"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் -பாயிரம் & படலம் 1-6 (1-444) > படலம் 7 - 29 (445-1056) > படலம் 30 - 50 (1057 - 1691 ) > படலம் 51 - 60 (1692 - 2022 ) > படலம் 61 - 65 (2023 - 2742 )
சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம்
படலம் 51 - 60 (1692 - 2022 )
kanchip purANam of civanjAna munivar
paTalam 51 -60 /verses 1692 - 2022
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Muthukkumaraswamy of SIngapore for the preparation of the etext.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai, 1998-2007. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருவாவடுதுறை யாதீனம்
சிவஞான
சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம்
பாகம் 4a - (1692 - 2022)
51. வீராட்டகாசப்படலம் |
1692 -1746 |
52. பாண்டவேசப்படலம் |
1747-1755 |
53. மச்சேசப்படலம் |
1756-1765 |
54. அபிராமேசப்படலம் |
1765-1774 |
55. கண்ணேசப் படலம் |
1775-1786 |
56. குமரகோட்டப் படலம் |
1787-1831 |
57. மாசாத்தன் தளிப் படலம் |
1832-1868 |
58. அனந்த பற்பநாபேசப் படலம் |
1869-1878 |
59. கச்சி மயானப்படலம் |
1879-1901 |
60. திருவேகம்பப்படலம் |
1902-2022 |
அறுசீரடிக்கழி நெடிலாசிரிய
விருத்தம்
1692 |
தண்காமர் புனல்குடையுந்
தையலார் |
1 |
1693 |
சர்வசம்மாரக்காலத்
திருக்கூத்து |
2 |
1694 |
ஐவண்ண நிறம்படைத்த
திருமுகமைந் |
3 |
1695 |
ஆயநாள் இரவில்லை பகலில்லை |
4 |
1696 |
கடைநாளும் அழியாது
தன்னொருபாற் |
5 |
1697 |
அவ்விரவு புலர்காலை திருநடனம் |
6 |
1698 |
கொங்கணமுனிவர் வழிபாடு |
7 |
1699 |
மெய்த்தவங்கள் இனிதாற்றிப்
பேறுற்றான் |
8 |
1700 |
திருமால் பவளநிறம் பெற்ற
வரலாறு |
9 |
1701 |
மாயிரு ஞால முழுதுமீன்
றளித்து |
10 |
1702 |
நன்னிறம் படைத்த நாமநீர்ப்
பரவை |
11 |
1703 |
எழால்மிடற் றளிகள் கொள்ளைகூட்
டுண்ண |
12 |
1704 |
விடுந்தகைக் காள நிறம்படைத்
துளன்யான் |
13 |
1705 |
பொலங்குவட் டிமயப் பனிவரைப்
பிராட்டி |
14 |
1706 |
மற்றது பின்னர்த் தெளிதிநீ
கவுர |
15 |
1707 |
மேம்படும் அவற்றின் உத்தமத்
தளிகள் |
16 |
1708 |
தகைபெறும் அவற்றின் வேறெனக்
கினிய |
17 |
1709 |
மாதவம் இயற்றிப் பொன்னுருப்
பெற்றுக் |
18 |
1710 |
செய்யவள் கேட்டு வியப்புமீக்
கூர்ந்து |
19 |
1711 |
இற்றலாற் காமற் காய்ந்துமுற்
றுணர்ந்து
|
20 |
1712 |
திருமகள் வேண்டுகோள் |
21 |
1713 |
அகிலமுந் தானே அருள்தொழில்
நடாத்தும் |
22 |
1714 |
விளங்கிழை மாற்றம் அச்சுதன்
கேளா |
23 |
1715 |
கச்சிமா நகரம் எய்திவீ ராட்ட |
24 |
1716 |
ஆங்கனம் வைகி நாள்தொறும் ஈரே |
25 |
1717 |
பொரியரைக் காயாம் போதுறழ்
வண்ணங் |
26 |
1718 |
கச்சறப் பணைத்துப் புடைபரந்
தெழுந்த |
27 |
1719 |
பாய்சிறைக் கலுழப் புள்ளர
சுகைக்கும் |
28 |
1720 |
திருமகள் காஞ்சியை யடைதல் |
29 |
1721 |
புக்கபின் அங்கண் பாங்கியர்
தம்மோ |
30 |
1722 |
அனையநல் வரைப்பு நுண்பில மாகி |
31 |
1723 |
குறைவிலா நிறைவாய் உண்மையாய் |
32 |
1724 |
காமகோடி - பெயர்க்காரணம் |
33 |
1725 |
அன்றியும் காமக் கிறையவர் தனத |
34 |
1726 |
இன்னுமிப் புவனப் பரப்பினிற்
காம |
35 |
1727 |
அல்லதூங் கவைத்தா் கரும்பகட்
டூர்தி |
36 |
1728 |
மற்றுமா ருயிர்சேர்
நாற்பொருட் பயனில் |
37 |
1729 |
பின்னரும் ஒன்று ககரமே அகரம் |
38 |
1730 |
வேறுமொன் றாங்கட் காவெனப்
படுவாள் |
39 |
1731 |
விந்துவின் வயங்கி யம்பைவீற்
றிருக்கும்
|
40 |
1732 |
இனைய தாகிய திருப்பிலம் அதனை |
41 |
1733 |
பாதம் ஒன்றொடு நிவிர்த்தியால்
தரைக்கண்
|
42 |
1734 |
திருமகள் வழிபாடு |
43 |
1735 |
வருண னாருனை வாருணி
யெனப்பிருகு |
44 |
1736 |
காஎ னப்பெய ரியகலை மகளைமுந்தை |
45 |
1737 |
திருமகள் வரம் பெறல் |
46 |
1738 |
அழகு வாய்ந்தநின் வடிவினிற்
கழியும் |
47 |
1739 |
இறைவி திருமாலுக்குக் கட்டளை
யிடுதல் |
48 |
1740 |
ஒள்வ ளைக்கரத் திருவரும் அவனை
யுணர்ந்து
|
49 |
1741 |
நங்கை நாகணைக் குரிசிலை
நோக்கி |
60 |
1742 |
இறைவி பின்னரும் ஒன்றவற்
கியம்பும் |
51 |
1743 |
மூரிப் பாரிடம் - வலிய பூதம் |
52 |
1744 |
வள்ள லேமலர்த் திருவிளை யாடு
மார்ப |
53 |
1745 |
கள்வன் நின்றவன் இருந்தவன்
கிடந்தவன் |
54 |
1746 |
கறைமி டற்றிறை வைகும்வீ ராட்ட
காச |
55 |
ஆகத் திருவிருத்தம் - 1746
-----------
1747 |
கொச்சகக் கலிப்பா |
1 |
1748 |
தருமம் பயந்த தநயன் முதலோர் |
2 |
1749 |
அங்கங் கிலிங்கம் நிறுவி
அருச்சித்துப் |
3 |
1750 |
அங்கட் பலதளியும் நோக்கி
அகமகிழ்ச்சி |
4 |
1751 |
வீராட்ட காசங் கடைக்கால்
வியன்மலர்கொண் |
5 |
1752 |
அறமைந்தன் வீமன் விசயன்
அலர்பூந்தார் |
6 |
1753 |
சீரார் திருட்டத் துமனன்
சிகண்டிமற்றும் |
7 |
1754 |
என்றினைய ரெல்லாம் இலிங்கந்
தனித்தனியே |
8 |
1755 |
கயிலாயம் |
9 |
ஆகத் திருவிருத்தம் - 1755
------
1756 |
கலிவிருத்தம் |
1 |
1757 |
ஒப்பி லற்புத முணர்த்த
வெம்பிரான் |
2 |
1758 |
மற்ற தன்கரை மச்ச லிங்கமென் |
3 |
1759 |
ஓத்தொ ழிந்தன வுலகம் யாவையும் |
4 |
1760 |
அஞ்ச லீரென வருளி யச்சுதன் |
5 |
1761 |
பிருகு மாமுனி சபித்த
பெற்றியால் |
6 |
1762 |
வேறு |
7 |
1763 |
சோம கன்றனை யட்டுச் சுருதிகண் |
8 |
1764 |
சங்க நேருருப் பஞ்ச சனப்பெயர் |
9 |
1765 |
கச்சி மாநகர் வைப்பிற்
கருந்துழாய் |
10 |
ஆகத் திருவிருத்தம் 1765
-------
1766 |
கலிவிருத்தம் |
1 |
1767 |
வேறு |
2 |
1768 |
செந்தளிர் மலரடித் திருவின்
நாயகன் |
3 |
1769 |
அலங்கொளிக் காஞ்சியி னபிரா
மேச்சர |
4 |
1770 |
வெய்யவா ளவுணர்கோன் வேள்விச்
சாலையின் |
5 |
1771 |
தன்னடி மும்மையி னளவை சாலிடம் |
6 |
1772 |
ஈரடிப் படுத்தன னுலகம்
யாவுமற் |
7 |
1773 |
மறுவறுங் காஞ்சிமா வரைப்பின்
நண்ணுபு |
8 |
1774 |
புண்ணியப் பூம்புன லாட்டிப்
போர்விடை |
9 |
ஆகத் திருவிருத்தம் 1774
-------
1775 |
கலிவிருத்தம் |
1 |
1776 |
கடலு யிர்த்த கடுவிடந்
தாக்கிமுன் |
2 |
1777 |
கச்சி யெய்தினன் கண்ணலிங்
கத்தினை |
3 |
1778 |
குமுத வாய்ப்பசுங் கோமளை
கூறநீ |
4 |
1779 |
மேனி முற்றுங் கருகி
வெதும்பினேன் |
5 |
1780 |
பங்கம் நீக்கி நலந்தரு
பான்மையாற் |
6 |
1781 |
என்று மாய னிரந்திது
வேண்டலும் |
7 |
1782 |
என்றும் யாம்மகி ழேகம்ப
லிங்கமுன் |
8 |
1783 |
நாம வெந்துயர் தீர்திறம்
நல்குபு |
9 |
1784 |
கவுசிகீச்சரம் |
10 |
1785 |
அரைய ணங்கு வடிவிற் கழிந்தகா |
11 |
1786 |
மாகாளேச்சரம் |
12 |
ஆகத் திருவிருத்தம் 1786
------
1787 |
எண்சீர்க் கழிநெடிலாசிரிய
விருத்தம் |
1 |
1788 |
குமாரக் கடவுள் திருவிளையாடல் |
2 |
1789 |
அலகி லண்டமு மளித்து வளர்க்கு |
3 |
1790 |
ஊங்கு வன்மடி மிசைக்கொடு
பல்கால் |
4 |
1791 |
அங்கண் நின்றுவிளை யாட்டயர்
செவ்வேல் |
5 |
1792 |
பிரமன் சிறைப்படல் |
6 |
1793 |
யாவன் நீயுறைவ தெவ்விடம் யாது |
7 |
1794 |
இமவ ரைத்தலைவி யோடு பிரானை
யேத்த |
8 |
1795 |
நன்று சொற்றனை யுணர்ச்சியின்
மிக்காய் |
9 |
1796 |
ஐய நுந்தையரு ளின்றி யெமக்கோ
ரறிவு |
10 |
1797 |
சென்னி யைந்துடைய வெந்தை
பிரான்றன் |
11 |
1798 |
விரையாக்கலி - சிவன் எயரால்
கூறப்படும் ஆணை |
12 |
1799 |
முன்னெழுத்து மதன்பொருளு
மிவ்வளவே |
13 |
1800 |
தன்வரைப்பி லலரோனைச்
சிறைப்படுப்பித் |
14 |
1801 |
பெருமான் பிரமனைச் சிறை
விடுத்தல்
|
15 |
1802 |
�எக்கலைக்கும் பூதங்க
ளெவற்றினுக்கும் |
16 |
1803 |
அருள்வலியா லாங்கவனை
விடுவித்து மஞ்சேன்மி னென்று கூறித் |
17 |
1804 |
வேத்திரத்தின் படையாளி
விடைகொண்டு வேற்படையோ னுலகம் நண்ணி |
18 |
1805 |
பிஞ்ஞகநின் திருவாணை
விண்ணப்பஞ் செயச்சிறிதும் பேணா னாகி |
19 |
1806 |
சயிலாதி வாய்மொழியும்
சுரர்முனிவர் மனத்துயரும் தரைசால் வெள்ளிக் |
20 |
1807 |
அனையானை யிருவர்களும்
மடித்தலமீ திருத்திமகிழ்ந் தன்புகூரக் |
21 |
1808 |
முருகக் கடவுள் காஞ்சியை அடைதல் |
22 |
1809 |
திசைமுகனைக் கணங்களாற்
சிவபெருமான் திருமுன்னர்ச் செலுத்தி யுள்ளப் |
23 |
1810 |
புள்ளிமான் தோலுடுக்கை
முஞ்சிநா ணரைப்பொலிய வக்கமாலை |
24 |
1811 |
குருமணிகள் வெயிலெறிப்பக்
குயிற்றுநீள் மதிற்குமர கோட்ட மோர்கால் |
25 |
1812 |
கறங்கருவிப் பொலங்குடுமி
வரைகிழித்த நெட்டிலைவேற் கடவுள் போற்ற் |
26 |
1813 |
மாப்பேரூழி |
27 |
1814 |
தனிய னாகிவெஞ் சலதியி
னுழிதரும் தகைசால் |
28 |
1815 |
நகைம லர்த்துழாய் நாயக ஞாலமற்
றெவையும் |
29 |
1816 |
ஏய்ந்த மையல்தீர்ந் திதுபொழு
துணர்ச்சிவந் தெழுந்தேன் |
30 |
1817 |
நிலம டக்கொடி வனமுலை
திளைக்குநீள் மார்ப |
31 |
1818 |
சகமி சைப்பயில் பொருளெலா
மெவ்வுழிச் சார்ந்த |
32 |
1819 |
மாதவன், முன்னது திருமால்;
பின்னது, மார்க்கண்டேய முனிவர். |
33 |
1820 |
முனைக டந்தவேல் மணிமுடி
யம்பரீ டன்றன் |
34 |
1821 |
இன்ன வாறுனை நம்புநர் அடியவ
ரிடத்தும் |
35 |
1822 |
மார்க்கண்டேயர் காஞ்சியை
அடைதல் |
36 |
1823 |
சினை - கிளை. பல்லவம் -தளிர் |
37 |
1824 |
அங்க ணெய்ப்பு நீத்தபி னண்ணல்
கம்ப வாணரை |
38 |
1825 |
திருமால் வரம் பெறல் |
39 |
1826 |
சேர்ந்த வர்க்கு வஞ்சமே
நாள்தொ றுஞ்செய் கின்றனேன் |
40 |
1827 |
ஆயி டைப்பி ராட்டியை
யருச்சித் தேத்தி யருளினான் |
41 |
1828 |
கருணை கூர்ந்து நம்பனார்
காட்சிதந் தளித்தலும்
|
42 |
1829 |
ஈண்டு நின்பு தல்வனோ டெந்தை
திருமுன் வைகவும் |
43 |
1830 |
என்று மன்பி னேகிநீ யுருகு
முள்ளக் கோயிலான் |
43 |
1831 |
கூறு மிணைய மேன்மைசால் குமர
கோட்ட வைப்பினிற் |
45 |
ஆகத் திருவிருத்தம் - 1831
-------------
1832 |
அறுசீர்க்கழி நெடிலாசிரிய
விருத்தம் |
1 |
1833 |
சுராசுரர் கலகம் |
2 |
1834 |
சேட்டை யணங்கு திருமணியான்
தெய்வமகளிர் மருத்துவர்நாற் |
3 |
1835 |
திருமால் மோகினி வடிவாதல் |
4 |
1836 |
கலிவிருத்தம் |
5 |
1837 |
வாங்கிநின் றசுரருஞ் சுரரும்
வல்லையே |
6 |
1838 |
வேல்விழி மாதர்யான் வீழ்ந்து
ளார்பெறச் |
7 |
1839 |
மோகினியின் முற்றுருவப்
புனைவு |
8 |
1840 |
மாற்றரு மதுகை ஐங்கணைக்
கிழவன் |
9 |
1841 |
செயிரறுந் தரள வெண்மணி நாலத் |
10 |
1842 |
குயிலினஞ் சமழ்ப்பக் குழலிசை
பழகும் |
11 |
1843 |
மடலவிழ் பாளைப் பசியபூங்
கமுகோ |
12 |
1844 |
மடிதிரைப் பரவை யமுழ்துற
ழிசைய |
13 |
1845 |
சுணங்குடை வனப்பு மாரமு
மெழுதுந் தொய்யிலுஞ் சந்தனக் களியும் |
14 |
1846 |
கொடியென நுடங்கி வேளெனக்
கரந்து குவிமுலைக் கிடைந்து செந்தளிர்க்கைப் |
15 |
1847 |
நெட்டிலைக் கதலித் தண்டெனச்
சேர்ந்து செறிந்தநீல் விலைவரம் பிகந்த |
16 |
1848 |
கறுத்தவான் முகனை வெரீஇப்பதம்
பணியுங் கலைமதி வெள்ளுகிர் மதநூல் |
17 |
1849 |
கலிவிருத்தம் |
18 |
1850 |
கடவுளர்க் கமுதெலாங் கடுக
வீந்தவர் |
19 |
1851 |
வேறுகொள் ளவுணரை ஞாட்பின்
வென்றுபோய் |
20 |
1852 |
தன்னடி வழிபடச் சார்ந்த மாயனை |
21 |
1853 |
மையல்செய் மோகினி வடிவங்
காட்டுபு |
22 |
1854 |
மறுவலு மெம்பிரான் விந்து
பற்றியாங் |
23 |
1855 |
சாத்தன் சிவனருள் பெற்று
வதிதல் |
24 |
1856 |
அரிலறச் செய்பணி யருளி
நின்னருட் |
25 |
1857 |
மறைமிடற் றெம்பிரா னியம்பும்
மைந்தகேள் |
26 |
1858 |
பூசையா வதுசிவ லிங்க பூசையத் |
27 |
1859 |
கண்ணகன் புரிசைசூழ் காஞ்சி
வைப்பிடைப் |
28 |
1860 |
ஆயிடை நீயெமை யருச்சித்
தேத்துதி |
29 |
1861 |
உருகெழு பனிவரைப் பிராட்டி
ஒண்மலர்த் |
30 |
1862 |
மறைமுதல் விடைமிசைத் தோன்றி
மற்றவற் |
31 |
1863 |
பல்கரி வீரர்தேர் பரிகள்
தம்முடன் |
32 |
1863 |
கடாநிரை ஏழுயர் கரிகள்
மேற்கொடு |
33 |
1865 |
வலம்படர் சிறப்பின்மா சாத்த
னேத்திய |
34 |
1866 |
மங்களேச்சரம் |
35 |
1867 |
இராமநாதேச்சரம் |
36 |
1868 |
மாதவீச்சரம் |
37 |
ஆகத் திருவிருத்தம் 1868
---------
1869 |
அறுசீர்க்கழி நெடிலாசிரிய
விருத்தம் |
1 |
1870 |
இறைவனிறைவி திருவிளையாடல் |
2 |
1871 |
மாலையந் துளவோ னெய்தி
வணங்கிசாந் தாற்றிக் கோடல் |
3 |
1872 |
பிடித்தெறி கவறாட் டத்திற்
பிஞ்ஞகன் தோற்பச் செங்கேழ் |
4 |
1873 |
மாயோன் சாபமடைதல் |
5 |
1874 |
கண்டது கண்ட வண்ணங் கழறிலை
வாரம் பற்றித் |
6 |
1875 |
மாயோன் சாப நீத்தருள் பெறல் |
7 |
1876 |
இகழறு மிலிங்க வேதி யென்னுரு
விலிங்க மூர்த்தி |
8 |
1877 |
நலம்புரி யனந்த பற்ப நாபனென்
றோங்கு வாயால் |
9 |
1878 |
வணங்கினன் திருவே கம்பம்
மற்றத னயலே வேதி |
10 |
ஆகத் திருவிருத்தம் 1878
---------
1879 |
கொச்சகக் கலிப்பா |
1 |
1880 |
பண்டாசுரன் வரம் பெறல் |
2 |
1881 |
அங்கவன்செய் மாதவத்தா
லகமகிழ்ந்து காட்சிதரும் |
3 |
1882 |
அற்றாகென் றகலுதலும்
அவுணர்கோன் உடம்புதொறும் |
4 |
1883 |
தேவர் முதலியோர் முறையீடு |
5 |
1884 |
வீரியம் இன்றி வலிகுறைந்
தடியேம் வெற்றுடம் பெனத்திரி கின்றோம் |
6 |
1885 |
ஆங்கவன் எல்லா உடம்பினும்
விரவி ஆவியோ டுறைதலின் எவ்வா |
7 |
1886 |
வேறு |
8 |
1887 |
அண்ட மோரணு வாம்வ ளர்ச்சியை
யணுவின் நுண்ணியை யண்டமார் |
9 |
1888 |
பிரம மென்மரு மீச னென்மரும்
சீவ னென்மரும் பேதுறுங் |
10 |
1889 |
இறைவன் வேள்வியில் உலகை
ஒடுக்குதல் |
11 |
1890 |
ஐயன் வாய்மொழி கேட்டலுங்
கடவுள ரவ்வினை தாழாமே |
12 |
1891 |
யாங்க ளிங்கிருந் தென்பயன்
நின்சுடர்க் குறியிடைக் கரந்தேமேல் |
13 |
1892 |
அளப்ப ருஞ்சிகைப் படலைமீக்
கவைத்தெழுந் தெங்கணு மழல்வீசக் |
14 |
1893 |
வேறு |
15 |
1894 |
வண்டுற்ற மலரோ னாதி வலிகெழு
தருக்க ளீறா |
16 |
1895 |
வேறு |
17 |
1896 |
வேறு |
18 |
1897 |
எண்ணரு முயிர்க ளெல்லா
மெரியகத் தொடுங்கி நாளும் |
19 |
1898 |
அத்தகை யிலிங்கந் தன்னி
லளப்பருங் கருணை பூத்துப் |
20 |
1899 |
சிவகங்கை வரலாறு |
21 |
1900 |
மறக்களிற் றடியி னேனை யடியெலா
மடங்கு மாறும் |
22 |
1901 |
அத்தடம் படிந்து மேனாள்
அருந்தவ முனிவர் சில்லோர் |
23 |
ஆகத் திருவிருத்தம் 1901
-----
1902 |
கலிநிலைத்துறை |
1 |
1903 |
உலகத் தோற்றம் |
2 |
1904 |
பகுப்பின்றி மன்னும் பழமாமறை
தன்னைநோக்கி |
3 |
1905 |
வேறு |
4 |
1906 |
கொன்றை மாலிகைச் சடைமுடிக்
குழகனங் கதன்கீழ்த் |
5 |
1907 |
வணங்கு நுண்ணிடைக் கிடர்செய
மதர்த்துமே லெழுந்த |
6 |
1908 |
விளங்கு மேகம்பம் மேவிய
விமலவிண் ணவர்கள் |
7 |
1909 |
நிரந்த நீளுல குக்குபா
தானம்நீ நிமித்தம் |
8 |
1910 |
அரவு மம்புலிக் குழவியு
மலையெறி நதியும் |
9 |
1911 |
எண்க ணாளனை யெழில்வலக்
கண்ணினும் பதும |
10 |
1912 |
தழங்கு மங்கியங் கடவுள்கா
யத்திரிச் சந்தம் |
11 |
1913 |
காம ரிந்திரன் திரையிட்டுப்
பெனக்கரை சந்தம் |
12 |
1914 |
தக்க விச்சுவ தேவர்கள் சாகதச்
சந்தம் |
13 |
1915 |
சந்த மாமனுட் டுப்புவை
ராசமென் சாமம் |
14 |
1916 |
ஏனைப் புல்மரம் முதலிய பூதகா
ரியமும் |
15 |
1917 |
தொழுத நங்கையைத் தூமடித்
தலமிசைக் கொண்டு |
16 |
1918 |
மூவர் வரம் பெறல் |
17 |
1919 |
அறுசீர்க்கழி நெடிலாசிரிய
விருத்தம் |
18 |
1920 |
சைவச்செந் தழலின் யாங்க
ளாகுதிச் சமிதை யாகச் |
19 |
1921 |
அம்மையாய் அப்ப னாகிக்
குருவுமாய்த் தெய்வ மாகிக் |
20 |
1922 |
மைந்தர்கள் குழறிப் பேசு
மழலைமென் கிளவி வேட்கும் |
21 |
1923 |
மடங்கருங் காதல் மேன்மேல்
வளர்ந்தெழக் குடந்தம் பட்ட |
22 |
1924 |
அவ்வண்ணமே யருளிச் செய்யக்
கேட்டவ ரறைத லுற்றார் |
23 |
1925 |
சேந்தமென் தளிர்கள் கோதித்
தீங்குயி லினிது கூவும் |
24 |
1926 |
தவளவெண் ணீற்று மேனித்
தலைவனவ் வரங்கள் நல்கி |
25 |
1927 |
திருவேகம்பப் பெயர் மாட்சி |
26 |
1928 |
ஏதம் நீக்குசொல்வடிவினுந்
தனிமா |
27 |
1929 |
விதிவ ழாதபல் லுறுப்புடை
மறையின் |
28 |
1930 |
அன்ன தன்மையின் மனுயெவற்
றினுக்கு |
29 |
1931 |
கன்னி தந்தைதாய் வேதியர்ச்
செகுத்தோர் |
30 |
1932 |
அறப்ப யன்பொரு ளின்பம்வீ
டென்றா வனைத்து
|
31 |
1933 |
என்று மாவடி முளைத்தெழுந்
தருளு மிலிங்க
|
32 |
1934 |
காட்டின் நாடகங் குயின்றரு
ளிறைவ கம்ப மேவிய கருணையங் கடலே |
33 |
1935 |
காஞ்சித் திருநகர் மாட்சி |
34 |
1936 |
இலகு வாணகை அரிமதர் மழைக்கண்
இருண்ட வார்குழல் வேய்மருள் பணைத்தோள் |
35 |
1937 |
மற்றுங் கவ்வெனல் சென்னியோ
டின்ப மலர வன்றனை யுணர்த்துமஞ் சித்தல் |
36 |
1938 |
வீடு பேற்றினர் தேவரென்
றுரைப்ப விழையு மிந்நகர் வரைப்பிடை வீடு |
37 |
1939 |
சுவர்க்க மெய்தினர் தேவரென்
றோதுஞ் சுருதி யாலது நாக நாடன்று |
38 |
1940 |
இத்தி ருப்பெருங் காஞ்சியி
னெம்மை மறலிக் கஞ்சுநர் இகபரம் விழைந்தோர் |
39 |
1941 |
மாந்தருவின் மாட்சி |
40 |
1942 |
ஏழி ரட்டிய கல்வியு மதன்மேல்
மல்லி கைக்கொடி எனப்படர்ந் தமரும் |
41 |
1943 |
மாறி லாமறை யெமது வாசகமாம்
வாசகத் தோடு வாச்சியந் தனக்கு |
42 |
1944 |
அகில நாமமும் எமக்குரிப்
பெயராம் அவற்றி னும்பவன் முதற்பெயர் சிறப்பாத் |
43 |
1945 |
இன்ன தன்மையிற் கான்முளை
முதலோர்க் கித்தி ருப்பெய ரிட்டழைப் பவர்க்குத் |
44 |
1946 |
கம்பாநதி மாட்சி |
45 |
1947 |
வடிவம் எட்டு நமக்க மைந்தன
மறையு ரைக்கும் அவற்றுளோர் |
46 |
1948 |
இந்ந திப்புனல் எம்மை நேர்வர
யார்வி ழிக்கும் அகப்படா |
47 |
1949 |
அறுசீர்க் கழிநெடிலாசிரிய
விருத்தம் |
48 |
1950 |
கம்மெனுஞ் சிரமேல் தீண்டின்
தூய்மைசேர் கவினால் உண்டோர் |
49 |
1951 |
எழுசீர்க் கழிநெடிலாசிரிய
விருத்தம் |
50 |
1952 |
யோக நன்னிலை யிற்ற வத்தின்
வழீஇயி னாருயர் கம்பையின் |
51 |
1953 |
யாண்டி றப்பவர் கட்கு
மிப்புனல் இருதி வேலையி னுச்சியில் |
52 |
1954 |
காட்சி யெய்தரு மேன்மை
சான்றுயர் கம்பை வார்புன லாற்றினால் |
53 |
1955 |
பன்னிரு பெயர் மாட்சி |
54 |
1956 |
புவனம் மூன்றன் பயனாகிப்
பொலிவு பெறலால் புகழ்தகைய |
55 |
1957 |
பரவு மேக வாகனமாங் கற்பத்
தெம்மைப் பங்கயக்கண் |
56 |
1958 |
கடைநா ளெமக்கீ தாடரங்காம்
கவினா லிலய சித்தாகும் |
57 |
1959 |
வேத னெமக்குத் தகுஞ்சோம
வேள்வி செயலாற் பிரமபுரம் |
58 |
1960 |
வேறு |
59 |
1961 |
மூவர் விண்ணப்பங் கேட்டு
பெருமான் உபதேசஞ் செய்தல் |
60 |
1962 |
ஓது மவ்வுரை திருச்செவி
சாத்தியெ முளங்களி வரச்செய்யுங் |
61 |
1963 |
பிள்ளை வ்டினம் முரன்றுபண்
பயிற்றிவார்ந் திழிநறாப் பெருவெள்ளங் |
62 |
1964 |
எம்மை யாவருங் காணல ரொருபொழு
தியோகியர்க் கெதிர்காண்பேம் |
63 |
1965 |
படைத்தி பங்கய னளித்திமா
லுருத்திரன் பற்றற வுலகெல்லாந் |
64 |
1966 |
என்ற மூவருக் கிளநிலா
முகிழ்த் தெம்பிரா னுரைசெய்யும் |
65 |
1967 |
படரொ ளிப்பிழம் பாகுமிவ்
விலிங்கமே பற்றிநின் றுலகெல்லாம் |
66 |
1968 |
பாரின் மேயினை பாரொரு வடிவினை
பாரினுக் கறியொண்ணாய் |
67 |
1969 |
நெருப்பின் மேயினை நெருப்பொரு
வடிவினை நெருப்பினுக் கறியொண்ணாய் |
68 |
1970 |
விண்ணின் மேயினை விண்ணொரு
வடிவினை விண்ணினுக் கறிவொண்ணாய் |
69 |
1971 |
கலிவிருத்தம் |
70 |
1972 |
எந்தை நின்முகத் தெங்களை
ஈன்றனை |
71 |
1973 |
நயக்கு மாறினி நாங்கள்
உலகிடைச் |
72 |
1974 |
என்ற மாமறை தம்மை யியல்பினால் |
73 |
1975 |
அறுசீர்க் கழிநெடிலாசிரிய
விருத்தம் |
74 |
1976 |
வேதியர்கள் முதல்மூவ ருமையோதி
வீடுபே றடைக முற்றும் |
75 |
1977 |
உலகுய்தற் பொருட்டுநா
மெவ்விடத்தி னெவ்வுருவ மெடுப்போ மங்கண் |
76 |
1978 |
ஈங்குநாம் பரஞ்சோதி
யிலிங்கவடி வாயமர்ந்தே மாக ஈண்டைத் |
77 |
1979 |
மற்றைவே டுருவாதி வடிவம்நாங்
கொண்டுழிமா மறையு மாங்கண் |
78 |
1980 |
மாண்டபெரு வளம்படைத்த தாருகா
வனத்திடைநாம் பயிக்க வேடம் |
79 |
1981 |
இத்தகைய மாமறைநூல் முந்நாளித்
திருக்காஞ்சி வரைப்பில் தென்சார் |
80 |
1982 |
இன்னமறை விதியாலிவ் வேகம்பத்
தெமைப்பூசை யியற்றீ ரென்னப் |
81 |
1983 |
இலளிதை முதலியோர் இறைவனை
வழிபடல் |
82 |
1984 |
மற்றதற் கணியதென் மருங்கி
னப்பெயர் |
83 |
1985 |
பன்னரு மாமுதல் வாம பாகத்தின் |
84 |
1986 |
பேதமில் பாவனை பிறங்கத்
தாணுவும் |
85 |
1987 |
வெள்ளக் கம்பர் |
86 |
1988 |
கள்ளக்கம்பர் |
87 |
1989 |
நல்ல கம்பர் |
88 |
1990 |
கருதரு நல்லனே கள்ளன்
வெள்ளனேர் |
89 |
1991 |
தென்னுயர் கச்சியின் அகில
சித்தியும் |
90 |
1992 |
இறைவி வேண்டுகோள் |
91 |
1993 |
வேறு |
92 |
1994 |
மன்ற லார்மறை மாவி னடித்தலத் |
93 |
1995 |
தெள்ளு தீம்புன லித்திருக்
கம்பையும் |
94 |
1996 |
இறைவன் கூறல் |
95 |
1997 |
மேதகு சிற்பர வியோம ரூபம்நீ |
96 |
1998 |
மற்றிரு வேங்கட்கும் வடிவ
மாகுமப் |
97 |
1999 |
ஆயிடை மகிழ்ந்தினி துறைது
மாய்தொடி |
98 |
2000 |
இதற்குமுன் னீண்டெமை யெவருங்
காண்கிலர் |
99 |
2001 |
எற்றுநீர்க் காஞ்சியே யெமக்கு
மேனியாம் |
100 |
2002 |
உலகமிக் கோயிலி னுறுப்பு
முற்றுமாய்க் |
101 |
2003 |
அறுசீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம் |
102 |
2004 |
வாலீச்சரம் |
103 |
2005 |
வாலிமா விலிங்க மேன்மை
கேண்மதி மயானக் கீழ்சார் |
104 |
2006 |
வாலிமுன் தொழுது நேர்ந்தார்
வலத்தினிற் பாதி யாண்டுந் |
105 |
2007 |
பண்ணவர் முனிவ ரான்றோர்
பாங்குற மிடைந்து வைக |
106 |
2008 |
ஆங்கவ ராடல் காணு மாசையா
லிருள்கால் சீக்குஞ் |
107 |
2009 |
அற்புத வனப்பின் வாய்ந்த
அரம்பைய ரெவர்க்கும் முன்னர் |
108 |
2010 |
காண்டலுங் குழைத்த வில்வேள்
கடுங்கணைக் கிலக்க மாகி |
109 |
2011 |
வாலி பிறப்பு |
110 |
2012 |
ஆயபின் கூத்து நோக்கி யாவயின்
நின்று போந்து |
111 |
2013 |
உவகைமீ தூர மேன்மேல் வேண்டலு
மூரு வில்லான் |
112 |
2014 |
சுக்கிரீவன் பிறப்பு |
113 |
2015 |
பண்ணவர் முனிவர் யாரும்
பரவினர் பேறு பெற்ற |
114 |
2016 |
நடலைவெம் பிறவி மாற்றுஞ்
சிவகங்கை நன்னீ ராடிச் |
115 |
2017 |
மடல்பெறு வேட்கை யாளன்
வாயுவின் மிடலென் றெண்ணிக் |
116 |
2018 |
பெற்றபி னிலிங்கந் தன்னைப்
பிறங்குதன் னிருக்கை யுய்ப்பான் |
117 |
2019 |
வீழ்ந்தவ னெழுந்து வந்து
மென்மல ரடிகள் போற்றித் |
118 |
2020 |
கச்சிமூ தூரின் நீங்காக் காதல
மெம்மை யீண்டே |
119 |
2021 |
அன்றுதொட் டனைய சூழ லற்புதத்
திருவா லீசம் |
120 |
2022 |
இன்னணமருளிச் செய்து
பொலங்குவட் டிமயம் பூத்த |
121 |
ஆகத் திருவிருத்தம் 2022