குலமே வள்ளற் |
25 |
2365 |
மோகமாஞ் சலதி மூழ்கி
முழுவினைச் சுறாவாய்ப் பட்டுப் |
26 |
2366 |
வாழ்வினைக் கருதி மோக வலையகப்
பட்டு முட்டாத் |
27 |
2367 |
தேவரு மகத்து வேந்துந் திருமல
ரவனு மாலும் |
28 |
2368 |
கோவண மறையாக் கொண்ட குழகனைக்
கொழும்ப லாசப் |
29 |
2369 |
கடல்விளிம் புடுத்த ஞாலங்
காவல்செய் சிறப்பும் வேண்டார் |
30 |
2370 |
வேறு. |
31 |
2371 |
மையாரு மிடற்றிறைவர் வண்பாலை
வனத்துறைவார் |
32 |
2372 |
நரகத்தே புகவிரும்பி நானிலமங்
கையராசை |
33 |
2373 |
கருந்தாது நிகராமென்
கடைப்பட்ட மனங்குழையா |
34 |
2374 |
இறையானும் பிறர்க்குரிமை
யில்லாதெல் லாம்படைக்கு |
35 |
2375 |
வனத்தானை யூர்தருமை வனத்தானை
யாடரங்காம் |
36 |
2376 |
நலமென்னா நயமென்னா நாப்பயின்ற
கலையென்னாங் |
37 |
2377 |
வணங்காது நின்னடியை மறவாது
பயில்பவரோ |
38 |
2378 |
குன்றாத வனமுலையோர் கூறுடையா
யூழியினும் |
39 |
2379 |
2379. |
40 |
2380 |
வேறு. |
41 |
2381 |
இன்ப மேயெனப் பலஞ்சவாழ்க்
கையிற்சுழன் றெய்த்திளைத் திடுநெஞ்சே, |
42 |
2382 |
வாயி னாற்பல வுரைப்பரப்
படிநிலை வாய்த்துமன் னுதலில்லை,
|
43 |
2383 |
நன்று சற்றுநீ ரெண்ணிலீர்
மனைமுத னவில்பெருங் குடும்பத்தே,
|
44 |
2384 |
வீரம் வேண்டினு மனைமக
வேண்டினும் விளைநில முதலாய, |
45 |
2385 |
தொழுதெ ழுந்துகை தலைமிசைக்
குவித்திலை சொற்பதங் கடந்தாயென்,
|
46 |
2386 |
எவ்வ மேபடு மலமுதன் மூன்றுமற்
றின்பவீ டுறுபாக்குப்,
|
47 |
2387 |
மேவ லார்புரத் தழலெழ
நகைத்தவன் விடையுடைப்பெருமான்பொன்,
|
48 |
2388 |
மெய்யை மெய்யெனக் காணல
ருண்மையா மெய்யையே யுறக்காண்பார்,
|
49 |
2389 |
அடிய ராதலே நன்றுநன் றுள்ளமே
யரவஞ்சு மிடியேற்றுக்,
|
50 |
2390 |
வேறு. |
51 |
2391 |
கடல கத்தெழுந் தெங்கணும்
பரந்தவெங் கடுவின் |
52 |
2392 |
உற்ற செஞ்சடை யொருபுற
மொருபுறங் கருமை |
53 |
2393 |
மாலு நான்முகத் தொருவனும்
விலங்குரு வாய்த்துங் |
54 |
2394 |
எளிய னன்பருக் கெங்கணு
மாய்நிறைந் தியலு |
55 |
2395 |
வீடு வேண்டினு மெய்துவர்
விண்ணகம் புரக்கும் |
56 |
2396 |
பணியுந் திங்களும் பயின்றமர்
செஞ்சடைப் பரமா |
57 |
2397 |
சொல்லத் தக்கது நின்புக
ழடிமையிற் றுனைந்து |
58 |
2398 |
குறிகு ணங்கடந் தவனிரா
மயன்குணக் குன்ற |
59 |
2399 |
அற்ப வாழ்வினை மதியன்மி
னலரகத் தமர்வான் |
60 |
2400 |
வேறு. |
61 |
2401 |
நடலை வாழ்வினை நம்புத
லோவுமின் |
62 |
2402 |
விழையு மால்வரை மெல்லிய
லாளொடுந் |
63 |
2403 |
உண்மை யோதி யுளங்குளிர்
வித்தியால் |
64 |
2404 |
வனத்தை மேவி வளிமுத லுண்டுடற் |
65 |
2405 |
மாட்சி மேவிய பாலை வனம்பர |
66 |
2406 |
நெஞ்ச மேயிது கேணி
னினைப்பெலாம் |
67 |
2407 |
இல்லை யுண்டென் றிசைக்கு
மமணர்முற் |
68 |
2408 |
வாயுங் கையு மனமும் படைத்தனை |
69 |
2409 |
வேத நான்கும் விரித்துரை
செய்யவும் |
70 |
2410 |
வேறு. |
71 |
2411 |
வரைவரு பார்ப்பதி மணாளன்
பாலையூர் |
72 |
2412 |
அரவணி சடையனை யாழி யேந்துபு |
73 |
2413 |
வாரணி வனமுலை மங்கை பங்கனை |
74 |
2414 |
மிக்கவர் பாலையூர் விமலர்
மார்பணி |
75 |
2415 |
தேர்வரு கதிர்மதி செய்ய
தீயெனப் |
76 |
2416 |
காலனைக் காய்ந்தசெங்
காலனைத்திரி |
77 |
2417 |
ஆவது மழிவது மவன தாணையென் |
78 |
2418 |
சேவுறத் திகழ்பவன் றிகழும்
பாலையூர் |
79 |
2419 |
எய்த்தனம் பாலையூ ரிறைவற்
கன்புளம் |
80 |
2420 |
வேறு. |
81 |
2421 |
மேலை நாள்வினை முழுதும் வீதரு |
82 |
2422 |
போற்றி வானவர் துதிக்கும்
புண்ணிய |
83 |
2423 |
இன்பம் வேண்டுமே வீது
செய்ம்மினோ |
84 |
2424 |
வாழி பாலையூர் வைகு
மெம்பிரான் |
85 |
2425 |
சாரு வாகமே யாதி சார்ந்துளீர் |
86 |
2426 |
மின்னை நேர்தரத் தோன்றி
வீந்திடு |
87 |
2427 |
ஏல வார்குழ லிறைவி பாகனைக் |
88 |
2428 |
துன்ன லார்புரஞ் சுட்ட
வெம்பிரான் |
89 |
2429 |
முத்த ராகுவர் மூட ராயவுன் |
90 |
2430 |
வேறு. |
91 |
2431 |
வீணாக நாள்பலவுங்
கழித்தனம்பொற் பாலையூர் விரும்பிச்சார்ந்து, |
92 |
2432 |
அடையானை யுரிபோர்த்த பெருமானை
யொருமானை யங்கை யேந்துஞ்,
|
93 |
2433 |
மேலாய பொன்னுலகிற்
சுதன்மையடைந் தைந்தருவின் விழையு நீழற்,
|
94 |
2434 |
அருந்தவம்பன் னாளும்வன
மாதியதேத் திருந்துநனியமைந்தா ரேனும்,
|
95 |
2435 |
பொருளாகக் கொலைகளவு முதலியபா
தகம்புரியும் புலைய ரேனும்,
|
96 |
2436 |
அன்றுமதி லொருமூன்று மழலாட
நகைத்தநினக் கரிதோ நாயேற்,
|
97 |
2437 |
கோவேநின் புகழ்பாடேன்
பாடுவார் கூட்டத்துங் குறுகேனெங்க,
|
98 |
2438 |
வாயினாற் பலபுகல்வோம்
புகன்றவழி யேநடக்கை மறந்தோ மிவ்வா,
|
99 |
2439 |
ஆனேறு கொடியுயர்த்தாய்
திருப்பாலை வனத்தரசே யடியார் வாழ,
|
100 |
பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று.
சிறப்புப்பாயிரம்.*
(* இதனை
இயற்றியவர்பெயர் தெரியவில்லை)
2440 |
அருள்பழுத்த சிவபெருமான்
பரபோக மன்பர்தமக் களிப்போ னஞ்சின்,
|
1 |