"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > உமறுப் புலவரின் சீறாப்புராணம் - காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 596) > பாடல்கள் (597-1240) > காண்டம் 2 (நுபுவ்வத்துக் காண்டம்) பாடல்கள் (1-698 ) > பாடல்கள் (699 - 1104) > காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 607) > பாடல்கள் (608-1403)
உமறுப் புலவரின் சீறாப்புராணம்
இரண்டாவது காண்டம் -
நுபுவ்வத்துக் காண்டம்)
படலங்கள் 1- 8 / பாடல்கள் (1-698 )
Acknowledgements:
Etext preparation: Mr. Vassan Pillai, New Mexico, USA
Proof-reading: Dr. Ram Ravindran, Indianapolis, Indiana, USA
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
� Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உள்ளுறை
நபிப் பட்டம் பெற்ற படலம் |
1-55 | ||
தொழுகை வந்த வரலாற்றுப் படலம் |
56-99 | ||
தீனிலை கண்ட படலம் |
100-262 | ||
உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம் |
263-357 | ||
உடும்பு பேசிய படலம் |
358-397 | ||
உத்துபா வந்த படலம் |
398 - 418 | ||
ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் |
419-510 | ||
மதியை அழைப்பித்த படலம் |
511-698 |
2.1 நபிப் பட்டம் பெற்ற படலம் (1- 55)
1 |
சோதியா யெவைக்கு முள்ளுறைப் பொருளாய்த் |
2.1.1 |
2 |
புள்ளிவண் டருட்ட முண்டிசை பயிலும் |
2.1.2 |
3 |
தெரிந்திடு மொளியைக் தம்மிரு விழியாற் |
2.1.3 |
4 |
திசையனைத் தினுமந் தரத்தினு மிருந்த |
2.1.4 |
5 |
இவ்வணஞ் சிறிது பகனிகழ்ந் ததற்பி |
2.1.5 |
6 |
உலகினிற் பிறந்து வருமெழு வகைக்கு |
2.1.6 |
7 |
வரிசைக்குங் கதிக்கு முதற்றிருத் தலமாய் |
2.1.7 |
8 |
மக்கநன் னகருந் தெருத்தலை மதிளும் |
2.1.8 |
9 |
முருகவிழ் புயவள் ளலுக்குறும் வருட |
2.1.9 |
10 |
வெண்டிரைக் கடலி லமுதமும் பொருவா |
2.1.10 |
11 |
துய்யவ னருளா லாதமா மனுவாய்த் |
2.1.11 |
12 |
நித்தில நிரைத்த விருசிறை யொழுங்கு |
2.1.12 |
13 |
வேறு |
2.1.13 |
14 |
மற்றைநாட் பருதி ராவில் கிறாமலை யிடத்தில்
வானோர் |
2.1.14 |
15 |
விண்ணகத் தரசர் தோன்றும் விதிமுறை யறியா
வள்ளன் |
2.1.15 |
16 |
வரிசைநேர் றபீவு லவ்வல் மாதமீ ரைந்து நாளிற் |
2.1.16 |
17 |
நானிலம் பரப்புஞ் சோதி நாயகக் கடவு டம்மை |
2.1.17 |
18 |
மரகதப் பத்தி கோலி வச்சிரத் தாரை சாத்தி |
2.1.18 |
18 |
செகமதில் விண்ணி லொவ்வாச் செழுந்துகி லதனை
யேந்தி |
2.1.19 |
20 |
மரைமலர் வதனச் சோதி முகம்மதின் கரத்தில் வானோ |
2.1.20 |
21 |
மண்டலம் புரக்குஞ் செங்கோன் முகம்மதின் வதன
நோக்கி |
2.1.21 |
22 |
செப்பிய வசனங் கேட்டு ஜிபுறயீல் முகத்தை
நோக்கி |
2.1.22 |
23 |
சிறைநிறஞ் சுருக்கித் தோன்றுஞ் ஜிபுறயீல்
முதலோன் கூறு |
2.1.23 |
24 |
எதிரிருந் தரசர் பின்னு மிடருறத் தழுவி
நோக்கி |
2.1.24 |
25 |
கேட்டுவா னவர்கோ மானுங் கிளரொளி வனப்பு
வாய்ந்த |
2.1.25 |
26 |
நெருக்கிவிட் டதற்பின் வேத நெறிநபி யுள்ளத
துள்ளே |
2.1.26 |
27 |
மிக்குயர் மறையின் வள்ளல் விளம்பவிண் ணவர்கள்
கோமா |
2.1.27 |
28 |
எழுத்தினிற் றவறாச் சொல்லி னியன்முறை சிதகா
வின்பம் |
2.1.28 |
29 |
உறைந்தமெய்ம் மறையின் றீஞ்சொன் முகம்மதாண்
டுரைப்பச் செவ்வி |
2.1.29 |
30 |
பறவைக ளினங்கள் போற்ற விலங்கினம் பலவும்
போற்ற |
2.1.30 |
31 |
உயிரினுக் குயிராய் வந்த முகம்மது முரைப்பக்
கேட்டுச் |
2.1.31 |
32 |
அரியவன் றூத ரான அகுமது கலக்க முற்று |
2.1.32 |
33 |
வேறு |
2.1.33 |
34 |
தலைவர் கூறிய மொழிசெவி புகவுட றயங்கி |
2.1.34 |
35 |
நொந்து மெய்யகம் பதறிடக் கணவரை நோக்கி |
2.1.35 |
36 |
மலையி னுச்சியி னிருந்தது மொருவர்வந் தடுத்து |
2.1.36 |
37 |
துணைவர் கூறிய மாற்றமு மறைகள்சொற் றதுவு |
2.1.37 |
38 |
தாங்கு மெய்ப்பொரு ளறிவருள் குணந்தய விரக்க |
2.1.38 |
39 |
சிந்து தேன்மொழிச் செழுங்குயில் தூதெனுந்
திருப்பேர் |
2.1.39 |
40 |
நிறக்க ருங்கழு நீர்குவி தரநிறை வனசந் |
2.1.40 |
41 |
மடங்க லேறெனு முகம்மதும் வரிபரந் திருண்ட |
2.1.41 |
42 |
பழுதி லாக்குலப் பாவைதம் பாலினிற் பரிவா |
2.1.42 |
43 |
கற்ற வேதியன் வருதலுங் கிளிமொழிக் கதீஜா |
2.1.43 |
44 |
மதியின் மிக்கநன் மறையவன் முகம்மதை நோக்கித் |
2.1.44 |
45 |
வரையி னிற்றனி யிரவினி லிருக்கையின் மதியி |
2.1.45 |
46 |
இருதி னத்தினு முரைத்தவர் மறுதினத் தெய்தித் |
2.1.46 |
47 |
ஓது மென்றசொற் கேட்டலு மோதின னலனென் |
2.1.47 |
48 |
மறுத்து மோதுமென் றுரைத்திட மறுத்தனன்
மறுத்து |
2.1.48 |
49 |
அந்த நல்லுரை கேட்டன னவருரைப் படியே |
2.1.49 |
50 |
புவியி னிற்பெரும் புதுமைய தாகிய பொருளாய் |
2.1.50 |
51 |
மலையல் வள்ளனும் மிடத்தினில் வரைமிசை யடைந்த |
2.1.51 |
52 |
உடலு லைந்திட விறுக்கிய துமதிடத் தினிமேல் |
2.1.52 |
53 |
என்ற விம்மொழி மறையவ னுரைத்தலு மிசைத்தேன் |
2.1.53 |
54 |
முன்னர் மாமறை நபியெனும் பெயர்முதி யவருக் |
2.1.54 |
55 |
மாத வத்துறும் பொருளெனு முகம்மது நபிதம் |
2.1.55 |
நபிப் பட்டம் பெற்ற படலம் முற்றிற்று.
படலம் 1க்குத் திருவிருத்தம்...55
2.1 கடவுள் வாழ்த்துப் படலம்
முற்றிற்று.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.2 தொழுகை வந்த வரலாற்றுப் படலம் (56 - 99)
56 |
உடையவ னொருவன்ற னுன்மைத் தன்மையை |
2.2.1 |
57 |
ஒருத்தனா யகனவற் குரிய தூதெனு |
2.2.2 |
58 |
இப்பொருள் பொதிந்ததோ ரிறைமை தாங்கிய |
2.2.3 |
59 |
ஒருவனே நாயன்மற் றொழிந்த தேவத |
2.2.4 |
60 |
வல்லிய மெனுமுகம் மதுதம் மாமணம் |
2.2.5 |
61 |
மனுமுறை நெறிவழு வாஅபூ பக்க |
2.2.6 |
62 |
இன்னதன் மையின்கன வியாது கொல்லென |
2.2.7 |
63 |
பொன்னக ரத்தினும் புவியுங் காணுறா |
2.2.8 |
64 |
ஆரணக் கடவுளு மழகின் கன்னியும் |
2.2.9 |
65 |
அம்மொழி கேட்டட லரியபூ பக்கர் |
2.2.10 |
66 |
சுரத்தினிற் பெருநதி யழைத்துத் தோன்றிய |
2.2.11 |
67 |
என்றுரைத் தருளிய வெழிலபூ பக்கர் |
2.2.12 |
68 |
அருமறை நாயக நபிக ளானவர் |
2.2.13 |
69 |
எனவுரைத் தவர்மனங் களிப்புற் றின்புறப் |
2.2.14 |
70 |
சொல்லிய நன்மொழி கேட்டுத் துன்புறு |
2.2.15 |
71 |
அந்தமி னாயகன் றூதர்க் கன்புறுஞ் |
2.2.16 |
72 |
அடிமையி லோங்கிய வறிவின் மிக்கவர் |
2.2.17 |
73 |
இயன்மறை முறையொடு மிவர்க ளிங்ஙன |
2.2.18 |
74 |
அறிவினிற் றௌிந்தபூ பக்க ரன்பெனு |
2.2.19 |
75 |
செவ்விய ரிவர்மொழி சிதைவி லாதென |
2.2.20 |
76 |
அலகில்வண் புகழபூ பக்கர் சொல்லினைப் |
2.2.21 |
77 |
பணவர வடர்ந்தவர் பகரத் கேட்டலு |
2.2.22 |
78 |
கரும்பெனு நபிகலி மாவைக் காமுற |
2.2.23 |
79 |
அருமறைப் பொருட்குரை யாணி யாகிய |
2.2.24 |
80 |
அண்டருக் கரசிழிந் தடுத்தென் முன்னுரை |
2.2.25 |
81 |
குருநபிப் பட்டமே கொண்ட மேலவர் |
2.2.26 |
82 |
மருப்புகுங் கருங்குழன் மடந்தை தம்மொடு |
2.2.27 |
83 |
வாணுதற் குரைதர மறுப்பர் தம்முளம் |
2.2.28 |
84 |
என்னினி யுரைப்பதென் றெண்ணி யின்புறுந் |
2.2.29 |
85 |
தனியிவன் றூதெனச் சார்ந்து பூவிடை |
2.2.30 |
86 |
வாடிய பயிர்க்குறு மழையும் போற்றினந் |
2.2.31 |
87 |
திண்ணிய பெருஞ்சிறை ஜிபுற யீல்வரை |
2.2.32 |
88 |
தன்னுடற் குயிரெனுந் தகைமைத் தாகிய |
2.2.33 |
89 |
சகமதில் தீன்பயிர் தழைப்பத் தூநெறி |
2.2.34 |
90 |
வேறு |
2.2.35 |
91 |
கலன்சூழ் கிரண மணிநாப்ப |
2.2.36 |
92 |
சிலம்பி லுறைந்த முகம்மதுவைத் |
2.2.37 |
93 |
பெருகிப் பரந்த புனற்கரையிற் |
2.2.38 |
94 |
மறையார் நபிக்கி ரகசியத்தின் |
2.2.39 |
95 |
மாரி யருந்திப் பண்மிழற்றி |
2.2.40 |
96 |
வந்த குறைஷிக் குலத்திலுறு |
2.2.41 |
97 |
வடுவைப் பகிர்ந்த கரியவிழி |
2.2.42 |
98 |
சீற்ற மடங்கா வரிவேங்கை |
2.2.43 |
99 |
வேதப் பொருளாய்ப் பொருளொளியாய் |
2.2.44 |
2.2 தொழுகை வந்த வரலாற்றுப் படலம்
முற்றிற்று.
ஆகப் படலம் 2க்குத் திருவிருத்தம்...99.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.3 தீிலை கண்ட படலம் (100-262)
100 |
சீதவொண் கவிகை நீழ றிருந்திய குரிசி லானோர் |
2.3.1 |
101 |
பொருப்பிடத் தொளித்தும் வாழாப் புறமனை
யிடத்தும் புக்கி |
2.3.2 |
102 |
நீருறை யிடத்துஞ் செவ்வி நிழறிக ழிடத்தும்
வாய்ந்த |
2.3.3 |
103 |
ஆரணத் துலுவும் வாய்ந்த வறிவுமந் திரத்தின்
வாயும் |
2.3.4 |
104 |
மார்க்கமோ நெறியோ வீதோர் வணக்கமோ மாறு பாடீ |
2.3.5 |
105 |
மீறிய மதப்பி னாலோர் வேதமொன் றிறங்கிற்
றென்று |
2.3.6 |
106 |
பொறுத்துளத் தடக்கிக் கண்டு போவது தகுவ தன்று |
2.3.7 |
107 |
உரனறு மனத்தி னூடு முலைவிலாச் சமய நீங்கார் |
2.3.8 |
108 |
மனத்துறு வருமக் காபிர் வலிபகை சிறிது மெண்ணா |
2.3.9 |
109 |
வணக்கமுற் றிருந்த சஃது மன்னவன் றன்னை நோக்கி |
2.3.10 |
110 |
சீற்றமுங் கடுப்பு மாறாச் சினத்தொடுங் காபிர்
கூடி |
2.3.11 |
111 |
வருநெறி பிழைத்தீர் கஃபா வலஞ்செய்து குபலைப்
போற்றுந் |
2.3.12 |
112 |
அமரருக் கவலஞ் செய்தீ ரருமறை வசனந்
தீய்த்தீர் |
2.3.13 |
113 |
என்றவ ருரைப்பக் கேட்ட விளவல்புன் முறுவ
றோன்ற |
2.3.14 |
114 |
வானமும் புவியு மற்றும் வகுத்தவ னுண்மைத் தூத |
2.3.15 |
115 |
தீநர கடைவ ரென்ற சொற்செவித் துளையின் மாறாக் |
2.3.16 |
116 |
வரைதிரண் டணைய பொற்றோண் மன்னவர் சஃது கோபங் |
2.3.17 |
117 |
சினத்துட னெதிர்த்த காபிர் திரளையுஞ் சஃது
வேந்த |
2.3.18 |
118 |
உதித்தமுன் முதன்மை யாக பீஸபீ லுதிரங் காட்டி |
2.3.19 |
119 |
வேறு |
2.3.20 |
120 |
கோத றுந்துகில் பொதிந்தரு மணிபல குயிற்றி |
2.3.22 |
121 |
வம்பி ராதசொன் மறைதன துரையென வகுத்தெந் |
2.3.22 |
122 |
அடர்ந்து வந்தவர்க் கெதிரபுத் தாலிப்சென்
றடுத்துத் |
2.3.23 |
123 |
சமய பேதபுத் தனைத்தையுந் தகர்த்திடுந் தீனி |
2.3.24 |
124 |
இவ்வ ணஞ்சில பகலிக லொடுநடந் ததற்பின் |
2.3.25 |
125 |
இகன்ம னத்தவர் திரண்டபித் தாலிபை யெதிர்ந்து |
2.3.26 |
126 |
ஹாஷி மாகுலக் கடனடு வெழுந்தக லிடத்தின் |
2.3.27 |
127 |
நடந்த முன்னெறி பழுதென நவிற்றியா லயத்து |
2.3.28 |
128 |
தந்தை தாய்தமர்க் குறும்பொருட் சமயநிண்
ணயத்தை |
2.3.29 |
129 |
நின்னை நோக்கியு நின்குல முறைப்பெரி யவர்நேர் |
2.3.30 |
130 |
முறைமு றைப்படி காபிர்கள் கூறிய மொழிகேட் |
2.3.31 |
131 |
மாற்ற லர்க்கரி முகம்மது காபிர்கள் வணங்கிப் |
2.3.32 |
132 |
உரைத்த வாசக மனத்திடை தரித்தில னுரவோர் |
2.3.33 |
133 |
கோதில் கற்பகச் செழுங்கொடிக் கொழுங்கனிக்
கதீஜா |
2.3.34 |
134 |
தந்தி ரத்தினாற் சிலவரைத் தனதுரைக் கடக்கி |
2.3.35 |
135 |
இழிவு செய்தொரு குலம்பிறந் தொருகுல மெடுத்து |
2.3.36 |
136 |
நிறைத்த நந்நெறித் தேவத் நிலைதலை குலைய |
2.3.37 |
137 |
இசைத்து ரைத்தவை நன்கென வினத்தொடு பலரும் |
2.3.38 |
138 |
குரிசி னங்குல மகன்முகம் மதுசெயுங்
குறும்பைப் |
2.3.39 |
139 |
உற்ற தங்குலப் பெரியவ ரனைவரு முரைத்த |
2.3.40 |
140 |
பத்தி விட்டினம் வெறுப்பதும் பழுதுயிர்த்
துணைவன் |
2.3.41 |
141 |
வருத்த முற்றபித் தாலிபங் குரைத்திடும் வசனந் |
2.3.42 |
142 |
வந்து ரைத்ததம் மினத்தவர் மனவெறுப் பகல |
2.3.43 |
143 |
பருதி யைக்கொணர்ந் தணிவலக் கரத்திடைப்
பதித்து |
2.3.44 |
144 |
ஈத லாற்சில விடரெனை யடுக்கினு மிறையோன் |
2.3.45 |
145 |
அழுது ரைத்தநன் னெறிமுகம் மதுதமை யடுத்துச் |
2.3.46 |
146 |
சிதைவி லாமொழி தனையபித் தாலிபு தௌிப்ப |
2.3.47 |
147 |
வருந்தி லாதொரு சமயமென் றகுமது வடுவைத் |
2.3.48 |
148 |
மாத வத்தின னொலீதருண் மதலையைக் கொடுபோய்க் |
2.3.49 |
149 |
குறித்த வாசக நன்கெனத் திரளொடுங் கூடி |
2.3.50 |
150 |
வேறு |
2.3.51 |
151 |
உத்த மத்தொலீ தென்பவன் செய்தவப் |
2.3.52 |
152 |
மறுவ றுங்குல மைந்தனிம் மைந்தனை |
2.3.53 |
153 |
பெறத்த காத பெரும்பழி யாய்நம |
2.3.54 |
154 |
இந்த மாற்ற மிசைந்தினி ரேற்பகை |
2.3.55 |
155 |
எனவு ரைத்த வினத்தவர் தம்மொழி |
2.3.56 |
156 |
நலிவி லாது நடுவுரைத் தீரும |
2.3.57 |
157 |
எங்க டங்குலத் தின்னுயிர்த் தம்பிதன் |
2.3.58 |
158 |
ஈது நந்நெறி யீது மனுநெறி |
2.3.59 |
159 |
அறபெ னும்பதி யாரா சூழியோ |
2.3.60 |
160 |
உரைத்த லென்னுமர்க் குற்றசொல் லென்மனம் |
2.3.61 |
161 |
கனன்று சென்றற பிக்குலக் காபிர்க |
2.3.62 |
162 |
கேட்டு வந்தவ ருஞ்சிலர் கேட்டினை |
2.3.63 |
163 |
வடித்த மெய்மறை நந்நபி வாக்கினிற் |
2.3.64 |
164 |
செறுநர் செய்திடுந் தீயவக் கோட்டிகண் |
2.3.65 |
165 |
பெருகி நின்ற தலைமுறைப் பேரராய் |
2.3.66 |
166 |
தனத்த வப்துல் ஷமுசுக் கிளையையுஞ் |
2.3.67 |
167 |
முன்றி லெங்கணு மொய்த்தசெவ் வேற்கர |
2.3.68 |
168 |
மாறி லாதெழின் மான்மதங் காவத |
2.3.69 |
169 |
ஆட்டி றத்தபித் தாலி புரைத்தசொற் |
2.3.70 |
170 |
மற்றி ரண்டு கிளைமுதன் மன்னரிங் |
2.3.71 |
171 |
மறுவு றுத்து மனத்தின னாகிநல் |
2.3.72 |
172 |
பிரிவு செய்கிளை தன்னொடும் பின்னவ |
2.3.73 |
173 |
பகைத்த காபிர்கள் கூடிப் பனைக்கைமா |
2.3.74 |
174 |
கணிதன் றுன்பக் கவியன் கபடித |
2.3.75 |
175 |
நீட்டு கைக்கரி யைநிக ரிற்புலி |
2.3.76 |
176 |
ஈதெ லாம்பெய ரன்றிவன் சொல்லினைக் |
2.3.77 |
177 |
இத்த லத்தினி லிவ்வரு டத்தினின் |
2.3.78 |
178 |
மக்க மாநகர் வந்தவர் தம்மிடம் |
2.3.79 |
179 |
தாயைத் தந்தையைத் தன்னுயி ராகிய |
2.3.80 |
180 |
ஆதி வேறுண் டொருவனென் பானவன் |
2.3.81 |
181 |
மடுத்த சிந்தை முகம்மதென் போன்றனை |
2.3.82 |
182 |
வேறு |
2.3.83 |
183 |
மாசி லாவரிசை முகம்ம தின்பெயரை |
2.3.84 |
184 |
மதின மாநக ரவர்க்கு மக்கநக |
2.3.85 |
185 |
ஓலை யுத்தரமு கம்ம தைக்கொடு |
2.3.86 |
186 |
வந்த வாசக முணர்ந்து காபிர்கண் |
2.3.87 |
187 |
இன்ன வாறுமுர ணான காபிரிட |
2.3.88 |
188 |
சிந்து ரத்திர ளடர்த்து நின்றதொரு |
2.3.89 |
189 |
மதுவ ழிந்தொழுகு மரவ மாலைபுனை |
2.3.90 |
190 |
கண்ட காபிர்களி லொருவ னோர்துகில் |
2.3.91 |
191 |
மிடற்றி லுற்றதுகி றனைநெ கிழ்த்துமிகு |
2.3.92 |
192 |
அன்றொ ழிந்துசில நாள கன்றபின |
2.3.93 |
193 |
தக்க நன்னெறி பிழைத்த பாவியபு |
2.3.94 |
194 |
ஊரி னிற்புகுந்தோ ரொட்ட கத்தெலும் |
2.3.95 |
195 |
பிடரியின் மீதுசுமை யும்சு ஜூதியல் |
2.3.96 |
196 |
மாத ருக்கரசி பாத்தி மாவெனு |
2.3.97 |
197 |
ஏக னைத்தொழு தெழுந்தி ருந்துபி |
2.3.98 |
198 |
வேறு |
2.3.99 |
199 |
இருவிழி கறுப்பு மொருபுறத் தொதுங்க |
2.3.100 |
200 |
கதிர்விரிந் தொழுகு மெய்யெழி னபியைக் |
2.3.101 |
201 |
பலித்தது நபிதந் திருமொழி யவன்பாற் |
2.3.102 |
202 |
பெறுமவ ரிடத்து மனைவிதன் னிடத்தும் |
2.3.103 |
203 |
குருநெறி யவரைக் காண்டொறும் வலிப்பன் |
2.3.104 |
204 |
மருந்தினான் மணியான் மந்திரத் தொழிலான் |
2.3.105 |
205 |
போனக மருந்தாக் கரத்தினா லமுது |
2.3.106 |
206 |
வலிபெற வழங்கும் வலக்கரம் வழங்கா |
2.3.107 |
207 |
அடங்கலர்க் கரியா யுதித்தநந் நயினா |
2.3.108 |
208 |
மண்ணினிற் செழுந்தீன் பயிர்நலந் தழைக்க |
2.3.109 |
209 |
மறைபடாப் புகழை யுலகினில் வளர்த்து |
2.3.110 |
210 |
திருமறை மொழியொன் றுரைத்துவிண் ணவர்கோன் |
2.3.111 |
211 |
உடுப்புறம் பொதிந்த மதிதவழ் மலையி |
2.3.112 |
212 |
கல்லகத் துறைந்து முகம்மது விளித்த |
2.3.113 |
213 |
காரண முளதென் றுரைத்தெமை விளித்த |
2.3.114 |
214 |
உரைத்தசொல் லெவர்க்கு முறுதிநிண் ணயமென் |
2.3.115 |
215 |
கூறிய மொழிகேட் டபூலகு பெனுமக் |
2.3.116 |
216 |
அடர்ந்தெதிர்த் துரைத்த கொடியவ னபூல |
2.3.117 |
217 |
சூறத்தின் பொருளை முகம்மது முரைப்பத் |
2.3.118 |
218 |
இறையவன் றூதர்க் கிசைத்தசொற் கெதிரா |
2.3.119 |
219 |
அவனியிற் கேடு முடிவினி னரகு |
2.3.120 |
220 |
வேறு |
2.3.121 |
221 |
வீசுவர் சிலர்தமை விடுத்து நன்மொழி |
2.3.122 |
222 |
மாயவன் முகம்மது வகுத்த மார்க்கத்தி |
2.3.123 |
223 |
பிடித்தனர் சினத்தொடிந் நான்கு பேரையு |
2.3.124 |
224 |
ஏங்குவ ரிரங்குவ ரிருக ணீர்விழத் |
2.3.125 |
225 |
தங்கிய கதிரவன் றழலின் மெய்யொளி |
2.3.126 |
226 |
வேனலிற் கிடந்துடல் வெதும்பிச் செவ்வரி |
2.3.127 |
227 |
உறுக்கினார் செழுங்கர முரத்தோ டொன்றவே |
2.3.128 |
228 |
நன்னிலை கெடுமவர் நடத்தும் வல்வினை |
2.3.129 |
229 |
மண்ணிடை கணவனை நோக்கி மைந்தனை |
2.3.130 |
230 |
யாசிறு மனைவிநல் லறிவுக் கில்லிட |
2.3.131 |
231 |
தெரிமறை முகம்மதின் தீனுக் காகவே |
2.3.132 |
232 |
அன்னமென் னடைச்சுமை யாவென் றோதிய |
2.3.133 |
233 |
துன்னல ரிழைத்திடுந் துன்பத் தாலடன் |
2.3.134 |
234 |
தந்தையு முடன்பிறந் தவளுந் தயரு |
2.3.135 |
235 |
வாயினி லொன்றுந்தம் மனத்தி லொன்றுமத் |
2.3.136 |
236 |
மாதவ ரிடம்புகுந் தமரர் வாழ்த்திய |
2.3.137 |
237 |
அழுதவர் திருமுக நோக்கி யங்கையாற் |
2.3.138 |
238 |
பெற்றவ ரிருவரும் பிறப்புந் துஞ்சின |
2.3.139 |
239 |
ஆக்கமற் றவரிட ரடுக்கி லின்னமும் |
2.3.140 |
240 |
இவ்வண நிகழ்ந்திவ ணிருக்கு நாளையி |
2.3.141 |
241 |
அடிமைய னறிவில னறியுந் தன்னுரைக் |
2.3.142 |
242 |
மாயவஞ் சனைத்தொழின் முகம்ம தின்வயின் |
2.3.143 |
243 |
படருல முரத்தினிந் பதியப் பார்க்கரன் |
2.3.144 |
244 |
மற்றுமத் தரையிடைக் கிடத்தி மார்பக |
2.3.145 |
245 |
நெஞ்சினிற் பெருஞ்சிலை சுமந்து நீங்கிலா |
2.3.146 |
246 |
இபுனுகல் பவனிட ரென்னுந் தீயினி |
2.3.147 |
247 |
பொறுக்கரும் வேதனை பொறுத்து நிண்ணய |
2.3.148 |
248 |
மன்னிய புகழபூ பக்கர் மாசிலா |
2.3.149 |
240 |
வேறு |
2.3.150 |
250 |
மெல்லிலைக் கானத் தேகி விலங்கினம் வேலிற்
றாக்கிப் |
2.3.151 |
251 |
செல்லுறழ் கரச்சுத் ஆனென் றோதிய செவ்வித்
தோன்ற |
2.3.152 |
252 |
ஒன்னலர்ச் செகுக்கும் வேலோ யுமதுயிர்த் துணைவ
ரீன்ற |
2.3.153 |
253 |
கைப்புரை சினக்கக் கூறுங் கருதலன் முகத்தை
நோக்கி |
2.3.154 |
254 |
பழுதுறுங் கொடிய மாற்ற மபுஜகல் பகர்ந்த
வெல்லாம் |
2.3.155 |
255 |
படிறபூ ஜகிலென் றோதும் பாதகன் வதன நோக்கி |
2.3.156 |
256 |
துனிமனத் துறைய முன்னோன் றோன்றலை யுறைத்தா
யென்னி |
2.3.157 |
257 |
அணிதிகழ் ஹம்சா வஞ்ச மடரபூ ஜகிலை நோக்கித் |
2.3.158 |
258 |
இனத்தவர் நெருங்கிச் செவ்வா யிதழ்மடித்
திருகண் சேப்பச் |
2.3.159 |
259 |
அங்கவன் றனையன் மைந்த னகுமதை வாய்க்கொள் ளாத |
2.3.160 |
260 |
அடலரி ஹம்சா கோபித் தபுஜகி லவையை நீங்கிக் |
2.3.161 |
261 |
வள்ளலென் றுதவுஞ் செவ்வி முகம்மதின் மதுர
வாக்கின் |
2.3.162 |
262 |
அறிவுறும் ஹம்சா தீனி லாயின ரென்னு மாற்ற |
2.3.163 |
தீனிலை கண்ட படலம் முற்றிற்று.
ஆகப்
படலம் 3க்குத் திருவிருத்தம்...262
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.4 உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம் (263- 357)
263 |
சமர கேசரி யப்துல்லா தருதிரு மதலைக் |
2.4.1 |
264 |
வருட நான்குசென் றைந்தினின் முகம்மது வொருநா |
2.4.2 |
265 |
உலகி னிற்கரு தலர்க்கட லரியும றினைக்கொண் |
2.4.3 |
266 |
இந்த மன்னர்க ளிருவரி லொருவரென் வசமாய்த் |
2.4.4 |
267 |
அற்றை யிற்பகற் போதினி லபூஜகி லவையுள் |
2.4.5 |
268 |
திக்கு நான்கினுந் திசையினுந் தேயங்க டனினு |
2.4.6 |
269 |
பதிக்கு நம்மினத் தவர்க்குநல் வழிக்குமுட்
பகையா |
2.4.7 |
270 |
உதிரஞ் சிந்திட முகம்மதி னுயிர்செகுத்
தவர்க்கென் |
2.4.8 |
271 |
மானம் போக்கிய கொடுங்கொலை விளைத்திடு மனத்தா |
2.4.9 |
272 |
வெற்றி வீரத்தின் மிக்கவ ரெவரென விரித்துச் |
2.4.10 |
273 |
புதிய வேதமொன் றுளதெனும் படிறுரை புகன்றிப் |
2.4.11 |
274 |
குறுக லாருயி ருதிரங்கொப் பளித்தகுற் றுடைவா |
2.4.12 |
275 |
உமறெ ழுந்திடும் வெகுளியி னுடையவ னருளா |
2.4.13 |
276 |
காற்றி ரட்சியுங் கவையடிக் குளம்பின்கட்
டுரமு |
2.4.14 |
277 |
அசைத்த வாலெடுத் திருபுடை புடைத்துமண் ணதிர |
2.4.15 |
278 |
உலங்கொ டிண்டிறற் புயனும றெனமொரு சீயங் |
2.4.16 |
279 |
கவ்வை யங்கடற் புவியின் முகம்மதைக் கசப்பத் |
2.4.17 |
280 |
உரைத்த செற்சொவி புகவுழை யெவரென நோக்கித் |
2.4.18 |
281 |
கூறு மாந்தர்க ளிலையெனப் பினும்வழி குறுக |
2.4.19 |
282 |
பருந்தெ ழுங்கதிர் வேலும றெழின்முகம்
பார்த்து |
2.4.20 |
283 |
ஞான மாமறை முன்னவர் மொழிநட வாம |
2.4.21 |
284 |
இனமெ லாம்வெறுத் திடப்பகை யெனத்தலை
யெடுத்துத் |
2.4.22 |
285 |
ஆதி தூதரை வெறுத்துல கடங்கலுந் திரண்டு |
2.4.23 |
286 |
பரிக ரித்திரட் படையொடு நிலத்தினிற் பரப்பி |
2.4.24 |
287 |
படைக்க லத்திலொன் றெடுத்தறி யாப்பகுத் தறியா |
2.4.25 |
288 |
நந்தி யிவ்வுரை பகர்ந்திட நரபதி யுமறு |
2.4.26 |
289 |
எதிர்த்து நின்றற வீசினர் வீசலு மிடபங் |
2.4.27 |
290 |
நான்கு திக்கினுங் குதித்துமுன் னணித்துற
நடக்குந் |
2.4.28 |
291 |
எட்டி யொட்டுவர் வெட்டுவர் வெட்டலு மிடபங் |
2.4.29 |
292 |
அடுத்து முன்னெதிர்ந் திருவளை மருப்பினை
யசைக்கும் |
2.4.30 |
293 |
கண்ணி னுக்கெதிர் தோன்றிடுங் காணெணா தகலும் |
2.4.31 |
294 |
இடப மிவ்வணந் திரிதர விருவிழி சிவந்து |
2.4.32 |
295 |
கரத்தை நோக்குவர் வாளினை நோக்குவர் கடுப்பி |
2.4.33 |
296 |
இன்றி ருந்தெழுந் திகலட லரிமுகம் மதுவை |
2.4.34 |
297 |
முனிந்து புன்னகை கொண்டவா ளுமறைமுன்
னடுத்துக் |
2.4.35 |
298 |
ஏறு முன்னணித் திட்டதென் றெழிற்கர வாளான் |
2.4.36 |
299 |
தொலைந்த திவ்வணம் வெய்யவன் றோன்றுமுன்
றொடுத்திட் |
2.4.37 |
300 |
மட்டு வார்பொழி னெறியிடை மழவிடை யெதிர்ந்து |
2.4.38 |
301 |
குறித்து வந்தவை விடுத்தெழு முமறினைக் கூவித் |
2.4.39 |
301 |
கொண்ட வேகமும் வீரமும் புறந்தலை குனியக் |
2.4.40 |
303 |
முகம லர்ச்சிகெட் டறத்தவித் துடல்வெயர்
முழுகப் |
2.4.410 |
304 |
வேறு |
2.4.42 |
305 |
மண்ணினிற் றிசையிற் சூழ்ந்த மறிதிரைக்
கடற்குள் வானோர் |
2.4.43 |
306 |
சரத்திடை விடையொன் றங்ஙன் றனித்துநின்
றதிர்ந்தென் பேரை |
2.4.44 |
307 |
இன்றெனை யடர்த்தோர் செவ்வி யியன்முகம் மதுவை
வென்றோ |
2.4.45 |
308 |
காற்றெனப் பறக்கு மூழிக் கனலெனச் சீறுங்
கொல்லுங் |
2.4.46 |
309 |
அலகையின் குலமோ வானி னமரரி லொருவன் றானோ |
2.4.47 |
310 |
மாற்றுரை வேதம் பேசு முகம்மதைத் தேடிச்
செல்லு |
2.4.48 |
311 |
கொடுவரி யனைய கத்தாப் குமரரீ துரைப்பக்
கேட்டு |
2.4.49 |
312 |
ஈதொரு புதுமை யாக வெண்ணிநீ ருரைத்தீர் வேத |
2.4.50 |
313 |
இன்னமு மிவைபோ னூறா யிரம்விதங் கண்ணுற் றாலு |
2.4.51 |
314 |
பொய்யினைப் புகலேன் கண்ட புதுமையைப்
புகன்றேன் றோன்று |
2.4.52 |
315 |
அற்றைநாட் கழிந்த பிற்றை யடலும றெழுந்து
செவ்வேற் |
2.4.53 |
316 |
நடுவுறு மனத்தார் நீதி நான்மறை தெரிந்த
நாவார் |
2.4.54 |
317 |
ஆலயம் புகுந்து செந்தே னலங்கறோய் சுவாகு
பூம்பொற் |
2.4.55 |
318 |
தோட்டலர் நாற்றும் வாயிற் சுவாகெனும்
புத்துத் தன்னை |
2.4.56 |
319 |
வகையறா வழக்குத் தீர்த்துத் தருகென மன்னர்
சூழ்ந்த |
2.4.57 |
320 |
மதிகதி ரவனி காயம் வானமற் றெவையும் போற்றும் |
2.4.58 |
321 |
அன்னவர் முன்ன ரேகி யவர்நிலை கொண்ட தீனின் |
2.4.59 |
322 |
தேவநன் மொழியென் றென்சொற் சிந்தையிற்
சிந்தித் தோர்கள் |
2.4.60 |
323 |
வருந்திடா தகலு நுந்த மனத்துறை வழக்கின்
சொல்லைத் |
2.4.61 |
324 |
புத்துநன் குரைத்த மாற்றம் புதுமையென்
றெவரும் போந்தார் |
2.4.62 |
325 |
நென்னலேற் றுரையுந் தெய்வ நிகழ்த்திய
மொழியும் பார்த்து |
2.4.63 |
326 |
திருமயில் பாத்தி மாவுஞ் செவ்வியல் ஸஹீதுந்
தேன்சோர் |
2.4.64 |
327 |
எறுழ்வலித் தடக்கை வெற்றி யெழிலும றிவணி
னம்பாற் |
2.4.65 |
328 |
மென்னபிக் கீமான் கொண்டோ ரிவரெனும் வெறுப்பி
னாலும் |
2.4.66 |
329 |
கணவனைச் சினநதா ரென்னக் காரிகை பாத்தி மாகண் |
2.4.67 |
330 |
மடித்தவா ளெயிறு கவ்வி நின்றமன் மடந்தை தன்னை |
2.4.68 |
331 |
சிரசுடைந் துதிரஞ் சிந்தித் தேங்கிய மயிலை
நோக்கி |
2.4.69 |
332 |
படித்தசொ லியாது வேறு பகர்ந்தவ ரெவர்கொ லென்ன |
2.4.70 |
333 |
உடன்பிறந் திகலா நின்ற வுமறெனு முயிரை நோக்கி |
2.4.71 |
334 |
முன்னவள் கனிவாய் விண்டு மொழிந்தசொன்
மனத்துட் கொண்டு |
2.4.72 |
335 |
புனைந்தமென் றுகிலை நீத்து வேறொரு புதிய
தூசும் |
2.4.73 |
336 |
சுந்தரப் புதுநீ ராடித் தூசணிந் திகலி லாது |
2.4.74 |
337 |
பத்திரங் கரத்தில் வாங்கிப் பார்த்திவ ருமறு
கத்தாப் |
2.4.75 |
338 |
மறைமொழிப் பொருளைத் தேர்ந்து மானுடர் மொழியீ
தன்றென் |
2.4.76 |
339 |
வழிபிழைத் திருளின் முட்சார் வனத்திடைக்
கிடந்துள் ளாவி |
2.4.77 |
340 |
ஓதுநன் னெறிக்கு நேர்பட் டிசைந்தன ருமறென்
றெண்ணிக் |
2.4.78 |
341 |
மருங்கினி னின்ற ஹப்பாப் மன்னவ ருமறை
நோக்கித் |
2.4.79 |
342 |
இணையட றவிர்வெள் வேலோ யின்றிர வுமைதீ
னுக்கோர் |
2.4.80 |
343 |
எடுத்திவை யுரைத்த ஹப்பாப் தமைவிளித்
திரப்போர்க் கென்றுங் |
2.4.81 |
344 |
வேறு |
2.4.82 |
345 |
மறைமா மொழிநா வொழியாது |
2.4.83 |
346 |
மலையி னிடத்தி னுயர்ந்திருந்த |
2.4.84 |
347 |
இணைத்தாள் செறித்த மணிக்கதவந் |
2.4.85 |
348 |
வெருவி யுரையா திருந்தவரை |
2.4.86 |
349 |
இகலுந் தீங்கு மனத்திருத்தி |
2.4.87 |
350 |
அறந்தாங் ககத்தார் ஹம்சாசொல் |
2.4.88 |
351 |
நரந்தங் குலவி மரவமலர் |
2.4.89 |
352 |
வரிசை நபியே முகம்மதுவே |
2.4.90 |
353 |
கூறுங் கலிமா வுரைத்ததீமான் |
2.4.91 |
354 |
வல்லோ னபியுங் கலிமாவை |
2.4.92 |
355 |
விரியுங் கதிர்மெய்ச் சிறைத்தடங்கண் |
2.4.93 |
356 |
விதியின் முறையென் றகுமதுதாம் |
2.4.94 |
357 |
சரியுந் திரைமுத் தெறிந்திரைக்குஞ் |
2.4.95 |
உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 4க்குத் திருவிருத்தம்...357
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.5 உடும்பு பேசிய படலம் (358-397)
358 |
வடிவுறு முமறெனும் வள்ள னந்நபி |
2.5.1 |
359 |
செயிரறுந் தீனிலைக் குரிய செவ்விய |
2.5.2 |
360 |
உடலுயி ரெனவுவந் துறையு நாளினி |
2.5.3 |
361 |
தோமகன் முகம்மது நபியுஞ் சூழ்வர |
2.5.4 |
362 |
செல்லிடுங் குடைநபி செவ்வி காண்டலுங் |
2.5.5 |
363 |
தோற்றிய தெவ்வையுந் துலங்கக் கேட்பதாய் |
2.5.6 |
364 |
கானகத் துற்றகா ரணங்கே ளியாவையுந் |
2.5.7 |
365 |
அற்றையிற் போழ்தவை யகன்று பின்னைநாள் |
2.5.8 |
366 |
நல்லறி வுடையவர் சூழ நந்நபி |
2.5.9 |
367 |
கானகஞ் சுற்றியுங் கல்லைத் தள்ளியு |
2.5.10 |
368 |
அடவியிற் புகுந்தரும் பதுக்கை சுற்றியோர் |
2.5.11 |
369 |
வள்ளுகி ருடும்பினை வலைக்குண் மாட்டிவை |
2.5.12 |
370 |
மன்னிய வறிஞிரி னாப்பண் வைகிய |
2.5.13 |
371 |
மைமுகிற் கவிகைநன் னபிமுன் வந்துநின் |
2.5.14 |
372 |
கூறிய வறபியைக் குறித்துக் காசினிக் |
2.5.15 |
373 |
என்னுரை நின்றிசு லாத்தி லாயினோர் |
2.5.16 |
374 |
ஈதுநன் றெனமன மிசைந்தென் னாவினி |
2.5.17 |
375 |
தெரிதர நன்மொழி தௌித்த நந்நபி |
2.5.18 |
376 |
கானிடை யறபியிவ் வுரையைக் காட்டலுந் |
2.5.19 |
377 |
கடும்பரற் கான்கவிழ் வலையி னுட்படு |
2.5.20 |
378 |
என்றுரை பகர்ந்தவ னிதயங் கூர்தர |
2.5.21 |
379 |
கானிடை திரிந்தறத் தவித்துக் காறளர்ந் |
2.5.22 |
380 |
எடுத்துன துடும்பையென் னிடத்தின் முன்னிதாய் |
2.5.23 |
381 |
நெடுந்தலை யெடுத்துவா னிமிர்த்து முள்ளெனப் |
2.5.24 |
382 |
ஆரமு தனையசொல் லரிய வாய்திறந் |
2.5.25 |
383 |
இகம்பர மெனவரு மிருமைக் குண்மையா |
2.5.26 |
384 |
அண்டர்கள் பரவுநும் மடியை நாடொறுந் |
2.5.27 |
385 |
தேறிய மொழியிவை செவியிற் சார்தலு |
2.5.28 |
386 |
மருமலி வள்ளலியான் வணங்கு நாயக |
2.5.29 |
387 |
தீதிக லற்றவன் சினந்து செய்யுமவ் |
2.5.30 |
388 |
அறத்தொடு முரைத்தனை யென்னை யாரெனக் |
2.5.31 |
389 |
பரவைவிண் ணிலமலை பருதி மற்றவு |
2.5.32 |
390 |
ஈறினில் வருநபி யிவணும் வாக்கினிற் |
2.5.33 |
391 |
இனிதினும் பெயர்க்கலி மாவை யென்னொடும் |
2.5.34 |
392 |
உடும்பிவை யுரைத்தலு முவந்து தன்மனத் |
2.5.35 |
393 |
வண்ணவொன் புயநபி பாதம் வைத்தகை |
2.5.36 |
394 |
புதியவ னபிகலி மாவின் பொற்புற |
2.5.37 |
395 |
உனைப்பிடித் தடர்ந்தன னுனது செய்கையா |
2.5.38 |
396 |
உறைதருங் குழுவின ருவப்ப நோக்கித்தன் |
2.5.39 |
397 |
மருப்புய நபிதிரு மதுர வாய்திறந் |
2.5.40 |
உடும்பு பேசிய படலம் முற்றிற்று.
ஆகப்
படலம் 5க்குத் திருவிருத்தம்...397.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.6 உத்துபா வந்த படலம் (398 - 418)
398 |
அடவியினி லுடும்பகல அறபிவே |
2.6.1 |
399 |
திரைக்கடலி னடுவெழுந்த மதிக்கதிர்போன் |
2.6.2 |
400 |
தண்டரளக் கதிர்வடிவின் முகம்மதினைக் |
2.6.3 |
401 |
பிறவியா திவனுரையா தெனவிரித்துப் |
2.6.4 |
402 |
முகிற்கவிகை முகம்மதிடஞ் சென்றுசிறி |
2.6.5 |
403 |
ஒருகாலுந் தறுகாது குணக்கெழுந்து |
2.6.6 |
404 |
உத்துபா வரபினைக்கண் டுருட்டுவார் |
2.6.7 |
405 |
இகல்பொருந்து முளத்தோடு மிறபியா |
2.6.8 |
406 |
பெருந்தவத்தால் வரும்புகழோய் தனியிறைவ |
2.6.9 |
407 |
ஒருவனென வுரைத்தீரிந் நிறத்தவனி |
2.6.10 |
408 |
முதல்வன்றன் றிருத்தூத ரெனப்பேரிட் |
2.6.11 |
409 |
மந்திரமொன் றுருவேற்றிக் கண்கட்டா |
2.6.12 |
410 |
குலத்தினுக்கு மரசருக்கு முதியோர்க்கு |
2.6.13 |
411 |
தந்தைதாய் தமர்வணக்க முறையொழுகிப் |
2.6.14 |
412 |
அச்சமணு விலதகத்தி னுத்துபா |
2.6.15 |
413 |
எனக்கிறையோ னுரைத்தமறை மொழிவசனந் |
2.6.16 |
414 |
தரளவொளி தனிலுருவா யுதித்தமுகம் |
2.6.17 |
415 |
ஆதிதனை யுளத்திருத்தி பிசுமிலெனு |
2.6.18 |
416 |
இரவியெனுங் கலிமாவிற் குபிர்த்திமிர |
2.6.19 |
417 |
அலங்குளைவா லரியேறு முகம்மதுநா |
2.6.20 |
418 |
கலைமறைதேர் முகம்மதுட னுரையாம |
2.6.21 |
உத்துபா வந்த படலம் முற்றிற்று.
ஆகப்
படலம் 6க்குத் திருவிருத்தம்...418
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.7 ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் (419 - 510)
419 |
உள்ளறிவு குடிபோக்கி யிருந்தவன்றன் |
2.7.1 |
420 |
அரியலம்பும் புயவிடலை மனமயக்குற் |
2.7.2 |
421 |
கனைத்தமுரட் கரிநிகர்த்த வுத்துபா |
2.7.3 |
422 |
எத்திறத்து மெப்புதுமை விளைத்திடினு |
2.7.4 |
423 |
தேறாத மதியாலு முற்றாத |
2.7.5 |
424 |
மதியார்தஞ் செவிக்கியைய வாக்கினா |
2.7.6 |
425 |
அற்றையினி லிரவகற்றி யறிவினா |
2.7.7 |
426 |
பிறந்தகுலந் தனைவழுக்கி நமர்க்குமொரு |
2.7.8 |
427 |
பகையினைநல் லுடல்வருத்து நோயதனைக் |
2.7.9 |
428 |
வேறு |
2.7.10 |
429 |
உறைந்த வர்க்கிடர் வருமுன மொருமனத் துணிவாய் |
2.7.11 |
430 |
இந்த வல்வினை தவிர்த்திடற் கெனதுளம்
பொருந்தச் |
2.7.12 |
431 |
மாறு கொண்டகு மதுநடத் திடும்வர லாற்றை |
2.7.13 |
432 |
உரைத்த வாசக நன்குன துறுமொழிக் கெதிராய்த் |
2.7.14 |
433 |
சிதைவி லாமனத் திறல்வலிச் செயலினுக் கேற்ற |
2.7.15 |
434 |
உற்ற செய்திக ளனைத்தையு மோர்ந்துணர்ந்
துரவோர் |
2.7.16 |
435 |
வஞ்ச னைத்தொழி லினின்முகம் மதினொடும் வாதா |
2.7.17 |
436 |
வன்ம திட்புறத் தாலயத் துறைந்ததே வதத்தை |
2.7.18 |
437 |
ஆய்ந்து ணர்ந்துளத் தெண்ணிய காரிய மனைத்துந் |
2.7.19 |
438 |
உரனி னம்பெருங் குலத்தினி லரசரி னுயர்ந்தோன் |
2.7.20 |
439 |
ஈத லாற்பிறி திலையென அபூஜகி லிசைப்ப |
2.7.21 |
440 |
மாந்த ரியாவரு மொருப்பட வெழுந்தொரு மருங்கிற் |
2.7.22 |
441 |
பத்தி ரம்மிவன் வரைந்திடிற் காரியம்
பலிக்கும் |
2.7.23 |
442 |
காசி லாதுரை வரைபவன் கேட்டுளங் களித்து |
2.7.24 |
443 |
எழுது கின்றன னென்றது மவனிருந் ததுவும் |
2.7.25 |
444 |
ஆதி நூலுரை தெரிதரு ஹபீபர சறிக |
2.7.26 |
445 |
குபலு றைந்தநற் றலத்தினில் ஹாஷிமா குலத்தி |
2.7.27 |
446 |
சலதி யூடுறை கொடுவிட மெனத்தலை யெடுத்திட் |
2.7.28 |
447 |
அந்த நாட்குவை லிதுமக ளரசெனு மயிலைப் |
2.7.29 |
448 |
ஆண்டு நாற்பது சென்றபி னவனியி லெவருந் |
2.7.30 |
449 |
தூத னியானெனக் காதிதன் றூய்மொழி புறுக்கான் |
2.7.31 |
450 |
எனக்கு றுங்கலி மாவுரை தனக்கியை யாதான் |
2.7.32 |
451 |
தேறி லாதகட் டுரையினிற் புதுநெறி திருத்தி |
2.7.33 |
452 |
ஆல யங்களைக் காண்டொறுங் கண்புதைத் தகல்வன் |
2.7.34 |
453 |
அகில மீதுறை யரசர்க ளெவரையு மடிக்கீழ்ப் |
2.7.35 |
454 |
வாதி யாயித லாற்சில வாய்க்கொளா வசனங் |
2.7.36 |
455 |
மறந்த வழ்ந்திடு முகம்மது விரித்தசொன்
மனுவாய்ப் |
2.7.37 |
456 |
இந்த வாசக மறிந்திவ ணிடத்தெழுந் தருளி |
2.7.38 |
457 |
இனைய பாசுர மனைத்தையும் விரித்தெடுத்
திசைத்து |
2.7.39 |
458 |
எழுது பத்திரந் தனைமடித் திலங்குபட் டதனான் |
2.7.40 |
459 |
எடுத்த முத்திரைப் பத்திரஞ் சிரமிசை யேற்றிக் |
2.7.41 |
460 |
கரட முகம்மதக் கரிநிகர் துறையபுல் காசீ |
2.7.42 |
461 |
குன்றுங் கானமு மடவியு நதிகளுங் குறுகிக் |
2.7.43 |
462 |
மின்னெ னக்கதிர் தருமணி குயிற்றிவெண் கதையாற் |
2.7.44 |
463 |
திரையெ டுத்தெறிந் திரைதரு கடலினுஞ் செழித்து |
2.7.45 |
464 |
நிரைகொ ணித்திலத் தாவண வீதியு நிமிர்ந்த |
2.7.46 |
465 |
மெய்யின் வேண்டுகிற் கஞ்சுகி யணிந்தடல்
விளைந்த |
2.7.47 |
466 |
வந்த தூதுவ னுரைத்தலும் வாயிற்கா வலவர் |
2.7.48 |
467 |
போற்றி நின்றுகும் பிட்டணி யொதுக்கிவாய்
புதைத்துத் |
2.7.49 |
468 |
கரைகொ ளாப்பெருஞ் சேனையங் கடனடுக் கடிதின் |
2.7.50 |
469 |
எதிர்ந்த தூதுவன் றரையினிற் றெண்டனிட்
டெழுந்து |
2.7.51 |
470 |
ஈய்ந்த முத்திரைப் பத்திர மதனையோ ரிளவல் |
2.7.52 |
471 |
வனைந்த பாசுர மனைத்தையும் வரன்முறை கேட்டுச் |
2.7.53 |
472 |
தனித்தி ருந்தொரு மண்டபத் தரசர்க டமையு |
2.7.54 |
473 |
அரசன் சொற்றவை கேட்டவ ரனைவருந் தௌிந்து |
2.7.55 |
474 |
கேட்டு மன்னவ னன்கெனக் கிளரொளி வடிவாட் |
2.7.56 |
475 |
வேறு |
2.7.57 |
476 |
முரசதி ரோதை கேட்டு முரண்மற முதிர்ந்து
வெற்றி |
2.7.58 |
477 |
சேனையிற் றிரளிற் செம்பொற் செழுங்கொடி நுடங்க
வெற்றி |
2.7.59 |
478 |
திக்கடங் காத வெற்றித் திறற்படை ஹபீபு வேந்த |
2.7.60 |
479 |
வண்டுக ளுண்டு பாட மணிச்சிறை மயில்க ளாடக் |
2.7.61 |
480 |
வரிவளைக் குலத்தின் குப்பை வாசியின்
குரத்திற் றாக்கி |
2.7.62 |
481 |
கண்விரித் தனைய தூவிக் கலாபமா மயிலுங் கீதப் |
2.7.63 |
482 |
வரிப்புலிக் குழுவு மாறா மதகரித் திரளுஞ்
செங்கட் |
2.7.64 |
483 |
நெடுவரைக் குறிஞ்சி நீந்தி நிரைதொறு புகுதச்
சேர்த்தி |
2.7.65 |
484 |
மதிதவழ் குடுமி மாட மக்கமா நகர மென்னும் |
2.7.66 |
485 |
மைக்கருங் கவிகை வள்ளன் முகம்மதுக் குதவி
யாகத் |
2.7.67 |
486 |
ஆயிரஞ் சிறையு மொவ்வா வாயிரஞ் சிரசு மாயீ |
2.7.68 |
487 |
விரைவினிற் சலமென் றோது மொழிவழி விசும்பை
நோக்கிக் |
2.7.69 |
488 |
குரிசிறன் னுளத்தி னச்சஞ் ஜிபுறயீல்
குறித்துப் பின்னும் |
2.7.70 |
489 |
வானுல கினினீ ராடை மண்ணுல கினில்வெண் டிங்கள் |
2.7.71 |
490 |
செந்நெலங் கழனி சூழுந் திமஷ்கினின் ஹபீபு
வேந்தன் |
2.7.72 |
491 |
கடற்படு நிலத்தி லில்லாக் காரணங் களைஹ பீபு |
2.7.73 |
492 |
உடற்றசை திரண்ட தல்லா லுறுப்பொன்று மிலதாய்ப்
பின்னோர் |
2.7.74 |
493 |
வாட்படைத் திமஷ்கு வேந்தன் மறையுணர் தௌிவா
லெண்ணிக் |
2.7.75 |
494 |
அமரர்கோ னினைய மாற்ற மாதிதன் பருமான்
மேற்கொண் |
2.7.76 |
495 |
என்னுயிர்த் துணைவ ரான ஜிபுறயீ லிருகண் ணார |
2.7.77 |
496 |
அவிரொளி ஜபுற யீல்முன் வடிவெடுத் தடுத்துப்
பேசிப் |
2.7.78 |
497 |
மறுகிவெள் ளெகினஞ் சிந்த வரிவராற் றாவும்
வாவி |
2.7.79 |
498 |
கவனவாம் பரியு நால்வாய்க் கரியுடன் ஹபீபு
வேந்த |
2.7.80 |
499 |
நிகரரும் பதிக்குட் செவ்வி நெடுந்தெரு
வனைத்துந் தூதைப் |
2.7.81 |
500 |
நெறிகுலஞ் சமயஞ் சாயா நிறுத்திட வந்த
வேந்தைத் |
2.7.82 |
501 |
மனமதிக் குறியன் கூறும் வசனங்கேட் டறபி மன்ன |
2.7.83 |
502 |
மரவினை யவர்க்குஞ் சிற்ப மறுவறு தொழிலி
னோர்க்குந் |
2.7.84 |
503 |
பந்தரிட் டலர்க ணாற்றிப் பருமணிக் கலன்க
டூக்கிச் |
2.7.85 |
504 |
கண்படைத் தவர்க ளியாருங் கண்டதி சயிப்பக்
காந்தி |
2.7.86 |
505 |
மேதினித் துறக்க மென்ன விடுதிக ளியற்றி
யோதும் |
2.7.87 |
506 |
மாலமர் நகர மாக்க ளபூஜகில் மரபி னோடு |
2.7.88 |
507 |
கண்டுகண் குளிர நோக்கிக் கரஞ்சிரங்
குவித்துக் கான |
2.7.89 |
508 |
போதலர் கழனி சூழ்ந்த திமஷ்கினைப் புரந்த
வேந்துங் |
2.7.90 |
509 |
குரகதத் திரளி னோடுங் கொலைமதக் கரியி னோடும் |
2.7.91 |
510 |
செய்யவா யொளிவெண் மூரற் சிறுநுதற் பெரிய
கண்ணாற் |
2.7.92 |
ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 7க்குத் திருவிருத்தம்...510
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.8 மதியை அழைப்பித்த படலம் (511-698)
511 |
தவிசினி லிருந்து வெற்றித் தடமுடி யரசர் கோமா |
2.8.1 |
512 |
ஒலிதுத்து பாவு மாறா வுக்குபா வுமையா சைபா |
2.8.2 |
513 |
முகம்மதென் றொருத்தன் றோன்றி வணக்கமு நெறியு
மிந்த |
2.8.3 |
514 |
அகலிடம் விளக்குஞ் செங்கோ லணிமணித் தீப
மேநேர் |
2.8.4 |
515 |
மறுவற வுலகி னில்லா வயதொரு நூற்றின் மேலு |
2.8.5 |
516 |
ஓலையுத் தரமு மியாங்க ளுரைத்தது முகம்ம
தென்போன் |
2.8.6 |
517 |
உரைத்தவிவ் வசன மெல்லா முள்ளுறப் பொருத்தி
நாளை |
2.8.7 |
518 |
அரசுரை கேட்டு வீர ரவரவர் மனையிற் சார்ந்தார் |
2.8.8 |
519 |
விடிந்தபி னவனிப் பொன்னா டெனும்விறற் பதியின்
வீர |
2.8.9 |
520 |
வையகம் புரந்து தீனை வளர்த்திடு மிபுறா
கீந்தங் |
2.8.10 |
521 |
கருவிமென் மிடற்றிற் றீண்டாக் காரண ரிசுமா
யீல்தஞ் |
2.8.11 |
522 |
சூலினைத் தரித்த கொண்டற் சுகைபுநன் னபிதஞ்
செம்பொற் |
2.8.12 |
523 |
தனக்குறுங் குலத்தி லாய்ந்த தலைவரின்
முதியார் பாரிற் |
2.8.13 |
524 |
வேறு |
2.8.14 |
525 |
நித்தில நிரைத்துமலர் நீடொடைய னாற்றிப் |
2.8.15 |
526 |
கங்கமுல வுங்கதி ரயிற்கடவு டன்னை |
2.8.16 |
527 |
மூரியட லேறபுதுல் முத்தலிபு மைந்தர் |
2.8.17 |
528 |
ஓதுநெறி நீதியபித் தாலிபுரை கேட்டுச் |
2.8.18 |
529 |
இந்நகரி யிற்றலைவ ரியாவரினு மிக்கோய் |
2.8.19 |
530 |
சீலமறி யாதசிறி யோர்கள்பிழை செய்யின் |
2.8.20 |
531 |
ஆதியொரு வன்றனிய ணுண்டெனவ வன்றன் |
2.8.21 |
532 |
மாறுபக ரற்கரிய மக்கநக ரத்திற் |
2.8.22 |
533 |
காரண நினைத்தவர் கருத்துற முடித்திப் |
2.8.23 |
534 |
நன்றிவை யறிந்திடுவ துண்டுநபி தம்மை |
2.8.24 |
535 |
மந்தர மதிற்றிமஷ்கு மன்னவ னுரைப்பச் |
2.8.25 |
536 |
மங்குறவ ழுங்கவிகை வள்ளலை விரிந்த |
2.8.26 |
537 |
ஊதையை நிகர்த்தகதி யொண்புரவி மேற்கொண் |
2.8.27 |
538 |
கண்டுகடி திற்பரி யிழிந்திருகை யார |
2.8.28 |
539 |
மாதவமு கம்மதின் வனப்பினை நுகர்ந்த |
2.8.29 |
540 |
பவக்கட னடுப்படு மனுப்பகுதி யெல்லா |
2.8.30 |
541 |
தேனமர் பொழிற்றிமஷ்கு மன்னொடு செறிந்திம் |
2.8.31 |
542 |
வருகவென நன்மொழி வகுத்தனர்க ளென்ன |
2.8.32 |
543 |
மாசகல வந்தகுல மாதினை விளித்துப் |
2.8.33 |
54 |
துன்றுமடல் வெம்புரவி சேனைபுடை சூழ |
2.8.34 |
545 |
வேறு |
2.8.35 |
546 |
காரதி ரிடிக்கெதிர் கலங்கித் தன்னுடல் |
2.8.36 |
547 |
மறைத்திடா மதியென வளருந் தீனிலை |
2.8.37 |
548 |
நவ்விபின் பெரும்புன னடந்த நந்நபி |
2.8.38 |
549 |
குவைலிதுக் கரும்பெருங் குலத்திற் றீபமே |
2.8.39 |
550 |
மன்பெரும் புவியினில் வாழு மாந்தரிற் |
2.8.40 |
551 |
இனப்படைக் கடனடு விருந்து ளோமியாந் |
2.8.41 |
552 |
கொதிப்படர் குபிரெனுங் குறுக லார்திர |
2.8.42 |
553 |
தன்மமே பொருளெனத் தவத்தின் மேற்செலு |
2.8.43 |
554 |
இன்னன பலமொழி யியம்பிக் கற்பெனு |
2.8.44 |
555 |
உள்ளகக் களிப்பொடு முவந்து நந்நபி |
2.8.45 |
556 |
முரணுறும் வானர்கோ னொடுமூ வாயிர |
2.8.46 |
557 |
பெரும்படைப் பெனுமவர் பிடித்த வல்லய |
2.8.47 |
558 |
அறத்தனிப் படைப்பவர் கரத்தி லாயவை |
2.8.48 |
559 |
வருமெழு வான்படு வானென் றோங்கிய |
2.8.49 |
560 |
அப்பெருந் திறலயி லங்கை யேந்திநன் |
2.8.50 |
561 |
முருகலர் தொடைப்புய முகம்ம தேயெமக் |
2.8.51 |
562 |
கொலைமனக் கொடியவர் கூட்டத் தான்மன |
2.8.52 |
563 |
இருங்கலைக் குரிசிலெம் மேவல் காண்பிராற் |
2.8.53 |
564 |
விண்ணவ ருரைத்தவை கேட்டு மெய்சிலிர்த் |
2.8.54 |
565 |
அமரருக் கினிதுரை யருளிச் செய்தபின் |
2.8.55 |
566 |
காரண மெனும்பல கலன்க டாங்கிமே |
2.8.56 |
567 |
தீனெனுங் கொடிமுத னிறுத்திச் செவ்வியீ |
2.8.57 |
568 |
மூதுரை யென்னுந் தீன்தீன் முகம்மதென் |
2.8.58 |
569 |
அடனபி வருவது கேட்ட பூஜகி |
2.8.59 |
570 |
மறைதெரி யறிவன்மா லிக்கு செய்தவ |
2.8.60 |
571 |
மருப்பொதி முகம்மது வாக்கி னாற்றின |
2.8.61 |
572 |
வஞ்சனை யாகிய வலயி னுட்படு |
2.8.62 |
573 |
வருந்திட முகம்மதின் மாய வெள்ளமே |
2.8.63 |
574 |
நிரைதிரைக் கடற்படை நிரப்பி நாமிது |
2.8.64 |
575 |
நனிபல புதுமையி நபிகள் வேடமா |
2.8.65 |
576 |
அடுத்துறைந் தபூஜகி லளவி லாதசொல் |
2.8.66 |
577 |
தன்றுணைத் தவத்தினர் தீயற் தன்மையிற் |
2.8.67 |
578 |
பொய்மையோர் நொடிவரைப் பொழுதிற் றீீர்ந்திடு |
2.8.68 |
579 |
வஞ்சனைக் கீழ்மையோர் மாயக் காரண |
2.8.69 |
580 |
தூயவன் மறைவழித் தூதர் செய்கையு |
2.8.70 |
581 |
வரியளி மலர்த்தடத் திமஷ்கு மன்னவன் |
2.8.71 |
582 |
செவியினு முளத்தினுங் காயத் தீயசொ |
2.8.72 |
583 |
அறிவினிற் குணத்தினி லெவர்க்கு மன்பினிற் |
2.8.73 |
584 |
மைதருங் கவிகையின் வள்ளல் வாக்கினிற் |
2.8.74 |
585 |
பெற்றனன் வளர்த்தனன் பிறந்த நாட்டொடுத் |
2.8.75 |
586 |
பிறபல மொழியினைப் பிதற்ற லென்கொலோர் |
2.8.76 |
587 |
இவ்வணம் பலமொழி நிகழு மெல்வையின் |
2.8.77 |
588 |
திசைகதிர் தரநபி நடந்து தீனென |
2.8.78 |
589 |
மெய்யொளி பரப்பிட விரிந்த வாயிலின் |
2.8.79 |
590 |
மான்மதங் கமழ்ந்திரு மருங்கு மெய்யெழில் |
2.8.80 |
591 |
அணிதிமஷ் கிறையெழுந் தெதிரி னன்பொடு |
2.8.81 |
592 |
மருங்கினி லிருத்திமா லிக்கு தன்மக |
2.8.82 |
593 |
கன்னலங் கழனிசூழ் திமஷ்குக் காவல |
2.8.83 |
594 |
திருந்திலாக் காபிர்கள் சிந்தை நொந்தவ |
2.8.84 |
595 |
நிலந்தனிற் சுவடில நிழலுந் தோன்றில |
2.8.85 |
596 |
வேறு |
2.8.86 |
597 |
இறைவன் றூதுவ ரென்றது மிறைதிரு வசன |
2.8.87 |
598 |
மதியி லாமனத் தபுஜகில் வரைந்தபத் திரத்துக் |
2.8.88 |
599 |
பத்தி ரத்தினாற் கடிதினிப் பதியடைந் திவர்த |
2.8.89 |
600 |
கண்ப டைத்தவ ரிவரெழிற் காண்பவர் முகத்திற் |
2.8.90 |
601 |
அண்டர் நாயக முகம்மதின் காரண மனைத்துங் |
2.8.91 |
602 |
உறுதி யாநம தரசபு ஜகிலுரை கேட்டு |
2.8.92 |
603 |
முகம்மது தமக்கிடர் செயத்தி மஷ்குமன் னவனுஞ் |
2.8.93 |
604 |
ஈத லாற்சில வுரைபிறர் தரத்திமஷ் கிறைவன் |
2.8.94 |
605 |
வரிசை ஹாஷிமென் குலத்தினி லுதித்தமா மணியே |
2.8.95 |
606 |
தந்தை தாய்தமர் தம்வழி யொழுகிலா ததுவு |
2.8.96 |
607 |
நபியு நானலா லினியிலை யெனநவின் றதுவும் |
2.8.97 |
608 |
இன்ன வாசகங் கூறநம் மிறையவன் றூதாய் |
2.8.98 |
609 |
பிறந்த பல்லுயி ரனைத்துமுற் பிரளய மதனி |
2.8.99 |
610 |
முரணி டும்பிரு வூன்முன மறைநபி மூசா |
2.8.100 |
611 |
நிறைந்த நீணதி யிடங்கரின் வாயிடை நெடுநா |
2.8.101 |
612 |
பண்டு மேலவர் காரணப் படிக்கவர் கலிமா |
2.8.102 |
613 |
வேத நந்நபி கேட்டெதி ரரசனை விளித்திப் |
2.8.103 |
614 |
குரிசி லாகிய முகம்மதி னுரைசெவி குளிர |
2.8.104 |
615 |
மதியி னுஞ்செழுங் கதிர்தரு முகமுகம் மதுவே |
2.8.105 |
616 |
நின்று நீரம வாசையிற் கலைநிறை மதியம் |
2.8.106 |
617 |
இருந்த பூரண மதியநன் னிடத்திடை யிறங்கி |
2.8.107 |
618 |
வணங்கி யங்கிருந் தெழுந்துபொன் வாயிலைக்
கடந்து |
2.8.108 |
619 |
ஆதி நாயக னொருவனுண் டெனவுமங் கவன்றன் |
2.8.109 |
620 |
அங்கி ருந்திரு பிளவதா யணிசெழும் வலது |
2.8.110 |
621 |
ஒருப குப்பெழு வானினிற் புகுந்தொரு பகுப்பு |
2.8.111 |
622 |
பரப்பும் வெண்மதி பின்னுமிப் பாரெலா மறிய |
2.8.112 |
623 |
ஈதெ லாமுடித் திடுவிரே னும்முரைக் கிணங்கிக் |
2.8.113 |
624 |
உள்ள மீதினி லிதுகொலோ வின்னுமற் றுளவோ |
2.8.114 |
625 |
புகலுஞ் சொற்செவி புகத்திமஷ் கினிற்புர வலனு |
2.8.115 |
626 |
கரிந்த சிந்தைய னபூஜகில் கடிதினி லெழுந்து |
2.8.116 |
627 |
வாய்ந்த பேரவை விடுத்தின மாந்தரை விளித்துச் |
2.8.117 |
628 |
மருவ லாருரை செவிக்கிடா தெழின்முகம் மதுமப் |
2.8.118 |
629 |
அடர்ந்த வேல்விழி மடந்தையை யருகுற விருத்தித் |
2.8.119 |
630 |
அடிகள் கூறிய மொழிவழி கேட்டகந் துணுக்கிக் |
2.8.120 |
631 |
அன்று நந்நபி தனித்தொரு வயினுறைந் தறிவா |
2.8.121 |
632 |
எனக்கு றுந்துணை யேயுயி ரேமுத லிறையென் |
2.8.122 |
633 |
மன்றன் மெய்முகம் மதினுரை மறுத்திடா தேவ |
2.8.123 |
634 |
விண்ண வர்க்கிறை யிவையலாற் பலபல விரித்து |
2.8.124 |
635 |
மருவ லர்க்கரி நிகரபித் தாலிபு மன்னர் |
2.8.125 |
636 |
கான கச்சுரத் திடைநதி யழைத்தனர் கடிதி |
2.8.126 |
637 |
நிலவ ழைத்திடத் திமஷ்கிறை நிகழ்த்தின னவன்மு |
2.8.127 |
638 |
இருந்த வில்லகத் தொருமதி ளிடியென முழங்கி |
2.8.128 |
639 |
மெலிவு மெண்ணமுங் கவலையும் விரைந்தெடுத்
தெறிமின் |
2.8.129 |
640 |
மருவ லார்பெருங் கிளையொடுங் குழுவொடும் வதனங் |
2.8.130 |
641 |
நிகதி பெற்றிலா வதிசய மிஃதென நினைத்து |
2.8.131 |
642 |
தந்தை கூறிட வானந்த முளத்தடந் ததும்பி |
2.8.132 |
643 |
அவிரு மெய்யொளி முகம்மதே யும்மிடத் தவனாற் |
2.8.133 |
644 |
அற்றை நாளகன் றரும்பெரும் புகழ்முகம் மதுவு |
2.8.134 |
645 |
கொடிய பாதகம் வஞ்சனை குபிர்கொலை யனைத்து |
2.8.135 |
646 |
உயிரு றுந்துணைத் தோழமை நால்வர்க ளுடனே |
2.8.136 |
647 |
வடிவு றுஞ்சல தரக்குடை நிழற்றிட வானோர் |
2.8.137 |
648 |
சிறுவ ருந்துணை முலையணை பிரிந்திடாச் சேயு |
2.8.138 |
649 |
கனைகு ரற்சிறு கட்பெருஞ் செவிமத கரியும் |
2.8.139 |
650 |
திவட டங்கடற் சலஞ்சல முரறரத் திசைவிண் |
2.8.140 |
651 |
முருக லர்த்தருப் பொருப்பிடந் தொடுத்தணி
முதிர்ந்த |
2.8.141 |
652 |
கலையி ழந்தன மானின மடிசுரை கவிழ்பான் |
2.8.142 |
653 |
எறிந்த வெண்டிரைக் கடன்முகட் டெழுந்துவிண்
ணேகிச் |
2.8.143 |
654 |
அடரும் வான்றிரிந் துடலிளைப் பாற்றுதற்
கணிமேற் |
2.8.144 |
655 |
மதியி னைப்பகிர் தரநபி மலைமிசை வானோர் |
2.8.145 |
656 |
அந்த ரத்தமா வாசையி னபிமதி யழைப்ப |
2.8.146 |
657 |
மாதி ரப்புய நபிமனங் களிப்புற மதியைக் |
2.8.147 |
658 |
வெய்ய வன்கடற் புகுந்தபின் செக்கர்மே லெழுந்த |
2.8.148 |
659 |
வேறு |
2.8.149 |
660 |
ஆதிநா யகனே யழிவிலா தவனே |
2.8.150 |
661 |
இரந்துநின் றதற்கா யாதிவல் லவனு |
2.8.151 |
662 |
மனுநெறி பிழைத்த அபுஜகில் கொதித்த |
2.8.152 |
663 |
கரைபுர ளிருளா லக்கினிக் கொழுந்துங் |
2.8.153 |
664 |
முடிவுறுங் காலத் தியற்கையோ வலது |
2.8.154 |
665 |
கனமுகிற் கவிகை முகம்மது விளைத்த |
2.8.155 |
666 |
அன்பினர்க் கிரங்காத் தறுகணன் கொடிய |
2.8.156 |
667 |
மல்விதம் பயின்று திரடரும் புயத்தார் |
2.8.157 |
668 |
உயிரினும் பிரியாத் துணைவரைக் காணா |
2.8.158 |
669 |
தெரிதரா விருளா லரசருந் தேர்ச்சித் |
2.8.159 |
670 |
புதுநற வருந்தி வரிச்சுரும் பிரைக்கும் |
2.8.160 |
671 |
விலங்கினங் கலையப் பறவைகண் மறுக |
2.8.161 |
672 |
மீனக டுரிஞ்சுங் குவட்டிடை வடிவாய் |
2.8.162 |
673 |
திரைத்தடத் தலர்த்தேன் சேலினஞ் சிதறுந் |
2.8.163 |
674 |
இறையவன் றனைநன் னயமனத் திருத்தி |
2.8.164 |
675 |
திணிசுடர்ச் சுவனத் தரம்பைய ரமரர் |
2.8.165 |
676 |
இடனறக் கலைகள் பெருகிய மதிய |
2.8.166 |
677 |
விண்ணகத் தமுதங் கான்றவெண் மதிய |
2.8.167 |
678 |
படியினிற் சுவனப் பதிநிகர்த் தனைய |
2.8.168 |
679 |
நறைகுடிப் புகுந்த ககுபத்துல் லாவி |
2.8.169 |
680 |
முதிர்கதி ரெறித்த ககுபத்துல் லாவின் |
2.8.170 |
681 |
திருந்திநற் கலிமா வோதிமுன் னெதிர்ந்த |
2.8.171 |
682 |
நெடியவன் படைப்பெப் பொருட்குமுன் னொளியாய் |
2.8.172 |
683 |
பாரினி லெவர்க்குந் தோன்றிட மதியம் |
2.8.173 |
684 |
முன்னெதிர்ந் திலங்கு மொருபகுப் பெழுவான் |
2.8.174 |
685 |
உலகெலாம் விளங்கச் செழுங்கதிர் பரப்பி |
2.8.175 |
686 |
வானகத் துலவி யமுதவெண் கதிர்க்கான் |
2.8.176 |
687 |
மதிவர வழைத்துக் காரணம் விளைத்த |
2.8.177 |
688 |
மாதவன் திமஷ்குக் கிறையுரைத் ததுவு |
2.8.178 |
689 |
மருவலர்க் கரியே றெனுந்திமஷ் கிறைவன் |
2.8.179 |
690 |
ஆதிதன் றூதே பேரின்ப விளக்கே |
2.8.180 |
691 |
உமதுரை திருத்து மவர்கள்பொற் பதியோ |
2.8.181 |
692 |
குருத்துவெண் ணிலவு கொப்பளித் தெரியுங் |
2.8.182 |
693 |
மண்டலத் தரிய புதுமதி விளங்கி |
2.8.183 |
694 |
மக்கமா நகரக் குறைஷிகள் பலரு |
2.8.184 |
695 |
வருடமீ ரைம்பா னறுபதின் மேலு |
2.8.185 |
696 |
விறற்பெரும் படைகொண் டபூஜகில் விளைக்கும் |
2.8.186 |
697 |
தெரிமறை மாலிக் கருளர சறியாச் |
2.8.187 |
698 |
இனவளை முரலுந் தடத்தன மிரைப்ப |
2.8.188 |
மதியை அழைப்பித்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 8க்குத் திருவிருத்தம்...698