"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > ஔவையார் அருளிச்செய்த "குறள்மூலம்" - kuRaL mUlam of auvaiyAr
ஔவையார் அருளிச்செய்த "குறள்மூலம்"
kuRaL mUlam of auvaiyAr
Acknowledgements: கணபதி துணை. ஔவையார் அருளிச்செய்த Source:
ஆக அதிகாரம் 31-க்கு குறள் - 310.
ஒளவைகுறள். |
ஆதியாய் நின்ற வறிவு
முதலெழுத் |
(1) |
பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந் |
(2) |
ஓசைபரிச முருவஞ் சுவை நாற்றம் |
(3) |
தருமம் பொருள்காமம் வீடெனு
நான்கும் |
(4) |
நிலமைந்து நீர்நான்கு நீடங்கி
மூன்றே |
(5) |
மாயன் பிரம னுருத்திரன்
மகேசனோ |
(6) |
மாலய னங்கி யிரவிமதி யுமையோ |
(7) |
தொக்குதிரத் தோடூன் மூளைநிண
மென்பு |
(8) |
மண்ணொடு நீரங்கி மதியொடு
காற்றிரவி |
(9) |
இவையெல்லாங் கூடி யுடம்பாய
வொன்றி |
(10) |
1.2 உடம்பின்பயன்.
உடம்பினைப் பெற்ற பயனாவ
தெல்லாம் |
(11) |
உணர்வாவ தெல்லா முடம்பின்
பயனே |
(12) |
ஒருபய னாவ துடம்பின் பயனே |
(13) |
பிறப்பினாற் பெற்ற பயனாவ
தெல்லாந் |
(14) |
உடம்பினா லன்றி யுணர்வுதா
னில்லை |
(15) |
மாசற்ற கொள்கை மனத்தி
லடைந்தக்கால் |
(16) |
ஓசை யுணர்வுக ளெல்லாந்
தருவிக்கும் |
(17) |
உயிர்க்குறுதி யெல்லா
முடம்பின் பயனே |
(18) |
உடம்பினாற் பெற்ற பயனாவ
தெல்லாம் |
(19) |
அன்னத்தா லாய வுடம்பின்
பயனெல்லா |
(20) |
1.3
உள்ளுடம்பினிலைமை.
கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக்
காணலாம் |
(21) |
வெள்ளிபொன் மேனிய தொக்கும்
வினையுடைய |
(22) |
சென்றுண்டு வந்து திரிதரு
முள்ளுடம் |
(23) |
வருபய னுண்டு மகிழ்ந்துடனா
நிற்கும் |
(24) |
அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு
மாய்ந்தாய |
(25) |
நல்வினையுந் தீவினையு முண்டு
திரிதருஞ் |
(26) |
உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது
மேழைக் |
(27) |
பொய்க்கெல்லாம் பாசனமா
யுள்ளதற்கோர் வித்தாகு |
(28) |
வாயுவினா லாய வுடம்பின் பயனே |
(29) |
ஒன்பது வாசலு மொக்க வடைத்தால் |
(30) |
1.4
வீட்டுநெறிப்பால்.
நாடிதாரணை.
எழுபத்தீ ராயிர நாடியவற்றுள் |
(31) |
நரம்பெனு நாடி யிவையினுக்
கெல்லாம் |
(32) |
உந்தி முதலா யுறுமுடிகீழ்
மேலாய்ப் |
(33) |
காலொடு கையி னடுவிடைத் தாமரை |
(34) |
ஆதித்தன் றன்கதிர் போலவந்
நாடிகள் |
(35) |
மெய்யெல்லா மாகி நரம்போ
டெலும்பிசைந்து |
(36) |
உந்தி முதலாகி யோங்காரத்துட்
பொருளாய் |
(37) |
நாடிக ளூடுபோய்ப் புக்க
நலஞ்சுடர்தான் |
(38) |
நாடிவழக்க மறிந்து
செறிந்தடங்கி |
(39) |
அறிந்தடங்கி நிற்குமந் நாடிக
டோறுஞ் |
(40) |
1.5 வாயுதாரணை.
மூலத்தினிற் றோன்றி
முடிவிலிரு நான்காகிக் |
(41) |
இடை பிங்கலைக ளிரேசக மாற்றில் |
(42) |
அங்குலியால் மூடி முறையா
லிரேசிக்கில் |
(43) |
எண்ணிலி யூழி யுடம்பா
யிரேசிக்கில் |
(44) |
மயிர்க்கால் வழியெல்லா
மாய்கின்ற வாயு |
(45) |
இரேசிப்பது போலப் பூரித்து
நிற்கில் |
(46) |
கும்பகத்தி னுள்ளே
குறித்தரனைத் தானோக்கில் |
(47) |
இரேசக பூரக கும்பக மாற்றில் |
(48) |
வாயுவழக்க மறிந்து செறிந்
தடங்கில் |
(49) |
போகின்ற வாயு பொருந்திற்
சிவமொக்கும் |
(50) |
1.6 அங்கிதாரணை.
அந்தத்தி லங்கி யழல்போலத்
தானோக்கில் |
(51) |
உள்ளும் புறம்பு மொருங்கக்
கொழுவூறில் |
(52) |
எரியுந் தழல்போல வுள்ளுற
நோக்கில் |
(53) |
உள்ளங்கி தன்னை யொருங்கக்
கொழுவூறில் |
(54) |
உந்தியி னுள்ளே யொருங்கச்
சுடர்பாய்ச்சில் |
(55) |
ஐயைந்து மாய வகத்து
ளெரிநோக்கில் |
(56) |
ஐம்பது மொன்று மழல்போலத்
தானோக்கில் |
(57) |
தூண்டுஞ் சுடரைத் துளங்காமற்
றானோக்கில் |
(58) |
உள்ளத்தா லங்கி யொருங்கக்
கொழுவூறில் |
(59) |
ஒள்ளிதா யுள்ள சுடரை
யுறநோக்கில் |
(60) |
1.7 அமுததாரணை.
அண்ணாக்குத் தன்னை யடைத்தங்
கமிர் துண்ணில் |
(61) |
ஈரெண் கலையி னிறைந்த வமிர்
துண்ணில் |
(62) |
ஓங்கார மான கலசத் தமிர்
துண்ணில் |
(63) |
ஆனகலசத் தமிர்தை யறிந்
துண்ணில் |
(64) |
ஊறு மமிர்தத்தை யுண்டியுறப்
பார்க்கில் |
(65) |
ஞானவொளி விளக்கா னல்லவமிர்
துண்ணில் |
(66) |
மேலை யமிர்தை விலங்காமற்
றானுண்ணில் |
(67) |
காலன லூக்கக் கலந்தவமிர்
துண்ணில் |
(68) |
எல்லையி லின்னமிர்த முண்டாங்
கினிதிருக்கில் |
(69) |
நிலாமண்டபத்தி னிறைந்த வமிர்
துண்ணில் |
(70) |
1.8 அர்ச்சனை.
மண்டலங்கண் மூன்று மருவ
வுடனிருத்தி |
(71) |
ஆசனத்தைக் கட்டி யரன்றன்னை
யர்ச்சித்துப் |
(72) |
உள்ளமே பீட முணர்வே
சிவலிங்கந் |
(73) |
ஆதாரத் துள்ளே யறிந்து
சிவனுருவைப் |
(74) |
பூரித் திருந்து புணர்ந்து
சிவனுருவைப்
|
(75) |
விளக்குறு சிந்தையான்
மெய்ப்பொருளைக் கண்டு |
(76) |
பிண்டத்தி னுள்ளே பேரா
திறைவனைக் |
(77) |
மந்திரங்க ளெல்லா மயங்காம
லுண்ணினைந்து |
(78) |
பேராக் கருத்தினாற் பிண்டத்தி
னுண்ணினைந் |
(79) |
உள்ளத்தி னுள்ளே
யுறப்பார்த்தங் கொண்சுடரை |
(80) |
1.9 உள்ளுணர்தல்.
எண்ணிலி யூழி தவஞ்செய்திங்
கீசனை |
(81) |
பல்லூழி காலம் பயின்றரனை
யர்ச்சித்து |
(82) |
எண்ணற் கரிய வருந்தவத்தா
லன்றே |
(83) |
முன்னைப் பிறப்பின் முயன்ற
தவத்தினால் |
(84) |
காயக் கிலேச முணர்ந்த பயனன்றே |
(85) |
பண்டைப் பிறவிப் பயனாந்
தவத்தினால் |
(86) |
பேராத் தவத்தின் பயனாம்
பிறப்பின்மை |
(87) |
ஞானத்தா லாய வுடம்பின்
பயனன்றே |
(88) |
ஆதியோ டொன்று மறிவைப்
பெறுவதுதான் |
(89) |
காடுமலையுங் கருதித் தவஞ்
செய்தால் |
(90) |
1.10 பத்தியுடைமை.
பத்தியா லுள்ளே பரிந்தரனைத்
தானோக்கில் |
(91) |
பாடியு மாடியும் பல்காலும்
நேசித்துத் |
(92) |
அன்பா லழுது மலறியு மாள்வானை |
(93) |
பூசனை செய்து புகழ்ந்து
மனங்கூர்ந்து |
(94) |
கண்ணா லுறப்பார்த்துக்
காதலாற் றானோக்கில் |
(95) |
நல்லானைப் பூசித்து நாதனென
வுருகில் |
(96) |
அடியார்க் கடியரா யன்புருகித்
தம்முள் |
(97) |
ஈசனெனக் கருதி யெல்லா
வுயிர்களையும் |
(98) |
மெய்ம்மயிர் கூர
விதிர்ப்புற்று வேர்த்தெழுந்து
|
(99) |
செறிந்தறிந்து நாடிச்
செவ்விதா யுள்ளே |
(100) |
வீட்டுநெறிப்பால்
முற்றிற்று.
2.1 அருள்பெறுதல்.
அருளினா லன்றி யகத்தறி வில்லை |
(101) |
இருளைக் கடிந்தின் றிறைவ
னருளால் |
(102) |
வாய்மையாற் பொய்யா மனத்தினால்
மாசற்ற
|
(103) |
ஒவ்வகத்து ணின்ற சிவனருள்
பெற்றக்கால் |
(104) |
உன்னுங் கரும முடிக்கலா
மொள்ளிதாய் |
(105) |
எல்லாப் பொருளு முடிக்கலா
மீசன்றன் |
(106) |
சிந்தையு ணின்ற சிவனருள்
பெற்றக்கால் |
(107) |
மாசற்ற கொள்கை மதிபோலத்
தான்றோன்றும் |
(108) |
ஆவாவென் றோதி யருள்பெற்றார்க்
கல்லாது |
(109) |
ஒவாச் சிவனருள் பெற்றா
லுரையின்றித் |
(110) |
2.2 நினைப்புறுதல்.
கருத்துறப் பார்த்துக்
கலங்காம லுள்ளத்
|
(111) |
குண்டலியி னுள்ளே
குறித்தரனைச் சிந்தித்து |
(112) |
ஒர்மின்கள் சிந்தையி லொன்றச்
சிவன்றன்னைப் |
(113) |
சிக்கெனத் தேர்ந்துகொள்
சிந்தையி லீசனை |
(114) |
அறிமின்கள் சிந்தையி லாதாரத்
தைச்சேர்ந் |
(115) |
நிற்றம் நினைந்திரங்கி
நின்மலனை யொன்றுவிக்கில் |
(116) |
ஓசையுணர்ந் தங்கே யுணர்வைப்
பெறும்பரிசால் |
(117) |
இராப்பக லன்றி யிருசுடர்ச்
சிந்திக்கில் |
(118) |
மிக்க மனத்தால் மிகநினைந்து
சிந்திக்கில்
|
(119) |
வேண்டுவார் வேண்டும் வகைதான்
விரிந்தெங்குங் |
(120) |
2.3 தெரிந்துதெளிதல்.
தேறித் தெளிமின் சிவமென்றே
யுள்ளுணர்வில் |
(121) |
உண்டில்லை யென்னு முணர்வை
யறிந்தக்கால் |
(122) |
ஒருவர்க் கொருவனே
யாகுமுயிர்க் கெல்லாம் |
(123) |
எல்லார்க்கு மொன்றே சிவமாவ
தென்றுணர்ந்த |
(124) |
ஆயுமிரவியு மொன்றே யனைத்
துயிர்க்கும் |
(125) |
ஓவத தொன்றே பலவா
முயிர்க்கெல்லாந் |
(126) |
தம்மை யறியாதார் தாமறிவோ
மென்பதென் |
(127) |
எல்லா வுலகத் திருந்தாலு
மேத்துவர்கள் |
(128) |
உலகத்திற் பட்ட
வுயிர்க்கெல்லா மீசன் |
(129) |
உலகத்தில் மன்னு
முயிர்க்கெல்லா மீசன் |
(130) |
2.4 கலைஞானம்.
சத்தியாஞ் சந்திரனைச்
செங்கதிரோ னூடுருவில் |
(131) |
அயனங்கொள் சந்திரனா லாதித்த
னொன்றில் |
(132) |
அஞ்சாலு மாயா தறம்பொரு
ளின்பமுந் |
(133) |
ஈசனோ டொன்றி லிசையாப்
பொருளில்லை |
(134) |
தாஞ்செய் வினையெல்லாந்
தம்மையற வுணரில் |
(135) |
கூடக மான குறியெழுத்தைத்
தானறியில் |
(136) |
வீடகமாக விழைந் தொல்லை
வேண்டுமேல் |
(137) |
பூரித்து நின்ற சிவனைப்
புணரவே |
(138) |
இரேசக மாற்றி யிடையறாதே
நிற்கில் |
(139) |
சிந்தையில் நின்ற
நிலைவிசும்பிற் சாக்கிரமாம் |
(140) |
2.5
உருவொன்றிநிற்றல்.
எள்ளகத்தே தெண்ணெ யிருந்ததனை
யொக்குமே |
(141) |
பாலின்க ணெய்போற் பரந்தெங்கு
நிற்குமே |
(142) |
கரும்பினிற் கட்டியுங்
காய்ப்பலி னெய்யும் |
(143) |
பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு
நிற்கும் |
(144) |
தனுவொடு தோன்றுமே தானெல்லா
மாகி |
(145) |
வித்து முளைபோல் விரிந்தெங்கு
நிற்குமே |
(146) |
அச்ச மாங்கார மகத்தடக்கினாற்
பின்னை |
(147) |
மோட்டினீர் நாற்ற முளைமுட்டை
போலுமே |
(148) |
நினைப்பவர்க்கு நெஞ்சத்துள்
நின்மலனாய் நிற்கும் |
(149) |
ஓசையி னுள்ளே யுதிக்கின்ற
தொன்றுண்டு |
(150) |
2.6 முக்திகாண்டல்
மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ்
சித்தம் |
(151) |
வாக்குங் கருத்து மயங்குஞ்
சமயங்கள் |
(152) |
உருவமொன் றில்லை யுணர்வில்லை
யோதும் |
(153) |
தனக்கோ ருருவில்லை தானெங்கு
மாகி |
(154) |
பெண்ணா ணலியென்னும் பேரொன்
றிலதாகி |
(155) |
அனைத்துருவ மாய வறிவை யகலில் |
(156) |
துனிமுகத்துக் காதியாத்
துன்னறி வின்றி |
(157) |
மயிர்முனையிற் பாதி மனத்தறி
வுண்டேல் |
(158) |
தற்பர மான சதாசிவத்தோ
டொன்றில் |
(159) |
உறக்க முணர்வு பசிகெடப்
பட்டால் |
(160) |
2.7 உருபாதீதம்.
கருவின்றி வீடாங் கருத்துற
வேண்டில் |
(161) |
பிறத்தலொன் றின்றிப் பிறவாமை
வேண்டில் |
(162) |
உருவங்க ளெல்லா மறுத்தற
மாற்றில் |
(163) |
கறுப்பு வெளுப்பு சிவப்புறு
பொன்பச்சை |
(164) |
அனைத்துருவ மெல்லா
மறக்கெடுத்து நின்றால் |
(165) |
நினைப்பு மறப்பற்று
நிராகரித்து நின்றால் |
(166) |
குறித்துருவ மெல்லாங்
குறைவின்றி மாற்றில் |
(167) |
பிதற்று முணர்வை யறுத்துப்
பிரபஞ்ச |
(168) |
பிறப்பறுக்க வீடாம் பேருவமை
யின்றி |
(169) |
ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை
யற்றக்கால் |
(170) |
2.8 பிறப்பறுதல்.
தன்னை யறியு மறிவுதனைப்
பெறில் |
(171) |
அறம் பாவமாயு மறிவுதனைக்
கண்டால் |
(172) |
சிவனுருவந் தானாய்ச்
செறிந்தடங்கி நிற்கில் |
(173) |
உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை
யற்றால் |
(174) |
நினைப்பு மறப்பு நெடும்பசியு
மற்றால் |
(175) |
உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய
னொன்றுண்டு |
(176) |
தன்னை யறிந்து செறிந்தடங்கித்
தானற்றால் |
(177) |
மருளன்றி மாசறுக்கின் மாதூ
வெளியாய் |
(178) |
விகாரங் கெடமாற்றி
மெய்யுணர்வு கண்டால் |
(179) |
சிந்தை யாங்காரஞ் செறிபுல
னற்றக்கால் |
(180) |
2.9 தூயவொளிகாண்டல்.
தோன்றிய தெல்லாந்
தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த் |
(181) |
தெளிவாய தேச விளக்கொளியைக்
காணில் |
(182) |
மின்போ லுருவ விளக்கொளிபோல்
மேற்காணில் |
(183) |
பளிங்கு வலம்புரி பானிரத்த
தாகில் |
(184) |
சங்கு நிறம்போற் றவள
வொளிகாணில் |
(185) |
துளங்கிய தூண்டா விளக்கொளி
காணில் |
(186) |
மின்மினி போன்ற விளக்காகத்
தான்றோன்றில் |
(187) |
உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி |
(188) |
பரந்த விசும்பிற் பரந்த
வொளிகாணில் |
(189) |
ஆதி யொளியாகி யாள்வானுந்
தானாகி |
(190) |
2.10 சதாசிவம்.
பத்துத் திசையும் பரந்த
கடலுலகும் |
(191) |
விண்ணிறைந்து நின்று
விளங்குஞ் சுடரொளிபோல் |
(192) |
ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி |
(193) |
வாயுவாய் மன்னுயிராய்
மற்றவற்றி னுட்பொருளாய் |
(194) |
எண்ணிறைந்த யோனி பலவாய்ப்
பரந்தெங்கும் |
(195) |
ஒன்றேதா னூழி முதலாகிப்
பல்லுயிர்க்கும் |
(196) |
மூலமொன் றாகி முடிவொன்றா
யெவ்வுயிர்க்குங் |
(197) |
மண்ணிற் பிறந்த
வுயிர்க்கெல்லாந் தானாகி |
(198) |
தோற்றமது வீடாகித் தொல்லைமுத
லொன்றாகி
|
(199) |
நிற்கும் பொருளும் நடப்பனவுந்
தானாகி |
(200) |
திருவருட்பால்
முற்றிற்று.
3.1 குருவழி.
தன்பா லறியுந் தவமுடையார்
நெஞ்சகத்துள் |
(201) |
சிந்தை சிவமாகக் காண்பவர்
சிந்தையில் |
(202) |
குருவி னடிபணிந்து கூடுவ
தல்லார்க் |
(203) |
தலைப்பட்ட சற்குருவின்
சன்னிதியி லல்லால் |
(204) |
நெறிபட்ட சற்குரு நேர்வழி
காட்டில் |
(205) |
நல்லன நூல்பல கற்பினுங்
காண்பரிதே |
(206) |
நினைப்பு மறப்பு மில்லாதவர்
நெஞ்சந் |
(207) |
ஒன்றி லொன்றாத மனமுடையா ருடல் |
(208) |
நாட்டமில்லாத விடம் நாட்ட
மறிந்தபின் |
(209) |
பஞ்சமா சத்த மறுப்பவர்க்
கல்லா அல் |
(210) |
3.2 அங்கியிற்பஞ்சு.
அங்கியிற் பஞ்சுபோ லாகாயத்தே
நினையில் |
(211) |
மெய்ப்பா லறியாத மூடர்த
நெஞ்சத்தின் |
(212) |
(2) |
(213) |
பற்றிலா தொன்றினைப் பற்றினா
லல்லது |
(214) |
தம்மை யறிவாரைத் தாமறிந்து
கொண்டபின் |
(215) |
அசபையறிந் துள்ளே யழலெழ
நோக்கில் |
(216) |
இமையாத நாட்டத் திருந்
துணர்வாருக் |
(217) |
துரியங் கடந்த சுடரொளியைக்
கண்டால் |
(218) |
மதிபோ லுடம்பினை மாசற
நோக்கில் |
(219) |
சீவன் சிவலிங்க மாகத்
தெளிந்தவர்தம் |
(220) |
3.3 மெய்யகம்.
மெய்யகத்தி னுள்ளே
விளங்குஞ்சுடர் நோக்கில் |
(221) |
கரையற்ற செல்வத்தைக் காணுங்
காலத்தில் |
(222) |
உண்டுபசி தீர்ந்தாற் போலுடம்
பெல்லா அங் |
(223) |
உரைசெயு மோசை யுரைசெய்
பவர்க்கு |
(224) |
தோன்றாத தூயவெளி தோன்றியக்கா
லுன்னைத் |
(225) |
வாக்குமனமு மிறந்த பொருள்
காணில் |
(226) |
கண்ணகத்தே நின்று களிதருமே
காணுங்கால் |
(227) |
ஆனந்த மான வருளை யறிந்தபின் |
(228) |
மறவாமற் காணும் வகையுணர்
வாருக் |
(229) |
விண்ணிறைந்து நின்ற பொருளே
யுடம்பதன் |
(230) |
3.4 கண்ணாடி.
கண்ணாடி தன்னி லொளிபோ
லுடம்பதனுள் |
(231) |
அஞ்சு புலனின் வழியறிந்தாற்
பின்னைத் |
(232) |
நாபி யகத்தே நலனுற நோக்கிடில் |
(233) |
கண்டத் தளவிற் கடிய
வொளிகாணில் |
(234) |
சந்திர னுள்ளே தழலுற
நோக்கினால் |
(235) |
ஆர்க்குந் தெரியா வுருவந்தனை
நோக்கில் |
(236) |
வண்ண மில்லாத வடிவை
யறிந்தபின் |
(237) |
நெற்றிக்கு நேரே நிறைந்தவொளி
காணில் |
(238) |
மாதூ வெளியின் மனமொன்ற
வைத்தபின் |
(239) |
சுத்தமோ டொன்றி மனமு
மிறந்தக்கால் |
(240) |
3.5 சூனியகாலமறிதல்.
நிரவி யழலுருவாய் நீண்ட
வெளிகாணில் |
(241) |
உருவந் தழலாக வுள்ளத்தே
சென்று |
(242) |
புருவத் திடையிருந்து
புண்ணியனைக் காணில் |
(243) |
அகம்புறம் பேராப் பொருளை
யறியில் |
(244) |
ஆவிபாழ் போகா தடக்கி
யிருந்தபின் |
(245) |
அஞ்சு மடக்கி யறிவோ
டிருந்தபின் |
(246) |
தீயாக வுள்ளே தெளிவுற
நோக்கினில் |
(247) |
தானந்த மின்றித் தழலுற
நோக்கிடில் |
(248) |
ஒழிவின்றி நின்ற பொருளை
யுணரில் |
(249) |
பற்றற்று நின்ற பழம்பொருளைச்
சிந்திக்கில் |
(250) |
3.6 சிவயோகநிலை
அடிமசை வாயு வடுத்தடுத் தேகி |
(251) |
உண்ணாடி வாயு வதனை யுடனிரப்பி |
(252) |
மெள்ள விரேசித்து
மெய்விம்மிப் பூரித்துக் |
(253) |
இரேசக முப்பத் திரண்டது
மாத்திரை |
(254) |
கும்பக நாலோ டறுபது மாத்திரை |
(255) |
முன்ன மிரேசி முயலுபின்
பூரகம் |
(256) |
ஈரைந் தெழுபத் தீராயிர
நாடியுஞ் |
(257) |
வாச லீரைந்து மயங்கிய வாயுவை |
(258) |
தயாவினில் வாயு வலத்தி
லியங்கில் |
(259) |
ஆதியா மூல மறிந்தஞ்
செழுத்தினைப் |
(260) |
3.7 ஞானநிலை.
தற்புருட மாமுகந் தன்னிற்
றனியிருந் |
(261) |
தற்புருட மாமுகமேற் றாரகைதன்
மேலே |
(262) |
ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே |
(263) |
கொழுந்துறு வன்னி கொழுவுற
வொவ்வில் |
(264) |
மறித்துக் கொளுவிடு வன்னி
நடுவே |
(265) |
காலுந் தலையு மறிந்து
கலந்திடில் |
(266) |
பொன்னொடு வெள்ளி யிரண்டும்
பொருந்திடில் |
(267) |
நின்ற வெழுத்துட னில்லா
வெழுத்தினை |
(268) |
பேசா வெழுத்துடன் பேசு
மெழுத்துறில் |
(269) |
அழியா வுயிரை யவனுடன்
வைக்கில் |
(270) |
3.8 ஞானம்பிரியாமை.
பிறந்திட மாலிடம் பேரா
திருப்பின் |
(271) |
சாகா திருந்த தலமே மவுனமது |
(272) |
வெளியில் விளைந்த விளவின்
கனிதான் |
(273) |
மறவா நினையா மவுனத்
திருக்கில் |
(274) |
குருவாம் பரனந்தி கூடல்
குறித்தாங் |
(275) |
சுந்தரச் சோதி துலங்கு மிடமது |
(276) |
தூராதி தூரஞ் சொல்லத்
தொலையாது |
(277) |
ஈரொளி யீதென் றிறைவ
னுரைத்தனன் |
(278) |
அந்தமு மாதியு மில்லா
வரும்பொருள் |
(279) |
இதுமுத்தி சாதனமென் றேட்டில்
வரைந்து |
(280) |
3.9 மெய்ந்நெறி.
செல்லல் நிகழல் வருகால
மூன்றினையுஞ் |
(281) |
பஞ்சிற் படுபொறி போலப்
பரந்திருந்து |
(282) |
இமைப்பிற் பரந்தங் கொடுங்கு
மின்போல |
(283) |
குவித்து மனத்தைக்
குவித்துள்ளே யோங்கில் |
(284) |
காலுந் தலையு மொன்றாகக்
கலந்திடம் |
(285) |
மூல நிலமிசை மூன்றா
நிலத்தினில் |
(286) |
எழுஞ்சுட ருச்சியின் மேல்மனம்
வைக்கத் |
(287) |
அடைத்திட்ட வாசலின் மேல்மனம்
வைத்துப் |
(288) |
அறுபதொ டாறு வருட மிதனை |
(289) |
அட்டமா சித்தி யடையுமோ
ராண்டினில் |
(290) |
3.10 துரியதரிசனம்.
வன்னிய தெட்டு மதியம் பதினாறு |
(291) |
சூரியன் வன்னியொன் றாகிடிற்
சோமனாம் |
(292) |
மதியொடு வன்னியொன் றாகவே
வந்தால் |
(293) |
மதிக்குட் கதிரவன் வந்தங்
கொடுங்கில் |
(294) |
தோற்றுங் கதிரவ னுண்மதி
புக்கிடில் |
(295) |
வன்னி கதிரவன் கூடிடி லத்தகை |
(296) |
அமாவாசை பூரணை யாகு
மவர்க்குச் |
(297) |
அண்டத்திலு மிந்த வாறென்
றறிந்திடு |
(298) |
ஏறு மதிய மிறங்கி லுறங்கிடும் |
(299) |
உதிக்கு மதியமுங் கண்டங்
குறங்கில் |
(300) |
3.11 உயர்ஞானதரிசனம்.
கொண்டிடு மண்டல மூன்றங்கி
தன்னையிப் |
(301) |
வெள்ளி புதனொடு திங்க
ளிடமெனத் |
(302) |
செவ்வாய் சனிநா யிறுவல மாகவே |
(303) |
வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு
வலமாம் |
(304) |
வலத்திற் சனிக்கே யிராப்பகல்
வாயு |
(305) |
இயங்கும் பகல்வல மிராவிடம்
வாயு |
(306) |
அர சறியாம லவன்பே ருரைத்துத் |
(307) |
கல்லாத மூடர் திருவுருக்
கொண்டிடச் |
(308) |
திருவருட் பாலைத் தெரிந்து
தெளியில் |
(309) |
கற்கிலுங் கேட்கிலும் ஞானக்
கருத்துற |
(310) |
முத்திக்கௌவையார்சொல்
முந்நூற்றுப்பத்துமுன்
சித்தத்தில் வைத்துத் தெளி.
திருக்குறள் - 310.
ஔவைகுறள் முற்றுப்பெற்றது.