|
"To us
all towns are one, all men our kin. |
| Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home >
Tamil Language & Literature >
Project Madurai
>Index
of Etexts released by Project Madurai - Unicode & PDF
> சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)

சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்
(ஆசிரியர் : சிவவாக்கியர்)
civavAkkiyam of civavAkkiyAr
Acknowledgements:
We thank Mr. S. Anbumani for providing us with scanned image file version of this siddhar work. This work was prepared through the Distributed Proof-reading approach of Project Madurai. We also thank following persons for their help in the preparation of the etext:
S. Karthikeyan, Ms. Vijayalakshmi Periapoilan (keyin) and S. Anbumani, V. Devarajan, S. Govindarajan for proof-reading. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai, 1998-2006 . Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
|
காப்பு |
0 |
|
கரியதோர் முகத்தையொத்த
கற்பகத்தைக் கைதொழக் |
1 |
|
அக்ஷர நிலை |
2 |
|
சரியை விலக்கல் |
3 |
|
யோக நிலை |
4 |
|
தேகநிலை |
5 |
|
ஞான நிலை |
6 |
|
நினைப்பதொன்று கண்டிலேன்
நீயலாது வேறிலை, |
7 |
|
மண்ணும்நீ அவ்விண்ணும்நீ
மறிகடல்கள் ஏழும்நீ; |
8 |
|
அரியும்அல்ல அயனும்அல்ல
அப்புறத்தில் அப்புறம் |
9 |
|
அந்திமாலை உச்சிமூன்றும்
ஆடுகின்ற தீர்த்தமும் |
10 |
|
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த
மந்திரம் |
11 |
|
நானதேது? நீயதேது?
நடுவில்நின்றது ஏதடா? |
12 |
|
யோக நிலை |
13 |
|
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம்
அறிகிலீர். |
14 |
|
வித்தில்லாத சம்பிரதாயம்
மேலும்இல்லை கீழுமில்லை |
15 |
|
அஞ்சும்மூணும் எட்டாதாய்
அநாதியான மந்திரம் |
16 |
|
அண்டவாசல் ஆயிரம்
பிரசண்டவாசல் ஆயிரம் |
17 |
|
சாமம் நாலு வேதமும் சகல
சாத்திரங்களும் |
18 |
|
சங்கிரண்டு தாரை ஒன்று
சன்னபின்னல் ஆகையால் |
19 |
|
அஞ்செழுத்தி லேபிறந்து
அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து |
20 |
|
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே
அனாதியானது அஞ்சுமே! |
21 |
|
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு
சாத்துறீர், |
22 |
|
ஓடம்உள்ள போதெல்லாம் நீர்
ஓடியே உலாவலாம்; |
23 |
|
கிரியை நிலை |
24 |
|
உற்பத்தி நிலை |
25 |
|
அறிவு நிலை |
26 |
|
அண்டர்கோன் இருப்பிடம்
அறிந்துஉணர்ந்த ஞானிகாள் |
27 |
|
தூரம்தூரம் தூரம்என்று
சொல்லுவார்கள் சோம்பர்கள் |
28 |
|
தங்கம்ஒன்று ரூபம்வேறு
தன்மையான வாறுபோல் |
29 |
|
நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு
நித்தம்நித்தம் நீரிலே |
30 |
|
பாட்டில்லாத பரமனைப் பரமலோக
நாதனை |
31 |
|
குசுகுசுப்பை - சுருக்குப்பை |
32 |
|
அறிவு நிலை |
33 |
|
கோயிலாவது ஏதடா? குளங்களாவது
ஏதடா? |
34 |
|
செங்கலும் கருங்கலும்
சிவந்தசாதி லிங்கமும் |
35 |
|
பூசைபூசை என்றுநீர்
பூசைசெய்யும் பேதைகாள். |
36 |
|
இருக்குநாலு வேதமும் எழுத்தை
அறவோதினும் |
37 |
|
கலத்தின்வார்த்து வைத்தநீர்
கடுத்ததீ முடுக்கிால் |
38 |
|
பறைச்சியாவது ஏதடா?
பணத்தியாவது ஏதடா? |
39 |
|
வாயிலே குடித்தநீரை எச்சில்
என்று சொல்கிறீர்; |
40 |
|
ஓதுகின்ற வேதம்எச்சில்.,
உள்ளமந்திரங்கள் எச்சில்; |
41 |
|
பிறப்பதற்கு முன்னெல்லாம்
இருக்குமாற தெங்ஙனே? |
42 |
|
அம்பலத்தை அம்புகொண்டு
அசங்கென்றால் சங்குமோ? |
43 |
|
சித்தம்ஏது, சிந்தைஏது
சீவன்ஏது! சித்தரே |
44 |
|
ஒடுக்க நிலை |
45 |
|
கிரியை |
46 |
|
அறிவு நிலை |
47 |
|
அறையினில் கிடந்தபோது
அன்றுதூய்மை என்றிலீர், |
48 |
|
தூமைதூமை என்றுளே
துவண்டுஅலையும் ஏழைகாள்! |
49 |
|
சொற்குருக்கள் ஆனதும்
சோதிமேனி ஆனதும் |
50 |
|
கைவடங்கள் கண்டுநீர்
கண்சிமிட்டி நிற்கிறீர்? |
51 |
|
ஆடுகாட்டி வேங்கையை
அகப்படுத்து மாறுபோல் |
52 |
|
இடத்ததுன்கண் சந்திரன்,
வலத்ததுன்கண் சூரியன் |
53 |
|
நாழிஅப்பும் நாழிஉப்பும்
நாழியான வாறுபோல் |
54 |
|
தில்லைநாய கன்அவன்; திருவரங்
கனும்அவன்; |
55 |
|
எத்திசைக்கும்
எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான் |
56 |
|
உற்றநூல்கள் உம்முளே
உணர்ந்துணர்ந்து பாடுவீர்; |
57 |
|
போததாய் எழுந்ததும் புனலதாகி
வந்ததும் |
58 |
|
அகாரம்என்ற அக்கரத்துள்
அவ்வுவந்து உதித்ததோ? |
59 |
|
அறத்திறங் களுக்கும்நீ,
அண்டம்எண் திசைக்கும்நீ, |
60 |
|
அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல
மானநீ, |
61 |
|
மைஅடர்ந்த கண்ணினார்
மயக்ிடும் மயக்கிலே |
62 |
|
கருவிருந்த வாசலால்
கலங்குகின்ற ஊமைகாள் |
63 |
|
தீர்த்தம்ஆட வேணுமென்று
தேடுகின்ற தீனர்காள், |
64 |
|
கழுத்தையும் நிமிர்த்திநல்ல
கண்ணையும் விழித்துநீர் |
65 |
|
கண்டுநின்ற மாயையும்
கலந்துநின்ற பூதமும் |
66 |
|
ஈன்றவாச லுக்குஇரங்கி
எண்ணிறந்து போவீர்காள்! |
67 |
|
உழலும்வாச லுக்குஇரங்கி
ஊசலாடும் ஊமைகாள்? |
68 |
|
மூலநாடி தன்னிலே
முளைத்தெழுந்த சோதியை |
69 |
|
இருக்கவேணும் என்றபோது
இருத்தலாய் இருக்குமோ? |
70 |
|
அம்பத்தொன்று என அடங்கலோர்
எழுத்துளோ? |
71 |
|
சிவாயம்என்ற அட்சரம்
சிவன்இருக்கும் அட்சரம் |
72 |
|
உருவம்அல்ல, வெளியும்அல்ல,
ஒன்றைமேவி நின்றதல்ல |
73 |
|
ஆத்துமா அனாதியோ? அனாத்துமா
அனாதியோ? |
74 |
|
அறிவிலே புறந்திருந்த
ஆகமங்கள் ஓதுறீர்; |
75 |
|
அன்பு நிலை |
76 |
|
கருக்குழியில் ஆசையாய்க்
காதலுற்று நிற்கிறீர் |
77 |
|
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது
உரைக்கவும் |
78 |
|
அறிவு நிலை |
79 |
|
மிக்கசெல்வம் நீபடைத்த
விறகுமேவிப் பாவிகாள் |
80 |
|
விறகு - கர்வம் |
81 |
|
மாடுகன்று செல்வமும்
மனைவிமைந்தர் மகிழவே |
82 |
|
பாடுகின்ற உம்பருக்குள்
ஆடுபாதம் உன்னியே |
83 |
|
கானமற்ற காட்டகத்தில்
வெந்தெழுந்த நீறுபோல் |
84 |
|
பருகிஓடி உம்முளே பறந்துவந்த
வெளிதனை |
85 |
|
சோதியாகி ஆகிநின்ற சுத்தமும்
பலத்துவந்து |
86 |
|
இறைவனால் எடுத்தமாடத்
தில்லையம் பலத்திலே |
87 |
|
நெஞ்சிலே இருந்திருந்து
நெருக்கிஓடும் வாயுவை |
88 |
|
தில்லையை வணங்கிநின்ற
தெண்டனிட்ட வாயுவே |
89 |
|
உடம்புஉயிர் எடுத்ததோ,
உயிர்உடம்பு எடுத்ததோ |
90 |
|
அவ்வெனும் எழுத்தினால்
அகண்டம்ஏழு ஆக்கினாய்; |
91 |
|
மந்திரங்கள் உண்டுநீர்
மயங்குகின்ற மானிடீர்! |
92 |
|
என்னஎன்று சொல்லுவேன்
இலக்கணம் இலாததை? |
93 |
|
ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான
வாறுபோல் |
94 |
|
அவ்வுதித்த மந்திரம் அகாரமாய்
உகாரமாய் |
95 |
|
தற்பரம் - சுழிமுனை தானம் |
96 |
|
இரண்டுமொன்று மூலமாய் இயங்கு
சக்கரத்துளே |
97 |
|
கடலிலே திரியும் ஆமை
கரையிலேறி முட்டையிட்டுக் |
98 |
|
மூன்றுமண்ட லத்தினும்
முட்டிநின்ற தூணிலும் |
99 |
|
மூன்றுமூன்று மூன்றுமே
மூவர்தேவர் தேடிடும் |
100 |
|
சோறுகின்ற பூதம்போல
சுணங்குபோல் கிடந்தநீர் |
101 |
|
வட்டமென்று உம்முளே
மயக்கிவிட்ட திவ்வெளி |
102 |
|
பேசுவானும் ஈசனே, பிரமஞானம்
உம்முளே; |
103 |
|
நமசிவாய அஞ்செழுத்தும்
நல்குமேல் நிலைகளும் |
104 |
|
பரம்உனக்கு எனக்குவேறு
பயம்இலை பராபரா! |
105 |
|
பச்சைமண் பதுப்பிலே
பழுப்பதிந்த வேட்டுவன் |
106 |
|
ஒளியதான காசிமீது வந்துதங்கு
வோர்க்கெலாம் |
107 |
|
விழியினோடு புனல்விளைந்த
வில்லவல்லி யோனியும் |
108 |
|
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய்
உணர்ந்தபின் |
109 |
|
அல்லல்வாசல் ஒன்பதும்
அருத்தடைந்த வாசலும் |
110 |
|
ஆதியானது ஒன்றுமே அநேக்அநேக
ரூபமாய் |
111 |
|
மலர்ந்ததாது மூலம்மாய்
இவ்வையகம் மலர்ந்ததும் |
112 |
|
பாரடங்க உள்ளதும் பரந்தவானம்
உள்ளதும் |
113 |
|
மண்கிடார மேசுமந்து
மலையுள்ஏறி மறுகுறீர், |
114 |
|
நாவில்நூல் அழிந்ததும்
நலம்குலம் அழிந்ததும் |
115 |
|
இல்லைஇல்லை என்றுநீர்
இயம்புகின்ற ஏழைகாள், |
116 |
|
காரகார காரகார காவல்ஊழி
காவலன் |
117 |
|
நீடுபாரி லேபிறந்து நேரமான
காயந்தான் |
118 |
|
உயிருநன்மை யால்உடல்
எடுத்துவந்து இருந்திடும்! |
119 |
|
நெட்டெழுத்து வட்டமே
நிறைந்தவல்லி யோனியும், |
120 |
|
விண்ணிலுள்ள தேவர்கள்
அறியொணாத மெய்ப்பொருள் |
121 |
|
விண்கடந்து நின்றசோதி மேலைவாச
லைத்திறந்து |
122 |
|
மூலமான மூச்சதில் மூச்சறிந்து
விட்டபின் |
123 |
|
மின்எழுந்து மின்பரந்து
மின்ஒடுங்கு மாறுபோல் |
124 |
|
இருக்கலாம் இருக்கலாம்
அவனியில் இருக்கலாம், |
125 |
|
ஏகபோகம் ஆகியே இருவரும்
ஒருவராய் |
126 |
|
வேதம்நாலும் பூதமாய்
விரவும்அங்கு நீரதாய்ப் |
127 |
|
பருத்திநூல் முறுக்கிவிட்டுப்
பஞ்சிஓதும் மாந்தரே! |
128 |
|
சாவதான தத்துவச்
சடங்குசெய்யும் ஊமைகாள் |
129 |
|
காலைமாலை நீரிலே முழுகும்அந்த
மூடர்காள் |
130 |
|
எங்கள்தேவர் உங்கள்தேவர்
என்றிரண்டு தேவரோ? |
131 |
|
அறையறை இடைக்கிடந்த அன்றுதூமை
என்கிறீர்; |
132 |
|
சத்தம்வந்த வெளியிலே
சலமிருந்து வந்ததும் |
133 |
|
மாதாமாதம் தூமைதான்,
மறந்துபோன தூமைதான் |
134 |
|
தூமைஅற்று நின்றலோ
சுதீபமுற்று நின்றது? |
135 |
|
ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற
சீவனை |
136 |
|
தீமைகண்டு நின்றபெண்ணின்
தூமைதானும் ஊறியே |
137 |
|
வேணும்வேணும் என்றுநீர்
வீண்உழன்று தேடுவீர்? |
138 |
|
சிட்டர்ஓது வேதமும் சிறந்ததாக
மங்களும் |
139 |
|
நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி
மந்திரம் |
140 |
|
காலைமாலை தம்மிலே கலந்துநின்ற
காலனார் |
141 |
|
எட்டுமண்ட லத்துளே
இரண்டுமண்டலம் வளைத்து |
142 |
|
நாலிரண்டு மண்டலத்துள்
நாதன்நின்றது எவ்விடம்? |
143 |
|
அம்மைஅப்பன் உப்புநீர்
அறிந்ததே அறிகிலீர்; |
144 |
|
உருத்தரிப்ப தற்குமுன்
உடல்கலந்தது எங்ஙனே? |
145 |
|
ஆதிஉண்டு அந்தம்இல்லை
அன்றுநாலு வேதம் இல். |
146 |
|
புலால்புலால் புலால் அதென்று
பேதமைகள் பேசுகிறீர்? |
147 |
|
உதிரமான பால்குடித்து
ஒக்கநீர் வளர்ந்ததும் |
148 |
|
உண்டகல்லை எச்சில்என்று
உள்ளெறிந்து போடுகிறீர்; |
149 |
|
ஓதிவைத்த நூல்களும்
உணர்ந்துகற்ற கல்வியும் |
150 |
|
ஈணெருமையின் கழுத்தில்
இட்டபொட்ட ணங்கள்போல் |
151 |
|
சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான
வாறுபோல் |
152 |
|
மூலமாம் குளத்திலே
முளைத்தெழுந்த கோரையை |
153 |
|
செம்பினில் களிம்புவந்த
சீதரங்கள் போலவே |
154 |
|
அணி அரங்கம் - அழகிய
சிற்றம்பலம் |
155 |
|
பிணங்குகின்றது ஏதடா?
பிரக்ஞைகெட்ட மூடரே? |
156 |
|
மீன்இறைச்சி தின்றதில்லை
அன்றும்இன்றும் வேதியர்? |
157 |
|
ஆட்டிறைச்சி தின்றதில்லை
அன்றும்இன்றும் வேதியர் |
158 |
|
அக்கிடீர் அனைத்துயிர்க்கும்
ஆதியாகி நிற்பது |
159 |
|
ஐயன்வந்து மெய்யகம்
புகுந்தவாறது எங்ஙனே? |
160 |
|
நவ்வுமவ்வை யும்கடந்து
நாடொணாத சியின்மேல் |
161 |
|
அக்கரம் அனாதியோ? ஆத்துமம்
அனாதியோ? |
162 |
|
பார்த்ததேது? பார்த்திடில்
பார்வையூ டழிந்திடும் |
163 |
|
நெற்றிபற்றி உழலுகின்ற நீலமா
விளக்கினைப் |
164 |
|
நீரைஅள்ளி நீரில்விட்டு
நீர்நினைந்த காரியம் |
165 |
|
நெற்றியில் தயங்குகின்ற
நீலமாம் விளக்கினை |
166 |
|
கருத்தரிக்கு முன்னெலாம்
காயம்நின்றது எவ்விடம்? |
167 |
|
கருத்தரிக்கு முன்னெலாம்
காயம்நின்றது தேயுவில், |
168 |
|
திருக்கு - சந்தேகம் |
169 |
|
ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால்
வெளுத்ததும் |
170 |
|
சதுரம்நாலு மறையும்எட்டு
தானதங்கி மூன்றுமே |
171 |
|
நாலொடாறு பத்துமேல்
நாலுமூன்றும் இட்டபின் |
172 |
|
கோசமாய் எழுந்ததும் கூடுருவி
நின்றதும் |
173 |
|
அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு
எழுத்திலும் |
174 |
|
உவமையிலாப் பேரொளிக்குள்
உருவமானது எவ்விடம்? |
175 |
|
ககமாக எருதுமூன்று
கன்றைஈன்றது எவ்விடம்? |
176 |
|
உதிக்கநின்றது எவ்விடம்?
ஒடுங்குகின்றது எவ்விடம்? |
177 |
|
திரும்பியாடு வாசல்எட்டு
திறம்உரைத்த வாசல்எட்டு, |
178 |
|
தானிருந்து மூலஅங்கி
தணல்எழுப்பி வாயுவால் |
179 |
|
முத்தனாய் நினைந்தபோது
முடிந்தஅண்டத் துச்சிமேல் |
180 |
|
ஒன்றும்ஒன்றும் ஒன்றுமே
உலகனைத்தும் ஒன்றுமே |
181 |
|
நட்டதா வரங்களும் நவின்ற
சாத்திரங்களும் |
182 |
|
வட்டமான கூட்டிலே
வளர்ந்தெழுந்த அம்புலி |
183 |
|
கோயில்பள்ளி ஏதடா?
குறித்துநின்றது ஏதடா? |
184 |
|
நல்லவெள்ளி ஆறதாய்
நயந்தசெம்பு நாலதாய் |
185 |
|
மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான
யோகிகள்; |
186 |
|
உருவும்அல்ல ஒளியும் அல்ல
ஒன்றதாகி நின்றதே |
187 |
|
ஓரெழுத்து உலகெலாம் உதித்த
அட்சரத்துளே |
188 |
|
ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந்து
பூதமாய் |
189 |
|
அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி
வாழவே |
190 |
|
ஓதொணாமல் நின்றநீர்
உறக்கம்ஊணும் அற்றநீர் |
191 |
|
பிறந்தபொது கோவணம் இலங்குநூல்
குடுமியும் |
192 |
|
துருத்தியுண்டு கொல்லனுண்டு
சொர்ணமான சோதியுண்டு |
193 |
|
வேடமிட்டு மின்துலக்கி
மிக்கதூப தீபமாய் |
194 |
|
முட்டுகண்ட தூமையின்
முளைத்தெழுந்த சீவனை |
195 |
|
அருக்கனோடு சோமனும் அதுக்கும்
அப்புறத்திலே |
196 |
|
அருக்கன் - சூரியன், சோமன் -
சந்திரன் |
197 |
|
சுக்கிலத் திசையுளே
சுரோணிதத்தின் வாசலுள் |
198 |
|
பூவும்நீரும் என்மனம்
பொருந்துகோயில் என்உளம் |
199 |
|
உருக்கலந்த பின்னலோ உன்னைநான்
அறிந்தது |
200 |
|
சிவாயம் அஞ்செழுத்திலே
தெளிந்துதேவ ராகலாம் |
201 |
|
பொய்க்குடத்தில்
ஐந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல் |
202 |
|
பட்டமும் கயிறுபோல்
பறக்கநின்ற சீவனைப் |
203 |
|
அல்லிறந்து பகலிறந்து
அகப்பிரமம் இறந்துபோய் |
204 |
|
ஐயிரண்டு திங்களாய்
அடங்கிநின்ற தூமைதான்; |
205 |
|
அங்கலிங்க பீடமும் அசவைமூன்று
எழுத்தினும் |
206 |
|
அசவை - அசுபா மந்திரம் |
207 |
|
ஆதரித்த மந்திரம் அமைந்தஆக
மங்களும் |
208 |
|
அக்கரம் அனாதியோ, ஆத்துமா
அனாதியோ? |
209 |
|
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள்
இருக்கையில் |
210 |
|
அள்ளிநீரை இட்டதேது?
அங்கையில் குழைந்ததேது? |
211 |
|
அன்னைகர்ப்பத் தூமையில்
அவதரித்த சுக்கிலம் |
212 |
|
அழுக்கறத் தினங்குளித்து
அழுக்கறாத மாந்தரே, |
213 |
|
அணுத்திரண்ட கண்டமாய்
அனைத்துபல்லி யோனியாய் |
214 |
|
ஆதியாகி அண்டரண்டம்
அப்புறத்தும் அப்புறம் |
215 |
|
ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகா
ரணத்திலே |
216 |
|
அஞ்சும்அஞ்சும்
அஞ்சும்அஞ்சும் அல்லல்செய்து நிற்பதும் |
217 |
|
அஞ்செழுத்தி னாதியாய்
அமர்ந்துநின்றது ஏதடா? |
218 |
|
உயிரிருந்தது எவ்விடம்?
உடம்பெடுப்பு தன்முனம்? |
219 |
|
சுழித்தவோர் எழுத்தையும்
சொன்முகத்து இருத்தியே |
220 |
|
உருத்தரிப்ப தற்குமுன்
உயிர்புகுந்த நாதமும் |
221 |
|
எங்கும்உள்ள ஈசனார் எம்முடல்
புகுந்தபின் |
222 |
|
அரியுமாகி அயனுமாகி
அண்டமெங்கும் ஒன்றதாய்ப் |
223 |
|
வெந்தநீறு மெய்க்கணிந்து
வேடமும் தரிக்கிறீர் |
224 |
|
அகாரகார ணத்திலே அனேகனேக
ரூபமாய் |
225 |
|
அவ்வெழுத்தில் உவ்வுவந்து
அகாரமும் சனித்ததோ? |
226 |
|
மிவ்வை - நற்குணம் |
227 |
|
வானிலாதது ஒன்றுமில்லை
வானுமில்லை வானிடில் |
228 |
|
சுழித்ததோர் எழுத்தைஉன்னி
சொல்லுமுகத்து இருத்தியே |
229 |
|
விழுத்தகண் குவித்தபோ
தடைந்துபோய் எழுத்தெலாம் |
230 |
|
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி
ஓடுறீர் |
231 |
|
உயிர்அகத்தில் நின்றிடும்
உடம்பெடுத்த தற்குமுன் |
232 |
|
அண்டம்ஏழும் உழலவே அனந்தயோனி
உழலவே |
233 |
|
உருவநீர் உறுப்புகொண்டு
உருத்தரித்து வைத்திடும் |
234 |
|
பண்ணிவைத்த கல்லையும்
பழம்பொருள் அதென்றுநீர் |
235 |
|
நாலதான போனியும்
நவின்றவிந்தும் ஒன்றதாய் |
236 |
|
அருவமாய் இருந்தபோது
அன்னைஅங்கு அறிந்திலை |
237 |
|
பிறப்பதும் இறப்பதும்
பிறந்திடாது இருப்பதும் |
238 |
|
கண்ணிலே இருப்பனே கருங்கடல்
கடைந்தமால் |
239 |
|
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை
தேடினும் |
240 |
|
எள்இரும்பு கம்பளி
இடும்பருத்தி வெண்கலம் |
241 |
|
ஊரிலுள்ள மனிதர்காள்
ஒருமனதாய்க் கூடியே |
242 |
|
மருள்புகுந்த சிந்தையால்
மயங்குகின்ற மாந்தரே |
243 |
|
அன்னைகர்ப்ப அறைஅதற்குள்
அங்கியின்பிர காசமாய் |
244 |
|
உன்னையற்ப நேரமும்
மறந்திருக்க லாகுமோ |
245 |
|
பிடித்ததண்டும் உம்மதோ
பிரமமான பித்தர்காள் |
246 |
|
சத்திநீ தயவுநீ தயங்குசங்கின்
ஓசைநீ |
247 |
|
சட்டையிட்டு மணிதுலங்கும்
சாத்திரச் சழக்கரே |
248 |
|
உண்மையான சுக்கிலம் உபாயமாய்
இருந்ததும் |
249 |
|
வஞ்சகப் பிறவியை மனத்துளே
விரும்பியே |
250 |
|
காயிலாத சோலையில் கனியுகந்த
வண்டுகள் |
251 |
|
பேய்கள்பேய்கள் என்கிறீர்
பிதற்குகின்ற பேயர்காள், |
252 |
|
மூலமண்ட லத்திலே முச்சதுரம்
ஆதியாய் |
253 |
|
ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை
நீரிலே |
254 |
|
பாங்கினோடு இருந்துகொண்டு
பரமன்அஞ் செழுத்துளே |
255 |
|
புண்டரீக மத்தியில்
உதித்தெழந்த சோதியை |
256 |
|
புண்டரீகம் - தாமரை |
257 |
|
அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த
மந்திரம் |
258 |
|
உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி
நின்றிடம் |
259 |
|
ஆரலைந்து பூதமாய் அளவிடாத
யோனியும் |
260 |
|
என்னகத்துள் என்னைநான்
எங்குநாடி ஓடினேன்? |
261 |
|
விண்ணினின்று மின்னெழுந்து
மின்னொடுங்கு மாறுபோல் |
262 |
|
அடக்கினும் அடக்கொணாத
அம்பலத்தின் ஊடுபோய் |
263 |
|
மட்டுலாவு தண்துழாய்
அலங்கலாய் புனற்கழல் |
264 |
|
ஏகமுத்தி மூன்றுமுத்தி
நாலுமுத்தி நன்மைசேர் |
265 |
|
மூன்றுமுப்பது ஆறினோடு
மூன்றுமூன்று மாயமாய் |
266 |
|
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
அல்லவற்றுள் ஆயுமாய் |
267 |
|
ஆறும்ஆறும் ஆறுமாய்
ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் |
268 |
|
எட்டும்எட்டும் எட்டுமாய்
ஓர்ஏழும் ஏழுமாய் |
269 |
|
பத்தினோடு பத்துமாய்
ஓர்ஏழினோடு ஒன்பதாய் |
270 |
|
வாசியாகி நேசம்ஒன்றி
வந்தெதிர்த்த தென்னுக |
271 |
|
எளியதாக காயமீதில் எம்பிரான்
இருப்பிடம் |
272 |
|
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும்
என்றுரைக்கும் அன்பர்காள் |
273 |
|
பொய்யுரைக்க போகமென்று
பொய்யருக் கிருக்கையால் |
274 |
|
ஒன்றைஒன்று கொன்றுகூட
உணவுசெய்து இருக்கினும் |
275 |
|
மன்று - கடை |
276 |
|
வயலிலே முலைத்தநெல் களையதான
வாறுபோல் |
277 |
|
விரகு - விரகதாபம் |
278 |
|
ஆடுகின்ற அண்டர்கூடும்
அப்புறம திப்புறம் |
279 |
|
ஆவதும் பரத்துளே அழிவதும்
பரத்துளே |
280 |
|
ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு
வெற்புடன் |
281 |
|
கயத்துநீர் இறைக்குறீர்
கைகள்சோர்ந்து நிற்பதேன்? |
282 |
|
நீரிலே பிறந்திருந்து
நீர்சடங்கு செய்கிறீர் |
283 |
|
பத்தொடொத்த வாசலில் பரந்துமூல
வக்கரம் |
284 |
|
அணுவினோடும் அண்டமாய் அளவிடாத
சோதியைக் |
285 |
|
மூலமான அக்கரம் முகப்பதற்கு
முன்னெலாம் |
286 |
|
முச்சதுர மூலமாகி முடிவுமாகி
ஏகமாய் |
287 |
|
வண்டுலங்கள் போலும்நீர்
மனத்துமாசு அறுக்கிலீர் |
288 |
|
நின்றதன்று இருந்ததன்று
நேரிதன்று கூறிதன்று |
289 |
|
பொருந்துநீரும் உம்முளே
புகுந்துநின்ற காரணம் |
290 |
|
அம்பரத்துள் ஆடுகின்ற
அஞ்செழுத்து நீயலோ? |
291 |
|
ஈரொளிய திங்களே இயங்கிநின்றது
தற்பரம் |
292 |
|
கொள்ளொணாது மெல்லொணாது
கோதாறக் குதட்டடா |
293 |
|
வாக்கினால் மனத்தினால்
மதித்தகார ணத்தினால் |
294 |
|
உள்ளினும் புறம்பினும்
உலகமெங்கணும் பரந்து |
295 |
|
வேதமொன்று கண்டிலேன்
வெம்பிறப்பு இலாமையால் |
296 |
|
சாண்இரு மடங்கினால்
சரிந்தகொண்டை தன்னுளே |
297 |
|
அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே
அடங்கினால் |
298 |
|
அக்கரந்த அக்கரத்தில்
உட்கரந்த அக்கரம் |
299 |
|
ஆகமத்தின் உட்பொருள்
அகண்டமூலம் ஆதலால் |
300 |
|
மூலவாசல் மீதுளேஓர் முச்சரம்
ஆகியே |
301 |
|
சுக்கிலத் தடியுளே
சுழித்ததோர் எழுத்துளே |
302 |
|
குண்டலத்து ளேயுளே
அறுத்தகத்து நாயகன் |
303 |
|
சுற்றும்ஐந்து கூடமொன்று
சொல்லிறந்த தோர்வெளி |
304 |
|
மூலம்என்ற மந்திரம் முளைத்த
அஞ்செழுத்துளே |
305 |
|
தத்துவங்கள் என்றுநீர்
தமைக்கடிந்து போவீர்காள் |
306 |
|
மூன்றுபத்து மூன்றையும்
மூன்றுசொன்ன மூலனே |
307 |
|
உம்பர் வானகத்தினும் உலகபாரம்
ஏழினும் |
308 |
|
பூவலாய் ஐந்துமாய்
புனலில்நின்ற நான்குமாய் |
309 |
|
அந்தரத்தில் ஒன்றுமாய்
அசைவுகால் இரண்டுமாய் |
310 |
|
மனவிகாரம் அற்றுநீர்
மதித்திருக்க வல்லீரேல் |
311 |
|
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு
வேதம் ஏதடா? |
312 |
|
நீரிலே முளைத்தெழுந்த
தாமரையின் ஓரிலை |
313 |
|
உறக்கிலென், விழிக்கிலென்,
உணர்வுசென்று ஒடுங்கிலென் |
314 |
|
ஓதுவார்கள் ஓதுகின்ற
ஓர்எழுத்தும் ஒன்றதே |
315 |
|
பொங்கியே தரித்தஅச்சுப்
புண்டரீக வெளியிலே |
316 |
|
மண்ணுளோரும் விண்ணுளோரும்
வந்தவாறது எங்கெனில் |
317 |
|
ஒடுக்குகின்ற சோதியும்
உந்திநின்ற ஒருவனும் |
318 |
|
உதித்தமந் திரத்தினும்
ஒடுங்கும் அக்கரத்தினும் |
319 |
|
திருத்திவைத்த சற்குருவைச்
சீர்பெற வணங்கிலீர் |
320 |
|
விழித்தகண் துதிக்கவும்
விந்துநாத ஓசையும், |
321 |
|
ஓம்நமோ என்றுமுளே பாவையென்று
அறிந்தபின், |
322 |
|
ஐம்புலனை வென்றவர்க்கு
அன்னதானம் ஈவதால் |
323 |
|
ஆணியான ஐம்புலன்கள்
அவையும்மொக்குகள் ஒக்குமோ? |
324 |
|
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ்
செழுத்துளே |
325 |
|
புவனசக்க ரத்துளே பூதநாத
வெளியிலே, |
326 |
|
மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி
மெள்ளவே |
327 |
|
வாளுறையில் வாளடக்கம்
வாயுறையில் வாய்வடக்கம் |
328 |
|
வழுத்திடான் அழித்திடான்
மாயரூபம் ஆகிடான் |
329 |
|
ஆகிகூவென் றேஉரைத்த
அட்சரத்தின் ஆனந்தம் |
330 |
|
கோடிகோடி கோடிகோடி
குவலயத்தோர் ஆதியை |
331 |
|
கருத்திலான் வெளுத்திலான்
பரன்இருந்த காரணம் |
332 |
|
வாதிவாதி வாதிவாதி வண்டலை
அறிந்திடான் |
333 |
|
ஆண்மைஆண்மை ஆண்மைஆண்மை
ஆண்மைகூறும் அசடரே |
334 |
|
மிங்குஎன்ற அட்சரத்தின்
மீட்டுவாகிக் கூவுடன் |
335 |
|
சுடரெழும்பும் சூட்சமும்
கழிமுனையின் சூட்சமும் |
336 |
|
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள்
கோடிகோடியே |
337 |
|
சூட்சமான கொம்பிலே சுழிமுனைச்
சுடரிலே |
338 |
|
பொங்கிநின்ற மோனமும்
பொதிந்துநின்ற மோனமும் |
339 |
|
மோனமான வீதியில்
முனைச்சுழியின் வாலையில் |
340 |
|
உதித்தெழுந்த வாலையும்
உயங்கிநின்ற வாலையும் |
341 |
|
கூவும்கீயும் மோனமாகி
கொள்கையான கொள்கையை |
342 |
|
ஆண்மைகூறும் மாந்தரே
அருக்கனோடும் வீதியை |
343 |
|
நாதமான வாயிலில் நடித்துநின்ற
சாயலில் |
344 |
|
ஆவிஆவி ஆவிஆவி ஐந்துகொம்பின்
ஆவியே |
345 |
|
வித்திலே முளைத்தசோதி
வில்வளையின் மத்தியில் |
346 |
|
மாலையோடு காலையும்
வடிந்துபொங்கும் மோனமே |
347 |
|
மோனமான வீதியில் முடுகிநின்ற
நாதமே |
348 |
|
உச்சிமத்தி வீதியில்
ஒழிந்திருந்த சாதியில் |
349 |
|
அஞ்சுகொம்பில் நின்றுநாதம்
ஆலைபோல் எழும்பியே |
350 |
|
சடுதியான கொம்பிலே
தத்துவத்தின் இயலிலே |
351 |
|
அமையுமாலின் மோனமும்
அரன்இருந்த மோனமும் |
352 |
|
பாய்ச்சலூர் வழியிலே
பரன்இருந்த சுழியிலே |
353 |
|
சோதிசோதி என்றுநாடித்
தோற்பவர் சிலவரே |
354 |
|
சுடரதாகி எழும்பியங்குத்
தூபமான காலமே |
355 |
|
நின்றிருந்த சோதியை
நிலத்தில்உற்ற மானிடர் |
356 |
|
வயங்குமோனச் செஞ்சுடர்
வடிந்தசோதி நாதமும் |
357 |
|
தீபஉச்சி முனையிலே
திவாகரத்தின் கழியிலே |
358 |
|
திவாகரம் - சூரிய ஒளி |
359 |
|
உட்கமல மோனமீதில் உயங்கிநின்ற
நந்தியை |
360 |
|
உந்தியில் சுழிவழியில்
உச்சியுற்ற மத்தயில் |
361 |
|
செச்சையென்ற மூச்சினோடு
சிகாரமும் வகாரமும் |
362 |
|
ஆறுமூலைக் கோணத்தில்
அமைந்தஒன்ப தாத்திலே |
363 |
|
பறந்ததே கறந்தபோது
பாய்ச்சலூரின் வழியிலே |
364 |
|
அருளிருந்த வெளியிலே
அருக்கன்நின்ற இருளிலே |
365 |
|
ஆனதோர் எழுத்திலே
அமைந்துநின்ற ஆதியே |
366 |
|
ஆறுகொண்ட வாரியும்
அமைத்துநின்ற தெய்வமும் |
367 |
|
வாயில்கண்ட கோணமில்
வயங்கும்ஐவர் வைகியே |
368 |
|
பறந்ததே துறந்தபோது
பாய்ச்சலூர் வழியிலே |
369 |
|
வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல
அனலையே |
370 |
|
அடிதொடக்கி முடியளவும் ஆறுமா
நிலம்கடந்து |
371 |
|
உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி
நின்றிடம் |
372 |
|
முத்திசித்தி தொந்தமாம்
முயங்குகின்ற மூர்த்தியை |
373 |
|
மூன்றிரண்டும் ஐந்துமாய்
முயன்றெழுந்த தேவராய் |
374 |
|
வெளியுருக்கி அஞ்செழுத்து
விந்துநாத சந்தமும் |
375 |
|
மந்திரங்கள் கற்றுநீர்
மயங்குகின்ற மாந்தரே |
376 |
|
முப்புறத்தில் அப்புறம்
முக்கண்ணன்வினைவிலே |
377 |
|
ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச
பூதமோ |
378 |
|
உருத்தரித்த போதுசீவன்
ஒக்கநின்ற உண்மையும் |
379 |
|
கருத்தரித்து உதித்தபோது
கமலபீடம் ஆனதும் |
380 |
|
ஆனவன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு
எட்டிலே |
381 |
|
ஈன்றெழுந்த எம்பிரான்
திருவரங்க வெளியிலே |
382 |
|
எங்கும்எங்கும் ஒன்றலோ
ஈரேழ்லோகமும் ஒன்றலோ? |
383 |
|
அம்பரத்தில் ஆடும்சோதி
யானவன்னி மூலமாம் |
384 |
|
வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை
நாவிலே |
385 |
|
விட்டடி விரைத்ததோ
அவ்வேர்உருக்கி நின்றதோ |
386 |
|
வானவர் நிறைந்தசோதி மானிடக்
கருவிலே |
387 |
|
பன்னிரண்டு கால்நிறுத்தி
பஞ்சவண்ணம் உற்றிடின் |
388 |
|
உச்சகண்டு கண்கள்கட்டி
உண்மைகண்டது எவ்விடம்? |
389 |
|
வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத்
தொலியிலே |
390 |
|
அட்சரத்தை உச்சரித்து
அனாதியங்கி மூலமாய் |
391 |
|
கோயிலும் குளங்களும்
குறியினிற் குருக்களாய் |
392 |
|
கோயில் எங்கும் ஒன்றலோ,
குளங்கள்நீர்கள் ஒன்றலோ? |
393 |
|
காதுகண்கள் மூக்குவாய்
கலந்தவாரது ஒன்றலோ? |
394 |
|
அவ்வுதித்த அட்சரத்தின்
உட்கலந்த அட்சரம் |
395 |
|
அகாரமென்னும் அக்கரத்தில்
அக்கரம் ஒழிந்ததோ? |
396 |
|
சத்தியாவது உன்னுடல்,
தயங்குசீவன் உட்சிவம் |
397 |
|
சுக்கிலத் துளையிலே சுரோணிதக்
கருவுளே |
398 |
|
அக்கரம் அனாதிஅல்ல ஆத்துமம்
அனாதிஅல்ல |
399 |
|
மென்மையாகி நின்றதேது
விட்டுநின்று தொட்டதேது? |
400 |
|
அடக்கினால் அடங்குமோ
அண்டம்அஞ் செழுத்துளே? |
401 |
|
உடக்கு - உள்மர்மம் |
402 |
|
எள்ளகத்தில் எண்ணெய்போல்
எங்குமாகி எம்பிரான் |
403 |
|
வேணும் என்ற ஞானமும்
விரும்புகின்ற நூலிலே |
404 |
|
வழக்கிலே உரைக்கிறீர்
மனத்துளே தவக்கிறீர் |
405 |
|
அகாரமானது அம்பலம் அனாதியானது
அம்பலம் |
406 |
|
சக்கரம் பறந்தோடி சக்கரம்மேல்
பலகையாய் |
407 |
|
வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை
மாயமென்று எண்ணிநீர் |
408 |
|
நாலுவேதம் ஓதுகின்ற
ஞானம்ஒன்று அறிவீரோ? |
409 |
|
சுற்றும்என்று சொல்வதும்
சுருதிமுடிவில் வைத்திடீர் |
410 |
|
எங்ஙனே விளக்கதற்கு ஏற்றவாறு
நின்றுதான் |
411 |
|
அற்றவுள் அகத்தையும் அலகிடும்
மெழுக்கிடும் |
412 |
|
பார்த்துநின்றது அம்பலம்
பரமன்ஆடும் அம்பலம் |
413 |
|
சென்றுசென்று இடந்தொறும்
சிறந்தசெம்பொன் அம்பலம் |
414 |
|
தந்தையாய் தருமம்நீ சகலதே
வதையும்நீ |
415 |
|
எப்பிறப்பி லும்பிறந்து
இறந்துஅழிந்த ஏழைகாள் |
416 |
|
அப்பு - நீர் |
417 |
|
பிரான்பிரான் என்றுநீர்
பிதற்றுகின்ற மூடரே |
418 |
|
அந்த - முடிவு |
419 |
|
அம்மையப்பன் அப்பன்நீர்
அமர்ந்தபோது அறிகிலீர் |
420 |
|
முந்தஓர் எழுத்துளே
முளைத்தெழந்த செஞ்சுடர் |
421 |
|
கூட்டம்இட்டு நீங்களும்
கூடிவேதம் ஓதுறீர் |
422 |
|
ஆட்டகம் - ஆனந்த தாண்டவம்
ஆடுகின்ற இடம். |
423 |
|
ஏக்கை - ஏக்கம் |
424 |
|
ஓட்டுவைத்துக் கட்டிநீர்
உபாயமான மந்திரம் |
425 |
|
இந்தஊரில் இல்லைஎன்று
எங்குநாடி ஓடுறீர்? |
426 |
|
புக்கிருந்த தும்முளே
பூரியிட்ட தோத்திரம் |
427 |
|
பின்னழுந்த மாங்கிசத்தைப்
பேதையர் கண்பற்றியே |
428 |
|
விட்டிருந்த தும்முளே
விசனமற்று இருக்கிறீர் |
429 |
|
ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான
அப்பொருள் |
430 |
|
வாகு - வலிமை |
431 |
|
எய்துநின்னை அன்பினால்
இறைஞ்சி ஏத்தவல்லீரேல் |
432 |
|
பங்கன் - பார்வதியை
இடப்பாகத்தில் உடையவன் |
433 |
|
இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே
இருந்துவேற தாகுவன் |
434 |
|
கொள்ளுவார்கள் சிந்தையில்
குறிப்புணர்ந்த ஞானிகள் |
435 |
|
தெளிந்தநற் சரியைதன்னில்
சென்று சாலோகம்பெறும் |
436 |
|
சேருவார்கள் ஞானம்என்று
செப்புவர் தெளிவுளோர் |
437 |
|
திறமலிக்கு நாலுபாதம்
செம்மையும் திடப்படார் |
438 |
|
அடைவுளோர்கள் முத்தியே
அறிந்திடாத மூடரே, |
439 |
|
ஊன்றிஏற்றி மண்டலம்
உருவிமூன்று தாள்திறந்து |
440 |
|
தந்தி - நாடி |
441 |
|
அறிந்துநோக்கி உம்முளே
அயந்தியானம் உம்முளே |
442 |
|
சோதியாக உம்முளே
தெளிந்துநோக்க வல்லீரேல் |
443 |
|
திருவுமாகிச் சிவனுமாகித்
தெளிந்துளோர்கள் சிந்தையில் |
444 |
|
பரிதி - சூரியன் அங்கி -
நெருப்பு |
445 |
|
மால் - திருமால் பார் - உலகம்
இடந்து - தோண்டி |
446 |
|
முற்றுமே அவன்ஒழிந்து
முன்பின்ஒன்றும் காண்கிலேன் |
447 |
|
கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த
காலந்தன்னுளே |
448 |
|
எழுப்பி மூலநாடியை இதப்படுத்த
லாகுமோ |
449 |
|
அல்லதில்லை என்றுதான் ஆவியும்
பொருளுடல் |
450 |
|
ஆனதே பதியது உயிர் அற்றதே
பசுபாசம் |
451 |
|
உலாவும் உவ்வும் அவ்வுமாய்
உதித்தடர்ந்து நின்றதும் |
452 |
|
கும்பிடும் கருத்துளே
குகனைஐங் கரனையும் |
453 |
|
நீங்கும்ஐம் புலன்களும்
நிறைந்தவல் வினைகளும் |
454 |
|
கருக்கலந்த காலமே கண்டுநின்ற
காரணம் |
455 |
|
ஞானநூல்கள் தேடியே நவின்றஞான
யோகிகாள், |
456 |
|
கருத்தரிப்ப தற்குமுன்
காயம்நின்றது எவ்விடம்? |
457 |
|
கருவினில் கருவதாய் எடுத்தஏழு
தோற்றமும் |
458 |
|
வாயில்எச்சில் போகவே
நீர்குடித்துத் துப்புவீர் |
459 |
|
தொடக்கதென்று நீர்விழத்
தொடங்குகின்ற ஊமர்காள் |
460 |
|
மேதியோடும் ஆவுமே விரும்பியே
புணர்ந்திடில் |
461 |
|
மேதி - எருமை |
462 |
|
ஓதும்நாலு வேதமும் உரைத்த
சாத்திரங்களும் |
463 |
|
அங்கலிங்கம் பூண்டுநீர்
அகண்டபூசை செய்கிறீர் |
464 |
|
தீட்டம்தீட்டம் என்றுநீர்
தினமும்மூழ்கும் மூடரே |
465 |
|
உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி
வாயமாம் |
466 |
|
வன்னிமூன்று தீயினில்
வாழும்எங்கள் நாதனும் |
467 |
|
தொண்டுசெய்து நீங்களும்
சூழஓடி மாள்கிறீர் |
468 |
|
பரம்உனக்கு எனக்குவேறு
பயம்இல்லை பாரையா |
469 |
|
என்அகத்தில் என்னைநான்
எங்கும்ஓடி நாடினேன் |
470 |
|
இடங்கள்பண்ணி சுத்திசெய்தே
இட்டபீட மீதிலே |
471 |
|
புத்தகங் களைசுமந்து
பொய்களைப் பிதற்றுவீர். |
472 |
|
அருளிலே பிறந்துநின்று
மாயைரூபம் ஆகியே |
473 |
|
தன்மசிந்தை ஆம்அளவும்
தவமறியாத் தன்மையாய்க் |
474 |
|
கள்ளவுள்ள மேயிருக்கக்
கடந்தஞானம் ஓதுவீர் |
475 |
|
காணவேண்டும் என்றுநீர்
கடல்மலைகள் ஏறுவீர் |
476 |
|
தாணு - பரம்பொருள் |
477 |
|
எச்சில்எச்சில் என்றுநீர்
இடைந்திருக்கும் ஏழைகாள் |
478 |
|
சுதா - பசுவின் முலைக்காம்பு |
479 |
|
ஆடுகொண்டு கூறுசெய்து
அமர்ந்திருக்கும் ஆறுபோல் |
480 |
|
என்னை அற்பநேரமும் மறக்கிலாத
நாதனே |
481 |
|
எல்லையற்று நின்றசோதி ஏகமாய்
எரிக்கவே |
482 |
|
ஆனவாற தாயிடும் அகண்டமான
சோதியை |
483 |
|
நித்தமும் மணிதுலக்கி
நீடுமூலை புக்கிருந்து |
484 |
|
எட்டிரண்டும் கூடியே
இலிங்கமான தேவனை |
485 |
|
உண்மையான மந்திரம் ஒளியிலே
இருந்திடும் |
486 |
|
தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம்
தலங்களாய் |
487 |
|
481. ஏகன் - தனிமுதன்மையானவன் |
488 |
|
வண்டுபூ மணங்களோடு வந்திருந்த
தேன்எலாம் |
489 |
|
ஓரெழுத்தில் லிங்கமாக
ஓதும்அக் கரத்துளே |
490 |
|
தூரதூர தூரமும்
தொடர்ந்தெழுந்த தூரமும் |
491 |
|
குண்டலங்கள் பூண்டுநீர்
குளங்கள்தோறும் மூழ்குறீர் |
492 |
|
மண்டுகம் - தவளை |
493 |
|
நட்டகல்லைத் தெய்வம் என்று
நாலுபுட்பம் சாத்தியே |
494 |
|
நானும்அல்ல நீயும்அல்ல
நாதன்அல்ல ஓதுவேன் |
495 |
|
நல்லதல்ல கெட்டதல்ல
நடுவில்நிற்பது ஒன்றுதான் |
496 |
|
பேய்கள்கூடிப்
பிணங்கள்தின்னும் பிரியமில்லாக் காட்டிலே |
497 |
|
நம்பன் - பரமேசுவரன் |
498 |
|
பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு
பேதைமக்கள் தெரிகிலாது |
499 |
|
சுட்டெரித்த சாந்துபூசும்
சுந்தரப்பெண் மதிமுகத் |
500 |
|
வேதம்ஓது வேலையோ வீணதாகும்
பாரிலே! |
501 |
|
பரம்இலாதது எவ்விடம்?
பரம்இருப்பது எவ்விடம்? |
502 |
|
மாதர்தோள் சேராததேவர்
மானிலத்தில் இல்லையே! |
503 |
|
நீலிகங்கை - நீல நிறம் உடைய
கங்கை. |
504 |
|
மாந்தர்வாழ்வு மண்ணிலே
மறந்தபோது விண்ணிலே |
505 |
|
சருகு - உதிர்ந்த இலை. |
506 |
|
காடுமேடு குன்றுபள்ளம்
கானின்ஆறு அகற்றியும் |
507 |
|
கட்டையால்செய் தேவரும்
கல்லினால்செய் தேவரும் |
508 |
|
தங்கள்தேகம் நோய்ப்பெறின்
தனைப்பிடாரி கோயிலில் |
509 |
|
ஆசைகொண்டு அனுதினமும்
அன்னியர் பொருளினை |
510 |
|
நேசமுற்றுப் பூசைசெய்து
நீறுபூசிச் சந்தனம் |
511 |
|
வாதம்செய்வேன் வெள்ளியும்
பொன்மாற்றுயர்ந்த தங்கமும் |
512 |
|
யோகசாலை காட்டுவார் உயரவும்
எழும்புவார் |
513 |
|
காயகாயம் உண்பதாகக் கண்டவர்
மதித்திட |
514 |
|
நீரினில் குமிழிஒத்த
நிலையிலாத காயம்என்று |
515 |
|
காவியும் சடைமுடி கமண்டலங்கள்
ஆசனம் |
516 |
|
முத்திசேரச் சித்திஇங்கு
முன்னளிப்பேன் பாரெனக் |
517 |
|
செம்மைசேர் மரத்திலே
சிலைதலைகள் செய்கிறீர் |
518 |
|
எத்திசைஎங்கும் எங்கும்ஓடி
எண்ணிலாத நதிகளில் |
519 |
|
கல்லுவெள்ளி செம்பிரும்பு
காய்ந்திடும் தராக்களில் |
520 |
|
இச்சகம் சனித்ததுவும்
ஈசனைஐந்து எழுத்திலே |
521 |
|
சாத்திரங்கள்
பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால் |
522 |
|
மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை
மாடுகள் |
523 |
|
சிவாயவசி என்னவும் செபிக்கஇச்
சகம்எலாம் |
524 |