உடலுக்கு உயிர் காவல்
உலகிக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
மழழைப் பருவத்தில் தாய் காவல்
வழர்ந்துவிட்டால் தன் மனம் காவல்
இழமையிலே ஒரு துணை காவல்
இறந்துவிட்டால் பின் யார் காவல்
உடலுக்கு உயிர் காவல்
உலகிக்கு ஒளி காவல்
சட்டமென்பது வெளிக் காவல்
தர்மமென்றால் அது மனக் காவல்
இரணடும் போனபின் எது காவல்,
எது காவல், யார் காவல்
எது காவல்..
உடலுக்கு உயிர் காவல்
உலகிக்கு ஒளி காவல்
காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்
காவல் காவல்
காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்
அவள் மாலை அணிந்த உயிரிக்கு உலகில் யார் காவல்
யார் காவல் யார் காவல்
யார் காவல்..
உடலுக்கு உயிர் காவல்
உலகிக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
உடலுக்கு உயிர் காவல் |