தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamils - a Trans State Nation > One Hundred Tamils of the 20th Century > Sirkali Govindarajan > ஓடும் நதியினிலே - Odum Nathiyinile

Selected Sirkali Govindarajan Songs
 

ஓடும் நதியினிலே - Odum Nathiyinile


ஓடும் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
ஓடும் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே -ஓடும்

ஆசையெனும் மேடையிலே ஆடிவரும் வாழ்வினிலே
யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே - ஓடும்

கூட்டுக்குள்ளே குயில் இருக்கும் பாட்டு வரும் வெளியினிலே
குரலை மட்டும் இழந்தபின்னே குயிலிருந்தும் பயனில்லே - ஓடும்
 

Mail Us up- truth is a pathless land - Home