Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > One Hundred Tamils of the 20th Century > Sirkali Govindarajan > தண்டமிழ்க் கடவுள் கந்தனைப் பாட

Selected Sirkali Govindarajan Songs

தண்டமிழ்க் கடவுள் கந்தனைப் பாட


தண்டமிழ்க் கடவுள் கந்தனைப் பாட
தொண்டன் வந்தேனே இசைத்தொண்டன் வந்தேனே
கண்டனின் மகனை ஷண்முகன் குகனை
லண்டனில் கண்டேனே இந்த லண்டனில் கண்டேனே
தேம்ஸ் நதிக்கரைத் தென்றலது எங்கள் தேவனைத் தாலாட்ட
பல தேசத்து மாந்தரும் தேடி வந்து எங்கள் ஈசனைப் பாராட்ட
உலகம் முழுவதும் அவன் வீடு எனும் உண்மையை நிலைநாட்ட
நல்ல உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகி எங்கள் வேலவன் சிலைநாட்ட
தண்டமிழ்க் கடவுள் கந்தனைப் பாட
தொண்டன் வந்தேனே இசைத்தொண்டன் வந்தேனே

Mail Us up- truth is a pathless land - Home