|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை > முதற் பகுதி - பாடல்கள் (1-517) > இரண்டாம் பகுதி பாடல்கள் (518 - 1026)
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள் (518 - 1026)
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 7.051 | திருவாரூர் | (518-529) | மின்பதிப்பு |
| 7.052 | திருவாலங்காடு | (530-539) | மின்பதிப்பு |
| 7.053 | திருக்கடவூர் மயானம் | (540-549) | மின்பதிப்பு |
| 7.054 | திருவொற்றியூர் | (550-559) | மின்பதிப்பு |
| 7.055 | திருப்புன்கூர் | (560-569) | மின்பதிப்பு |
| 7.056 | திருநீடூர் | (570-580) | மின்பதிப்பு |
| 7.057 | திருவாழ்கொளிபுத்தூர் | (581-592) | மின்பதிப்பு |
| 7.058 | திருக்கழுமலம் | (593-602) | மின்பதிப்பு |
| 7.059 | திருவாரூர் | (603-613) | மின்பதிப்பு |
| 7.060 | திருவிடைமருதூர் | (614-623) | மின்பதிப்பு |
| 7.061 | திருவேகம்பம் | (624-634) | மின்பதிப்பு |
| 7.062 | திருக்கோலக்கா | (635-644) | மின்பதிப்பு |
| 7.063 | நம்பிஎன்ற திருப்பதிகம் | (645-654) | மின்பதிப்பு |
| 7.064 | திருத்தினைநகர் | (655-664) | மின்பதிப்பு |
| 7.065 | திருநின்றியூர் | (665-671) | மின்பதிப்பு |
| 7.066 | திருவாவடுதுறை | (672-676) | மின்பதிப்பு |
| 7.067 | திருவலிவலம் | (677-687) | மின்பதிப்பு |
| 7.068 | திருநள்ளாறு | (688-697) | மின்பதிப்பு |
| 7.069 | திருவடமுல்லைவாயில் | (698-798) | மின்பதிப்பு |
| 7.070 | திருவாவடுதுறை | (709-718) | மின்பதிப்பு |
| 7.071 | திருமறைக்காடு | (719-728) | மின்பதிப்பு |
| 7.072 | திருவலம்புரம் | (729-739) | மின்பதிப்பு |
| 7.073 | திருவாரூர் | (740-750) | மின்பதிப்பு |
| 7.074 | திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் | (751-760) | மின்பதிப்பு |
| 7.075 | திருவானைக்கா | (761-770) | மின்பதிப்பு |
| 7.076 | திருவாஞ்சியம் | (771-780) | மின்பதிப்பு |
| 7.077 | திருவையாறு | (781-791) | மின்பதிப்பு |
| 7.078 | திருக்கேதாரம் | (792-801) | மின்பதிப்பு |
| 7.079 | திருப்பருப்பதம் | (802-811) | மின்பதிப்பு |
| 7.080 | திருக்கேதீச்சரம் | (812-821) | மின்பதிப்பு |
| 7.081 | திருக்கழுக்குன்றம் | (822-831) | மின்பதிப்பு |
| 7.082 | திருச்சுழியல் | (832-841) | மின்பதிப்பு |
| 7.083 | திருவாரூர் | (842-851) | மின்பதிப்பு |
| 7.084 | திருக்கானப்பேர் | (852-861) | மின்பதிப்பு |
| 7.085 | திருக்கூடலையாற்றூர் | (862-871) | மின்பதிப்பு |
| 7.086 | திருவன்பார்த்தான்பனங்காட்டூர் | (872-881) | மின்பதிப்பு |
| 7.087 | திருப்பனையூர் | (882-891) | மின்பதிப்பு |
| 7.088 | திருவீழிமிழலை | (892-901) | மின்பதிப்பு |
| 7.089 | திருவெண்பாக்கம் | (902-912) | மின்பதிப்பு |
| 7.090 | கோயில் | (913-922) | மின்பதிப்பு |
| 7.091 | திருவொற்றியூர் | (923-932) | மின்பதிப்பு |
| 7.092 | திருப்புக்கொளியூர் அவிநாசி | (933-942) | மின்பதிப்பு |
| 7.093 | திருநறையூர்ச்சித்தீச்சரம் | (943-953) | மின்பதிப்பு |
| 7.094 | திருச்சோற்றுத்துறை | (954-963) | மின்பதிப்பு |
| 7.095 | திருவாரூர் | (964-974) | மின்பதிப்பு |
| 7.096 | திருவாரூர்ப்பரவையுண்மண்டளி | (975-984) | மின்பதிப்பு |
| 7.097 | திருநனிபள்ளி | (985-994) | மின்பதிப்பு |
| 7.098 | திருநன்னிலத்துப்பெருங்கோயில் | (995-1005) | மின்பதிப்பு |
| 7.099 | திருநாகேச்சரம் | (1006-1016) | மின்பதிப்பு |
| 7.100 | திருநொடித்தான்மலை | (1017-1026) | மின்பதிப்பு |
| 518 |
பத்திமையும் அடிமையையுங் பொத்தினநோ யதுவிதனைப் முத்தினைமா மணிதன்னை எத்தனைநாட் பிரிந்திருக்கேன் 7.51.1 | | 519 | ஐவணமாம் பகழியுடை செவ்வணமாந் திருநயனம் மையணவு கண்டத்து எவ்வணம்நான் பிரிந்திருக்கேன் 7.51.2
|
520 | சங்கலக்குந் தடங்கடல்வாய் | அங்கலக்கண் தீர்த்துவிடம் இங்கலக்கும் உடற்பிறந்த எங்குலக்கப் பிரிந்திருக்கேன் 7.51.3
|
521 | இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப் | அங்ஙனம்வந் தெனையாண்ட வெங்கனல்மா மேனியனை எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன் 7.51.4
|
522 | செப்பரிய அயனொடுமால் | அப்பெரிய திருவினையே ஒப்பரிய குணத்தானை எப்பரிசு பிரிந்திருக்கேன் 7.51.5
|
523 | வன்னாகம் நாண்வரைவில் | தன்னாகம் உறவாங்கிப் முன்னாக நினையாத தென்னாகப் பிரிந்திருக்கேன் 7.51.6
|
524 | வன்சயமாய் அடியான்மேல் | முன்சயமார் பாதத்தால் மின்செயும்வார் சடையானை என்செயநான் பிரிந்திருக்கேன் 7.51.7
|
525 | முன்னெறிவா னவர்கூடித் | அந்நெறியை அமரர்தொழும் செந்நெறியைத் தேவர்குலக் கொழுந்தைமறந் திங்ஙனம்நான் என்னறிவான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.8
|
526 | கற்றுளவான் கனியாய | உற்றுளனாம் ஒருவனைமுன் பெற்றுளனாம் பெருமையனைப் டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன் 7.51.9
|
527 | ஏழிசையாய் இசைப்பயனாய் | தோழனுமாய் யான்செய்யுந் மாழையொண்கண் பரவையைத்தந் ஏழையேன் பிரிந்திருக்கேன் 7.51.10
|
528 | வங்கமலி கடல்நஞ்சை | நுங்கிஅமு தவர்க்கருளி சங்கிலியோ டெனைப்புணர்த்த எங்குலக்கப் பிரிந்திருக்கேன் 7.51.11
|
529 | பேரூரும் மதகரியின் | சீரூருந் திருவாரூர்ச் ஆரூரன் அடித்தொண்டன் ஊரூரன் இவைவல்லார் 7.51.12
| |
| 530 |
முத்தா முத்தி தரவல்ல சித்தா சித்தித் திறங்காட்டுஞ் பத்தா பத்தர் பலர்போற்றும் அத்தா ஆலங் காடாவுன் 7.52.1 | | 531 | பொய்யே செய்து புறம்புறமே மெய்யே வந்திங் கெனையாண்ட பையா டரவம் அரைக்கசைத்த ஐயா ஆலங் காடாவுன் 7.52.2
|
532 | தூண்டா விளக்கின் நற்சோதீ | பூண்டாய் எலும்பைப் புரமூன்றும் பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும் ஆண்டா ஆலங் காடாவுன் 7.52.3
|
533 | மறிநேர் ஒண்கண் மடநல்லார் | அறிவே அழிந்தே னையாநான் பறியா வினைக ளவைதீர்க்கும் அறிவே ஆலங் காடாவுன் 7.52.4
|
534 | வேலங் காடு தடங்கண்ணார் | மாலங் காடி மறந்தொழிந்தேன் பாலங் காடி நெய்யாடி ஆலங் காடா உன்னுடைய 7.52.5
|
535 | எண்ணார் தங்கள் எயிலெய்த | கண்ணாய் உலகங் காக்கின்ற பண்ணா ரிசைக ளவைகொண்டு அண்ணா ஆலங் காடாவுன் 7.52.6
|
536 | வண்டார் குழலி உமைநங்கை | விண்டார் புரங்க ளெரிசெய்த பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் அண்டா ஆலங் காடாவுன் 7.52.7
|
537 | பேழ்வா யரவி னணையானும் | தாழா துன்றன் சரண்பணியத் பாழாம் வினைக ளவைதீர்க்கும் ஆள்வாய் ஆலங் காடாவுன் 7.52.8
|
538 | எம்மான் எந்தை மூத்தப்பன் | பெம்மான் ஈமப் புறங்காட்டிற் பன்மா மலர்க ளவைகொண்டு அம்மா ஆலங் காடாவுன் 7.52.9
|
539 | பத்தர் சித்தர் பலரேத்தும் | அத்தன் ஆலங் காடன்றன் சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச் பத்தும் பாடி ஆடுவார் 7.52.10
| |
| 540 |
மருவார் கொன்றை மதிசூடி வருவார் விடைமேல் மாதோடு திருமால் பிரமன் இந்திரற்குந் பெருமான் கடவூர் மயானத்துப் 7.53.1 | | 541 | விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் கண்ணார் நுதலர் நகுதலையர் எண்ணார் புரமூன் றெரிசெய்த பெண்ணா ணாவர் மயானத்துப் 7.53.2
|
542 | காயும் புலியின் அதளுடையர் | தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் பாயும் விடையொன் றதுவேறிப் பேய்கள் வாழும் மயானத்துப் 7.53.3
|
543 | நறைசேர் மலரைங் கணையானை | இறையா ராவர் எல்லார்க்கும் பறையார் முழவம் பாட்டோ டு பிறையார் சடையார் மயானத்துப் 7.53.4
|
544 | கொத்தார் கொன்றை மதிசூடிக் | மத்த யானை உரிபோர்த்து பத்தி செய்து பாரிடங்கள் பித்தர் கடவூர் மயானத்துப் 7.53.5
|
545 | துணிவார் கீளுங் கோவணமுந் | பணிமே லிட்ட பாசுபதர் *பஞ்ச வடிமார் பினர்கடவூர்த் திணிவார் குழையார் புரமூன்றுந் பிணிவார் சடையார் மயானத்துப் * பஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல். இது மாவிரதியரென்னும் உட்சமயத்தாரணிவது. மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய மணிகள். இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து 23-வது திருவிருத்தத்தானுமுணர்க. 7.53.6
|
546 | காரார் கடலின் நஞ்சுண்ட | தேரார் அரக்கன் போய்வீழ்ந்து ஊர்தான் ஆவ துலகேழும் பேரா யிரவர் மயானத்துப் 7.53.7
|
547 | வாடா முலையாள் தன்னோடும் | கோடார் கேழற் பின்சென்று நாடா வண்ணஞ் செருச்செய்து பீடார் சடையார் மயானத்துப் 7.53.8
|
548 | வேழம் உரிப்பர் மழுவாளர் | ஆழி அளிப்பர் அரிதனக்கன் ஏழைத் தலைவர் கடவூரில் பேழைச் சடையர் மயானத்துப் 7.53.9
|
549 | மாட மல்கு கடவூரில் | பீடை தீர அடியாருக் நாடி நாவ லாரூரன் பாடு மடியார் கேட்பார்மேற் 7.53.10
| |
| 550 |
அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன் பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால் ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய் 7.54.1 | | 551 | கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய் எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன் ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம் 7.54.2
|
552 | கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே | அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும் 7.54.3
|
553 | ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா | தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற் மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண் ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய் 7.54.4
|
554 | வழித்த லைப்படு வான்முயல் கின்றேன் | சுழித்த லைப்பட்ட நீரது போலச் கழித்த லைப்பட்ட நாயது போல ஒழித்து நீயரு ளாயின செய்யாய் 7.54.5
|
555 | மானை நோக்கியர் கண்வலைப் பட்டு | தேனை ஆடிய கொன்றையி னாய்உன் நானும் இத்தனை வேண்டுவ தடியேன் ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய் 7.54.6
|
556 | மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன் | பெற்றி ருந்து பெறாதொழி கின்ற முற்றும் நீஎனை முனிந்திட அடியேன் உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய் 7.54.7
|
557 | கூடினாய் மலை மங்கையை நினையாய் | சூடி னாயென்று சொல்லிய புக்கால் வாடி நீயிருந் தென்செய்தி மனனே ஊடி னாலினி ஆவதொன் றுண்டே 7.54.8
|
558 | மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய் | அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால் முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன் உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும் 7.54.9
|
559 | ஓதம் வந்துல வுங்கரை தன்மேல் | ஞாலந் தான்பர வப்படு கின்ற சீலந் தான்பெரி தும்மிக வல்ல பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப் 7.54.10
| |
| 560 |
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத வந்த காலன்றன் ஆருயி ரதனை எந்தை நீயெனை நமன்றமர் நலியின் சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன் 7.55.1 | | 561 | வைய கமுற்றும் மாமழை மறந்து உய்யக் கொள்கமற் றெங்களை என்ன பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன் 7.55.2
|
562 | ஏத நன்னிலம் ஈரறு வேலி | கோத னங்களின் பால்கறந் தாட்டக் தாதை தாளற எறிந்ததண் டிக்குன் பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன் 7.55.3
|
563 | நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் | கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் 7.55.4
|
564 | கோல மால்வரை மத்தென நாட்டிக் | ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய நீல மார்கடல் விடந்தனை உண்டு சீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன் 7.55.5
|
565 | இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் | மயக்கம் இல்புலி வானரம் நாகம் அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன் 7.55.6
|
566 | போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப் | பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத் ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை தீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன் 7.55.7
|
567 | மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில் | காவ லாளரென் றேவிய பின்னை மானை நோக்கியோர் மாநடம் மகிழ தேவ தேவநின் றிருவடி அடைந்தேன் 7.55.8
|
568 | அறிவி னால்மிக்க அறுவகைச் சமயம் | எறியு மாகடல் இலங்கையர் கோனைத் குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக் செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன் 7.55.9
|
569 | கம்ப மால்களிற் றின்னுரி யானைக் | செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச் உம்பர் ஆளியை உமையவள் கோனை தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ 7.55.10
| |
| 570 |
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை கார தார்கறை மாமிடற் றானைக் நீரில் வாளை வரால்குதி கொள்ளும் பாரு ளார்பர வித்தொழ நின்ற 7.56.1 | | 571 | துன்னு வார்சடைத் தூமதி யானைத் பன்னு நான்மறை பாடவல் லானைப் என்னை இன்னருள் எய்துவிப் பானை புன்னை மாதவி போதலர் நீடூர்ப் 7.56.2
|
572 | கொல்லும் மூவிலை வேலுடை யானைக் | நல்ல வாநெறி காட்டுவிப் பானை அல்ல லில்லரு ளேபுரி வானை கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக் 7.56.3
|
573 | தோடு காதிடு தூநெறி யானைத் | பாடு மாமறை பாடவல் லானைப் ஆடு மாமயில் அன்னமோ டாட வேட னாயபி ரானவன் றன்னை 7.56.4
|
574 | குற்ற மொன்றடி யாரிலர் ஆனாற் | கற்ற கல்வியி லும்மினி யானைக் முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர்த் 7.56.5
|
575 | காடில் ஆடிய கண்ணுத லானைக் | பாடி ஆடும்பரி சேபுரிந் தானைப் தேடி மாலயன் காண்பரி யானைச் கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க் 7.56.6
|
576 | விட்டி லங்கெரி யார்கையி னானை | கட்டு வாங்கந் தரித்தபி ரானைக் விட்டி லங்குபுரி நூலுடை யானை கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க் 7.56.7
|
577 | மாய மாய மனங்கெடுப் பானை | காய மாயமும் ஆக்குவிப் பானைக் ஓயு மாறுரு நோய்புணர்ப் பானை வேய்கொள் தோள்உமைப் பாகனை நீடூர் 7.56.8
|
578 | கண்ட முங்கறுத் திட்டபி ரானைக் | தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத் பண்டை வல்வினை கள்கெடுப் பானைப் கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க் 7.56.9
|
579 | அல்லல் உள்ளன தீர்த்திடு வானை | கொல்லை வல்லர வம்மசைத் தானைக் நல்ல வர்க்கணி யானவன் றன்னை எல்லி மல்லிகை யேகமழ் நீடூர் 7.56.10
|
580 | பேரோர் ஆயிர மும்முடை யானைப் | நீரூர் வார்சடை நின்மலன் றன்னை ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய் பாரூ ரும்பர வித்தொழ வல்லார் 7.56.11
| |
| 581 |
தலைக்க லன்றலை மேல்தரித் தானைத் தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக் கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக் அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர் 7.57.1 | | 582 | படைக்கட் சூலம் பயிலவல் லானைப் கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக் சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத் மடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர் 7.57.2
|
583 | வெந்த நீறுமெய் பூசவல் லானை | அந்தம் ஆதிஅறி தற்கரி யானை சிந்தை யென்றடு மாற்றறுப் பானைத் வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர் 7.57.3
|
584 | தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத் | படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப் நடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானை மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர் 7.57.4
|
585 | வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன் | துளைத்த அங்கத்தொடு தூமலர்க் கொன்றை திளைக்குந் தெவ்வர் திரிபுரம் மூன்றும் வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர் 7.57.5.
|
586 | திருவின் நாயகன் ஆகிய மாலுக் | உருவி னானைஒன் றாவறி வொண்ணா செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர் 7.57.6
|
587 | எந்தை யைஎந்தை தந்தை பிரானை | முந்தி யாகிய மூவரின் மிக்க கந்தின் மிக்ககரி யின்மருப் போடு வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர் 7.57.7
|
588 | தேனை ஆடிய கொன்றையி னானைத் | ஊனம் ஆயின தீர்க்க வல்லானை கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த வான நாடனை வாழ்கொளி புத்தூர் 7.57.8
|
589 | காளை யாகி வரையெடுத் தான்றன் | மூளை போத ஒருவிரல் வைத்த பாளை தெங்கு பழம்விழ மண்டிச் வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர் 7.57.9
|
590 | திருந்த நான்மறை பாடவல் லானைத் | பொருந்த மால்விடை ஏறவல் லானைப் இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும் மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர் 7.57.10
|
591 | மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை | பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப் செய்ய னைவெளி யதிரு நீற்றில் மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர் 7.57.11
|
592 | வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர் | றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன் நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன் பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல் 7.57.12
| |
| 593 |
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத் மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த 7.58.1 | | 594 | மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன் சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன் முத்தியும் ஞானமும் வானவர் அறியா கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் 7.58.2
|
595 | திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என் | ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன் விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக் 7.58.3
|
596 | மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை | பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப் குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக் 7.58.4
|
597 | குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங் | வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும் பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப் கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங் 7.58.5
|
598 | வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி | விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி அரும்பினை அலரினை அமுதினைத் தேனை கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக் 7.58.6
|
599 | அயலவர் பரவவும் அடியவர் தொழவும் | முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங் 7.58.7
|
600 | நினைதரு பாவங்கள் நாசங்க ளாக | மலைதரு மலைமகள் கணவனை வானோர் புனைதரு புகழினை எங்கள தொளியை கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங் 7.58.8
|
601 | மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப | துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப் கறையணி மிடறுடை அடிகளை அடியேன் 7.58.9
|
602 | செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் | டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன் தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத் 7.58.10
| |
| 603 |
பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் இன்ன தன்மையன் என்றறி வொண்ணா அன்னம் வைகும் வயற்பழ னத்தணி 7.59.1 | | 604 | கட்ட மும்பிணி யுங்களை வானைக் விட்ட வேட்கைவெந் நோய்களை வானை பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை 7.59.2
|
605 | கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக் | பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப் ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை ஆர்க்கின் றகட லைமலை தன்னை 7.59.3
|
606 | செத்த போதினில் முன்னின்று நம்மைச் | வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே முத்தன் எங்கள்பி ரானென்று வானோர் அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை 7.59.4
|
607 | செறிவுண் டேல்மனத் தாற்றெளி வுண்டேல் | மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல் பொறிவண் டாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றைப் அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே 7.59.5
|
608 | பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று | மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வள்ளல் எந்தமக் கேதுணை என்று அள்ள லங்கழ னிப்பழ னத்தணி 7.59.6
|
609 | கரியா னைஉரி கொண்டகை யானைக் | வரியா னைவருத் தங்களை வானை குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம் கரியா னைஅடி யேற்கெளி யானை 7.59.7
|
610 | வாளா நின்று தொழும்அடி யார்கள் | நாணா ளும்மலர் இட்டுவணங் கார் கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன் ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன் 7.59.8
|
611 | விடக்கை யேபெருக் கிப்பல நாளும் | கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன் இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச் தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை 7.59.9
|
612 | ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட | பட்டி யைப்பக லையிருள் தன்னைப் கட்டி யைக்கரும் பின்றெளி தன்னைக் செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ 7.59.10
|
613 | ஓரூ ரென்றுல கங்களுக் கெல்லாம் | காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை ஆரூ ரைம்மறத் தற்கரி யானை ஆரூ ரன்னடி நாயுரை வல்லார் 7.59.11
| |
| 614 |
கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற் பழுது நான்உழன் றுள்தடு மாறிப் அழுது நீயிருந் தென்செய்தி மனனே இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய் 7.60.1 | | 615 | நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன் உரைப்பன் நானுன சேவடி சேர இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய் 7.60.2
|
616 | புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற் | என்னெ னக்கினி இற்றைக்கு நாளை முன்ன மேஉன சேவடி சேரா இன்னம் என்றனக் குய்வகை அருளாய் 7.60.3
|
617 | முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய | சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன் அந்தி வெண்பிறை சூடும்எம் மானே எந்தை நீயெனக் குய்வகை அருளாய் 7.60.4
|
618 | அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள் | கழித்துக் காற்பெய்து போயின பின்னைக் விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய் 7.60.5
|
619 | குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக் | கற்றி லேன்கலை கள்பல ஞானங் பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன் எற்று ளேன்எனக் குய்வகை அருளாய் 7.60.6
|
620 | கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக் | விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும் நடுக்கம் உற்றதோர் மூப்புவந் தெய்த இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய் 7.60.7
|
621 | ஐவ கையர் ஐயரவ ராகி | அவ்வ கையவர் வேண்டுவ தானால் செய்வ கையறி யேன்சிவ லோகா எவ்வ கையெனக் குய்வகை அருளாய் 7.60.8
|
622 | ஏழை மானுட இன்பினை நோக்கி | வாழை தான்பழுக் கும்நமக் கென்று கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம் ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய் 7.60.9
|
623 | அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி | இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல் உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி 7.60.10
| |
| 624 |
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை சீலந் தான்பெரி தும்முடை யானைச் ஏல வார்குழ லாள்உமை நங்கை கால காலனைக் கம்பனெம் மானைக் 7.61.1 | | 625 | உற்ற வர்க்குத வும்பெரு மானை பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் அற்ற மில்புக ழாள்உமை நங்கை கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக் 7.61.2
|
626 | திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச் | கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை *பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் *காமாட்சியம்மையால் பூசிக்கப்பட்ட ஏகாம்பர நாதரே பெரியகம்பர். 7.61.3
|
627 | குண்ட லந்திகழ் காதுடை யானைக் | வண்டலம் புமலர்க் கொன்றையி னானை கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக் 7.61.4
|
628 | வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை | அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை எல்லை யிற்புக ழாள்உமை நங்கை *நல்ல கம்பனை எங்கள் பிரானை *உருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு நல்லகம்பனென்றுபெயர். 7.61.5
|
629 | திங்கள் தங்கிய சடையுடை யானைத் | சங்க வெண்குழைக் காதுடை யானைச் மங்கை நங்கை மலைமகள் கண்டு கங்கை யாளனைக் கம்பனெம் மானைக் 7.61.6
|
630 | விண்ண வர்தொழு தேத்தநின் றானை | நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக் 7.61.7
|
631 | சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் | பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் அந்த மில்புக ழாள்உமை நங்கை கந்த வார்சடைக் கம்பனெம் மானைக் 7.61.8
|
632 | வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் | நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி பரந்த தொல்புக ழாள்உமை நங்கை கரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக் 7.61.9
|
633 | எள்க லின்றி இமையவர் கோனை | உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி *கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் *திருமாலாற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு கள்ளக்கம்பனென்றுபெயர். 7.61.10
|
634 | பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் | கற்ற வர்பர வப்படு வானைக் கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானைக் நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார் 7.61.11
| |
| 635 |
புற்றில் வாளர வார்த்த பிரானைப் பற்று வான்துணை எனக்கெளி வந்த முற்ற லார்திரி புரமொரு மூன்றும் கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக் 7.62.1 | | 636 | அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும் தங்கு மாதிரு உருவுடை யானைத் வெங்கண் ஆனையின் ஈருரி யானை கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங் 7.62.2
|
637 | பாட்ட கத்திசை யாகிநின் றானைப் | நாட்ட கத்தேவர் செய்கையு ளானை காட்ட கத்துறு புலியுரி யானை கோட்ட கப்புன லார்செழுங் கழனிக் 7.62.3
|
638 | ஆத்தம் என்றெனை ஆளுகந் தானை | வார்த்த யங்கிய முலைமட மானை தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத் கூத்த னைக்குரு மாமணி தன்னைக் 7.62.4
|
639 | அன்று வந்தெனை அகலிடத் தவர்முன் | நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த கொன்றி னான்றனை உம்பர் பிரானை குன்ற வில்லியை மெல்லிய லுடனே 7.62.5
|
640 | காற்றுத் தீப்புன லாகிநின் றானைக் | நீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப் கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக் 7.62.6
|
641 | அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண் | துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த மின்ற யங்கிய இடைமட மங்கை கொன்றை யஞ்சடைக் குழகனை அழகார் 7.62.7
|
642 | நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும் | தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந் ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக் 7.62.8
|
643 | அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக் | பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள் சிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம் குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ் 7.62.9
|
644 | கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக் | பாட ரங்குடி அடியவர் விரும்பப் நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால் காட ரங்கென நடம்நவின் றான்பாற் 7.62.10
| |
| 645 |
மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி 7.63.1 | | 646 | திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால் அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும் தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி 7.63.2
|
647 | வருந்த அன்றுமத யானை உரித்த | அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி 7.63.3
|
648 | ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம் | கூறு நம்பிமுனி வர்க |