Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > புறநானூறு பாடிய புலவர்கள்

TAMIL LANGUAGE & LITERATURE

புறநானூறு பாடிய புலவர்கள்

V.Subramanian



ஓம்.
புறநானூறில் பாடிய புலவர்கள்

1.
அடைநெடுங்கல்வியார்
2.
அண்டர் மகன் குறுவழுதி
3.
அரிசில் கிழார்
4.
அள்ளூர் நன்முல்லையார்.
5.
ஆடுதுறை மாசாத்தனார்
6.
ஆலங்குடி வங்கனார்
7.
ஆலத்தூர் கிழார்
8.
ஆலியார்
9.
ஆவூர் கிழார்
10.
ஆவூர் மூலங்கிழார்
11.
இடைக்காடனார்
12.
இடைக்குன்றூர் கிழார்
13.
இரும்பிடர்தலையார்
14.
உலோச்சனார்
15.
உறையூர் இளம் பொன்வாணிகனார்.
16.
உறையுர் ஏணிச்சேரி முடமோசியார்
17.
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
18.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
19.
உறையூர் முதுகூத்தனார்.
20.
ஊன்பொதிபசுங்குடையார்
21.
எருக்காட்டூர்த் தாயாங் கண்ணனார்
22.
எருமை வெளியனார்
23.
ஐயாதிச் சிறுவெண் தேரையார்
24.
ஐயூர் முடவனார்
25.
ஐயூர் மூலங்கிழார்
26.
ஒக்கூர் மாசாத்தனார்
27.
ஒக்கூர் மாசாத்தியார்
28.
ஒருசிறைப் பெரியனார்
29.
ஒருஉத்தனார்
30.
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
31.
ஓரம் போகியார்
32.
ஓரேருழவர்
33.
ஔவையார்
34.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
35.
கண்ணகனார்
36.
கணியன் பூங்குன்றனார்
37.
கதையங்கண்ணனார்
38.
கபிலர்
39.
கயமனார்
40.
கருங்குழலாதனார்
41.
கருவூர்க்கதப்பிள்ளை
42.
கருவூர்க் கதப் பிள்ளை சாந்தனார்
43.
கருவூர்ப் பெருஞ்சதுக்கப் பூதநாதனார்.
44.
கல்லாடனார்.
45.
காழாத்தலையார்
46.
கழைதின் யானையார்
47.
கள்ளில் ஆத்திரையனார்
48.
காக்கைப் பாடினியார்
49.
காரிகிழார்
50.
காவிட்டனார்
51.
காவற் பெண்டு
52.
காவிரிப் பூம் பட்டணத்துக் காரிக்கண்ணனார்
53.
குட்டுவன் கீரனார்
54.
குடபுலவியனார்
55.
குடவாயிற் கீரத்தனார்
56.
குண்டுகட்பாலியாதன்
57.
குளம்பா தாயனார்
58.
குறமகள் இளவெயினி
59.
குறங்கோழியூர் கிழார்
60.
குன்றூர்கிழார் மகனார்
61.
கூகைக் கோழியார்
62.
கூடலூர்க் கிழார்
63.
கோடைபாடிய பெரும்பூதனார்
64.
கோதமனார்
65.
கோப்பெருஞ்சோழன்
66.
கோவூர் கிழார்
67.
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்
68.
சங்க வருணரென்னும் நாகரியர்
69.
சாத்தந்தையார்
70.
சிறுவெண் தந்தையார்
71.
சேரமான்கணைக்கால் இரும்பொறை
72.
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
73.
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
74.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
75.
சோழன் நல்லுருத்திரன்
76.
சோழன் நலங்கிள்ளி
77.
தன் காற்பூண் கொல்லனார்
78.
தாமப்பல் கண்ணனார்
79.
தாயங்கண்ணியார்
80.
திருத்தாமனார்
81.
தும்பி சொகினனார்
82.
துறையூர் ஓடைககிழார்
83.
தொழுந்தலை விழுத்தண்டினார்
84.
தொண்டைமான் இளந்திரையனார்.
85.
நரிவெரூஉத்தலையார்
86.
நல்லிறையனார்
87.
நன்னாகனார்
88.
நெட்டிமையார்
89.
நெடுங்கழுத்துப் பரணர்
90.
நெடும்பல்லியத்தனார்
91.
நொச்சி நியமங்கிழார்
92.
பக்குடுக்கை நன்கணியார்
93.
பரனார்
94.
பாண்டரங்கண்ணனார்
95.
பாண்டியன் அறிவுடை நம்பி
96.
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
97.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
98.
பாரதம் பாடிய பெருந்தேவனார்
99.
பாரிமகளிர்
100.
பாலை பாடிய பெருங் கடுங்கோ
101.
பிசிராந்தையார்
102.
பிரமனார்
103.
புல்லாற்றூர் எயிற்றியனார்
104.
புறத்திணை நன்னாகனார்
105.
பூங்கணுத்திரையார்
106.
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
107.
பெருங்குன்றூர்க் கிழார்
108.
பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
109.
பெருஞ்சித்திரனார்
110.
பெருந்தலைச் சாத்தனார்
111.
பெரும்பதுமனார்
112.
பேய்மகள் இளவெயினி
113.
பேரெயில் முறுவலர்
114.
பொத்தியார்
115.
பொய்கையார்
116.
பொருந்தில் இளங்கீரனார்
117.
பொன்முடியார்
118.
மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்
119.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.
120.
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
121.
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
122.
மதுரைக் கணக்காயனார்
123.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
124.
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
125.
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
126.
மதுரைத் தமிழ்க் கூத்தனார்
127.
மதுரை நக்கீரர்
128.
மதுரைப் படைமங்க மன்னியார்
129.
மதுரைப் பூதனிள நாகனார்
130.
மதுரைப் பேராலவாயார்
131.
மதுரை மருதனில நாகனார்
132.
மதுரை வேளாசான்
133.
மருதனில நாகனார்
134.
மாங்குடிகிழார்
135.
மாதி மாதிரத்தனார்
136.
மார்க்கண்டேயனார்
137.
மாற்பித்தியார்
138.
மாறோக்கத்து நப்பசலையார்
139.
முரஞ்சியூர் முடிநாகராயர்
140.
மோசி கீரனார்
141.
மோசி சாத்தனார்
142.
வடம நெடுந்தத்தனார்
143.
வடம வண்ணக்கன் தாமோதரனார்
144.
வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்
145.
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
146.
வடமோதங்கிழார்
147.
வன்பரணர்
148.
வால்மீகியார்
149.
விரிச்சியூர் நன்னாகனார்
150.
வீரை வெளியனார்
151.
வெண்ணிக் குயத்தியார்
152.
வெள்ளெருக்கிலையார்
153.
வெள்ளைக்குடி நாகனார்
154.
வெள்ளை மாளார்
155.
வெறியாடிய காமக் கண்ணியார்
156.
வேம்பற்றூர்க் குமரனார்.

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home