"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் > நான்காம் திருமுறை பாடல்கள் ( 1- 487 ) > நான்காம் திருமுறை பாடல்கள் (488 - 1070) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் (1 - 509 ) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் ( 510 -1016 ) > ஆறாம் திருமுறை பாடல்கள் ( 1-508) > ஆறாம் திருமுறை பாடல்கள் (509 - 981)
tirumuRai 6 part 1 - (verses 1 - 508 )
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் Acknowledgements:
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
6. 01 கோயில் - பெரியதிருத்தாண்டகம்
| ||
1 |
அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை |
6.1.1 |
2 |
கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக் |
6.1.2 |
3 |
கருமானின் உரியதளே உடையா வீக்கிக் |
6.1.3 |
4 |
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை |
6.1.4 |
5 |
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் |
6.1.5 |
6 |
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக் |
6.1.6 |
7 |
வரும்பயனை எழுநரம்பி னோசை யானை |
6.1.7 |
8 |
காரானை ஈருரிவைப் போர்வை யானைக் |
6.1.8 |
9 |
முற்றாத பால்மதியஞ் சூடினானை |
6.1.9 |
10 |
காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங் |
6.1.10 |
திருச்சிற்றம்பலம் | ||
|
6. 03 திருவீரட்டானம் -
ஏழைத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
| ||
22 |
வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை |
6.3.1 |
23 |
வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை |
6.3.2 |
24 |
முந்தி யுலகம் படைத்தான் றன்னை |
6.3.3 |
25 |
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை |
6.3.4 |
26 |
ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார் |
6.3.5 |
27 |
ஆறேற்க வல்ல சடையான் றன்னை |
6.3.6 |
28 |
குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு |
6.3.7 |
29 |
உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி |
6.3.8 |
30 |
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை |
6.3.9 |
31 |
தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து |
6.3.10 |
32 |
முலைமறைக்கப் பட்டுநீ ராடப் பெண்கள் |
6.3.11 |
திருச்சிற்றம்பலம் | ||
6. 04 திருவதிகைவீரட்டானம் -
அடையாளத்திருத்தாண்டகம் | ||
33 |
சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச் |
6.4.1 |
34 |
ஏறேறி யேழுலகும் உழிதர் வானே |
6.4.2 |
35 |
முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே |
6.4.3 |
36 |
செய்யனே கரியனே கண்டம் பைங்கண் |
6.4.4 |
37 |
பாடுமே யொழியாமே நால்வே தமும் |
6.4.5 |
38 |
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள |
6.4.6 |
39 |
குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை |
6.4.7 |
40 |
மாலாகி மதமிக்க களிறு தன்னை |
6.4.8 |
41 |
செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ் |
6.4.9 |
42 |
எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள் |
6.4.10 |
43 |
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா |
6.4.11 |
திருச்சிற்றம்பலம் | ||
|
6. 05 திருவீரட்டானம் -
போற்றித்திருத்தாண்டகம்
| ||
44 |
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி |
6.5.1 |
45 |
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி |
6.5.2 |
46 |
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி |
6.5.3 |
47 |
சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி |
6.5.4 |
48 |
நீறேறு நீல மிடற்றாய் போற்றி |
6.5.5 |
49 |
பாடுவார் பாட லுகப்பாய் போற்றி |
6.5.6 |
50 |
மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி |
6.5.7 |
51 |
வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி |
6.5.8 |
52 |
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி |
6.5.9 |
53 |
முக்கணா போற்றி முதல்வா போற்றி |
6.5.10 |
திருச்சிற்றம்பலம் | ||
|
6. 06 திருவதிகைவீரட்டானம் -
திருவடித்திருத்தாண்டகம் | ||
54 |
அரவணையான் சிந்தித் தரற்றும்மடி |
6.6.1 |
55 |
கொடுவினையா ரென்றுங் குறுகாவடி |
6.6.2 |
56 |
வைதெழுவார் காமம்பொய் போகாவடி |
6.6.3 |
57 |
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி |
6.6.4 |
58 |
ஒருகாலத் தொன்றாகி நின்றவடி |
6.6.5 |
59 |
திருமகட்குச் செந்தா மரையாமடி |
6.6.6 |
60 |
உரைமாலை யெல்லா முடையவடி |
6.6.7 |
61 |
நறுமலராய் நாறு மலர்ச்சேவடி |
6.6.8 |
62 |
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி |
6.6.9 |
63 |
அந்தாம ரைப்போ தலர்ந்தவடி |
6.6.10 |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. | ||
|
6. 07
திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.8 திருக்காளத்தி -
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.9
திருஆமாத்தூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.10
திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.11
திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.12
திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.13 திருப்புறம்பயம் -
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
127 |
கொடிமாட நீடெருவு கூடல்
கோட்டூர் |
6.13.1 |
128 |
முற்றொருவர் போல முழுநீ றாடி |
6.13.2 |
129 |
ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர் |
6.13.3 |
130 |
பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப் |
6.13.4 |
131 |
செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச் |
6.13.5 |
132 |
நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி |
6.13.6 |
133 |
மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி |
6.13.7 |
134 |
நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி |
6.13.8 |
135 |
விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு |
6.13.9 |
136 |
கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக் |
6.13.10 |
|
|
|
|
|
137 |
நினைந்துருகும் அடியாரை நைய
வைத்தார் |
6.14.1 |
138 |
பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார் |
6.14.2 |
139 |
தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார் |
6.14.3 |
140 |
வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம் |
6.14.4 |
141 |
விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார் |
6.14.5 |
142 |
உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார் |
6.14.6 |
143 |
மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார் |
6.14.7 |
144 |
குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம்
வைத்தார் |
6.14.8 |
145 |
சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில்
வைத்தார் |
6.14.9 |
146 |
பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப் |
6.14.10 |
147 |
குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார் |
6.14.11 |
|
| |
|
|
6.15
திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் | ||
148 |
குருகாம் வயிரமாங் கூறு நாளாங்
|
6.15.1 |
149 |
வித்தாம் முளையாகும் வேரே தானாம் |
6.15.2 |
150 |
பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் |
6.15.3 |
151 |
இரவனாம் எல்லி நடமா டியாம் |
6.15.4 |
152 |
படைத்தானாம் பாரை யிடந்தா னாகும் |
6.15.5 |
153 |
மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம் |
6.15.6 |
154 |
அரைசே ரரவனாம் ஆலத் தானாம் |
6.15.7 |
155 |
துடியாந் துடியின் முழக்கந் தானாஞ் |
6.15.8 |
156 |
விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம் |
6.15.9 |
157 |
பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளா னாகி |
6.15.10 |
158 |
ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் |
6.15.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. |
|
|
6.16 திருவிடைமருது - திருத்தாண்டகம்
|
|
159 |
சூலப் படையுடையார் தாமே
போலுஞ் |
6.16.1 |
160 |
காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங் |
6.16.2 |
161 |
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் |
6.16.3 |
162 |
திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித் |
6.16.4 |
163 |
ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த |
6.16.5 |
164 |
ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும் |
6.16.6 |
165 |
பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப் |
6.16.7 |
166 |
தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ் |
6.16.8 |
167 |
பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும் |
6.16.9 |
168 |
கொன்றையங் கூவிள மாலை தன்னைக் |
6.16.10 |
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. |
|
|
|
6.17
திருவிடைமருது - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.18
திருப்பூவணம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.19
திருவாலவாய் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.20
திருநள்ளாறு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.21
திருவாக்கூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
211 |
முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும் |
6.21.1 |
212 |
ஓதிற் றொருநூலு மில்லை போலும் |
6.21.2 |
213 |
மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும் |
6.21.3 |
214 |
வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும் |
6.21.4 |
215 |
ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ |
6.21.5 |
216 |
மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள் |
6.21.6 |
217 |
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும் |
6.21.7 |
218 |
கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங் |
6.21.8 |
219 |
கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை |
6.21.9 |
220 |
திரையானுஞ் செந்தா மரைமே லானுந் |
6.21.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் -
சுயம்புநாதவீசுவரர்,
தேவியார் - கட்கநேத்திராம்பிகை.
திருச்சிற்றம்பலம்
6.22 திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.23 திருமறைக்காடு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.24
திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.25
திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
6.26 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
263 |
பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப் |
6.26.1 |
264 |
வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை |
6.26.2 |
265 |
ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை |
6.26.3 |
266 |
மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை |
6.26.4 |
267 |
பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப் |
6.26.5 |
268 |
நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய் |
6.26.6 |
|
இப்பதிகத்தில் 7,8,9,10-ம் செய்யுட்கள் |
6.26.7-10 |
6.27 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
269 |
பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற |
6.27.1 |
270 |
ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற் |
6.27.2 |
271 |
சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச் |
6.27.3 |
272 |
உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத் |
6.27.4 |
273 |
துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க |
6.27.5 |
274 |
பொங்குமத மானமே ஆர்வச் செற்றக் |
6.27.6 |
275 |
இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை |
6.27.7 |
276 |
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா |
6.27.8 |
277 |
மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச |
6.27.9 |
278 |
சுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றித் |
6.27.10 |
திருச்சிற்றம்பலம்
6.28 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
279 |
நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும் |
6.28.1 |
280 |
பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும் |
6.28.2 |
281 |
துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந் |
6.28.3 |
282 |
ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும் |
6.28.4 |
283 |
ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும் |
6.28.5 |
284 |
காமனையுங் கரியாகக் காய்ந்தார் போலுங் |
6.28.6 |
285 |
முடியார் மதியரவம் வைத்தார் போலும் |
6.28.7 |
286 |
இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும் |
6.28.8 |
287 |
பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும் |
6.28.9 |
288 |
ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும் |
6.28.10 |
289 |
நன்றாக நடைபலவும் நவின்றார் போலும் |
6.28.11 |
6.29 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
290 |
திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் |
6.29.1 |
291 |
பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னைப் |
6.29.2 |
292 |
ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை |
6.29.3 |
293 |
முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை |
6.29.4 |
294 |
பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப் |
6.29.5 |
295 |
பழகிய வல்வினைகள் பாற்று வானைப் |
6.29.6 |
296 |
சூளா மணிசேர் முடியான் றன்னைச் |
6.29.7 |
297 |
முத்தினை மணிதன்னை மாணிக் கத்தை |
6.29.8 |
298 |
பையா டரவங்கை யேந்தி னானைப் |
6.29.9 |
299 |
சீரார் முடிபத் துடையான் றன்னைத் |
6.29.10 |
6.30 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
300 |
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண் |
6.30.1 |
301 |
அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும் |
6.30.2 |
302 |
நீரேறு சடைமுடியெந் நிமலன் றான்காண் |
6.30.3 |
303 |
கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண் |
6.30.4 |
304 |
பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண் |
6.30.5 |
305 |
சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண் |
6.30.6 |
306 |
நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண் |
6.30.7 |
307 |
பொன்னலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண் |
6.30.8 |
308 |
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் |
6.30.9 |
309 |
செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண் |
6.30.10 |
திருச்சிற்றம்பலம்
6.31 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
310 |
இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா |
6.31.1 |
311 |
செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ் |
6.31.2 |
312 |
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா |
6.31.3 |
313 |
புண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம் |
6.31.4 |
314 |
இழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால் |
6.31.5 |
315 |
நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம் |
6.31.6 |
316 |
பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற் |
6.31.7 |
317 |
மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக |
6.31.8 |
318 |
பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே |
6.31.9 |
319 |
புலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் |
6.31.10 |
திருச்சிற்றம்பலம்
6.32 திருவாரூர் - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
320 |
கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி |
6.32.1 |
321 |
வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி |
6.32.2 |
322 |
மலையான் மடந்தை மணாளா போற்றி |
6.32.3 |
323 |
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி |
6.32.4 |
324 |
நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி |
6.32.5 |
325 |
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி |
6.32.6 |
326 |
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி |
6.32.7 |
327 |
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி |
6.32.8 |
328 |
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி |
6.32.9 |
329 |
பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி |
6.32.10 |
திருச்சிற்றம்பலம்
6.33 திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
330 |
பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப் |
6.33.1 |
331 |
கற்பகமும் இருசுடரு மாயி னானைக் |
6.33.2 |
332 |
பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப் |
6.33.3 |
333 |
நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை |
6.33.4 |
334 |
சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச் |
6.33.5 |
335 |
தாயவனை எவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத் |
6.33.6 |
336 |
பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப் |
6.33.7 |
337 |
காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக் |
6.33.8 |
338 |
ஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை |
6.33.9 |
339 |
பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னைப் |
6.33.10 |
6.34 திருவாரூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
340 |
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ |
6.34.1 |
341 |
மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ |
6.34.2
|
342 |
பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும் |
6.34.3 |
343 |
ஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ |
6.34.4 |
344 |
பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே |
6.34.5 |
345 |
திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச் |
6.34.6 |
346 |
நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ |
6.34.7 |
347 |
பாதத்தால் முயலகனைப் பாது காத்துப் |
6.34.8 |
348 |
புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும் |
6.34.9 |
349 |
ஈசனா யுலகேழும் மலையு மாகி |
6.34.10 |
6.35 திருவெண்காடு - திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
350 |
தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச் |
6.35.1 |
351 |
பாதந் தனிப்பார்மேல் வைத்த பாதர் |
6.35.2 |
352 |
நென்னலையோர் ஓடேத்திப் பிச்சைக் கென்று |
6.35.3 |
353 |
ஆகத் துமையடக்கி ஆறு சூடி |
6.35.4 |
354 |
கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங் |
6.35.5 |
355 |
தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச் |
6.35.6 |
356 |
பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக் |
6.35.7 |
357 |
மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு |
6.35.8 |
358 |
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங் |
6.35.9 |
359 |
மாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி |
6.35.10 |
6.36 திருப்பழனம் - திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
360 |
அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே |
6.36.1 |
361 |
வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே |
6.36.2 |
362 |
இரவும் பகலுமாய் நின்றார் தாமே |
6.36.3 |
363 |
மாறின் மதின்மூன்று மெய்தார் தாமே |
6.364 |
364 |
சீரால் வணங்கப் படுவார் தாமே |
6.36.5 |
365 |
கால னுயிர்வௌவ வல்லார் தாமே |
6.36.6 |
366 |
ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே |
6.36.7 |
367 |
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே |
6.36.8 |
368 |
நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே |
6.36.9 |
369 |
விடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே |
6.36.10 |
6.37 திருவையாறு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
370 |
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
|
6.37.1 |
371 |
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந் |
6.37.2 |
372 |
அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே |
6.37.3 |
373 |
தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே |
6.37.4 |
374 |
இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே |
6.37.5 |
375 |
பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே |
6.37.6 |
376 |
விண்ணோர் தலைவனே யென்றேன் நானே |
6.37.7 |
377 |
அவனென்று நானுன்னை அஞ்சா தேனை |
6.37.8 |
378 |
கச்சியே கம்பனே யென்றேன் நானே |
6.37.9 |
379 |
வில்லாடி வேடனே யென்றேன் நானே |
6.37.10 |
6.38 திருவையாறு - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
380 |
ஓசை ஒலியெலா மானாய் நீயே |
6.38.1 |
381 |
நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே |
6.38.2 |
382 |
கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே |
6.38.3 |
383 |
வானுற்ற மாமலைக ளானாய் நீயே |
6.38.4 |
384 |
பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே |
6.38.5 |
385 |
உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே |
6.38.6 |
386 |
எல்லா வுலகமு மானாய் நீயே |
6.38.7 |
387 |
ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே |
6.38.8 |
388 |
எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே |
6.38.9 |
389 |
விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே |
6.38.10 |
390 |
ஆரு மறியா இடத்தாய் நீயே |
6.38.11 |
6.39 திருமழபாடி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
391 |
நீறேறு திருமேனி யுடையான் கண்டாய் |
6.39.1 |
392 |
கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய் |
6.39.2 |
393 |
நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய் |
6.39.3 |
394 |
அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய் |
6.39.4 |
395 |
உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய் |
6.39.5 |
396 |
தாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய் |
6.39.6 |
397 |
நீராகி நெடுவரைக ளானான் கண்டாய் |
6.39.7 |
398 |
பொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய் |
6.39.8 |
399 |
ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய் |
6.39.9 |
400 |
ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய் |
6.39.10 |
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. |
|
|
6.40 திருமழபாடி - திருத்தாண்டகம்
|
|
401 |
அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு |
6.40.1 |
402 |
அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும் |
6.40.2 |
403 |
உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா |
6.40.3 |
404 |
ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா |
6.40.4 |
405 |
சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத் |
6.40.5 |
406 |
சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
|
6.40.6 |
407 |
சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ் |
6.40.7 |
|
இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் |
6.40.8-10 |
6.41 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் | ||
408 |
வகையெலா முடையாயும் நீயே யென்றும் |
6.41.1 |
409 |
ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும் |
6.41.2 |
410 |
அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும் |
6.41.3 |
411 |
மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும் |
6.41.4 |
412 |
முந்தி யிருந்தாயும் நீயே யென்றும் |
6.41.5 |
413 |
தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந் |
6.41.6 |
414 |
புகழும் பெருமையாய் நீயே யென்றும் |
6.41.7 |
415 |
வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும் |
6.41.8 |
416 |
தந்தைதாய் இல்லாதாய் நீயே யென்றுந் |
6.41.9 |
417 |
மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும் |
6.41.10 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. | ||
6.42 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் | ||
418 |
மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று |
6.42.1 |
419 |
ஈண்டா இரும்பிறவி துறவா ஆக்கை |
6.42.2 |
420 |
பரவிப் பலபலவுந் தேடி யோடிப் |
6.42.3 |
421 |
அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே |
6.42.4 |
422 |
தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங்
கூட்டைப் |
6.42.5 |
423 |
மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி |
6.42.6 |
424 |
பேசப் பொருளலாப் பிறவி தன்னைப் |
6.42.7 |
425 |
அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண் |
6.42.8 |
426 |
பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி |
6.42.9 |
427 |
உரித்தன் றுனக்கிவ் வுடலின் றன்மை |
6.42.10 |
திருச்சிற்றம்பலம் | ||
| ||
428 |
நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை |
6.43.1 |
429 |
குற்றாலங் கோகரணம் மேவி னானைக் |
6.43.2 |
430 |
எனக்கென்று மினியானை எம்மான் றன்னை |
6.43.3 |
431 |
வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை |
6.43.4 |
432 |
மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை |
6.43.5 |
433 |
ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா |
6.43.6 |
434 |
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் |
6.43.7 |
435 |
வைத்தானை வானோ ருலக மெல்லாம் |
6.43.8 |
436 |
ஆண்டானை வானோ ருலக மெல்லாம் |
6.43.9 |
437 |
மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் றன்னை |
6.43.10 |
|
|
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. | ||
|
|
|
6.44 திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் | ||
|
|
|
438 |
மூத்தவனா யுலகுக்கு முந்தி னானே |
6.44.1 |
439 |
தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே |
6.44.2 |
440 |
முற்றாத பான்மதியஞ் சூடி னானே |
6.44.3 |
441 |
கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே |
6.44.4 |
442 |
நம்பனே நான்மறைக ளாயி னானே |
|
443 |
ஆர்ந்தவனே உலகெலாம் நீயே யாகி |
6.44.6 |
444 |
வானவனாய் வண்மை மனத்தி னானே |
6.44.7 |
445 |
தன்னவனா யுலகெல்லாந் தானே யாகித் |
6.44.8 |
446 |
எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே |
6.44.9 |
447 |
மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை |
|
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
6.45 திருவொற்றியூர் - திருத்தாண்டகம்
| ||
|
|
|
448 |
வண்டோங்கு செங்கமலக் கழுநீர் மல்கு |
6.45.1 |
449 |
ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி |
6.45.2 |
450 |
வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி
வைத்தீர் |
6.45.3 |
451 |
நரையார்ந்த விடையேறி நீறுபூசி |
6.45.4 |
452 |
மத்தமா களியானை யுரிவை போர்த்து |
6.45.5 |
453 |
கடிய விடையேறிக் காள கண்டர் |
6.45.6 |
454 |
வல்லராய் வானவர்க ளெல்லாங் கூடி |
6.45.7 |
455 |
நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய் |
6.45.8 |
456 |
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை |
6.45.9 |
457 |
மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச |
6.45.10 |
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
6.46 திருஆவடுதுறை - திருத்தாண்டகம் | ||
458 |
நம்பனை நால்வேதங் கரைகண் டானை |
6.46. |
459 |
மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை |
6.46.2 |
460 |
பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப் |
6.46.3 |
461 |
பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப் |
6.46.4 |
462 |
ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை |
6.46.5 |
463 |
ஏற்றானை யெண்டோ ளுடையான் றன்னை |
6.46.6 |
464 |
கைம்மான மதகளிற்றை யுரித்தான் றன்னைக் |
6.46.7 |
465 |
மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை |
6.46.8 |
466 |
வேண்டாமை வேண்டுவது மில்லான் றன்னை |
6.46.9 |
467 |
பந்தணவு மெல்விரலாள் பாகன் றன்னைப் |
6.46.10 |
468 |
தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் றன்னைத் |
6.46.11 |
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
6.47 திருஆவடுதுறை - திருத்தாண்டகம் | ||
|
|
|
469 |
திருவேயென் செல்வமே தேனே வானோர் |
6.47.1 |
470 |
மாற்றேன் எழுத்தஞ்சு மென்றன் நாவின் |
|
471 |
வரையார் மடமங்கை பங்கா கங்கை |
|
472 |
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் |
6.47.4 |
473 |
நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி |
6.47.5 |
474 |
கோனா ரணன்அங்கந் தோள்மேற் கொண்டு |
6.47.6 |
475 |
உழையுரித்த மானுரிதோ லாடை யானே |
6.47.7 |
476 |
உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோர் |
|
477 |
பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப் |
6.47.9 |
478 |
துறந்தார்தந் தூநெறிக்கட் சென்றே னல்லேன் |
6.47.10 |
|
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
6.48 திருவலிவலம் - திருத்தாண்டகம் | ||
|
|
|
479 |
நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண் |
6.48.1 |
480 |
ஊனவன்காண் உடல்தனக்கோ ருயிரா னான்காண் |
|
481 |
ஏயவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண் |
6.48.3 |
482 |
உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரா
னான்காண் |
6.48.4 |
483 |
கூற்றவன்காண் குணமவன்காண் குறியா
னான்காண் |
6.48.5 |
484 |
நிலையவன்காண் தோற்றவன்காண் நிறையா
னான்காண் |
6.48.6 |
485 |
பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க்
கென்றும் |
6.48.7 |
486 |
முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி |
6.48.8 |
487 |
நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா |
6.48.9 |
488 |
பங்கயத்தின் மேலானும் பால னாகி |
6.48.10 |
|
|
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. | ||
|
|
|
6.49 திருக்கோகரணம் - திருத்தாண்டகம் | ||
489 |
சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண் |
6.49.1 |
490 |
தந்தவத்தன் றன்றலையைத் தாங்கி னான்காண் |
6.49.2 |
491 |
தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண் |
6.49.3 |
492 |
ஆறேறு செஞ்சடையெம் மாரூ ரன்காண் |
6.49.4 |
493 |
சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண் |
|
494 |
பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் |
6.49.6 |
495 |
மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண் |
6.49.7 |
496 |
பின்னுசடை மேற்பிறை சூடி னான்காண் |
6.49.8 |
497 |
வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண் |
6.49.9 |
498 |
கையாற் கயிலை யெடுத்தான் றன்னைக் |
6.49.10 |
|
|
|
|
இத்தலம் துளுவதேசத்திலுள்ளது. |
|
|
|
|
|
6.50 திருவீழிமிழலை - திருத்தாண்டகம் |
|
|
|
|
499 |
போரானை ஈருரிவைப் போர்வை யானைப் |
6.50.1 |
500 |
சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு |
6.50.2 |
501 |
அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை |
6.50.3 |
502 |
தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் |
|
503 |
நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த |
6.50.5 |
504 |
மைவான மிடற்றானை யவ்வான் மின்போல் |
6.50.6 |
505 |
மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை |
6.50.7 |
506 |
வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் றன்னை |
6.50.8 |
507 |
பரத்தானை இப்பக்கம் பலவா னானைப் |
6.50.9 |
508 |
அறுத்தானை அயன்றலைகள் அஞ்சி லொன்றை |
6.50.10 |
|
திருச்சிற்றம்பலம் |
|
|