"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Maha Kavi Subramaniya Bharathy
சி. சுப்ரமணிய பாரதியார்
41. மகாத்மா காந்தி பஞ்சகம்
வாழ்க நீ எம்மான்
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி
லெல்லாம் அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை
யார்ந்து, செல்வம் வேறு
கொடியவெந் நாக பாசத்தை மாற்ற தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும் நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை!
42. குரு கோவிந்தர்
ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன், பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும் புன்னகைப் புனைந்த புதுமலர்த் தொகுதியும், திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள் ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும் திருமுடி சூழ்ந்தோர் தேசிகாத் திருப்ப சிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்கு குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம் ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளரு புன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம் வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம் "மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச் எவனுளன்!" எனலும் இன்னுமோர் துணிவுடை இங்ஙன மீண்டுமே இயற்றிபப வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர் கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன். சொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும் "ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்!" ஐவர்கள் தம்மையிம் அகமுறத் தழுவி நடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர் குருகோ விந்தன் கொண்டதோர் தருமம் முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று எழுப்பிடுங் காலை, இறந்துதான் கிடக்கிலள் முன்னவ னொப்ப முனிவனும் ஐந்து ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு அரியா தனத்தில் அமர்ந்தனன் முனிவர்கோன் குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி, இரும்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள். தவமுடை ஐவரைத் தன்முனா நிறுத்தி நாடனைத் திற்கும் நல்வழி திறந்தது! பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார் சீடர்காள்! குலத்தினும் செயலினும்
அனைத்தினும் தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம் இரும்புமுத் திரையும் இறுகிய கச்சையும் குடியர சியற்றுங் கொள்கையார் சாதி அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்.
43. தாதாபாய் நௌரோஜி
முன்னாலில் இராமபிரான் கோதமனா அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம் கல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக் மாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும் எண்ப·தாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு
44. பூபேந்திர விஜயம்
பாபேந்திரியஞ் செறுத்த எங்கள் வீழ்த்தல்பெறத் தருமமெலாம் மறமனைத்துங் மண்ணாளு மன்ன ரவன் றனைச் சிறைசெய் இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநாட்
45. வாழ்க திலகன் நாமம்!
பல்லவி
வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே! சரணங்கள்
நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே! கல்வி யென்னும் வலிமை கொண்ட துன்பமென்னும் கடலைக் கடக்குந்
46. திலகர் முனிவர் கோன்
நாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல் நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான் வீர மிக்க மராட்டியர் ஆதரம்
47. லாஜபதி
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு பேரன்பு செய்தாரில் யாவரே
48. லாஜபதியின் பிரலாபம்
கண்ணிகள்
நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து வேதமுனி போன்றோர் விருத்தரா மெந்தையிரு ஆசைக் குமரன் அர்ச்சுனனைப் போல்வான்றன் அன்றிலைப்போன் றென்னை அரைக்கணமே
னும்பிரிந்தால் வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளும் சிந்துவெனுந் தெய்வத் திருநதியும்
மற்றதிற்சேர் ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர் தம் நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம் கன்னாணுந் திண்டோட் களவீரன் பார்த்தனொரு கன்ன னிருந்த கருணை நிலம் தர்மனெனும் ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார் வீமன் வளர்த்த விறல்நாடு வில்லசுவத் சீக்கரெனும் எங்கள்நற் சிங்கங்கள் வாழ்தருநல் ஆரியர் பாழாக தருமறையின் உண்மைதந்த என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ? ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ? என்னை நினைத்தும் இரங்குவரோ? அல்லாது தொண்டுபட்டு வாடுமென்றன் தூயபெருநாட்டில் எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும்
49. வ.உ.சி.க்கு வாழ்த்து
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் |