"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Auvaiyar & her Writings > ஒளவையார் பெருமை > Athisoodi with English Rendering - ஆத்திசூடி > Konraiventhan - கொன்றைவேந்தன் > Muthurai - மூதுரை > Nalvazhi with English Rendering - நல்வழி
Auvaiyar Writings - Nalvazhi
Real meaning of `Paalum Theli Thaenum - Dharmalingam Swamigal
நல்வழி கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
புண்ணியமாம் பாவம்போல் போனநாள்
செய்தஅவை
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு)
இதன்றே
எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
எல்லாப்படியாலும் எண்ணினால்
இவ்வுடம்பு
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந்
நாளுமவ்வா(று)
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை
பேசுங்கால்
சிவாய நம என்று சிந்தித்
திருப்போர்க்கு
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர்
குணம்கொடையால்
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
நீரும் நிழலும் நிலம்பொதியும்
நெற்கட்டும்
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப்
புதைத்துவைத்துக்
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா
உண்டிபாழ்
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்
டொன்றாகும்
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
தாம்தாம்முன் செய்தவினை தாமே
அனுபவிப்பார்
இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;)
சாலும்
ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன்
றுண்டாயின்
பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங்
காலத்தில்
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று
ஒருபொருளைத்
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
|
English
Rendition of Nalvazhi by AppuArchie (Copyright Ramalingam Shanmugalingam - 1997) nalvazhi consists of 40 verses. Since, these verses carry messages that guide towards righteous living, the name nalvazhi. Avvai has composed these verses in simple easily understood Tamil for children. Obviously, interpreting in English is to cater to todays needs. Also to create an interest in the original. It is not an attempt at translation, as a verbatim translation can confuse children with such terms as Fate, Destny, etc. AtticUdi, konRyvENtan, mUtury, gnAnakkuRaL, acatikkOvy, and paNtan aNtAti are some of her other works. Researchers are content with their conclusion that three others with the name Avvai lived during Sangam, Kamban and 18th century periods. Nalvazhi pAlum teLitEnum pAkum paruppumivy
|