Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamils - a Nation Without a State> One Hundred Tamils of the 20th Century -  Kavi Arasu Kannadasan >  Selected Lyrics >அன்று ஊமைப் பெண்ணல்லோ

Tamils - a nation without a state
-
living in many lands & across distant seas -

Selected Kannadasan Lyrics

"...If only Kannadasan had been born in Europe or the USA, instead of Sirukuudalpatti village in the Ramanathapuram district of Tamil Nadu, he probably would have become a Nobel laureate in literature and received international recognition. But on the other hand, Tamils would have lost a goliard, who composed lyrics in Tamil for every sentimental moment they experience in life...." Sachi Sri Kantha in Remembering Kannadasan

  அன்று ஊமைப் பெண்ணல்லோ

திரைப் படம்: பார்த்தால் பசி தீரும்
பாடியவர்: பி.சுசீலா

அன்று ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ
அன்று ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ
மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியிலிட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ
மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியிலிட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ

ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ

கன்னிப் பெண்ணைத் தேடி தெய்வம் வந்தல்லோ
கண்கள் இல்லையென்றேன் கண்கள் தந்தல்லோ
கையிரண்டில் என்னை அள்ளிக் கொண்டல்லோ
காலம் வரும் என்றே சொல்லிச் சென்றல்லோ
காத்திருந்ததாலே காதல் தந்த தெய்வம்
இன்று என்னைத் தேடி இங்கே வந்தல்லோ

மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியிலிட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ
மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியிலிட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ

ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ

மங்கை எந்தன் காதல் மலரும் உன்னாலே
மழலை பேசும் பிள்ளை வரவும் உன்னாலே
பெண்மை இன்று பேசும் வார்த்தை உன்னாலே
கண்ணில்லாத போதும் காட்சி உன் மேலே
காலம் வரும் போகும்
காதல் என்றும் வாழும்
பெண்மை சொல்லும் உண்மை
கண்டேன் உன்னாலே

மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியிலிட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ
மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியிலிட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ

ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ

thiraip padam: paarththaal pasi thIrum
paadiyavar: pi.susIlaa

anRu Umaip peNNallO
inRu pEsum peNNallO
ayyaa unakkaaga uyir vaazum peNNallO
anRu Umaip peNNallO
inRu pEsum peNNallO
ayyaa unakkaaga uyir vaazum peNNallO
manjcaL pUsi maalai aNinthu vaaza vantha peNNallO
kungkumap pottu neRRiyilittu konjcum kaadhal kaNNallO
manjcaL pUsi maalai aNinthu vaaza vantha peNNallO
kungkumap pottu neRRiyilittu konjcum kaadhal kaNNallO

Umaip peNNallO
inRu pEsum peNNallO
ayyaa unakkaaga uyir vaazum peNNallO

kannip peNNaith thEdi dheyvam vanthallO
kaNgaL illaiyenREn kaNgaL thanthallO
kaiyiraNdil ennai aLLik koNdallO
kaalam varum enRE sollis senRallO
kaaththirunthadhaalE kaadhal thantha dheyvam
inRu ennaith thEdi ingkE vanthallO

manjcaL pUsi maalai aNinthu vaaza vantha peNNallO
kungkumap pottu neRRiyilittu konjcum kaadhal kaNNallO
manjcaL pUsi maalai aNinthu vaaza vantha peNNallO
kungkumap pottu neRRiyilittu konjcum kaadhal kaNNallO

Umaip peNNallO
inRu pEsum peNNallO
ayyaa unakkaaga uyir vaazum peNNallO

mangkai enthan kaadhal malarum unnaalE
mazalai pEsum piLLai varavum unnaalE
peNmai inRu pEsum vaarththai unnaalE
kaNNillaadha pOdhum kaatci un mElE
kaalam varum pOgum
kaadhal enRum vaazum
peNmai sollum uNmai
kaNdEn unnaalE

manjcaL pUsi maalai aNinthu vaaza vantha peNNallO
kungkumap pottu neRRiyilittu konjcum kaadhal kaNNallO
manjcaL pUsi maalai aNinthu vaaza vantha peNNallO
kungkumap pottu neRRiyilittu konjcum kaadhal kaNNallO

Umaip peNNallO
inRu pEsum peNNallO
ayyaa unakkaaga uyir vaazum peNNallO

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home