"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > மனோன்மணீயம் - சுந்தரம் பிள்ளை
by cuntaram piLLai மனோன்மணீயம்
[see also Manonmaniam Sundaram Pillai] Etext Preparation and Proof-reading: Mr. Siva Kumar Pillai,.Shangai, Republic of China
இடம்: பாண்டியன் கொலு மண்டபம் (நேரிசை ஆசிரியப்பா)
முதல் அங்கம்: இரண்டாம் களம் இடம்: கன்னி மாடம் (ஆசிரியத் தாழிசை)
[எல்லோரும் போக] முதல் அங்கம்: இரண்டாம் களம்
முற்றிற்று. |
முதல் அங்கம்: மூன்றாம் களம்
இடம்: கொலு மண்டபம்
காலம்:
காலை
(ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாக்ஷித்திருக்க)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஜீவகன்: |
நமக்கத னாலென்? நன்றே யாமெனத் |
குடிலன்: |
குறையா னொன்றுங் கண்டிலன். கொற்றவ! |
ஜீவ: |
ஐயரும் அழுக்க றடைந்தார் மெய்ம்மை |
குடில: |
அதிசய மன்றுபூ பதியே! இதுவும் |
ஜீவ: : |
ஒவ்வும்! ஒவ்வும்! நீ உரைத்தது
முற்றும். |
நாராயணன்: |
(தனதுள்) |
(நேரிசை வெண்பா) |
|
நாரா: |
(அரசனை நோக்கி) |
(நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி)
சேவகன்: |
மன்னிய கலைதேர் சகடர் வந்தனர். |
ஜீவ: |
வரச்சொல் சேவக! |
குடில: (தனதுள்) |
அரசன் மாறாய்ப் பொருள்கிர கித்தனன். |
ஜீவ: |
(சகடரை நோக்கி) |
சகடர்: |
ஆம்! ஆம்! அடியேன். |
ஜீவ: : |
மேயின விசேடமென்? விளம்புதிர். என்
குறை |
சகடர்: |
அறத்தா றகலா தகலிடங் காத்துப் |
ஜீவ: |
சீலஞ் சிந்தை கோல் மனைத்துஞ் |
குடில: |
ஆவ தாயின் அறிவியா தொழிவனோ? |
ஜீவ: |
இடையூ றென்கொல்? இடியே றன்ன |
குடில: |
இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்! |
ஜீவ: |
என்னை? சகடரே இடையூ றென்னை? |
சகட: |
பரம்பரை யாயுன் தொழும்புபூண் டொழுகும் |
ஜீவ: |
ஏனிது சகடரே! என்கா ரியமிது! |
நாராயணன்: (தனதுள்) |
பாதகன் கிழவன் பணத்திற்காக |
(நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி)
ஜீவ: |
தனிமொழி யென்னை? |
நாரா: |
சற்றும் பிசகிலை. |
ஜீவ: |
காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய் |
நாரா: |
சிலவரு டந்தான் |
ஜீவ: |
விடு,விடு, நின்மொழி யெல்லாம் விகடம். |
சகட: |
சிறிதியா னறிவன் |
குடில: |
(அரசனை நோக்கி) |
சகட: |
(குடிலனை நோக்கி) |
ஜீவ: |
ஆமாம்! யாமுங் கண்டுளேஞ் சிலகால் |
குடில: |
அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன். |
ஜீவ: |
அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே; |
குடில: |
இங்குளன் என்றனர். |
ஜீவ: |
மெத்தவும் நன்மை அப்படி யேசெய் |
குடில: |
சித்தம்; ஆயினும் செல்கிலன்; முனிவர் |
ஜீவ: |
சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்? |
சகட: |
இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி; |
ஜீவ: |
(செவிலியின் முக நோக்கி) |
செவிலி: |
நேற்றிரா முதலா- |
ஜீவ: |
பிணியோ என் கண்மணிக்கு? |
செவிலி: |
பிணியா |
ஜீவ: |
சுரம்! சுரம்! ஓ! ஓ! சொல்லுதி யாவும் |
செவிலி: |
அறியேம் யாங்கள், ஐய! அம் மாயம் |
ஜீவ: |
ஆ! ஆ! நோவிது காறுமொன் றறிகிலள் |
குடில: |
தவஞ்செய சை யென்றுதாய் நவின்ற |
ஜீவ: |
வறிதவ் ஐயம் |
குடில: |
(தனதுள்) |
[குடிலன் போக]
முதல் அங்கம்:
மூன்றாம் களம் முற்றிற்று.
முதல் அங்கம்: நான்காம் களம்
இடம்: கன்னி மாடம்
காலம்: மாலை
[மனோன்மணி சயனித்திருக்க, ஜீவகன்,
வாணி, செவிலி சுற்றி நிற்க]
(நேரிசை ஆசிரியப்பா)
ஜீவகன்: |
உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே! |
செவிலி: |
உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச் |
ஜீவ: |
ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ! |
மனோன்: |
(கண்ணீர் தளும்பி) |
ஜீவ: |
குழந்தாய்! என்குலக் கொழுந்தே!
அழாய்நீ |
வாணி: |
அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே |
ஜீவ: |
புதுமைநீ புகன்றாய்! வதுவைமங்
கையர்க்குப் |
வாணி: |
கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்; |
ஜீவ: |
ஆமோ அன்றோ யாமஃ தறியேம்; |
வாணி: |
இலையெனில்? |
ஜீவ: |
கன்னியா யிருப்பாய் என்றும். |
வாணி: |
சம்மதம். |
ஜீவ: |
கிணற்றிலோர் மதிகொடு சாடில் |
வாணி: |
விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்? |
ஜீவ: |
நானே பிடித்த முயற்கு மூன்றுகால் |
வாணி: |
அரிவையர் பிழைப்பர்? (சேடி வர) |
சேடி: |
சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில். |
ஜீவ: |
சாலவு மினிதே; |
வாணி: |
இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன்; |
ஜீவ: |
(முனிவரை தொழுது) |
சுந்தர: |
(மனோன்மணியை நோக்கி) |
மனோன்மணி: |
(வணங்கி) |
செவிலி: |
(மனோன்மணியை நோக்கி) |
சுந்தர: |
(ஜீவகனை நோக்கி) |
ஜீவ: |
எங்குல குருவே! இயம்பிய தொவ்வும் |
சுந்தர: |
உலகுள மற்றை யரசெலாம் நலமில் |
ஜீவ: |
நல்லது தேவரீர் சொல்லிய படியே, |
சுந்தர: |
யோசனை வேண்டிய தன்று நடேசன் |
ஜீவ: |
கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி... |
சுந்தர: |
(எழுத்து) |
ஜீவ: |
தொழுதோம்; தொழுதோம்; செவிலி யவ்வறைக் |
[ஜீவகன் முதலியோர் போக] |
முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.
முதல் அங்கம்: ஐந்தாம் களம்
இடம்: குடிலன் மனை
காலம்: மாலை
[குடிலன் உலாவ]
(இணைக்குறள் ஆசிரியப்பா)
குடிலன்: |
(தனிமொழி) |
சேவகன்: |
ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திர! |
குடில: |
(வாசித்து நோக்கி) |
(நேரிசை ஆசிரியப்பா) |
|
சேவகன்: |
வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல் |
குடில: |
நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில் |
முதல் அங்கம்; ஐந்தாம் களம் முற்றிற்று.
(கலித்துறை)
சீரும் வதுவையுஞ் சேரிமுறை
செப்பியுஞ் சீவகன்றான்
போரும் நிதனமும் புந்திசெய் மந்திரம் போற்றினனே
சாருந் தனுகர ணங்களைத் தானெனுந் தன்மைவந்தால்
யாரும் அருள்வழி நிற்கலர் மாயை
யடைவிதுவே.
முதல் அங்கம் முற்றிற்று.
இரண்டாம் அங்கம் : முதற் களம்
இடம்: அரண்மனை
காலம்: வைகறை
[ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை]
(நேரிசை ஆசிரியப்பா)
ஜீவகன்: |
சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! |
குடிலன்: |
இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் |
ஜீவ: |
பகருதி வௌிப்படப் பண்பாய் |
குடில: |
எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்; |
ஜீவ: |
கூடா தஃதொரு காலும்; குடில! |
குடில: |
குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ! |
ஜீவ: |
படுமோ அஃதொரு காலும்? குடில |
குடில: |
உண்டு பலவும் உபாயம்; பண்டே |
ஜீவ: |
நல்லது! குடில! இல்லை யுனைப் போல |
குடில: |
வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச் |
ஜீவ: |
மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம் |
குடில: |
அப்படி யன்றே செப்பிய உபாயம் |
ஜீவ: |
அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக் |
குடில: |
ஐய மதற்கென்? ஐய என்னுடல் |
ஜீவ: |
பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம் |
குடில: |
குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர் |
ஜீவ: |
இருக்கும். இருக்கும். இணையறு குடில! |
குடில: |
ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில் |
ஜீவ: |
(தனதுள்) |
முதற்பிரபு: | அதற்கெ னையம் |
நாரா: |
(தனதுள்) |
2ம் பிரபு: |
மன்னவ! அதிலும் |
நாரா: |
(தனதுள்) |
சேவகன்: |
கொற்றவ! |
நாரா: |
(தனதுள்) |
ஜீவ: |
பார்மின், பார்மின், நம்மிசை வைத்த |
நாராள் |
(தனதுள்) |
3ம் பிரபு: |
சாட்சியு மொகண் காட்சியாம் இதற்கும்! |
ஜீவ: |
(நாராயணனை நோக்கி) |
நாரா: |
மூக்கிற் கரிய ருளரென நாயனார் |
ஜீவ: |
ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்? |
யாவரும்: |
ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ! |
ஜீவ: |
(பிரபுக்களை நோக்கி) |
முதற்பிரபு: |
இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின் |
ஜீவ: |
நாரா யணா! உனக் கேனிப் பித்து? |
நாரா: |
எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை |
ஜீவ: |
எதற்குந் திருக்குறள் இடந்தரும்!
விடுவிடு. |
நாரா: |
ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன், |
[நாராயணன் போக]
இரண்டாம் அங்கம்: முதற்களம் முற்றிற்று.
இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம்
இடம்: ஊர்ப்புறத்து ஒரு சார்.
காலம்: வைகறை.
[நடராசன் அருணோதயங் கண்டு நிற்க]
(இணைக்குறள் ஆசிரியப்பா)
நடராசன்: |
பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் |
(ஆசிரியத் துறை) |
|
நற்றாய்: |
நாணமு மென்மகள் நன்னல முமுகுத் துன்னை
நம்பி |
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) |
|
நட: |
(தனதுள்) |
(ஆசிரியத் துறை) |
|
நற்றாய்: |
நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு
நவின்றவுன்றன் |
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) |
|
நட: |
(தனதுள்) |
(ஆசிரியத் துறை) |
|
நற்றாய்: |
நாணமி லாமகள் சாவுக் கினிவெகு
நாள்களில்லை |
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) |
|
நட: |
(தன்னுள்) |
பலதேவன்: |
எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை |
தோழன்: |
செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை! |
பல: |
அறியேன். போ! போ! |
தோழன்: |
வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு |
பல: |
வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? |
நட: |
கொடுமை! கொடுமை! இக் கொடும்பா
தகன்சொல் |
நாராயணன்: |
ஏ! ஏ! என்னை! |
நட: |
ஏன்இத் தீயவன் |
நாரா: |
யார்? யார்? |
நட: |
அறிவை! நீவிளை யாடலை; அறைதி |
நாரா: |
வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட |
நட; |
அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! |
நாரா: |
அடுத்தது வாணியின் மணமும்,
அறைந்துளேன் |
நட: |
விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா
னறிவேன்; |
நாரா: |
முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் |
நட: |
அதற்கவள்? |
நாரா: |
மறுத்தனள்? |
நட: |
எங்ஙனம்? |
நாரா: |
'இறக்கினும் அதற்கியா ிசையேன்'
என்றாள். |
நட: |
அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி |
நாரா: |
என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல் |
நட: |
அறியாய்! |
நாரா: |
ஓதி யுணரினும் மாத ருள்ளம் |
நட: |
திரைபொரல் கரையிலும் வௌியிலு மன்றி |
நாரா: |
(தனிமொழி) |
இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.
இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம்
இடம்: திருவனந்தையிற் சேரன்
அரண்மனை
காலம்: காலை
[புருடோத்தமன் சிந்தித்திருக்க]
(நேரிசை ஆசிரியப்பா)
புருடோ: |
(தனிமொழி) |
சேவகன்: |
எழுதரு மேனி இறைவ! நின் வாயிலில் |
புரு: |
யாரவன்? |
சேவகன்: |
பேர்பல தேவனென்றறைந்தான் |
புரு: |
(தனதுள்) |
பலதேவன்: |
மங்கலம்! மங்கலம்! மலய மன்னவ! |
புரு: |
(தனதுள்) |
பலதே: |
அப்பெரு வழுதி யொப்பறு மாநகர் |
புரு: |
வந்த அலுவலென்? |
பலதே: |
மன்னவா! நீயாள் |
புரு: |
நல்லது! சொல்லாய், |
பலதே: |
தொல்லையாங் கிழமைபா |
புரு: |
அதனால்? |
பலதேவ: |
அன்னதன் உரிமை மீட்க உன்னியே |
புரு: |
வேண்டிய தென்னை? |
பலதேள் |
உதியனும் செழியனும் |
புரு: |
ஆ! ஹா! |
பலதே: |
மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே! |
புரு: |
(பயந்தாற் போல்) ஆ! ஆ! |
பலதே: |
நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும் |
புரு: |
உண்மை! ஓஹோ! |
பலதே: |
(தனதுள்) |
புரு: |
ஆதலின் முடிவில்நீ ஓதிய தொழிக. |
பலதே: |
(தனதுள்) சிந்தனை முடிந்தது. |
அருள்வரதன்: |
வந்தனம்! வந்தனம்! |
புரு: |
நல்லது! செழியன் நெல்லையை நோக்கி |
அருள்: |
ஆஞ்ஞை |
புரு: |
(பலதேவனை நோக்கி) |
(நிலைமண்டில ஆசிரியப்பா) |
|
அருள்: |
தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு; |
யாவரும்: |
வாழ்கநம் வேந்தே! |
1-ம் படை: |
நொந்தோம்; நொந்தோ மிதுகா றுறங்கி. |
யாவரும்: |
உய்ந்தோம்; உய்ந்தோம்; வாழிக உன்சொல்! |
2-ம் படை: |
பெரும்போர் இலாநாள் பிறவா நாளே. |
3-ம் படை: |
தெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும். |
4-ம் படை: |
யாவரோ, பகைவர்? அருளா பரணா! |
அருள்: |
பாண்டியன். |
யாவரும்: |
(இகழ்ச்சியாய்) |
அருள்: |
ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்... |
யாவரும்: |
வியப்பு! வியப்பு! |
3-ம் படை: |
வேற்றா ளொருவனென் |
முதற்படை: |
அவன்றான்! அவன்றான்! அவன்றான் தூதன். |
4-ம் படை: |
யாதோ காரணம்? ஓதாய் தலைவ! |
2-ம் படை: |
அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ |
அருள்: |
நல்லது வீரரே! நாளை வைகறை |
[அருள்வரதன் முதலியோர் போக]
இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.
(கலித்துறை)
அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும்
ஆசைகொள்ள
இடையில் நிகழ்ந்த கனாத்திற வைபவம் என்னையென்க
உடலு ளுலண்டென
வேயுழல் கின்ற வுயிர்களன்புத்
தடையில் கருணையுஞ் சந்தித்தல் எங்ஙனஞ்
சாற்றுதுமே
இரண்டாம் அங்கம் முற்றிற்று.
மூன்றாம் அங்கம் : முதற் களம்
இடம்: பாண்டியன் அரண்மனை
காலம்: காலை
[ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை]
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஜீவ: |
ஐயமென்? அருஞ்சூழ் அமைச்சநின்! தனையன் |
குடிலன்: |
பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் |
ஜீவ: |
சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் |
குடில: |
முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் |
ஜீவ: |
ஐயமோ? குடிலா மெய்மையும் இராஜ |
குடில: |
அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! |
ஜீவ: |
ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப்படைந்த |
குடி: |
அடியேற் கவ்விடத் தையமொன் றுளது |
ஜீவ: |
ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை
முற்றும். |
குடி: |
அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! |
ஜீவ: |
வெருவல குடிலா! அரிதாம் நமு |
ஒற்றன்: |
மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா! |
ஜீவ: |
எங்குளார்? நமது தூதுவர்? |
ஒற்றன்: |
இதோ! இம் |
குடிலன்: |
(தனக்குள்) |
ஜீவ: |
(தனதுள்) |
குடில: |
நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே! |
ஜீவ: |
பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும் |
குடில: |
செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ
சிறுவன்? |
ஜீவ: |
வேண்டிய தில்லை யீண்டவர் உதவி |
குடில: |
அன்றியு முடனே அவன்புறப் படலால் |
ஜீவ: |
இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்? |
சேவகன்: |
விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற் |
குடிலன்: |
நல்லது! நல்லது! செல்லா யப்பால். |
[குடிலன் போக]
மூன்றாம் அங்கம்: முதற் களம்
முற்றிற்று.
மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம்
இடம்: ஊர்புறம், ஒருசார்
காலம்: ஏற்பாடு
[நடன், நடராஜன்]
(நேரிசை ஆசிரியப்பா)
நடராஜன்: |
(தனிமொழி) |
(வஞ்சித் தாழிசை) |
|
படைப்பா: |
அஞ்சலி லரிகாள்! நும் |
படைகள்: |
ஜே! ஜே! ஜே! |
பாணர்: |
எஞ்சலில் பகைகாள்! நும் |
படை: |
ஜே! ஜே! ஜே! |
பாணர்: |
மிஞ்சிய பகைகாள்! நும் |
படை: |
ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே! |
(நேசிரியை ஆசிரியப்பா |
|
நட : |
பார்புதைத் தெழுந்த வீரர்தம்
ஆர்ப்பும், |
1வது உழ: |
வியப்பென்? சுவாமி! |
நட : |
வயப்படை வந்தது |
1வது உழ: |
அறிவேன், போருக்கு |
நட : |
வழுதி |
2வது உழவ: |
மணமொழி பிணமொழி யானது; குடிலன் |
நட: |
செய்ததென்? |
1வது உழவ: |
ஐயா! அதுநாம் அறியோம்! |
நட : |
சீச்சீ! |
1வது உழ: |
பொய்யல, பொய்யல |
நட: |
திருந்தச் செப்பாய்; யாருளர் இவ்வயின் |
2வது உழ: |
இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு |
1வத் உழ: |
பொறு! யான் உரைப்பன். |
2வது உழ: |
வேண்டாம்! வேண்டாம் ஐயமற் றதற்கு |
1வது உழ: |
பலதே வற்கிவன் நலமிகு சேவகன். |
2வது உழ: |
குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம் |
1வது உழ: |
ஆயினும், நமக்க திழிவே; மேலும் |
2வது உழ: |
அறிவிலாத் |
1வது உழ: |
விதியெனப் பலவும் |
2வது உழ: |
அரசன், அரசனேற் சரியே; சுவாமி! |
நட : |
அறிவோம், அறிவோம் |
[நடராசன் போக]
மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம்
முற்றிற்று.
மூன்றாம் அங்கம்: மூன்றாம் களம்
இடம்: கன்னி மாடம், நிலா முற்றம்.
காலம்: யாமம்
[மனோன்மணி உலாவ; வாணி நிற்க; செவிலி படுத்துறங்க]
(நேரிசை ஆசிரியப்பா)
செவிலி: |
(படுத்தபடியே) |
மனோ: |
உடலால் என்பயன்? சுடவே தகுமது |
வாணி: |
எனக்கது பழக்கம் |
மனோ: |
வருதி இப்புறம். இருஇரு.. |
வாணி: |
நடுநிசி அம்மா! |
மனோ: |
இத்தனை யரவமேன்? முனிவ ரறையில் |
வாணி: |
(தனதுள்) |
மனோ: |
கண்டதோ நகருங் காணாக் கனவு? |
வாணி: |
கண்டது கனவோ தாயே? |
மனோ: |
கண்டது... |
வாணி: |
நன்றே! |
மனோ: |
கண்ணால் எங்ஙனங் காணுவன்? கண்ணுளார்! |
வாணி: |
எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை! |
மனோ: |
எண்ணவும் படாஅர்! எண்ணுளும் உளாஅர்! |
வாணி: |
புதுமை! ஆயினும் எதுபோ லவ்வுரு? |
மனோ: |
இதுவென வொண்ணா உவமையி லொருவரை |
வாணி: |
என்பா டிருக்க! யாவரு மறிவார்! |
மனோ: |
பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! |
[வாணி பாட] |
சிவகாமி சரிதம் |
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) |
|
மனோன்: |
வாணி! மங்காய்! பாடிய பாட்டும் |
வாணி: |
எனது சிந்தையில் இருந்தனர்; மானார். |
மனோன்: |
ஆயினும் வௌியில்? |
வாணி: |
அறியேன் அம்ம! |
மனோன்: |
போயின இடம்நீ அறியாய்? |
வாணி: |
நாரணன் |
மனோன்: |
ஓகோ! ஓகோ! |
வாணி: |
அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும்! |
மனோன்: |
உரைப்பதென் வாணீ! உளமும் உளமும் |
வாணி: |
ஓர்வழிப் படரின் உணருமென் றுரைப்பர். |
மனோன்: |
ஏனதில் ஐயம்? எனக்கது துணிபே! |
வாணி: |
கூடும் கூடும்! கூடுமக் கொள்கை; |
மனோன்: |
நம்புவ தன்றி மற்று |
வாணி: |
சீதமோ? தாயே! |
மனோன்: |
சீ! சீ! இன்றெலாம் |
வாணி: |
இக்குளிர் காற்றின் இடையே இருத்தல் |
மனோன்: |
நனைந்திடில் என்னை? கரைந்திடு
மோவுடல்? [எழுந்து மேகம் பார்க்க] |
வாணி: |
(தனதுள்) |
மனோன: |
வாணீ! |
வாணி: |
இம்மழை நிற்கலை அம்ம! அறைகுவன்... |
[இருவரும் போக]
மூன்றாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.
மூன்றாம் அங்கம்: நான்காம் களம்
இடம்: சுந்தர முனிவர் ஆசிரமம்
காலம்: வைகறை
[நிஷ்டாபரர், கருணாகரர் இருவரும் அளவளாவி இருக்க]
(நேரிசை ஆசிரியப்பா)
நிஷ்டாபரர்: |
ஏதிஃ துமக்குமோ இத்தனை மயக்கம்! |
கருணாகரர்: |
சுகம்யான் வேண்டிலேன் சுவாமி!
எனக்குமற் |
சுந்தர: |
எல்லாம் நடராசரே! உமது பேரருளே! |
நட : |
நல்லது! நல்லது! சொல்லிய முகமன்! |
சுந்தர: |
கருணா கரரே! களைப்பற நீரிங்கு |
கருணா: |
அடியேற் கலுப்பேன்? அருளால் அனைத்தும் |
சுந்தர: |
விடிந்த தன்றிது; வெள்ளியின் உதயம் |
[யாவரும் போக]
மூன்றாம் அங்கம் : நான்காம் களம் முற்றிற்று.
(கலித்துறை)
சாற்றரும் ஆபதந் தான் தவிர்த்
தின்பந் தரமுயன்று
தோற்றருங் கற்படை யேதோ அமைத்தனன் சுந்தரனே
வேற்றுரு
வாயகம் வேதித்து நம்மை விளக்குமவன்
மாற்ற மனுபவம் வந்தபின் னன்று
மதிப்பரிதே.
நான்காம் அங்கம் : முதற் களம்
இடம்: படை பயில் களம்
காலம்:
காலை
[பலதேவன் படையணி வகுக்க, குடிலன் அரசவை
எதிர்பார்த்தொரு புறம்
நிற்க]
(நேரிசை ஆசிரியப்பா)
குடிலன்: |
(தனிமொழி) |
(நிலைமண்டில ஆசிரியப்பா) |
|
ஜீவகன்: |
குடிலா? நமது குறைவிலாப் படைகள் |
குடில: |
அடியேன். |
ஜீவ: |
ஆமாம் |
குடில: |
அவர்க்கது முற்றும் |
படைகள்: |
ஜயஜய! ஜீவக வேந்த! விஜயே! |
குடில: |
அதிர்கழல் வீரரும் அரசரும் ஏதோ |
ஜீவ: |
கண்டோம், கண்டோம் களித்தோம் மிகவும் |
படைகள்: |
தாம்பிர பன்னிக்கு ஜே! ஜே! |
ஜீவ: |
ஒருதுளி யேனும்நீர் உண்டுளீர் ஆயின் |
படைகள்: |
ஜே! ஜே! |
ஜீவ: |
விந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி |
படைகள்: |
தமிழ்மொழிக்கு ஜே!ஜே! |
ஜீவ: |
பழையோர் பெருமையும் கிழமையும்
கீர்த்தியும் |
படைகள்: |
சீச்சீ! |
ஜீவ: |
பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன் |
படைகள்: |
ஹே! ஹே! |
ஜீவ: |
பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன் |
படைகள்: |
ஹே! ஹே! |
ஜீவ: |
கோட்டமில் உயிர்ப்போ கூறீர்; அன்ன |
படைகள்: |
சீச்சீ! சீச்சீ! |
ஜீவ: |
சேனையோ டிவ்வழி திரிந்துநேற்
றிரவில்நும் |
படைகள்: |
ஆகுக! ஆகுக! |
ஜீவ: |
இன்றுநீர் சிந்தும் இரத்தமோர்
துளியும் |
படைகள்: |
ஜே! ஜே! |
ஜீவ: |
போர்க்குறிக் காயமே புகழின் காயம் |
படைகள்: |
இல்லை! இல்லையிங் கத்தகைப் புல்லியர்! |
ஜீவ: |
குறைவெனக் கருதன்மின் எம்புகழ்க் கூறு |
படைத்தலைவர்: |
இல்லையெம் இறைவ! இந்நா டதனுள் |
யாவரும்: |
இலையிலை! இலையே! |
ஜீவ: |
நல்லதப் படியேல், நாமே நுஞ்சுய |
படைவீரர்: |
மனோன்மணிக்கு ஜே! ஜே! ஜே! |
யாவரும்: |
இளவரசிக்கு ஜே! ஜே! ஜே! |
(குறளடி வஞ்சிப்பா) |
|
ஜீவ: |
நந்தாய்தமர் நங்காதலர் |
(கலித்தாழிசை) |
|
படைப்பாணர்: |
தந்நகர மேகாக்கச் சமைந்தெழுவார்
ஊதுமிந்தச் |
படைகள்: |
ஜே! ஜே! |
படைப்பாணர்: |
மறுகுறுதம் ஊர்காக்கும் வய்வர்புய
மேவிஜயை |
படைகள்: |
ஜே! ஜே! |
பாணர்: |
ஒல்லுமனை தான்காக்க உருவியகை
வாளதற்குச் |
படைகள்: |
ஜே! ஜே! |
[படைகளும் ஜீவகன் முதலியோரும்
போர்க்களம் நோக்கிப் போக]
நான்காம் அங்கம்: முதற்களம் முற்றிற்று.
நான்காம் அங்கம்: இரண்டாம் களம்
இடம்: கோட்டை வாசல்
காலம்:
காலை
நேரிசை ஆசிரியப்பா
1ம் படைஞன்: |
இப்படை தோற்கின் எப்படை ஜயிக்கும்? |
2ம் படை : |
முற்றும் கேட்டை கொல்? |
1-ம் படை: |
முற்றும் கேட்டேன். |
2-ம் படை : |
பாக்கியம் அன்றது. பறைப்பயல் பாவி |
3-ம் படை : |
கெடுத்தான் அவனே என்னையும், அன்றேல் |
4-ம் படை : |
வஞ்சியர் அனைவரும் மானமில் மாக்கள் |
2-ம் படை: |
விடுவேன் அல்லேன். அடுபோர் முடியினும் |
முதற்படை: |
சீ! சீ! |
3-ம் படை: |
போ! போ! |
1-ம் படை: |
யாரா யினுமென்? |
[நாரயணன் படைக்கோலமாகிக்
குதிரையின்மேல் வர]
2-ம் படை: |
பாரும்! பாரும்! நாரா யணிரிதோ... |
|
நாரயணன்: |
உன்பெயர் முருக னன்றோ? |
|
1-ம் படை: |
அடியேன். |
|
4-ம் படை: |
என்பெயர் சாத்தன் சுவாமி. |
|
நாரா: |
ஓகோ! |
|
1-ம் படை: |
பத்தைஞ் ஞூறுளர், மெத்தவும் உத்தமர் |
|
நாரா: |
பொறு! பொறு! முருகா புரையற்
றோர்க்குமற் |
|
2-ம் படை : |
வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல் |
|
நாரா: |
வேண்டுமென் றாரே விடுப்பர் சிச்சீ |
|
1-ம் படை : |
நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி. |
|
நாரா: |
அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின் |
|
1-ம் படை: |
காட்டுவன் ஈதோ |
|
நாரா: |
(தனதுள்) |
|
1-ம் படை: |
ஈதோ நின்றனர்! |
போதுமோ இவர்கள்? |
காவற்படைகள்: |
போதுமே யாங்கள்... |
|
நாரா: |
எண்ணுமின் நன்றா யேற்குமின்!
பின்புநீர் |
|
காவற்படை: |
தவிர்கிலம் கடமையில் சத்தியம் தலைவ |
|
நாரா: |
தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க |
|
காவற்படை: |
மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல் |
|
நாரா: |
சரி! சரி! ஆயின் தாங்குமின் காவல். |
|
3-ம் படை: |
ஓகோ! |
|
4-ம் படை: |
பெரியதென் பரிபோற் பிறிதிலை. |
|
நாரா: |
காணுதும் |
|
1-ம் படை: |
அடியேன், அடியேன் |
|
நாரா: |
ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின்; |
|
2-ம் படை: |
வருவன் விரைவில் |
|
நாரா: |
அதுவென்? ஆ! ஆ! |
|
2-ம் படை: |
ஆ! ஆ! அறியேம்! |
|
நாரா: |
பலதே வன்படை அலவோ? |
|
2-ம் படை: |
ஆம்! ஆம்! |
|
நாரா: |
மன்னவன்? |
|
2-ம் படை: |
நடுவே. |
|
நாரா: |
வலப்புறம்? |
|
2-ம் படை: |
குடிலன். |
|
நாரா: |
என்னையிக் குழப்பம் இடப்புறம்? |
|
2-ம் படை: |
எதோ! |
|
நாரா: |
வருவது முருகன் போலும். முருகா! |
|
1-ம் படை: |
வந்தனர் ஈதோ மற்றைய வீரரும் |
|
நாரா: |
தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில் |
|
1-ம் படை: |
அடியேன் அறிவேன். |
|
நாரா: |
அறிந்தவா றாற்றுதி! மறந்திடல்
மெய்ம்மை! |
[யாவரும் விரைவாய்க் குதிரைமேற்
செல்ல]
நான்காம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.
நான்காம் அங்கம்: மூன்றாம் களம்
இடம்: அரண்மனையில் ஒரு சார்.
காலம்: நண்பகல்
[ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க]
(நேரிடை ஆசிரியப்பா)
1-ம் சேவ: |
செய்வதென்? செப்பீர். கைவதற் கியாமோ |
2-ம் சேவ: |
கூறலும் வீணே! |
3-ம் சேவ: |
பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் |
4-ம் சேவ: |
நாரா யணரேல் தீரமாய் மொழிவர். |
3-ம் சேவ: |
மெய்ம்மை! மெய்ம்மை! விளம்புவர்
செம்மையாய். |
4-ம் சேவ: |
எங்குமற் றவர்தாம் ஏகினர்?
உணர்வைகொல்? |
4-ம் சேவ: |
மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல்
கண்டேன். |
2-ம் சேவ: |
சகிப்பளோ கேட்கில் தமியள்... |
3-ம் சேவ: |
ஆயினும் |
2-ம் சேவ: |
நாரா யணரே நன்மதி உடையோர். |
4-ம் சேவ: |
பாரீர்! இன்றவர் பண்ணிய சாகசம், |
[ஜீவகன் எழுந்து நடக்க] |
|
3-ம் சேவ: |
அரசன் அஃதோ எழுந்தான் காணீர். |
1-ம் சேவ: |
உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின். |
ஜீவகன்: |
கெடுத்தேன் ஐயோ! கெடுத்தேன் நாணம் |
நாரா: |
மனோன்மணி தன்னை மறந்தாய் போலும். |
ஜீவ: |
குழந்தாய்! குழந்தாய்! |
சேவகர்: |
கொற்றவா! கொற்றவா! |
நாரா: |
பேசன்மின்! |
1-ம் சேவ: |
பேசன்மின்! |
நாரா: |
வீசுமின்! அகன்மின்! |
1-ம் சேவ: |
வௌியே! |
4-ம் சேவ: |
பனிநீர். |
நாரா: |
தௌிந்தே சிறிது |
ஜீவ: |
குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன்
நின்சீர்! |
நாரா: |
இழந்தால் இருப்பாளோ? என்செயத்
துணிந்தாய்? |
ஜீவ: |
நஞ்சே எனக்கியான்! என்செய் வேனினி |
நாரா: |
மன்னவ! யார்க்கும் தன்னுடல் மாய்த்தல் |
ஜீவ: |
ஓ!ஓ! |
நாரா: |
காலமும் களமும் கண்டு திரும்புதல் |
ஜீவ: |
போதும்! போதும்நின் போலி நியாயம்! |
1-ம் சேவ: |
இறைவ! ஈதென்னை! |
ஜீவ: |
இறைவனென் றென்னை |
நாரா: |
வீணாய் வேற்றுரை விளம்பலை வேந்தே! |
ஜீவ: |
வம்மின்! வம்மின்! எம்மனீர்! ஏனிது? |
1-ம் சேவ: |
பருதிகண் டன்றோ பங்கயம் அலரும்? |
ஜீவ: |
பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்! |
நாரா: |
அதற்கென் ஐயம்? |
குடில: |
இப்பரி சாயர சிருப்பது வியப்பே! |
ஜீவ: |
ஏனிது குடில! ஏன்பல தேவ! |
குடில: |
அடியேன். |
ஜீவ: |
வருதி இப்புறம்! வருதியென் அருகே! |
குடில: |
(அழுது) |
ஜீவ: |
செய்தவை அறிவோம். |
குடில: |
(ஏங்கி) |
ஜீவ: |
உழைத்தனை! உண்மை! |
குடில: |
உடல்பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே... |
ஜீவ: |
விடுத்தனை உண்மை, விளம்பலென்? |
குடில: |
உண்மையில் |
ஜீவ: |
நிசம்! நிசம்! அறிவோம்! |
குடில: |
(விம்மி) |
ஜீவ: |
அனைவரும் அறிவர் |
குடில: |
அருமை மகனிவன் ஒருவன்... |
ஜீவ: |
அறிகுவம் |
குடில: |
(பலதேவன் மார்பினைச் சுட்டிக் காட்டி) |
ஜீவ: |
(பலதேவனை நோக்கி) |
குடில: |
இப்புண் |
ஜீவ: |
அம்பின் குறியன்று, யாதிது? |
குடில: |
அடியேம். |
ஜீவ: |
ஆ!ஆ! |
குடில: |
ஆயினும் |
ஜீவ: |
வெல்வோம் நாளை! விடுவிடு துயரம். |
குடில: |
(தனதுள்) |
ஜீவ: |
அழுங்கலை. |
குடில: |
(தனதுள்) |
ஜீவ: |
முற்றிலும் வெல்லுதும் நாளை அதற்கா |
குடில: |
நாயேற் கதனில் |
ஜீவ: |
உத்தம பத்தியில் உனைப்போல் யாரே! |
நாரா: |
(தனதுள்) |
குடில: |
சித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில். |
ஜீவ: |
அழுவதேன்? எழு! எழு! யாரறி யார்கள்! |
குடில: |
ஐயோ! |
ஜீவ: |
தடுத்தான்; விடுத்தேன்! |
குடில: |
(தனதுள்) கெடுத்தான் இங்கும்! |
ஜீவ: |
அரியே றன்ன அமைச்ச! பெரியோர் |
குடில: |
வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு |
ஜீவ: |
எவ்விதம் ஆயினும் ஆகுக. வைகறை |
குடில: |
வஞ்சியான் இரவே அஞ்சிமற் றொழிந்திடில் |
சேவகன்: |
உதியன் தூதுவன் |
குடில: |
சரி! சமாதனம் சாற்றவே சார்ந்தான். |
ஜீவ: |
பெரிதே நிம்மதி! ஆ! ஆ! வரச்சொல். |
தூதன்: |
தொழுதனன், தொழுதனன், வழுதி மன்னவா! |
ஜீவ: |
நன்று! நன்று! நீ நவின்றனை, சிறுவன் |
தூதன்: |
ஐயோ! கைதவ! ஆய்ந்திலை உன்றன் |
குடில: |
நில்லாய் தூதுவ! நின்தொழில் உன்னிறை |
தூதன்: |
குடிலா உன்மனப் படியே வந்தனம்; |
குடில: |
தூதிது சூதே, சொன்னேன் அன்றோ? |
ஜீவ: |
ஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை? |
குடில: |
கருதுதற் கென்னே! வருவது கேடே, |
பலதே: |
அறிகுவை, ஒருவன் |
குடில: |
உன்நடக் கையினால்! |
பலதே: |
உன்நடக் கையினால்! |
குடில: |
பாழ்வாய் திறக்கலை. ஊழ்வினை! ஊழ்வினை! |
பலதே: |
பகையோ? பிரியப் படுகையோ? பாவி |
குடில: |
பிரியமும் நீயும்! பேய்ப்பயல்!
பேய்ப்பயல்! |
பலதே: |
பணம்பணம் என்றேன் பதைக்கிறாய் பிணமே! |
குடில: |
விதியிது! இவனுடன் விளம்பி யென்பயன்? |
நான்காம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.
நான்காம் அங்கம்: நான்காம் களம்
இடம்: அரண்மனையில் ஒரு சார்
காலம்: மாலை
[ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை; பலதேவன் ஒருபுறம் நிற்க]
(நேரிசை ஆசிரியப்பா)
ஜீவகன்: |
ஆதி இன்னதென் றோதுதற் கரிய |
குடில: |
(தனதுள்) |
ஜீவ: |
என்னை! என்னை! |
குடில: |
மன்னவா! யானிங் |
ஜீவ: |
மருவரு மதிலுள கருவியென் செய்தன? |
குடில: |
கருவிகள் என்செயும் கருத்தா இன்றியே! |
ஜீவ: |
காவல் இல்லைகொல்? சேவகர் யாவர்? |
குடில: |
ஏவலின் படியாம் எண்ணா யிரவர் |
ஜீவ: |
ஏதிது பின்னிவர் இருந்துமற் றிங்ஙனம்? |
குடில: |
இருந்திடில் இங்ஙனம் பொருந்துமோ இறைவ! |
ஜீவ: |
செவ்விது! செய்ததென்? |
குடில : |
எவ்விதம் செப்புகேன்? |
ஜீவ: |
மெய்ம்மை! கண்டனம். விட்டதென் காவல்? |
குடில: |
ஐயா! யான் அறிகிலேன். அவரிலும் நமக்கு |
ஜீவ: |
துரோகம்! துரோகம்! |
குடில: |
துரோகமற் றன்று! |
ஜீவ: |
கெடுபயல்! துரோகம்! விடுகிலன்
சிறிதில். |
குடில: |
மடையன்! ஐயோ! மடையன்! சுவாமி |
ஜீவ: |
ஆ!ஆ! |
குடில: |
ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது! |
ஜீவ: |
யார்? யார்? நாராணன்? [பலதேவனை நோக்கி] |
பலதே: |
ஆம்! அவன் ஏவலில் |
ஜீவ: |
நம்பகை அன்றுபின்! |
குடில: |
நின்பகை அன்றுமற் றென்பகை இறைவ! |
ஜீவ: |
உன்பகை என்பகை! ஓ! ஓ! கொடியவன்! |
குடில: |
அடங்கலும் இதனால் ஐய! அன்றேல், |
ஜீவ: |
அழை நாரணனை. |
1-ம் சேவ: |
அடியேன். |
ஜீவ: |
நொடியில். |
குடில: |
சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள், |
ஜீவ: |
கண்டனம் யாமே. |
குடில: |
காலம்! காலம்! |
ஜீவ: |
கொண்டுவா நொடியில். |
2-ம் சேவ: |
அடியேன்! அடியேன்! |
குடில: |
சென்றது செல்லுக. ஜயிப்போம் நாளை |
ஜீவ: |
விடுவேம் அல்லேம் வௌிப்படை கேட்பதென்? |
குடில: |
தொழுதனன் இறைவ! பழமையன்! பாவம்! |
ஜீவ: |
எதுவெலாம் பொறுக்கினும் இதுயாம்
பொறுக்கிலம் |
குடில: |
சுத்தன்! |
ஜீவ: |
சுத்தனோ? துரோகி! துட்டன்! |
நாரா: |
எப்போ திறைவ? |
ஜீவ: |
இன்று போர்க் கேகுமுன்! |
நாரா: |
அப்போ தாஞ்ஞையாய் அறைந்ததொன் றில்லை |
ஜீவ: |
குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்! |
நாரா: |
குடிலனைக் குடினலென் றேயுட்
கொண்டுளென். |
ஜீவ: |
கெடுவாய் இனிமேல் விடுவாய் பகடி! |
நாரா: |
நெடுநாள் அறிவன்! |
ஜீவ: |
நானே அவனிங் கவனே யானும். |
நாரா: |
ஆனால் நன்றே, அரசமைச் சென்றிலை. |
ஜீவ: |
கேட்டது உறுதி. |
நாரா: |
கேட்டிலை போலும். |
ஜீவ: |
கடிபுரி காத்தைகொல்? |
நாரா: |
காத்தேன் நன்றாய். |
ஜீவ: |
காத்தையேல் அகழ்க்கணம்
தூர்த்ததென்பகைவர்? |
நாரா: |
தூர்த்ததுன் பகையல. துரத்திய
படைப்பிணம். |
ஜீவ: | பார்த்தனம் உன்னை |
நாரா: |
உன்னையும் காத்திட உற்றனன் களத்தில். |
ஜீவ: |
என்னையுன் கபட நாடகம்? இனிதே! |
நாரா: |
அறிவேன் |
ஜீவ: |
எவனது செய்தவன்? |
நாரா: |
அவனே அறிகுவன் |
ஜீவ: |
ஒன்றும் நீ உணர்கிலை? |
நாரா: |
உணர்வேன். இவன்பால் |
ஜீவ: |
நன்றுநன் றுன்கதை! |
குடில: |
நன்றிது நன்றே! |
ஜீவ: |
நில்! நில்! |
நாரா: |
வெருவிலேன் சிறிதும் வேந்தநின்
விதிக்கே! |
ஜீவ: |
நட்பல; மக்களே யாயினென்? நடுநிலை |
முருகன்: |
அடியேம், நொடியினில் ஆற்றுதும் ஆஞ்ஞை. |
ஜீவ: |
மடையன் இவன்யார்? |
முருக: |
கூறிய பலவும், குடிலரோ டொவ்வும். |
குடில: |
(காதில்) |
நாரா: |
முருகா! சீ! சீ! |
ஜீவ: |
மாட்டுதிர் இவனையும் வன்கழு வதனில். |
முருக: |
ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும். |
சேவ: |
சுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை |
ஜீவ: |
வந்ததெவ் வழியிவர்! வந்தனம் குடிலா! |
குடில: |
மடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப்
புகல்வர்; |
ஜீவ: |
விடுகிலம். |
குடில: |
ஆயின், |
ஜீவ: |
(தன் சேவகனை நோக்கி) |
குடில: |
சடையா! கொடுபோய் அடையாய் சிறையில். |
முருக: |
அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம். |
சடையன்: |
கொக் கொக். |
சேவகர் யாவரும்: |
சேவலோ! சேவலோ! சேவலோ! சேவலோ! |
குடில: |
ஏதிது? இங்ஙனம் யாவரு மெழுந்தார்! |
சேவர்களில் சிலர்: |
பிடிமின் சடையனை! [சடையனும் குடிலனும்
சேவகரும் ஓடிட, |
சேவகர்: |
பிடிமின்! பிடிமின்! |
சேவகர்ளில் சிலர்: |
குடிலனெங் குற்றான்? |
குடில: |
கொல்வரே! ஐயோ! |
சேவகரிற் சிலர்: |
விடுகிலம் கள்வரை! |
மற்றைய சேவ: |
பிடிமின்! பிடிமின்! |
நாரா: |
முருகா! நிகழ்பவை சரியல சிறிதும். |
முருக: |
அமைதி! கேண்மின்! |
முதற்சேவகன்: |
அமைதி! அமைதி! |
நாரா: |
நல்லுயிர்த் துணைவரே! நண்பர் ஒருமொழி |
சேவகரிற் சிலர்: |
சொல்லுதி. [சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ] |
சேவகர் யாவ: |
சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்! |
நாரா: |
நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் |
சேவகர்: |
அறியா ருனையார்? அறிவார் யாவரும். |
நாரா: |
அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? |
சேவகர்: |
காத்தனை! காத்தனை! காவற் கடவுள்நீ! |
நாரா: |
கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை! |
சேவகர்: |
அளிப்போம் உயிரும். |
குடில: |
(பலதேவன் காதில்) |
நாரா: |
ஒருதின மேனும் பொருதுளேன் உம்முடன் |
சேவகர்: |
உரியதே எமக்கது பெரிதன் றுயிரும்! |
குடில: |
(தனதுள்) |
நாரா: |
அத்தனை அன்புநீர் வைத்துளீர் ஆயின் |
சேவ: |
யாதே ஆயினும் சொல்லுக! |
நாரா: |
சொல்லுதும்! |
குடில: |
(மூச்சு விட்டு) ஆ! |
நாரா: |
இதுபோல் இல்லை யெனக்குப காரம் |
1-ம் சேவ: |
நாரா யணரே! நவின்றவை மெய்யே! |
நாரா: |
ஏதுநீர் அநீதியென் றெண்ணினீர்?
நண்பரே! |
1-ம் சேவ: |
எங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே? |
2-ம் சேவ: |
உன்கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி? |
நாரா: |
கருத்தெலாம் காண்போன் கடவுள், விரித்த |
சேவகர்: |
நாரா யணரே |
நாரா: |
தென்னவன் சிறைசெயச் செப்பினன்; அதனால் |
முருக: |
நாரா யணரே! |
நாரா: |
பொறு! பொறு! முடிவில் அறிகுவை. |
முருக: |
முடியும் |
நாரா: |
(இருவரும் நடந்து) |
பலதே: |
என்னையும் பீதி? எழுவெழு இவர்க்குன் |
குடில: |
போ!போ! மடையா |
பலதே: |
உன்குணம் நாரணன் |
குடில: |
சொல்லிற் கென்குறை |
சேவகன்: |
மன்னவன் அழைத்தான் உன்னைமற் றப்புறம் |
குடில: |
வந்தனம் ஈதோ! சுந்தரர் போயினர்? |
சேவ: |
போயினர். |
குடில: |
ஓ! ஓ! போ இதோ வந்தோம் |
[குடிலனும் பலதேவனும் போக]
நான்காம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.
நான்காம் அங்கம்: ஐந்தாம் களம்
இடம்: அரண்மனையில் ஒரு சார்.
காலம்: மாலை
[ஜீவகனும் சுந்தர முனிவரும் மந்திராலோசனை]
(நேரிசை ஆசிரியப்பா)
சுந்தரர்: |
வளையும்வேய் நிமிரும்; வளையா நெடுமரம் |
ஜீவ: |
முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம் |
சுந்தரர்: |
பொறு! பொறு! ஜீவக! வெறுமொழி புகலேன்! |
ஜீவ: |
என்குல முனிவ! இயம்பிய மாற்றம் |
சுந்தர: |
எடுத்ததன் முயற்சி யாதே யாகுக! |
ஜீவ: |
ஐய! யான் உரைப்பதென்? அடுத்தவை
இவையெலாம் |
சுந்தர: |
சங்கரா! சற்றோ தாதான் மியபலம்! |
ஜீவ: |
இதுபோ லில்லை அடிகள் செய்யும் |
சுந்தர: |
நல்லது! கேட்டி! சொல்லுதும், உரியநீர் |
ஜீவ: |
தேவரீர் செய்யும் திருவரு ளுக்குமா |
சுந்தர: |
நல்லது! முகமன் நவின்றனை, நிற்க |
ஜீவ: |
அடியேன் ஆசை திருவடி அறியும் |
சுந்தர: |
விடுகிலை, ஆகினும் வௌிக்கடல் ஓட்டம் |
ஜீவ: |
கட்டளைப் படியே! கட்டிய கடற்படை |
சுந்தர: |
காட்டுதும் இன்றிரா கற்படை சேர்முறை |
ஜீவ: |
(தனிமொழி) |
குடில: |
இறைவ! |
ஜீவ: |
ஆம்! ஆம்! |
குடில: |
அவ்வறை எவ்வறை? |
ஜீவ: |
அதுயான் அறிவேன். |
குடில: |
(தனதுள்) |
ஜீவ: |
உணர்ந்திலேன். |
குடில: |
அதுவே கற்படை அறிந்துளேன் பழுது |
ஜீவ: |
நந்தொழில் பழித்தலே சிந்தையெப்
பொழுதும்; |
குடில: |
பழுதல; பாலுணும் குழவிகை யிருப்ப |
ஜீவ: |
தவறே! |
குடில: |
முனிவரே ஆயினும், அநியரே. உலகம் |
ஜீவ: |
மெய்ம்மை. வதுவைமுன் விதியன்
றனுப்புதல்! |
குடில: |
அனுப்பினும் அதனால் ஆம்பயன் என்னே? |
ஜீவ: |
அதுவே சரி! சரி! ஐயமொன் றில்லை. |
குடில: |
மன்னவ! |
ஜீவ: |
காண்டும்! காண்டும்! கடுஞ்சிறை
சேர்த்தனை. |
குடில: |
சேரா திவரைமற் றியாரே விடுவர் |
ஜீவ: |
ஆ!ஆ! சரியே! |
குடில: |
ஆதலின் இறைவ! ஆய்விடத் தெங்கும் |
ஜீவ: |
அரசல எனினமக் காம்பிழை என்னை? |
குடில: |
திருவுளப் பிரியம். தீங்கென் அதனில்? |
ஜீவ: |
என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்! |
குடில: |
மன்னோ மற்றது வௌிப்படை அன்றோ? |
ஜீவ: |
உத்தமம்! உத்தமம்! மெத்தவும் உத்தமம்! |
குடில: |
பலகால் கண்டுளாள். கண்டுளான் இவனும் |
ஜீவ: |
ஓதலை ஓதலை உனதன் றத்தொழில் |
குடில: |
அடியேன். அடியேன் |
ஜீவ: |
இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ |
குடில: |
ஆம்! ஆம்! |
ஜீவ: |
செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே! |
குடில: |
பிரிந்துநீர் |
ஜீவ: |
நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம் |
குடில: |
(தனிமொழி) |
நான்காம் அங்கம்: ஐந்தாம் களம்
முற்றிற்று.
(கலித்துறை)
அரிதா நினைத்ததன் அங்கங்கள்
யாவும் அழிந்தபின்னும்
புரியே பொருளெனப் போற்றிய ஜீவகன் புந்தியென்னே!
பிரியாத சார்பு பெயர்ந்து விராகம் பிறந்திடினும்
தெரியாது தன்னிலை ஆணவம்
செய்யும் திறஞ்சிறிதே!
ஐந்தாம அங்கம் : முதற் களம்
இடம்: கோட்டைக்கும் வஞ்சியர்
பாசறைக்கும்
நடுவிலுள்ள வௌி
காலம்: யாமம்
[குடிலன் தனியே நடக்க]
நேரிசை ஆசிரியப்பா
குடிலன்: |
(தனிமொழி) |
(குறள்வெண் செந்துறை) |
|
புரு: |
(பாட) |
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) |
|
குடில: |
(தனிமொழி) |
(குறள்வெண் செந்துறை |
|
புரு: |
(பாட) |
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) |
|
குடில: |
சேரனே யாமிது செப்பினேன் போரினில் |
புரு: |
(தனிமொழி) |
குடில: |
அடியேன் அடியேன்! குடிலன்! அடிமை! |
புரு: |
வந்ததென் இருள்வயின்? வாளிடென்
அடியில் |
குடில: |
வெந்திறல் வேந்தநின் வென்றகொள் பாசறை |
புரு: |
செப்புதி விரைவில். செப்புதி வந்தமை! |
குடில: |
ஒப்பிலா வீர! எப்புவ னமுநின் |
புரு: |
(தனதுள்) |
குடில: |
ஆண்டகை யறியா ததுவென்? இன்று |
புரு: |
சரி, சரி! இவையுன் அரசர்க் காங்கு |
குடில: |
சாற்றெலென்? |
(நிலைமண்டில ஆசிரியப்பா) |
|
புரு: |
(தனக்குள்) |
குடில: |
அரசன் கைப்படி லாங்குளார் யாமென் |
புரு: |
சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந்
திரமென்? |
குடில: |
அரசன தந்தப் புரமது சேர |
புரு: |
உண்மை? |
குடில: |
உதியன் கண்முன் |
அருள்: |
அடியேன்! |
புரு: |
கைத்தளை காற்றளை கொடுவா நொடியில், |
குடில: |
அணிதே! அஃதோ! சரணம் புகுந்த |
புரு: |
அவ்வழி யோநீ யணைந்தனை? |
குடில: |
ஆம்! ஆம்! |
புரு: |
(குடிலனைச் சுட்டி) |
குடில: |
ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்? |
புரு: |
எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்! |
குடில: |
(அழுது) |
புரு: |
மூடிநின் பாழ்வாய் |
[யாவரும் சுருங்கை நோக்கிப் போக]
ஐந்தாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.
ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம்
இடம்: கன்னிமாடத் தொருசார்.
காலம்: யாமம்
[சில தோழிப் பெண்களும் ஒரு கிழவியும்
அளவளாவி இருக்க]
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கிழவி: |
எதுக்குமிவ் விளக்கும் இச்சிறு
செம்பும் |
முதற்றோழி: |
என்னடி கிழவி! சொன்னால் அறிகிலை. |
கிழவி: |
கிழவிபேச் சேற்குமோ கின்னரக்
காரிக்கு! |
முதற்றோழி: |
போடி! உன்கதை அறிவோம் |
2-ம் தோழி: |
அம்மணி என்செய்தாள்? அக்காள்!
அதன்பின். |
முதற்றோழி: |
எப்படி செப்பயான்? ஏந்திழை பட்டபா |
2-ம் தோழி: |
ஐயோ தெய்வமே! அப்போதவளுயிர் |
முதற்றோழி: |
விதியிது! அலதிது கதையிலும் உளதோ? |
2-ம் தோழி: |
எத்தனை வேதனை! எத்தனை சோதனை! |
முதற்றோழி: |
நங்கைநன் மொழியென் |
2-ம் தோழி: |
மொழியோ இதுவும்? ஆஆ! ஆஆ! |
முதற்றோழி: |
எதுவெலாம் காணவோ இருப்ப திக்கண்? |
2-ம் தோழி: |
என்செய் கின்றனள் இப்போ தேழை? |
முதற்றோ: |
வஞ்சியிவ் அறையே வருவள் வல்லை! |
2-ம் தோழி: |
நீராடினளோ இந்நிசி? |
முதற்றோ: |
ஆம்! ஆம்! |
2-ம் தோழி: |
அஃதோ! |
மனோன்: |
எந்தைபோல் தயாநிதி எங்ஙணும் இல்லை, |
வாணி: |
இத் தருணத்தில் இதுவென்? அம்மணீ! |
மனோன்: |
என் மனப் படியெது? எனக்கெரு மனதோ? |
வாணி: |
ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? |
மனோன்: |
வருந்தலை வாணீ! வா வா இன்னும் |
வாணி: |
அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும் |
மனோன்: |
மேம்படக் கருதிடில் ஓம்புதி நீயும். |
வாணி: |
ஆயிடிற் கேட்குதி அம்மணீ! என்சூள் |
மனோ: |
பேதமை அன்றோ ஓதிய சபதம்! |
வாணி: |
உடலலால் உயிரும் விழியலால் உணர்வும் |
ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம்
முற்றிற்று.
ஐந்தாம் அங்கம்: மூன்றாம் களம்
இடம்: அரண்மனையில் மண மண்டபம்
காலம்: நடுநிசி
[அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை
எதிர்பார்த்து
நிற்க]
(நிலைமண்டில ஆசிரியப்பா]
முதற்படைத் தலைவன்: |
அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர் |
2-ம் படை: |
நடரா சனைநீர் அறியீர் போலும்? |
முதற்படை: |
அறிவேன். ஆ!ஆ! அரிவையர் யாரே |
3-ம் படை: |
அடுத்ததம் மணமும்! |
1-ம் படை: |
தெரியேன், செய்தியென்? |
3-ம் படை: |
கோணிலா நாரணன் கொடுஞ்சிறை
தவிர்த்தலும் |
1-ம் படை: |
இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன் |
3-ம் படை: |
எத்திரை தாய்க்கென் றியம்புதி
கேட்போம். |
1-ம் படை: |
இத்திரை தாய்க்காம். |
3-ம் படை: |
சீ! சீ! அத்திரை. |
2-ம் படை: |
எத்திரை ஆயினென்? ஏனிரை கின்றீர்? |
1-ம் படை: |
இருதிரை வந்தவா றிதுவே ஆயினும் |
3-ம் படை: |
அதோ அவன் அறிகுவன். அறிந்திதோ
வருவேன். |
1-ம் படை: |
ஐயோ! பொய்யறும் அன்னையும் மணிக்கும் |
2-ம் படை: |
வருத்தமேன் உனக்கு? மன்னன் திருவுளக் |
3-ம் படை: |
(முதற்படை நோக்கி) |
1-ம் படை: |
சரி! சரி! |
3-ம் படை: |
இப்போ தன்றது; நகரா ரம்பம் |
1-ம் படை: |
ஒருவரும் அறிந்திலம் |
3-ம் படை: |
யாரது? முருகனோ? நாரணன் எங்கே? |
முருகன்: |
நாரணன் அப்புறம் போயினன்; வருவன். |
3-ம் படை: |
பிழைத்தீர் இம்முறை |
முருகன்: |
பிழைத்திலம் என்றும்! |
3-ம் படை: |
அத்திரைச் செய்தி அறிவாய் வைத்ததார்? |
முருகன்: |
வைத்ததா ராயினென்? வெந்தது வீடு! |
2-ம் படை: |
வாயினை மூடுமின். வந்தனன் மணமகன். |
முருகன்: |
ஈயோ வாயில் ஏறிட நாயே! |
1ம் படை: |
அரசனும் முனிவரும் அதோ வருகின்றார்! |
ஜீவகன்: |
இருமின் இருமின்! அமர்காள் யாரும்! |
பலதேவன்: |
மன்னவர் மன்ன! |
ஜீவ: |
இருமிரும் நீரும், எங்கேனும்நம் |
நாராயணன்: |
பார்ப்பேன்! |
ஜீவ: |
இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை. |
சுந்தர: |
வந்தது! |
புருடோ: |
நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்! |
ஜீவ: |
என்குலம் காக்க எனவருள் பழுத்துக் |
2-ம் படை: |
குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும். |
ஜீவ: |
அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்? |
புரு: |
(தனதுள்) |
ஜீவ: |
பற்பல பாக்கியம் படைத்துளர்
பாண்டுளோர் |
2-ம் படை: |
இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்? |
ஜீவ: |
எனதர சுரிமையும் எனதர சியல்பும் |
சகடன்: |
அரசர் குலமன்று. ஆயினென்? சரி? சரி |
நாராயணன்: |
(தனதுள்) |
ஜீவ: |
குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே |
2-ம் படை: |
செய! செய! சரிசரி! தௌிந்தோம்!
தௌிந்தோம்! |
நாரா: |
மனிதரால் ஆவதொன் றில்லை. மன்னவா! |
சகடன்: |
சரி! சரி! |
யாவரும்: |
சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே! |
ஜீவ: |
வாராய்! நாரணா! ஆனால் அப்புறம் |
சகடன்: |
ஓ! ஓ! |
நாரா: |
இட்டநின் கட்டளைப் படியே எய்தினர். |
ஜீவ: |
(நாராயணனை நோக்கி) |
வாணி: |
(பாட) |
சுந்தர: |
எதுவோ இதனினும் ஏற்புடைப்
பிரார்த்தனை? |
1-ம் படை: |
ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம். |
3-ம் படை: |
ஊற்றிருந் தொழுகி உள்வறந் ததுகண். |
4-ம் படை: |
அமையா நோக்கமும் இமையா நாட்டமும் |
யாவரும்: |
எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்? |
புரு: |
இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே! |
சுந்தர: |
மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே |
நிஷ்டாபரர்: |
கண்டேன்! கண்டேன்! கருணா கரரே! |
யாவரும்: |
பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்!
எற்றுமின்! |
பலதே: |
கொன்மின்! கொன்மின்! |
சுந்தர: |
நின்மின்! நின்மின்! |
அருள்வர: |
அடையின் அடைவீர் யமபுரம். அகன்மின்! |
யாவரும்: |
படையுடன் பாதகன்! |
அருள்: |
பாதகன் இங்குளான், |
ஜீவ: |
குடிலா உனக்குமிக் கெடுதியேன்? ஐயோ! |
சுந்தர: |
பொறு! பொற! ஜீவக! அறிகுதும் விரைவில்! |
புரு: |
வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல் |
ஜீவ: |
உண்மையோ? குடில! உரையாய்!... |
நாரா: |
இதுவுநின் |
யாவரும்: |
ஓகோ! பாவி! |
நாரா: |
படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்! |
சுந்தர: |
விடு! விடு! விசாரணைக் கிதுவன்றமையம்! |
ஜீவ: |
கண்மணீ! அதற்குட் கண்வள்ர்ந் தனையோ! |
[யாவரும் வாழ்த்த]
ஐந்தாம் அங்கம்: மூன்றாம் களம்
முற்றிற்று.
கலித்துறை
சிறிதா யினும்பற் றிலாதுகை யற்ற
திருமகடன்
குறியாந் தலைவன் குடிலன்பின் எய்திய கொள்கை கண்டீர்
அறிவாம்
எனுநம் அகங்காரம் ஆறும் அவத்தையினிற்
செறிவா யிருக்குந் திருக்கு வௌிப்படும்
சீரிதுவே.
ஐந்தாம் அங்கம் முற்றிற்று.
மனோன்மணீயம் - முடிவுற்றது.