Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State> Tsunami Disaster & Tamil Eelam> Tamils around the World  Rally to Support Victims of Tsnumai in Tamil Eelam

TamilS  - a nation without a state


Tsunami Disaster Appeal
Tamil Eelam

Tamils Around the World Rally
to Support Victims of Tsnumai in Tamil Eelam

Switzerland - London - Germany - Canada - Sweden

"நாம்
அழிய பிறந்தவர்கள்
அல்ல
ஆளப்பிறந்தவர்கள்..
நாம் விடுதலையை வேண்டி நிற்கும் இனம்
எவரும்
உதவிக்கு வரவில்லை
எம் மக்களே எமக்குதவினர்..."

[see also Tsunami & an Outpouring of Poems - Kavithaikal - கவிதைகள்]

".. to have suffered, worked, hoped together; that is worth more than common taxes and frontiers conforming to ideas of strategy... I have said 'having suffered together'; indeed, common suffering is greater than happiness. In fact, national sorrows are more significant than triumphs because they impose obligations and demand a common effort. .. A nation is a grand solidarity constituted by the sentiment of sacrifices which one has made and those that one is disposed to make again." - Ernest Renan: Que'est-ce qu'une Nation? What is a nation? - Paris 1882

"...ஞாயங்கள் என்ன சொல்கிறது? விழ விழ எழும் உறுதிகள் என்ன சொல்கிறது? பதியொடு படரா மக்களும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இந்த அனர்தத்தால் மேலும் உறுதி கொண்டு நிற்கும் செயல்பாடுகள் எதைக் கூறுகின்றது? இன்றோ இந்த பிணைப்பில் புலம்பெயர்ந்து வாழும் இளம் தலைமுறையும் தம்மை இணைத்துக்கொண்டுள்ளமை எதைக் காட்டுகிறது? இதுதான் தமிழ் தேசியம்." - M.Thanapalasingham in சுனாமி அனர்த்தமும் கொபி அனான் போக முடியாமல் போன தேசமும்


Tamils in Washington ship Tsunami relief supplies, 31 January 2005

"Braving inclement weather, a group of expatriate Tamils in Washington Metropolitan area sent a 3200 cubic foot container with medicines, tents, toys and clothings to the warehouse at the Norfolk, Virginia shipyard, destined for Tamils Rehabilitation Organization's (TRO's) Colombo office for distribution to disaster victims in Sri Lanka. "What started as a small scale effort soon expanded as families and organizations called in to contribute their donations and to offer their services for free," organizers of the effort told TamilNet.Despite forecasts of snow during Saturday and Sunday, the volunteer group met at the Hindu Temple in Lanham Maryland, and completed the final loading process..."
 

TRO (Canada) raises over $900,000 for Tsunami disaster relief fund - 27 January 2005


 

Swiss TRO assists 26 Volunteers from Switzerland to help the displaced in Tamil Eelam, 9 January 2005

சுவிஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்;பாட்டில் சுவிஸ் மக்களின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்புவி நடுக்க ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட 1��000 குடும்பத்தை மீள் குடியேற்றுவதற்கு உதவும் முகமாக 26 தொண்டர்கள் நேற்று (09.01.05) தாயகத்தை நோக்கி பயணமாகியுள்ளனர்.

இந்தக் குழுவில் 13 சுவிஸ் நாட்டவர்களும்�� 13 ஈழத் தமிழர்களும் தமது சரீர உதவிகளை செய்வதற்காக நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு இலங்கை நோக்கிப் பயணமாகினர். இதில் 9 பெண்களும் அடங்குவர்.

இவர்கள் பாதிப்புற்ற மக்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற ஆவலில் தமது சொந்தச் செலவிலேயே செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் திட்டத்தை நிறைவேற்றுமுகமாக இவர்களைப் போன்ற தொழில்நுட்பவியலாளர்களைத் தொடர்ந்தும் அனுப்புவதற்கு சுவிஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

சுவிஸ் நாட்டவர்கள் பலரும் இவ்வாறு செல்வதற்கு முன்வந்திருக்கின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 


Tamils collect for Tsunami Relief in Zurich ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு நிதி சேகரிக்கும் பணியில் சுவிஸ் வாழ் தமிழ் இளையோர் அமைப்பு, 6 January 2005



Tamil Students in London mourn for victims of Tsunami Disaster, 8 January 2005

லண்டன் தென்மேற்கு தமிழ் மாணவர்கள் ஈழத்தின் வடக்கு கிழக்கு பகுதியில் கடற்புவி நடுக்க ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பலரும் பங்குபற்றி துயரைப் பகிர்ந்து கொண்டார்கள்.
 



 


Tamils mourn in Germany, 8 January 2005

ஜெர்மனி சின்டில்பிங்கன் நகரில் நடைபெற்ற துயர் சுமந்த நினைவுகள் நிகழ்வு




 


Tamils in Canada collect funds for Tsunami Relief 5 January 2005

ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி சேகரிப்பதற்காக கனடா கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற 'வானம் பாடிகளின்" இசை நிகழ்ச்சியும் கனடா ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற இந்திய-கனடா நாதஸ்வர கலைஞர்களின் நாதஸ்வர இசைக் கச்சேரியும்.

ஆழிப்பேரலை பாதிப்பு நிதிக்காக கனடாவில் இருந்து பங்களிப்பு செய்த ஆலயங்கள் விளையாட்டுக் கழகம் ஊரமைப்பு முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கழகம் ஆகியவற்றின் படத்தொகுப்பு


 


Sweden Tamils collect funds for TRO Tsunami Relief

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்காக நிதி சேகரிக்கும் சுவீடன் தமிழர்கள்
 


 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home