"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பெரியநாயகியம்மை கலித்துறை
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய
பெரியநாயகியம்மை
கலித்துறை
periyanAyakiyammai kalittuRai
of civappirakAca cuvAmikaL
Acknowledgements:
Our Sincere thanks go to Shaivam.org for providing us with a copy of this work in Unicode format and for permissions to release the same as part of Project Madurai collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai, 1998-2008. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
இறைவற்குத் தக்க விறுமாப்
பெனுமொழி யின்றியொரு |
1 |
பத்தர்க்கு நெஞ்ச மலர்மீ
திருத்திப் பயந்துகொடுஞ்
|
2 |
இழைபொறுத் தாற்பொறை தானென்ப
ரானல் லிசைப்புலவர்
|
3 |
கையன்று தாமரை கண்ணன் றிளமென்
கயலெனவே |
4 |
பொனவாங்கு செஞ்சடைப்
பாம்புகள் சுற்றும் புதுமதியி
|
5 |
கடிந்து மென்றரு மீதிருப்
பாரெனக் கங்கையென்பாண்
|
6 |
நின்போ லிலரரு ளாளரென் றேசொல
நின்கொழுந |
7 |
செச்சை மலர்புரை வானொடு மேனி
திறந்துகொண்டு |
8 |
சோதிப் பதியன்றி வேறொரு
தெய்வந் தொழுதற்கில்லை |
9 |
நின்னேய நாயக னென்றிருப்
பாய்நினை நீத்தகன்று
|
10 |
நற்றவத் துன்னைப் பெறுமலைக்
கென்னமுன் னல்கியுனைப்
|
11 |
கற்றா ரறிகுவர் மக்கடம்
பேறெனக் கட்டுரைத்த |
12 |
கரிய யிடறுடைப் பெம்மான்
கரத்துழைக் கன்றொடுமோ |
13 |
தண்ணா ரிதழி புனைவான்
விழியிணை தம்மனைகள் |
14 |
உள்ளத் துறுபிணி யேற்கு
மருந்துக்கென் றுன்னைவந்து
|
15 |
ஆறாத துயர்கொண் டடியேன்
சலிப்ப வதுசெவியி |
16 |
நனைமாட்சி மென்கொன்றைத்
தாரோன் றருமிரு நாழிநெல்லால்
|
17 |
நெடிய விலங்க லொருசிலை
யாக்கிய நின்பததிமேற் |
18 |
பண்டகு வீணை யொடுபாட வந்தவப்
பாமடந்தை |
19 |
திருச்சிற்றம்பலம்