"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Maha Kavi Subramaniya Bharathy
கண்ணிகள்
வையம் முழுதும் படைத்தளிக் கின்ற பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற் வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந் சித்தத்தி லே நின்று சேர்வ துணரும் மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த காலை இளவெயிலின் காட்சி - அவள் நாரண னென்று பழவேதம் - சொல்லும் ஆதி சிவனுடைய சக்தி - எங்கள் பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப் மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று - அந்த
ராகம் - பூபாளம் தாளம் - சதுஸ்ர ஏகம்
கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது கண்ணைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது செவி, சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ வாய், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும் - அதச் மெய்யைச், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ கண்டம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது தோள், சக்தி தனக்கே கருவியாக்கு - அது நெஞ்சம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சிவ, சக்தி தனக்கே எமது வயிறு - அது இடை, சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல கால், சக்தி தனக்கே கருவியாக்கு - அது மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - எதைத் மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - இந்தத் மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - தோள் மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - உயர் சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - நல்ல சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அறு மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - தெளி அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் சிவ, சக்தி என்றும் வாழி! என்றுபாடு - சிவ
சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி
என்றோது, சக்திசக்தி என்றே வாழ்தல் - சால்பாம் நம்மைச்
சார்ந்தீரே! சக்திசக்தி என்றால் சக்தி - தானே சேரும்
கண்டீரே! சக்திசக்தி என்றே செய்தால் - தானே செய்கை
நேராகும், சக்திசக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ? சக்திசக்தி என்றால் துன்பம் - தானே தீரும்
கண்டீரே! சக்திசக்தி என்றால் செல்வம் - தானே ஊறும்
கண்டீரோ? சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ! சக்திசக்தி வாழீ என்றால் சம்பத் தெல்லாம்
நேராகும்,
ராகம் - தன்யாசி தாளம் - சதுஸ்ர ஏகம்
ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு - கெட்ட ஓம், சக்திமிசை பாடல்பல பாடு - ஓம் ஓம், சக்திதனையே சரணங் கொள்ளு - என்றும் ஓம் சக்திசெய்யும் புதுமைகள் பேசு - நல்ல ஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை -
இதைச் ஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு - சிவ ஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு - அவள் ஓம் சக்திசெய்யுந் தொழில்கலை எண்ணு - நித்தம் ஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு - ஒரு ஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து - சிவ |