Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State > Struggle for Tamil Eelam   >  The Intelligence War > Thirukural on Espionage

The Intelligence War

Thirukural on Espionage

திருவள்ளுவரின் திருக்குறள்


2.1.21 ஒற்றாடல்

2.1.21 Espionage

581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்; தெற்றென்க மன்னவன் கண்.

A king should treat these two as eyes
The code of laws and careful spies.

582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்; வல்லறிதல் வேந்தன் தொழில்.

All that happens, always, to all
The king should know in full detail.

583. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்; கொற்றிங் கொளக்கிடந்தது இல்.

Conquests are not for the monarch
Who cares not for the Spy's remark.

584. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு, அனைவரையும் ஆராய்வது ஒற்று.

His officers, kinsmen and foes
Who watch keenly are worthy spies.

585. கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்; உகாஅமை வல்லதே ஒற்று.

Fearless gaze, suspectless guise
Guarding secrets mark the spies.

586. துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து; என்செயினும் சோர்விலது ஒற்று.

Guised as monks they gather secrets
They betray them not under threats.

587. மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை; ஐயப்பாடு இல்லதே ஒற்று.

A spy draws out other's secrets
Beyond a doubt he clears his facts.

588. ஒற்றோற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்; ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

The reports given by one spy
By another spy verify.

589. ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்; சொற்றொக்க தேறப் படும்.

Engage the spies alone, apart
When three agree confirm report.

590. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்; புறப்படுத்தான் ஆகும் மறை.

Give not the spy open reward
It would divulge the secret heard!

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home