"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home >
Tamil Language & Literature >
Project Madurai
>Index
of Etexts released by Project Madurai - Unicode & PDF >
குமாரபாரதியார் இயற்றிய "திருத்தொண்டர்மாலை"
குமாரபாரதியார் இயற்றிய
"திருத்தொண்டர்மாலை"
tirutoNTar mAlai of kumArapAratiyAr
Acknowledgements: Our Sincere thanks go to Digital Library of India for providing a scanned image version of this work.This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai and we thank the following volunteers for their help in the preparation of this etext: S Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnanand Sakthikumaran.Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. � Project Madurai, 1998-2008.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
௨
சிவமயம்.
இவை நேமத்தான்பட்டி
உமாபதி சிவாசாரிய சுவாமிகள் வித்தியாசாலைக்கதிபர்
ஸ்ரீமான் மெ.மு.பழ. பழநியப்பசெட்டியார் அவர்கள் விருப்பத்தின்படி
மதுரை விவேகபாநு அச்சியந்திர சாலையில்
பதிப்பிக்கப்பெற்றன.
பரிதாபி வருஷம் தை மாதம்.
இதன் விலை அணா 3.
கருணாசாகரராகிய பரமேசுரன் சகல
ஜீவர்களையு முய்வித்தற்பொருட்டு வேதங்களை வெளிப்படுத்தினர், அவ்வேத வாக்கியத்தினை
யநுசரித்து நடகும் ஜீவர்கள் மாத்திரமே தர்மார்த்த காம மோக்ஷ மென்னும் நாற்பயனையு
மடைதற்குரியராவர். ஆனால், அவ்வேதங்கள் சமஸ்கிருத பாஷையிலிருத்தலாலும், ஆறங்க முதலிய
கருவி நூல்களிற்றேர்ந்தொரல்லாத ஏனையோராலுணர்தற் கரியனவாயிருத்தலாலும், அவற்றை
யாவரும் எளிதிலுணர்ந்தொழுகுமாறு திருவள்ளுவ நாயனார் அவைகளின் சாரங்களனைத்தையுந்
திரட்டிக் குறட்பாவடிவா அத்தமிழ் வேதத்தினை யியற்றியருளினார். அவ்வேதத்தினுண்மை
யொழுக்கங்களைக் கல்வியறிவில்லாதவர்களும் எளிதினுணர்ந்துய்யுமாறு அறுபத்துமூன்று
நாயன்மாரள் மெய்ஞ்ஞானத்தினாற் சிவானுபூதிச் செல்வம் பெற்ற ஜீவன்
முத்தர்களாயிருந்தும் உலகத்தினருக்காக நடாத்திக்காட்டி அவ்வேதத்திற் கூறப்பட்ட
இலக்கண ங்களியாவு மமையப்பெற்ற இலக்கிய வடிவமாயிருந்தனர்.
பக்தி சிரத்தையோடு வேதப்பொருளை யறிந்து அதனைத் தழுவியொழுகுபவர் பெரியோராவரென்னு
முறைப்படி பெரிய புராணத்துட் கூறிய திருத்தொண்டர்களுள் இன்ன நாயனார்
இன்னவொழுக்கத்தினைக் கைப்பற்றி ஜீவன்முக்தராய்ப் பெரியோராயினர்; யாமும்
அவ்வாறொழுகின் ஆவேமென்று எல்லோருக்கும் ஊக்கமுண்டாகுமாறு ஸ்ரீ குமாரபாரதி யென்பவர்
தமிழ் வேதத்துட் கூறப்பட்ட ஒழுக்கங்கள் திருத்தொண்டர் சரித்திரத் தமைந்
துள்ளனவென்று காட்டும்பொருட்டு ஒரு நூலியற்றி அதற்குத் திருத்தொண்டர் மாலையெனப்
பெயரிட்டு வெளியிட்டனர்.
அங்ஙனமாயின், திருத்தொண்டர் சரித்திரங்களில் வேதத்தில் விலக்கப்பட்ட
செயல்களுஞ்சிற்சில காணப்படுகின்றனவே, அவையுளவாக, அவரைப்பெரியோரெனல் எங்ஙனமெனின்,
கூறுதும்:-ஜடபரதர் முதலியோரைப்போல ஜன்மாந்தரங்களிற் செய்த ஞானாப்பியாச
முதிர்ச்சியாற் பிறக்கும்பொழுதே ஞானத்தோடவதரிக்குஞ் சாம் சித்தர்களாகிய
பெரியோர்களுக்குத் தற்போதமின்மையால்,அவர்கள் கரணமெல்லலாஞ் சிவகரணமாதலின், அன்பின்
பெருக்கால் ஒரோவழி எல்லை கடந்து அவர்கள் செய்வன யாவும் சிவச்செயலேயாம். அவையும்
அவர்களுடைய பக்தியின் மேம்பாட்டினைச் சூசிப்பனவாகுமேயன்றி இழிவைத் தருவனவாகா.
ஆனால், நீர் பெருக்கால் கரையினை யுடைத்து வேறு வழியிற் செல்லுமாயின்,
உலகினர் அதனை மடையாகக்கொள்ளாது அடைத்துவிடுவர்.
அதுபோல அன்பின் பெருக்காற்றொண்டர்களிடத்து நிகழ்ந்த விதிகடந்த செயல்களை அறிஞர்கள்
ஒழுக்கமெனக்கண்டு பயிலாது விடுவர். ஒருகால் ஒருவர் அன்பின் மிகுதியால் அவ்விதச்செய
லெம்மிடத்து நிகழுமென்பாராயின்,அச்செயலுக்கீசனுகந்து திருத்தொண்டர்கட்கு
வெளிப்பட்டதுபோல இவர்கட்கும் வெளிப்படல் வேண்டும். அன்றியும், ஞானத்தால்
அபிமானமொழிந்தவர் செய்த காரியங்களை அபிமான நீங்காதார் செய்தல் அரிதினுமரிதாம்.
ஆதலால்,முக்தி விருப்பமுடைய ஒவ்வொருவரும் இத்திருத்தொண்டர்மாலை யென்னும்
நூலைச்செவ்வையாகப்படித்து, அதனுட் கூறப்பட்டுள்ள உண்மை நாயன்மாருடைய ஒழுக்கங்களைக்
கைக்கொண்டொழுகுதல் இன்றியமையாமையேயாம். ஒழுக்கம் பயிலாதார்க்கு இறைவனிடத்து அன்பு
செல்லாதாம். அது செல்லாத போது அவனருளெய்துதலின்றாம், அஃதின்றேல் முக்தியுமின்றாம்;
"ஈஸ்வராநுக்கிரகத்தினாலேயே புருடர்களுக்கு அத்வைத வாசனையுண்டாம்" என்னும் அவதூத
கீதாவசனமுண்மையான் இத்திருத்தொண்டர்மாலையுட் கூறப்பட்டுள்ள உண்மை நாயன்மார்களுடைய
ஒழுக்கங்களும், இந்நூலும் இவ்வுலகிற் பரவி என்று நிலையுறுமாறு எல்லாம் வல்ல விறைவன்
அருள்புரிவாராக.
அ.முத்துசாமி பிள்ளை.
நூலாசிரியர் செய்தவை.
தூண்டா விளக்கருள்செய் தொண்டத்
தொகையினம்பி |
1 |
தூயதிருத் தொண்டத் தொகைதந்து
சுந்தரர்தா |
2 |
மைவைத்த கண்டர் மறைவாக்கி
னாற்புகழ்ந்த |
3 |
உரையாசிரியர் செய்தவை.
|
4 |
தெண்டர்கள் பெருமை முற்றுஞ் சொற்றிடச்
சுருதி யோர்ந்த |
5 |
பாயிரம் முற்றிற்று.
----------------
௨
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
பண் கொல்லிக்கவ்வாணம்.
தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு
மடியேன் |
1 |
இலைமலிந்த வேனம்பி யெறிபத்தற்கடியே |
2 |
மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு
மடியேன் |
3 |
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட |
4 |
வம்பறா வரிவண்டு மணநாற மலரு |
5 |
வார்கொண்ட வனமுலையா ளுமைபங்கன் கழலே |
6 |
பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன் |
7 |
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண்
டிருந்த |
8 |
கடல்சூழ்ந்த வுலகெலாங் காக்கின்ற
பெருமான் |
9 |
பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு
மடியேன் |
10 |
மன்னியசீர் மறைநாவ னின்றவூர்ப் பூசல் |
11 |
திருச்சிற்றம்பலம்.
---------
தில்லைவாழந்தணர். |
1 |
திருநீலகண்டநாயனார். |
2 |
இயற்பகை நாயனார். |
3 |
இளையான்குடி மாற நாயனார். |
4 |
மெய்ப்பொருள் நாயனார். |
5 |
விறன் மிண்ட நாயனார். |
6 |
அமர்நீதி நாயனார். |
7 |
சுந்தர மூர்த்தி நாயனார். |
8 |
எறிபத்த நாயனார். |
9 |
ஏனாதி நாத நாயனார். |
10 |
கண்ணப்ப நாயனார். |
11 |
குங்கிலியக் கலைய நாயனார். |
12 |
மானக்கஞ்சாற நாயனார். |
13 |
அரிவாட்டாய நாயனார். |
14 |
ஆனாய நாயனார். |
15 |
சுந்தரமூர்த்தி நாயனார். |
16 |
மூர்த்தி நாயனார். |
17 |
முருக நாயனார். |
18 |
உருத்திர பசுபதி நாயனார். |
19 |
திருநாளைப் போவார் நாயனார். |
20 |
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் |
21 |
சண்டேசுர நயனார். |
22 |
சுந்தரமூர்த்தி நாயனார். |
23 |
திருநாவுக்கரசு நாயனார். |
24 |
நீற்றறைநஞ் சானைகட னேருற்றா
ரப்பருக்கு |
25 |
மருணீக்கி யார்தரும சேனருமாய் நாவுக் |
26 |
விண்களிப்பக் காணாவியன்கயிலை
வாழ்வையப்பர் |
27 |
மாமணிபொன் மாதரெதிர் வந்துறினும்
பற்றற்றார் |
28 |
குலச்சிறை நாயனார். |
29 |
பெருமிழலைக் குறும்ப நாயனார். |
30 |
காரைக்காலம்மையார். |
31 |
அப்பூதியடிக ணாயனார். |
32 |
திருநீலநக்க நாயனார். |
33 |
நமிநந்தியடிக ணாயனார். |
34 |
சுந்தர மூர்த்தி நாயனார். |
35 |
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். |
36 |
பண்ணார் பசுந்தமிழ்ச்சம் பந்தரெதிர்
வந்தமண |
37 |
முத்தமிழ்ஞா னத்தலைவர் முன்னம்
பகைசாரப் |
38 |
ஏறியவோ டக்கோ லிசைஞானச் செந்தமிழா |
39 |
கணவனெனக் காதலியைக் காழியர்கைப் பற்றி |
40 |
ஏயர்கோன் கலிக்காம நாயனார். |
41 |
திருமூல நாயனார். |
42 |
தண்டியடிக ணாயனார். |
43 |
மூர்க்க நாயனார். |
44 |
சோமாசிமாற நாயனார். |
45 |
சுந்தரமூர்த்தி நாயனார். |
46 |
சாக்கிய நாயனார். |
47 |
சிறப்புலி நாயனார். |
48 |
சிறுத்தொண்ட நாயனார். |
49 |
சேரமான்பெருமா ணாயனார். |
50 |
சேரர்கோ னீதித் திரவியங்கள்
சுந்தரர்பாற் |
51 |
கணநாதய நாயனார். |
52 |
கூற்றுவ நாயனார். |
53 |
சுந்தரமூர்த்தி நாயனார். |
54 |
பொய்யடிமையில்லாத புலவர். |
55 |
புகழ்ச்சோழ நாயனார். |
56 |
நரசிங்கமுனையரைய நாயனார். |
57 |
அதிபத்த நாயனார். |
58 |
கலிக்கம்ப நாயனார். |
59 |
கலிய நாயனார். |
60 |
சத்திநாயனார். |
61 |
ஐயடிகள் காடவர்கோ னாயனார். |
62 |
சுந்தரமூர்த்தி நாயனார். |
63 |
கணம்புல்ல நாயனார். |
64 |
காரி நாயனார் |
65 |
நெடுமாற நாயனார். |
66 |
வாயிலார் நாயனார். |
67 |
முனையடுவார் நாயனார். |
68 |
சுந்தரமூர்த்தி நாயனார். |
69 |
கழற்சிங்க நாயனார் |
70 |
இடங்கழி நாயனார். |
71 |
செருத்துணை நாயனார். |
72 |
புகழ்த்துணை நாயனார். |
73 |
கோட்புலி நாயனார். |
74 |
சுந்தரமூர்த்தி நாயனார். |
75 |
பத்தராய்ப் பணிவார்கள். |
76 |
பரமனையே பாடுவார். |
77 |
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார். |
78 |
திருவாரூர்ப் பிறந்தார். |
79 |
முப்போதுந் திருமேனி தீண்டுவார். |
80 |
முழுநீறு பூசியமுனிவர். |
81 |
அப்பாலுமடிச்சாந்தார். |
82 |
சுந்தரமூர்த்தி நாயனார். |
83 |
பூசலார் நாயனார். |
84 |
மங்கையர்க் கரசியார். |
85 |
நேசநாயனார். |
86 |
கோச்செங்கட் சோழ நாயனார். |
87 |
இதுவுமது. |
88 |
திருநீலகன்ட யாழ்ப்பாண நாயனார். |
89 |
சடைய நாயனார். |
90 |
இசைஞானியார். |
91 |
சுந்தரமுர்த்தி நாயனார். |
92 |
இதுவுமது. |
93 |
இதுவுமது. |
94 |
இதுவுமது. |
95 |
தள்ளாது சேரரொடு தாங்கயிலைக் காரூரர் |
96 |
இதுவுமது |
97 |
இதுவுமது. |
98 |
இதுவுமது. |
99 |
இதுவுமது . |
100 |
திருத்தொண்டர் மாலை முற்றிற்று.
---------
இந்நூலியற்றியோர் பெயரும் மகிமையும் பயனும்.
பன்னு கலைக்குமர பாரதியா மாமுனிவன்
சொன்னதமிழ் மாலை துதிப்பதற்கு-மின்னுதலை
யாயிரநா வாயிரத்தோ னன்றி யெவர்கொலோ
மாயிருஞா லத்தின் மகிழ்ந்து.
அடியார் மகிமை யநுதினமு மெண்ணி
யடியார் பணியிங்கே யாற்றி-யடியார்பாற்
கேட்டுநூல் சிந்திக்கிற் கேடிலா மெய்யுணர்வால்
வீட்டுநெறி கூடும் விரைந்து.
இ.பொ. வெளிப்படை.
ஆகப்பாயிரமுள்பட கவிகள் 107
சிவகுருநாதன் றிருவடி வாழ்க.
திருத்தொண்டர்பாதமேகதி.