"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home >
Tamil Language & Literature >
Project Madurai
>Index
of Etexts released by Project Madurai - Unicode & PDF
> சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம் -பாயிரம் & படலம் 1-6 (1-444)
> படலம் 7 - 29 (445-1056) >
படலம் 30 - 50 (1057 - 1691 ) >
படலம் 51 - 60 (1692 - 2022 ) >
படலம் 61 - 65 (2023 - 2742 )
சிவஞான சுவாமிகள்
அருளிய காஞ்சிப் புராணம்
- படலம் 7 - 29 (445-1056)
kanchip purANam of civanjAna munivar
paTalam 7-29 /verses 445-1056
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Muthukkumaraswamy of SIngapore for the preparation of the etext.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai, 1998-2007. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
7. திருநெறிக்காரைக்காட்டுப்படலம் | 445 - 500 |
8. புண்ணிய கோடீசப்படலம் | 501 - 534 |
9. வலம்புரி விநாயகர் படலம் | 535 - 582 |
10. சிவாத்தானப்படலம் | 583 - 631 |
11. மணிகண்டேசப் படலம் | 632 - 698 |
12. சார்ந்தாசயப் படலம் | 699 - 750 |
13. சத்த தானப்படலம் | 751 - 763 |
14. பராசரேசப் படலம் | 764 - 791 |
15. ஆதிபிதேசப் படலம் | 792 - 797 |
16. முத்தீசப் படலம் | 798 - 814 |
17. பணாதரேசப் படலம் | 815 - 821 |
18. காயாரோகணப் படலம் | 822 - 835 |
19. சித்தீசப் படலம் | 836 - 839 |
20 அரிசாப பயம் தீர்த்த தானப் படலம் | 840 - 863 |
21. இட்ட சித்தீசப் படலம் | 864 - 888 |
22. கச்சபேசப் படலம் | 889 - 901 |
23. சகோதர தீர்த்தப் படலம் | 902 - 911 |
24. சுரகரேசப் படலம் | 912 - 956 |
25. தான்தோன்றீசப் படலம் | 957 - 970 |
26. அமரேசப் படலம் | 971 - 991 |
27. திருமேற்றளிப் படலம் | 992 - 1002 |
28. அனேகதங்காவதப் படலம் | 1003 - 1014 |
29. கயிலாயப்படலம் | 1015 - 1056 |
அறுசீரடியாசிரிய விருத்தம்
445 |
மெய்த்தவர் யாவரும் அங்கது
கேட்டு விழித்துணை நீர்வாரக் |
1 |
446 |
கச்சியுள் எண்புறு தீர்த்தம்
நிறைந்துள காமுறு பலதானம் |
2 |
447 |
இந்நக ரிற்புகல் சத்திய மாவிர
தப்பெயரிற் குணபால் |
3 |
448 |
சத்திய சத்தியர் சத்திய
சோதகர் சத்திய சங்கற்பர் |
4 |
449 |
புதனமர் நாளினில் நீர்க்கட
னாதி பொருந்த முடித்தங்கண் |
5 |
450 |
மனைவியர் மக்கள் நிலங்கலை
செல்வமும் மற்றெவை வேண்டிினும் |
6 |
451 |
இந்திரன் அரசிருக்கை |
7 |
452 |
கடவுளர் சேனைப் பங்கய பானு
கற்சிறை அரிவயிரப் |
8 |
453 |
இருபுடை வெண்கவ ரித்தொகை
துள்ள மிகைக்குடை எழில்செய்ய |
9 |
454 |
மணங்கமழ் தோளணி கற்பக மாலை
துளித்த மதுப்புனல்பாய்ந் |
10 |
455 |
அரம்பை உருப்பசி மேனகை நநதலிய
அரிமதர் விழிமடவார் |
11 |
456 |
மருத்துவர் வானவர் கின்னரர்
சித்தர் வசுக்கள் மருத்துக்கள் |
12 |
457 |
கணங்கொள் தயித்தியர் யாவரும்
வந்து கடைத்தலை வாய்தலின்மாட் |
13 |
458 |
இந்திரன் அரசியலை வெறுத்தல் |
14 |
459 |
அழியுமிவ் விடய வாழ்விற்
களித்திருந் தந்தோ கெட்டேன் |
15 |
460 |
அருவினை உலகம் எல்லாம்
படைத்தளித் தழிக்கும் காலம் |
16 |
461 |
ஓதுமிக் கற்பம் வேதற்
கொருதினம் அந்நாள் முப்ப |
17 |
462 |
அம்மலர்க்கிழவன் காலம்
அரிக்கொரு தினமன் னோனும் |
18 |
463 |
அவையகத் துள்ளார்க் கெல்லாம்
விடையளித் தெழுந்து போந்து |
19 |
464 |
இந்திரன் தேவகுருவிடம்
முறைகூறல் |
20 |
465 |
இந்திரனுக்குத் தேவகுரு
உபதேசித்தல் |
21 |
466 |
கலிவிருத்தம் |
22 |
467 |
மேலெனப் படுவன எவைக்கும்
மேலவன் |
23 |
468 |
பங்கயன் றன்னைமுன் படைத்து
மால்முதல் |
24 |
469 |
பகலிர விளதுள தெனும்ப
குப்பிலா |
25 |
470 |
எங்குள யாவையும் இவன்வ
யத்தவாம் |
26 |
471 |
அரியயன் அமரர்கள் அசுரர்
யோகிகள் |
27 |
472 |
அவனவன் அதுவெனும் அவைதொ
றொன்றுமிச் |
28 |
473 |
பன்னுவ தெவன்பல பரிந்த
நெஞ்சினும் |
29 |
474 |
குரவனே அயனரி குரவ னேசிவன் |
30 |
475 |
உன்பெருங் கருணையால் உறுதி
பெற்றுளேன் |
31 |
476 |
கடலுடை வரைப்பினிற் காஞ்சி
மாநகர் |
32 |
477 |
மேற்றிசை சத்திய விரத
தீர்த்தமொன் |
33 |
478 |
விதியுளி முடித்துநித் தியநை
மித்திகம் |
34 |
479 |
தெள்ளொளிப் பளிங்கெனச் சிறந்த
செவ்விசால் |
35 |
480 |
என்றலும் இந்திரன் இறைஞ்சி
என்கொலோ |
36 |
481 |
உள்ளது கூறினை உம்மை யாயிடை |
37 |
482 |
ஒருபொழு தாடினார் உம்பர்
கோனிடம் |
38 |
483 |
புந்திநாள் முழுகுநர் புகுவர்
முத்தியின் |
39 |
484 |
இப்பெருந் தீர்த்தநீர் எற்றை
ஞான்றினும் |
40 |
485 |
புதன் வழிபட்ட வரலாறு -
கொச்சகக் கலிப்பா
|
41 |
486 |
மேதகுசத் தியவிரதப்
பெருமானும் வெள்விடைமேல் |
42 |
487 |
கண்டுபர வசனாகிக் கைதொழுது
பெருங்காதல் |
43 |
488 |
நெடியோனும் மலரவனும் நேடரிய
திருவடிகள் |
44 |
489 |
என்றேத்தி எந்தையென யான்கிரக
நிலைபெறவுங் |
45 |
490 |
வேண்டுமென இரந்தேற்ப
அளித்தருளி வெள்விடைமேல் |
46 |
491 |
இந்திரன் சத்தியவிரதம்
அடைந்து வழிபடுதல் |
47 |
492 |
உருத்திரமும் கணித்துள்ளப்
புண்டரிகத் துமைபாகன் |
48 |
493 |
இந்திரன் துதித்தல் -
அறுசீரடியாசிரிய விருத்தம் |
49 |
494 |
அண்ணலே விடயத் துன்ப
மாற்றிலேன் ஓலம் ஓலம் |
50 |
495 |
புழுப்பொதிந் தநநம்பு பாயும்
புன்புலை உடலே ஓம்பிக் |
51 |
496 |
அடைக்கலம் அடியேன் என்றென்
றழுதிரந் தயருங் காலை |
52 |
497 |
வினைவழிப் பிறந்து வீந்து
மெலிந்தநாள் எல்லை இல்லை |
53 |
498 |
இத்தலந் தீர்த்தம் என்றன்
பெயரினான் இலக வேண்டும் |
54 |
499 |
அற்றைநாள் முதலச் சூழல்
இந்திர புரமாம் அங்கண் |
55 |
500 |
சத்திய விரதம் காநநத் தருவளஞ்
செறித லாலே |
56 |
ஆகத் திருவிருத்தம் 500
------
கலிநிலைத்துறை
501 |
செச்சைச்சடை அந்தணர் தேமலர்
சூழ்ந்த |
1 |
502 |
மின்பாய்பொழிற் சத்திய மாவிர
தத்த லத்தின் |
2 |
503 |
இறைவனிடத்துத் திருமால் வரம்
பெறல் |
3 |
504 |
நம்மான் இரங்கிக்
கடைக்கண்ணருள் நல்கி மாலோய் |
4 |
505 |
எந்தாயொரு நின்திருமேனி
யிடப்புறத்து |
5 |
506 |
அவ்வாற்றல் அளித்தரு ளென்னும்
அரிக்கு நாதன் |
6 |
507 |
திருமால் காஞ்சியில் இறைவனை
வழிபடுதல் |
7 |
508 |
தெண்ணீத்தடம் ஒன்று வகுத்துத்
திருந்த மூழ்கி |
8 |
509 |
கசேந்திரன் தொண்டு செய்தல் |
9 |
510 |
நாளலர் தாமரை பாதிரி வில்வம்
நறும்புன்னை |
10 |
511 |
கசேந்திரனை முதலை பற்றல் |
11 |
512 |
இவ்வகை தண்புன லிற்கரை மீதிவை
ஓவாமே |
12 |
513 |
திருமால் கசேந்திரனைக்
காத்தல் |
13 |
514 |
ஆழி யெறிந்தான் அதன்உயிர்
உண்டான் கரியோடும் |
14 |
515 |
எண்ணரு வானோர் இன்னமும்
நாடற்கரியானைக் |
15 |
516 |
திருமால் துதித்தல்
.கொச்சகக்கலிப்பா |
16 |
517 |
அண்டபகி ரண்டம் அனைத்தும்
அகத்தடக்கிக் |
17 |
518 |
மாறா அறக்கடவுள் மான
அடியேனும் |
18 |
519 |
திக்காடை யாதி அணியோடு
தீவினையே |
19 |
520 |
மெய்யடியார் சாத்தும்
விரைமலர்போல் அன்பிலாப் |
20 |
521 |
ஆலம் அளக்கரெழு மந்நாள்
அடைக்கலமென் |
21 |
522 |
இறைவன் காட்சி கொடுத்தல் -
கலிவிருத்தம் |
22 |
523 |
கண்டான் இருகண் களிகூ ரமகிழ் |
23 |
524 |
அதுகண் டுமைபால் அருணோக்
குதவி |
24 |
525 |
நரர்வா னவர்தம் மினுநா ரணநீ |
25 |
526 |
இறைவன் தன்னிடத்திலும் வெற்றி
பெறும்படி திருமாலுக்கு வரங்கொடுத்தமை வாணேசப் படலத்திற் கூறப்படுகின்றது. |
26 |
527 |
வரதா மரையோ னொடுமற் றுலகும் |
27 |
528 |
நின்னா சைநிரம் பவரங் களெலாம் |
28 |
529 |
வாசத் துளவோய் யினிநீ வரத |
29 |
530 |
அறுசீரடியாசிரிய விருத்தம் |
30 |
531 |
என்னிடை யன்பு சாலப்
பூண்டதால் இதன்பேர் தன்னால் |
31 |
532 |
புண்ணிய தீர்த்தப் பொய்கைப்
புனல்படிந் திங்கு ளார்செய் |
32 |
533 |
அடியனேன் தண்டா தென்றும்
நின்னெதிர் அமர்ந்து போற்றக் |
33 |
534 |
அண்ணலே யென்று வேண்ட அவற்கவை
யருளி யெங்கோன் |
34 |
ஆகத் திருவிருத்தம் 534
-------
கலிவிருத்தம்
535 |
நலம்புரி புண்ணிய கோடி
நாதர்தம் |
1 |
536 |
முன்னைநாள் அயனரி முனிவர்
வானவர் |
2 |
537 |
அங்கவர் தமக்கிடை யூற்றை
யாக்கவும் |
3 |
538 |
விக்கின மகல விண்ணவர் வேண்டல் |
4 |
539 |
அறுசீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம் |
5 |
540 |
விநாயகர் திருவவதாரம் |
6 |
541 |
வானகத் தச்சனால் அகிலமுஞ்
சித்திரித் தெழுதி வாய்ந்த |
7 |
542 |
உவகையாற் பற்பல்கால்
நோக்கியிங் கிவையெவை யுரைத்தி என்னச் |
8 |
543 |
மும்மறை முதலெலாம் ஈன்றிடும்
இருமுது குரவ ரான |
9 |
544 |
கயமுகப் பிள்ளையை இருவருங்
காதலான் எடுத்த ணைத்து |
10 |
545 |
அங்கையான் ஒத்திநின் றாடல்கண்
டகங்களி துளும்பி ஐயன் |
11 |
546 |
கடவுளர் முனிவரர் அயனரி பலகண
நாத ரெல்லாம் |
12 |
547 |
இவனையிவ் வுலகெலாந்
தொழுதெழும் இறைமையின் இருத்து கின்றோம் |
13 |
548 |
அரசினுக் குரியநல் லணிகளான்
அலங்கரித் தன்பு கூரப் |
14 |
549 |
தீயவைத் தானவர்க் கூறிழைப்
பானிவன் என்று செப்பும் |
15 |
550 |
விநாயகர் திருவிளையாடல் -
கலிவிருத்தம் |
16 |
551 |
ஒளித்துநின் றுடன்பயில்
உழைச்சி றார்மிசைத் |
17 |
552 |
புழைக்கையின் மோந்துயிர்ப்
பெறிந்து பூமியைக் |
18 |
553 |
ஒன்பது கோள்களும் உடுக்க
ணங்களும் |
19 |
554 |
என்னைநீர் கண்டெழா திருப்ப
தென்னெனப் |
20 |
555 |
கலிநிலைத்துறை |
21 |
556 |
புகுந்து வெள்ளநீர் முழுவதும்
புழைக்கையின் மடுத்தான் |
22 |
557 |
வறுங்க டற்பரப் பகட்டினில்
எஞ்சுகூர் மங்கள் |
23 |
558 |
மாய மீன்விழி பறித்தவன்
முன்வரும் இளவல் |
24 |
559 |
ஐயன் வார்செவிக் காற்றினில்
அலைகள்மிக் கெறிந்து
|
25 |
560 |
இன்ன வாறுபாற் கடல்வறந்
தழிவுற இருங்கை |
26 |
561 |
பின்னர் ஓரிடைத் திரண்டுடன்
குழீஇயினர் பெரிதும் |
27 |
562 |
திருமால் சங்கிழந்தமை அறிதல் |
28 |
563 |
ஓசை யாலது பாஞ்சசன் னியமென
உணர்ந்தவ் |
29 |
564 |
திருமால் திருக்கையிலை அடைதல் |
30 |
565 |
அங்குநந் திதன் அருளினால்
தடைகந் தணுகி |
31 |
566 |
அண்ண லேயுன தாணையின் அடியனேன்
கடலுள் |
32 |
567 |
மறுகு சூழ்மணி மன்றுளாய்
நின்னருள் வலியான் |
33 |
568 |
ஐய னேயது அடியனேன் கரத்தெய்த
அருளிச் |
34 |
569 |
வலம்பு ரிந்தபே ராண்மையோய்
யாமிது வல்லேம் |
35 |
570 |
விஷ்ணு விநாயகரை வழிபடல் |
36 |
571 |
தருக்கு நீங்கியா வாகனம்
பாத்தியா சமனம் |
37 |
572 |
ஓங்கு தந்திகா யத்திரி
மனுவினால் உதவி |
38 |
573 |
விஷ்ணு விநாயகரைத் துதித்தல் |
39 |
574 |
நல்லோர்க்கும் வானோர்க்கும்
நண்ணும் இடையூற்றுக் |
40 |
575 |
சூரனுயி ருண்டு சுரருலகங்
காத்தளித்த
|
41 |
576 |
பண்ணியமும் வெண்கோடும் பாசாங்
குசப்படையும் |
42 |
577 |
வழிபடுவோர்க் கெய்ப்பிடத்தின்
வைப்பே உமையாள் |
43 |
578 |
அங்கப் பொழுதின் அடியேன்
கரத்தகன்ற |
44 |
579 |
விஷ்ணு பாஞ்சசன்னியத்தைப்
பெறுதல் |
45 |
580 |
முன்னாய புண்ணியகோ டீசர்
திருமுன்பென் |
46 |
581 |
ஒன்னலரை வாட்டும் உலவைப்
படைத்தேவும் |
47 |
582 |
மற்றிதனைக் கற்றோருங்
கேட்டோரும் மாசிலர்க்குச் |
48 |
ஆகத் திருவிருத்தம் - 582
-------
கலிவிருத்தம்
583 |
அலம்புநீர் வாவிசூழ் அத்திமா
மலைமிசை |
1 |
584 |
ஆதிநாள் சிவனிடத் துதித்தவன்
அருளினாற் |
2 |
585 |
நாரணனைப் படைக்க நான்முகன்
வேண்டல் |
3 |
586 |
பெருமநின் இடப்புறத் தரிதனைப்
பெற்றனை |
4 |
587 |
படைப்பதுங் காப்பதும்
பணியெமக் காக்கினை |
5 |
588 |
பத்திசெய் துன்னருள்
பெற்றுவெம் பாம்பணை |
6 |
589 |
என்றசொற் செவிமடுத்
தெம்பிரான் உரைசெய்வான் |
7 |
590 |
காஞ்சியில் பிரமன் பூசித்தல் |
8 |
591 |
போக்கரும் பிரமதீர்த்
தப்பெயர்ப் பொய்கையொன் |
9 |
592 |
பிரமன் வேள்வி செய்தல் |
10 |
593 |
மங்கருந் திறல்மொழிக்
கிழத்திவா னாட்டவர் |
11 |
594 |
எழில்வளர் நாமகள் என்றுமிவ்
வுலகிடை |
12 |
595 |
ஆதலிற் காண்கிலான் அயனுஞ்சா
வித்திரி |
13 |
596 |
நாவின் கிழத்தி நதியாய்
வருதல் |
14 |
597 |
கலிநிலைத் துறை |
15 |
598 |
வரியளி யினமுளர் நறைமது
மலரவன் மகவினையைப் |
16 |
599 |
விரவிய மறைவிதி யுளிமக
வினைபுரி உபகரணத் |
17 |
600 |
ஒடிவறு மகமது தனிலவி உணவரும்
இருசுடரை |
18 |
601 |
அயனிடை உறும்வெகு ளியினணை
பொழுதிணை விழியவைசேந் |
19 |
602 |
அவியுண நிறைசுரர் பலரையு
மலைசெய எழுசெயல்போற் |
20 |
603 |
அள்ளவி நிறைகள முழுவதும்
அழிவுசெய் தபினதனின் |
21 |
604 |
மேற்படு கலைமகள் நதியென
வேற்றுரு வுறுசால்பிற் |
22 |
605 |
வருநெறி எதிருறு புரிசைகள்
மாளிகை நிரைஅகழுற் |
23 |
606 |
நாரத முனிவர் நதியின் வரவு
கூறல் |
24 |
607 |
கடிது நீதடை இயற்றுதி யெனக்க
ழறலும் |
25 |
608 |
வேள்வி நீவரத ராசவுயர் வேள்வி
இறைநாம் |
26 |
609 |
நாரணன் நதியைத் தடுத்தல் |
27 |
610 |
கண்டு சேயிடை அகன்று
நெறிகண்டு வடபால் |
28 |
611 |
பின்னும் அங்கவன் விடாதுபிணை
கச்சி நகரந் |
29 |
612 |
வேள்வி செய்கள மதன்குண
திசைக்கண் விரவி |
30 |
613 |
நதியும் அரியும் நற்பெயர்
பெறுதல் |
31 |
614 |
இரவி ருட்கண் இந்நதி இப்ப
திக்கண் எய்திடும் |
32 |
615 |
நன்னர் ஆற்று நீரென நண்ணி
னாய்த ருக்களில் |
33 |
616 |
இன்ன வட்ப குத்திநீ இருத்து
விக்கெ னப்படும் |
34 |
617 |
வேறு |
35 |
618 |
கண்ணுதற் கடவுள் காட்சி
கொடுத்தல் |
36 |
619 |
வான இயங்கள் கலிப்ப மலர்மழை
அண்டர் சொரிய |
37 |
620 |
எண்டிசை யாளர் முடிகள் இணையடி
தாங்கி நடப்ப |
38 |
621 |
கண்டு விரிஞ்சன் எழுந்து
கரையறு காதல்கை மிக்குக் |
39 |
622 |
நான்முகன் போற்றி செயல் |
40 |
623 |
சீதநீர் உலகம் போற்றுந்
தேவர்க்குந் தேவே போற்றி |
41 |
624 |
ஒருமுறை பத்து நூறா யிரமுறை
உனதாள் போற்றி |
42 |
625 |
இறைவன் வரங் கொடுத்தல் |
43 |
626 |
என்றனாத் தான மாக யானுறை
இருக்கை தன்னை |
44 |
627 |
நின்னருட் குரியே னாகி
நின்பணி தலைநின் றானா |
45 |
628 |
உவாமுதற் சிறந்த நாளின்
உடைதிரைப் பிரம தீர்த்தத் |
46 |
629 |
என்றிரந் தேத்த எல்லாம்
அருள்புரிந் தெங்கோன் |
47 |
630 |
எழுசீரடி யாசிரிய விருத்தம் |
48 |
631 |
இம்முறை ஒருவர் ஒருவரைப்
படைத்துச் செருக்கும்மற் றிவர்களைப் பரமென் |
49 |
ஆகத் திருவிருத்தம் -631
-------
எழுசீரடியாசிரிய விருத்தம்
632 |
சிமிறுகா லுழக்க முகையுடைந்
தலர்ந்து நெட்டிதழ் வாய்தொறும் நறவம் |
1 |
633 |
தேவரும் அசுரரும் திசைமுகனை
வேண்டல் |
2 |
634 |
முக்குணப் பகுப்பின் மூவுருக்
கொண்டு முத்தொழில் இயற்றிப்போய் எங்குந் |
3 |
635 |
மடநடைக் கலைமான் இளமுலை
திளைக்கும் மாண்பினான் அவரொடும் எழுந்து |
4 |
636 |
திசைமுகன் முதலோர் திருமாலுக்
குரைத்தல் |
5 |
637 |
நெடிதுபோ தெண்ணிச் செய்வகை
துணிந்து நீயிர்மற் றஞ்சலிர் இனிநாம் |
6 |
638 |
இந்திரை கொழுநன் உளத்திடை
எண்ணி எறிபுன லருவியஞ் சாரல் |
7 |
639 |
திருப்பாற்கடல் கடைதல் |
8 |
640 |
இருதிறத் தவருள் வான்சுவை
யமிழ்தம் எறுழினாற் கடந்தெடுத் தவரே |
9 |
641 |
இயக்க லாற்றாமை யிளைத்த
தானவரை யெததிருறுங் கடவுளர் நோக்கி |
10 |
642 |
வலனுயிர் செகுத்த வானவ
னுயிர்த்த வாலியாங் குரக்கினத் தலைவன் |
11 |
643 |
வந்தவன் அயனை மாயனை வணங்கி
வானவர்க் கஞ்சலி அளித்துச் |
12 |
644 |
பெருவலி படைத்த சுராசுரர்
குழுமிப் பெறலருந் திறத்தினில் எளியேன் |
13 |
645 |
பருங்கொலைப் படத்தை அசுரருஞ்
சுரரும் பற்றினர் தனித்தனி ஈர்த்தும் |
14 |
646 |
ஒருகரம் முடக்கி
ஒருகரம்நீட்டி உவவுநீர் மதுகையிற் கடைபோ |
15 |
647 |
அறுசீரடி யாசிரிய விருத்தம் |
16 |
648 |
ஆலாலத் தோற்றம் |
17 |
649 |
அளக்கர் முழுதும் வறப்ப அண்ட
கடாகம் அழற்றத் |
18 |
650 |
வருகனல் வல்விடந் தாக்கி
மாயவன் வெண்ணிற மேனி |
19 |
651 |
தேவர்கள் திருக்கயிலையை
அடைதல் |
20 |
652 |
வெங்கதிர் தாக்க உடைந்தோர்
மென்னிழல் சேர்ந்தெனச் சென்று |
21 |
653 |
வேறு |
22 |
654 |
கடலகடு கிழித்தெழுந்த
விடவேகம் ஆற்றாது கழிய நொந்தார் |
23 |
655 |
அச்சமுற வருவிடத்தை
யானெடுத்துப் பருகுவலென் றாற்றல் சாலப் |
24 |
656 |
அழுந்தாழிப் புனலகத்து
வடவையுமக் கடுவெம்மைக் காற்றா தங்கண் |
25 |
657 |
இந்திரனார் பட்டதுயர்க்
குளமிரங்கி அவரூரும் எழிலிசேர |
26 |
658 |
யாமெய்தி முறையிடும்போ
தருள்தருமோ முனிந்திடுமோ எம்மான் என்று |
27 |
659 |
தம்மினத்தோர் வரவுதனை
முன்னெய்தி அறிவிப்பச் சார்வோரென்ன |
28 |
660 |
எம்பிரான் உருக்கொண்டங்
குறைவோரை அவனெனச் சென்றெய்தி யோர்பால் |
29 |
661 |
கணங்கள்மிடை முதல்தடையில்
தடையுண்டு நின்றனர்கள் கரும தேவர் |
30 |
662 |
இறைவனை வணங்கல் |
31 |
663 |
கண்டுபெருங் களிகூர்ந்த
கணநாதர் பிரம்படியிற் கலங்கி ஏங்கி |
32 |
664 |
கொச்சகக் கலிப்பா |
33 |
665 |
நந்திபிரான் திருப்பிரம்பை
அசைத்தருள நாண்மலர்மேல் |
34 |
666 |
மாயன்நீ இருந்தைஉரு
வாய்த்தனையென் மலர்மேவும் |
|
667 |
ஆங்கவர்கள் மிகமுழக்கும்
அரவோசை திருச்செவியேற் |
36 |
668 |
விளித்தருளிக் கருணைசெய
வேண்டுமெனத் திருநோக்கம் |
37 |
669 |
உய்ந்தனமுய்ந் தனமென்றே
உம்பர்களுந் தானவரும் |
38 |
670 |
பிரமன் முறையீடு |
39 |
671 |
ஐயனே அடியேங்கள் அறியாமைத்
தொடக்குண்ட |
40 |
672 |
துன்றியதீஞ் சுவையமிழ்தந்
தோன்றாது விடந்தோன்றி |
41 |
673 |
இற்றொழிந்தோர் ஒழியவே
றெஞ்சியயாம் சிலர்வந்திங் |
42 |
674 |
இதுபொழுது காத்திலையேல்
எமக்கிறுதி இன்றேயாம் |
43 |
675 |
சிவபெருமான் நஞ்சுண்டருளல் -
கலிநிலைத்துறை |
44 |
676 |
அண்டர் மாலயன் உலகெலாம்
அதிர்வுறப் பரந்து |
45 |
677 |
தன்னடித்தொழும் பாற்றுமோர்
தமிழ்முனி கரத்தில் |
46 |
678 |
சேயி தழ்த்தடம் பங்கயக்
கரத்திடைச் சிவணுங் |
47 |
679 |
செறியும் நஞ்சினை உண்குமோ
சேயிடைச் செல்ல |
48 |
680 |
அரிவை கேட்டியிக் கொடுவிடம்
அகிலமும் ஒருங்கே |
49 |
681 |
உலகெ லாந்தரும் அன்னையவ்
வுலகின்மேல் வைத்த |
50 |
682 |
மாழை யுண்கணி நோக்கலும்
திருவுளம் மகிழ்ந்து |
51 |
683 |
பருகு வெங்கடு மிடற்றிடை
யேகுழிப் பாரா |
52 |
684 |
மிடற்றுச் செக்கர்வான்
மிசைவிடக் கருமுகி லுறநோய் |
53 |
685 |
நாரணாதியர் கிளர்ச்சியை
நோக்கிநன் கருளிக் |
54 |
686 |
சகமெ லாம்பொடி படுத்தெழுந்
தழல்விடம் மிடற்றில் |
55 |
687 |
கந்த ரத்திடை யடக்கிய
கறைவிடங் காணூஉச் |
56 |
688 |
நீல கண்டனே போற்றியெண்
குணங்களால் நிறைந்த |
57 |
689 |
என்ற போதருள் சுரந்துமக்
காற்றலின் றளித்தேம் |
58 |
690 |
பொதுமை நீத்துநின் திருவடிக்
கன்புபூண் டொழுகக் |
59 |
691 |
விஷ்ணு வாதியோர் சிவபூசையால்
பிறவாநலம் பெறல் |
60 |
692 |
தலமும் தீர்த்தமும்
மூர்த்தியும் சிறந்தமெய்த் தானங் |
61 |
693 |
அன்று தம்முயிர் அளித்தது
மணிகண்ட மென்னும் |
62 |
694 |
மணிகண் டேசர்தம் அருளினால்
வன்பிழை தவிர்ந்து |
63 |
695 |
பணாமணீசர் வரலாறு |
64 |
696 |
பணாம ணீசனைத் தன்பண மணிகளாற்
பரவி |
65 |
697 |
கொங்க லர்ந்தபூந் துணர்தொறும்
நறுநறாக் கொழிக்கும் |
66 |
698 |
அறுசீரடியாசிரிய விருத்தம் |
67 |
ஆகத் திருவிருத்தம் 698
-------------
கலிவிருத்தம்
699 |
வளைந்த பாப்பணி அணிமணி
நாயகனாம் |
1 |
700 |
வியாதன் பொய்யுரை கிளத்தல் |
2 |
701 |
கொடிய பாதகக் கலியுகம்
வருநிலை குறித்துப் |
3 |
702 |
அங்கண் மெய்த்தவர் யாவரும்
அவனடி வணங்கி |
4 |
703 |
மிருதி நூல்புரா ணத்தொகை
வேதநூல் அங்கம் |
5 |
704 |
பெருவ லித்தவ முனிவரர்
கேட்டுளம் பிறழா |
6 |
705 |
வியாசர் பொய் கூறல் |
7 |
706 |
வண்ண மாமறை நூற்குமேல் நூலிலை
மதியோர் |
8 |
707 |
கேட்ட மாதவர் வெரீயினர்
கிளர்மறைப் பொருட்குக் |
9 |
708 |
வாத ராயண நீயிவண் மொழிதரு
மாற்றம் |
10 |
709 |
விச்சு வேசன்முன் நின்றிரு
கரமிசை நிமிர்த்தாங் |
11 |
710 |
அறிவு போலடர்ந் தெழுமறி
யாமையின் வலியால் |
12 |
711 |
நாராயணன் முதலிய பெயர்களும்
காரணப் பெயராகவும்
|
13 |
712 |
நந்தி யெம்பிரான்
வெகுண்டுநாண் மலர்க்கரம் எடுத்த |
14 |
713 |
தெற்றற் செஞ்சடை யெம்பிரான்
திருமுன்பு நாட்டும் |
15 |
714 |
தெற்றல்- பின்னல். வெற்றித்
தம்பம். ஜெயஸ்தம்பம், வெற்றித் |
16 |
715 |
�ஏனை யாரையும் அறத்துறந்
தியாவரும் என்றும் |
17 |
716 |
யாமெ லாமவன் இணையடித்
தியானஞ்செய் பசுக்க |
18 |
717 |
அறிஞர் கொண்டகோட் பாடிது
அறிந்திலை அம்மா |
19 |
718 |
மந்தி ரத்தழல் மகத்தினுக்
கிறையவன் மகவான் |
20 |
719 |
அகில நாயகன் அவற்குமே லிறையவ
னில்லை |
21 |
720 |
வானம் ஏத்தயான் வைகுந்த
வாழ்வுபெற் றதுவும் |
22 |
721 |
அன்ன வன்திரு வடிகளே சரணமென்
றடைமோ |
23 |
722 |
வியாதன் முனிவர்மேன் முனிதல் |
24 |
723 |
மெய்த்த வத்தவர் தமையெதிர்
நோக்கிமே தகையீர் |
24 |
724 |
விச்சு வன்சிறைப் புள்ளர
சுயர்த்தவன் விளம்பும் |
26 |
725 |
மாயை யாம்கொடு முரன்றனைச்
செருத்துயர் வயவன் |
27 |
726 |
என்ன மாமறை மிருதிநூல்
புராணமற் றெவையும் |
28 |
727 |
சிவனை யாவரே அருச்சனை
செயாதவர் சிவன்மற் |
29 |
728 |
வியாசர் வேண்டுகோள் |
30 |
729 |
சிரித்தெ ரித்தனை முப்புரம்
திறற்சமன் வாழ்நாள் |
31 |
730 |
பிரம னார்சிரம் உகிரினிற்
பேதுறக் கொய்தாய் |
32 |
731 |
அந்த கன்றனை மாயனைச் சூலமீ
தமைத்த |
33 |
732 |
என்று கண்கள் நீர் சொரியநாத்
தழும்பநின் றேத்தி |
34 |
733 |
இறைவன் திருவாய் மலர்ந்தருளல் |
35 |
734 |
பிறங்கு சக்கர பாணியும்
பிரமனும் இருபால் |
36 |
735 |
எட்டு மாதிரத் தலைவரும்
போற்றெடுத் திறைஞ்ச |
37 |
736 |
நீண்ட செஞ்சடைப் புதுமதி
இளநிலா விரிப்ப |
38 |
737 |
அறுசீரடி யாசிரிய விருத்தம் |
39 |
738 |
உவலை ஆம் மதம்- பொய்ச் சமயம் |
40 |
739 |
இடிபுரி தகையோய் -மேலோரால்
இடித்துரைத்தற்கு உரியவனே |
41 |
740 |
மாண்டவிண் ணவர்கள் எற்பு
மாலையும் பலவும் பூண்டேம் |
42 |
741 |
சொன்மறை முடிபு தேறுந்
தூயருள் தலைவன் நீயே |
43 |
742 |
நாயகன் கிளந்த வெல்லாங்
கேட்டுளம் நடுங்கி யஞ்சித் |
44 |
743 |
வியாசர் காஞ்சியை அடைதல் |
45 |
744 |
இடையறு காசி மூதூர் தன்னினும்
இருமை சான்ற |
46 |
745 |
காசியின் இறப்ப முத்தி
காஞ்சியை நினைப்ப முத்தி |
46 |
746 |
வியாசர் இறைவனை வழிபட்டு வரம்
பெறல் |
47 |
747 |
விதியுளிப் பூசை யாற்றி
விழைதகத் துதிக்குங் காலை |
49 |
748 |
ஐயனே யிளைத்துச் சார்ந்தேற்
கரும்பெறற் சார்பா மிந்தத் |
50 |
749 |
அவ்வரம் முழுவதும் அந்நாள்
வியாதனுக் கருளி யெங்கோன் |
51 |
750 |
முழுதுணர் கேள்வி சான்ற
வியாதனே முறைமை மாறிப் |
61 |
`சார்ந்தார் ஆச்ரயம்` என்பது
சார்ந்தாசயமென வந்தது.
ஆஸ்ரயம் - ஆதரவு. சார்ந்தார் என்பது
தமிழ்ச்சொல்.ஆஸ்ரயம்
என்பது வடசொல்
ஆகத் திருவிருத்தம் 750
-------
கலிநிலைத்துறை
751 |
சாத்திரம் வல்ல வியாதனை
யாண்டருள் சார்ந்தாரைக் |
1 |
752 |
அத்திரி குச்சன் வசிட்டன்
அருட்பிரு குப்பாசங் |
2 |
753 |
ஆயிதழ் அம்புய வாழ்க்கை
நெடுந்தகை யாங்கெய்தி |
3 |
754 |
முதுக்குறை வாளர் பெறத்தகு
முத்தி யருட்செல்வம் |
4 |
755 |
பற்றிக லற்றுக் குற்றமில்
சிந்தைப் பனவீர்காள் |
5 |
756 |
தருமமென் றியம்பும் ஒன்றே
தழல்விடம் பருகும் எங்கோன் |
6 |
757 |
பளகறும் இட்டி யாதி பசுதரு
மங்கள் காலத் |
7 |
758 |
சிவலிங்கப் பதிட்டை செய்தல்
எவற்றுளுஞ் சிறந்த தாகும் |
8 |
759 |
காஞ்சியை நினைப்பிற் காசிக்
கடிநகர் வசித்த பேறாம் |
9 |
760 |
அருட்சிவ கங்கை நன்னீ ராடியே
கம்ப வாணர் |
10 |
761 |
பச்சிலை பழம்போ தேனும்
பறித்திட்டுப் பத்தி செய்வோர்க் |
11 |
762 |
ஆயிடை வெளிநின் றெம்மான்
அத்திரி பிருகு வாதித் |
12 |
763 |
ஏழிலிங் கத்தும் எம்மைத்
தரிசித்தோர்க் கிருமைப் பேறாம் |
13 |
ஆகத் திருவிருத்தம் 763
------
கலிவிருத்தம்
764 |
தருமம்பிற ழாத சத்ததா னத்தின் |
1 |
765 |
விசுவாமித்திரன் சூழ்ச்சி |
2 |
766 |
அசித்துப்புரஞ் செற்றோன்
அருளானுயர்ந் தோங்கும் |
3 |
767 |
அசித்து- நகைத்து. |
4 |
768 |
வடமீனவ ளோடும் வசிட்டனது
கேட்டுப் |
5 |
769 |
வன்பற்பதம் ஏறி வீழ்ந்தும்மா
யாமே |
6 |
770 |
பராசரர் பிறத்தல் |
2 |
771 |
ஆவாவென் செய்தாய் அந்தோகெட்
டேனென் |
2 |
772 |
மாமன்மொழிக் கஞ்சி வாளாவமர்
போது |
2 |
773 |
அறுசீரடி யாசிரிய விருத்தம் |
10 |
774 |
அணங்கொருபா லமர்ந்தபிரான்
திருவடிக்கு |
11 |
775 |
சத்திமனைக் கிழத்தியதிர்
சந்திபால் உலகுய்யத் தருமம் வாழ |
11 |
776 |
அதிர்சந்தி- சத்தி முனிவர்
மனைவி |
13 |
777 |
அழுதிரங்கிக் கண்ணீரான்
இளமைந்தன் றனையாட்ட அருகு சூழ்ந்த |
11 |
778 |
தொழுதி- பறவைக் கூட்டத்தொலி |
15 |
779 |
கலிவிருத்தம் |
16 |
780 |
மறுவறு வானவர் மனிதர்
மற்றுளோர் |
17 |
781 |
பன்னருங் கொடியவெம் பாத
கர்க்குமப் |
18 |
782 |
ஆயிடைச் செல்கெனும் வசிட்டன்
அம்புயத் |
19 |
783 |
பராசரன் சிவபூசை செய்தல் |
20 |
784 |
தன்பெயர் இலிங்கமொன்
றிருத்தித் தாவிலா |
21 |
785 |
வேட்டன கூறுகென் றருள வேதநூற் |
22 |
786 |
எறுழ்விடைப் பரிமிசை யெந்தை
யெந்தையோர் |
23 |
787 |
ஈண்டுநீ யினிதமர்ந்
தெவர்க்கும் இன்னருள் |
24 |
788 |
பராசரர் வரம் பெறல் |
25 |
789 |
அரக்கரைக் கொலைசெயும் வேள்வி
யாற்றியந் |
26 |
790 |
பராபரன் திருவருள் பெற்றுப்
பாய்புகழ்ப் |
27 |
791 |
விரிபுனல் படிந்தோர்
பருகினோர் தீண்டப் பெற்றுளோர் தமக்கும்வீ டளிக்கும் |
28 |
ஆகத் திருவிருத்தம் 791
-------
கலிவிருத்தம்
792 |
பராரை மாநிழற் பண்ணவன்
மேவிவாழ் |
1 |
793 |
�வினைப்பற்று பராகமா அற� எனக்
கூட்டுக. பராகம் -தூள் |
2 |
794 |
அங்கங் கெய்தித் தடுத்தும்
அடங்கிடாப் |
3 |
795 |
பெருவி ளக்கொளி யாகிப்
பிறங்கிமற் |
4 |
796 |
பூசை யாற்றிப்புரிவரம்
பெற்றெழுந் |
5 |
797 |
செங்கண் மால்தொழும் ஆதிபி
தேச்சரம் |
6 |
ஆகத் திருவிருத்தம் 797
---------
கலிவிருத்தம்
798 |
கற்றைச் செஞ்சடைக் காமரு
கொள்கையீர் |
1 |
799 |
காசிபர் மனைவியர் கலகம்
விளைத்தல் |
2 |
800 |
தத்தம் மேனித் தகைநலஞ்
சாற்றுபு |
3 |
801 |
பைத்த பாப்பகல் அல்குற்
பணிமொழிக் |
4 |
802 |
வீடு செய்யென அங்கவன்
வேண்டலுங் |
5 |
803 |
அதுகொ ணர்ந்திங் களித்துநின்
வெஞ்சிறை |
6 |
804 |
கருடன் பிறத்தல் |
7 |
805 |
கேட்டெ ழுந்து கிளர்ந்து
விடைகொடு |
8 |
806 |
அங்கண் வைகிய காவல ராயினார் |
9 |
807 |
அமிழ்தம் வௌளவி அகல்வுழி
மாலெதிர்ந் |
10 |
808 |
ஏழ டுக்கிய முந்நாள் இருவரும் |
11 |
809 |
வன்புள் வேந்தநின் வீரம்
மகிழ்ந்தனன் |
12 |
810 |
திருமால் வரம் பெறல் |
13 |
811 |
ஆர்த்தி கூர்தர அம்மொழி
கேட்டொரு |
14 |
812 |
கருடன் வரம் பெறல் |
15 |
813 |
அறுசீரடி யாசிரிய விருத்தம் |
16 |
814 |
சித்த மாசொரீஇ விளங்குமே
காலியார் திருக்குறிப் புத்தொண்டர் |
17 |
ஆகத் திருவிருத்தம் 814
-------------
அறுசீரடியாசிரிய விருத்தம்
815 |
கவைய டிக்கய வாய்க்கரு
மேதிகள் உழக்கிய கடிவாவிச் |
1 |
816 |
பழுக்கச் சுட்டபொற்
பிழம்பெடுத் தப்பிய பரிசுறழ் திருமேனிக் |
2 |
817 |
தழங்கு தீங்கிணை முழக்கறாத்
தடநெடுங் கச்சிமா நகர்சார்ந்து |
3 |
818 |
விதிமு றைச்சிவ பூசனை
யாற்றிமால் விடைக்கொடிப் பெருமானின் |
4 |
819 |
பன்ன கங்களைப் பணியெனத்
தாங்கினன் பன்னகா பரணன்றன் |
5 |
820 |
சிறிய ராயினார் சார்பினை
விழையன்மின் திறல்கெழு பெரியோாம் |
6 |
821 |
பவளச் செந்தளிர் நீட்டிய
பைம்பொழிற் பணாதரேச் சரவைப்பிற் |
7 |
ஆகத் திருவிருத்தம் 821
---------
எழுசீரடி யாசிரிய விருத்தம்
822 |
வயிறுளைந் தலறிச் சங்கினம்
உயிர்த்த மணிநிலா யெறித்திருள் சீத்துப் |
1 |
823 |
பிரமனாதியோர் கால அளவு |
2 |
824 |
ஈண்டுமோ ரிருபா னாயிரந்
தலையிட் டியன்றநாற் பத்துமுன் றிலக்க |
3 |
825 |
பகர்ந்தவாண் டொருநூ றிருவகைப்
பராத்தம் பற்றறில் வெள்ளிவண் டோடு |
4 |
826 |
அங்கது முகுந்தன் றனக்கொரு
பகலாம் அம்முறையாண்டு நூறெய்தின் |
5 |
827 |
காயாரோகணம் - பெயர்க்காரணம் |
6 |
828 |
திருமகள் வழிபாடு |
7 |
829 |
வியாழன் வழிபடுதல் |
8 |
830 |
பிராமணன் நீயே கடவுளர்
தம்முள் பிஞ்ஞகா யேனையோர் தம்முள் |
9 |
831 |
அடியனே னுன்னடைக்கலம் நீயே
அன்னையு மத்தனும் குருவும் |
10 |
832 |
வியாழன் வரம் பெறல் |
11 |
833 |
வளங்கெழு வேக வதிநதித்
தென்பால் வயங்குமித் தீர்த்த நீர்படிந்து |
12 |
834 |
இயமன் வழிபாடு |
13 |
835 |
தென்புலத் தவர்க்குச்
செய்கடன் ஆங்குச் செலுத்திடின் வீடு பெற்றுய்வார் |
14 |
ஆகத் திருவிருத்தம் -835
----------
கொச்சகக்கலிப்பா
836 |
மருக்காவி வண்டூத மதுவூற்றும்
வாவித் |
1 |
837 |
எண்சீரடியாசிரிய விருத்தம் |
2 |
838 |
கூடு கொள்கையால் குலவு
மஞ்சணீர்க் கூத்த னென்றுபேர் கொண்ட நாயகன் |
3 |
839 |
ஒற்றை யாழியங் கொடிஞ்சி வையமீ
தொளிப ரப்பிவீங் கிருள்து மித்தெழுங் |
2 |
ஆகத் திருவிருத்தம் 839
---------
எண்சீரடியாசிரிய விருத்தம்
840 |
புரிமு றுக்குடைந் தவிழ
வாறடிப் புள்மு ரன்றுவாய் மடுக்கும் இன்னறை |
1 |
841 |
சுராசுரர் கலகம் -மாதவன்
கியாதியைக் கோறல் |
2 |
842 |
எஞ்சு தானவர் அஞ்சி ஓட்டெடுத்
திருமை யோகுசெய் பிருகு மாமுனி |
3 |
843 |
சீற்றம் மிக்கெழச் சேந்த
கண்ணினான் திகிரி ஓச்சியங் கெய்து மாதவன் |
4 |
844 |
மாதவன் பிருகு சாபம் பெறல் |
5 |
845 |
எடுத்தி யம்பிய சைவமேயெவற்
றுள்ளும் உத்தம மென்னில் யாங்களும் |
6 |
846 |
நின்ற னக்கடித் தொண்டு
பூண்டவர் நெறிய லாப்புறத் தாற்று நூல்வழித் |
7 |
847 |
எவ்வ மேமிகுந் தமோகு ணம்பயின்
றிழிந்த யோனியின் மீன மாதியாம் |
8 |
848 |
மாதவன் காஞ்சியில் சிவபூசை
செய்தல் |
9 |
849 |
தூய நீர்ச்சிவ கங்கை வாவியுள்
தோய்ந்தெ ழுந்தொரு மாவின் நீழல்வாழ் |
10 |
850 |
பூதி மேனியன் நெற்றி
தீட்டுமுப் புண்ட ரத்தினன் அக்க மாலையன் |
11 |
851 |
மாதவன் சிவப்பிரசாதம் பெறல் |
12 |
852 |
எட்டு றுப்பினும் ஐந்து
றுப்பினும் இருநி லத்திடை வீழ்ந்து வீழ்ந்தெழுந் |
13 |
853 |
ஐய னேயுனைச் சரணம் எய்தினேன்
அடிய னேனினி மற்றொர் பற்றிலேன் |
14 |
854 |
கலிநிலைத்துறை |
15 |
855 |
தாங்கு கொள்கையின் உயர்ந்தநம்
அடியவர் தமக்கோர் |
16 |
856 |
பெருகும் அன்பினால் எம்மைநீ
வழிபடும் பேற்றால்
|
17 |
857 |
என்று வாய்மலர்ந் தருளலும்
நெடியவன் இறைஞ்சி |
182 |
858 |
இன்னும் ஓர்வரம் வேண்டுவல்
எளியனேற் குன்பால் |
19 |
859 |
வேட்ட யாவையும் வழங்கினன்
உவகைமீ தூர்ந்து |
20 |
860 |
ஞானேசம் முதலிய கோவில் |
21 |
861 |
மதங்கேசம், அபிராமேசம். |
22 |
862 |
ஐராவதேசம் |
23 |
863 |
துவற்று தேத்துளி துறுமலர்ப்
பொதும்பர்சூழ் கிடந்த |
24 |
ஆகத் திருவிருத்தம் 863
-----------
அறுசீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம்.
864 |
திகழரி சாபந் தீர்த்த
திருநகர் முதல்வா னாடர் |
1 |
865 |
தொழுதகு பெருமை சான்ற
சுக்கிரனங்க ணெய்திக் |
2 |
866 |
உதீசி நாகங் கோட்டி முப்புர
மொறுத்த வயிரா |
3 |
867 |
பிருகுவின் மறபிற் றோன்றும்
பிறங்கு சீர்த்ததீசி மேலோன் |
4 |
868 |
விப்பிரர் கொல்லோ வன்றி
வேந்தரோ பெரியர் என்னும் |
5 |
869 |
அழலென முனிவன் சீறி யடித்தனன்
அடித்த லோடும் |
6 |
870 |
சுக்கிரன் உபதேசம் |
7 |
871 |
இழைமணி மாடக் காஞ்சி இட்டசித்
தீச வைப்பின் |
8 |
872 |
அத்தடம் படிந்தோர் நம்பால்
ஆரருள் சுரக்கும் ஈசன் |
9 |
873 |
எழுசீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம் |
10 |
874 |
அலகை பூதம தாதி அலைக்க நின்றவ
ரிரவிநாள் |
11 |
875 |
காத ளாவிய குழைகி ழித்துவி
டங்க னிந்து குமிழ்ம்மிசை |
12 |
876 |
முந்து கந்தனில் வாணி
தன்னோடுமுளரி மெல்லணை நான்முகன் |
13 |
877 |
ஏயும் நற்றிரே தாயு கத்தினென்
றூழ்ப டிந்து மறைத்தனு |
14 |
878 |
துவாப ரத்தரி பூவின் மாதொடு
தோன்றி யத்தட மாடினான் |
15 |
879 |
இவர்கள் நால்வரும் நான்கு
கங்களுளுக் கிறைவ ராயினர் மற்ருமிச் |
16 |
880 |
வடதி சைக்கிறை வரைம டக்கொடி
வடிவு நோக்கி இழந்தகண் |
17 |
881 |
நிடதம் மன்னிய நளன யோத்தி
யிராமன் நீள்புகழ்ப் பாண்டவர் |
18 |
882 |
அறுசீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம் |
19 |
883 |
நாற்பயன் உதவுந் தீர்த்தம்
நான்குடை இனைய தீர்த்தம் |
20 |
884 |
பானுநால் விடியற் போதின்
அத்தடம் படிந்தோர் யாவ |
21 |
885 |
ஆதலின் அங்கண் மூழ்கி
அருங்கொலை யுறாத மேன்மை |
22 |
886 |
ததீசி முனிவர் வச்சிர யாக்கை
பெறுதல் |
23 |
887 |
அவ்வகை வரங்க ளெல்லாம்
அண்னல்பாற் பெற்ரு மீண்டு |
24 |
888 |
இடனுடைப் புரிசை சுற்ரும்
இட்டசித் தீச வைப்பில் |
25 |
ஆகத் திருவிருத்தம் 888
---
889 |
கலிநிலைத் துறை |
1 |
890 |
பெருமான் உலகைப் படைத்தல் |
2 |
891 |
உலகெல மழிவுருங் காலையுந்
தன்னுடைக் காவலிற் |
3 |
892 |
பிரமன் வழிபட்டது |
4 |
893 |
திருமால் ஆமையாய் வழிபட்டது |
5 |
894 |
அச்சம்நீத் தாருயிர் உய்வகை
அருள்சுரந் தாங்குறீஇயிக் |
6 |
895 |
இப்பெரும் பிழைதவிர்ந்
துய்யுமா நாரனன் எம்பிரான் |
7 |
896 |
காண்டலுங் கண்கணீர் வார்தரக்
கரையறு காதலின் |
8 |
897 |
மழுவலா னுணையடிப் பொதுவறு
பத்தியும் மால்பதத் |
9 |
898 |
அத்தலந் திகழவி முத்தமாந்
தலத்த்னும் அதிகமா |
10 |
899 |
அன்றுதொட் டென்றுமக்
காஞ்சியின் நீங்கலா தமர்ந்திடுங் |
11 |
900 |
துர்க்கை முதலியோர் வழிபாடு |
12 |
901 |
சத்தியமொழி விநாயகர் சிறப்பு |
13 |
ஆகத் திருவிருத்தம்- 901 -----
902 |
எழுசீர்க்கழி நெடிலாசிரிய
விருத்தம் |
1 |
903 |
மாண்ட கன்னீச வரலாறு |
2 |
904 |
மதமலம் அறுக்குஞ் சகோதரத்
தடநீர் வரைப்பிடை வளாகம் ஒன்றியற்றி |
3 |
905 |
வரிவிழி சேப்பக் குடமுலை
மதர்ப்ப வால்வளை கறங்க வண்டிமிருந் |
4 |
906 |
வன்னீச வரலாறு |
5 |
907 |
மகோததி யனைய ஐயரம் பையர்தம்
வாவியி னுள்ளுறக் கரந்து |
6 |
908 |
எரிதழற் புத்தேள் அன்னணம்
உறைய இமையவர் எங்கணுந் துருவிப் |
7 |
909 |
மின்னென வெளிக்கொண்
டிரந்துநின் றழைக்கும் விண்ணவர் தங்களை நோக்கி |
8 |
910 |
தமையன்மார் மூவர் சுமக்கலாற்
றாது தளர்வுறும் அவியெலாந் தானே |
9 |
911 |
சவுனகேச வரலாறு |
10 |
ஆகத் திருவிருத்தம் -911
---------
காஞ்சிப்புராணம்
912 |
எண்சீர்க் கழிநெடிலாசிரிய
விருத்தம் |
1 |
913 |
மந்தரமலைச் சிறப்பு |
2 |
914 |
சுற்றும் யாளி முழைதொறுந்
துஞ்சுவ |
3 |
915 |
வஞ்சிக் கப்படு தானவர்
வாரியின் |
4 |
916 |
துன்னு தானவர் சூழுஞ்
செயலறிந் |
5 |
917 |
திரிபு |
6 |
918 |
இரண்டடிப் பாடக மடக்கு |
7 |
919 |
வண்ட லம்படர் மாவரை யாரமை |
8 |
920 |
வான ரம்பைய ராவிற் பயந்துதாய் |
9 |
921 |
சித்திரகவி -முரசபந்தம் |
10 |
921 |
தகர விகற்பத்தான் வந்த மடக்கு |
11 |
922 |
கோமூத்திரி |
12 |
923 |
கூட சதுக்கம் |
13 |
924 |
மாத்திரைச் சுருக்கம் |
14 |
925 |
மாத்திரை வருத்தனை |
15 |
926 |
எழுத்து வருத்தனை |
16 |
927 |
உபய நாக பந்தம் |
17 |
928 |
செம்பொ னன்சுனை சேர்முகை
நீலமா |
18 |
929 |
சுழிகுளம் |
19 |
930 |
சருப்பதோ பத்திரம் |
20 |
931 |
மாலை மாற்று |
21 |
932 |
காதை கரப்பு |
22 |
934 |
காதை கரப்பிற் கரந்தது /
வஞ்சித்துறை |
23 |
934 |
திரிபங்கி |
24 |
935 |
பிறிதுபடு பாட்டு |
24 |
936 |
ஆன்றார்ந்த காவினளியாடு
பூந்தேன்மான் |
25 |
937 |
எண்சீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம் |
26 |
938 |
குமாரசம்பவம் |
27 |
939 |
இங்குக் கூறப்படுகின்ற
முருகவேள் திருவவதாரம் கந்தபுராணத்திற் கூறப்படும் முறையிலிருந்து
வேறுபட்டுள்ளது. இங்குக் கூறப்படுவது வடமொழியில் உள்ளவாறாம்.
இந்நூலாசிரியர் சிவஞான முனிவர் இவ்வரலாற்றை வடந்நூலிற் கிடந்தவாறே
கூறியருளினார். |
28 |
940 |
ஏவலும் அங்கிமற் றங்கண் ஏகி
எம்பெருமான் கோயில்வாயில் முன்னர்த் |
29 |
941 |
அரியய னாதி யமர ரெல்லாம்
அம்மொழி கேட்டுள் அழுங்கி நொந்து |
30 |
942 |
கண்டனர் காமனைச் செற்ற கோவைக்
கழிபெருங் காதல் கரையி கப்பப் |
31 |
943 |
வெள்விடை பூங்கொடி மீது
வைத்து வென்றி மழுப்ப டையேந்தி வஞ்சக் |
32 |
944 |
இறைவன் ஆலகால விடத்தை
உண்டபின் தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற காலத்தில்
அவ்வமுதத்தால் இறைவனைப் பூசித்தனர். அதனால் அவர்கள் அமுதர் எனும் பெயர்
பெற்றனர். சுமனர் - நல்லமனத்தை யுடையவர். |
33 |
945 |
துறந்தவ ருள்ளக் கமல மேவுஞ்
சோதித் திருவுரு போற்றி போற்றி |
34 |
946 |
வேண்டுவ கூறு மினுங்கட்
கின்னே மேவர நல்குது மென்றருள |
35 |
947 |
அறுசீர்க்கழில் நெடிலாசிரிய
விருத்தம் |
36 |
948 |
எண்ணரும் வருடங் காறும் ஆயிர
இரவிப் பொற்பின் |
37 |
949 |
மீளவும் இரந்து வேண்டும்
விண்ணவர் குழாத்தை நோக்கி |
38 |
950 |
கராத்துயிர் பருகி வேழங்
காத்தவன் முதலாம் நீவிர் |
39 |
951 |
சுரகரே சத்தின் பாங்கர்ச்
சுரகர தீர்த்தம் உண்டால் |
40 |
952 |
ஆயிடை நீங்கிப் பின்னர்
மேருவை அணுகி யங்கண் |
41 |
953 |
காண்டலு முவகை பொங்கிச்
செயத்தகு கடன்கள் முற்றித் |
42 |
954 |
பெற்றபின் அங்கண் நீங்கிப்
பெறலரு மேருக் குன்றின் |
43 |
955 |
வடவரை முழுதுஞ் செம்பொன்
வண்ணமாச் செய்து தெண்ணீர்த் |
44 |
956 |
மேருமலை பொன்மயமாயதற்குக்
காரனம் கூறியவாறு. முருகன் என்னாது அறுமுகன் என்றது அவர் திருவுருவத்தைச்
சுட்டிக் கூறியபடி. |
45 |
ஆகத் திருவிருத்தம் - 956
-----------
957 |
அறுசீர்க்கழில் நெடிலாசிரிய
விருத்தம் |
1 |
958 |
முழுமலத் தொடக்கு நீங்கி
யாருயிர் முத்தி சேர்வான் |
2 |
959 |
உபமன்னியர் பாற்கடல் உண்ட
வரலாறு |
3 |
960 |
தாதையுந் தாயு மேகித் தநயனைக்
கொண்டு தங்கள் |
4 |
961 |
ஏற்றனன் பருகித் தீம்பால்
அன்றிது புனலென் றோச்சி |
5 |
962 |
தவம்புரி நிலையின் வைகுஞ்
சார்பினேம் அதாஅன்று முன்னாட் |
6 |
963 |
கச்சிமா நகரத் தெய்திக்
கண்ணுதல் பூசை யாற்றி |
7 |
964 |
br> கண்டுளங் குழைந்து
நெக்குக் கரையிலாக் காதல் பொங்கித் |
8 |
965 |
தகைபெறுஞ் சயம்பு லிங்கத்
தலத்துறை கணிச்சிப் புத்தேள் |
9 |
966 |
முற்றுணர் தெளிவும் மூவா
இளமையுஞ் சாக்கா டெய்தாப் |
10 |
967 |
என்னலும் முனிவன் போற்றி
யெளியனேற் குனது நோன்றாள் |
11 |
968 |
என்றுநின் றிரந்து போற்றும்
இளவலுக் கருளிச் செய்து |
12 |
969 |
கண்ணன் சிவதீக்கை பெறல் |
13 |
970 |
பாண்டவர் தூத னென்னப் பயிலிய
பெயரான் அங்கண் |
14 |
ஆகத் திருவிருத்தம் 970
---------
971 |
கலிவிருத்தம் |
1 |
972 |
தேவாசுரயுத்த வரலாறு |
2 |
973 |
முற்றிப்பல வுகமங்கவர்
தண்டாதமர் முயலக் |
3 |
974 |
உண்ணாவமு தனையாளெனை
யுடையான்முகம் நோக்கி
|
4 |
975 |
அதுகண்டுமை யந்தோபெரு
மானேயருள் புரியாய் |
5 |
976 |
திருவருளுடையோரே வென்றி
பெறுவர் என்றவாறு |
6 |
977 |
அச்சோவென தாண்மைத்திறம்
ஆர்கூறுவர் என்றான் |
7 |
978 |
ஈசானனை மலரோனவன் றனைநாரணன்
இகலிப் |
8 |
979 |
பெருமான் தேவர்கள் அகந்தையை
ஒழித்தல் |
9 |
980 |
அணுகித் துரும்பை யெதிர்நட்டு
மன்னர் இறுமாந்து வைகும் அவனைப் |
10 |
981 |
எவனேனு மாக வரும்நான் நுமாது
வலியின் றளக்க லுறுவேன் |
11 |
982 |
மற்றைத் திசைக்க ணுறைவோரும்
வன்மை முழுதுஞ் செலுத்தி வலியில் |
12 |
983 |
இறைவி தோன்றி இமையவர்க்குப்
புத்தி புகட்டல் |
13 |
984 |
எதிர்காண நின்ற கருணைப்
பிராட்டி யிருதாள் பழிச்சி யிமையோர் |
14 |
985 |
எவன்வாணி கேள்வன் முதலோர்
பதங்கள் நிலைபேறு செய்யு மிறைவன் |
15 |
986 |
எவனுக்கு முற்றும் வடிவங்க
ளாகு மெவனுண்மை யாரும் மறியார் |
16 |
987 |
எவன்நாமம் எண்ணின் எவன்தாள்
பழிச்சின் எவனைக் கருத்தின் நிறுவின் |
17 |
988 |
ஒற்றைத் துரும்பின்
நுமதாற்றல் முற்றும் ஒழிவித் தகன்ற அவனைப் |
18 |
989 |
இனிநீவிர் உய்தி பெறுமா
றுரைப்பல் இமையாத முக்கண் இறையோன் |
19 |
990 |
தேவர்கள் சிவபூசை செய்தல் |
20 |
991 |
திரித சேச்சரப் பெயரினாற்
சிவக்குறி இருத்திக் |
21 |
ஆகத் திருவிருத்தம் -991
---------
992 |
கலிநிலைத்துறை |
1 |
993 |
சேகு தீரம ரேசத்தின் சேயிடைத்
தென்பால் |
2 |
994 |
அண்டங் காத்தமர் உருத்திரர்
நூற்றுவர் அருட்சீ |
3 |
995 |
திருமால் சிவசாரூபம் பெற
விரும்பல் |
4 |
996 |
நவிலு மத்தலத் தெய்திமுன்
நாகணைப் புத்தேள் |
5 |
997 |
ஐம்பு லன்களை அடக்கிநின்
றறுபகை துறந்து |
6 |
998 |
ஆற்ற ருந்தவம் இயற்றுழி
அழல்விழித் தறுகண் |
7 |
999 |
உந்தி பூத்தவன் அளப்பரும்
உவகையுள் திளைத்துச் |
8 |
1000 |
சம்பந்தர் பாடலால் திருமால்
சாரூபம் பெறுதல் |
9 |
1001 |
காழி மாநகர்க் கவுணியர்
குலத்தொரு காளை |
10 |
1002 |
ஈட்ட ருந்தவம் இயற்றுகென்
றருளிநீங் குதலும் |
11 |
ஆகத் திருவிருத்தம் 1002
---------
1003 |
கலிவிருத்தம் |
1 |
1004 |
கறையடிச் சிறுவிழிக் கடுநடைச்
சொரிமத் |
2 |
1005 |
சயமிகும் அனேகபேச் சுரனெனத்
தன்குறிப் |
3 |
1006 |
வேட்டதென் மைந்தனே விளம்பெனத்
தாதைதன் |
4 |
1007 |
கலிநிலைத்துறை |
5 |
1008 |
ஆத லாற்புறச் சமயநூல்
அரட்டருக் கென்றும் |
6 |
1009 |
உலகெ லாமுனை வழுத்துக வழிபடா
தொழியின் |
7 |
1010 |
மங்க லங்களும் அமங்கல மாமுனை
வழுத்தார் |
8 |
1011 |
அவனி யாவையும் அலைத்துவெங்
கொலைபுரிந் தமர்வார் |
9 |
1012 |
வல்ல பைத்திரு வோடுனை வழிபடப்
பெற்றோர்க் |
10 |
1013 |
மீண்ட நாயகன் இரணிய புரத்தினை
மேவி |
11 |
1014 |
விநாய கப்பிரான் அருச்சனை
புரியவீற் றிருக்கும் |
12 |
ஆகத் திருவிருத்தம் - 1014
--------
கலித்துறை
1015 |
அல்லிப்பூஞ் சேக்கைமிசை
அன்னச் சேவல் பெடைக்குருகைப் |
1 |
1016 |
முப்புரத்தவர் ஒழுக்கம் |
2 |
1017 |
அங்கவற்றின் உறுமவுணர் சுருதி
மிருதி யாய்ந்துணர்ந்தோர் |
3 |
1018 |
சிவலிங்கத் தருச்சனையே
செய்யும் நியதிக் கடன்பூண்டார் |
4 |
1019 |
எவ்விடத்துஞ் சிவகதையே இயம்பு
வோரும் கேட்போரும் |
5 |
1020 |
இத்தகைய தயித்திரியரால்
இரியல் போகி உடைந்தழியுஞ் |
6 |
1021 |
வேதமனு எடுத்தோதிக் கொடிய
வேள்வி புரிகாலைப் |
7 |
1022 |
திருமால் சூழ்ச்சி |
8 |
1023 |
தீத்தொழிலில் தலைநின்ற கொடிய
ரேனுஞ் சிவபத்தி |
9 |
1024 |
கலிவிருத்தம் |
1 |
1025 |
மறைநெறி பழுதென்றும்
மறுமையொன் றிலையென்றும் |
11 |
1026 |
அங்கவன் முகம்நோக்கி அடலரி
புகல்கிற்பான் |
12 |
1027 |
நாரதன் துணையாக நடமதி
யிருவீர்க்குஞ் |
13 |
1028 |
மீயுயர் புரமூன்றின் மேவுந
ரவர்செய்யும் |
14 |
1029 |
தாழ்நெறி தலைநின்று சாதனம்
திருநீறு
|
15 |
1030 |
திருமால் திருக்கயிலை யடைதல் |
16 |
1031 |
அங்கணைந் திறையோனை அடியிணை
தொழுதேத்தி |
17 |
1032 |
மாயையின் நெறிகாட்டும்
புத்தனின் மருளுற்றுத் |
18 |
1033 |
பெருமான் முப்புரம் எரித்தல் |
19 |
1034 |
கருவி மூதெயில் காதுபோர்க் |
20 |
1035 |
என்னும் வாய்மொழி யெம்பிரான் |
21 |
1036 |
மேற்படி, வேறு |
22 |
1037 |
தடநெடு வடவரை சாபமும் |
23 |
1038 |
ஆயின ரதுபொழு தண்ணலும் |
24 |
1039 |
எறுழ்வலி முழுவதும் எண்ணினான் |
25 |
1040 |
பரவுறு மிமையவர் பார்த்தனர் |
26 |
1041 |
அறுசீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம். |
27 |
1042 |
இற்றை நாள்முதல் சைவலிங்
கார்ச்சனை யில்லவர் வினைமாசு |
28 |
1043 |
புத்தனும் நாரதனும் பூசனை
புரிதல் |
29 |
1044 |
பழியில் வாய்மையர் பலர்தமைத்
தீவழிப் படுத்தவிப் பெரும்பாவக் |
30 |
1045 |
கருத்த விர்த்தருள் மழுவலான்
புரந்தருள் காஞ்சியிற் புகலோடும் |
31 |
1046 |
அவ்வ ரைப்பினில் இருந்துகொண்
டிருவரு மதன்வட கீழ்பாங்கர் |
32 |
1047 |
கயிலாயநாதர் காட்சி தந்தருளல் |
33 |
1048 |
ஐய னேயுனக் கடியரை யடியரேம்
அரில்படு புறநூலான் |
34 |
1049 |
மேற்படி, வேறு |
35 |
1050 |
பாதக மெவற்றி னுக்குந்
தீர்திறம் பகரும் நூல்கள் |
36 |
1051 |
கச்சியி லுறுத லாலும் கடுவினை
மெலிதாய் விட்ட |
37 |
1052 |
பிறர்க்கு பகார மாதற்
பெற்றியா னொருகாற் பாவத் |
38 |
1053 |
இன்றுநீர் வழுத்து மன்புக்
கிரங்கினேம் நுமது பாவம் |
39 |
1054 |
வலஞ்செயப் புகுமப் போதும்
வெளிக்கொளும் போதும் வாயிற் |
40 |
1055 |
சித்திக ளெவையும் நல்கும்
விசித்திரச் சிற்பம் வாய்ந்து |
41 |
1056 |
இருவரு மவ்வா றங்கண் இறைவனை
வலஞ்செய் தேத்திக் |
42 |
ஆகத் திருவிருத்தம் - 1056