"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Ramalinga Atikal - Vallalar > திருவருட்பா - முதல் திருமுறை (1 - 537) > இரண்டாம் திருமுறை (571 - 1006) > இரண்டாம் திருமுறை (1007 - 1543) > இரண்டாம் திருமுறை (1544 - 1958) > மூன்றாம் திருமுறை (1959 - 2570) > நான்காம் திருமுறை (2571- 3028) > ஐந்தாம் திருமுறை (3029-3266) >ஆறாம் திருமுறை (3267 -3871) > ஆறாம் திருமுறை (3872 - 4614) > ஆறாம் திருமுறை - (4615 - 5063) > ஆறாம் திருமுறை - (5064 -5818) > திருவருட்பா - பல்வகைய தனிப்பாடல்கள் > திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை
திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1718. திடனான் மறையார் திருஒற்றித்
தியாகர் அவர்தம் பவனிதனை 1 1719. தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி
ரானார் பவனிதனைத் 2
1720. தாயாய் அளிக்குந் திருஒற்றித்
தலத்தார் தமது பவனிதனை 3
1721. நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர்
பவனி தனைக்காண 4
1722. நாடார் வளங்கொள் ஒற்றிநகர் நாதர் பவனி
தனைக்காண 5
1723 அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி
தனைக்காண 6
1724. திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக
ரவர்தம் பவனிதனைக் 7
1725. கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை
அவர்தம் பவனிதனை 8
1726. தில்லை உடையார் திருஒற்றித் தியாகர்
அவர் பவனிதனைக் 9
1727. மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி
தனைக்காண 10
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 1728. பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் முலையென்றேன் தென்றா ரேறு கின்றதுதான் ரெழுத்திட் டறிநீ யென்றுரைத்தார் வையர் மொழிந்த வருண்மொழியே. 1 1729. மருகா வொற்றி வாணர்பலி வாங்க வகையுண் டேயென்றேன் ரொருகா லெடுத்துக் காட்டுமென்றேன் வந்தாற் காட்டு வேமென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 2
1730. விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ் வேளை யருள நின்றதென்றேன் சுட்டி யறியச் சொல்லுமென்றேன் பருவ மதனின் முடித்ததென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 3
1731. வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவர் நீரணியும் மாலை யகற்று மாலையென்றார் சோலை யேநாந் தொடுத்ததென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 4
1732. உயிரு ளுறைவீர் திருவொற்றி யுள்ளீர் நீரென் மேற்பிடித்த மாற்றா ளலநீ மாதேயாஞ் தேவ னலவே டெளியென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 5
1733. தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை னிடையிட் டறித லரிதென்றார் மதிக்குங் கணைவில் லன்றென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 6
1734. அலங்கும் புனற்செய் யொற்றியுளீ ரயன்மா லாதி யாவர்கட்கும் னிதன்முன் னேழ்நீ கொண்டதென்றார் சுட்டென் றுரைத்தா ராகெட்டேன் வையர் மொழிந்த வருண்மொழியே. 7
1735. விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார் றோகாய் நாமே தொண்டரென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 8
1736. மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றேன் ரெட்டா மெழுத்திங் கெதுவென்றேன் ளுறையூர் மாதே யுணரென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 9
1737. ஒற்றி நகரீர் மனவாசி யுடையார்க் கருள்வீர் நீரென்றேன் பயிலு மவர்க்கே யருள்வதென்றார் வருந்தே லுணரும் வகைநான்கும் வையர் மொழிந்த வருண்மொழியே. 10
1738. வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றேன் வுரைப்பீ ரென்றே னோவிதுதான் தரித்த பெயர்க்குத் தகாதென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 11
1739. தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றேன் ரிறையா மோவிங் கிதுவென்றேன் லோட்டு மியாமே யுணரென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 12
1740. ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர் வண்கைப் பன்மை நாதரென்றார் ணென்றேன் பொருளன் றிதற்கென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 13
1741. ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டேயென்றேன் என்றா ரென்னென் றேனென்பேர் வயங்கு மிகர மானதென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 14
1742. பேரா ரொற்றி யீரும்மைப் பெற்றா ரெவரென் றேனவர்தம் டிரண்ட கத்தா ரென்றாரென் நெஞ்ச நெகிழ்ந்தா லாமென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 15
1743. தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைத்து வாழ்வீர் தனிஞான லுவரி கடத்தி னீரென்றேன் கடலில் வீழ்த்தி னேமென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 16
1744. ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன் தருவே மென்றா ரம்மமிகத் செவ்வா யுறுமுன் முறுவலென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 17
1745. மன்னி வளரு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான் முத்தா வெனலே முறையென்றார் னெவர்க்குந் தெரியு மென்றுரைத்தார் வையர் மொழிந்த வருண்மொழியே. 18
1746. வளஞ்சே ரொற்றி யீருமது மாலை கொடுப்பீ ரோவென்றேன் கொடுத்தே மென்றா ரிலையென்றேன் ருருவு மன்றங் கருவென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 19
1747. வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர் விளங்கு மதனன் மென்மலரே மாலை முடிமேற் காணென்றார் சடையின் முடிமே லன்றென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 20
1748. புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார் வஞ்சிப் பாவிங் குரைப்பதென்றேன் வெண்பா கலிப்பா வுடனென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 21
1749. தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன் சேர்த்தோ முன்னர் தெரியென்றார் வாய்ந்தொன் றெனக்குக் காட்டென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 22
1750. உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன் மும்மா தவர்நா மென்றுரைத்தார் றோகா யுனது மொழிக்கென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 23
1751. ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது நினக்கே தென்றார் நீரெனக்குச் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம் வையர் மொழிந்த வருண்மொழியே. 24
1752. வருத்தந் தவரீ ரொற்றியுளீர் மனத்த காத முண்டென்றேன் நினைக்கின் றோரைக் கண்டதுதன் சேருந் தூர மோடுமென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 25
1753. மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன் சொன்னாற் சொல்வே மிரண்டென்றார் னுலகி லெவர்க்கு மாமென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 26
1754. தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற வருமவ் வெழுத்திங் கிலையென்றார் தோவென் றேன்பொய் யுரைக்கின்றாய் வையர் மொழிந்த வருண்மொழியே. 27
1755. வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நும்பே ரியாதென்றேன் கிளைய நாம மேயென்றார் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங் வையர் மொழிந்த வருண்மொழியே. 28
1756. என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைய நினைவீரேற் பொன்மேற் பச்சை யறியென்றார் விளையாட் டென்றே னன்றென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 29
1757. நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்கி யென்னென்றேன் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன் வியாளத் தோலு முண்டென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 30
1758. முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன் கடிந்த தென்றார் கமலமென வரைந்த வதனீ றற்றதென்றார் வையர் மொழிந்த வருண்மொழியே. 31
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம்
1759. ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருள்ளா ருவந்தின் றுற்றனர்யான் கென்ன நிமித்த மென்றுரைத்தேன் சூதா முமது சொல்லென்றேன் கொங்கை யெனவே கூறினரே. 1 1760. கானார் சடையீ ரென்னிருக்கைக் கன்றும் பசுப்போற் கற்றதென்றேன் மருங்குற் கலையு மென்றார் நீர் தலைவ ரெனவே சாற்றினர்நான் னங்கு மிருந்தே னென்றாரே. 2
1761. வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தீரென் வனத்தார் விடுத்தா ரென்றார்நீர் னுலவா தடுக்கு மென்றார்மால் ரென்றே னகலா ரென்றாரே. 3
1762. இருமை யளவும் பொழிலொற்றி யிடத்தீர் முனிவ ரிடரறநீர் பிள்ளை நடத்தி னானென்றார் றரும விடையு முண்டென்றார் கருதாண் பாலன் றென்றாரே. 4
1763. ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே வுருக்குகின்ற மகனே யென்றார் வளர்காமப் பணியல் குலுமப் படியென்றார் நீகண் டதுவே யென்றாரே. 5
1764. கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணையீர் மலைவா ளுனைநான் மருவினென்றார் னலைவா ளவளு மறியென்றார் னீயா வென்று நின்றாரே. 6
1765. சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மைமிகுஞ் றொல்லை யுலக முணவென்றார் றறைந்தே னவளிவ் வானென்றார் றார மிரண்டா மென்றாரே. 7
1766. ஞால ராதி வணங்குமொற்றி நாதர் நீரே நாட்டமுறும் பால ரலநீ பாரென்றார் விளம்பேல் மகவு மறியுமென்றார் கொண்டோ முக்க ணென்றாரே. 8
1767. வண்மை தருவீ ரொற்றிநின்று வருவீ ரென்னை மருவீர்நீர் முடைப்பேம் வணங்கி னோர்க்கென்றார் களமை யுடையேம் யாமென்றார் தகையே யருள்வ தென்றாரே. 9
1768. ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ருவப்புடனே னிடைய ரலநா மென்றுரைத்தார் புதிய தேவி மனைவியென்றார் சுத்த வியப்பொன் றென்றாரே. 10
1769. கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் கடிநகரீர் றலைமே லொருமா னேந்தியென்றார் றுகில்கோ வணங்கா ணென்றாரென் பனிமால் வரைகா ணென்றாரே. 11
நேரிசை வெண்பா 1770. அன்பர்பால் நீங்காஎன் அம்மையே
தாமரைமேற் 1
காப்பு 1771. ஒருமா முகனை யொருமாவை யூர்வா கனமா யுறநோக்கித் தீர்த்தெம் மிருகண் மணியாகிக் கடவு ளடியுங் களித்தவர்பின் வள்ள லடியும் வணங்குவாம். 1
பாடாண் திணை 1772. திருவார் கமலத் தடம்பணைசூழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ் வள்ள லிவர்க்குப் பலிகொடுநா குதவ வருந்தோ றுன்முலைமே ரிதுதான் சேடி யென்னேடீ. 1 1773. தண்ணார் மலரை மதிநதியைத் தாங்குஞ் சடையா ரிவர்தமைநா யைய ரேநீர் யாரென்றே நடவா தவர்நா மென்றுசொலி ரிதுதான் சேடி யென்னேடீ. 2
1774. பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் பிச்சைத் தேவ ரிவர்தமைநான் தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன் மத்தர் தலையீ தென்றுசொலி ரிதுதான் சேடி யென்னேடீ. 3
1775. மடையிற் கயல்பா யொற்றிநகர் வள்ள லாகு மிவர்தமைநா யருளீ ருரியீ ருடையென்றேன் கருதி யுரைத்தே மென்றுரைத்தென் ரிதுதான் சேடி யென்னேடீ. 4
1776. மன்றன் மணக்கு மொற்றிநகர் வாண ராகு மிவர்தமைநா யேற்றோர் கலத்திற் கொளுமென்றே னாங்கொண் டிடுவே மென்றுசொலி ரிதுதான் சேடி யென்னேடீ. 5
1777. கோமாற் கருளுந் திருவொற்றிக் கோயி லுடையா ரிவரைமத மகிழ்ந்தின் றடியேன் மனையினிடைத் றாவென் றார்தந் தாலென்னை ரிதுதான் சேடி யென்னேடீ. 6
1778. அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே ரெச்ச மதுகண் டறியென்றார் றிருவே புரிமேற் சேர்கின்ற ரிதுதான் சேடி யென்னேடீ. 7
1779. கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம் பலிதா வென்றார் கொடுவந்தேன் பேசப் பலியா தென்றேனின் ரிதுதான் சேடி யென்னேடீ. 8
1780. ஆரா மகிழ்வு தருமொருபே ரழக ரிவரூ ரொற்றியதா நீர்தான் வேறிங் கிலையென்றேன் மலர்க்கை யமுது மனையமுது ரிதுதான் சேடி யென்னேடீ. 9
1781. அடுத்தார்க் கருளு மொற்றிநக ரைய ரிவர்தா மிகத்தாகங் கண்டீ ரையங் கொளுமென்றேன் கொள்ளு மிடஞ்சூழ்ந் திடுங்கலையை ரிதுதான் சேடி யென்னேடீ. 10
1782. இந்தா ரிதழி யிலங்குசடை யேந்த லிவரூ ரொற்றியதாம் வரையின் சுதையிங் குண்டென்றே ணாசை விடுமோ வமுதின்றே ரிதுதான் சேடி யென்னேடீ. 11
1783. தன்னந் தனியா யிங்குநிற்குஞ் சாமி யிவரூ ரொற்றியதா னழைத்தே னின்னை யன்னமிட முன்னின் றகன்றே னிவ்வன்ன ரிதுதான் சேடி யென்னேடீ. 12
1784. மாறா வழகோ டிங்குநிற்கும் வள்ள லிவரூ ரொற்றியதாம் மேவா வுணவிங் குண்டென்றேன் கொடுத்தா லிதுதா னன்றென்றே ரிதுதான் சேடி யென்னேடீ. 13
1785. வண்மை யுடையார் திருவொற்றி வாண ரிவர்தாம் பலியென்றா யுணர்கி லீரென் னுழையென்றேன் பேசும் பலிக்கென் றடைந்ததுநா ரிதுதான் சேடி யென்னேடீ. 14
1786. திருவை யளிக்குந் திருவொற்றித் தேவ ரீர்க்கென் விழைவென்றேன் மெய்நீக் கியநின் முகமென்றார் சாற்று மென்றேன் சாற்றுவனே ரிதுதான் சேடி யென்னேடீ. 15
1787. முந்தை மறையோன் புகழொற்றி முதல்வ ரிவர்தம் முகநோக்கிக் கழியா வுன்றன் மொழியாலே யிருநான் குனக்குக் கந்தையுள ரிதுதான் சேடி யென்னேடீ. 16
1788. துன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே னின்ற நினது பெயரென்றா துரைப்பீ ரென்றே னுரைப்பேனே ரிதுதான் சேடி யென்னேடீ. 17
1789 சிமைக்கொள் சூலத்
திருமலர்க்கைத் தேவர் நீரெங் கிருந்ததென்றே யிருந்த தெனயா மிருந்ததென்றா னாமுன் மொழியிங் கிதமன்றோ ரிதுதான் சேடி யென்னேடீ. 18
1790. நடங்கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமா னீரன்றோ தீரென் றேனின் னடுநோக்காக் குடம்யா தென்றே னஃதறிதற் ரிதுதான் சேடி யென்னேடீ. 19
1791. சங்க மருவு மொற்றியுளீர் சடைமே லிருந்த தென்னென்றேன் மருவு முதனீத் திருந்ததென்றார் கமலை யனையாய் கழுக்கடையு ரிதுதான் சேடி யென்னேடீ. 20
1792. துதிசே ரொற்றி வளர்தரும துரையே நீர்முன் னாடலுறும் பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார் நிகழ்த்து மென்றே னீயிட்ட ரிதுதான் சேடி யென்னேடீ. 21
1793. உடற்கச் சுயிரா மொற்றியுளீ ருமது திருப்பேர் யாதென்றேன் கொண்ட வண்ண ராமென்றார் விளம்பன் மிகக்கற் றவரென்றே ரிதுதான் சேடி யென்னேடீ. 22
1794. மணங்கே தகைவான் செயுமொற்றி வள்ளலிவரை வல்விரைவேன் பிணங்கா விடினு நென்னலென யதிலோர் பாதி யாகுமிதற் ரிதுதான் சேடி யென்னேடீ. 23
1795. ஒற்றி நகரா ரிவர்தமைநீ ருவந்தே றுவதிங்கி யாதென்றேன் மடவா யென்றார் மறைவிடையீ னெம்மை யறிவா ரன்றியஃ ரிதுதான் சேடி யென்னேடீ. 24
1796. கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம் பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான் வாழ்வாயென்றா ரென்னென்றே ரிதுதான் சேடி யென்னேடீ. 25
1797. சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் செல்வப் பெருமா னிவர்தமைநா ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ கோடா கோடிக் களமென்னே ரிதுதான் சேடி யென்னேடீ. 26
1798. துருமஞ் செழிக்கும்
பொழிலொற்றித் தோன்றா லிங்கு நீர்வந்த கடாதற் குன்பா லெம்முடைமைத் தருவ லிருந்தா லென்றேனில் ரிதுதான் சேடி யென்னேடீ. 27
1799. ஒருகை முகத்தோர்க் கையரெனு மொற்றித் தேவ ரிவர்தமைநான் மருவி யணைதல் வேண்டுமென்றேன் தனையெம் மடியார் தமைமயக்கை ரிதுதான் சேடி யென்னேடீ. 28
1800. திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் தேவ ரேயிங் கெதுவேண்டி வந்தீ ரென்றேன் மாதேநீ மாகவுன்ற னகத்தருட்க ரிதுதான் சேடி யென்னேடீ. 29
1801. வளஞ்சே ரொற்றி மாணிக்க வண்ண ராகு மிவர்தமைநான் கோலச் சடையீ ரழகிதென்றேன் காண வோரைந் துனக்கழகீ ரிதுதான் சேடி யென்னேடீ. 30
1802. பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர் பதிவே றுண்டோ நுமக்கென்றே ருண்டோ நீண்டமலையென்றேன் மலைகா ணதனின் மம்முதல்சென் ரிதுதான் சேடி யென்னேடீ. 31
1803 வயலா ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் வாய்திறவார் சேர்த்தீ ரிதழ்கள் விரிவித்தார் மறித்தோர் விரலா லென்னுடைய ரிதுதான் சேடி யென்னேடீ. 32
1804. பேர்வா ழொற்றி வாணரிவர் பேசா மௌன யோகியராய்ச் சேர்ந்தார் விழைவென் செப்புமென்றே மொருநல் விரலாற் சுட்டியுந்தம் ரிதுதான் சேடி யென்னேடீ. 33
1805. பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் பேசா மௌனம் பிடித்திங்கே மேலு நோக்கி விரைந்தார்யான் வகுக்க வென்றேன் மார்பிடைக்கா ரிதுதான் சேடி யென்னேடீ. 34
1806 வலந்தங் கியசீ ரொற்றிநகர் வள்ள லிவர்தாம் மௌனமொடு காட்டி மூன்று விரனீட்டி நண்ணு மிந்த நகத்தொடுவா ரிதுதான் சேடி யென்னேடீ. 35
1807. தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் தேவ ரிவர்வாய் திறவாராய் வாளா நின்றார் நீளார்வந் றங்கைத் தலத்திற் றலையையடி ரிதுதான் சேடி யென்னேடீ. 36
1808. செச்சை யழகர் திருவொற்றித் தேவ ரிவர்வாய் திறவாராய் மீண்டு மிடற்றக் கரம்வைத்தார் பேசீ ரென்றேன் றமைக்காட்டி ரிதுதான் சேடி யென்னேடீ. 37
1809. மன்றார் நிலையார் திருவொற்றி வாண ரிவர்தா மௌனமொடு நிமிர்ந்தார் தவிசி னிலைகுறைத்தார் நடித்தா ரியாவு மையமென்றே ரிதுதான் சேடி யென்னேடீ. 38
1810. வாரா விருந்தாய் வள்ளலிவர் வந்தார் மௌன மொடுநின்றார் னீண்ட சடையைக் குறிப்பித்தா னொண்கை யோடென் னிடத்தினில்வைத் ரிதுதான் சேடி யென்னேடீ. 39
1811. செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா ணெங்கள் பெருமா னென்றேனென் யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே ரிதுதான் சேடி யென்னேடீ. 40
1812. கொடையா ரொற்றி வாணரிவர் கூறா மௌன ராகிநின்றார் துரையே விழைவே துமக்கென்றே யுற்று நோக்கி நகைசெய்தே ரிதுதான் சேடி யென்னேடீ. 41
1813 பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய புனித ரிவரூ ரொற்றியதா முன்னே நின்றார் முகமலர்ந்து வேண்டு மென்றே னுணச்செய்யா ரிதுதான் சேடி யென்னேடீ. 42
1814 வயலார் சோலை யெழிலொற்றி வாண ராகு மிவர்தமைநான் சிரத்து முரத்துந் திகழ்கரத்தும் விளங்கும் பிநாக மவைமூன்று ரிதுதான் சேடி யென்னேடீ. 43
1815. பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் விழியென்றே தென்றா ரேறு கின்றதுதா ரெழுத்திட் டறிநீ யென்றுசொலி ரிதுதான் சேடி யென்னேடீ. 44
1816. இட்டங் களித்த தொற்றியுளீ ரீண்டிவ் வேளை யெவனென்றேன் சுட்டி யறியச் சொலுமென்றேன் பரித்த தன்றே பாரென்றே ரிதுதான் சேடி யென்னேடீ. 45
1817. பாற்றக் கணத்தா ரிவர்காட்டுப் பள்ளித் தலைவ ரொற்றியினின் மன்ன மிடுமி னென்றுரைத்தேன் சொல்லுக் கிளையேங் கீழ்ப்பள்ளி ரிதுதான் சேடி யென்னேடீ. 46
1818. குருகா ரொற்றி வாணர்பலி கொள்ள வகையுண் டோ வென்றே ரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன் வந்தாற் காட்டு கின்றாம்வீ ரிதுதான் சேடி யென்னேடீ. 47
1819. வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவ ரணிகின்ற மாலை யகற்று மாலையென்றார் சோலை யேநாந் தொடுப்பதென ரிதுதான் சேடி யென்னேடீ. 48
1820. உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த வயிரி யலநீ மாதேயாஞ் செல்வ னலகாண் டெளியென்றே ரிதுதான் சேடி யென்னேடீ. 49
1821. தண்கா வளஞ்சூழ் திருவொற்றித்
95. காதல் மாட்சி
மடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து
படனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
துக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே
பக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து
பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து
பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
நீடா சையினால் வந்துவந்து நின்றால் நமது நிறைகவர்ந்து
பாடார் வலராம் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஓடா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
இழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து
பழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
விடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து
படுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
கல்லை உருக்கிக் காணவந்தால் கரணம் நமது கரந்திரவி
பல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஒல்லை ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
அடையா மகிழ்வி னொடும்வந்தால்அம்மா நமது விடயமெலாம்
படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
96. அருண்மொழி மாலை
இதுவென் றறிநா மேறுகின்ற
எதுவென் றுரைத்தே னெதுநடுவோ
அதுவின் றணங்கே யென்னடியவ்
ஒருகா லெடுத்தேன் காணென்றா
வருகா விரிப்பொன் னம்பலத்துள்
அருகா வியப்பா மென்னடியவ்
சுட்டுஞ் சுதனே யென்றார்நான்
பட்டுண் மருங்கே நீகுழந்தைப்
அட்டுண் டறியா ரென்னடியவ்
மாலை யாதென் றேனயன்மால்
சோலை மலரன் றேயென்றேன்
ஆலு மிடையா யென்னடியவ்
வயிர மதனை விடுமென்றேன்
செயிர தகற்றுன் முலைப்பதிவாழ்
அயிர மொழியா யென்னடியவ்
யெண்கார் முகமாப் பொன்னென்றே
மண்கா தலிக்கு மாடென்றேன்
அண்கார்க் குழலா யென்னடியவ்
இலங்கு மைகா ணீரென்றே
துலங்கு மதுதா னென்னென்றேன்
அலங்கற் குழலா யென்னடியவ்
வண்டு விழுந்த தென்றேனெம்
தொண்டர்க் கருள்வீர் நீரென்றேன்
அண்டர்க் கரியா ரென்னடியவ்
எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா
உட்டா வகற்று மந்தணர்க
அட்டார் புரங்க ளென்னடியவ்
பற்றி யிறுதி தொடங்கியது
மற்றி துணர்கி லேனென்றேன்
அற்றி டென்றா ரென்னடியவ்
ஊன்றோ யுடற்கென் றார்தெரிய
சான்றோ ருங்கண் மரபோர்ந்து
ஆன்றோய் விடங்க ரென்னடியவ்
ஈது நமக்குந் தெரியுமென்றா
ஓது மடியர் மனக்கங்கு
ஆது தெரியே னென்னடியவ்
வண்கை யொருமை நாதரென்றேன்
எண்க ணடங்கா வதிசயங்கா
அண்கொ ளணங்கே யென்னடியவ்
இருவ ரொருபே ருடையவர்காண்
மருவு மீறற் றயலகரம்
அருவு மிடையா யென்னடியவ்
ஏரார் பெயரின் முன்பினிரண்
நேரா வுரைப்பீ ரென்றேனீ
ஆரார் சடைய ரென்னடியவ்
வொளிநா வரைசை யைந்தெழுத்தா
களிநா வலனை யீரெழுத்தாற்
அளிநாண் குழலா யென்னடியவ்
தாமூன் றென்பார்க் கயன்மூன்றுந்
தேமூன் றினநும் மொழியென்றேன்
ஆமூன் றறுப்பா ரென்னடியவ்
முன்னி லொருதா வாமென்றேன்
என்னி லிதுதா னையமென்றே
அன்னி லோதி யென்னடியவ்
குளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன்
உளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ
அளஞ்சேர் வடிவா யென்னடியவ்
மாற்றா ரென்றே னிலைகாணெம்
சாற்றாச் சலமே யீதென்றேன்
ஆற்றா விடையா யென்னடியவ்
வயப்பா வலருக் கிறையானீர்
வியப்பா நகையப் பாவெனும்பா
அயப்பா லிடையா யென்னடியவ்
திண்ணம் பலமேல் வருங்கையிற்
வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன்
அண்ணஞ் சுகமே யென்னடியவ்
முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய்
சுகஞ்சேர்ந் தனவும் மொழிக்கென்றேன்
அகஞ்சேர் விழியா யென்னடியவ்
நேரா வழக்குத் தொடுக்கின்றாய்
சேரா வணமீ தென்றேன்முன்
ஆரா ரென்றா ரென்னடியவ்
நிருத்தந் தருநம் மடியாரை
றிருத்தந் தருமுன் னெழுத்திலக்கஞ்
அருத்தந் தெரியே னென்னடியவ்
துய்ய வதன்மேற் றலைவைத்துச்
உய்ய வுரைத்தீ ரெனக்கென்றே
ஐய விடையா யென்னடியவ்
வாவென் றுரைப்பீ ரென்றேன்பின்
ஓவென் றுயர்தீர்த் தருளுவதீ
ஆவென் றுரைத்தா ரென்னடியவ்
இயலா யிட்ட நாமமதற்
செயலார் கால மறிந்தென்னைச்
கயலா ரென்றா ரென்னடியவ்
பொன்மேல் வெள்ளி யாமென்றேன்
மின்மேற் சடையீ ரீதெல்லாம்
அன்மேற் குழலா யென்னடியவ்
காலாங் கிரண்டிற் கட்டவென்றார்
வேலார் விழிமாத் தோலோடு
ஆலார் களத்த ரென்னடியவ்
கடியா வுள்ளங் கையின்முதலைக்
வடிவார் கரத்தி லென்னென்றேன்
அடியார்க் கெளியா ரென்னடியவ்
என்றும் பெரியீர் நீர்வருதற்
துன்றும் விசும்பே யென்றனர்நான்
குன்றுங் குடமு மிடையுனது
மானார் விழியாய் கற்றதுநின்
தானா ரென்றே னனிப்பள்ளித்
ஆனா லொற்றி யிருமென்றே
மானங் கெடுத்தீ ரென்றேன்முன்
ஊனந் தடுக்கு மிறையென்றே
ஏனம் புடைத்தீ ரணையென்பீ
பெருமை நடத்தீ ரென்றேனென்
தரும மலவிவ் விடையென்றேன்
கரும மெவன்யான் செயவென்றேன்
வசியர் மிகநீ ரென்றேனென்
பசிய துடையே னென்றேனுட்
நிசிய மிடற்றீ ராமென்றேன்
மலையா ளுமது மனைவியென்றேன்
அலையாண் மற்றை யவளென்றே
நிலையாண் மையினீ ராவென்றே
சூலம் படைத்தீ ரென்னென்றேன்
ஆலம் படுத்த களத்தீரென்
சாலம் பெடுத்தீ ருமையென்றேன்
பால ராமென் றுரைத்தேனாம்
மேல ராவந் திடுமென்றேன்
கோல ராமென் றுரைத்தேன்யாங்
உண்மை யுடையீ ரென்றேனா
கண்மை யுடையீ ரென்றேனீ
தண்மை யருளீ ரென்றேனாந்
யென்னா குலத்தை யோட்டுமென்றே
பொன்னாற் சடையீ ரென்றேனென்
சொன்னாற் கேள்வி வியப்பென்றேன்
தனிமா னேந்தி யென்றேனென்
துனிமாற் றுகிலீ ரென்றேனற்
பனிமால் வரையீ ரென்றேனென்
98. இங்கித மாலை
பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய
வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
காக்கக் கடனுனக்கே காண்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருமான் முதலோர் சிறுமையெலாந்
கருமா லகற்றுங் கணபதியாங்
வருமா கருணைக் கடற்குமர
கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
(வினா உத்தரம்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மருவார் கொன்றைச் சடைமுடிகொள்
னொருவா தடைந்தே னினிநமக்கிங்
லிருவா ரிடுநீ யென்கின்றா
னண்ணா லொற்றி யிருந்தவரே
னண்ணா ரிடத்து மம்பலத்து
யெண்ணா தருகே வருகின்றா
றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ
மட்டி னொருமூன் றுடனேழு
யெட்டி முலையைப் பிடிக்கின்றா
னடையிற் கனிவாற் பணியென்றே
கடையிற் படுமோர் பணியென்றே
னிடையிற் கலையை யுரிகின்றா
னின்றன் பொடுங்கை யேந்தனத்தை
னன்றன் புடையா யெண்கலத்தி
யென்றன் முலையைத் தொடுகின்றா
மாமாற் றியநீ ரேகலவி
தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன்
யேமாற் றினையே யென்கின்றா
னிம்மா லுடையா யொற்றுதற்கோ
செம்மா லிஃதொன் றென்னென்றேன்
வெம்மான் மற்றொன் றென்கின்றா
பண்க ளியன்ற திருவாயாற்
பெண்க டரலீ தன்றென்றார்
னெண்கண் பலித்த தென்கின்றா
நேராய் விருந்துண் டோ வென்றார்
வாரார் முலையாய் வாயமுது
மேரா யுளவே யென்கின்றா
கடுத்தா மென்றார் கடிதடநீர்
கொடுத்தாய் கண்ட திலையையங்
யெடுத்தாற் காண்பே மென்கின்றா
வந்தார் பெண்ணே யமுதென்றார்
னந்தார் குழலாய் பசிக்கினும்பெண்
லெந்தா ரந்தா வென்கின்றா
மன்னந் தருவீ ரென்றார்நா
முன்னம் பசிபோ யிற்றென்றார்
மின்னந் தருவா யென்கின்றா
வீறா முணவீ யென்றார்நீர்
கூறா மகிழ்வே கொடுவென்றார்
யேறா வழக்குத் தொடுக்கின்றா
ருண்மை யறிவீர் பலியெண்மை
பெண்மை சிறந்தாய் நின்மனையிற்
மெண்மை யுணர்ந்தே யென்கின்றா
வெருவ லுனது பெயரிடையோர்
தருவ லதனை வெளிப்படையாற்
லிருவை மடவா யென்கின்றா
கந்தை யுடையீ ரென்னென்றேன்
யிந்து முகத்தா யெமக்கொன்றே
திந்த வியப்பென் னென்கின்றா
னென்ன லிரவி லெமைத்தெளிவா
ருன்ன லுறுவீர் வெளிப்படவீ
லின்ன லடைவா யென்கின்றா
னெமைக்கண் டளவின் மாதேநீ
ரமைக்கு மொழியிங் கிதமென்றே
விமைக்கு மிழையா யென்கின்றா
திடங்கொள் புகழ்க்கச் சூரிடஞ்சேர்ந்
குடஞ்சேர்ந் ததுமாங் கஃதென்றார்
கிடங்கர் நடுநீக் கென்கின்றா
மங்கை நினது முன்பருவ
கங்கை யிருந்த தேயென்றேன்
மெங்கை யிருந்த தென்கின்றா
பதியா தென்றே னம்பெயர்முற்
நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது
தெதுவோ வதுகா ணென்கின்றா
குடக்குச் சிவந்த பொழுதினைமுன்
விடைக்குக் கருத்தா வாநீர்தாம்
னிடக்குப் புகன்றா யென்கின்றா
பிணங்கேஞ் சிறிது நில்லுமென்றேன்
வணங்கே நினக்கொன் றினிற்பாதி
கிணங்கேஞ் சிறிது மென்கின்றா
மற்றுன் பருவத் தொருபங்கே
திற்றென் றறிதற் கரிதென்றே
தெற்றென் றறிவா ரென்கின்றா
பண்ணின் மொழியாய் நின்பாலோர்
மண்ணின் மிசையோர் பறவையதா
னெண்ணி யறிநீ யென்கின்றா
னோடார் கரத்தீ ரெண்டோ ள்க
கோடா கோடி முகநூறு
யீடா யுடையா யென்கின்றா
கருமஞ் சொலுமென் றேனிவண்யாங்
தருமம் பெறக்கண் டாமென்றார்
லிருமந் தரமோ வென்கின்றா
வருகை யுவந்தீ ரென்றனைநீர்
றருகை யுடனே யகங்காரந்
யிருகை வளைசிந் தென்கின்றா
வருத்த மலர்க்கா லுறநடந்து
யருத்தந் தெளிந்தே நிருவாண
ணிருத்த வடைந்தே மென்கின்றா
குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண்
களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண்
திளஞ்சேல் விழியா யென்கின்றா
னுலஞ்சேர் வெண்பொன் மலையென்றா
வலஞ்சே ரிடைத்தவ் வருவித்த
றிலஞ்சேர்ந் ததுவு மென்கின்றா
செயலார் விரல்கண் முடக்கியடி
மயலா ருளத்தோ டென்னென்றேன்
வியலார் வடிவிற் சுட்டுகின்றா
சீர்வாழ் நமது மனையினிடைச்
னோர்வா ழடியுங் குழலணியு
மேர்வா ழொருகை பார்க்கின்றா
விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு
வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை
ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா
கலந்திங் கிருந்த வண்டசத்தைக்
நலந்தங் குறப்பின் னடுமுடக்கி
யிலந்தங் கரத்தாற் குறிக்கின்றா
மானார் கரத்தோர் நகந்தெரித்து
தானா ருளத்தோ டியாதென்றேன்
யேனா டுறவே காட்டுகின்றா
மெச்சு மொருகாற் கரந்தொட்டு
பிச்ச ரடிகேள் வேண்டுவது
யிச்சை யெனையுங் குறிக்கின்றா
நின்றா ரிருகை யொலியிசைத்தார்
நன்றா ரமுது சிறிதுமிழ்ந்தார்
னின்றா மரைக்கை யேந்துகின்றா
நீரா ரெங்கே யிருப்பதென்றே
ரூரா வைத்த தெதுவென்றே
தேரார் கரத்தாற் சுட்டுகின்றா
ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா
னங்கே ழருகி னகன்றுபோ
யிங்கே நடந்து வருகின்றா
தொடையா ரிதழி மதிச்சடையென்
னுடையார் துன்னற் கந்தைதனை
யிடையாக் கழுமுட் காட்டுகின்றா
முன்னைத் தவத்தா லியாங்காண
மின்னிற் பொலியுஞ் சடையீரென்
ளின்னச் சினங்கா ணென்கின்றா
செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ்
வியலாய்க் கொண்ட தென்னென்றேன்
மியலாற் காண்டி யென்கின்றா
னிதுவென் றறிநா மேறுகின்ற
னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ
யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா
சுட்டுஞ் சுதனே யென்றார்நான்
பட்டுண் மருங்குற் பாவாய்நீ
யெட்டுங் களிப்பா லுரைக்கின்றா
றாற்றப் பசித்து வந்தாரா
சோற்றுக் கிளைத்தோ மாயினும்யாஞ்
யேற்றுக் கிடந்தா யென்கின்றா
னொருகா லெடுத்தீண் டுரையென்றா
வருகா விரிப்பொன் னம்பலத்தே
ழிருகா லுடையா யென்கின்றா
மாலை யாதென் றேனயன்மான்
சோலை மலரன் றேயென்றேன்
வேல முறுவல் புரிகின்றா
வயிர மதனை விடுமென்றேன்
செயிர தகற்றுன் முலையிடங்கொள்
யியல்கொண் முறுவல் புரிகின்றா