Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamils - a Nation Without a State> One Hundred Tamils of the 20th Century -  Kavi Arasu Kannadasan > Selected Lyrics >    நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்


Tamils - a nation without a state
-
living in many lands & across distant seas -

Selected Kannadasan Lyrics

"...If only Kannadasan had been born in Europe or the USA, instead of Sirukuudalpatti village in the Ramanathapuram district of Tamil Nadu, he probably would have become a Nobel laureate in literature and received international recognition. But on the other hand, Tamils would have lost a goliard, who composed lyrics in Tamil for every sentimental moment they experience in life...." Sachi Sri Kantha in Remembering Kannadasan

 நான் காற்று வாங்கப் போனேன்..

 நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் (2)
அந்த அழகு ஒன்று போழும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை (2)
கொஞ்சம் விலகி நின்ற போதும் என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)

என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை (2)
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

(நான் காற்று)
 

 

 



 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home