|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > உமறுப் புலவரின் சீறாப்புராணம் - காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 596) > பாடல்கள் (597-1240) > காண்டம் 2 (நுபுவ்வத்துக் காண்டம்) பாடல்கள் (1-698 ) > பாடல்கள் (699 - 1104) > காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 607) > பாடல்கள் (608-1403)

உமறுப் புலவரின் சீறாப்புராணம்
இரண்டாவது காண்டம் - நுபுவ்வத்துக் காண்டம்)
படலங்கள் 1- 8 / பாடல்கள் (1-698 )
Acknowledgements:
Etext preparation: Mr. Vassan Pillai, New Mexico, USA
Proof-reading: Dr. Ram Ravindran, Indianapolis, Indiana, USA
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உள்ளுறை
|
நபிப் பட்டம் பெற்ற படலம் |
1-55 | ||
|
தொழுகை வந்த வரலாற்றுப் படலம் |
56-99 | ||
|
தீனிலை கண்ட படலம் |
100-262 | ||
|
உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம் |
263-357 | ||
|
உடும்பு பேசிய படலம் |
358-397 | ||
|
உத்துபா வந்த படலம் |
398 - 418 | ||
|
ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் |
419-510 | ||
|
மதியை அழைப்பித்த படலம் |
511-698 |
2.1 நபிப் பட்டம் பெற்ற படலம் (1- 55)
|
1 |
சோதியா யெவைக்கு முள்ளுறைப் பொருளாய்த் |
2.1.1 |
|
2 |
புள்ளிவண் டருட்ட முண்டிசை பயிலும் |
2.1.2 |
|
3 |
தெரிந்திடு மொளியைக் தம்மிரு விழியாற் |
2.1.3 |
|
4 |
திசையனைத் தினுமந் தரத்தினு மிருந்த |
2.1.4 |
|
5 |
இவ்வணஞ் சிறிது பகனிகழ்ந் ததற்பி |
2.1.5 |
|
6 |
உலகினிற் பிறந்து வருமெழு வகைக்கு |
2.1.6 |
|
7 |
வரிசைக்குங் கதிக்கு முதற்றிருத் தலமாய் |
2.1.7 |
|
8 |
மக்கநன் னகருந் தெருத்தலை மதிளும் |
2.1.8 |
|
9 |
முருகவிழ் புயவள் ளலுக்குறும் வருட |
2.1.9 |
|
10 |
வெண்டிரைக் கடலி லமுதமும் பொருவா |
2.1.10 |
|
11 |
துய்யவ னருளா லாதமா மனுவாய்த் |
2.1.11 |
|
12 |
நித்தில நிரைத்த விருசிறை யொழுங்கு |
2.1.12 |
|
13 |
வேறு |
2.1.13 |
|
14 |
மற்றைநாட் பருதி ராவில் கிறாமலை யிடத்தில் வானோர் |
2.1.14 |
|
15 |
விண்ணகத் தரசர் தோன்றும் விதிமுறை யறியா வள்ளன் |
2.1.15 |
|
16 |
வரிசைநேர் றபீவு லவ்வல் மாதமீ ரைந்து நாளிற் |
2.1.16 |
|
17 |
நானிலம் பரப்புஞ் சோதி நாயகக் கடவு டம்மை |
2.1.17 |
|
18 |
மரகதப் பத்தி கோலி வச்சிரத் தாரை சாத்தி |
2.1.18 |
|
18 |
செகமதில் விண்ணி லொவ்வாச் செழுந்துகி லதனை யேந்தி |
2.1.19 |
|
20 |
மரைமலர் வதனச் சோதி முகம்மதின் கரத்தில் வானோ |
2.1.20 |
|
21 |
மண்டலம் புரக்குஞ் செங்கோன் முகம்மதின் வதன நோக்கி |
2.1.21 |
|
22 |
செப்பிய வசனங் கேட்டு ஜிபுறயீல் முகத்தை நோக்கி |
2.1.22 |
|
23 |
சிறைநிறஞ் சுருக்கித் தோன்றுஞ் ஜிபுறயீல் முதலோன் கூறு |
2.1.23 |
|
24 |
எதிரிருந் தரசர் பின்னு மிடருறத் தழுவி நோக்கி |
2.1.24 |
|
25 |
கேட்டுவா னவர்கோ மானுங் கிளரொளி வனப்பு வாய்ந்த |
2.1.25 |
|
26 |
நெருக்கிவிட் டதற்பின் வேத நெறிநபி யுள்ளத துள்ளே |
2.1.26 |
|
27 |
மிக்குயர் மறையின் வள்ளல் விளம்பவிண் ணவர்கள் கோமா |
2.1.27 |
|
28 |
எழுத்தினிற் றவறாச் சொல்லி னியன்முறை சிதகா வின்பம் |
2.1.28 |
|
29 |
உறைந்தமெய்ம் மறையின் றீஞ்சொன் முகம்மதாண் டுரைப்பச்
செவ்வி |
2.1.29 |
|
30 |
பறவைக ளினங்கள் போற்ற விலங்கினம் பலவும் போற்ற |
2.1.30 |
|
31 |
உயிரினுக் குயிராய் வந்த முகம்மது முரைப்பக் கேட்டுச் |
2.1.31 |
|
32 |
அரியவன் றூத ரான அகுமது கலக்க முற்று |
2.1.32 |
|
33 |
வேறு |
2.1.33 |
|
34 |
தலைவர் கூறிய மொழிசெவி புகவுட றயங்கி |
2.1.34 |
|
35 |
நொந்து மெய்யகம் பதறிடக் கணவரை நோக்கி |
2.1.35 |
|
36 |
மலையி னுச்சியி னிருந்தது மொருவர்வந் தடுத்து |
2.1.36 |
|
37 |
துணைவர் கூறிய மாற்றமு மறைகள்சொற் றதுவு |
2.1.37 |
|
38 |
தாங்கு மெய்ப்பொரு ளறிவருள் குணந்தய விரக்க |
2.1.38 |
|
39 |
சிந்து தேன்மொழிச் செழுங்குயில் தூதெனுந் திருப்பேர் |
2.1.39 |
|
40 |
நிறக்க ருங்கழு நீர்குவி தரநிறை வனசந் |
2.1.40 |
|
41 |
மடங்க லேறெனு முகம்மதும் வரிபரந் திருண்ட |
2.1.41 |
|
42 |
பழுதி லாக்குலப் பாவைதம் பாலினிற் பரிவா |
2.1.42 |
|
43 |
கற்ற வேதியன் வருதலுங் கிளிமொழிக் கதீஜா |
2.1.43 |
|
44 |
மதியின் மிக்கநன் மறையவன் முகம்மதை நோக்கித் |
2.1.44 |
|
45 |
வரையி னிற்றனி யிரவினி லிருக்கையின் மதியி |
2.1.45 |
|
46 |
இருதி னத்தினு முரைத்தவர் மறுதினத் தெய்தித் |
2.1.46 |
|
47 |
ஓது மென்றசொற் கேட்டலு மோதின னலனென் |
2.1.47 |
|
48 |
மறுத்து மோதுமென் றுரைத்திட மறுத்தனன் மறுத்து |
2.1.48 |
|
49 |
அந்த நல்லுரை கேட்டன னவருரைப் படியே |
2.1.49 |
|
50 |
புவியி னிற்பெரும் புதுமைய தாகிய பொருளாய் |
2.1.50 |
|
51 |
மலையல் வள்ளனும் மிடத்தினில் வரைமிசை யடைந்த |
2.1.51 |
|
52 |
உடலு லைந்திட விறுக்கிய துமதிடத் தினிமேல் |
2.1.52 |
|
53 |
என்ற விம்மொழி மறையவ னுரைத்தலு மிசைத்தேன் |
2.1.53 |
|
54 |
முன்னர் மாமறை நபியெனும் பெயர்முதி யவருக் |
2.1.54 |
|
55 |
மாத வத்துறும் பொருளெனு முகம்மது நபிதம் |
2.1.55 |
நபிப் பட்டம் பெற்ற படலம்
முற்றிற்று.
படலம் 1க்குத் திருவிருத்தம்...55
2.1 கடவுள்
வாழ்த்துப் படலம் முற்றிற்று.
உள்ளுறை
அட்டவணைக்குத் திரும்ப
2.2 தொழுகை வந்த வரலாற்றுப் படலம் (56 - 99)
|
56 |
உடையவ னொருவன்ற னுன்மைத் தன்மையை |
2.2.1 |
|
57 |
ஒருத்தனா யகனவற் குரிய தூதெனு |
2.2.2 |
|
58 |
இப்பொருள் பொதிந்ததோ ரிறைமை தாங்கிய |
2.2.3 |
|
59 |
ஒருவனே நாயன்மற் றொழிந்த தேவத |
2.2.4 |
|
60 |
வல்லிய மெனுமுகம் மதுதம் மாமணம் |
2.2.5 |
|
61 |
மனுமுறை நெறிவழு வாஅபூ பக்க |
2.2.6 |
|
62 |
இன்னதன் மையின்கன வியாது கொல்லென |
2.2.7 |
|
63 |
பொன்னக ரத்தினும் புவியுங் காணுறா |
2.2.8 |
|
64 |
ஆரணக் கடவுளு மழகின் கன்னியும் |
2.2.9 |
|
65 |
அம்மொழி கேட்டட லரியபூ பக்கர் |
2.2.10 |
|
66 |
சுரத்தினிற் பெருநதி யழைத்துத் தோன்றிய |
2.2.11 |
|
67 |
என்றுரைத் தருளிய வெழிலபூ பக்கர் |
2.2.12 |
|
68 |
அருமறை நாயக நபிக ளானவர் |
2.2.13 |
|
69 |
எனவுரைத் தவர்மனங் களிப்புற் றின்புறப் |
2.2.14 |
|
70 |
சொல்லிய நன்மொழி கேட்டுத் துன்புறு |
2.2.15 |
|
71 |
அந்தமி னாயகன் றூதர்க் கன்புறுஞ் |
2.2.16 |
|
72 |
அடிமையி லோங்கிய வறிவின் மிக்கவர் |
2.2.17 |
|
73 |
இயன்மறை முறையொடு மிவர்க ளிங்ஙன |
2.2.18 |
|
74 |
அறிவினிற் றௌிந்தபூ பக்க ரன்பெனு |
2.2.19 |
|
75 |
செவ்விய ரிவர்மொழி சிதைவி லாதென |
2.2.20 |
|
76 |
அலகில்வண் புகழபூ பக்கர் சொல்லினைப் |
2.2.21 |
|
77 |
பணவர வடர்ந்தவர் பகரத் கேட்டலு |
2.2.22 |
|
78 |
கரும்பெனு நபிகலி மாவைக் காமுற |
2.2.23 |
|
79 |
அருமறைப் பொருட்குரை யாணி யாகிய |
2.2.24 |
|
80 |
அண்டருக் கரசிழிந் தடுத்தென் முன்னுரை |
2.2.25 |
|
81 |
குருநபிப் பட்டமே கொண்ட மேலவர் |
2.2.26 |
|
82 |
மருப்புகுங் கருங்குழன் மடந்தை தம்மொடு |
2.2.27 |
|
83 |
வாணுதற் குரைதர மறுப்பர் தம்முளம் |
2.2.28 |
|
84 |
என்னினி யுரைப்பதென் றெண்ணி யின்புறுந் |
2.2.29 |
|
85 |
தனியிவன் றூதெனச் சார்ந்து பூவிடை |
2.2.30 |
|
86 |
வாடிய பயிர்க்குறு மழையும் போற்றினந் |
2.2.31 |
|
87 |
திண்ணிய பெருஞ்சிறை ஜிபுற யீல்வரை |
2.2.32 |
|
88 |
தன்னுடற் குயிரெனுந் தகைமைத் தாகிய |
2.2.33 |
|
89 |
சகமதில் தீன்பயிர் தழைப்பத் தூநெறி |
2.2.34 |
|
90 |
வேறு |
2.2.35 |
|
91 |
கலன்சூழ் கிரண மணிநாப்ப |
2.2.36 |
|
92 |
சிலம்பி லுறைந்த முகம்மதுவைத் |
2.2.37 |
|
93 |
பெருகிப் பரந்த புனற்கரையிற் |
2.2.38 |
|
94 |
மறையார் நபிக்கி ரகசியத்தின் |
2.2.39 |
|
95 |
மாரி யருந்திப் பண்மிழற்றி |
2.2.40 |
|
96 |
வந்த குறைஷிக் குலத்திலுறு |
2.2.41 |
|
97 |
வடுவைப் பகிர்ந்த கரியவிழி |
2.2.42 |
|
98 |
சீற்ற மடங்கா வரிவேங்கை |
2.2.43 |
|
99 |
வேதப் பொருளாய்ப் பொருளொளியாய் |
2.2.44 |
2.2 தொழுகை வந்த
வரலாற்றுப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 2க்குத்
திருவிருத்தம்...99.
உள்ளுறை
அட்டவணைக்குத் திரும்ப
2.3 தீனிலை கண்ட படலம் (100-262)
|
100 |
சீதவொண் கவிகை நீழ றிருந்திய குரிசி லானோர் |
2.3.1 |
|
101 |
பொருப்பிடத் தொளித்தும் வாழாப் புறமனை யிடத்தும் புக்கி |
2.3.2 |
|
102 |
நீருறை யிடத்துஞ் செவ்வி நிழறிக ழிடத்தும் வாய்ந்த |
2.3.3 |
|
103 |
ஆரணத் துலுவும் வாய்ந்த வறிவுமந் திரத்தின் வாயும் |
2.3.4 |
|
104 |
மார்க்கமோ நெறியோ வீதோர் வணக்கமோ மாறு பாடீ |
2.3.5 |
|
105 |
மீறிய மதப்பி னாலோர் வேதமொன் றிறங்கிற் றென்று |
2.3.6 |
|
106 |
பொறுத்துளத் தடக்கிக் கண்டு போவது தகுவ தன்று |
2.3.7 |
|
107 |
உரனறு மனத்தி னூடு முலைவிலாச் சமய நீங்கார் |
2.3.8 |
|
108 |
மனத்துறு வருமக் காபிர் வலிபகை சிறிது மெண்ணா |
2.3.9 |
|
109 |
வணக்கமுற் றிருந்த சஃது மன்னவன் றன்னை நோக்கி |
2.3.10 |
|
110 |
சீற்றமுங் கடுப்பு மாறாச் சினத்தொடுங் காபிர் கூடி |
2.3.11 |
|
111 |
வருநெறி பிழைத்தீர் கஃபா வலஞ்செய்து குபலைப் போற்றுந் |
2.3.12 |
|
112 |
அமரருக் கவலஞ் செய்தீ ரருமறை வசனந் தீய்த்தீர் |
2.3.13 |
|
113 |
என்றவ ருரைப்பக் கேட்ட விளவல்புன் முறுவ றோன்ற |
2.3.14 |
|
114 |
வானமும் புவியு மற்றும் வகுத்தவ னுண்மைத் தூத |
2.3.15 |
|
115 |
தீநர கடைவ ரென்ற சொற்செவித் துளையின் மாறாக் |
2.3.16 |
|
116 |
வரைதிரண் டணைய பொற்றோண் மன்னவர் சஃது கோபங் |
2.3.17 |
|
117 |
சினத்துட னெதிர்த்த காபிர் திரளையுஞ் சஃது வேந்த |
2.3.18 |
|
118 |
உதித்தமுன் முதன்மை யாக பீஸபீ லுதிரங் காட்டி |
2.3.19 |
|
119 |
வேறு |
2.3.20 |
|
120 |
கோத றுந்துகில் பொதிந்தரு மணிபல குயிற்றி |
2.3.22 |
|
121 |
வம்பி ராதசொன் மறைதன துரையென வகுத்தெந் |
2.3.22 |
|
122 |
அடர்ந்து வந்தவர்க் கெதிரபுத் தாலிப்சென் றடுத்துத் |
2.3.23 |
|
123 |
சமய பேதபுத் தனைத்தையுந் தகர்த்திடுந் தீனி |
2.3.24 |
|
124 |
இவ்வ ணஞ்சில பகலிக லொடுநடந் ததற்பின் |
2.3.25 |
|
125 |
இகன்ம னத்தவர் திரண்டபித் தாலிபை யெதிர்ந்து |
2.3.26 |
|
126 |
ஹாஷி மாகுலக் கடனடு வெழுந்தக லிடத்தின் |
2.3.27 |
|
127 |
நடந்த முன்னெறி பழுதென நவிற்றியா லயத்து |
2.3.28 |
|
128 |
தந்தை தாய்தமர்க் குறும்பொருட் சமயநிண் ணயத்தை |
2.3.29 |
|
129 |
நின்னை நோக்கியு நின்குல முறைப்பெரி யவர்நேர் |
2.3.30 |
|
130 |
முறைமு றைப்படி காபிர்கள் கூறிய மொழிகேட் |
2.3.31 |
|
131 |
மாற்ற லர்க்கரி முகம்மது காபிர்கள் வணங்கிப் |
2.3.32 |
|
132 |
உரைத்த வாசக மனத்திடை தரித்தில னுரவோர் |
2.3.33 |
|
133 |
கோதில் கற்பகச் செழுங்கொடிக் கொழுங்கனிக் கதீஜா |
2.3.34 |
|
134 |
தந்தி ரத்தினாற் சிலவரைத் தனதுரைக் கடக்கி |
2.3.35 |
|
135 |
இழிவு செய்தொரு குலம்பிறந் தொருகுல மெடுத்து |
2.3.36 |
|
136 |
நிறைத்த நந்நெறித் தேவத் நிலைதலை குலைய |
2.3.37 |
|
137 |
இசைத்து ரைத்தவை நன்கென வினத்தொடு பலரும் |
2.3.38 |
|
138 |
குரிசி னங்குல மகன்முகம் மதுசெயுங் குறும்பைப் |
2.3.39 |
|
139 |
உற்ற தங்குலப் பெரியவ ரனைவரு முரைத்த |
2.3.40 |
|
140 |
பத்தி விட்டினம் வெறுப்பதும் பழுதுயிர்த் துணைவன் |
2.3.41 |
|
141 |
வருத்த முற்றபித் தாலிபங் குரைத்திடும் வசனந் |
2.3.42 |
|
142 |
வந்து ரைத்ததம் மினத்தவர் மனவெறுப் பகல |
2.3.43 |
|
143 |
பருதி யைக்கொணர்ந் தணிவலக் கரத்திடைப் பதித்து |
2.3.44 |
|
144 |
ஈத லாற்சில விடரெனை யடுக்கினு மிறையோன் |
2.3.45 |
|
145 |
அழுது ரைத்தநன் னெறிமுகம் மதுதமை யடுத்துச் |
2.3.46 |
|
146 |
சிதைவி லாமொழி தனையபித் தாலிபு தௌிப்ப |
2.3.47 |
|
147 |
வருந்தி லாதொரு சமயமென் றகுமது வடுவைத் |
2.3.48 |
|
148 |
மாத வத்தின னொலீதருண் மதலையைக் கொடுபோய்க் |
2.3.49 |
|
149 |
குறித்த வாசக நன்கெனத் திரளொடுங் கூடி |
2.3.50 |
|
150 |
வேறு |
2.3.51 |
|
151 |
உத்த மத்தொலீ தென்பவன் செய்தவப் |
2.3.52 |
|
152 |
மறுவ றுங்குல மைந்தனிம் மைந்தனை |
2.3.53 |
|
153 |
பெறத்த காத பெரும்பழி யாய்நம |
2.3.54 |
|
154 |
இந்த மாற்ற மிசைந்தினி ரேற்பகை |
2.3.55 |
|
155 |
எனவு ரைத்த வினத்தவர் தம்மொழி |
2.3.56 |
|
156 |
நலிவி லாது நடுவுரைத் தீரும |
2.3.57 |
|
157 |
எங்க டங்குலத் தின்னுயிர்த் தம்பிதன் |
2.3.58 |
|
158 |
ஈது நந்நெறி யீது மனுநெறி |
2.3.59 |
|
159 |
அறபெ னும்பதி யாரா சூழியோ |
2.3.60 |
|
160 |
உரைத்த லென்னுமர்க் குற்றசொல் லென்மனம் |
2.3.61 |
|
161 |
கனன்று சென்றற பிக்குலக் காபிர்க |
2.3.62 |
|
162 |
கேட்டு வந்தவ ருஞ்சிலர் கேட்டினை |
2.3.63 |
|
163 |
வடித்த மெய்மறை நந்நபி வாக்கினிற் |
2.3.64 |
|
164 |
செறுநர் செய்திடுந் தீயவக் கோட்டிகண் |
2.3.65 |
|
165 |
பெருகி நின்ற தலைமுறைப் பேரராய் |
2.3.66 |
|
166 |
தனத்த வப்துல் ஷமுசுக் கிளையையுஞ் |
2.3.67 |
|
167 |
முன்றி லெங்கணு மொய்த்தசெவ் வேற்கர |
2.3.68 |
|
168 |
மாறி லாதெழின் மான்மதங் காவத |
2.3.69 |
|
169 |
ஆட்டி றத்தபித் தாலி புரைத்தசொற் |
2.3.70 |
|
170 |
மற்றி ரண்டு கிளைமுதன் மன்னரிங் |
2.3.71 |
|
171 |
மறுவு றுத்து மனத்தின னாகிநல் |
2.3.72 |
|
172 |
பிரிவு செய்கிளை தன்னொடும் பின்னவ |
2.3.73 |
|
173 |