"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > Classified Catalogue of eTexts released by Popject Madurai - Unicode & PDF > தாயுமான சுவாமிகளின் திருப்பாடற்றிரட்டு 1 - 13 > தாயுமான சுவாமிகளின் திருப்பாடற்றிரட்டு 14 - 24 > தாயுமான சுவாமிகளின் திருப்பாடற்றிரட்டு 25 - 42 > தாயுமான சுவாமிகளின் திருப்பாடற்றிரட்டு 43 - 56 > Thayumanavar - தாயுமானவர்: a Tamil Saivayogi devotional mystic and poet saint (1706-1744)
தாயுமான சுவாமிகள் அருளிய
திருப்பாடற்றிரட்டு -பாகம் 4
tAyumAnavarin tirupATaRRiRaTtu - part 4
Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India for providing scanned image files of this work. This work has been prepared via Distributed-Proofreading and we thank the following persons for their help in the preparation of the etext:
V. Devarajan, Sakthikumaran, S. Karthikeyan, Nalini Karthikeyan R. Navaneethakrishnan, Sonia and S. Subathra. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai, 1998-2008.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
source acknowledgement:
தாயுமான சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய
"திருப்பாடற்றிரட்டு"
திருத்தணிகை சரவணப்பெருமாளையர் அவர்கள்
பிரதிக்கிணங்க பரிசோதிக்கப்பட்டு ஊ. புஷ்பரதசெட்டியார் தமது
சென்னை கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது
பிரஜோற்பத்தி வருடம்
இப்பகுதியில் அடங்கிய பாடல்கள் :
43. |
பராபரக்கண்ணி |
44. |
பைங்கிளிக்கண்ணி |
45. |
எந்நாட்கண்ணி |
46. |
காண்பேனோவென்கண்ணி |
47. |
ஆகாதோவென்கண்ணி |
48. |
இல்லையோவென்கண்ணி |
49. |
வேண்டாவோவென்கண்ணி |
50. |
நல்லறிவேயென்கண்ணி |
51. |
பலவகைக்கண்ணி |
52. |
நின்றநிலை |
53. |
பாடுகின்றவனுவல் |
54. |
சங்கர சங்கர சம்பு |
55. |
அகவல் |
56. |
வண்ணம் |
---------
சீராருந்தெய்வத்திருவருளாம்பூமிமுதற் |
-------------
அந்தமுடனாதியளவாமலென்னறிவிற் |
--------------
1. தெய்வவணக்கம்.
நீர்பூத்தவேணிநிலவெறிப்பமன்றாடுங் |
2. குருமரபின்வணக்கம்.
துய்யகரமலராற்சொல்லாமற்சொன்னவுண்மை |
3. அடியார்வணக்கம்.
வெம்பந்தந்தீர்த்துலகாள்வேந்தன்றிருஞான |
4. யாக்கையைப்பழித்தல்.
சுக்கிலமுநீருஞ்சொரிமலமுநாறுமுடற் |
5. மாதரைப்பழித்தல்.
மெய்வீசுநாற்றமெல்லாமிக்கமஞ்சளான்மறைத்துப் |
6. தத்துவமுறைமை.
ஐம்பூதத்தாலேயலக்கழிந்ததொஷமற |
7. தன்னுண்மை.
உடம்பறியுமென்னுமந்தவூழலெல்லாந்தீரத் |
8. அருளியல்பு.
ஈனந்தருநாடிதுநமக்குவேண்டாமென் |
9. பொருளியல்பு.
கைவிளக்கின்பின்னேபோய்க்காண்பார்போன்மெ |
10. ஆனந்தவியல்பு.
பேச்சுமூச்சில்லாதபேரின்பவெள்ளமுற்று |
11. அன்புநிலைமை.
தக்கரவிகண்டசரொருகம்போலென்னிதய |
12. அன்பர்நெறி.
அத்துவாவெல்லாமடங்கச்சோதித்தபடிச் |
13. அறிஞருரை.
இருநிலனாய்த்தீயாகியென்றதிருப்பாட்டின் |
14. நிற்குநிலை
பண்ணின் இசைபோலப் பரமன்பால்
நின்றதிறன் எண்ணி அருளாகி இருக்குநாள் எந்நாளோ. (1)
|
15. நிலைபிரிந்தோர்
கூடுதற்குபாயம்.
கன்மநெறிதப்பிற்கடுநரகென்றெந்நாளு |
சிந்திக்குந்தோறுந்தெவிட்டாவமுதேயென் |
கல்லாதநெஞ்சங்கரைந்துருகவெத்தொழிற்கும் |
ஏதுந்தெரியாதெனைமறைத்தவல்லிருளை |
கண்டவடிவெல்லாநின்
காட்சியென்றேகைகுவித்துப்,
|
எண்ணிறைந்தமேன்மைபடைத்தெவ்வுயிர்க்குமவ்வு |
என்னரசேகேட்டிலையோவென்செயலோவேதுமிலை |
நின்றநிலையேநிலையாவைத்தானந்த |
பாடுகின்றபனுவலோர்க,
டேடுகின்றசெல்வமே |
ஆனந்தக்களிப்பு. |
திருவருண்ஞானஞ்சிறந்தருள்கொழிக்குங் |
அருவென் பனவுமன்றி உருவென்
பனவுமன்றி |
---------------
இஃது தாயுமானசுவாமிகளுடைய
மாணாக்கராகிய
அருளையரென்பவர் மேற்படி சுவாமிகளைத் துதிசெய்தது.
திருவளர்கருணைச்சிவானந்தபூரண |
முற்றிற்று.