"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பாயிரம் & படலம் 1-6 (1-444) >படலம் 7 - 29 (445-1056) > படலம் 30 - 50 (1057 - 1691 ) > படலம் 51 - 60 (1692 - 2022 ) > படலம் 61 - 65 (2023 - 2742 )
சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம்
பாயிரம் & படலம் 1-6 (1-444)
kanchip purANam of civanjAna munivar
pAyiram & paTalam 1-6 /verses 1-444
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Muthukkumaraswamy of SIngapore for the preparation of the etext.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai, 1998-2007.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
0. பாயிரம் | 1 - 27 |
1. திருநாட்டுப்படலம் | 28 - 172 |
2. திருநகரப்படலம் | 173 - 298 |
3. பதிகம் | 298 - 329 |
4. வரலாற்றுப் படலம் | 330 - 357 |
5. சனற்குமாரப் படலம் | 358 -413 |
6. தலவிசேடப்படலம் | 414-444 |
உ
திருச்சிற்றம்பலம்
0. பாயிரம்
காப்பு
1 |
கலிநிலைத் துறை |
1 |
2 |
தல விநாயகர் |
2 |
கடவுள் வாழ்த்து
சபாநாயகர்
3 |
வேறு |
1 |
4 |
திருவேகம்பநாதர் . |
2 |
5 |
காமாட்சியம்மையார் . |
3 |
6 |
கருக்காமக் கோட்டிமிர
வினையனைத்தும் |
4 |
7 |
விகடசக்கர விநாயகக் கடவுள் |
5 |
8 |
குமாரக் கடவுள். |
6 |
9 |
வயிரவக் கடவுள் |
7 |
10 |
திருநந்திதேவர் |
8 |
11 |
அகத்திய முனிவர் |
9 |
12 |
திருஞானசம்பந்த மூர்த்தி
நாயனார் |
10 |
13 |
திருநாவுக்கரசு நாயனார் |
11 |
14 |
சுந்தரமூர்த்தி நாயனார் |
12 |
15 |
மாணிக்கவாசக சுவாமிகள் |
13 |
16 |
அறுபத்துமூவர் |
14 |
17 |
சேக்கிழார் நாயனார் |
15 |
18 |
திருக்கூட்டத்தார் |
16 |
19 |
பஞ்சாக்கர தேசிகர் |
17 |
20 |
பின்வேலப்பதேசிகர் |
18 |
21 |
மற்றைய சிவநேசர்கள் |
19 |
22 |
நூல் செய்தற்குக்
காரணம்
|
1 |
23 |
அவையடக்கம் |
1 |
24 |
இழித்த சொற்புணர்த் தெளியனேன்
இயம்பிய கவியுங் |
2 |
25 |
எழுத்துப் போலியும் எழுத்தென
வாளுவர் அதுபோல் |
3 |
26 |
நெறிவ ழாஉமை பூசனை போல்நெறி
பிறழ்ந்தோன் |
4 |
27 |
சிறப்புப் பாயிரம்
|
5 |
------------
28 |
கலிநிலைத்துறை |
1 |
29 |
மழைச்சிறப்பு |
2 |
30 |
அற்றை ஞான்றுமால் கயிலையைச்
சரணடைந் தாங்குப் |
3 |
31 |
முரிந்த வெண்டிரைக் கருங்கடல்
முகட்டினைக் குழித்து |
4 |
32 |
கான்ற அக்கனல் மீட்டடை யாவகை
கருதி |
5 |
33 |
அடுத்த டுத்தலை மோதுதெண்
டிரைப்புனல் அளக்கர் |
6 |
34 |
விச்சை மந்திர வலியினால்
வீங்குநீர் மழையை |
7 |
35 |
காட்ட கங்களுங் கழைநரல்
கதிர்மணிச் சிமயக் |
8 |
36 |
இற்றொ ழிந்தன ஒழியமற் றெஞ்சிய
எரிபோய்க் |
9 |
37 |
தனது கீர்த்தியுந் திறற்பிர
தாபமுந் தரைமேல் |
10 |
38 |
அறுசீரடியாசிரிய விருத்தம் |
11 |
39 |
போதம்மே லாகப் பண்டே புல்லிய
மலநோய் தீர்ந்தும்
|
12 |
40 |
கனைபெயல் எழிலிக் கூட்டங்
கலிவிசும் பகடு போழ்ந்த |
13 |
41 |
பாலியாற்று வளம் |
14 |
42 |
பாரிடங் குழித்து வீழும்
பல்வயின் அருவி யெல்லாம் |
15 |
43 |
விலகிவீழ் அருவித் தாரை
வேறுவே றாகஓடிக் |
16 |
44 |
மலைநகைத் தனைய காட்சி
வயின்வயின் அருவித் தாரை |
17 |
45 |
குரைபுனல் தொண்டை நாட்டைக்
குறும்பெறிந் தடிப்ப டுத்துப் |
18 |
46 |
அரசுகள் சூழ்ந்து செல்ல
அருங்கணி மலர்வாய் விள்ளச் |
19 |
47 |
அணிவகுத் தெழுந்து குன்றர்
அரும்பெறற் குறிச்சி புக்கு |
20 |
48 |
கலிவிருத்தம் |
21 |
49 |
இறாற்றிகி ரிப்படை தாங்கி
இபக்கோ |
22 |
50 |
முல்லையின் வேந்து முடித்த
கரந்தை |
23 |
51 |
வஞ்சி மலைந்தழல் பாலையை
வாட்டி |
24 |
52 |
தடுத்தெதிர் நின்ற தடங்கரை
யெல்லாம் |
25 |
53 |
வீறி யடாவகை வெஞ்சிறை கோலித் |
26 |
54 |
நொச்சியை முற்றியந் நொச்சியி
னுள்ளார் |
27 |
55 |
வேறு |
28 |
56 |
வெற்றிபுனை மாலிகை
மிலைச்சியிரு பாலுஞ் |
29 |
57 |
பௌளவம துணர்ந்துபவ ளந்தரள
மாதி |
30 |
58 |
அறுசீரடியாசிரிய விருத்தம் |
31 |
59 |
�காரணப் பொருளின் தன்மை
காரியத் துளதாம்� என்ன |
32 |
60 |
வறுமையுற் றுழியும் தொண்டை
வளமலி நாட்டோர் தங்கள் |
33 |
61 |
சொற்றவித் தீர்த்த மேன்மை
சுவைபடும் பாலோ டொக்கும் |
34 |
62 |
நாட்டு வளம் |
35 |
63 |
செக்கர் வார்சடைச் சிவபிரான்
திருவருள் செய்யத் |
36 |
64 |
பவம்வி ளைத்திடாப் பெரும்பதி
யெனத்திசை போய |
37 |
65 |
நானிலத்து ஐந்திணை வளம் |
38 |
66 |
முருக வேட்கிடு தூமமோம்
புறமுளி அகில்சந் |
39 |
67 |
ஏறு தன்னுடல் வருத்திய
பகைமையெண் ணாது |
40 |
68 |
வேட்டை மேற்புகு வார்க்குநல்
வினையுந்த மடவார் |
41 |
69 |
நங்கு லத்துரு வாழ்க்கையைக்
கெடுத்துநம் இருக்கை |
42 |
70 |
என்னை ஊர்ந்தருள் சுடர்வடி
யிலையவேற் பெருமான் |
43 |
71 |
நெருங்கு பைந்தழை வருக்கைமேல்
நெடுவளி யலைப்ப |
44 |
72 |
சந்தும் ஆரமும் தாங்கிவம்
பலர்ந்ததண் குவட்டான் |
45 |
73 |
கொங்கை யேந்திய ஆண்களும்
அவணகொம் புடைய |
46 |
74 |
ஆணெ லாமொரு கன்னியை மணப்பவா
னணையும் |
47 |
75 |
வில்ல லர்ந்த உடுக்களும்
விண்நெறிப் படருஞ் |
48 |
76 |
போது மூன்றினும் போதுசெய்
காவிசூழ் பொருப்பும் |
49 |
77 |
அன்பெ லாமொரு பிழம்பெனத்
திரண்டகண் ணப்பன் |
50 |
78 |
நாவல் மன்னவர்க் கிரந்துசோ
றளித்திடு நம்மான் |
51 |
79 |
2. பாலை
|
52 |
80 |
எயிற்றி மார்எழில் நலத்தினுக்
கிரியல்போ யுடைந்தாங் |
53 |
81 |
தூது ணம்புற வினமெலாம்
துணையுடன் கெழுமிப் |
54 |
82 |
வெங்க திர்ப்பிரான் நண்பகற்
போதினில் வேனில் |
55 |
83 |
3. முல்லை
|
56 |
84 |
கொல்லை யெங்கணும் கொழுமலர்
ததைபுன முருக்கின் |
57 |
85 |
நீலம் பூத்தலர் பூவையைக்
கோட்டுநீள் கரத்தால் |
58 |
86 |
பெண்ண லங்கனி இடைக்குலப்
பிடிநடை மடவார் |
59 |
87 |
மௌளவ லங்குழ லார்விழிக்
குடைந்துவான் குதிக்கும் |
60 |
88 |
கற்றை வார்குழல் ஆய்ச்சியர்
கயல்விழி முகத்தின் |
61 |
89 |
நலம்ப யின்றிள வேனிலின்
நவிலுமாங் குயில்கள்
|
62 |
90 |
தொண்டை மான்கடக் களிற்றினை
முல்லையால் தொடக்கி |
63 |
91 |
4. மருதம்
|
64 |
92 |
ஆற்றுக்கால் சிறப்பு |
65 |
93 |
பராரை மூலமேற் பணைகிளை
வளாரெனைப் பலவும் |
66 |
94 |
நான்மு கப்பிரான் வேள்வியைத்
தபவரு நதியை |
67 |
95 |
குலை - செய்கரை |
68 |
96 |
பொறிகள் ஐந்தையும் புறஞ்செலா
தடக்கியோர் நெறிக்கே |
69 |
97 |
உழுதற் சிறப்பு |
70 |
98 |
கண்ண கன்புவி முழுதுமாங்
கடுங்கொலை அவுணன் |
71 |
99 |
மருவு சால்தொறும் வெருவிமுன்
குதித்தெழு வாளை |
72 |
100 |
பூண்ட வன்கொடுந் தானவன்
ஆக்கைபோழ்ந் திடலுங் |
73 |
101 |
நாற்று விடுதற் சிறப்பு |
74 |
102 |
முளைநீர் வடித்தற் சிறப்பு |
75 |
103 |
முளைநீர் பாய்ச்சுதற் சிறப்பு |
76 |
104 |
நாற்று நடுதற் சிறப்பு |
77 |
105 |
பயிர் பசத்தற் சிறப்பு |
78 |
106 |
களை பறித்தற் சிறப்பு |
79 |
107 |
அம்புயம் உற்பலம் ஆம்ப
லாதியாம் |
80 |
108 |
பங்கயம் ஆம்பல்உற் பலத்தில்
தேனுண்டு |
81 |
109 |
பாயிதழ்த் தாமரை பறித்தங்
கொப்புமை |
82 |
110 |
இணைவிழிக் கிணையிலை யென்ப
தண்மையின் |
83 |
111 |
சைவலங் களைகுவான் குனியத்
தாழ்குழல் |
84 |
112 |
நறுமலர்ப் பங்கயங் களைய
நாரியர் |
85 |
113 |
அலமரு விழியின மாமெ னாமுக |
86 |
114 |
பறிதரக் களைந்தெறி பாவை
மாரையம் |
87 |
115 |
களிபடு சுரும்புளர் கமலக்
கஞ்சமும் |
88 |
116 |
புரைதபு பசும்பயிர்ப்
பொலிவுங் கங்கெலாம் |
89 |
117 |
இருள்முகி லுறழ்பயி ரிடையெ
லாந்தடித் |
90 |
118 |
தெறுங்களை கட்டநீர்ச்
செறுவிற் பண்டுபோல் |
91 |
119 |
கொள்ளைபோய் நனிவறங் கூர்ந்த
காலையும் |
92 |
120 |
பயிர் வளர்தற் சிறப்பு |
93 |
121 |
கதிர்விடுதற் சிறப்பு |
94 |
122 |
கதிர் முற்றுதற் சிறப்பு |
95 |
123 |
பேதைமையில் ஆடவர்முன்
வளைவின்றிப் பெதும்பைமையின் |
96 |
124 |
உருத்திட்ப முறாக்காலைத்
தலைநிறீஇ உற்றதற்பின் |
97 |
125 |
விளைச்சற் சிறப்பு |
98 |
126 |
வணங்குகுலைக் கதிர்ச்சாலி
சிலையாக வளர்பதடி |
98 |
127 |
பாலொளிநீத் தெழும்விடத்தான்
முகில்வண்ணம் படைத்திருந்த |
100 |
128 |
நெல்லரிதல் சிறப்பு |
101 |
129 |
கலிவிருத்தம் |
102 |
130 |
அரிவர் சேர்ப்பர் அடுக்குவர்
சிக்கென |
103 |
131 |
நெல்கதிர்ப்போர்ச் சிறப்பு |
104 |
132 |
கடாவிடுதல் சிறப்பு |
105 |
133 |
நெற்ப லாலத்தின் நீங்கிய
தோவெனப் |
106 |
134 |
உடலி னாவி பிரிந்தென
ஊழ்வினைத் |
107 |
135 |
தூற்றுதற் சிறப்பு |
108 |
136 |
பயன்கொள்ளுதற் சிறப்பு |
109 |
137 |
குறைய வித்தின கொண்டு
குடியெலாம் |
110 |
138 |
கொடுப்ப கொண்டு பெருக்கிக்
கொடுத்தலால் |
111 |
139 |
கலிநிலைத்துறை |
112 |
140 |
செற்றெயில் வென்றார் தேர்மிசை
மேற்போக் கெனமென்பூத் |
113 |
141 |
போதுகள் மேய நெடுங்கய மேவு
புனிற்றுக்கார் |
114 |
142 |
சுவையொளி ஊறொலி நாற்றமென்
ஐந்தின் தொடர்பற்றிக் |
115 |
143 |
கரைத்துறு தண்பூங் காஞ்சிகள்
சாகைக் கரமோச்சி |
116 |
144 |
மேதகு செவ்வணி தாங்கினர்
செல்லுமின் னன்னாருந் |
117 |
145 |
தசும்புறழ் கொங்கையொ டெம்பெரு
மான்மகிழ் தண்பாசூர் |
118 |
146 |
5. நெய்தல் |
119 |
147 |
கண்டல்மட லேறவலர் தூற்றுகமழ்
புன்னை
|
120 |
148 |
கண்டுமொழி யாரவய வத்தெழில்
கவர்ந்து |
121 |
149 |
எம்மிடை உறுப்பெழிலை
வவ்வினிர்க ளென்னாக் |
122 |
150 |
கண்ணெழில் கவர்ந்தகடல்
மீன்களை உணக்கும் |
123 |
151 |
தணந்தவர்கள் ஆருயிர்
வருத்தவிறல் சாற்றி |
124 |
152 |
வீழ்ந்தவர் தணத்தலின்
விழிப்புனல் உகுத்துத் |
125 |
153 |
நலம்பயில் பொருட்குமலி
வங்கமிசை நண்ணும் |
126 |
154 |
புன்புற மதத்தரும்
வியந்துபுகழ் செய்ய |
127 |
155 |
திணைமயக்கம் |
128 |
156 |
வரைப்பிண்டி மலர்தூவி |
129 |
157 |
சுற்றெல்லா மலர்முல்லை
ததைந்துபெருந்
|
130 |
158 |
தாம்பயிலும் வரைக்கிளைத்த
செயலைமலர் |
131 |
159 |
வரைக்குறக்கன் னியர்புனத்துக்
குருகோட்டும்
|
132 |
160 |
தாமுமொரு பயப்படார்
பயப்படுவார் |
133 |
161 |
அலைக்காகம் மலைசாரற்
பலாச்சுளையைக் |
134 |
162 |
இடைச்சியர்பால் நடைகற்பச் |
135 |
163 |
கொடும்பரவர் கழியுழக்கக்
குதித்தெழுமீன்
|
136 |
164 |
இடுமிடைக் கடைசியர்கள்
களைந்தெறிந்த |
137 |
165 |
வரைப்புறத்துப் பசுங்கிளியுங்
கான்குயிலும்
|
138 |
166 |
புறவகத்த குமிழ்ம்போதும்
கழிக்கானற் |
139 |
167 |
விண்முட்டுங் குடிமிவரைத்
திகிரிபடும்
|
140 |
168 |
குறுஞ்சுனையிற் களிவண்டு
சுழன்றாடுங்
|
141 |
169 |
கறிக்கொடியும்
துகிர்க்கொடியும் நெடுவயலைப்
|
142 |
170 |
இனியநா னிலமடுத்த வளாகமெலாம் |
143 |
171 |
எந்நாட்டுப் பெருவளமும்
எவ்வெவர்கோட்
|
144 |
172 |
சலதியுடைச் சேயிழைக்குத்
தமிழ்நாடே |
145 |
திருநாட்டுப்படலம்
முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் 172
-----
173 |
அறுசீரடி ஆசிரிய விருத்தம் |
1 |
174 |
கவினெலாந் திரட்டிக் காஞ்சிக் |
2 |
175 |
ஆதிநாள் முக்கண் எம்மான் |
3 |
176 |
இந்நகர் நோக்குந் தோறும் |
4 |
177 |
நீடுமிந் நகரம் மன்னர்
நெடுந்தவம் |
5 |
178 |
எழுசீரடி யாசிரிய விருத்தம் |
6 |
179 |
நறவ மூற்றெடுப்பச் சிறகர்வண்
டிமிரும்
|
7 |
180 |
வண்டலாட் டயரும் வாள்மருள்
நெடுங்கண்
|
8 |
181 |
வாம்பெருந் திரைய தடம்புடை
யுடுத்த |
9 |
182 |
கொங்கவிழ் பொதும்பர்க்
கொழுமுகை யுடைந்து
|
10 |
183 |
யானைக்கூடம் |
11 |
184 |
தாமுறை யிடந்தரி யலர்கட்
கீந்தவர் |
12 |
185 |
மழைப்புனல் தங்கள்மே லூற்று
மாமுகில் |
13 |
186 |
கறையடிச் சுவடெனுங் கனக
வட்டில்கள்
|
14 |
187 |
கொடையினிற் கீழ்ப்படுங்
கொண்டல் யாவையுந் |
15 |
188 |
குதிரைப்பந்தி |
16 |
189 |
சுலவுகொய் யுளைச் சுவடு
தோறும்மேல் |
17 |
190 |
மல்லரை மயில்களை வான ரங்களைப் |
18 |
191 |
தேர் நிலை |
19 |
192 |
எரிமணிச் சோதியுள் மூழ்கி
யீர்த்துச்செல் |
20 |
193 |
வீரர் இருக்கை |
21 |
194 |
தொழில்செய்வோர் இருக்கை |
22 |
195 |
நடைநகம் முதலிய உலவும்
நாமநீர்ப் |
23 |
196 |
இடைநகர் |
24 |
197 |
கோல்வளை கறங்கக் கொங்கை |
25 |
198 |
தமதுரு நிறத்தைவவ்வுந்
தருக்கறிந் |
26 |
199 |
அசிப்பன - நகைப்பன |
27 |
200 |
தட்டு மாறா � நிலைமாறி,
நிலவுலகம் |
28 |
201 |
நெடுபடு பொதும்பர் சூழ
நிரைதிரைக் |
29 |
202 |
திரையெறி தரளம் பாங்கர்த் |
30 |
203 |
கடம்படு களிநல் யானை குண்டகழ் |
31 |
204 |
நவமணி கொழித்துப் பொங்கு
நளிதிரை |
32 |
205 |
இத்தகை யகழியென்னு மிதுவு |
33 |
206 |
புடைபயில் பொதும்பர்த் தேனும் |
34 |
207 |
பழமுதல் பொருள்கள்விற்கும் |
35 |
208 |
பாசடைக் கவயம் போர்த்துப்
பகைஞரோ |
36 |
209 |
அணிமலர் அழகே நோக்கி அகழியுள் |
37 |
210 |
மதில் |
38 |
211 |
திருக்கி ளர்ச்சி யிற்செ
ருக்கு |
39 |
212 |
கிடங்கி னெல்லை காண்ப தன்று
கீழும் மேலு மாகநீள் |
40 |
213 |
கச்சி வாணர் சென்னி தாள்கள்
காண முன்ப றந்தகழ்ந் |
41 |
214 |
இடித்த கழ்ந்து தம்மி ருக்கை
யெற்றி நீர்க்கி டங்கினில் |
42 |
215 |
உடல்ப டைத்தி யக்க ஓர்நி
மித்தன் உண்டெ னக்கொளத் |
430 |
216 |
இம்மதிற் பொறிக் குலமெ
திர்ந்து ளோர்த மைச்செகுத் |
44 |
217 |
கலிவிருத்தம் |
45 |
218 |
நேமிமால் வரைமிசைக் கிளைத்து
நீண்டவே |
46 |
219 |
அறுசீரடி யாசிரிய விருத்தம் |
47 |
220 |
மிடைபுறத் தூர்க ளெல்லாம்
விண்ணவர் நகரா வங்கண் |
48 |
221 |
அகநகர் . பரத்தையர் வீதி |
49 |
222 |
வரியளி முரலா வாடா மாலைய
இமையா நோக்க |
50 |
223 |
பூத்தபின் இராறு நாளுங்
கிழத்தியர்ப் புணர்ந்து தம்மை |
51 |
224 |
கோலத்தின் இசையின் யாணர்க்
கூத்தினின் அவிநய யத்திற் |
52 |
225 |
அலகில்நல் லறஞ்சூழ் காஞ்சி
அமர்பெருஞ் செல்வராயுங் |
53 |
226 |
அலைவிழிக் கணிகை நல்லார்
ஆடவர் தமக்கு நல்கும் |
54 |
227 |
தவமறைக் கிழவன் மாயன்
தாணுவென் றிவரும் இவ்வூர்க் |
55 |
228 |
விற்றிடும் அல்குல் தன்னை
மீளவுந் தமதே யாக்கி |
56 |
229 |
இருமைவா ணிபத்தில் கூர்த்த
மதியரும் இறும்பூ தெய்த |
57 |
230 |
கடைவீதி |
58 |
231 |
செய்வினை யனைத்தும் தன்பால்
சேர்த்துவைத் துயிர்க்குப் பின்னர் |
59 |
232 |
அணங்கனார் பரப்பி விற்கும்
அணிகிளர் கோங்கந் தாரிற் |
60 |
233 |
வீழ்பொருள் எடுக்க லாற்றா
உறுசனம் மிடைந்த வீதித் |
61 |
234 |
கலித்துறை |
62 |
235 |
மற்றையவீதி |
63 |
236 |
மகரப் பொற்குழைப் பிரான்தளி
சூழ்மதில் குறடும் |
64 |
237 |
சரிக்குங் குஞ்சர மதப்பெருங்
கலுழியுந் தளவைச் |
65 |
238 |
ஞெள்ளற் பாங்கரின் நறியநீர்
வண்டலாட் டயரும்
|
66 |
239 |
செய்ய திண்புயத் தெழிலினைக்
கவர்ந்தமை தெரிந்து |
67 |
240 |
விலாழி நீருமொண் சந்தன
விரைச்செழுஞ் சேறுங் |
68 |
241 |
புரசைத் திண்களி றுலாத்தரும்
பொலஞ்சுடர் மறுகிற் |
69 |
242 |
அங்கண் வீதியின் அணிநலங்
காணுமா தரத்தின் |
70 |
243 |
பாலி யேமுதல் பலநதித்
திவலையாய்ந் தழகின் |
71 |
244 |
பன்னி றப்பரி கருங்கரி
தொழிலமை ப�றேர் |
72 |
245 |
அலங்கு கீழ்நிலை மாடமங்
கடுப்பினின் மாட்டும் |
73 |
246 |
இருசு டர்ப்பெருஞ் சிலைகளின்
இயன்றமா ளிகைகள் |
74 |
247 |
நெறித்த கூந்தலார் மேனிலைச்
சாளரக் கதவு |
75 |
248 |
தெரித்த பன்மணி மாடமேல்
திகழ்ந்தபொற் குடத்து |
76 |
249 |
நிரவு நித்திலத் தோரணச்
செழுங்கதிர் நிரைகள் |
77 |
250 |
திங்கள் செங்கதி ராளனென்
றுரைப்பதே தேற்றம் |
78 |
251 |
அணங்க னார்நகைத் திடுந்தொறும்
ஆங்கவர் வளர்த்த |
79 |
252 |
ஆட கத்தியல் மேனிலை மிசையணங்
கனையார் |
80 |
253 |
பளிக்கு மேனிலத் தந்நலார்
பணைமுலை ஞெமுங்கக் |
81 |
254 |
மேனி லத்தர மியத்திடைத்
துயிலுமெல் லியலார் |
82 |
255 |
உங்கண் மாதரார் முகத்தெழில்
நோக்கியோர் வடிவம் |
83 |
256 |
இவ்வ ரைப்பினில் இரவியும்
மதியமும் வழியே |
84 |
257 |
தங்கள் வாண்முகம் மதியெனச்
சார்தரும் பணிக்குத் |
85 |
258 |
மறைந்தி டாமறுப் பயில்மதி
முகத்தெழில் பெறாது |
86 |
259 |
கதிர்செய் மாடமேல் புலவிதீர்
கலவியின் முடிவின் |
87 |
260 |
தேங்கும் ஊடலின் மாதரார்
பறித்தெறி செங்கேழ் |
88 |
261 |
விருந்து நாடோறும் இடையறா
தெதிருமே தகவால் |
89 |
262 |
மேனி லத்துவந் துலாவிடுங்
கடவுண்மெல் லியலார் |
90 |
263 |
கலிவிருத்தம் |
91 |
264 |
கொன்னும் வார்குழற் கூட்டுங்
குரூஉப்புகை |
92 |
265 |
வார்கொள் கொங்கை மலர்க்கணை
ஏறிடும் |
93 |
266 |
நாறு தோட்டு நளினம்
இரண்டினில் |
94 |
267 |
தங்கள் பண்மொழிக் கொக்குந்
தகைமையை |
95 |
268 |
வேறு |
96 |
269 |
மைந்தர்பந் தெறிதலும் மாடப்
பித்திகை |
97 |
270 |
மணிப்பொலம் பூண்சிறார்
விடுக்கும் வான்படந் |
98 |
271 |
மாடமேல் சிறுமகார் விடுக்கும்
வண்படம் |
99 |
272 |
அட்டிலில் குய்ப்புகை அணங்க
னார்குழற் |
100 |
273 |
வேள்விச்சாலை |
101 |
274 |
எழுசீரடை யாசிரிய விருத்தம் |
102 |
275 |
அந்தணர் இருக்கை |
103 |
276 |
அரசரிருக்கை |
104 |
277 |
வணிகரிருக்கை |
105 |
278 |
வேளாளரிருக்கை |
106 |
279 |
மற்றையோர் இருக்கை |
107 |
280 |
கழகம் |
108 |
281 |
சைவமடம் |
109 |
282 |
திருக்கோயில் |
110 |
283 |
திருமதில் |
111 |
284 |
திருக்கோபுரம் |
112 |
285 |
கார்முகில் உடுக்கையாக்
கதிரின் வானவன் |
113 |
286 |
நச்சியே கம்பரைத் தொழுது
நாள்தொறுங் |
114 |
287 |
பரிதியின் நிழல்செயக்
கதிர்க்கும் பன்மணித்
|
115 |
288 |
கொடி |
116 |
289 |
தூபி |
117 |
290 |
மண்டபம் |
118 |
291 |
வேள்விச்சாலை |
119 |
292 |
மாமுலத்தொருவர் |
120 |
293 |
பற்பல தேய மெல்லாம்
பாங்குடைத் தொண்டை நாடு |
121 |
294 |
அத்திருக் காஞ்சி வைப்பி
னலகிலாத் தலங்க டம்முட் |
122 |
295 |
பன்மணி வெயில்கள் கான்று
படரிருள் சீப்ப வட்டப்
|
123 |
296 |
விலக்கிலா வறநூல் சொன்ன
முனிவரும் விதிவி லக்காம் |
124 |
297 |
உவரிசூழ் உலக்வைப்பின் உரையமை
கேல்வி சான்ற |
125 |
298 |
இத்திருக் காஞ்சி வைப்பில்
பலதளி யிடத்தும் மேவி |
126 |
ஆகத் திருவிருத்தம் 298
------
299 |
எழுசீரடியாசிரிய விருத்தம் |
1 |
300 |
கன்னியாழ்க் கிழவன் வரம்பெறு |
2 |
301 |
அத்தகு மாயோன் வலம்புரிக்
களிற்றை |
3 |
302 |
கருகிருள் விடத்தை யிறையவன் |
4 |
303 |
வீட்டினை விழைந்தேழ்
முனிவரும் பூசை |
5 |
304 |
ஈண்டிய புகழ்முத் தீச்சரம்
பரசி |
6 |
305 |
இறுதிநா ளிருவர் காயமேல்
தாங்கி |
7 |
306 |
மாதவன் பரசிப் பிருகுவன் சாப |
8 |
307 |
அந்தணன் கச்ச பாலயத்
திறைஞ்சிப் |
9 |
308 |
அங்கியங் கடவுள் ஏத்திவிண்
புலத்தார்
|
10 |
309 |
புலிப்பத முனிவன் கான்முளை
போற்றிப் |
11 |
310 |
ஏதமில் பதிற்றுப் பதின்மரோ
டீரொன் |
12 |
311 |
மகதியாழ் முனியும் புத்தருக்
கிறையும்
|
13 |
312 |
நறைமலர்ப் பனந்தார் முடியவன்
வழுத்தி
|
14 |
313 |
விண்டுநேர் விடுவச் சேனனார்
பரவி |
15 |
314 |
பொன்பெயர் படைத்தோன் கிளைஞரோ |
16 |
315 |
அந்தகன் பரசிப் புவிமுழு
தாண்டு |
17 |
316 |
கேசவன் திருமாற் பேற்றினிற்
போற்றிக்
|
18 |
317 |
சித்தசன் போற்றி உலகெலாங்
காமம் |
19 |
318 |
காசிவாழ் விசுவ நாதனுங்
காஞ்சிப் |
20 |
319 |
அகனுறப் பரசி மார்க்கண்டி
முதலோர் |
21 |
320 |
மாண்டகு காமக் கண்ணியை வணங்கி |
22 |
321 |
மீயுயர் குறளோன் அவுணனைச்
சிறையிற் |
23 |
322 |
அண்ணலார் ஆணை மறுத்தவெந் |
24 |
323 |
சாத்தனார் போற்றி உரிமைபெற்
றதுவும் |
25 |
324 |
ஓவிய உலகைத் தோற்றுவான்
எங்கோன் |
26 |
325 |
திருவிளை யாட்டான் மந்தரத்
துமையாள் |
27 |
326 |
மெய்த்தநல் லறங்கள்
வளர்த்திடு |
28 |
327 |
கருணைமீப் பொங்குந் திருவிளை |
29 |
329 |
இமவரைப் பிராட்டி கவுரமா
நிறம்பெற் |
30 |
329 |
மற்றுமோ ராற்றால் கிளந்திடும்
திறத்தின்
|
31 |
ஆகத் திருவிருத்தம் 329
-------------
நைமிசாரணியச் சிறப்பு
330 |
எழுசீரடியாசிரிய விருத்தம் |
1 |
331 |
தாதவிழ் கடுக்கை நறுந்தொடை
மிலைச்சுந்
|
2 |
332 |
கருந்திரை அளக்கர் அகடுடைந்
தெழுந்து
|
3 |
333 |
சிறகர் வண்டிமிரும்
வட்டவாய்க் கமலச்
|
4 |
334 |
விரும்பிய விடபந் தாங்குதோற்
றத்தால்
|
5 |
335 |
திசைமுகன் உந்தி யுறவலை நேமி |
6 |
336 |
குலவுநால் வாய்கள் மருவலால்
அகலங் |
7 |
337 |
முனிவர் கூட்டம் |
8 |
338 |
இரைவதன் குசுரு விந்தன்மா
தேசன் |
9 |
339 |
கண்ணுவன் முதலாம் எண்ணரு |
10 |
340 |
அங்கமும் மறையும் தெளிந்தவர்
வேதம் |
11 |
341 |
கறைமிடற் றிறையைக் கண்ணுறக் |
12 |
342 |
தவம் |
13 |
343 |
அறம் |
14 |
344 |
கொடை |
15 |
345 |
வாய்மை |
16 |
346 |
வேள்வி |
17 |
347 |
மகவு |
18 |
348 |
துறவு |
19 |
349 |
சூதமுனிவர் வரவு |
20 |
350 |
விளங்கு நீற்றொளி கதிர்செய
வீங்கிருள் அக்கமா லிகைவீசும் |
21 |
351 |
முனிவர் வினாவுதல் |
22 |
352 |
வென்றி வெள்விடைப் பிரானடி
காண்பதே வீடுபேற் றினுக்கேது |
23 |
353 |
எங்கள் பாக்கியப் பயனென
நீஇவண் எய்திடப் பெற்றேம்யாம் |
24 |
354 |
அத லாற்பல நெறிய்னுந்
துணிந்தவா றரன்திரு வடிகாண்டற் |
25 |
355 |
சூதமுனிவர் விடை கூறுதல் |
26 |
356 |
நீயிர் பேரறி வாளராய் விரதநன்
னெறியினிற் பிறழாமே |
27 |
357 |
அண்டர் நாயகன் நடம்புரி
நாயகன் அடியவர் உளக்கோய்ல் |
26 |
ஆகத் திருவிருத்தம் 357
-------------
மகாமேருச் சிறப்பு
358 |
எழுசீரடியாசிரிய விருத்தம் |
1 |
359 |
சேர்ந்தன முழுதுந் தன்நிற
மாக்குஞ் செய்கையால் தனக்கின மாகிச் |
2 |
360 |
எண்சீராசிரிய விருத்தம் |
3 |
361 |
மலைஎ வற்றையுஞ் சிறகரி வலாரி
வயங்கெ |
4 |
362 |
சதசிருங்க மலைவளம் |
5 |
363 |
குரவு மாதவி உழிஞைமந் தாரம்
குருந்து
|
6 |
364 |
அன்றி னார்புறம் அழலெழ நகைத்த |
7 |
365 |
அங்கண் வாழ்தரும் அயன்மனைக்
கிழத்தி |
8 |
366 |
மீது சந்திர சூரியர் கிரணம்
விரவ |
9 |
367 |
வென்ற ஐம்புல வாழ்க்கையர்
வடிவின் |
10 |
368 |
இனைய சீர்பெறு சதசிருங்
கத்தின் எண்ணி |
11 |
369 |
சனற்குமார முனிவர்
யோகுசெய்திருத்தல் |
12 |
370 |
வைகறை எழுந்து கங்கைநீ ராடி
வானவர் |
13 |
371 |
அடைவுறு பஞ்சப் பிரமமந்
திரத்தால் |
14 |
372 |
நிறையஉத் தூளஞ் செய்துபின்
திரியம் |
15 |
373 |
ஐந்துமூ விடத்தும் அழகுற
வணிந்தங் |
16 |
374 |
பாதகக் குழிசிப் புலையுடல்
தொடக்கைப்
|
17 |
375 |
அசுதீர் உடம்பின் முன்புபோல்
இருத்தி
|
18 |
376 |
அவியாம் இலிங்கத் தந்தரியாக |
19 |
377 |
அருமறைக் காயத் திரிப்பெரு
மனுவை |
20 |
378 |
யோகினைக் கூடித் தன்னுடை
இதயத் |
21 |
379 |
முக்கணன் புட்டி வருத்தனன்
நீலப் |
22 |
380 |
என்றெடுத் துரைக்கும்
பெயர்களின் பொருளாய்
|
23 |
381 |
சிவபெருமான் திருவுலா |
24 |
382 |
உரகர் தருவர் இராக்கதர்
சித்தர் யோகிக ளாசைகாப்பாலர் |
25 |
383 |
அதுசனற் குமாரன் யோகினில்
வைத்த |
26 |
384 |
சனற்குமாரமுனிவர் சாபமேற்றல் |
27 |
385 |
பிரமன் கச்சபேசரைப் போற்றல் |
28 |
386 |
பாவடி நெடுங்கால் திரையெழு
தோல்வாய்ப்
|
29 |
387 |
யோகினைக் கூடி முன்நிகழ்
வனைத்தும் |
30 |
388 |
காசிகே தாரம் புட்கரங்
குருகேத் |
31 |
389 |
புரியுநின் அருளால்
உயர்ந்தவர் அனேகர்
|
32 |
390 |
கச்சபேசர் காட்சி கொடுத்தல் |
33 |
391 |
நின்றொண்டு வழாதவன்
என்புதல்வன் |
34 |
392 |
பிரமன் நந்திதேவரை வேண்டல் |
35 |
393 |
நந்திதேவர் கருணை கூர்தல் |
36 |
394 |
நவைதீர்ந்தபின் எம்மரு
ளாலிவன்நம் |
37 |
395 |
உயர்கச்சியில் ஓங்கு
பலாசடியின் |
38 |
396 |
நந்திதேவருக்குச் சனற்குமார
முனிவர் மாணாக்கராதல் |
39 |
397 |
வேறு |
40 |
398 |
ஏயுங் கற்ப சூத்திரங்கள்
இருக்கு முதலா நான்மறைகள் |
41 |
399 |
சனற்குமார முனிவர் வேண்டுகோள் |
42 |
400 |
மானிடன் விசும்பத் தோல்போற்
சுருட்டுதல் வல்லோனாயின் |
43 |
401 |
அங்கது பலவாற் றானும் அருளினை
அவற்றி னுள்ளும் |
44 |
402 |
நந்தி தேவர் அனுக்கிரகம் |
45 |
403 |
அந்தணர் அரசர் நாயகர்
இருபிறப் பாளர் வேத |
46 |
404 |
கருநிலைக் கெட்டா மாயுள்
பதினொன்று கருதீ ராறாம் |
47 |
405 |
அங்கதன் பின்னர்க் காமம்
அறம்பொருட் பேற்றி னோடும் |
48 |
406 |
கடனெலாம் விண்ட பின்பு
கருதருந் துறவிற் செல்வர் |
49 |
407 |
இருவகை நியாயம் பூர்வம்
உத்தரம் எனப்பே ரெய்தும் |
50 |
408 |
கடப்படு பூசை பூர்வ கருமநூல்
நியாயத் தாகும் |
51 |
409 |
இரவெரி யாடுந் தேவை இம்முறை
துணிந்த ஞானி |
52 |
410 |
பின்னவன் மாய வாழ்விற்
பிறந்திறான் சிவமே சேர்வன் |
53 |
411 |
அயிடைச் சாக்க டெய்தின்
விலங்குநாய் அடுவான் புள்ளு |
54 |
412 |
சீர்த்தல வாழ்க்கை ஒன்றே
செவ்வழி என்றாய் ஐய |
55 |
413 |
என்றலும் நந்திப் புத்தேள்
கனப்பொழு தெண்ணி முன்னாள் |
56 |
ஆகத் திருவிருத்தம் 413
-------------
சிவபெருமான் திருவோலக்கச் சிறப்பு
414 |
எழுசீராசிரிய விருத்தம் |
1 |
415 |
எறுழ்வலித் திரள்தோள் இரணியன் |
2 |
416 |
எரியவிர்ந் தனைய துவர்மணிச்
சடிலத் |
3 |
417 |
தொல்லை நாட்புகழ்க ளெங்கணும்
நெருங்கத்
|
4 |
418 |
வேட்ட வேட்டாங்கு வரங்கள்
பெற்றேகும் |
5 |
419 |
உருவினிற் பெருமை பெருமை
யன்றுருவிற்
|
6 |
420 |
கண்ணிணைக் கடங்காத்
திருவுருவழகைக் |
7 |
421 |
அடலைத் தொடங்குந் தொறுந்திரு
மேனி |
8 |
422 |
மல்லலங் கமலத் திருவடிநோவ |
9 |
423 |
அறுசீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம் |
10 |
424 |
உமா தேவியார் வினா |
11 |
425 |
ஏனையோர் விலங்கு புட்கள்
இங்குனைக் கண்டு முத்தி |
12 |
426 |
சிவபெருமான் விடை |
13 |
427 |
அவகை வயங்கு நம்மை யாவரும்
அறிய மாட்டார் |
14 |
428 |
வேறு |
15 |
429 |
அலவனம் காளத்தி திருச்சயிலம்
சித்தவடம்
|
16 |
430 |
எண்ணிலவாம் யாம்மருவும்
இடங்களென |
17 |
431 |
அப்பதியின் எஞ்ஞான்றும்
மகிழ்கூர்ந்து
|
18 |
432 |
தோற்றம்நிலை இறுதிமறைப்
பருளென்னும் |
19 |
433 |
வழிச்செலவிற் புகுந்தேனும்
மறந்தேனும்
|
20 |
434 |
அக்காஞ்சி கலிநாசப்
பொருட்டுநாம் |
22 |
435 |
கலிமுதல்தீங் கணுகரிய
வேலியெனச் |
22 |
436 |
பம்பைகம்பை புண்ணியநீர்
மஞ்சள்நதி |
23 |
437 |
ஐயிருநூற் றுயர்சாகைகளாப்
படைத்திங்கண்
|
24 |
438 |
விப்பிரர்கள் முதல்நால்வர்
சங்கரர்நெய்
|
25 |
439 |
தந்தைதாய் இரண்டொழியப்
பிறவெலாங் |
26 |
440 |
வடநூல் இலக்கணவிதி |
27 |
441 |
அங்கதனிற் சோதிலிங்க வடிவாகி |
28 |
442 |
அப்பிரம புரங்காஞ்சி
நகரல்லால் |
29 |
443 |
என்றிறைவன் உலகுய்ய
வினாவுமலைப் |
30 |
444 |
நூற்பயன் |
31 |
ஆகத் திருவிருத்தம் 444