LTTE
Spokesman Yogi, Pulikalinkuralukku Valangkiya Nerkanal from
Tamil Eelam
"தமிழர்கள் நடத்தப்போகும் போரை வரலாறு
வீரவரலாறாகவே பதிவு செய்யும்...
சரண் அடைதல் என்பது புலிகளின் மரபில்
இல்லை.. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த போராட்டம் ஒரு தனி
ராணுவத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் அல்ல.
அமெரிக்கா, பிரிட்டானியா, நோர்வே, ஜப்பான், இப்படியாக பல்வேறு
நாடுகளின் கூட்டோடும் குறிப்பாக இந்தியாவின் துணையோடும்
அசீர்வாதத்தோடும் படைக்கலை உதவிகளோடும் இந்தப் பெரிய
வல்லரசுகளும் இணைந்து நடத்திய அந்தப் மிகப் பெரிய போருக்கு
எதிராக தமிழர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய போரை,
இனியும் நடத்தப் போகின்ற போரை வரலாறு மிகப் பெரிய அருஞ்
செயலாகவே பதிவு செய்யும்...
இந்த மண்ணிலே எங்கள் மக்கள் விடுதலை
அடையும் வரை எங்கள் போராட்டம் தொடரும்..
அந்தப் போராட்டம் பின்னாலே உலகத் தமிழ் இனமே, ஒன்று
சேர்ந்து நில்லுங்கள்... உலக நாடுகளே உங்கள் மனசாட்சிக்கு
படுகின்ற உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இதுவரை நீங்கள்
ஏற்படித்திவந்த பிழையான கோட்பாடுகலை திருத்திக்கொண்டு,
தெரிந்தோ தெரியாமலோ ஒரு கொலை வெறியனின் கையிலில் கொடுத்துவிட்ட
ஆயுதங்களை பறித்து, இந்த மண்ணுக்கு விடுதலை தர
முயலுங்கள். அந்த வகையிலே இந்த மண்ணின் இனப்படு கொலையை,
மக்களின் அவலத்தை தடுக்க முனையுங்கள் என்று கேட்டுக்கொன்று,
உலத்தமிழ் இனமே, மிகப்பெரிய அழிவுக்குள்ளும்
பட்டினிச்சாவிக்குள்ளும் நின்று இந்த மண்ணின் விடுதலைக்கா
போராடுவொம், தொடர்ந்தும் போராடுவோம்..."