Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a StateUSA > American Tamils Protest before United Nations Headquarters in New York

CONTENTS
OF THIS SECTION

see also ...
 "..But imagine it happens: Killinochchi is flattened, Mr P is dead, LTTE dissolved. Will the Tamil dream of a Tamil Eelam die? Of course not. It will be revived, and new cycles of violence will occur..." Conflict Resolution in Tamil Eelam - Sri Lanka: the Norwegian Initiative- Professor Johan Galtung, February 2007

Queimada - Gillo Pontecorvo's Burn!  "..The film portrays, quite brilliantly, the nature of a guerrilla uprising. Walker seems all too aware of the danger of a popular uprising, when he cautions the white rulers that "the guerrilla has nothing to lose." And that in killing a hero of the people, the hero "becomes a martyr, and the martyr becomes a myth." " Amazon Review

"... The young boy who guards the captured Dolores stays with him and provides Pontecorvo with a means of allowing Jose Dolores to give his ideas expression through dialogue. Jose Dolores does not assail his captor; he tries to inspire and convert him. He tells the young man that he does not wish to be released because this would only indicate that it was convenient for his enemy. What serves his enemies is harmful to him. "Freedom is not something a man can give you," he tells the boy. Dolores is cheered by the soldier's questions because, ironically, in men like the soldier who helps to put him to death, but who is disturbed and perplexed by Dolores, he sees in germination the future revolutionaries of Quemada. To enter the path of consciousness is to follow it to rebellion.....Pontecorvo zooms to Walker as he listens to Dolores' final message which breaks his silence: "Ingles, remember what you said. Civilization belongs to whites. But what civilization? Until when?" The stabbing of Walker on his way to the ship by an angry rebel comes simultaneously with a repetition of the Algerian cry for freedom. It is followed, accompanied by percussion, by a pan of inscrutable, angry black faces on the dock. The frame freezes, fixing their expressions indelibly in our minds.."

"Kuttimuni will be sentenced to death today, but tomorrow there will be thousands of Kuttimunis." Statement by Tamil Leader, Selvarajah Yogachandran (Kuttimuni) at his trial in the Colombo High Court, August 1982

Tamils - a Nation without a State

United States of America - ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- an estimated 35,000 Tamils live in the USA -


American Tamils Protest before United Nations Headquarters in New York
- as Sri Lanka President Mahinda Rajapakse addresses UN General Assembly.

24 September 2008

Over one thousand American Tamils, Canadian Tamils and friends of Tamils protested against the genocide of Tamils by Sri Lanka and called for sanctions and recognition of the Tamil's right to self determination, in front of the United Nations Headquarters in New York on 24 September 2008. The charge is genocide, the struggle is for freedom.

"Free the Tamil people and Save our Children from the tyranny of Mahinda Rajapakse and his men"- Usha S Sri Skanda Rajah at the United Nations Protest Rally

"கண்டனப் பேரணியில் எங்கள் தலைவர் பிரபாகரன்,  எங்கள் தாகம் தமிழீழம்,  எங்களுக்கு வேண்டும் சுதந்திரம், இராசபக்சே இனப்படுகொலையாளன், என்ற ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் ஆவேசமான முழக்கங்கள் எதிர்ப் புறத்தில் இருந்த அய்யன்னா கட்டிடத்தில் மோதி வான்நோக்கி எதிரொலித்தன."   Report by Tamil News Centre




Usha S Sri Skanda Rajah at the United Nations Protest Rally organized by ‘Tamils against Genocide’...   "Free the Tamil people and Save our Children from the tyranny of Mahinda Rajapakse and his men"-


Agony of Sri Lanka’s displaced - BBC – 22 September 2008

 Ladies and Gentlemen, Brothers and Sisters

(I know I don’t have to preach to the converted, I want to address the media personnel here. I want them to hear me.)

I come to you as a mother; I make this desperate plea on behalf of mothers - Tamil mothers all over all over the world who are traumatized by the suffering of innocent children - our Tamil children who are facing genocide at the hands of Mahinda Rajapakse and his treacherous Sinhala forces.

It’s despicable and morally reprehensible that Mahinda Rajapakse is being given a platform in the United Nations to tell lies, while he is right on cue in his agenda driven to pursue the continuing genocide of the Tamil people.

I say, Mahinda Rajapakse has blood on his hands.

I ask that I be heard in these “August Halls.”

I make this earnest appeal to all the moral super powers of the world, the caring and compassionate member states of the United Nations to “Save Tamil children”. I urge you to stop Mahinda Rajapakse from starving and bombing our children in contravention of the Geneva Conventions.


Sri Lanka Air force kills 61 school children

Let me tell you about Mahinda Rajapakse. – Mahinda Rajapakse a virtual dictator, aided and abetted by his brothers and family is running Sri Lanka like his ‘own household’ where he is in full control of major part of the purse strings. It’s “all in the family’ ladies and gentlemen – it’s “all in the family.”

We are talking about Sri Lanka!

- Where corruption nepotism, family bandy-ism and terror rule supreme.  

- Where democracy is a farce. True democracy is defined as a form of society characterized by social equality and tolerance. It’s not so in Sri Lanka. The kind of democracy prevalent in Sri Lanka has led to the very oppression and persecution of the Tamil people.

Ethnic Cleansing

As women and mothers we have been warning the International Community that Mahinda Rajapakse’s unilateral abrogation of the ceasefire agreement was of great concern to us. We have said his determination to pursue a destructive war would result in civilian deaths, ethnic cleansing and displacement of a magnitude that would end in the extermination of a people.

And true to our word Mahinda Rajapakse having ordered local and international humanitarian aid agencies out, denied access to International media -

- and imposed an embargo on all essential items needed to sustain life including food and medicine is all poised to destroy the Tamil people. If the United Nations does not act, I say before it’s too late – Sri Lanka will be another Rwanda. Having learned the bitter lessons of Rwanda as mothers we urge the United Nations to be vigilant and not let another Rwanda happen in Sri Lanka.

Ladies and gentlemen as mothers we fear for our Tamil children. We want urgent action. We want a United Nations field presence in the Tamil Homeland.

We urge the United Nations to force Mahinda Rajapakse to:

  • Comply with obligations to stationing a human rights monitoring mission in Sri Lanka to stop all human rights abuses and acts of state terrorism
  • To end the military offensive and re-instate the ceasefire agreement
  • To reopen the major highways to the north and east ensuring access to the north and East for local and international humanitarian aid to flow freely and for providing for the free movement of people goods and services.
  • To address the Tamil national Question and come to a negotiated settlement that reflects Tamil aspirations for self determination in their traditional homeland.

We  do not approve of Mahinda Rajapakse’s bid to set up ‘bogus’ provincial councils presenting it as a viable solution to the ethnic crisis and canvassing support for it in international circles. Mahinda Rajapakse is fooling the International Community when he gleefully boasts about what he has done in the East after placing his stooges there and making a mockery of democracy with promises of development but none so far.

Sri Lanka colonisation of Tamil Homeland

We guarantee that it would be few that would enjoy the perks and privileges he is offering as patronage - if not stopped it would ruin the very fabric of ‘Eastern Values’ and sustained development. 

Tamils do not approve of Provincial Councils which according to legal luminaries are glorified “local authorities”. It shows that Sinhalese politicians ‘do not get it’; it shows a callous disregard and contemptuous lack of understanding of the legitimate aspirations of the Tamil people.

As an effective deterrent to forcing Rajapakse into compliance, the United Nations member countries must: 

·  stop all military support including the sale of arms to the government of Sri Lanka.    

·  withdraw all foreign-aid and debt relief to Sri Lanka

·  Impose trade and economic sanctions against Sri Lanka.

As mothers we ask this so that Tamil children living in their traditional homeland in the island of Sri Lanka can enjoy true freedom, security and human rights THAT EVERY CHILD is entitled to under the United Nations Conventions on the Rights of the Child. Death and destruction, abject poverty, poor health, malnutrition, hunger, lack of education, depravation and displacement has taken its toll on Tamil children.  

The deplorable conditions in which our Tamil children are growing was highlighted by the International Federation of Tamils' (IFT) Working Group on the Rights of the Child in its report "Cry Of NorthEast Child" where it laid a damning indictment at the feet of successive Sri Lankan governments who have by their actions and omissions violated international law, namely the Convention on the Rights of the Child – article 2 (non discrimination) article 3 (best interests of the child) article 6 (survival and development) article 10 (family reunification) article 20 (protection of child without family) article 23 (disabled children) article 24 (health and health services) article 26 (social security) article 27 (standard of living) article 28 (education) article 29 (aims of education) and article 31 (leisure recreation and cultural activities).

As our children stand at death’s door we plead to the world. As death and displacement rise our children in Sri Lankan government controlled areas of the Tamil homeland are the most vulnerable children in the world and more so in the war affected targeted zone of the dreaded Sri Lankan armed forces in the North including the Vanni.

The grim realties of the future of our children are being felt deeply by us mothers. The pain and the suffering of children in an ever worsening crisis with no reprieve, with no end in sight are agonizing for us mothers.

Tamil Children in the Bunkers
Children of  War - Tasha Manoranjan in the World of Children

We as mothers ask that our cry be heard.

We want the United Nations TO FREE THE TAMIL PEOPLE and SAVE THE CHILDREN from the tyranny of Mahinda Rajapakse and his men – who claim to be ‘guardians of the state’ but have no qualms of killing a people who have just as much right to live in a safe and secure environment enjoying self determination in their homeland in the island of Sri Lanka as any other.

As mothers we make this plea to the United Nations to please “save our children.”

So that soon they too can enjoy full rights under the United Nations Convention on the Rights of the Child.

References:

Thirteenth Amendment to Sri Lanka Constitution – Devolution or Comic Opera – Nadesan Satyendra
UN Conventions on the Rights of the Child
Cry of the Northeast Child - IFT
BBC – Agony of Sri Lanka’s displaced – Sept 22nd 2008 

[see also Speech at the Remembrance Day in Canada to mark the 1st anniversary of the Vallipunam Senchcholai Massacre - Usha S Sri Skanda Rajah, 14 August 2007]


UN Rally against Sri Lankan President in front of United Nation, New York - 24.09.2008 Courtesy: Report by Tamil News Centre

அய்க்கிய நாடுகளின் அமர்வில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு தமிழ்மக்களின் குருதி தோய்ந்த கையோடு வருகை தந்திருந்த ஸ்ரீலங்காவின் ஆட்சித் தலைவர் மகிந்த இராசபக்சாவுக்கு எதிராக அய்க்கிய நாடுகள் கட்டிடத்தின் (நியூயோர்க்) முன்பாக இன்று (புதன்கிழமை) இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு நடத்திய கண்டனப் பேரணியில் ஆயிரத்துக்கும் மேலான அமெரிக்கா கனடா வாழ் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

கனடா, ரொறன்ரோ, மொன்றியல் நகரங்களில் இருந்து மட்டும் அறுநூற்றுக்கும் அதிகமான தமிழ் உணர்வாளர்கள் பேருந்துகளிலும் வானூர்தியிலும் சொந்த வண்டிகளிலும் வருகை தந்திருந்தார்கள்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒவ்வொன்றிலும் 56 இருக்கைகள் கொண்ட அய்ந்து பெரிய பேருந்துகளையும் 27 இருக்கை கொண்ட இன்னொரு சிறிய பேருந்தையும் அமர்த்தி பயண ஒழுங்குகளைச் செய்திருந்தது. மிகக் குறுகிய காலத்தில (மூன்று நாள்) இந்த ஒழுங்கினை ரொறன்ரோவில் இயங்கும் சிரிஆர், சிஎம்ஆர், சிரிபிசி, கீதவாணி, ஜிரிஆர், தமிழ்ச்சோலை போன்ற வானொலிகளின் ஒத்துழைப்புடன் ஒழுங்கு செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒழுங்கு செய்த பேருந்துகளை விட தனிப்பட்ட வண்டிகளிலும் வானூர்தி மூலமும் மேலும் பல நூறு தமிழ் உணர்வாளர்கள் ரொறன்ரோவில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

கனடா முருகன் (கந்தசாமி) கோயில் குருக்கள் அய்யா பயணம் செய்த தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் புளிச்சோறு தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வி.புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாண தமிழ்மக்களை விடுவித்தது போல வடக்கில் வாழும் தமிழ்மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து மக்களாட்சியை நிலைநிறுத்தவே சிங்களப் படையெடுப்பை மேற்கொண்டு வருவதாக திமிரோடு பேசியும் தமிழ்மண்ணை வல்வளைப்புச் செய்தும் வானில் இருந்து குண்டுகளைப் பொழிந்தும் எறிகணைத் தாக்குதல் நடத்தியும் 225,000 மேலான மக்களை ஏதிலிகளாக்கியும் ஒரு முழு அளவிலான இனப்படுகொலையை நடத்தி வரும் ஸ்ரீலங்காவின் கு(கொ)டி அரசுத்தலைவர் மகிந்த இராசபக்சேயின் கோர முகத்தை அய்யன்னனா முன்றலில் தோலுரித்து உலகுக்குக் காட்ட இந்தக் கண்டனப் பேரணி உதவியுள்ளது.

கண்டனப் பேரணியில் எங்கள் தலைவர் பிரபாகரன்  எங்கள் தாகம் தமிழீழம்  எங்களுக்கு வேண்டும் சுதந்திரம் இராசபக்சே இனப்படுகொலையாளன் என்ற ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் ஆவேசமான முழக்கங்கள் எதிர்ப் புறத்தில் இருந்த அய்யன்னா கட்டிடத்தில் மோதி வான்நோக்கி எதிரொலித்தன.

ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்கும் ஏரளமான முழக்க அட்டைகளையும் பதாதைகளையும் தமிழ் உணர்வாளர்கள் பேரணியில் பிடித்து இருந்தார்கள்.

கண்டனப் பேரணி நிகழ்ச்சியை சிரிஆர். சிரிபிசி, ஜிரிஆர் ஆகிய வானொலிகள் நேரடி ஒலிபரப்புச் செய்தன. ரிவிஅய் தொலைக்காட்சி ஒளிப்படம் பிடித்தது. கண்டனப் பேரணியின் முடிவில் நடந்த பொதுக் கூட்டத்தில் வழக்கறிஞர் உருத்திரா, வழக்கறிஞர் நாதன் ஸ்ரீதரன், திருமதி உஷா ஸ்ரீறிஸ்கந்தராசா, திருமதி வனிதா இராசேந்திரம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) திரு. மு.தியாகலிங்கம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.

வழக்கறிஞர் உருத்திரகுமார் பேசும் போது தென்னிலங்கையில் ஜனதா விமுக்தி நடத்திய ஆயுதப் புரட்சி ஒன்றை மேற்கொண்டு சிங்கள மக்களைப் படுகொலை செய்தபோது ஸ்ரீலங்கா அரசு அங்குள்ள ஊர்கள் மீது குண்டு வீசவில்லை,

எறிகணைத் தாக்குதலை நடத்தவில்லை, சிங்கள மக்கள் சுற்றி வளைக்கப்படவில்லை, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக் கொட்டில்களில் பூட்டி வைக்கப்படவில்லை. ஆனால் தமிழர்கள் மீது இன்றைய ஸ்ரீலங்கா அரசு காட்டுமிராண்டித்தனமான - கண்மூடித்தனமான வான் - தரை வழியாகத் தாக்குதல்களை நடத்தித் தமிழ்மக்களைக் கொல்கிறது. வன்னி மீது 6,000 க்கும் அதிகமான குண்டுகளை வீசிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறது.

எனவே தமிழ்மக்கள் பாதுகாப்போடும் சுதந்திரமாகவும் வாழ உலக நாடுகள் தமிழ்மக்களின் தன்னனாட்சி உரிமையை அங்கீகரிக்க இப்போதாவது முன்வர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

வழக்கறிஞர் நாதன் ஸ்ரீதரன் பேசும் போது குடும்பத்தில் கணவனுக்கும் மனைவியும் ஒத்து வாழமுடியாவிட்டால் ஒத்து வாழும்படி முதலில் அறிவுரை செய்கிறோம் அதற்குப் பின்னரும் அவர்கள் ஒத்துப் போகவில்லை என்றால் மணமுறிவுதான் சரியான வழி என அவர்களைப் பிரிந்து வாழ விட்டுவிடுகிறோம். அதே போல் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே நாட்டில் ஒத்துவாழ முடியாத நிலை இருக்கிறது. எனவே நாட்டைப் பிரித்து தமிழர்களின் நிலப்பரப்பை தமிழர்களிடமே கொடுத்துவிடுவதுதான் இனச் சிக்கலுக்கு சரியான தீர்வாக இருக்கும்" என வலியுறுத்திக் கூறினார்.

மருத்துவர் எலின் ஷண்டர் (Dr.Ellyn Shander)  அவர்களும் உரையாற்றினார். மிகச் சொற்பமான சிங்களவர்கள் கண்டனப் பேரணிக்கு எதிராகக் கூடி நின்று கூச்சல் போட்டார்கள். நாலைந்து பவுத்த பிக்குகளும் காணப்பட்டார்கள். ஆனால் சிறிது நேரத்துக்குப் பின்னர் அவர்கள் கலைந்து போய்விட்டார்கள்.

நியூயோர்க் காவல்துறை கண்டனப் பேரணி நடத்துவதற்கு முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. ஏராளமான பிறமொழிச் செய்தியாளர்கள், தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்கள் கண்டனப் பேரணியில் காணப்பட்டார்கள். பலரை நேர் காணல் செய்தார்கள்..

இதே பூங்காவில் சீனாவுக்கு எதிராகத் திரண்டிருந்த திபெத்தியர்களும் இரானிய ஆட்சித் தலைவருக்கு எதிராகத் திரண்டிருந்த யூதர்களும் தமிழர்களது கண்டனப் பேரணிக்குத் தங்களது ஆதரவைக் தெரிவித்துக் கொண்டார்கள். இரானிய - ஸ்ரீலங்கா ஆட்சித்தலைவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி இருக்கும் படத்தை தமிழ் உணர்வாளர்கள் பேரணியில் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு காலை, மதிய உணவை நியூயோர்க் மாநில உறவுகள் வழங்கியிருந்தனர்.

இந்தக் கண்டனப் பேரணி பெருந்த வெற்றி என இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்புப் தெரிவித்தது. வேறு இனத்தவர்கள் நடத்திய பேரணிகளைவிட தமிழர்கள் நடத்திய பேரணி அளவிலும் உணர்விலும் மேலோங்கி இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

திரு. எலியாஸ் ஜெயராஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதோடு எல்லோருக்கும் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் சார்பில் நன்றி நவின்றார்

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home