நெஞ்சில்
உரமுமின்றி
நேர்மைத்
திறமு
மின்றி,
வஞ்சனை
சொல்வா
ரடீ! -
கிளியே!
வாய்ச்
சொல்லில்
வீரரடி.
கூட்டத்தில்
கூடிநின்று
கூவிப்
பிதற்ற
லன்றி,
நாட்டத்தில்
கொள்ளா
ரடீ! -
கிளியே!
நாளில்
மறப்பா
ரடீ
சொந்த
அரசும்புவிச்
சுகங்களும்
மாண்பு
களும்
அந்தகர்க்
குண்டாகு
மோ? -
கிளியே!
அகலிகளுக்
கின்ப
முண்டோ?
கண்கள்
இரண்டிருந்தும்
காணுந்
திறமை
யற்ற
பெண்களின்
கூட்டமடீ!
- கிளியே!
பேசிப்
பயனென்
னடீ
யந்திர
சாலை
யென்பார்
எங்கள்
துணிகளென்பார்,
மந்திரத்
தாலே
யெங்கும்
- கிளியே!
மாங்கனி
வீழ்வ
துண்டோ!
உப்பென்றும்
சீனி
என்றும்
உள்நாட்டுச்
சேலை
என்றும்
செப்பித்
திரிவா
ரடீ! -
கிளியே!
செய்வ
தறியா
ரடீ!
தேவியர்
மானம்
என்றும்
தெய்வத்தின்
பக்தி
என்றும்
நாவினாற்
சொல்வ
தல்லால் -
கிளியே!
நம்புத
லற்றா
ரடீ!
மாதரைக்
கற்பழித்து
வன்கண்மை
பிறர்
செய்யப்
பேதைகள்
போலு
யிரைக் -
கிளியே
பேணி
யிருந்தா
ரடீ!
தேவி
கோயிலிற்
சென்று
தீமை
பிறர்கள்
செய்ய
ஆவி
பெரிதென்
றெண்ணிக்
- கிளியே
அஞ்சிக்
கிடந்தா
ரடீ!
அச்சமும்
பேடி
மையும்
அடிமைச்
சிறு
மதியும்
உச்சத்திற்
கொண்டா
ரடீஸ்ரீ -
கிளியே
ஊமைச்
சனங்க
ளடீ!
ஊக்கமும்
உள்வலியும்
உண்மையிற்
பற்று
மில்லா
மாக்களுக்
கோர்
கணமும் -
கிளியே
வாழத்
தகுதி
யுண்டோ?
மானம்
சிறிதென்
றெண்ணி
வாழ்வு
பெரிதென்
றெண்ணும்
ஈனர்க்
குலகந்
தனில் -
கிளியே!
இருக்க
நிலைமை
யுண்டோ?
சிந்தையிற்
கள்விரும்பிச்
சிவசிவ
வென்பது
போல்
வந்தே
மாதர
மென்பார்!
- கிளியே!
மனத்தி
லதனைக்
கொள்ளார்
பழமை
பழமை
யென்று
பாவனை
பேச
லன்றிப்
பழமை
இருந்த
நிலை! -
கிளியே!
பாமர
ரேதறி
வார்!
நாட்டில்
அவமதிப்பும்
நாணின்றி
இழி
செல்வத்
தேட்டில்
விருப்புங்
கொண்டே! -
கிளியே!
சிறுமை
யடைவா
ரடீ!
சொந்த
சகோ
தரர்கள்
துன்பத்திற்
சாதல்
கண்டும்
சிந்தை
இரங்கா
ரடீ! -
கிளியே!
செம்மை
மறந்தா
ரடீ!
பஞ்சத்தும்
நோய்க
ளிலும்
பாரதர்
புழுக்கள்
போல்
துஞ்சத்தும்
கண்ணாற்
கண்டும் -
கிளியே!
சோம்பிக்
கிடப்பா
ரடீ!
தாயைக்
கொல்லும்
பஞ்சத்தைத்
தடுக்க
முயற்சி
யுறார்
வாயைத்
திறந்து
சும்மா -
கிளியே!
வந்தே
மாதர
மென்பார்!