|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > கந்த புராணம் - Kantha Puranam > பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) > உற்பத்திக் காண்டம் (726- 1328) > உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876) > யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967)
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் -
2. அசுர காண்டம் படலம் 13-32 (926 - 1497)
kantapurANam of kAcciyappa civAccAriyAr
canto 2 (verses 926 - 1497)
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2006.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 13. எதிர்கொள் படலம் | 926 - 950 |
| 14. உருத்திரர் கேள்விப் படலம் | 951 - 962 |
| 15. நகர்செய் படலம் | 963 - 980 |
| 16. பட்டாபிடேகப் படலம் | 981 - 1004 |
| 17. அரசுசெய் படலம் | 1005 - 1025 |
| 18. தேவரை யேவல்கொள் படலம் | 1026 - 1050 |
| 19. புதல்வரைப் பெறு படலம் | 1051 - 1073 |
| 20. வில்வலன் வாதாவிப் படலம் | 1074 - 1104 |
| 21. இந்திரன் கரந்துறை படலம் | 1105 - 1152 |
| 22. விந்தகிரிப் படலம் | 1153 - 1181 |
| 23. அகத்தியப் படலம் | 1182 - 1209 |
| 24. கிரவுஞ்சப் படலம் | 1210 - 1222 |
| 25. விந்தம் பிலம்புகு படலம் | 1223 - 1235 |
| 26. வில்வலன் வாதாவி வதைப் படலம் | 1236 - 1267 |
| 27. காவிரி நீங்கு படலம் | 1268 - 1353 |
| 28. திருக்குற்றாலப் படலம் | 1333 - 1353 |
| 29. இந்திரன் அருச்சனைப் படலம் | 1354 - 1383 |
| 30. தேவர் புலம்புறு படலம் | 1384 - 1408 |
| 31. அயிராணி சோகப் படலம் | 1408 - 1429 |
| 32. மகா சாத்தாப் படலம் | 1429 - 1497 |
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
|
926 |
திண்டிறன் மாயையின் செம்மல் இத்திறம் |
1 |
|
927 |
ஆயவன் வருவதை அவுணர் தம்பெரு |
2 |
|
928 |
தானையம் படையொடு தகுவர் கோமக |
3 |
|
929 |
அன்னவன் புகர்தனை யடைந்து நங்குல |
4 |
|
930 |
அன்னதோர் காலையில் அவுணர் தேசிகன் |
5 |
|
931 |
மாசறு பேரொளி மான மீமிசைத் |
6 |
|
932 |
அஞ்சலி செய்தனன் அவுணன் அத்துணை |
7 |
|
933 |
ஆயது காலையில் அனையன் பாங்கரின் |
8 |
|
934 |
ஏத்திடும் அவர்தமக் கியலு ஆற்றினால் |
9 |
|
935 |
பங்கமில் காசிபன் பன்னி யாகிய |
10 |
|
936 |
ஈண்டையில் வாசவன் எதிர்ந்து பற்பகல் |
11 |
|
937 |
அத்தகு மேலையோன் அவனி மீமிசை |
12 |
|
938 |
தவங்கொடு முந்துநீ தழலை வேட்டதுஞ் |
13 |
|
939 |
பற்றலர் புரமடு பரமன் ஈந்திடப் |
14 |
|
940 |
வன்றிறல அவுணர்கோன் வருதல் காட்டியே |
15 |
|
941 |
ஆர்ந்ததொல் கிளையொடும் அவுணர் காவலன் |
16 |
|
942 |
ஆயிடை வெய்யசூர் அவுணர் கோவினை |
17 |
|
943 |
என்றிவை நயமொழி இயம்பி யேபுடை |
18 |
|
944 |
வேறு |
19 |
|
945 |
கொய்துழாய் அலங்கல் மோலிக் குழகனைக் குறுகி நின்று |
20 |
|
946 |
அன்றவர் உரைத்த மாற்றம் அச்சுதக் கடவுள் கேளாப் |
21 |
|
947 |
பண்டெயின் மூன்றும் அட்ட பராபரன் வரம்பெற் றுள்ளான் |
22 |
|
948 |
செங்கம லத்தோ னாதி தேவரும் முனிவர் யாரும் |
23 |
|
949 |
மருத்துழாய் மவுலி யாதி வானவர் முனிவர் யாருந் |
24 |
|
950 |
கண்டிடும் அவுணர் தங்கள் காவலன் இமையா முக்கண் |
25 |
ஆகத் திருவிருத்தம் - 950
|
951 |
மன்னவர் மன்ன கேண்மோ மற்றிது புகல்வன் வேதா |
1 |
|
952 |
எந்தையை மறந்து போதன் யாவையும் விதித்த லோடுந் |
2 |
|
953 |
இனியவன் அருள்பெற் தன்றி இவ்விதி முடியா தென்னாத் |
3 |
|
954 |
கழியுடல் புயமேற் கொண்ட கண்ணுதல் உறாத துன்னி |
4 |
|
955 |
காண்டலும் அலகை ஈட்டங் கருத்திடர் உழப்ப வீழ்ந்து |
5 |
|
956 |
மதித்தனை பரமென் றுன்னை மறந்தனை யெம்மை யற்றால் |
6 |
|
957 |
அந்நெறி கனவிற் காணும் அற்புதத் தெழுந்து வேதன் |
7 |
|
958 |
நிற்றலும் அவரை நோக்கி நெற்றியந் தலத்தில் நீவிர் |
8 |
|
959 |
பரமன துருவாய் நின்றோர் பதினொரு வோரும் இவ்வா |
9 |
|
960 |
ஆங்கது தெரிந்து வேதா ஆவிகள் வினைக்கீ டன்றி |
10 |
|
961 |
என்றிவை உரைத்துப் போதன் யாவையும் படைப்பான் நல்கி |
11 |
|
962 |
அவனியை அளித்தோன் தன்பால் அடைந்துளார் அண்டந் தன்னில் |
12 |
ஆகத் திருவிருத்தம் - 962
---------
|
963 |
எனஅரி புகலக் கேளா இன்னதோ நிகழ்ச்சி யென்றான் |
1 |
|
964 |
என்றலுங் கடவுள் தச்சன் இறைஞ்சியே நுமக்குச் செய்யும் |
2 |
|
965 |
ஆசறு கடலி னூடே அயுதமோர் எட்டா யுள்ள |
3 |
|
966 |
காயுறு கதிர்கள் காஞ்சிக் கம்பைமா நீழல் வைகும் |
4 |
|
967 |
நாற்பெரு வாயி லூடு மேருவே நண்ணிற் றென்ன |
5 |
|
968 |
முப்புரம் ஒருங்குற் றென்ன மும்மதில் அவற்றுள் நல்கி |
6 |
|
969 |
மாளிகை தோறுந் தெற்றி மண்டபம் அணிசேர் முன்றில் |
7 |
|
970 |
வேறு |
8 |
|
971 |
வாரணம் விரவுதேர் மக்கள் போந்திடுந் |
9 |
|
972 |
ஆனைகள் பயிலிடம் அயங்கள் சேரிடம் |
10 |
|
973 |
நாடரும் விசும்புறை நாரி மாரெலாம் |
11 |
|
974 |
மயில்புற வோதிமம் வன்ன மென்கிளி |
12 |
|
975 |
சந்ததம் மறையொலி தழங்கு மண்டபம் |
13 |
|
976 |
திருமிகு நிருதர்கோன் தேவர் போற்றிட |
14 |
|
977 |
அருந்துறும் அமிர்துறழ் அடிசில் மண்டபம் |
15 |
|
978 |
மானனை யார்பலர் மருவு மண்டபம் |
16 |
|
979 |
மாமணி யொளிர்தரு வசந்த மண்டபம் |
17 |
|
980 |
கோவியல் மரபினோர் கொள்கைக் கேற்றன |
18 |
|
981 |
இங்கிது சூழ்தர எண்ணி லாதன |
19 |
|
982 |
காவியுங் குமுதமுங் கமல முஞ்செறி |
20 |
|
983 |
அள்ளலந் திரைக்கடல் அகழி யாகவே |
21 |
|
984 |
வேறு |
22 |
|
985 |
ஏமபுரம் இமையபுரம் இலங்கைபுரம் நீலபுரம் |
23 |
|
986 |
மாண்டகுசீர் கெழுவீர மகேந்திரமிவ் வாறுதவி |
24 |
|
987 |
மற்றுளவெம் புணரிதொறும் வயின்வயின்சேர் தீவுதொறுங் |
25 |
|
988 |
வேறு |
26 |
|
989 |
பகரு கின்றஅப் பாற்படும் எல்லையில் |
27 |
|
990 |
வினையர் தம்மொடு விச்சுவ கன்மனும் |
28 |
ஆகத் திருவிருத்தம் - 990
----
|
991 |
மற்றவ் வீர மகேந்திரம் நண்ணியே |
1 |
|
992 |
நண்ணு கின்றுழி நான்முக னாதியாம் |
2 |
|
993 |
கோவில் நண்ணிய கொற்றவன் மற்றொரு |
3 |
|
994 |
ஆடி யம்பொனின் ஆடையு டீஇமலர் |
4 |
|
995 |
நிகரி லாத நிருதர்க் கிறைதொழப் |
5 |
|
996 |
வந்து சீய மணித்தவி சேறினன் |
6 |
|
997 |
கண்டு தானவர் காசிபன் காதலன் |
7 |
|
998 |
அன்ன வேலை அமரர் முனிவர்கள் |
8 |
|
999 |
வேறு |
9 |
|
1000 |
நிருதர்தங் குரிசி லான நெடுந்தகை யுடைவாள் கொண்டான் |
10 |
|
1001 |
முத்தலை அயில்வே லேந்தி முறைநெறி ஆற்றுங் கூற்று |
11 |
|
1002 |
குரைகழல் நிருதி என்போல் கோடிக மதுகைக் கொண்டான் |
12 |
|
1003 |
அரம்பைமே னகையே மிக்க உருப்பசி யாதி யாகி |
13 |
|
1004 |
இத்திறம் அமரர் யாரும் ஏனையர் தாமும் ஈண்டித் |
14 |
ஆகத் திருவிருத்தம் - 1004
|
1005 |
களித்திடு ஞிமிறும் வண்டுங் கலந்திட நறவம் பொங்கித் |
1 |
|
1006 |
செங்கம லத்தின் மேவுந் திசைமுகத் தொருவன் தன்னைத் |
2 |
|
1007 |
அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி நம்மூர்ப் |
3 |
|
1008 |
அறைகழற் சூர பன்மன் அவிர்மதி தன்னை நோக்கிப் |
4 |
|
1009 |
பொங்கழல் முதல்வன் தன்னைப் புரவலன விரைவின் நோக்கி |
5 |
|
1010 |
சுடர்முடி யாவுணர் செம்மல் தொல்பெருங் கூற்றை நோக்கிப் |
6 |
|
1011 |
அண்டரும் உலவை யானை அவுணர்மாத் தலைவன் பாரா |
7 |
|
1012 |
காவலன் வருணன் தன்னைக் கண்ணுறீஇ நம்மூ தூரில் |
8 |
|
1013 |
வாசவன் றன்னை நோக்கி மால்கெழு திருவின் மேலோன் |
9 |
|
1014 |
இந்நெறி சூர பன்மன் யாவர்க்கும் வீற்று வீற்றாத் |
10 |
|
1015 |
மதிமுகத் திருவே போல்வாள் வானவர் புனைவன் தந்த |
11 |
|
1016 |
அன்னதன் பின்னர் வானோர் அசுரர்கந் தருவர் சித்தர் |
12 |
|
1017 |
அரிமுகத் தவுணர் வேந்தற் கந்தகன் மகளா யுள்ள |
13 |
|
1018 |
இவ்வகை மணஞ்செய் பின்றை இருதுணை வரையும் நோக்கி |
14 |
|
1019 |
ஏவியே தனது தானைக் கிறைவரில் பலரை நோக்கி |
15 |
|
1020 |
மாறிலாத் திசைக ளெட்டும் வானுல கேழும் இப்பாற் |
16 |
|
1021 |
விட்டிடு காலை தானே விண்ணுமண் ணுலகுந் திக்கோர் |
17 |
|
1022 |
எங்கணுந் தனது தானை அடையறா தீண்ட லோடுந் |
18 |
|
1023 |
கரிபரி யாளி எண்கு கடுவயப் புலியே ஏனம் |
19 |
|
1024 |
ஞாயில்கள் செறிந்த நொச்சி நாற்பெருந் தகைமைத் தான |
20 |
|
1025 |
துர்க்குணன் தரும கோபன் துன்முகன் சங்க பாலன் |
21 |
ஆகத் திருவிருத்தம் - 1025
----
|
1026 |
அரசு செய்தலும் அந்தர நாதனுஞ் |
1 |
|
1027 |
கொலைவல் சிங்க முகன்பதி குஞ்சரத் |
2 |
|
1028 |
வேறு |
3 |
|
1029 |
உரைக்குமொழி யதுகேளா அனையரெலம் உள்நடுங்கி உயங்கி வௌ¢கித், |
4 |
|
1030 |
போகின்ற நெறியின்கண் இமையவரும் புரந்தரனும் பொருமி யேங்கி, |
5 |
|
1031 |
அவ்வேலை இமையவர்கோன் வருணனெனுங் கடவுளைநின் றழையா இந்த, |
6 |
|
1032 |
வௌ¢ளைவா ரணக்கடவுள் உரைசெய்த மொழிகேட்டு விண்ணுளோர்க்கு, |
7 |
|
1033 |
தடக்கடலின் வேலைதனில் வருணர்பிரான் ஒல்லைதனில் தந்த மீனத், |
8 |
|
1034 |
சின்னைதிமிங் கிலகிலமீ னாதியமீன் அடுக்கலினைத் தென்பால் வைகும், |
9 |
|
1035 |
வேறு |
10 |
|
1036 |
பேர்கின்ற நீலப் பிறங்கல்அனை யான்பணியால் |
11 |
|
1037 |
பூவுலகந் தன்னில் பொருந்துகின்ற மானுடரும் |
12 |
|
1038 |
தக்க துணராத தானவர்கள் தங்களினும் |
13 |
|
1039 |
வேத நெறியை விலக்கினேம் மிக்குள்ள |
14 |
|
1040 |
தேனுலவுந் தாருத் திருநிழற்கீழ் இன்பமுறும் |
15 |
|
1041 |
என்னு மொழிகள் இயம்பிப் புலம்புற்றுத் |
16 |
|
1042 |
மாதோயந் தன்னை வயிறலைத்து மற்றிவர்தாம் |
17 |
|
1043 |
தாங்கடற்குள் மீனந் தலைக்கொண்டு மேவுகின்றார் |
18 |
|
1044 |
முந்துற்ற தொல்லை முழுநீரின் வேலைதொறும் |
19 |
|
1045 |
வேத நெறிமுறைமை விட்டார் வினைசெய்யும் |
20 |
|
1046 |
மண்ணோர் களுமிகழும் வன்பழிதன் பால்வரவும் |
21 |
|
1047 |
வேறு |
22 |
|
1048 |
பரிதி வேந்தன் பணிமுறை நாடியே |
23 |
|
1049 |
எளித்தல் எய்தும் இமையவர் உய்த்தமீன் |
24 |
|
1050 |
என்றும் ஆங்கவர் இச்செயல் ஆற்றியே |
25 |
ஆகத் திருவிருத்தம் - 1050
----
|
1051 |
அதுபொழு தவுணர் கோமான் ஆற்றிய தவத்தின் சீரால் |
1 |
|
1052 |
வந்ததோர் மதலை தன்னை மன்னவர் மன்னன் காணூஉ |
2 |
|
1053 |
வீசிய பின்றை வானோர் மெல்லியர் அவுணர் மாதர் |
3 |
|
1054 |
கட்டழ குடைய மைந்தன் கம்பலங் கொண்ட செம்பொன் |
4 |
|
1055 |
பார்த்திடு கின்ற மைந்தன் பன்மணித் தொட்டில் நின்றுஞ் |
5 |
|
1056 |
தானுறை இருக்கை தன்னில் தகுவர்கோன் தனயன் சாரா |
6 |
|
1057 |
பரிதிவிண் சேறல் இன்றிப் பிழைத்தலும் பார்தந் துள்ளோன் |
7 |
|
1058 |
வேறு |
8 |
|
1059 |
சொற்ற வாசகங் கேட்டலும் ஆருயிர்த் தொன்மை |
9 |
|
1060 |
மகவு தன்செயல் கேட்டலுஞ் சூரபன் மாவாந் |
10 |
|
1061 |
கேட்ட நான்முகன் நன்றென விடைகொண்டு கிளர்பொன் |
11 |
|
1062 |
அன்பின் மைந்தனைப் புகழ்ந்துமுன் நிற்றலும் அனையான் |
12 |
|
1063 |
உரைத்த மைந்தனுக் கயன்றன தகன்படை யுதவ |
13 |
|
1064 |
படைய ளித்தலும் பகலொடு பங்கயத் தவற்கு |
14 |
|
1065 |
பானு கோபனென் றொருபெயர் பெற்றஅப் பாலன் |
15 |
|
1066 |
பரிதி யின்பகை யாமிவற் பெற்றபின் பரிவால் |
16 |
|
1067 |
மைத்த கூர்விழி ஏனைய தேவியர் மகிழ்வால் |
17 |
|
1068 |
வேறு |
18 |
|
1069 |
அந்த நாளில் அவன்றன் இளவலாந் |
19 |
|
1070 |
ஆமி வன்அசு ரேந்திரன் என்றவற் |
20 |
|
1071 |
ஓத ருங்கலை யாவும் உணர்கினும் |
21 |
|
1072 |
வீறு கொண்டிகல் வீரம் புகன்றெதிர் |
22 |
|
1073 |
சிகரம் எண்ணில சேட்படு கள்ளிதான் |
23 |
ஆகத் திருவிருத்தம் - 1073
- - -
|
1074 |
அன்னவ ருடன்வந்தாள் அசமுகி எனுநாமம் |
1 |
|
1075 |
ஆள்வினை புரியுள்ளத் தவமுனி வரர்ஆற்றும் |
2 |
|
1076 |
கட்டழ குளதாகுங் காளையர் தமைநாடிக் |
3 |
|
1077 |
அந்தநன் முனிதன்னை ஆயிழை அவள்காணாச் |
4 |
|
1078 |
உறுதலும் முனிநாடி ஒண்டோடி தனியேநீ |
5 |
|
1079 |
என்றலும் முனிசூரற் கிளையவள் எனநாடி |
6 |
|
1080 |
முனியிது பகர்வேலை மொய்குழல் மடமானாள் |
7 |
|
1081 |
ஆடெனு முகவெய்யாள் அனையனை வலிதாகக் |
8 |
|
1082 |
தழுவினள் பரிவோடுந் தன்புதல் வரைநோக்கி |
9 |
|
1083 |
தாயின துருவாயுந் தந்தைதன் உருவாயும் |
10 |
|
1084 |
மூண்டிடு வெகுளித்தீ முனிவரன் அடிதன்னைப் |
11 |
|
1085 |
ஆற்றிடு தவமெல்லாம் அருளெனின் அவைதாரேன் |
12 |
|
1086 |
இறுதிசெய் திடவுன்னி இகலுடன் எழுகின்ற |
13 |
|
1087 |
இனையது முனிசொற்றே எமையடு வர்களென்னா |
14 |
|
1088 |
வேறொரு வனமெய்தி மெய்த்தவர் குழுவெல்லாங் |
15 |
|
1089 |
செந்தழ லிடைநோன்பு செய்யவும் அயன்அங்கண் |
16 |
|
1090 |
கையன துடல்கீறிக் கறையொடு தசையெல்லாம் |
17 |
|
1091 |
தவமொடு மகமாற்றச் சதுர்முகன் அதுகண்டே |