|
பாலும் பழமும்
கைகலளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கொல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிலியே அமைதி கொல்வாயே
பிஞ்சு முகத்தின் ஒலியிழந்தாயே
பேசிப் பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே அமைதி கொல்வாயே
உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
காதர் கொடியே கண் மலர்வாயே
ஈன்ற தாயை நான் கன்டதில்லை
எனது தெய்வம் வாரெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
உதய நிலவே கண் மலர்வாயே
(பாலும்) |