நாடு, அதை நாடு,
அதை நாடாவிட்டால் ஏது வீடு...
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிது என்று வாழும் பண்பாடு
பாலைவனம் என்றபொதும் நம் நாடு
பாரை மலை கூட நம் எல்லை கோடு
ஆறு நிலம் பாய்ந்து
விழையாடும் தோட்டம்
வீர சமுதாயமெ எங்கள் கூட்டம்...
பசி என்று வருவோர்கு
விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து
புலியாகச் சீரும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
ஏதிர்த்து வருவொரை உரமாய் போடும்.