Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State> United Kingdom > The Federation of Saiva (Hindu) Temples, U.K. -  Eighth Annual International Saiva Conference, London, August 2005 > The Federation of Saiva (Hindu) Temples, U.K. -  11th Annual International Saiva Conference, London, August 2008 > The Federation of Saiva (Hindu) Temples, U.K - The Federation Temples

CONTENTS
OF THIS SECTION
05/08/09

Spirituality & the Tamil Nation  "செய்யுந்தொழிலுன் தொழிலே காண்; சீர்பெற்றிட நீ யருள் செய்வாய்" மகா கவி பாரதியாரின விநாயகர் நான்மணிமாலை
Service to Mankind is Service to God - Narayanan & Naradar - A Story  "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு"

The Twelve Thirumurai

audio by Sudha Ragunathan
" எப்படிப் பாடினரோ�அடியார்
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே (எப்படிப்)
அப்பரும், சுந்தரரும ஆளுடைப் பிள்ளையும்,
அருள் மணி வாசகரும் பொருள் உணரந்தே உன்னையே (எப்படிப்) 
குருமணி சங்கரரும் அருமைத் தாயுமானாரும்,
அருணகிரினாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக் கடலில் பெருகி காதலினால் உருகி
கனித் தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் (எப்படிப்)  "
Suddhananda Bharathy
திருவாசகம் - சிவபுராணம்
Vallalar's Thiruvarutpa
Hymns of Thayumanavar
Arunagirinathar's Thiruppugazh
Arunagirinathar -Kandar Alankaram - Sirkali Govindarajan
சைவத்தின் சமரசம் - சில குறிப்புகள் -  திருவாரூர். வி.கல்யாணசுந்தரனார்
Yogaswami, the Sage from  Eelam "...everything was over long, long ago..."
63 Nayanmars - Sri Swami Sivananda
Dancing with Siva - Hinduism's Contemporary Catechism
Siddanta & Vedanta - P.Narendranathan
The Revelations of  Meikandar - Kavi Yogi Suddhananda Bharathy
The Saiva Mystics - Tirugnana Sambandar, Appar Swamigal, Sundaramurti & Manikkavasakar - V.R.Ramachandra Dikshtar
Kadai Swami of Jaffna
Science & Symbolism in Saivaism - Professor R. Kanagasuntharam
Siva Bakthi - Dr.R.Nagasamy
Philosophy of Saivaism - Eliyathamby
Arumuga Navalar -  M.K.Eelaventhan
Saivaism & Independent Tamil Eelam
Saivamum Kalaikalum சைவமும் கலைகளும்

Tamils - a Nation without a State

United Kingdom - ஐக்கிய இராச்சியம்
- an estimated 100,000 Tamils live in Great Britain  -


The Federation of Saiva (Hindu) Temples, U.K.

Founder Temples: Shree  Ghanapathy  Temple, London Sivan Kovil, Shri  Kanagathurrkkai  Amman  Temple, Highgate Hill  Murugan Temple,  Sri Rajarajeswary  Amman Temple -  Associated Temples :Sree Karpaga Vinayagar  Temple, Walthamstow, Crawley  Sri  Swarna Kamadchy Amman Temple

The 11th London Saiva Conference
Theme: �Umapathy Sivam�s Enlightened Saiva Neri�
23 - 24 August 2008 [also in PDF]

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின், 
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே. Thirumular's Thirumanthiram


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க..
Sivapuranam sung Dharmalingam Swamigal

 Saturday 23rd August 2008 9am-9pm
Shree Ghanapathy Temple
125-133 Effra Road, Wimbledon,
London SW19 8PU, Tel: 020 8542 7482/4141
 
Sunday 24th August 2008 9am�9pm
London Sivan Kovil
4a, Clarendon Rise Lewisham,
London SE13 5ES Tel: 0208 318 9844 
 
The conference will be presided over by


His Holiness Sri La Sri Arunagirinatha
Sri Gnanasampantha Desiga Paramachariya Swamigal

292nd Abbot of the Madurai Aadheenam,
Tamil Nadu, South India

Madurai Temple
(The Madurai Aadheenam is the oldest (1,400 years) of the major aadheenams of South India
and  was founded by the great Saivite Saint Thirugnanasambandar)  
 
Guest Speakers:

Dr.Raju Chandrasekaran, Tamil Nadu, India, (Reader and Head of Department for Tamil Studies and Research at K.S.R, College of Arts & Science in Tamil Nadu)

Mr. Sivasanmugamoorthy Nadesan, Colombo, Sri Lanka (Retired Director of Education in Sri Lanka)

Mr. Rajagobal Ketheesan, Chunnakam, Sri Lanka (Multiple Gold Medal Winner in Spiritual Oration)

Dr. R. Lambotharan MD, Canada

and many other local and international speakers.

There will also be special lectures and workshops in English to cater for the youth and for non-Tamil speaking devotees, Children�s Competition Winning Speeches (Tamil & English) & Prize-giving Ceremonies, Evening Cultural programmes of Classical vocal, Music and Dance, and Book-stalls of Tamil and English resources on Saivaism. For further details, please contact the host temples.

Chairman: Dr. S. Maheshwaran Tel: 020 8946 7890
Secretary: Mr. T. Joganathan Tel: 020 8795 2661
Treasurer: Mr. T.Arulthas Tel: 020 8318 6703


பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம்
11வது இலண்டன் சைவ மாநாடு

நிகழ்ச்சி நிரல் [also in PDF]
சனிக்கிழமை 23.08.2008

காலை நிகழ்ச்சி தொகுப்பு திரு. விமல் சொக்கநாதன்

09.00 பூசை - ஸ்ரீகணபதி ஆலயம்
09.20 மங்கல விளக்கேற்றல் - செல்வி லோஜிஸ்ரீதரன், வைத்திய கலாநிதி செல்வி கஜிஸ்ரீதரன்
09.25 நந்திக் கொடி ஏற்றல், பூசை - மதுரை ஆதீனம் அவர்கள்
09.35 திருமுறை ஓதல் - சாமி தண்டபாணி அவர்களும், அவரது ஸ்ரீகணபதி ஆலய மாணவர்களும.;
10.00 வரவேற்புரை - திருமதி கீதா மகேஷ்வரன்
10.05 செயலாளர் உரை - திரு. தா. யோகநாதன்
10.10 ஆசி உரை - சிவஸ்ரீ நா. விக்னேஸ்வரக் குருக்கள் - ஸ்ரீகணபதி ஆலயம்
10.15 தலைவர் உரை - வைத்திய கலாநிதி ச. மகேஷ்வரன்
10.25 மலர் வெளியீடு - திரு. விமல் சொக்கநாதன் ஏற்புரை : திரு. பொன் பாலசுந்தரம்
10.40 முதல் பிரதி பெறுனர் - திரு. வ. சிவசுந்தரம், வெஸ்ரன் ஜீவல்லர்ஸ்
10.50 சிறப்புரை - கலாநிதி இரா. சந்திரசேகரன் 'திருமூலர் காட்டும் வாழ்வியல் விழுமியகங்கள்"
11.10 சிறப்பரை - திரு. சூ. பாலசிங்கம் - தலைவர், சைவ முன்னேற்றச் சங்கம்
11.15 சிறப்புரை - வைத்திய கலாநிதி இரா. லம்போதரன் 'சிவஞானபோதம்"
11.40 பேருரை - மதுரை ஆதீனம் அவர்கள்
12.30 மகேஸ்வர பூசை
13.30 தலைமை : திரு. தா. யோகநாதன், நெறிப்படுத்துதல்: திரு. சி. பத்மமோகன்
போட்டிகளில் முதலிடம் பெற்ற சிறுவர்களின் பேச்சும், திருமுறை ஓதலும்.
பரிசில்களும், பத்திரங்களும் வழங்கல்.
14.35 உரை - திரு. க. சிவாப்பிள்ளை - சிறுவர்களுக்கான சமய போதனை
14.50 உரை - வண. றொபின் மக்கிளஷென் - �யுயயெஎயஅ யனெ ழுசபைiயெட ளுin�
15.00 உரை - கலாநிதி ஆன் டேவிட் �லுழரபெ டீசவைiளா ர்iனெரள: ஊhயபெiபெ ஐனநவெவைநைள in வாந நேற ஆடைடநnnரைஅ�
15.20 உரை - திரு. மு. சகாதேவன் - �டுகைந யகவநச Pநழிடந�
15.30 தேனீர் இடைவேளை
16.00 உமாபதி சிவாச்சாரியாரின் 'சித்தாந்த அட்டகம்" - தலைமை திரு. ந. சச்சிதானந்தன்
'போற்றும் பாடல்" - போற்றிப் பஃறொடை - சிவாகம ஞானநிதி சௌபாக்கிய சசிகுமாரக்குருக்கள்.
'மெய் ஒளி" - சிவப்பிரகாசம் - சிவாகம கிரியா தத்வநிதி ஸ்ரீவிக்னேஸ்வரக் குருக்கள்.
'கேள்விப்பாட்டு" - வினாவெண்பா - சோதிடப+ஷ்ணம் சிவஸ்ரீ விஸ்வநாத சுப்பிரமணியக் குருக்கள்
'இதயத்தூது" - நெஞ்சுவிடுதூது - சிவஸ்ரீ கைலை நாகநாதசிவம் குருக்கள்.
'ஏற்றலும் எதிர்ப்பும்" - சங்கற்ப நிதாகரணம் - சிவஸ்ரீ கமலநாதக் குருக்கள்.
'தத்துவ நெறி" - உண்மை நெறி விளக்கம் கனகபாலகுமார குருக்கள்
'அருளும் பயனும்" - திருவருட்பயன் - சைவப் புலவர், பண்டிதர் சிவஸ்ரீ ஆ. வசந்தன் குருக்கள்
'பொருளாம் பொருளேது" - கொடிக்கவி - ஆகமரத்தினம் சிவஸ்ரீ சபாமகேஸ்வரக் குருக்கள்.
16.00 சமகால நிகழ்வு - ஆங்கிலத்தில் 3 பிரிவுகளாக நடைபெறும்.
1. பண்ணிசை அறிமுகம். 2. ஆலய கிரியைகள். 3. சைவ சித்தாந்தத்தின சுருக்க விளக்கம்.
சுவாமி தந்திராதேவா அரங்கம் - தலைமை அ. வைரவமூர்த்தி
18.00 சுவாமி தந்திராதேவவின் சமயப்பணிய+டான சமூகப்பணி - இரா. பாலேந்திரநாதன்
18.10 உரை : திரு. கு. சிதம்பரப்பிள்ளை
18.20 சிறப்புரை: திரு. சிவசண்முகமூர்த்தி நடேசன்
18.40 சிறப்புரை: திரு இராஜகோபால் கேதீசன்
19.00 திருமதி. ஸ்ரீமதி குமாரசாமி 'ஏகன் ஆகி இறைபணி நிற்றல்".
19.10 திரு. ராசலிங்கம் வரதன் 'ஞான உருவான பரம்பொருள்".
19.20 கேள்வி - பதில் நேரம்
19.45 கலை நிகழ்ச்சிகள்: பரத நாட்டியம் ஸ்ரீமதி மேனகா ரவிராஜ் அவர்களின் மாணவர்கள்
பண்ணிசைக்கச்சேரி: ஸ்ரீ சாமி தண்டபாணி (ஓதுவார் - இலண்டன் சிவன் கோயில்)
20.20 நன்றி உரை - ஸ்ரீகணபதி ஆலயத்தின் சார்பில் - திரு. க. தியாகமூர்த்தி.
20.25 நந்திக்கொடி இறக்கம், வாழ்த்து
20.30 இராப்போசனம்
11வது மாநாடு முதலாவது தினம் நிறைவு

Programme: Saturday 23rd August 2008

09.00 Pooja - Shree Ghanapathy Temple

09.20 Lighting of Mangala Villakku: Miss Logi Sritharan & Dr.(Miss) Kaji Sritharan

09.25 Hoisting of Nanthi Kodi & Pooja: Sri La Sri Arunagirinatha Sri Gnanasampantha

Desiga Paramachariya Swamigal

09.35 Thirumurai Othal: Sami Thandapani & his students from the Shree Ghanapathy temple

10.00 Welcome Speech: Mrs Geetha Maheshwaran, Co�ordinator, Shree Ghanapathy Temple

10.05 Secretary�s Speech: Mr. T. Joganathan

10.10 Blessing: Sivasri N. Vigneswara Kurukkal (Shree Ghanapathy Temple)

10.15 Chairman�s Speech: Dr. S. Maheshwaran

10.25 Souvenir Review: Mr. Wimal Sockanathan, Dr. Ponniah Balasundaram (Editor)

10.40 First Copy Received by: Mr. V. Sivasundaram (Western Jewellers)

10.50 Speech: Dr R. Chandrasekaran 'திருமூலர் காட்டும் வாழ்வியல் விழுமியகங்கள்"

11.10 Speech: Mr S. Balasingham (Saiva Munnetra Sangam)

11.15 �Sivagnanapotham� Dr. R. Lambotharan - Canada

11.40 Perurai: Sri La Sri Arunagirinatha Sri Gnanasampantha Desiga Paramachariya Swamigal


12.30 Lunch

 

13.30 Presentation of Prizes & Certificates, Winning Speeches & Thirumurai Recital Chair: Mr.T. Joganathan Facilitator: Mr. S. Pathmamohan

 

14.35 �Teaching Saivism to children� - Mr. K. Siva Pillai

14.50 �Aanavam & Original Sin� - Mr. Alistair R McGlashan

15.00 �Young British Hindus: Changing Identities in the New Millennium� - Dr. Ann David

15.20 �Life after people� - Mr. M. Sahadevan

15.30 Tea Break

16.00 �Siththantha Astagam� Chair: Mr. N.Satchithananthan

Pottri Pokurodai - Showpakkia Sasikumara Kurukkal B.A. (Hons), Jegatheeswaram

Sivappirakasam - Siva Sri Vigneswarakurukkal, Sri Ghanapathy Temple

Vina Venba - Siva Sri Viswanatha Subramania Kurukkal, Bhvaneswary Peetam

Nenchuvidu Thoothu Siva Sri Kailai Naganathasivam Kurukkal, Sri London Murugan Temple, Sankartpa Nigaranam Siva Sri Kamalanatha Kurukkal BA(Hons) Sri Nagabooshani Amman Temple, nmai Neri Vilakkam Kanga Bala Kumara Kurukkal, Sri Kanaga Thurkkai Amman Temple, Thiruvarutpayan - Siva Sri B. Vasanthan Kurukkal B.A (Hons) Sri Katpagavinayagar Temple Kodikkavi - Siva Sri Saba Maheswara Kurukkal B.A., London Sivan Kovil

 

16.00 Parallel Sessions in English for Youth: Chair: Dr. K. Sriskandarajah

1. �Pann Isai� Sri Sami Thandapani, Dr. S. Rajasundaram & Mr. K. Sivapillai

2. �Archanai & Abishekham� Mrs. Geetha Maheshwaran

3. �Saiva Siddhantham in a Nutshell � Mr. K. Rajamanoharan

 

Swami Tandradeva Arangam - Mr. A. Vairavamoorthi

 

18.00 Speech: Mr. R. Balendranathan 'Swami Tandradeva's Services to Humanity'

18.10 Speech: Mr. C. Sithamparapillai

18.20 Speech: Mr. Sivasanmugamoorthy Nadesan

18.40 Speech: Mr. Rajagopal Ketheesan

19.00 Mrs Srimathy Kumarasamy(Retired Principal Ramanathan college) �Ekan aahi irai pani nitral�

19.10 Mr Rasalingam Varathan �Gnana Uruvaana Param porul�

19.20 Question & Answer Session

19.45 Cultural Programme Dance : Students of Smt. Menaka Raviraj

Pann Isai Kacheri Sri Sami Thandapani - (Othuvar, London Sivan Kovil)

20.20 Vote of Thanks - Mr K. Thiagamoorthy (Shree Ghanapathy Temple)

20.25 Lowering of the Nanthi Kodi & Vaazhlththu

20.30 Dinner

First Day of Conference Ends


ஞாயிற்றுக்கிழமை 24. 08. 2008

09.00 பூசை வழிபாடு
09.20 மங்கல விளக்கேற்றல் - திருமதி சக்தி ஸ்ரீஸ்கந்தராஜா
09.25 நந்திக் கொடி ஏற்றல், பூசை - மதுரை ஆதீனம் அவர்கள்
09.35 திருமுறை ஓதல் - சாமி தண்டபாணி அவர்களும் மாணவர்களும்
தலைமை : திரு. க. ரங்கநாதன்
09.50 வரவேற்புரை - கலாநிதி தா. ஸ்ரீஸ்கந்தராஜா (தலைவர், இலண்டன் சிவன் கோயில்)
09.55 செயலாளர் உரை: திரு. தா. யோகநாதன்
10.00 ஆசி வழங்கல் கலாநிதி ராம் தேவகோல குருக்கள் (இலண்டன் சிவன்கோயில்)
10.05 தலைவர் உரை: வைத்திய கலாநிதி ச. மகேஷ்வரன்
10.15 மலர் வழங்குதல்
10.25 புத்தக வெளியீடு - 'திருப்பொற்சுண்ணம்" திரு. பா. கணேஸ்வரன்
10.35 சிறப்புரை: உலக சைவ பேரவை உறுப்பினர்
10.50 திரு. இராஜகோபால் கேதீசன் - சுன்னாகம், இலங்கை.
11.10 திரு. சிவசண்முகமூர்த்தி நடேசன் - சுளிபுரம், இலங்கை.
11.30 சிறப்புரை: வசந்தன் குருக்கள் (கற்பக விநாயகர் கோயில் சார்பில்)
11.40 பேருரை - மதுரை ஆதீனம் அவர்கள்
12.30 மகேஸ்வர பூசை
13.30 தலைமை: வைத்திய கலாநிதி திருமதி இராஜமனோகரன் நெறிப்படுத்துதல்: திரு. சி. பத்மமோகன்
போட்டிகளில் முதலிடம் பெற்ற சிறுவர்களின் பேச்சும், திருமுறை ஓதலும்.
பரிசில்களும், பத்திரங்களும் வழங்கல்.
14.30 வைத்திய கலாநிதி இரா. லம்போதரன் - �Universal Saivam�
14.50 வைத்திய கலாநிதி குமுதன் ஸ்ரீஸ்கந்தராஜா Symbolisim of the Sivalingam
15.00 ஜெயா அருணகிரிநாதர் - 'சிவன் அருட்பயன்"
15.15 திரு. விக்னேஸ்வரன் கிருஷ்ணன் 'சித்தாந்தமும் பகவத் கீதையும்"
15.30 தேனீர் இடைவேளை
16.00 இளைஞர் அரங்கம் தலைமை : வைத்திய கலாநிதி க. சிவகுமார்
பங்குபற்றுவோர் - பிரியதர்ஷணி சாந்தகுமார், வாஷினி கிருஷ்ணகுமார்,
மதியணன் நித்தியானந்தன், துளசிகா நித்தியானந்தன், செந்தூரன் இராஜமனோகரன்,
சிவகாமி இராஜமனோகரன், அபிராமி இராஜமனோகரன், கார்த்திகா சுரேஷ், குமரன் ஸ்ரீஸ்கந்தராஜா,
மயூரன் சண்முகநாதன், நியந்தன் தேவேந்திரன், கஜிநாத் ஜெயகுமார், விக்கி சுரேஷ்,
கோபி நித்தியானந்தன், சியாமளன் தர்மலிங்கம், மதுரா கருணலிங்கம்.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அரங்கம் - தலைமை: வைத்திய கலாநிதி ச. நவரத்தினம்
18.30 திரு. ச. ஸ்ரீரங்கன் - 'சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவத்தமிழ்ச்செல்வி"
18.40 வைத்திய கலாநிதி மயூரன் சண்முகநாதன் - 'அன்பே சிவம்".
18.50 திரு. கந்தையா ராஜமனோகரன் : 'அறுத்துக் காட்டி அறிவித்து மாறாமல் மாற்றிக் கூறாமற் கூறு"
19.00 திரு. இராசலிங்கம் வரதன் - 'ஞான உருவான பரம்பொருள்"
19.10 சிறப்புரை: கலாநிதி சந்திரசேகரன் திருவிசைப்பாவில் சிவதரிசனம்
19.30 கேள்வி - பதில் நேரம்
19.50 சமூகசீலர் கௌரவப் பட்டம் வழங்கும் நிகழ்வு
பெறுவோர் : திருமதி. ஆனந்தி சூரிய பிரகாசன், வைத்திய கலாநிதி வி.பி. நாராயன் ராவ்,
திரு. சோமசுந்தரம் கனகசுந்தரம், திரு. நாகராஜா சோதிராஜா, திரு. கந்தையா தியாகமூர்த்தி
20.10 மாநாட்டுப் பிரநிதிகளைக் கௌரவித்தல்.
20.30 நன்றி நவிலல் - திரு. தி. அருள்தாஸ் (ஒன்றியப் பொருளாளர்)
20.40 நந்திக் கொடி இறக்குதல், வாழ்த்து
20.45 இராப்போசனம்
11வது மாநாடு நிறைவு

Programme: Sunday 24th August 2008

09.00 Pooja � London Sivan Kovil

09.20 Lighting of Mangala Villakku: Mrs. Sakthi Sriskandarajah

09.25 Hoisting of Nanthi Kodi & Pooja: Sri La Sri Arunagirinatha Sri Gnanasampantha

Desiga Paramachariya Swamigal

09.35 Thirumurai Othal � Sri Sami Thandapani & his students

Chair: Mr. K. Ranganathan

09.50 Welcome Speech: Dr. T. Sriskandarajah Chairman, London Sivan Kovil

09.55 Secretary�s Speech: Mr. T. Joganathan

10.00 Blessing: Kalanithi Ram Thevaloga Kurukkal (London Sivan Kovil)

10.05 Chairman�s Speech : Dr. S. Maheshwaran

10.15 Souvenir presentation

10.25 Book release �Thiru Potchunnam� Mr. P. Kaneshwaran

10.35 Speech : World Saiva Council

10.50 Mr. Rajagobal Ketheesan

11.10 Mr. Sivasanmugamoorthy

11.30 Speech: Siva Sri B. Vasanthan Kurukkal (Katpaga Vinyakar Temple)

11.40 Perurai: Sri La Sri Arunagirinatha Sri Gnanasampantha Desiga Paramachariya Swamigal

12.30 Lunch

13.30 Presentation of Prizes & Certificates. Winning Speeches & Thirumurai Recital.

Chair: Dr.(Mrs) S. Rajamanoharan Facilitator Mr. S. Pathmamohan

14.30 �Universal Saivam� Dr R. Lambotharan, Canada

14.50 "Symbolism of the Sivalingam" Dr K. Sriskandarajah

15.00 �Sivan Arulpayan� Jeya Arunagirinathan, Lecturer - Tower Hamlets College

15.15 �Saiva Siddhantham and Bhagavad Gita� Dr. Vigneswaran Krishnan, Barrister

15.30 Tea Break

16.00 Youth programme Chair: Dr. Sivakumar Facilitator: Dr. K.Sriskandarajah

Introductory Speech : Councillor Rohan Yoganathan (Deputy Mayor of Kingston)

Two Debates and speeches : Participants: Priyatharshini Santhakumar, Nivashini Krishnakumar, Niyanthan Theivendran, Gajinath Jeyakumar, Mathiynan Nithiyanathan, Thulasika Nithiyananthan, Senthooran Rajamanoharan, Sivakami Rajamanoharan, Abirami Rajamanoharan, Mayooran Shanmuganathan, Kumaran Sriskandarajah, Karthika Suresh, Vicki Suresh, Gopi Nithiyananthan, Sheeamalan Tharmarajlingam & Madura Karunalingam

Sivaselvi Thangamma Appakutti Arangam Chairman: Dr. S. Navaratnam

18.30 Mr. S. Sri Rangan "Saiva Tamilselvi"

18.40 Dr Mayooran Shanmuganathan "Anbe Sivam"

18.50 Mr. K. Rajamanoharan 'அறுத்துக் காட்டி அறிவித்து மாறாமல் மாற்றிக் கூறாமற் கூறு"

19.00 Mr. Rasalingam Varathan "Gnana Uruvana Param Porul"

19.10 Dr. R. Chandrasekaran 'திருவிசைப்பாவில் சிவதரிசனம்"

19.30 Question & Answer Session

19.50 Award of Title � �Samookaseelar� Chair: Dr. S. Maheshwaran Facilitator: Mr. Sri Rangan This will be awarded to: Mrs. Anandhi Suryaprakasan, Dr. V.P. Narayan Rao,Mr. Somasundaram Kanagasundaram, Mr. Nagarajah Sothirajah & Mr. Kandiah Thiagamoorthy

20.10 Honouring of Conference Delegates

20.30 Vote of Thanks: Mr. T. Arulthas (Treasurer)

20.40 Lowering of the Nanthi Kodi & Vaazhlththu

20.45 Dinner

The Eleventh Annual Saiva Conference Ends



சிவமயம்
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம்
11வது இலண்டன் சைவ மாநாடு
[also in PDF]

திருச்சிற்றம்பலம்

நீறுதாங்கிய திருநுதலானை நெற்றிக் கண்ணனை நிரைவளைமடந்தை கூறுதாங்கிய கொள்கையினானை குற்றம் இல்லியைக் கற்றையம் சடைமேல் ஆறுதாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரிவரால் உகளும் சேறுதாங்கிய திருத்தினை நகருள் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே.

அன்புடையீர்,

ஈழத்திருநாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மிடையேயும் எம் சிறார்களின் மத்தியிலும் சைவ சமயக் கல்வியையும் தமிழையும் வளர்க்கும் அரும் நோக்கோடு திருக்கோயில்களின் ஒன்றியம் கடந்த பத்து ஆண்டுகளாக போட்டிப் பரீட்சைகளையும், ஆய்வு அரங்குகளையும் நடாத்தி அதனூடாக சைவப் பாரம்பரியங்களையும் விழிப்புணர்ச்சியையும் எம் சிறார்கள் மத்தியில் தோற்றுவித்து வந்துள்ளது. அந்த வகையில் இவ்வருடமும் �உமாபதி சிவம் உணர்த்தும் சைவ நெறி� என்ற கருப்பொருளை அடிப்படையாக வைத்து மாநாட்டை நடாத்தவுள்ளது. இதற்கமைய 23-08-2008 சனிக்கிழமை விம்பிள்டன் பிள்ளையார் கோயில் மண்டபத்திலும், 24-08-2008 ஞாயிற்றுக்கிழமை இலண்டன் சிவன் கோயில் மண்டபத்திலும் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை இம்மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினைச் சிறப்பிக்க

மதுரை ஆதீனம் �லோக குரு� 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வருகை தரவுள்ளார்.

அவரோடு ஈழம், தமிழ்நாடு, கனடா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள அறிஞர்களும் உள்நாட்டு அறிஞர்களும் சேர்ந்து சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். மாநாட்டை ஒட்டி நடைபெற்ற நாவன்மை, திருமுறை போட்டிகளில் முதலிடத்தைப் பெற்ற சிறார்களின் பங்கும் அமைந்து சிறப்புற உள்ளது.

எனவே அனைவரையும் இம்மாநாட்டில் கலந்து சைவசமய அறிவைப் பெருக்குவதுடன் பெருமை சேர்க்க வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி.

டாக்டர். ச. மகேஸ்வரன், தலைவர்
தா. யோகநாதன், செயலாளர்
தி. அருள்தாஸ், பொருளாளர்  
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home