Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > One Hundred Tamils of the 20th Century > Sirkali Govindarajan > நல்ல மனைவி நல்ல பிள்ளை - Nalla Manaivi

Selected Sirkali Govindarajan Songs

நல்ல மனைவி நல்ல பிள்ளை- Nalla Manaivi


நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்
தெய்வீகம் அது தெய்வீகம்
- நல்ல மனைவி நல்ல பிள்ளை

தன்னை இழந்து கடமை மறந்து தவறும் இல்லம் அலங்கோலம்
- நல்ல மனைவி நல்ல பிள்ளை

கள்ளிப்பூவில் முல்லை மணத்தைக்காணத் திரியும் ஒரு பிள்ளை
கானல் ல் தாகம் தீர ஓடித் திரியும் ஒரு பிள்ளை
உள்ளவரையில் ஆடிப்பார்த்து உறங்கத்துடிக்கும் ஒரு பிள்ளை
உறவை மறந்து உரிமை மறந்து பிள்ளை போலே ஒரு அன்னை
பிள்ளை போலே ஒரு அன்னை
- நல்ல மனைவி நல்ல பிள்ளை

Mail Us up- truth is a pathless land - Home