|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home >
Unfolding Consciousness >
Spirituality & the
Tamil Nation >
The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள்
>
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள் > முதல் திருமுறை -
பாடல்கள் (1 - 721) > முதல் திருமுறை
-
பாடல்கள் (722 - 1469) >
இரண்டாம் திருமுறை - பாடல்கள் (1 - 654 ) >
இரண்டாம் திருமுறை - பாடல்கள் (655 - 1331 ) > மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 713 )
> மூன்றாம் திருமுறை
பாடல்கள் ( 714- 1347 ) &
பிற்சேர்க்கை பாடல்கள் (1 - 33)
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
மூன்றாம் திருமுறை முதல் பகுதி
பாடல்கள் (1 - 713 )
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding. Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உள்ளுறை
|
3.001 |
கோயில் |
(1-11) | |
|
3.002 |
திருப்பூந்தராய் |
(12-22) | |
|
3.003 |
திருப்புகலி |
(23-33) | |
|
3.004 |
திருஆவடுதுறை |
(34-44) | |
|
3.005 |
திருப்பூந்தராய் |
(45-55) | |
|
3.006 |
திருக்கொள்ளம்பூதூர் |
(56-66) | |
|
3.007 |
திருப்புகலி |
(67-77) | |
|
3.008 |
திருக்கடவூர்வீரட்டம் |
(78-88) | |
|
3.009 |
திருவீழிமிழலை |
(89-99) | |
|
3.010 |
திருஇராமேச்சுரம் |
(100-109) | |
|
3.011 |
திருப்புனவாயில் |
(110-120) | |
|
3.012 |
திருக்கோட்டாறு |
(121-131) | |
|
3.013 |
திருப்பூந்தராய் |
(132-142) | |
|
3.014 |
திருப்பைஞ்ஞீலி |
(143-153) | |
|
3.015 |
திருவெண்காடு |
(154-164) | |
|
3.016 |
திருக்கொள்ளிக்காடு |
(165-175) | |
|
3.017 |
திருவிசயமங்கை |
(176-186) | |
|
3.018 |
திருவைகல்மாடக்கோயில் |
(187-197) | |
|
3.019 |
திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் |
(198-208) | |
|
3.020 |
திருப்பூவணம் |
(209-219) | |
|
3.021 |
திருக்கருக்குடி |
(220-230) | |
|
3.022 |
திருப்பஞ்சாக்கரப்பதிகம் |
(231-241) | |
|
3.023 |
திருவிற்கோலம் |
(242-251) | |
|
3.024 |
திருக்கழுமலம் |
(252-262) | |
|
3.025 |
திருந்துதேவன்குடி |
(263-273) | |
|
3.026 |
திருக்கானப்பேர் |
(274-284) | |
|
3.027 |
திருச்சக்கரப்பள்ளி |
(285-295) | |
|
3.028 |
திருமழபாடி |
(296-306) | |
|
3.029 |
மேலைத்திருக்காட்டுப்பள்ளி |
(307-317) | |
|
3.030 |
திருஅரதைப்பெரும்பாழி |
(318-328) | |
|
3.031 |
திருமயேந்திரப்பள்ளி |
(329-339) | |
|
3.032 |
திருஏடகம் |
(340-349) | |
|
3.033 |
திருஉசாத்தானம் |
(350-358) | |
|
3.034 |
திருமுதுகுன்றம் |
(359-369) | |
|
3.035 |
திருத்தென்குடித்திட்டை |
(370-380) | |
|
3.036 |
திருக்காளத்தி |
(381-389) | |
|
3.037 |
திருப்பிரமபுரம் |
(390-399) | |
|
3.038 |
திருக்கண்டியூர்வீரட்டம் |
(400-410) | |
|
3.039 |
திருஆலவாய் |
(411-421) | |
|
3.040 |
தனித்திருவிருக்குக்குறள் |
(422-432) | |
|
3.041 |
திருவேகம்பம் |
(433-443) | |
|
3.042 |
திருச்சிற்றேமம் |
(444-454) | |
|
3.043 |
சீகாழி |
(455-465) | |
|
3.044 |
திருக்கழிப்பாலை |
(466-476) | |
|
3.045 |
திருவாரூர் |
(477-487) | |
|
3.046 |
திருக்கருகாவூர் |
(488-497) | |
|
3.047 |
திருஆலவாய் |
(498-508) | |
|
3.048 |
திருமழபாடி |
(509-519) | |
|
3.049 |
நமச்சிவாயத்திருப்பதிகம் |
(520-530) | |
|
3.050 |
திருத்தண்டலைநீணெறி |
(531-538) | |
|
3.051 |
திருஆலவாய் |
(539-549) | |
|
3.052 |
திருஆலவாய் - திருவிராகம் |
(550-560) | |
|
3.053 |
திருவானைக்கா - திருவிராகம் |
(561-571) | |
|
3.054 |
திருப்பாசுரம் |
(572-583) | |
|
3.055 |
திருவான்மியூர் |
(584-593) | |
|
3.056 |
திருப்பிரமபுரம் |
(594-604) | |
|
3.057 |
திருவொற்றியூர் |
(605-615) | |
|
3.058 |
திருச்சாத்தமங்கை |
(616-626) | |
|
3.059 |
திருக்குடமூக்கு |
(627-637) | |
|
3.060 |
திருவக்கரை |
(638-648) | |
|
3.061 |
திருவெண்டுறை |
(649-659) | |
|
3.062 |
திருப்பனந்தாள் |
(660-670) | |
|
3.063 |
திருச்செங்காட்டங்குடி |
(671-681) | |
|
3.064 |
திருப்பெருவேளூர் |
(682-691) | |
|
3.065 |
திருக்கச்சிநெறிக்காரைக்காடு |
(692-702) | |
|
3.066 |
திருவேட்டக்குடி |
(703-713) |
3.001. கோயில்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
|
1 |
ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் |
01 |
2. |
கொட்டமேகம ழுங்குழ லாளொடு |
02 |
3. |
நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல |
03 |
4. |
கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடைக் |
04 |
5. |
தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர் |
05 |
6. |
ஆகந்தோயணி கொன்றை யாய்அனல் |
06 |
7. |
சாதியார்பலிங் கின்னொடு வெள்ளிய |
07 |
8. |
வேயினார்பணைத் தோளியொ டாடலை |
08 |
9. |
தாரினார்விரி கொன்றை யாய்மதி |
09 |
10. |
வெற்றரையுழல் வார்துவ ராடைய |
10 |
11. |
நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள் |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. 002 திருப்பூந்தராய்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
|
12 |
பந்துசேர்விர லாள்பவ ளத்துவர் |
01 |
13. |
காவியங்கருங் கண்ணி னாள்கனித் |
02 |
14. |
பையராவரும் அல்குல் மெல்லியல் |
03 |
15. |
முள்ளிநாண்முகை மொட்டியல் கோங்கின் |
04 |
16. |
பண்ணியன்றெழு மென்மொழி யாள்பகர் |
05 |
17. |
வாணிலாமதி போல்நுத லாள்மட |
06 |
18. |
காருலாவிய வார்குழ லாள்கயற் |
07 |
19. |
காசைசேர்குழ லாள்கய லேர்தடங் |
08 |
20. |
கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகை |
09 |
21. |
கலவமாமயி லார்இய லாள்கரும் |
10 |
22. |
தேம்பல்நுண்ணிடை யாள்செழுஞ் சேலன |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. 003 திருப்புகலி
நாலடிமேல் வைப்பு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
|
23 |
இயலிசை யெனும்பொரு ளின்திறமாம் |
01 |
24. |
நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம் |
02 |
25. |
பாடினை அருமறை வரல்முறையால் |
03 |
26. |
நிழல்திகழ் மழுவினை யானையின்தோல் |
04 |
27. |
கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட |
05 |
28. |
அடையரி மாவொடு வேங்கையின்தோல் |
06 |
29. |
அடியவர் தொழுதெழ அமரரேத்தச் |
07 |
30. |
இரவொடு பகலதாம் எம்மானுன்னைப் |
08 |
31. |
உருகிட வுவகைதந் துடலினுள்ளால் |
09 |
32. |
கையினி லுண்பவர் கணிகைநோன்பர் |
10 |
33. |
புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர் |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. 004 திருவாவடுதுறை
நாலடிமேல் வைப்பு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
|
34 |
இடரினுந் தளரினும் எனதுறுநோய் |
01 |
35. |
வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் |
02 |
36. |
நனவினுங் கனவினும் நம்பாவுன்னை |
03 |
37. |
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் |
04 |
38. |
கையது வீழினுங் கழிவுறினுஞ் |
05 |
39. |
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் |
06 |
40. |
வெப்பொடு விரவியோர் வினைவரினும் |
07 |
41. |
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ் |
08 |
42. |
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் |
09 |
43. |
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் |
10 |
44. |
அலைபுனல் ஆவடு துறையமர்ந்த |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. 005 திருப்பூந்தராய்
ஈரடிமேல் வைப்பு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
|
45 |
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் |
01 |
46. |
புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய் |
02 |
47. |
வேந்த ராயுல காள விருப்புறிற் |
03 |
48. |
பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய் |
04 |
49. |
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய் |
05 |
50. |
பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய் |
06 |
51. |
புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய் |
07 |
52. |
போத கத்துரி போர்த்தவன் பூந்தராய் |
08 |
53. |
மத்த மான இருவர் மருவொணா |
09 |
54. |
பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந் |
10 |
55. |
புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய் |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. 006 திருக்கொள்ளம்பூதூர்
ஈரடிமேல் வைப்பு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
|
56 |
கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் |
01 |
57. |
கோட்ட கக்கழனிக் கொள்ளம் பூதூர் |
02 |
58. |
குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர் |
03 |
59. |
குவளை கண்மலருங் கொள்ளம் பூதூர்த் |
04 |
60. |
கொன்றை பொன்சொரியுங் கொள்ளம் பூதூர் |
05 |
61. |
ஓடம் வந்தணையுங் கொள்ளம் பூதூர் |
06 |
62. |
ஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர் |
07 |
63. |
குரக்கினம் பயிலுங் கொள்ளம் பூதூர் |
08 |
64. |
பருவ ரால்உகளுங் கொள்ளம் பூதூர் |
09 |
65. |
நீர கக்கழனிக் கொள்ளம் பூதூர்த் |
10 |
66. |
கொன்றை சேர்சடையான் கொள்ளம் பூதூர் |
11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வில்வவனேசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
இது ஓடக்காரனில்லாமல் அவ்வோடம் ஆற்றிற்சென்று
கரைசேரும்படி அருளிச்செய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.007 திருப்புகலி
பண் - காந்தாரபஞ்சமம்<
திருச்சிற்றம்பலம்
|
67 |
கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே |
01 |
68. |
சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசைப் |
02 |
69. |
கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும் |
03 |
70. |
அங்கையில் அங்கழல் ஏந்தினா னும்மழ காகவே |
04 |
71. |
சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும் |
05 |
72. |
இரவிடை யொள்ளெரி யாடினா னும்மிமை யோர்தொழச் |
06 |
73. |
சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல் |
07 |
74. |
கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர் கண்டானும் |
08 |
75. |
பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித் |
09 |
76. |
பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர் |
10 |
77. |
பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப் |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. 008 திருக்கடவூர்வீரட்டம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
|
78 |
சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண |
01 |
79. |
எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும் |
02 |
80. |
நாதனுந் நள்ளிரு ளாடினா னுந்நளிர் போதின்கண் |
03 |
81. |
மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன் |
04 |
82. |
சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர் |
05 |
83. |
பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய் |
06 |
84. |
செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும் |
07 |
85. |
அடியிரண் டோ ருடம் பைஞ்ஞான் கிருபது தோள்தச |
08 |
86. |
வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண் |
09 |
87. |
தேரரும் மாசுகொள் மேனியா ருந்தெளி யாததோர் |
10 |
88. |
வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனை |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. 009 திருவீழிமிழலை
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
|
89 |
கேள்வியர் நாடொறும் ஓதும்நல் வேதத்தர் கேடிலா |
01 |
90. |
கல்லின்நற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய |
02 |
91. |
நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற |
03 |
92. |
கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம் |
04 |
93. |
பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே |
05 |
94. |
வசையறு மாதவங் கண்டுவ ரிசிலை வேடனாய் |
06 |
95. |
சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நல் மூவிரு தொன்னூலர் |
07 |
96. |
எடுத்தவன் மாமலைக் கீழவி ராவணன் வீழ்தர |
08 |
97. |
திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டலந் தேடிட |
09 |
98. |
துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா |
10 |
99. |
வேதியர் கைதொழு வீழிமி ழலைவி ரும்பிய |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. 010 திருஇராமேச்சுரம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
|
100 |
அலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமை |
01 |
101. |
தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன் |
02 |
102. |
மானன நோக்கிவை தேகிதன் னையொரு மாயையால் |
03 |
103. |
உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான் |
04 |
104. |
ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும் |
05 |
105. |
அணையலை சூழ்கடல் அன்றடைத் துவழி செய்தவன் |
06 |
106. |
சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன |
07 |
107. |
பெருவரை யன்றெடுத் தேந்தினான் தன்பெயர் சாய்கெட |
08 |
|
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
09 |
108. |
சாக்கியர் வன்சமண் கையர்மெய் யில்தடு மாற்றத்தார் |
10 |
109. |
பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்தனை |
11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. 011 திருப்புனவாயில்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
|
110 |
மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன் |
01 |
111. |
விண்டவர் தம்புரம் மூன்றெரித் துவிடை யேறிப்போய் |
02 |
112. |
விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம் |
03 |
113. |
சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே |
04 |
114. |
கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும் |
05 |
115. |
வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க் |
06 |
116. |
பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங் காட்டிடைத் |