Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > One Hundred Tamils of the 20th Century > Sirkali Govindarajan > உள்ளத்தில் நல்ல உள்ளம் - Ullathil Nalla Ullam

Selected Sirkali Govindarajan Songs

உள்ளத்தில் நல்ல உள்ளம் - Ullathil Nalla Ullam


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா - உள்ளத்தில்

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா, நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா - உள்ளத்தில்

செஞ்சோற்றுக் கடன்தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சத்தில் வீழ்ந்தாயடா
வஞ்சகன் கண்ணனடா - உள்ளத்தில்

Mail Us up- truth is a pathless land - Home