Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State> One Hundred Tamils of the 20th Century > Sirkali Govindarajan > அமுதும் தேனும் எதற்கு  - Amuthum Thenum

Selected Sirkali Govindarajan Songs

அமுதும் தேனும் எதற்கு  - Amuthum Thenum


அமுதும் தேனும் எதற்கு- நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு -அமுதும்

நிலவின் நிழலோ உன் வதனம் புது
நிலைக்கண்ணாடியோ மின்னும் கன்னம்
மலையில் பிறவா மாமணியே நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான் -அமுதும்

விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு- மலர்
கொடி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான் -அமுதும்

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home