|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் > முதல் திருமுறை - பாடல்கள் (1 - 721) > முதல் திருமுறை - பாடல்கள் (722 - 1469) > இரண்டாம் திருமுறை - பாடல்கள் (1 - 654 ) > இரண்டாம் திருமுறை - பாடல்கள் (655 - 1331 ) > மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 713 ) > மூன்றாம் திருமுறை பாடல்கள் ( 714- 1347 ) & பிற்சேர்க்கை பாடல்கள் (1 - 33)
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை - இரண்டாம் பகுதி
-
பாடல்கள் (722 - 1469)
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding. Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உள்ளுறை
|
1.67 |
திருப்பழனம் |
(722-732) | |
|
1.68 |
திருக்கயிலாயம் |
(733-742) | |
|
1.69 |
திரு அண்ணாமலை |
(743-753) | |
|
1.70 |
திரு ஈங்கோய்மலை |
(754-764) | |
|
1.71 |
திருநறையூர்ச்சித்தீச்சரம் |
(765-775) | |
|
1.72 |
திருக்குடந்தைக்காரோணம் |
(776-786) | |
|
1.73 |
திருக்கானூர் |
(787-797) | |
|
1.74 |
திருப்புறவம் |
(798-808) | |
|
1.75 |
திருவெங்குரு |
(809-819) | |
|
1.76 |
திரு இலம்பையங்கோட்டூர் |
(820-830) | |
|
1.77 |
திருஅச்சிறுபாக்கம் |
(831-841) | |
|
1.78 |
திருஇடைச்சுரம் |
(842-852) | |
|
1.79 |
திருக்கழுமலம் |
(853-863) | |
|
1.80 |
கோயில் |
(864-874) | |
|
1.81 |
சீர்காழி |
(875-881) | |
|
1.82 |
திருவீழிமிழலை |
(882-892) | |
|
1.83 |
திரு அம்பர்மாகாளம் |
(893-903) | |
|
1.84 |
திருக்கடனாகைக்காரோணம் |
(904-914) | |
|
1.85 |
திருநல்லம் |
(915-925) | |
|
1.86 |
திருநல்லூர் |
(926-936) | |
|
1.87 |
திருவடுகூர் |
(937-947) | |
|
1.88 |
திரு ஆப்பனூர் |
(948-958) | |
|
189 |
திரு எருக்கத்தம்புலியூர் |
(959-968) | |
|
1.90 |
திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள் |
(969-980) | |
|
1.91 |
திருஆரூர் - திருவிருக்குக்குறள் |
(981-991) | |
|
1.92 |
திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் |
(992-1002) | |
|
1.93 |
திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள் |
(1003-1013) | |
|
1.94 |
திருஆலவாய் - திருவிருக்குக்குறள் |
(1014-1024) | |
|
1.95 |
திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் |
(1025-1035) | |
|
1.96 |
திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள் |
(1036-1046) | |
|
1.97 |
திருப்புறவம் |
(1047-1057) | |
|
1.98 |
திருச்சிராப்பள்ளி |
(1058-1068) | |
|
1.99 |
திருக்குற்றாலம் |
(1069-1079) | |
|
1.100 |
திருப்பரங்குன்றம் |
(1080-1090) | |
|
1.101 |
திருக்கண்ணார்கோயில் |
(1091-1101) | |
|
1.102 |
சீகாழி |
(1102-1111) | |
|
1.103 |
திருக்கழுக்குன்றம் |
(1112-1121) | |
|
1.104 |
திருப்புகலி |
(1122-1132) | |
|
1.105 |
திருஆரூர் |
(1133-1142) | |
|
1.106 |
திருஊறல் |
(1143-1151) | |
|
1.107 |
திருக்கொடிமாடச்செங்குன்றூர் |
(1152-1162) | |
|
1.108 |
திருப்பாதாளீச்சரம் |
(1163-1173) | |
|
1.109 |
திருச்சிரபுரம் |
(1174-1184) | |
|
1.110 |
திருவிடைமருதூர் |
(1185-1195) | |
|
1.111 |
திருக்கடைமுடி |
(1196-1206) | |
|
1.112 |
திருச்சிவபுரம் |
(1207-1217) | |
|
1.113 |
திருவல்லம் |
(1218-1227) | |
|
1.114 |
திருமாற்பேறு |
(1228-1237) | |
|
1.115 |
திரு இராமனதீச்சரம் |
(1238-1248) | |
|
1.116 |
திரு நீலகண்டம் |
(1249-1258) | |
|
1.117 |
திருப்பிரமபுரம் - மொழிமாற்று |
(1259-1270) | |
|
1.118 |
திருப்பருப்பதம் |
(1271-1281) | |
|
1.119 |
திருக்கள்ளில் |
(1282-1292) | |
|
1.120 |
திருவையாறு - திருவிராகம் |
(1293-1303) | |
|
1.121 |
திருவிடைமருதூர் - திருவிராகம் |
(1304-1314) | |
|
1.122 |
திருவிடைமருதூர் - திருவிராகம் |
(1315-1325) | |
|
1.123 |
திருவலிவலம் - திருவிராகம் |
(1326-1336) | |
|
1.124 |
திருவீழிமிழலை - திருவிராகம் |
(1337-1347) | |
|
1.125 |
திருச்சிவபுரம் - திருவிராகம் |
(1348-1358) | |
|
1.126 |
திருக்கழுமலம் - திருத்தாளச்சதி |
(1359-1369) | |
|
1.127 |
சீகாழி - திருஏகபாதம் |
(1370-1381) | |
|
1.128 |
திருவெழுகூற்றிருக்கை |
(1382) | |
|
1.129 |
திருக்கழுமலம் |
(1383-1393) | |
|
1.130 |
திருவையாறு |
(1394-1404) | |
|
1.131 |
திருமுதுகுன்றம் |
(1405-1415) | |
|
1.132 |
திருவீழிமிழலை |
(1416-1426) | |
|
1.133 |
திருவேகம்பம் |
(1427-1436) | |
|
1.134 |
திருப்பறியலூர் - திருவீரட்டம் |
(1437-1447) | |
|
1.135 |
திருப்பராய்த்துறை |
(1448-1458) | |
|
1.136 |
திருத்தருமபுரம் |
(1459-1469) | |
|
|
1.67 திருப்பழனம்
பண் - தக்கேசி
|
722 |
வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப் |
1.67.1 |
723 |
கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனைப் |
1.67.2 |
724 |
பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய் |
1.67.3 |
725 |
உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறுமயானத்தில் |
1.67.4 |
726 |
குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல் |
1.67.5 |
727 |
வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா |
1.67.6 |
728 |
பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார்திருமேனி |
1.67.7 |
729 |
மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறாயெடுத்தான்றோள் |
1.67.8 |
730 |
கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன்சடையார்விண் |
1.67.9 |
731 |
கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை |
1.67.10 |
732 |
வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள் |
1.67.11 |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.68 திருக்கயிலாயம்
பண் - தக்கேசி
|
733 |
பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில் |
1.68.1 |
734 |
புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை |
1.68.2 |
735 |
மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல் |
1.68.3 |
736 |
முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன் |
1.68.4 |
737 |
ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார் |
1.68.5 |
738 |
தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப் |
1.68.6 |
|
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. |
1.68.7 |
734 |
தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால் |
1.68.8 |
740 |
ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம் |
1.68.9 |
741 |
விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர் |
1.68.10 |
742 |
போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன் |
1.68.11 |
சுவாமிபெயர் - கயிலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.69 திரு அண்ணாமலை
பண் - தக்கேசி
|
743 |
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள் |
1.69.1 |
744 |
மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார் |
1.69.2 |
745 |
ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல் |
1.69.3 |
746 |
இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார் |
1.69.4 |
747 |
உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார் |
1.69.5 |
748 |
எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார் |
1.69.6 |
749 |
வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு |
1.69.7 |
750 |
மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள் |
1.69.8 |
751 |
தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை |
1.69.9 |
752 |
தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும் |
1.69.10 |
753 |
அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை |
1.69.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.70 திரு ஈங்கோய்மலை
பண் - தக்கேசி
|
754 |
வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித் |
1.70.1 |
755 |
சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக் |
1.70.2 |
756 |
கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார் |
1.70.3 |
757 |
மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங் |
1.70.4 |
758 |
நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார் |
1.70.5 |
759 |
நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும் |
1.70.6 |
760 |
வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை |
1.70.7 |
761 |
பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய |
1.70.8 |
762 |
வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும் |
1.70.9 |
763 |
பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும் |
1.70.10 |
764 |
விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள் |
1.70.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் - தக்கேசி
|
765 |
765 |
1.71.1 |
766 |
பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே |
1.71.2 |
767 |
முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல் |
1.71.3 |
768 |
பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி |
1.71.4 |
769 |
நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர் |
1.71.5 |
770 |
நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை |
1.71.6 |
771 |
குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந் |
1.71.7 |
772 |
கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை |
1.71.8 |
773 |
நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய் |
1.71.9 |
774 |
நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார் |
1.71.10 |
775 |
குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை |
1.71.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.72 திருக்குடந்தைக்காரோணம்
பண் - தக்கேசி
|
776 |
வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை |