"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Maha Kavi Subramaniya Bharathy
சி. சுப்ரமணிய பாரதியார்
20.
செந்தமிழ் நாடு செந்தமிழ்
நாடெனும் போதினிலே - இன்பத் வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து சிங்களம் புட்பகம் சாவக - மாதிய விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
21. தமிழ்த்தாய்
தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன் கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன் தந்தை அருள்வலி யாலும் - முன்பு இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி புத்தம் புதிய கலைகள் - பஞ்ச சொல்லவும் கூடுவ தில்லை - அவை என்றந்தப் பேதை உரத்தான் - ஆ! தந்தை அருள்வலி யாலும் - இன்று
22. தமிழ்
யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழி போல் யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
23. தமிழ்மொழி வாழ்த்து
தான தனத்தன தான தனத்தன தான
தந்தா னே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வான மளந்த தனைத்தும் அளந்திடும் ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் தொல்லை வினை தரு தொல்லை யகன்று வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
24. தமிழச் சாதி.
..........எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய், என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும் என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால் ஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து சாத்திர மின்றேற் சாதியில்லை, மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் - செய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும் ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின் ஒரு சார் முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால், ஏ! ஏ! அ�துமக் கிசையா தென்பர், மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச் முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு விதி
மேலே நீ கூறிய விநாசப் புலவரை
25. வாழிய செந்தமிழ்!
(ஆசிரியப் பா)
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! |