"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya Bharathy > Index of Works - பட்டியல் > Thesiya Geethangal - Bharatha Nadu > Thesiya Geethangal - Tamil Nadu > Thesiya Geethangal - Suthanthiram > Thesiya Geethangal - Thesiya Iyakkam > Thesiya Geethangal - National Leaders > Thesiya Geethangal - Other Countries
Maha Kavi Subramaniya Bharathy
சி. சுப்ரமணிய பாரதியார்
32. சத்ரபதி சிவாஜி
(தன் சைனியத்திற்குக் கூறியது)
ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்! அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள் செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்! வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு! பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர் நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்! இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்! சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக்
கங்ன்றார் திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர், மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்? பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில் ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன். சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க! ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்! மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்! தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்! நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும் வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும் செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்! உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள் வானுறு தேவர் மணியுல கடைவோம், ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை! இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த் மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன், சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த் செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய், தம்மொடு பிறந்த சகோதரராயினும் பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை? அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய் இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும் பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
33. கோக்கலே சாமியார் பாடல்
(இராமலிங்க சுவாமிகள் ஏகளக்கமறப் பொதுநடம்
நான் களக்கமுறும் மார்லிநடம் கண்ண்டுகொண்ட தருணம்
34. தொண்டு செய்யும் அடிமை
(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு நந்தனார் சரித்திரத்திலுள்ள "மாடு தின்னும்
புலையா! உனக்கு தொண்டு செய்யும் அடிமை! - உனக்கு ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள் அச்சம் நீங்கி னாயோ? - அடிமை கப்ப லேறு வாயோ? - அடிமை ஒற்றுமை பயின் றாயோ? - அடிமை சேர்ந்து வாழு வீரோ? - உங்கள் வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி நாடு காப்ப தற்கே - உனக்கு சேனை நடத்து வாயோ? - தொழும்புகள்
35. நம்ம ஜாதிக் கடுக்குமோ
(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக்
கட்சியார் "ஓய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? பல்லவி
ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? கண்ணிகள்
முன்னறி யாப் புது வழக்கம் நீர் சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள் வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி
36. நாம் என்ன செய்வோம்.
("நாம் என்ன செய்வோம்! புலையரே! -
இந்தப் பல்லவி
நாம் என்ன செய்வோம்! துணைவரே! - இந்தப் சரணங்கள்
திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை சீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார்
37. பாரத தேவியின் அடிமை
பல்லவி
அன்னியர் தமக்கடிமை யல்லவே - நான் சரணங்கள்
மன்னிய புகழ் பாரத தேவி இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம் வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம் காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள் காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம்
38. வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று
ராகம் - தாண்டகம் தாளம் - ஆதி
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை கூட்டம் கூடி வந்தே மாதரமென்று கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள் அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள் தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத் எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் பார தத்திடை அன்பு செலுத்துதல் ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
40.
நடிப்பு சுதேசிகள்
(பழித்தறிவுறுத்தல்)
கிளிக்கண்ணிகள்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை
என்றும் தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி
என்றும் மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென்
றெண்ணும் சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது
போல் பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள்
போல் தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி
யுறார் |