"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் -பாயிரம் & படலம் 1-6 (1-444) > படலம் 7 - 29 (445-1056) > படலம் 30 - 50 (1057 - 1691 ) > படலம் 51 - 60 (1692 - 2022 ) > படலம் 61 - 65 (2023 - 2742 )
சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம்
படலம் 30 - 50 (1057 - 1691 )
kanchip purANam of civanjAna munivar
paTalam 30 - 50 /verses 1057 - 1691
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Muthukkumaraswamy of SIngapore for the preparation of the etext.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai, 1998-2008
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
30. வீரராகவேசப் படலம் | 1057 - 1087 |
31. பலபத்திர ராமேசப்படலம் | 1088 - 1105 |
32. வன்மீகநாதப் படலம் | 1106 - 1124 |
33. வயிரவேசப் படலம் | 1125 - 1162 |
34. விடுவச்சேனேசப் படலம் | 1163 - 1193 |
35. தக்கேசப் படலம் | 1194 - 1270 |
36. முப்புராரி கோட்டப்படலம் | 1271 - 1281 |
37. இரணியேசப் படலம் | 1282 - 1303 |
38. நாரசிங்கேசப் படலம் | 1304 - 1318 |
39. அந்தகேசப் படலம் | 1319 - 1350 |
40. வாணேசப் படலம் | 1351 - 1461 |
41. திருவோணகாந்தன் தளிப்படலம் | 1461 - 1470 |
42. சலந்தரேசப் படலம் | 1471 - 1493 |
43. திருமாற்பேற்றுப் படலம் | 1493 - 1511 |
44. பரசிராமேச்சரப் படலம் | 1512 - 1573 |
45. இரேணுகேச்சரப் படலம் | 1574 - 1608 |
46. யோகாசாரியர் தளிப்படலம் | 1609 - 1618 |
47. சர்வ தீர்த்தப்படலம் | 1619 - 1644 |
48. நவக்கிரகேசப் படலம் | 1645 - 1650 |
49. பிறவாத்தானப் படலம் | 1651 - 1660 |
50. இறவாத்தானப் படலம் | 1661 - 1668 |
51. மகாலிங்கப்படலம் | 1669 - 1691 |
அறுசீரடிக் கழிநெடிலாசிரிய
விருத்தம்
1057 |
புத்தருக் கிறையும் நல்யாழ்ப்
புலங்கெழு முனியும் போற்ற |
1 |
1058 |
இராமன் முறையிடல் |
2 |
1059 |
பெய்கழல் கறங்கு நோன்றாள்
பெருவிற லிராம னந்நாள் |
3 |
1060 |
இடும்பைநோ யறுக்குந் தெண்ணீ
ரெழிற்சிவ கங்கை யாடி |
4 |
1061 |
தாழ்ந்தெழுந் தேகித் தென்பால்
அகத்தியேச் சரத்தின் முன்னர் |
5 |
1062 |
இத்துணை யிடும்பைக் கேது
எவனென வினாவுஞ் செல்வ |
6 |
1063 |
கலிநிலைத்துறை |
7 |
1064 |
ஏய வாணையைச் சிரமிசைக்
கொண்டெழு மெனையே |
8 |
1065 |
தோன்றி மற்றெனைச் சேயிடைக்
ொண்டுபோய்ச் சுலவி |
9 |
1066 |
அனைய காலையி லிராவண
னவட்கவர்ந் தகன்றனன் |
10 |
1067 |
அகத்தியர் இராமனைத் தேற்றித்
தத்துவோபதேசம் செய்தல் |
11 |
1068 |
மற்று யிர்க்குவே றாணலி
பெண்ணென வழக்கஞ் |
12 |
1069 |
செய்வி னைப்பய னுள்ளது
வருமெனத் தெளிதி |
13 |
1070 |
அத்த நின்னுரை முழுவது
முண்மையே யானும் |
14 |
1071 |
பறந்த லைப்புகுந் தொன்னலர்ச்
செகுத்துயிர் பருகிச் |
15 |
1072 |
மலைய மாதவன் கேட்டுநின்
மனத்துறும் விழைவு |
16 |
1073 |
சடாயு வென்றுயர் கழுகிறை
சானகி பொருட்டு |
17 |
1074 |
நின்க ருத்திது வேலுயர்
நெடுவரை குழைத்து |
18 |
1075 |
உலகம் யாவையு மொருநொடிப்
பொழுதினி லழிப்போன் |
19 |
1076 |
தென்தி சைக்கிறை யிராவணன்
திருவடி விரலின் |
20 |
1077 |
அனைய னாகிய தனிமுதல் பாற்சர
ணடைந்தோர் |
21 |
1078 |
வீரம் வேண்டினை யாதலின்
விதியுளி வழாது |
22 |
1079 |
இராமன் சிவபூசைசெய்து வரம்
பெறல் |
23 |
1080 |
எவ்வமறப் புரிபூசைக்
கெம்பெருமான் திருவுள்ள மிரங்கிப் போற்றும் |
24 |
1081 |
அண்ணலே யடியேனுக் கெளிவந்த |
25 |
1082 |
எனப்புகலச் சிவபெருமான்
திருவருள்கூர்ந்
|
26 |
1083 |
முள்ளரைக்காம் பணிமுளரிப்
பொகுட்டணையோன்
|
27 |
1084 |
கவற்றிநெடும் பகைதுரக்கு
மிவையுனக்குக்
|
28 |
1085 |
என்றரு ளெதிரிறைஞ்சி
யிராகவன்மற் |
29 |
1086 |
வேதாந்த நிலையனைத்து
மவன்தெளிய |
30 |
1087 |
கற்கீச வரலாறு |
31 |
ஆகத் திருவிருத்தம் 1087
---------
எண்சீர்க் கழி நெடிலாசிரிய
விருத்தம்
1088 |
பகலோனைப் பல்லுகுத்து மதியைத்
தேய்த்துப்
|
1 |
1089 |
கலிவிருத்தம் |
2 |
1090 |
கார்த்த டக்கை கடும்புசெய்
கைதவப் |
3 |
1091 |
அங்கண் முப்புரம் அட்ட
பிரான்றளி |
4 |
1092 |
ஈசன் வைகும் இடங்கள் யெவையெவை |
5 |
1093 |
பருவ ரைத்தோட் பரதன் வருடமே |
6 |
1094 |
கரும பூமி வரைப்பிற் கடவுளர் |
7 |
1095 |
அவற்றின் மிக்கன மானிட
ராக்கிய |
8 |
1096 |
சயம்பு வைகுந் தலங்களுள்
மிக்கவாம் |
9 |
1097 |
ஓத காஞ்சிக் குயர்ந்ததும்
ஒப்பதும் |
10 |
1098 |
பிறந்து ளோர்கள் வதியப்
பெறுநரங் |
11 |
1099 |
மேற்படி வேறு |
12 |
1100 |
தெறுமப் படைச்சிவ தீர்த்தம்
யாவையும் |
13 |
1101 |
அந்நகர் வயினமர்ந் தருளுஞ்
சீருப |
14 |
1102 |
உண்ணிறை காதலி னருச்சித்
தோகையால் |
15 |
1103 |
வேண்டுவ கூறுகென் றருள
மெய்யெலாம் |
16 |
1104 |
இச்சிவ லிங்கத்தின் இமய
மாதொடு |
17 |
1105 |
காருடைப் பளிக்குருக் கலப்பை
வான்படைத் |
18 |
ஆகத் திருவிருத்தம் - 1105
-------
கலிநிலைத்துறை
1106 |
தேன்தாழ் பொலம்பூங் கடுக்கைச்
செழுந்தார் விரைக்கின்றதோள் |
1 |
1107 |
திருமால் தலையிழந்த வரலாறு |
2 |
1108 |
குருக்கேத் திரத்தே
மகஞ்செய்யும் ஏல்வைக்
|
3 |
1109 |
ஓடுந் திறங்கண்டு விண்ணோர் |
4 |
1110 |
நக்கான் முகத்தா லவன்தேசு
முற்றும் |
5 |
1111 |
கச்சிப் பதிக்கண்
விரைந்தெய்தி யங்கண் |
6 |
1112 |
என்னா நவின்றேத்து சசிகேள்வ
னுக்கெம்பி
|
7 |
1113 |
அவ்வாறு புற்றிற்
கிளைத்தெய்தி யந்நா ணறத்தின்றுழிப் |
8 |
1114 |
திருமால் தலை பெற்ற வரலாறு |
9 |
1115 |
மீட்டு மெய்தினன் காஞ்சியை
விதியுளி வழிபட் |
10 |
1116 |
கலிவிருத்தம் |
11 |
1117 |
உறப்புறு மெங்களுக் குதவு
முண்டியும் |
12 |
1118 |
ஆதலி னெச்சனுக் களித்தி
சென்னியென் |
13 |
1119 |
எம்புடை வரம்பெறு மிரும
ருத்துவ |
14 |
1120 |
என்றருள் மழுவலான் சரண
மேத்திமற் |
15 |
1121 |
ஆதலின் வெவ்வினைத் தொடக்க
றுக்குமிம் |
16 |
1122 |
தந்தனம் வரமெனச் சாற்றி
நீங்கினான் |
17 |
1123 |
தெய்வத்தின் வலியினாற் சென்னி
பெற்றெழூஉக் |
18 |
1124 |
இகழரு முகுந்தனே இந்த வாறிழி |
19 |
ஆகத் திருவிருத்தம் 1124
----
கலிவிருத்தம்
1125 |
வயிர வாளினான் வணங்கி
வெந்துயர் |
1 |
1126 |
பிரமன் செருக்கு |
2 |
1127 |
வதன மைந்தொடும் வந்து
தோன்றினான் |
3 |
1128 |
இலகு மிச்சகம் யார்மு
தற்றுமன் |
4 |
1129 |
ஐம்மு கத்தயன் அனைய காலையின் |
5 |
1130 |
உலகி னுக்கியான் ஒருவ னேயிறை |
6 |
1131 |
வேதங்கள் உரைத்தல் |
7 |
1132 |
அவனேமறு வற்ற பரம்பிர மம்பு
ராணன் |
8 |
1133 |
இருக்கு வேதங் கூறல் |
9 |
1134 |
யசுர் வேதங் கூறல் |
10 |
1135 |
சாமவேதங் கூறல் |
11 |
1136 |
அதர்வண வேதங் கூறல் |
12 |
1137 |
முனிவோரெதிர் அந்தணன் வேதம்
மொழிந்த கேட்டுத் |
13 |
1138 |
பிரணவம் உரைத்தல் |
14 |
1139 |
வேதத்தலை யிற்புக லுற்றுயர்
வேத ஈற்றும் |
15 |
1139 |
r> எழுசீர்க்கழி நெடிலாசிரிய
விருத்தம் |
16 |
1140 |
வயிரவ சம்பவம் - பிரமன்
சிரமிழத்தல் |
17 |
1141 |
காண்டலும் நெடியோன்
நடுங்கிநீத் தகன்றான்
|
18 |
1142 |
வருபடை வேகக் காற்றினின்
முரிய விரைந்துசெல்
|
19 |
1143 |
நான்முகன் முறையிட்டு
வரம்பெறல் |
20 |
1144 |
கரைபொரு திரங்கி வெண்டிரை
சுருட்டுங் |
21 |
1145 |
உலகெலாம் விரியும் ஆதிகா
லத்தின் |
22 |
1146 |
சிறுவிதி மகவாய் முன்வரும்
பிராட்டி |
23 |
1147 |
அகிலமீன் றெடுத்த இருமுது
குரவீர் |
24 |
1148 |
அறுசீர்க் கழி நெடிலாசிரிய
விருத்தம் |
25 |
1149 |
வயிரவர் வெற்றிப் படர்ச்சி |
26 |
1150 |
சறுவ பூதைக தமனனீ யெம்முடைத் |
27 |
1151 |
விதியைப் பற்றுமிம் முனிவரர்
செருக்கையும்
|
28 |
1152 |
உட்கத் தோன்றிய வயிரவன்
முன்னுற |
29 |
1153 |
பிச்சை தேரிய வருஞ்செயல்
கேட்டனன் |
30 |
1155 |
தாரை யாகிநூ றாயிரம் ஆண்டள |
31 |
1156 |
அயர்வு யிர்த்தனன் எழுந்தனன்
அஞ்சலி |
32 |
1157 |
உலக மெங்கணுந் திரிந்துநெய்த்
தோர்ப்பலி
|
33 |
1158 |
வயிரவர் வழிபாடு |
34 |
1159 |
ஐய னேமறை முடிமிசை நடித்தருள் |
35 |
1160 |
வேண்டி நின்றிரந் துரைத்தலுங் |
36 |
1161 |
குருதி ஈர்ம்புனல் கணங்களுக்
களித்தனன்
|
37 |
1162 |
கயிர வத்தொழில் கவர்ந்தவாய்
ஆய்ச்சியர் பாடியிற் கவர்ந்துண்ட |
35 |
ஆகத்திருவிருத்தம் 1162
---------
கலிநிலைத்துறை
1163 |
போதணி பொங்கர் உடுத்ததண்
கச்சிப் புரத்திடை |
1 |
1164 |
விஷ்ணு சக்கரம் இழந்தயர்தல் |
2 |
1165 |
மலைவறு காட்சி விடுவச்சே
னன்முதல் மந்திரித் |
3 |
1166 |
ஏயு மலங்கரத் தின்றித்
தொடங்கும் உழவன்போல் |
4 |
1167 |
அறுசீரடியாசிரிய விருத்தம் |
5 |
1168 |
நஞ்சுபடு துளையெயிறு
தனையிழந்த |
6 |
1169 |
ஆழிகரத் துளதாயின் சிவனருளால் |
7 |
1170 |
வீரபத்திரர்பால் விடுவச்சேனன்
செல்லல் |
8 |
1171 |
அங்கவனைக் கொண்டாடி
விடைகொடுத்தான் |
9 |
1172 |
பிறைசெய்த கரங்கொண்டு
பிடர்பிடித்து |
10 |
1173 |
விடுவச்சேனன் காஞ்சியை
அடைந்து வழிபடல் |
11 |
1174 |
அங்கடைந்து தன்பெயராற்
சிவலிங்க |
12 |
1175 |
அன்னோரைத் தெறுபாக்கு
விண்ணாடர் |
13 |
1176 |
அவனணுகித் தயித்தியர்கள்
மூவரையும் |
14 |
1177 |
முயல்வுற்றும் அரிதாய
திருக்காட்சி |
15 |
1178 |
நன்பார்நீர் தீவளிவான்
உலகெங்கும் |
16 |
1179 |
திருவுள்ளங் களிசிறப்ப
வேட்டதெவன் |
17 |
1180 |
அற்றவர்கட் கினியாயுன்
திருமேனி |
18 |
1181 |
விடுவச்சேனன் விகடக்
கூத்தாடுதல் |
19 |
1182 |
இவ்வண்ணம் உடல்கூனி
வளைதந்துநெளிந் |
20 |
1183 |
போராழி அதன்வாயிற்
கழிந்துபுவி |
21 |
1184 |
விடுவச்சேனன் விநாயகரிடத்தில்
சக்கரம் பெறுதல் |
22 |
1185 |
கலிநிலைத்துறை |
23 |
1186 |
கண்ட னன்பணிப் பாயலான்
கவலைகள் முழுதும் |
24 |
1187 |
விடுவச்சேனன்
விஷ்ணுவினிடத்தில் வரம் பெறல் |
25 |
1188 |
முறுவல் பூத்தனன் மொழியுமவ்
விகடநா டகத்தை |
26 |
1189 |
நோக்கி யற்புதம் எய்தினன்
மாயவன் நுவல்வான் |
27 |
1190 |
எமக்கு நன்மகிழ் வளிக்குமிக்
கூத்தினை இதன்மேல் |
28 |
1191 |
எவர்கள் இத்தனிக் கூத்தினை
இயற்றுமார் வத்தார் |
29 |
1192 |
முன்னை நாளுயர் கச்சியின்
வயிரவ முதல்வன் |
30 |
1193 |
அறுசீர்கழிநெடிலாசிரிய
விருத்தம் |
31 |
ஆகத் திருவிருத்தம் 1193
-------
கலிநிலைத்துறை
1194 |
அறுசீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம் |
1 |
1195 |
தக்கன் மைந்தரை நாரதர்
தவத்திற் செலுத்தல் |
2 |
1196 |
அங்கவர் தக்க னேவ லாற்றினாற்
படைப்பான் எண்ணித் |
3 |
1197 |
படைமினென் றெம்மைத் தாதை
பணித்தனன் |
4 |
1198 |
ஐந்தொழில் நடாத்து முக்கண்
ஐயனே உலகம் எல்லாம் |
5 |
1199 |
பிணிப்புறு நிகளம் நீக்கும்
பெற்றியே எவரும் பெட்பர் |
6 |
1200 |
ஆருயிர்க் குறுதிப் பேறாம்
அரும்பயன் எவற்றி னுள்ளுஞ் |
7 |
1201 |
சிவலிங்கம் நிறுவிப் போற்றித்
திகழ்சிவ ஞானப் பேற்றால் |
8 |
1202 |
வினைவலித் தக்கன் கேளா
வெய்துயிர்த் தழுங்கி வேறு |
9 |
1203 |
தக்கன் வேள்வி செய்யத்
தொடங்கல் |
10 |
1204 |
கன்னியர் தமையே பெற்றான்
முனிவனுங் கனன்று நோக்கி |
11 |
1205 |
இவன்நிலை யிதுவாம் ஏனை
இமையவர் தமைத்த தீசித் |
12 |
1206 |
இருதிறத் தவர்க்கும் சாபம்
பழுத்தவா றியம்பு கின்றாம் |
13 |
1207 |
ததீசி முனிவர் தக்கனுக்கு
உரைத்தல் |
14 |
1208 |
தக்கன் ததீசி முனிவருக்கு
உரைத்தல் |
15 |
1209 |
ஆதலின் எச்ச மூர்த்தி
அச்சுதன் அவனே யன்றிப் |
16 |
1210 |
ததீசி முனிவர் மறுமொழி கூறல் |
17 |
1211 |
ஆதலின் எச்சந் தன்னால்
அணங்கொரு பாகன் றன்னை |
18 |
1212 |
சகந்தனில் எவருந் தம்மின்
உயர்ந்தவர் தமைப்பூ சிப்பர் |
19 |
1213 |
மலர்தலை உலக மெல்லாம் வழிபடு
கடவுள் என்றும் |
20 |
1214 |
ததீசி முனிவர் சபித்தல் |
21 |
1215 |
படுபொருள் வெ�கு நீராற்
பார்ப்பனக் கடையர் காள்நீர் |
22 |
1216 |
வைதிகப் புறத்த ராகிச்
சைவநூல் வழியைக் கைவிட் |
23 |
1217 |
எண்டிகழ் மறையீ றெல்லாம்
இயம்பும்வெண் ணீற்று மும்மைப் |
24 |
1218 |
அந்தணர் தமக்குத் தேவா மரனடி
தாழாது தோளின் |
25 |
1219 |
என்னவெங் கொடிய சாபம்
இயம்பினான் சிதம்புத் தக்கன் |
26 |
1220 |
வழிபடற் குரியார் தம்மை
வழிபடல் மறுத்து மற்றை |
27 |
1221 |
என்றனன் ததீசிச் செம்மல்
எழுந்துதன் இருக்கை புக்கான் |
28 |
1222 |
வீரபத்திரர் தோற்றம் |
29 |
1223 |
இறைவனே எனக்கு முன்னர்த்
தாதையென் றிருந்த தக்கப் |
30 |
1224 |
இருள்குடி யிருந்த கூந்தல்
இறைவிதன் மாற்றங் கேளாத் |
31 |
1225 |
எண்ணரும் உலகம் ஈன்ற சிற்றகட்
டெம்பி ராட்டி |
32 |
1226 |
பத்திர காளி வீர பத்திரன்
இருவர் தாமும் |
33 |
1227 |
பழித்தொழில் தக்கன் வேள்வி
பாழ்படுத் துமையாள் சீற்றம் |
34/tr> |
1228 |
எழுசீர்க் கழிநெடிலாசிரிய
விருத்தம் |
35 |
1229 |
தன்னை நேரு ரோம சப்பெ யர்க்க
ணந்த வப்படைத் |
36 |
1230 |
உழையு ருக்கொ டோடும் வேள்வி
உயிர்செ குத்த ருக்கர்தம் |
37 |
1231 |
குலவு வாணி தன்னிடத்து வீங்கு
கொங்கை மூக்கரிந் |
38 |
1232 |
தடங்கொள் சாலை முற்றும் வெந்த
ழற்க ளித்தி யூபமும் |
39 |
1233 |
இன்ன வண்ணம் வேள்வி முற்றும்
இற்ற வாறு காண்டலும் |
40 |
1234 |
ஆய காலை அண்ண லாணை யாற்றின்
நான்மு கப்பிரான் |
41 |
1235 |
வெற்றி தோல்வி யின்றி நின்று
வெஞ்செ ருப்பு ரிவுழிச் |
42 |
1236 |
அறுசீர்க் கழிநெடிலாசிரிய
விருத்தம் |
43 |
1237 |
காண்டகு வீரச் செம்மல்
கணங்களான் வளைத்துத் தாளின் |
44 |
1238 |
மாதர்வெண் கமலத் தோன்றல்
விண்ணப்பஞ் செவிம டுத்து |
45 |
1239 |
குடமுழா பதலை தக்கை கொக்கரை
பணவம் கோதை |
46 |
1240 |
வளைவயிர் பணிலம் சின்னம்
வங்கியம் தாரை காளம் |
47 |
1241 |
வாலொளிக் கவிகை பிச்சம் சாமரை
மணிப்பூண் தொங்கல் |
48 |
1242 |
ஏற்றுருக் கொண்டு தன்போல்
இணையடி தாங்கப் பெற்று |
49 |
1243 |
வெள்ளநீர்க் கிடையோன் வைத்த
விழியவன் எவ்வம் காண |
50 |
1244 |
புன்னெறித் தலைநின் றெங்கோன்
றனையிகழ்ந் திடும்பை பூண்ட |
51 |
1245 |
உய்திறன் உணரா மற்றை
உம்பர்போல் பழிப்பு ணாமே |
52 |
1246 |
மாறடு மதுகைத் தன்னை வள்ளலுக்
கியம்பிக் கொல்வித் |
53 |
1247 |
மறைமுத லேவ லாற்றின் வயமகன்
இயற்றுந் தண்டக் |
54 |
1248 |
கணங்கெழு பாற்றுப் பந்தர்ப்
பறந்தலைக் களத்து ஞாங்கர் |
55 |
1249 |
இகழ்ந்தவர் தமக்கே பின்னும்
இன்னருள் புரிய வேண்டிப் |
56 |
1250 |
தாதையென் றிருந்து தீங்கே
தாங்கினாற் காக்கம் நல்கப் |
57 |
1251 |
குருதியென் பிரத்தம் மூளை
குடருடற் குறைகள் துன்றும் |
58 |
1252 |
கொடுங்கனாக் கண்டு வேர்த்துக்
குழறிவாய் வெரூஉங்கால் அன்னை |
59 |
1253 |
இன்னரை நோக்கி யெங்கோன்
முறுவலித் தெமக்கு வேள்வி |
60 |
1254 |
பிரமாதி தேவர் வேண்டுகோள் |
61 |
1255 |
அத்தனே பல்கால் இவ்வா
றுணர்த்தியும் ஆடை மாசின் |
62 |
1256 |
கறுத்தநின் மிடறு நோக்கேம்
கையணி கபாலம் நோக்கேம் |
63 |
1257 |
பொங்கருட் பரமா னந்த பூரண
முதலே யிங்கு |
64 |
1258 |
கடவுள்யாம் செருக்கா வண்ணம்
கண்டன முய்யு மாற்றால் |
65 |
1259 |
இன்றெமை ஒறுப்ப வீரன்
போந்ததுன் னேவ லாக |
66 |
1260 |
அன்றுனை மதியா தாழி
கடைந்ததூஉம் அன்றி யெம்மேல் |
67 |
1261 |
அளவறு காலந் தீவா யள்ளலிற்
குளித்தும் தீரா |
68 |
1262 |
இனையன பலவும் பன்னி இரந்திரந்
தலந்து கண்டங் |
69 |
1263 |
வேள்வியிற் பாகம் நல்கா
மருள்மன விண்ணோ ரெல்லாம் |
70 |
1264 |
பிரமாதி தேவர் வரம் பெற்றுப்
பூசித்தல் |
71 |
1265 |
எமக்குநீர் பெரிதுங் குற்ற
மிழைத்தனிர் அவைதீர்ந் துய்ய |
72 |
1266 |
பொதுமறை நம்பி நம்மைப்
போற்றுமா யிடைக்கண் சென்று |
73 |
1267 |
கலிநிலைத்துறை |
74 |
1268 |
புள்ளி னத்தர சுயர்த்தவ
னாதிப்புத் தேளிர் |
75 |
1269 |
மெலிந்த பின்மறைக் கிழவனை
யுசாவுபு விடையோன் |
76 |
1270 |
மக்கள் பூசனை விளைத்தவச்
சூழலை மருவி |
77 |
ஆகத் திருவிருத்தம் 1270
---------
கலிநிலைத்துறை
1271 |
சிறுவ
தீர்த்தநீஅஞ்சலென்றியமனைச் சீறி |
1 |
1272 |
எழுசீர்க்கழி நெடிலாசிரிய
விருத்தம் |
2 |
1273 |
சுதன்மனென்று சுசீல னென்று
சுபுத்தி யென்று சொலப்படும் |
3 |
1274 |
கச்சி மாநக ரெய்தி நங்குறி
கண்டு பூசனை செய்மினோ |
4 |
1275 |
பூசை யாற்றி உளத்ி லெண்ணிய
பேறு பூண்டனர் முப்புரா |
5 |
1276 |
முப்பு ரத்துறை வோருள்
இங்கிவர் மூவ ருந்திரு நாயகன் |
6 |
1277 |
தத்து வெண்டிரை வேலை நஞ்சம்
மிடற்ற டக்கிய நம்பிரான் |
7 |
1278 |
சார்பு பற்றி யுதிக்கும்
மற்றைய தொன்று சத்தி பதிந்தமெய்ச் |
8 |
1279 |
செய்த செய்வன வாய தீவினை
யாவும் இச்சிவ பத்தர்பால் |
9 |
1280 |
திரிபு ரத்தவர் சார்பு பற்றிய
பத்தி யோர்நனி தீமையே |
10 |
1281 |
கலிவிருத்தம் |
11 |
ஆகத் திருவிருத்தம் 1281
-------
கலிவிருத்தம்
1282 |
அரணி யின்கனல் ஐயர் கூற்றடு |
1 |
1283 |
இரணி யப்பெய ரசுரர் ஏறானான் |
2 |
1284 |
அரும்பெ றல்திரு வரசு
நான்பெறத் |
3 |
1285 |
வேட்ட வாறிது வாயின் மேவரக் |
4 |
1286 |
பதும வாழ்க்கையான் படைக்கும்
ஆற்றலும் |
5 |
1287 |
செல்வம் ஆண்மையேர் சீர்த்தி
வாழ்வருள் |
6 |
1288 |
மெய்த்த விண்ணவர் இருக்கை
வேண்டினும் |
7 |
1289 |
ஒன்ன லார்பிணி யுரகம்
மண்ணைகோள் |
8 |
1290 |
அறுசீர்க்கழி நெடிலாசிரிய
விருத்தம் |
9 |
1291 |
நில்லா திளமையும் யாக்கையு
மின்னினியே நீங்கு மன்றிப் |
10 |
1292 |
பத்தன் மொழிப்பகுதி
சேவையினைக் கூறும் பரிசா லீசன் |
11 |
1293 |
அங்கவரைக் காணப் பெறுகிற்பிற்
கங்கைநீ ராடற் பேறாம் |
12 |
1294 |
மாயனயன் விண்ணாடர் வாழ்வுந்
துரும்பா மதிக்கு மிந்தத் |
13 |
1295 |
என்னுங் குரவ னிணைத்தாள்
தொழுதோகை யெய்தி யெந்தாய் |
14 |
1296 |
மேற்படி வேறு |
15 |
1297 |
மந்தரங் கயிலை தம்மின் மேம்பட
வயங்கித் தோன்றும் |
16 |
1298 |
கண்டிகை நீறு மெய்யிற்
கவின்றிட இவ்வா றங்கண் |
17 |
1299 |
தன்னுடன் பிறந்த கேண்மைத்
தானவன் இரணி யாக்கன் |
18 |
1300 |
பற்றுகா யாதி யாதி மனைவியர்
பலரு மேனைச் |
19 |
1301 |
தன்பெய ரிலிங்க மொன்று
தாபித்துக் குரவன் கூறும் |
20 |
1302 |
மக்களின் விலங்கின் மற்றை
யோனியின் மண்ணில் விண்ணில் |
21 |
1303 |
எம்பிரா னருளக் கொண்டா னிரணிய
கசிபும் ஆசை |
22 |
ஆகத் திருவிருத்தம் 1303
-----------
கலிவிருத்தம்
1304 |
தரணி மேற்புகழ் தாங்கிய
காஞ்சியின் |
1 |
1305 |
தக்கன் வேள்வியஞ் சாலை
அவியுணப் |
2 |
1306 |
வண்ண வண்டிமி ராமலர்க்
கற்பகக் |
3 |
1307 |
ஐம்ப டைத்திற லாண்டகை
காஞ்சிபுக் |
4 |
1308 |
உந்து தன்னொரு கூற்றை
உவன்பெறு |
5 |
1309 |
கொட்கும் மானிடக் கோளரி
யாகியவ் |
6 |
1310 |
வன்க ணானுயிர் வவ்வி
யிரத்தநீர் |
7 |
1311 |
பிரக லாதன் பிறங்கெழிற்
செய்யவள் |
8 |
1312 |
உய்தி யில்லவன் சோரியொன்
றித்துணை |
9 |
1313 |
சரபம் வருகை |
10 |
1314 |
வாய்பு லர்ந்து நடுக்குற
வந்தவர் |
11 |
1315 |
அஞ்ச லீரென் றளித்தனன்
சிம்புளாய் |
12 |
1316 |
கலிநிலைத்துறை |
13 |
1317 |
வராகேச்சர வரலாறு |
14 |
1318 |
முன்போற் பாரைக் கொணர்ந்து
நிறீஇமதம் மூண்டுழிக் |
15 |
ஆகத் திருவிருத்தம் 1318
----------
கலித்துறை
1319 |
தாரார் கொன்றையன் நாரசிங்
கேச்சரந் தன்னோடு |
1 |
1320 |
இரணி யாக்க னளித்திடு மந்தக
னென்பவன் |
2 |
1321 |
தேவர்கள் பெண் வடிவங் கொண்டு
வசித்தல் |
3 |
1322 |
கொள்ளி வட்டம் எனச்சகம்
எங்கணுங் கொட்புறீஇ |
4 |
1323 |
இன்ன வாறுபல் கால மகல்வுழி
யெம்பிரான் |
5 |
1324 |
அந்த காசுரன் விண்ணவர் வெள்ளி
அடுக்கலின் |
6 |
1325 |
எண்ணில் பெண்டிர் தமைப்படைத்
தேயினர் அத்தடங் |
7 |
1326 |
பிட்சாடனர் திருவிளையாடல் |
8 |
1327 |
நிலவலர்ந்த நகைமுகிழ்க்கும்
மணிவாய்க்கும் நெடுஞ்சூலத் |
9 |
1328 |
கண்மலரை யெம்மானார் திருமேனி
கவரவவர்
|
10 |
1329 |
எம்பிரான் திருமேனி உளமுழுது
மிடங்கொள்ள |
11 |
1330 |
தண்ணறுஞ்சந் தனந்தீயத்
தரளவடம் நீறாகக் |
12 |
1331 |
வழுவுமுடை கரத்திடுக்கிக்
கொணர்ந்தபலி யிடமாட்டார் |
13 |
1332 |
தக்கபலி கொளவந்தீர்
தனப்பிச்சை தருகின்றேம் |
14 |
1333 |
எம்மல்குற் கும்மல்குல்
இணையொக்கும் போலுமது |
15 |
1334 |
மன்றநீர் இரந்தபலி
யாமளித்தேம் மற்ரியாங்கள் |
16 |
1335 |
யாங்கொணர்ந்த பலியோடும்
எம்முடைய வளையாழி |
17 |
1336 |
பாம்பலதிங் கி�தல்குல் பகடல்ல
இவைகொங்கை |
18 |
1337 |
இவ்வாறு தம்பிரான் திருமேனி
எழில்நோக்கிச் |
19 |
1338 |
எழுந்தமுய லகன்புலிபாம்
புழைபூதம் எரிமழுவும் |
20 |
1339 |
சென்னிமிசைக் கரங்கூப்பித்
தெய்வசிகா மணிபோற்றி |
21 |
1340 |
அவ்வண்ணந் தொழுதிரந்த
அருள்முனிவர்க் கருள்கூர்ந்து |
22 |
1341 |
அறுசீர்க்கழி நெடிலாசிரிய
விருத்தம் |
23 |
1342 |
தாருகவன முனிவர்கள்
காஞ்சியிற் பிறத்தல் |
24 |
1343 |
மெல்லிதழ் நறுமென் போதால்
விதியுளி வெவ்வே றன்பின் |
25 |
1344 |
எல்லைதீர் காஞ்சி யுள்ளார்
யாவரும் முனிவ ரங்கண்
|
26 |
1345 |
அந்தகாசுரன் முத்தியடைதல் |
27 |
1346 |
தனைப்புறங் கண்ட மின்னார்
தமைப்பற்றி வருது என்னும் |
28 |
1347 |
வயிரவன் படையோன் முன்னாம்
வானவர்க் கிடுக்கண் செய்வான் |
29 |
1348 |
அந்தகற் கருளால் உண்மை
அறிவுவந் துதிப்ப அன்னோன் |
30 |
1349 |
கொந்து -குத்திக் கோத்த. காரி
- வயிரவர் |
31 |
1350 |
தெறும்புர மெரித்தார் கம்பம்
திகழ்சிவ கங்கைத் தீர்த்த |
32 |
ஆகத் திருவிருத்தம் 1350
----------
கலிவிருத்தம்
1351 |
அறம்பயில் காஞ்சியி னந்த
கேச்சரத் |
1 |
1352 |
வாணன் வரம் பெறல் |
2 |
1353 |
அன்பினுக் கெளிவரு மழக
னாங்கவன் |
3 |
1354 |
குடமுழ விருகரங் குலுங்கத்
தாக்குதோ |
4 |
1355 |
ஆயிர முளரிநீண் டலர்ந்த நீனிற |
5 |
1356 |
ஓவரு நிலைமை யுமுன்ன டித்துணை |
6 |
1357 |
அனையவை முழுவது மளித்து
நீங்கினான் |
7 |
1358 |
நம்மையா ளுடையவன் நடன
வேலையிற் |
8 |
1359 |
எவ்வரம் விழந்தனை யெனினும்
நல்குதும் |
9 |
1360 |
பீட்டுயர் முருகவேள் வரைப்பி
ராட்டியோர் |
10 |
1361 |
எண்ணிய வெண்ணியாங் களிக்கு
மெந்தையவ் |
11 |
1362 |
வாசவன் நெடியவன் மற்றை
யாரையும் |
12 |
1363 |
என்னொடு போரெதிர்ந் திரியல்
போயினார் |
13 |
1364 |
வெருவல னெதிர்நின்று விளம்பக்
கேட்டலும் |
14 |
1365 |
முதுதவப் பிருகுவின் சாப
மொய்ம்பினால் |
15 |
1366 |
தற்றொழு வான்றனைத் தான்செ
குப்பது |
16 |
1367 |
இருள்குடி யிருந்தபுன்
மனத்தின் ஈங்கிவன் |
17 |
1368 |
நம்பனீ துரைத்தலும் நக்குக்
கையெறிந் |
18 |
1369 |
அவனையோ ராண்டகை மீளி யாகவைத் |
19 |
1370 |
அவனமர்க் கிடந்தவன் றனைக்கொண்
டேயவன் |
20 |
1371 |
நின்னமர்க் குடைந்தபின் நினைய
டக்குவான் |
21 |
1372 |
என்னநா ளவன்வரு மென்றி யேலொரு |
22 |
1373 |
உஷையின் களவொழுக்கம் |
23 |
1374 |
கையெறிந் தழுதுகண் கலுழ்ந்து
சோர்ந்தனள் |
24 |
1375 |
கலங்கனிக் கூந்தலிற் கவற்றித்
தற்றெறத் |
25 |
1376 |
பழிவரு மென்றசொற் பழுது றாவகை |
26 |
1377 |
அறுசீர்க்கழி நெடிலாசிரிய
விருத்தம் |
27 |
1378 |
கண்டன ளசுர னீன்ற கனங்குழை
யமிழ்த மள்ளி |
28 |
1379 |
இளமுலை வருடி மோந்து
முத்தமுண் டிதழ்தேன் மாந்தி |
29 |
1380 |
துணைவிழி சேப்பச் செவ்வாய்
துடிப்பவேர் வரும்பப் பூக |
30 |
1381 |
புணர்ச்சியின் மருங்கு
நிற்றல் புரையென விலகும் மேலோர் |
31 |
1382 |
தளிரியல் நிறம்வே றாகித்
தையலாள் கருப்பம் எய்த |
32 |
1383 |
கண்ணன் போருக்கெழுதல் |
33 |
1384 |
சிலைத்தொழில் மாண்ட தன்சேய்
சிறுவனைக் காணா தெங்கும் |
34 |
1385 |
வியவரின் உணர்ந்தார் சாற்றும்
விசிமுர சோத�இ கேட்டுச் |
35 |
1386 |
கடுந்தொழி லசுரர் தம்மால்
தெறப்படுங் கால தூதர் |
36 |
1387 |
குவைமணி மோலி விண்ணோர்
மனமெலாங் குழுமி நம்மைக் |
37 |
1388 |
வரைமகள் கிரீசன் ஓங்கற்
குறிஞ்சிமன் மதக்கை வெற்பென் |
38 |
1389 |
தடமதி லெரியாற் கோலப்
பெற்றவன் தன்னை யேவ |
39 |
1390 |
பண்ணுநாற் படையின் வீக்கம்
பார்த்துமண்நடுங்கா வண்ணம் |
40 |
1391 |
கொழுந னாடமர்க்குச் செல்லக்
குலமனை யகத்து வாளாக் |
41 |
1392 |
கண்ணன் படையும் வாணன் படையும்
கைகலத்தல் |
42 |
1393 |
எழுந்தன படைக ணான்கு மியம்பின
வியங்க ளெங்கும் |
43 |
1394 |
தன்னுயிர்க் கணவன் மேற்செ�
றானையுள் ளழுங்க கண்கள் |
44 |
1395 |
விதிர்படை மின்னுக் காட்ட
விலாழிநீர் தாரைகாட்ட |
45 |
1396 |
கலித்துறை |
46 |
1397 |
கல்வி யற்பொரு களத்திருவர்
அங்க மதனில் |
47 |
1398 |
பொருதொ ழில்திறனில் வல்லபக
வன்பு ரமடும் |
48 |
1399 |
கரிகள் ஊருந ரொடுங்கரிக ளூரு
நர்களும் |
49 |
1400 |
தண்ட மென்பெயர் வழிக்குதவு
தான வயவே |
50 |
1401 |
ஏறு தேர்வயவ ரேற்றெதிர்
விடுத்த திகிரி |
51 |
1402 |
கலிவிருத்தம் |
52 |
1403 |
வண்டுமுரல் வாவியுறை கஞ்சமனை
யாளைக் |
53 |
1404 |
மீச்செல்வய வெங்கரிகள்
ஒன்றன்மிசை யொன்றங் |
54 |
1405 |
விழித்தவெகு ளிக்கணிட
னாடுதொறும் மேவார் |
55 |
1406 |
வேறு |
56 |
1407 |
தெவ்வட்டழல் பட�இவெய்யவர்
விண்ணிற்செல வுந்தும் |
57 |
1408 |
ஒருவன்திற லவுணன்கத
முடனூக்கிய பரிமா |
58 |
1409 |
வேறு |
59 |
1410 |
அட்டழல் கழல்மறவர் ஆகமிசை
எ�கம் |
60 |
1411 |
கடுங்களிறு கைக்கதை
சுழற்றியெறி கால்தேர்க் |
61 |
1412 |
நீள்கொடி மிசைத்துகி
லனைத்தினும் நெடுங்கோல் |
62 |
1413 |
கைப்படை யிழந்தவர்
எதிர்ந்தவர் கடாவும் |
63 |
1414 |
வீடினர் வயப்பொருநர் வீடின
இபங்கள் |
64 |
1415 |
எங்கணூம் நிணங்குடர்
இறைச்சிகொழு மூளை |
65 |
1416 |
பிணங்களொ டயர்ந்துவிழு
பெற்றியரும் வீழ்தோட் |
66 |
1417 |
மண்ணிடம் மெலிந்தது
பிணக்குவையின் வாளோன் |
67 |
1418 |
மிடைந்துசமர் இன்னணம்
விலைத்துழி இசைத்தேன் |
68 |
1419 |
கொச்சகக் கலிப்பா |
69 |
1420 |
கண்ணன் கணபதி முதலியோரை
வழிபடல் |
70 |
1421 |
கண்ணனும்மற் றினியென்னே
செயலென்று கடுகச்சென் |
71 |
1422 |
இதுகண்டு மற்றிரண்டாங்
கடைவைகு மிளந்தோன்றல் |
72 |
1423 |
இருவர்களும் விடையளிப்ப
எழில்மூன்றாங் கடைநண்ணி |
73 |
1424 |
முந்தைநால் மைநாக முதுநாகத்
தருந்தவஞ்செய் |
74 |
1425 |
பினாகநெடுஞ் சிலையேந்தி
எதிர்நிற்பப் பெருந்திருமால் |
75 |
1426 |
நாத்தழும்பப் புகழ்பாடி
நளினமலர்க் கைகூப்பிச் |
76 |
1427 |
என்றிரந்து நனிவேண்டும்
நெடிஉயோனை யெதிர்நோக்கிக் |
77 |
1428 |
என்னருளிச் செய்தவா
றெவ்வுயிர்க்கு மெளியேற்கும் |
78 |
1429 |
எந்தையடி யருச்சனையால்
எதிர்�ந்தாரைப் புறங்காண |
79 |
1430 |
எண்ணிகந்த அண்டமுழு
தொருநொடியில் எரிக்குதவும் |
80 |
1431 |
துரும்பொன்றில் புத்தேளிர்
தருக்கெல்லாம் தொலைவித்தாய் |
81 |
1432 |
நோனாத கூற்றுவனை நோன்றாளால்
உயிருண்டாய் |
82 |
1433 |
தக்கன்றன் வேள்வியைநீ தரவந்த
தனிவீரன் |
83 |
1434 |
அற்றமுற வெகுண்டவரும்
அடற்கங்கை வீறடக்கும் |
84 |
1435 |
வடிவாளி விடையேறு மனைவியென
நினக்குறுப்பாம் |
85 |
1436 |
கண்னனம் கடவுளும் கைகலத்தல் |
86 |
1437 |
நின்வரவு வானனுக்கு முன்னரே
நிகழ்த்தினம்யாம் |
87 |
1438 |
அம்முறையே கணப்பொழுது
நின்னோடும் அமர்புரிகேம் |
88 |
1439 |
உய்ந்தேனெம் பெருமானே
அருளாயென் றுரைத்துரைத்து |
89 |
1440 |
கலிநிலைத்துறை |
90 |
1441 |
மண்டு மோதையின் மற்றவர்
சினக்கனல் புறநீர் |
91 |
1442 |
|
92 |
1443 |
மூள்சி னத்துட னடுத்துழி
முதல்வனென் றறிந்து |
93 |
1444 |
சத்தி சத்திமா னாகிய
விருதிறத் தவருந் |
94 |
1445 |
புட்டில் வீக்கிய கரத்திடைப்
பொருசிலை குழையத் |
95 |
1446 |
கடவுள் வான்படை எண்ணில
வழங்குவர் கடுநோய் |
96 |
1447 |
மூவ ருந்தொழும் முதல்வனே
முனைந்தன னினியென் |
97 |
1448 |
இளிவில் வெஞ்சமர் இன்னணம்
நெடும்பொழு தாற்ரும் |
98 |
1449 |
அடிகள் நோவச்சென் றாளென
விறகுமண் சுமந்தும் |
99 |
1450 |
தம்பி ரான்பெருங் கருணையின்
சால்பினை நோக்கி |
100 |
1451 |
கண்னனும் வானனும் கைகலத்தல் |
101 |
1452 |
நூழில் வன்படை யிருவரும்
நெடுமொழி நுவல்வார் |
102 |
1453 |
இனைய மண்டமர் ஞாட்பிடை
யெம்பிரா னருள்சேர் |
103 |
1454 |
கருப்புத் துண்டென
நூற்றுப்பத் தடுக்கிய கனகப் |
104 |
1455 |
கண்ன னேயிது கேட்டியிக் கனைகழ
லவுணன் |
105 |
1456 |
அறுசீர்க் கழிநெடிலாசிரிய
விருத்தம் |
106 |
1457 |
அடிய னேன்பிழை யாவையும்
பொறுத்தரு லையனே யெனத்தாழ்ந்து |
107 |
1458 |
வாணன் முத்தி பெறுதல் |
108 |
1459 |
கருவி மாமுகில் மேனியோ
னகன்றபின் கனங்குழை யுமைபாகம் |
109 |
1460 |
முத்தி வேண்டுமேற் காஞ்சியி
னெய்திநீ முன்னெமை நிறீஇப் போற்றும் |
110 |
1461 |
வரிச்சி றைச்சுரும் புளர்தரக்
குவிமுகை முறுக்குடைந் தலர்வாசம் |
111 |
ஆகத் திருவிருத்தம் 1461
-------
கலிவிருத்தம்
1462 |
பேண வல்லர் பிறவு தீர்த்தருள் |
1 |
1463 |
யாணர் புதிமை. அழகுமாம் |
2 |
1464 |
வன்பு பூண்ட மனவ கப்படா |
3 |
1465 |
ஓங்கு காஞ்சி யூரை நண்ணினார் |
4 |
1466 |
ஆற்று மிருவ ரன்பு நோக்கிய |
5 |
1467 |
கரையில் காதல் கைமி கத்தொழும் |
6 |
1468 |
கைகள் கூப்பிக் கண்கள்
நீருகச் |
7 |
1469 |
இனைய தீர்த்த மாடி யெம்பெயர் |
8 |
1470 |
என்று போற்று மிருவர்க்
கன்னவை |
9 |
ஆகத் திருவிருத்தம் 1470
------------
கலிவிருத்தம்
1471 |
ஓணனார்க் கரியவர் ஓணகாந்
தன்தளி |
1 |
1472 |
சலந்தரன் வரம் பெற்றுப்
போருக்கெழுதல் |
2 |
1473 |
காட்சிதந் தருளிய கண்ணகன்
மாநிழல் |
3 |
1474 |
நின்னலா லென்னுயிர் நீப்பவ
ரின்மையும் |
4 |
1475 |
இந்திரன் முதலிய எண்டிசைக்
கிறைவரைக் |
5 |
1476 |
சிறையிடை மாட்டினன் சிற்சில
நாட்செல |
6 |
1477 |
இறுதிநாள் அடுத்தலி
னெறுழ்விடைப் பாகனைத் |
7 |
1478 |
அற்றமீ தென்றறிந் தம்மனைப்
புறமுறத் |
8 |
1479 |
நற்றவத் தடிகளீர் நதிமுடிக்
கடவுளைச் |
9 |
1480 |
அஞ்சுபூ தங்களு மவற்றிடைப்
பொருள்களும் |
10 |
1481 |
அன்னபே ராளனோ டமரினுக்
கேகலாற் |
11 |
1482 |
கலிநிலைத்துறை |
12 |
1483 |
இறைவி நின்தனிக் கொழுநன்நீள்
கயிலையி னிளவண் |
13 |
1484 |
பரிதி மண்டில மாயிர மென்கதிர்
பரப்பும் |
14 |
1485 |
என்ற வாய்மொழி கேட்டலுங்
கொம்பரை யிழந்த |
15 |
1486 |
மன்னு கேள்வனை யிழந்துளேன்
வைகல்மூன் றகன்ற |
16 |
1487 |
அறுசீர்க் கழிநெடிலாசிரிய
விருத்தம் |
17 |
1488 |
சிவபெருமான் திருவருள்
செய்தல் |
18 |
1489 |
சொற்பயில் கமலை கேள்வன்
சலந்தரன் துணைவி யாய |
19 |
1490 |
பாயபல் லுலகு மீன்ற பனிவரைப்
பிராட்டி மேனிச் |
20 |
1491 |
விண்ணவ ரதனை யேற்று விடைகொடு
வணங்கிப் போந்து |
21 |
1492 |
மென்றுணர்த் துளவந் தன்னை
விருந்தையாத் துணிந்து புல்லிக் |
22 |
1493 |
சலந்தரன் முத்தி பெறல் |
23 |
ஆகத் திருவிருத்தம் 1493
---------
அறுசீர்க் கழிநெடிலாசிரிய
விருத்தம்
1494 |
வணங்குநர்க் கிருமைப் பேறும்
மேன்மையின் வழங்கி யெங்கோன் |
1 |
1495 |
திருமால் சக்கரம் பெற
வழிபடுதல் |
2 |
1496 |
இனிப்படை பெறுவ தெவ்வா
றென்றுவா ளவுணர்க் காற்றாப் |
3 |
1497 |
உவகைமீ தூர விண்ணோர்க் கோதின
னிதனை வேண்டிச் |
4 |
1498 |
சேயிழைக் கவுரி செங்கை தைவரச்
சிவந்து தோன்றிப் |
5 |
1499 |
நிறைபெருங் காதல் கூர ஆயிடை
நியமம் பூண்டு |
6 |
1500 |
கண்டிகை மாலை பூண்டு கதிரொளி
பரப்பு மாழித் |
7 |
1501 |
மாயிருங் கமலப் போது
கைக்கொண்டு மாட்சி சான்ற |
8 |
1502 |
மேற்படி வேறு |
9 |
1503 |
பன்னுமொரு திருப்பெயர்க்கு
நறுங்கமலங் |
10 |
1504 |
இறைவன் திருமாலுக்குச்
சக்கரம் அருளல் |
11 |
1505 |
இறைவரவு கண்டஞ்சிப்
புடைமருவும் |
12 |
1506 |
ஆங்கவனை யெதிர்நோக்கி
நின்பூசைக் |
13 |
1507 |
வெல்லரிய செறுநரையு
மிப்படையால் |
14 |
1508 |
தணிவொன்று மனமுடையர்
புகழ்தீண்டச் |
15 |
1509 |
நம்பிரான் வாய்மலர்ந்த
மொழிகேட்டுப் |
16 |
1510 |
வள்ளலே என்பூசை கொண்டருளும் |
17 |
1511 |
கொழிக்குமணித் தடந்திரைநீர்
இலஞ்சிதொறும்
|
18 |
ஆகத் திருவிருத்தம் 1511
-----------
அறுசீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம்
1512 |
சுழிபாடு படுமுந்தி மலைமகளும் |
1 |
1513 |
இரேணுகை கொலையுண்டு எழுதல் |
2 |
1514 |
தாதைமொழி கடவாமை தருமமெனத் |
3 |
1515 |
பரசிராமன் தவம் புரிதல் |
4 |
1516 |
ஆற்றரிய தவமாற்றி ஐம்புலனு |
5 |
1517 |
பெருமான் புலையனாய் வருதல் |
6 |
1518 |
நான்மறை வள்ளுகிர் நாய்புறஞ்
சூழக் |
7 |
1519 |
ஏரியல் கொண்ட சுவல்மிசை யிட்ட |
8 |
1520 |
வெங்கதிர் உச்சியின் மேவிய
காலை |
9 |
1521 |
பரசிராமன் போர் |
10 |
1522 |
வாய்திற வாது மலர்க்கை
யசைப்பின் |
11 |
1523 |
மேற்படி வேறு |
12 |
1524 |
தருக்குவ தென்னையிது தண்டமது
செய்வார் |
13 |
1525 |
கொற்றவடி வேற்கடவுள் கோளிப
முகத்தோன் |
14 |
1526 |
கலிநிலைத்துறை |
15 |
1527 |
|
16 |
1528 |
என்னிது சொற்றனை யான்சம
தக்கினி என்பான்றன் |
17 |
1529 |
கழிய வெனக்குறு வாயினை ஐய
மிலைக்கண்டாய் |
18 |
1530 |
இராமன் நெருப்பெழ நோக்கி
வெகுண்டா னெல்லாரும் |
19 |
1531 |
யாவரு மச்சுறு தாய்கொலை
யென்றுசெய் மாபாவி |
20 |
1532 |
பாம்புட னேனும் பழமை
விலக்கார் தமரானோர் |
21 |
1533 |
கணங்களை யெல்லாம் மேற்செல
வேவித் துரிசோதிக் |
22 |
1534 |
ஞாளிகள் தம்மை யதுக்கினன்
நள்ளலர் ஊர்செற்ற |
23 |
1535 |
வன்மொழி கூறிப் புலையர்
தொழுத்தை மகனாம்நீ |
24 |
1536 |
நேர்ந்திடு காலையில் நீள்மறை
ஞாளிகள் முன்னாகச் |
25 |
1537 |
அறுசீர்க்கழி நெடிலாசிரிய
விருத்தம் |
26 |
1538 |
மறிகடல் வரைப்பின் யாங்க
ணாயினும் மறையோன் றன்னைப் |
27 |
1539 |
இன்னினி துனது சென்னி யிறுவது
தேற்றங் காண்டி |
28 |
1540 |
விழிபயில் நுதலும் முந்நீர்
விடம்பொதி மிடறுங் கூர்வாய் |
29 |
1541 |
வடுவறு மறைவ லாளர் மரபினை
யெனில்யான் தீண்டப் |
30 |
1542 |
இழிஞருக் கிழிஞன் ஆனாய்
எனக்குநீ அடிமை யெய்திக் |
31 |
1543 |
|
32 |
1544 |
முறைமுறை யதிரத் தாக்கி
யிருவரும் முனைந்து வெம்போர் |
33 |
1545 |
கடனறி முனிவன் வாகை தனதெனக்
கருதி வாங்கும் |
34 |
1546 |
கன்றிடக் கரங்கள் காலிற்
பிணிப்புறக் கட்டி நோன்றாள் |
35 |
1547 |
திருவிளை யாட்டான் அண்ணல்
சேவடிக் கமலத் துந்தப் |
36 |
1548 |
அடங்கருந் துயரத் தாழும்
அவ்வுழி வேரிக் கஞ்சத் |
37 |
1549 |
தேம்பொதி இளங்கால் மேனி
தைவரத் தெளிவு தோன்றி |
38 |
1550 |
பரசிராமன் துன்புறுதல் |
39 |
1551 |
பன்னெ டும்படையும்
பயின்றுளேன் |
40 |
1552 |
என்னை ஈன்றவன் வெம்பழி
யெய்துறீஇக் |
41 |
1553 |
ஈண்டு மற்று மிழிஞன் புலைகரந் |
42 |
1554 |
கவள மாகக் கடல்விடம் உண்டருள் |
43 |
1555 |
இன்பஞ் செய்தலின் சங்கர
னெம்பிரான் |
44 |
1556 |
பேதை நீரிற் பெரும்பிழை
செய்துளேன் |
45 |
1557 |
மேற்படி வேறு |
46 |
1558 |
படியா தியபற் பலதத் துவமாய்க் |
47 |
1559 |
உமையா ளொருபா லுடையாய் முறையோ |
48 |
1560 |
கச்சிப் பதியெய் துபுநின்
கழல்கள் |
49 |
1561 |
உளையுஞ் சிறியே னிடருன் னலையோ |
50 |
1562 |
பெருமான் காட்சி கொடுத்தருளல் |
51 |
1563 |
அன்னானெதி ரவ்வுரு முன்னுரு
வாகத் தோற்றித் |
52 |
1564 |
கண்டான் முனிவன் கழிகாதல்
நடுக்க மச்சங் |
53 |
1565 |
பணிந்தான்றனை யொல்லை
யெடுத்தணைத் துப னிக்கோ |
54 |
1566 |
பின்றாழ் சடிலத் திறையோய்பிழை
யொன்று மில்லா |
55 |
1567 |
எந்தைக்கவர் தங்குரு திப்புன
லங்கை யேந்தி |
56 |
1568 |
திருவுள்ள முணர்ந்து கணிச்சி
திருந்து தன்கூற் |
57 |
1569 |
பரசுப்படை பெற்றனை அப்பெயர்
பற்றி வாழ்கென் |
58 |
1570 |
கற்றைக்கதிர் வெள்ளொளி
கான்றிருட் கட்ட றுக்குங் |
59 |
1571 |
எனவேண்டி வணங்கி வணங்கி
யெழுந்த காலை |
60 |
1572 |
முனிவன்முனி வன்மழு வான்மணி
மோலி வாய்ந்த |
61 |
1573 |
அப்பொற்பின் அருட்சிவ
லிங்கம்மெய் யன்பி னங்கண் |
62 |
ஆகத் திருவிருத்தம் - 1573
-----------
கலிவிருத்தம்
1574 |
கொங்கவிழ் நறுமலர்க் கொன்றை
வேணியன் |
1 |
1575 |
இரேணுகை மனங்கலங்கல் |
2 |
1576 |
விச்சைதேர் பெற்றிய வரும
வேந்தனார் |
3 |
1577 |
மனையறக் கிழமையி னொழுகு
மாணிழை |
4 |
1578 |
காண்டலும் காமவேள் கணைக்கி
லக்கமாய் |
5 |
1579 |
இனிச்செய லெவனெ னெண்ணி
வேந்தர்கோன் |
6 |
1580 |
காமனுஞ் சிறிதுதன் மதுகை
காட்டினான் |
7 |
1581 |
பரசிராமன் தாயைக்
கொன்றெழுப்புதல் |
8 |
1582 |
வடவையின் வெகுண்டுதன் மகனை
நோக்கினான் |
9 |
1583 |
ஆங்கவ னிளமையு மரசு மாற்றலும் |
10 |
1584 |
என்னுடை யாணையின் நிற்றி
யேலிவள் |
11 |
1585 |
அல்லலே பெண்ணெனப் பிறத்த
லாங்கதின் |
12 |
1586 |
அரங்குறை படுத்தவா ளங்கை
யேந்திநல் |
13 |
1587 |
துன்பமுற் றருந்தவ னிரங்கிச்
சொல்லுவான் |
14 |
1588 |
என்னுரை நிறுவினை யேனுந்
தாய்கொலை |
15 |
1589 |
பொன்னடி வணங்கியஞ் சலித்துப்
போற்றியென் |
16 |
1590 |
வெகுளியே உயிர்க்கெலாம்
விளைக்குந் தீவினை |
17 |
1591 |
சமதக்கினியைக் காத்தவீரியன்
கொலைசெய்தல் |
18 |
1592 |
இரேணுகை தெய்வமாதல் |
19 |
1593 |
இளங்களி வண்டினம் இமிரும்
பூம்பொழில் |
20 |
1594 |
மகவிடத் திருத்துபே ரன்பின்
மாட்சிமை |
21 |
1595 |
நுண்ணிடை யிரேணுகை மடந்தை
நோக்கினாள் |
22 |
1596 |
ஏதமில் உயிர்த்தொகை எவற்றி
னுக்கும்நீ |
23 |
1597 |
கலிநிலைத்துறை |
24 |
1598 |
புகழு மாக்கமும் முத்தியு
முயிர்க்கருள் புராணன் |
25 |
1599 |
கொழுநன் யாரினும் இனியவன்
என்றுகூ றுவரக் |
26 |
1600 |
இனிய வாயின பெருமைகள்
எடுத்தெடுத் தெனக்கு |
27 |
1601 |
ஐய னேயடி யேனையுங் காத்தருள்
அசலத் |
28 |
1602 |
அம்மைஅப்பராய் அகிலமும்
புரந்தருல் கருணைச் |
29 |
1603 |
அன்பின் ஏத்திநின் றிரேணுகை
அணியிழை வேண்டும் |
30 |
1604 |
போகம் அவ்வவர் வேண்டிய
உணர்ப்பெலாங் கன்கூ |
31 |
1605 |
அண்ண லாருமை கூற்றினால்
அவட்கவை உதவி |
32 |
1606 |
கொம்ப னாள்பெறத் தெய்வதத்
திருவுருக் கொடுத்துக் |
33 |
1607 |
கலிவிருத்தம் |
34 |
1608 |
எண்ணியாங் குதவிசெய் இரேணுகை
ஈச்சரத் |
35 |
ஆகத் திருவிருத்தம்- 1608
-----------
கலிவிருத்தம்
1609 |
உரவுநீர்ச் சடைமுடிப் பகவனார்
உமையொடும் |
1 |
1610 |
சுவேதனே சுவேதகே துக்கருத்
தொடர்பிலாச் |
2 |
1611 |
ஏயும்மெய்த் தவமறா இலகுளீ
சன்முடி |
3 |
1612 |
யோகமாக் குரவர்தம் உயர்பதத்
தெய்தவும் |
4 |
1613 |
அறுசீர்க் கழிநெடிலாசிரிய
விருத்தம் |
5 |
1614 |
மற்றவர் தொழுது போற்றி வள்ளலை
விடைகொண் டேகி |
6 |
1615 |
முழங்கிசை ஞிமிறு பாய
முகைமுறுக் குடைந்து தீந்தேன் |
7 |
1616 |
முன்பொரு காலத்தங்கண்
முதல்வனைத் தொழுது முந்நூற் |
8 |
1617 |
கறையணி மிடற்றுப் புத்தேள்
கருணையால் உகங்கள் தோறும் |
9 |
1618 |
வென்றிகொள் இனைய வெல்லாம்
பரசிரா மேச்ச ரத்தின் |
10 |
ஆகத் திருவிருத்தம் 1618
--------
அறுசீர்க்கழி நெடிலாசிரிய
விருத்தம்
1619 |
இருட்கொடும் பிறவி மாற்றும்
இலகுளீச் சரமீ றாகத் |
1 |
1620 |
காமேச்சரம் |
2 |
1621 |
கருப்புவில் குழைய வாங்கிக்
கடிமலர்ப் பகழி தூண்டும் |
3 |
1622 |
மகப்பயில் பிறவிக் கேது
வாகிவண் புணர்ப்பு நல்கி
|
4 |
1623 |
மற்றெமக் கினிய மூதூர்
வளம்பயில் காஞ்சி அங்கண் |
5 |
1624 |
தவாதபே ரன்பிற் காமேச்
சரன்றனை யிருத்திப் போற்றி |
6 |
1625 |
ஏதமில் உயிர்கள் எல்லாந்
தோற்றுதற் கேது வாகிக் |
7 |
1626 |
தீர்த்தேச்சரம் |
8 |
1627 |
குழையுதை நெடுங்கண்
செவ்வாய்க் கோமளச் சயிலப் பாவை |
9 |
1628 |
விழுமிய அண்டத் துள்ளும்
புறத்தினும் விரவுந் தீர்த்தம் |
10 |
1629 |
கலைமதிக் குழவி மோலிக்
கடவுளைத் தீர்த்த ராசத் |
11 |
1630 |
இற்றைஞான் றாதி யாக நும்மிடத்
தெய்தி மூழ்கிச் |
12 |
1631 |
இன்னமும் புகலக் கேண்மின்
எனப்பெருங் கருணை கூர்ந்து |
13 |
1632 |
கொலைகளிற் கொடுமை சான்ற
பார்ப்பனக் கொலைவல் வீரக் |
14 |
1633 |
முரிதிரை சுருட்டு தெண்ணீர்
நும்மிடத் தொருகால் மூழ்கி |
15 |
1634 |
என்றிது நிறுவித் தீர்த்த
நாயகன் இலிங்கத் துற்றான் |
16 |
1635 |
சருவ தீர்த்தப் பெருமை |
17 |
1636 |
அருச்சுனன் துரோண மேலோ
னாதியர்ச் செகுத்த பாவம் |
18 |
1637 |
சிலைநுதல் மகளிர் மைந்தர்
இன்றுமத் தெண்ணீர் மூழ்கின் |
19 |
1638 |
கங்காவரேச்சரம் |
20 |
1639 |
விசுவநாதேச்சரம் |
21 |
1640 |
மலர்தலை உலகின் முக்கண்
வானவன் இனிது வைகுந் |
22 |
1641 |
வெள்ளிவெண் கயிலை யாதி
இடங்களின் மேன்மை சான்ற |
23 |
1642 |
முத்தி மண்டபம் |
24 |
1643 |
இராமேச்சரம் - பரமாநந்த
மண்டபம் |
25 |
1644 |
மண்டபம் இனைய மூன்றும் வைகறை
எழுந்து நேசங் |
26 |
ஆகத் திருவிருத்தம் 1644
---------
கலிநிலைத்துறை
1645 |
தழங்குபெரும் புனற்பரவைச்
சருவ தீர்த்தத் தடங்கோட்டின் |
1 |
1646 |
சூலதீர்த்தம் |
2 |
1647 |
செவ்வந்தீச்சரம் |
3 |
1648 |
பரிதிக்குளம் |
4 |
1649 |
சந்திர தீர்த்தம் |
5 |
1650 |
நலமொன்று செவ்வந்தீச்
சரக்கீழ் ஞாங்கர் ஏழிலிங்கம் |
6 |
ஆகத் திருவிருத்தம் 1650
-------------
கலிவிருத்தம்
1651 |
பவன னோடென் பதிற்றுக்
கோள்களும் |
1 |
1652 |
வாம தேவன் என்னும் மாமுனி |
2 |
1653 |
பொதியும் மாயப் புவியில்
தோன்றிநான் |
3 |
1654 |
தோற்றம் ஈறில் லாத சோதிவெள் |
4 |
1655 |
மண்ணின் மீது தோன்றி மற்றெமை |
5 |
1656 |
வள்ளல் புகலும் மாற்றங்
கேட்டனன் |
6 |
1657 |
இலிங்கம் அங்கண் இனிதி
ருத்திநூற் |
7 |
1658 |
கலிநிலைத்துறை |
8 |
1659 |
அங்கட் போற்றி வாம தேவன்
அருளினால் |
9 |
1660 |
முத்தீச்சரம் |
10 |
ஆகத் திருவிருத்தம் 1660
---------
கலிநிலைத்துறை
1661 |
புள்ளி வண்டு பெடையொ டாடிப்
பொங்கரிற் |
1 |
1662 |
இறவிக் கஞ்சிச் சி�றா பதர்கள்
மாதவம் |
2 |
1663 |
உலக முழுது முதவு மெந்தாய்
உன்னடித் |
3 |
1664 |
செங்கால் அன்னப் பாகன் கேளாத்
தேத்துணர்க் |
4 |
1665 |
அன்னத் தோன்ற லடிகள் போற்றி
விடைகொடு |
5 |
1666 |
சுவேதன் என்பான் வாழ்நாட்
கழிவு துன்னுநாள் |
6 |
1667 |
மார்க்கண் டேயன் அங்கண்
போற்றி மறலியைத் |
7 |
1668 |
ஆயுள் மாய்வின் இன்னு மங்கண்
எண்ணிலர் |
8 |
ஆகத் திருவிருத்தம் 1668
-------
கலிநிலைத்துறை
1669 |
வெள்ளைத் திங்கட் பிள்ளைக்
கீற்று மிளிர்சடை |
1 |
1670 |
அரியும் அயனும்
போரிட்டிளைத்தல் |
2 |
1671 |
துங்கத் தனது நகரிற் சுடரும்
மறையின் கிழவன் |
3 |
1672 |
கண்டு புடையி னணுகிக் கடுக
எழுப்பி மையல் |
4 |
1673 |
நறவம் ஒழுகு மலரோன் கேட்டு
நகையுட் கொண்டு |
5 |
1674 |
சிந்தை நாணுக் கழலச் சிலையின்
நாணுப் பூட்டி |
6 |
1675 |
மும்மைப் புவனம் ஈன்றோன்
படையும் முகுந்தன் படையும் |
7 |
1676 |
அம்ம இரண்டு படையும் அயுத
வருடம் நேர்ந்து |
8 |
1677 |
நின்ற சோதி உருவின் நேர்ந்த
இரண்டு படையும் |
9 |
1678 |
கேழல் எகின மாகிக் கீழும்
மேலுந் துருவி |
10 |
1679 |
நாறுந் துளவத் தவனும் நாடிச்
சரணங் காணான் |
11 |
1680 |
வேதம், முதல்வனுண்மை கூறல் |
12 |
1681 |
எவனடி மறையவர் மகவினையால்
இருவினை வலிகெட வழிபடுவார் |
13 |
1682 |
அயனும் அரியும் துதித்தல் |
14 |
1683 |
பங்கய னிருகர முச்சிமிசைப்
பயில்வுற வடிதொழு துளமுருகி |
15 |
1684 |
திருமகள் விழைதரு திகழ்மருமச்
செம்மலு மடியிணை தொழுதினியிம் |
16 |
1685 |
அயனு மரியும்
அருள்பெற்றுய்தல் |
17 |
1686 |
இற்றைநாள் நீர்காணு
மிவ்விலிங்கப் பெருவடிவ மிறுதிக் காலம் |
18 |
1687 |
வெண்டிரைநீ ரகல்வரைப்பின்
நும்முதலோர் விண்ணவர்க ளவுணர் சித்தர் |
19 |
1688 |
கடப்பாடு வறுமைபயம் மனக்கவலை
பசிபாவங் கடுநோய் மற்றும் |
20 |
1689 |
வேதியர்மன் னவர்வணிகர்
வேளாளர் சங்கரத்தின் மேயோராக் |
21 |
1690 |
நியதிமகம் தவம்தனம் விரதநிலை
பிறவற்ரின் நிகழ்த்தும் பூசைப் |
22 |
1691 |
பாப்பணையில் துயில்வோனும்
பனிமலரிற் பயில்வோனும் பணிந்து நீங்கி |
22 |
ஆகத் திருவிருத்தம் 1691.