Liberation Tigers bomb Sri Lankan military�s
main base complex in Jaffna peninsula
[TamilNet, Tuesday 24 April 2007]
பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது வான்புலிகள் அதிரடித் தாக்குதல்
பலாலி படைத்தளம் மீதான தமிழீழ வான்படையினரின் வான்தாக்குதல்: தாக்குதலை நேரில்
கண்ட மக்கள் பார்த்த தெரிவித்த கருத்துக்கள்
Sri Lanka's flying Tigers strike again [ AFP, Apr 24 11:59 GMT ]
Another Pre-Emptive LTTE Air Strike - B. Raman, 24 April 2007 Additional
Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and,
presently, Director, Institute For Topical Studies, Chennai.
"...After the LTTE's Katunayake air
strike, the Sri Lankan military authorities had strengthened their radar
detection capability with the help of the Pakistan Air Force and set up
ground watchers at all police stations to specially look out for
suspicious-looking aircraft. The fact that despite all this, the TAF was
able to carry out the night strike on a most well-defended military
base, which functions as the nerve centre of the Sri Lankan military
operations against the LTTE in the North, speaks well of the training
and capability of the TAF pilots..."
Two attack aircraft of the Liberation Tigers bombed the Sri Lankan military�s
main base complex in the Jaffna peninsula in the early hours of Tuesday, 24
April 2007 morning, inflicting heavy damage and casualties, LTTE military
spokesman Irasiah Ilanthirayan told TamilNet. Tamileelam Air Force bombers had
hit an Engineering Unit of the complex and a military storage, the Tigers
spokesman claimed.
Palaly Airport marked
Meanwhile sources said continuous explosions were heard from inside the High
Security Zone for five hours after the air raid. Military sources in Colombo
confirmed that at least 6 of their personnel were killed. Informed military
sources said more than 30 troopers were wounded the attack inside the HSZ.
Palali Airport from the Air - and on the Ground
The two Tamileealm Air Force (TAF) aircraft struck at 1.20 am and returned to
their base in LTTE controlled Vanni, Mr. Ilanthirayan told TamilNet. The air
attack inflicted severe casualties amongst Sri Lankan security forces personnel
at the base complex, Mr. Ilanthirayan added.
In Colombo, residents along Ratmala-Colombo Road witnessed more than fifty trips
of various ambulances shutlling between the military hospital in Colombo and the
military airport in Ratmalana. 6 seriously injured soldiers were transferred to
Colombo hospital from the military hospital.
Sri Lanka Air Force (SLAF) spokesman Group. Cap. Ajantha Silva told media in
Colombo that their runway in Palaali was intact. Power supply was shut down for
more than 3 hours in Jaffna after the air raid, civilian sources said. Cellphone
links to the northern peninsula was also cut off following the air attack.
According to sources in Jaffna, clashes were also reported along the forward
defence lines separating LTTE and GoSL-controlled parts of the Jaffna peninsula.
Sri Lanka Army (SLA) artillery based in Palali fired artillery shells towards
LTTE controlled territory, continuing a bombardment that has been ongoing for
several days.
The air strike on the Palali base complex, the second claimed by the Tigers,
comes a month after the two TAF
planes attacked the military airbase at Katunayake causing severe damage to
the Sri Lankan Air Force�s primary installation in the island.
பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது வான்புலிகள்
அதிரடித் தாக்குதல்: ஆயுதக்கிடங்கு அழிப்பு- 6 இராணுவத்தினர்
பலி
செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2007, 04:33 ஈழம்
வவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ
யாழ்ப்பாணத்தில் உள்ள
சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை திகைப்பூட்டும் வகையில்
தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பலாலி
தளத்தில் இருந்த ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டது. 6 சிறிலங்கா இராணுவத்தினர்
கொல்லப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில்
நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி
கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன.
பலாலி வான்படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து இயங்கும் யாழ்.
சிறிலங்கா படைத்துறை மையம் ஆகியவற்றின் மீது துணிகரமாக குண்டுகளை வீசி அழிவுகளை
ஏற்படுத்திய தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளன.
இதில் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் உள்ள ஆயுதக்களஞ்சியம் மற்றும் திட்டமிட்ட
தாக்குதலை நடத்துவதற்கு சென்றிருந்த சிறிலங்கா படைத்தளபதிகள் ஆகியோருக்கு
இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காப் படைகளின் கட்டளை மையமாக உள்ள பலாலித்தளத்திற்குள் குண்டுகளை தமிழீழ
வான்படையினரின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளமையானது சிறிலங்காப்
படைத்துறையினருக்கும்,அரசாங்கத்துக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தளத்திற்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்த நிலையில் என்ன தாக்குதல் நடக்கின்றது
என்று தெரியாத அளவுக்கு பலாலி படைத்துறை மையம் திகைப்படைந்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட போது பலாலிப் படைத்தள மையத்தில் பெரும் குண்டுவெடிப்பு
ஒலிகள் கேட்டதனையும்,தீப்பிழம்புகள் எழுந்துள்ளதனையும் நேரில் பார்த்த சான்றுகள்
உறுதிப்படுத்தியுள்ளன.
தமிழீழ வான்படையினரின் தாக்குதல் நடத்தப்பட்டவுடன் யாழ்ப்பாணத்தின் மின் வழங்கல்
உடனடியாக துண்டிக்கப்பட்டதுடன்,பலாலி மையத்தில் இருந்து இருந்து இயங்கும்
செல்லிடப்பேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டதாக அப்பகுதி தகவல்கள்
தெரிவிக்கின்றன.
தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா
இளந்திரையன் கூறியதாவது:
பலாலி வான்படைத்தளம் மற்றும் இராணுவக் களஞ்சியம் ஆகியவற்றின் மீது தமிழீழ விடுதலைப்
புலிகளின் வான்படையின் இரு வானூர்திகள் தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக எமது
தளத்துக்குத் திரும்பியுள்ளனர்.
இதில் சிறிலங்கா இராணுவத்துக்கு பாரிய இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த வானூர்தியில் இருந்த எமது வானோடி ஒருவரை தொடர்பு கொண்டபோது பலாலித்
தளம் தீப்பற்றி எரிந்தததை தாம் பார்த்ததாகக் கூறினார்.
தாக்குதல் தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்காவின் தேசிய
பாதுகாப்பான ஊடக மையத்தின் பேச்சாளர் கூறியதாவது:
எமது இராணுவத்தினர் இலகு ரக வானூர்தி ஒன்றைப் பார்த்துள்ளனர். அது
பருத்தித்துறையிலிருந்து பலாலி நோக்கி வந்துள்ளது. எமது படையினர் 50 கலிபர்
துப்பாக்கிகள் மூலம் அந்த வானூர்தியை நோக்கி தாக்குதல் நடத்திய போதும்,அவர்கள்
இராணுவ பதுங்கு குழிகள் மீது 2 குண்டுகளை வீசிச் சென்றனர். இத்தாக்குதலில் 6
இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்றார்.
சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தனது இணையத் தளத்தில் பதிவு செய்துள்ள
செய்தி:
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில்
விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்தி உள்நுழைய முயன்றது. அதனை இராணுவத்தினர்
முறியடித்தனர்.
பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்து அந்த வானூர்திகள்,பலாலிக்கு வந்தன. பாதுகாப்பு
எச்சரிக்கை சாதனங்கள் உடனே இயக்கப்பட்டன. தாக்குதல் வானூர்திகளை நோக்கி வானூர்தி
எதிர்ப்பு தளபாடங்கள் நிறுத்தப்பட்டன. அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் தாக்குதல்
ஏதும் நடத்தாமல் தாக்குதல் வானூர்தி திரும்பியுள்ளது.
இருப்பினும் திரும்பிச் செல்லுகையில் மயிலிட்டி கடற்பரப்பில் வெடிபொருட்களை வீசிச்
சென்றுள்ளனர்.
இதனிடையே பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கூறுகையில்,யாழில் 6 இராணுவத்தினர்
கொல்லப்பட்டுள்ளனர். பலாலி மீதான தாக்குதலினால் அவர்கள் கொல்லப்படவில்லை. எறிகணை
வீச்சுகளும் நடத்தப்பட்டதில் அவர்கள் கொல்லப்பட்டனர் என்றார்.
பலாலி படைத்துறையின் தலைமையக மையத்தில் ஆயுதக்களஞ்சியம்,முதன்மை இராணுவ
மருத்துவமனை,கவசப்படைப்பிரிவு மையம்,உள்ளிட்டவையும் சிறிலங்கா வான்படையினரின்
உலங்கு வானுர்திகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன்,சிறிலங்கா வான்படையினரின் வான்
பொறியியல் பிரிவு ஒன்றும் இங்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
பலாலி வானூர்தி நிலையம் வான் வழியான சிறிலங்கா படைத்துறையின் முதன்மை வழங்கல்
மையமாகவும் இருந்து வருகின்றது. படைத்துறையினர் காயமடையும் போது அவர்களை மேலதிக
சிகிச்சைக்காக பலாலியிலிருந்தே வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வழமையாகும்.
கடந்த மாதம் 26 ஆம் நாள் தமிழீழ வான்படையினர் சிறிலங்கா கட்டுநாயக்க
வான்படைத்தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர்
வான்புலிகளின் தளங்கள்,வான்புலிகளின் இலக்குகள்,விடுதலைப் புலிகளின் இலக்குகள் எனக்
கூறிக் கொண்டு 150-க்கும் அதிகமான தடவைகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலின் மூலம் மீண்டும் தமது
வலிமையை நிரூபித்துள்ளனர்.
கடந்த 1994 ஆம் ஆண்டு பலாலி படைத்தளம் ஓடுபாதைக்குள் கரும்புலிகள் அணி ஒன்று
ஊடுருவி தாக்குதல் நடத்தி உலங்குவானூர்தி ஒன்றை அழித்திருந்தனர்.
இதன் பின்னர் ஓயாத அலைகள் - 03 இராணுவ நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் எறிகணை
வீச்சுத் தாக்குதலை நடத்தி வானூர்தி ஓடுபாதையை சேதமாக்கியிருந்தனர்.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காப் படையினர் நடத்திய வலிந்த தாக்குதலுக்கு
எதிரான நடவடிக்கையின் போது,பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய
எறிகணைத் தாக்குதலில் தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்றும் மற்றொரு போக்குவரத்து
உலங்குவானூர்தியும் சேதமடைந்திருந்தன.
தமிழீழ வான்படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை மற்றும் பலாலி
வான்படையினரின் ராடார்களின் இயக்கத்துக்கு மத்தியில் வெற்றிகரமாக சென்று அடர்ந்த
இருள்வேளையில் இன்று குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திவிட்டு வெற்றிகரமாக தளம்
திரும்பியிருக்கின்றனர்.
தமிழீழ வான்படையினரின் இன்றைய தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காப் படையினர்,தமது
முன்னரங்க நிலைகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை
நோக்கிக் கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
|
Another Pre-Emptive LTTE Air Strike - B. Raman, Additional Secretary
(retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently,
Director, Institute For Topical Studies, Chennai. (Courtesy: South Asia Analysis
Group), 24 April 2007
In an attempt to pre-empt an apprehended military offensive by the Sri Lankan
Armed Forces on the territory controlled by the Lberation Tigers of Tamil Eelam
(LTTE) in the Northern Province of Sri Lanka, the LTTE Air Force has carried out
a successful air strike on the Palaly military base of the Sri Lankan Armed
Forces in the Jaffna peninsula. The Palaly military base serves as the
headquarters for operations against the LTTE in the north. It is also the supply
base for the thousands of soldiers stationed in the region. Any serious damage
to the base could hamper the military offensive on the LTTE-controlled areas in
the Northern Province. In the past, the LTTE used to direct artillery fire at
the base, but this is the first time it has resorted to an air strike by its
newly-created air force called the Tamileelam Air Force (TAF).
2. Two planes of the TAF flew over the military base without being detected at
1-20 AM on April 24, 2007, dropped two bombs on an arms and ammunition storage
area and returned safely to base. As in the case of the first air raid on the
Katunayake air base near Colombo in March, 2007, this was again a well-planned
and well-executed conventional air strike and not an act of air terrorism. As it
did during last month's attack on the Katunayake air base, the LTTE had taken
precautions not to cause civilian casualties through wrong targeting.
3. Like the Katunayake air strike, the Palaly air strike too was carried out at
night. The two planes of the TAF flew at very low altitude in order to evade
radar detection and reportedly came not from the direction of the
LTTE-controlled territory, but from the direction of Colombo in order to confuse
the ground defence staff of the base into believing that these were planes of
the Sri Lankan Air Force making a night strike on the LTTE positions in the
Northern Province as a prelude to the planned military offensive. Since the
Katunayake air strike by the LTTE, the Sri Lankan Air Force has been carrying
out----at least claiming to be carrying out---night air strikes on LTTE
positions in order to remove impressions in the minds of the public that it does
not have the same night operational capability as the LTTE.
4. After the LTTE's Katunayake air strike, the Sri Lankan military authorities
had strengthened their radar detection capability with the help of the Pakistan
Air Force and set up ground watchers at all police stations to specially look
out for suspicious-looking aircraft. The fact that despite all this, the TAF was
able to carry out the night strike on a most well-defended military base, which
functions as the nerve centre of the Sri Lankan military operations against the
LTTE in the North, speaks well of the training and capability of the TAF pilots.
Even if the air strike had not caused any damage, the very fact that the two
planes were able to reach the base without being detected, drop two bombs and
return unharmed would itself be considered an achievement for a fledgeling air
force like the TAF. Independent reports from the military base say that at least
one of the bombs struck a storage area causing moderate casualties and serious
damage to the military holdings of arms and ammunition.
5. In keeping with its policy of exaggerating the results of its land and air
strikes and playing down those of the LTTE, the Sri Lankan Government initially
maintained a silence over the successful air strike by the LTTE. Subsequently,
it admitted the air strike, but projected it as a failure due to timely
detection and counter-action by its ground staff at the base. According to the
official version, after being thwarted in their attempts to bomb the military
base, the TAF aircraft while flying back dropped a bomb on a ground position of
the army outside the base, which injured six soldiers. |